தங்கமா? நிலமா? எதில் முதலீடு செய்யலாம்??? தெளிவாக விளக்கும் ஆனந்த் ஶ்ரீனிவாசன்!!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • Follow me on Twitter @AnandS1967 (Twitter link : x.com/AnandS19...)
    Follow us on Facebook: / makkalpechu
    =================
    Content created, managed and distributed by - CORONA CREATIVE SOLUTIONS
    =========================
    #AnandSrinivasan #Arasiyal #Seithigal #Therthal #SamugaSevai #TamilNaduArasiyal #TamilNaduVivadangal #TamilArasiyal #IndiyaSamugam #DesiyaSeithigal #PoliticalInsights #PolicyDiscussion #ArasiyalAlasal #SamugaVilaiyattu #PorulatharaVivadangal #Kalvi #Uzhaippu #Vivasayam #SamugaNeedhimurai #DMK #AIADMK #BJPIndia #CongressParty #Therthal2024 #JananayakaTherthal #VakkuUruthi #ArasiyalPudhir #TamilNadu #IndianGovernment #IndianDemocracy #PoliticalNewsIndia #IndianElections #IndiaPolicy #IndianSocialIssues #EconomicPolicyIndia #IndianPoliticalDebate #IndianEconomicNews #IndiaGlobalAffairs

ความคิดเห็น • 269

  • @balajibala9410
    @balajibala9410 หลายเดือนก่อน +15

    ஐயா சொல்வது முற்றிலும் உண்மை ! இடத்தை வாங்கி விட்டு அதை விற்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் !

  • @BIGleaf
    @BIGleaf 2 หลายเดือนก่อน +78

    மக்கள் தொகை பெருக பெருக இடமும் தேவை, தங்கமும் தேவை, இரண்டின் மதிப்பும் வருங்காலத்தில் உயரும்

    • @prakaashj5485
      @prakaashj5485 2 หลายเดือนก่อน +9

      தங்கத்தை விட இடத்தின் தேவை அதிகமாகலாம்.

    • @Yorafashions
      @Yorafashions 11 วันที่ผ่านมา

      @@BIGleaf nu vangala na athu rate erathu

    • @BIGleaf
      @BIGleaf 11 วันที่ผ่านมา

      @@Yorafashions ungalukaga ethume wait pannathu

  • @tamils7297
    @tamils7297 2 หลายเดือนก่อน +137

    இனி வரும் காலங்களில் விவசாயம் தான் பெரிய மதிப்பு

    • @marymelba7537
      @marymelba7537 2 หลายเดือนก่อน +5

      True

    • @kanishkanish9404
      @kanishkanish9404 2 หลายเดือนก่อน

      தங்கம் அத்தியாவசய பொருள் இல்ல but விவசாயம் காய் கறி சொறு இல்லாமல் உழிர் வாழமுடியாது யோசிக்க விலைவாசி

    • @Shanmugavelavan
      @Shanmugavelavan 2 หลายเดือนก่อน +1

      விவசாயம்தான் பெரியது......... ❤❤❤❤❤உண்மை.....

    • @queeengirl7
      @queeengirl7 หลายเดือนก่อน

      Epdi solriga

    • @manikandanmarappan2571
      @manikandanmarappan2571 20 วันที่ผ่านมา +4

      இதே எண்ணத்தோடு தான் நானும் விவசாயத்திற்கு வந்தேன். விவசாயி செய்யும் விவசாய தொழிலில் பெரிய வருமானம் இல்லை. இடை தரகரும் வியாபாரியும் தான் சம்பாதிக்கிறான்.
      உடனே, நீங்களே உங்க உற்பத்தி பொருளை விற்பனை செய்யுங்க என்று சொல்லாதீங்க. நான் விவசாயத்தை பற்றி மட்டும் தான் பேசுகிறேன்

  • @rgopalakrishnan2779
    @rgopalakrishnan2779 2 หลายเดือนก่อน +57

    ஐயா நிலமும் வேண்டும் தங்கமும் வேண்டும் இதுதான் உண்மை 🦜🦜🦜

  • @Amree_n
    @Amree_n 2 หลายเดือนก่อน +13

    எதிர் வரும் காலங்களில் மக்கள் தொகை கணிசமாக குறையும் ஒரு குழ்ந்தையை பெறுவதற்கே பெரும் போராட்டமாக உள்ளது. மற்றும் சமூக கட்டமைப்பும் மாறி கொண்டு வருகிறது எனவே திரு ஆனந்த் சார் சொல்வது போல் ரியல் எஸ்டேட் சரியும்

  • @omarengine1
    @omarengine1 3 หลายเดือนก่อน +145

    முன்னாடி கூட்டு குடும்பம் 7-8 பேர் ஒரே வீட்டில் வசித்தனர். தற்போது 2-3 பேருக்கு ஒரு வீடு என்று சமூகம் மாறியது தான் ரியல் எஸ்டேட் விலை உயர காரணம் என்று நான் நினைக்கிறன்.

    • @abdulkadar818
      @abdulkadar818 3 หลายเดือนก่อน +4

      Excellent prediction 👌🏼

    • @sivasiva901
      @sivasiva901 3 หลายเดือนก่อน +9

      முற்றிலும் உண்மை செய்திகள்😢😢

    • @saravananm8050
      @saravananm8050 2 หลายเดือนก่อน +4

      I agree

    • @KalaiyarasiSsaraswathi
      @KalaiyarasiSsaraswathi 2 หลายเดือนก่อน +1

      Yes that's correct. But even real estate will vanish the agri land and they are making plot. It's worst case. As of now plots are increasing and most of the area plots are not sell as well.

    • @velusamysivakumar2718
      @velusamysivakumar2718 2 หลายเดือนก่อน

      I agree

  • @devaramesh4005
    @devaramesh4005 2 หลายเดือนก่อน +33

    தங்கம் benefits movable & instant cash but நிலம் நாம் வாங்கும் இடத்தை பொறுத்து அமையும் 80s.90s. காலத்தில் 10000₹ வாங்கன land இப்போ crores sales panirukanga share market ta veda land safe thaa namba vangura area va future la development ku vaikku irukkara area va pathu vanganum

    • @rgopalakrishnan2779
      @rgopalakrishnan2779 2 หลายเดือนก่อน

      உண்மை 👍

    • @ChandiranttChandirantt-kg8mr
      @ChandiranttChandirantt-kg8mr 22 วันที่ผ่านมา

      1920 15000 thousand, vankiya 2.25 acres but, today minimum 3 core poguthu , land is long term investment

  • @tamilanda1228
    @tamilanda1228 2 หลายเดือนก่อน +29

    உண்மை தான் தங்கம் உடனே விற்க முடியும்

  • @davidrajbharath777
    @davidrajbharath777 3 หลายเดือนก่อน +21

    simply speaking
    Gold is like Nifty index- Constantly increasing
    Whereas Land value is like individual stocks, some will increase some wont.

  • @msn4975
    @msn4975 3 หลายเดือนก่อน +10

    In our area, land value increases 3x from 2018. It depends on the area you invest in real estate, but gold does not show this partiality. It gives equal returns irrespective of nationality, region, religion, race, political party, etc etc.
    Gold is highly liquidity asset. I prefer SBI gold ETF over physical or SGB

  • @jayaganeshan8843
    @jayaganeshan8843 2 หลายเดือนก่อน +12

    ஐயா நகை தான் நல்லது ஒரு பவுன் வாங்க 55000 இப்போது போதும் அதே55000 க்கு இடம் வாங்க முடியுமா சிறுக சிறுக எடுத்து சேமிக்கலாம் பேங்குக்கே போனாலும் நமக்கு அவசரமாக இருந்தால் பணம் வாங்கலாம் வட்டி கம்மி நமக்கு குடியிருக்க ஒரு வீடு போதும் இது எங்க குறிகோள்

  • @kamalas8226
    @kamalas8226 2 หลายเดือนก่อน +15

    நான் இந்த தவரை செய்து விட்டேன்..இடமே வாங்கி இருந்திருக்கலாம்.. ஆனால் ஐயா சொல்வது போல் தங்கம் அவசரத்திற்கு உதவும்..

    • @dkarthikeyan8711
      @dkarthikeyan8711 20 วันที่ผ่านมา

      எந்த முதலீடு தவறு சார்

    • @shriipriya7936
      @shriipriya7936 7 วันที่ผ่านมา

      ​@@dkarthikeyan8711 இரண்டுமே முக்கியம் தான்...மொத்தமாக பணம் இல்லாத நிலையில் தங்கம் வாங்கி சேமித்து வைக்கலாம்

  • @iamtheelijah4365
    @iamtheelijah4365 2 หลายเดือนก่อน +97

    நிலம் வாங்கி மரம் நட்டால் தங்கத்தைவிட அதிக ரிட்டன்ஸ் கிடைக்கும்

    • @Shivika_TM
      @Shivika_TM 2 หลายเดือนก่อน +10

      மரம் வாங்குபவன் பூராம் ஒன்னா சேர்ந்து அவன் சொல்றதுதான் விலை அப்படிங்குற மாதிரி monopoly பண்றாங்க.விற்க முடியவில்லை.

    • @archana1520
      @archana1520 2 หลายเดือนก่อน +4

      I too have 50 teak wood trees unable to sell in correct price

    • @Shivika_TM
      @Shivika_TM 2 หลายเดือนก่อน

      @@archana1520 can you tell us the price are they asking and what is your price per ton?
      Just like to know the current situation.

    • @archana1520
      @archana1520 2 หลายเดือนก่อน

      @@Shivika_TM it is 30 years old tree,expected 10 k per plant

    • @jo28980
      @jo28980 2 หลายเดือนก่อน

      ​@@Shivika_TM the price always based on the tree size.

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற 2 หลายเดือนก่อน +14

    விவசாயம் தான்யா பெஸ்ட் சோறுதான் முக்கியம்,இனி வரும்காலத்தில் விவசாயம் முக்கியம்,பாதி தங்கம் பாதி?விவசாய நிலம் முதலீடு பன்னலாம்

  • @sathya.c6366
    @sathya.c6366 2 หลายเดือนก่อน +8

    தங்கம் & நிலம் & mutual fund என்று பணத்தை பகிர்ந்து சேமிக்கலாம்....

  • @migniku
    @migniku 2 หลายเดือนก่อน +5

    Really very good advise and it’s true

  • @bprabhu2625
    @bprabhu2625 2 หลายเดือนก่อน +6

    Good morning sir yes you are right on g gold investment
    Coz land investment is always problem for liquidity

    • @kandasamyc4602
      @kandasamyc4602 2 หลายเดือนก่อน +1

      சோறுக்கு இடம் தேவை

  • @karthikvellaisamy6243
    @karthikvellaisamy6243 2 หลายเดือนก่อน +14

    தங்கத்திற்கு தான் எப்பொழுதும் மதிப்பு 👍👍👍👍👌

  • @migniku
    @migniku 2 หลายเดือนก่อน +10

    Mr Anand is very great knowledgeable person and serving advice to the public

  • @kmrssuresh9363
    @kmrssuresh9363 3 วันที่ผ่านมา

    Super sir❤

  • @rameshrenugadevi6503
    @rameshrenugadevi6503 2 หลายเดือนก่อน +18

    💯 Times அதிகமா மதிப்பு ஏறுவது இடத்தில் தான்

    • @queeengirl7
      @queeengirl7 หลายเดือนก่อน

      Aalaluku onu solriga😢

  • @lalithahm3233
    @lalithahm3233 2 หลายเดือนก่อน +3

    Land investment is real worth.Gold is not safer to keep at home. Gold is movable. Keep little investment in gold do lot of investment in land.

  • @Balaji_Marutharaj
    @Balaji_Marutharaj 3 หลายเดือนก่อน +2

    மக்கள் பேச்சு❤❤❤❤❤❤❤

  • @VellingiriVvgiri
    @VellingiriVvgiri 4 วันที่ผ่านมา +1

    மக்கள் தொகை பெருகுது நிலம் பெருகுதா தங்கத்தில் விவசாயம் முடியுமா

  • @vinothkumar2464
    @vinothkumar2464 2 หลายเดือนก่อน +3

    நிலத்தை வாங்கவேண்டும்,

  • @minoltamind1909
    @minoltamind1909 2 หลายเดือนก่อน

    Excellent facts of explanation of you sir. 👏

  • @Sathia403
    @Sathia403 3 หลายเดือนก่อน +6

    Correct sir

  • @nagarajm5701
    @nagarajm5701 3 หลายเดือนก่อน +2

    Bangalore outer to outer areas such as mysore road ramohalli,Magadi road tavarekere,Nelamangala 2010 rs 300sqft now rs1600-2700 sqft somewhere around 3200 depends upon the layout development bda or private real estate company layout which is near to highway or railway/metro station etc land value is not going higher which was in 2007 period unsaturation

    • @esakkikarthik5369
      @esakkikarthik5369 3 หลายเดือนก่อน

      @@nagarajm5701 Real estate people are cheating us.

  • @kalpanasenthil2524
    @kalpanasenthil2524 2 หลายเดือนก่อน +4

    Yes sir gold is good 👍

  • @kumarasamythambigounder5269
    @kumarasamythambigounder5269 27 วันที่ผ่านมา +2

    எங்குமே இடம் விலை கம்மியாகாது .

  • @vaseegaranvimesgaran4788
    @vaseegaranvimesgaran4788 3 หลายเดือนก่อน +8

    i think farm land will be future

  • @smallaiyan8134
    @smallaiyan8134 หลายเดือนก่อน +4

    விவரமான ஆள் வீணா போன கட்சியில்

    • @MrSHOT
      @MrSHOT 14 วันที่ผ่านมา

      அந்த ஆள் வீணா போறதுக்குத்தான்.

  • @Vcky8
    @Vcky8 2 หลายเดือนก่อน +2

    The interviewer does not seem to have any idea of the questions he is asking. He simply wanted to ask all the written questions 😀. Please have a good interviewer who has knowledge on the topic.
    Other than that, this is valuable information from Anand Sir like always.

  • @yogeswaranjb
    @yogeswaranjb 3 หลายเดือนก่อน +132

    2010 சமயத்தில் நிலம் திடிரென நிலம் பல மடங்கு விலை ஏறியது ஆதாவது over value ஆகிவிட்டது இன்னும் கூட over value தான். அதனால் தான் ஒன்னும் பெரிய year on year increment in value இல்லை. நாங்க ஒரு இடத்தை 2007 இல் சதுரடி 265 க்கு வாங்கினோம் 2015 க்குள்ளே அந்த இடம் 2000-2500 க்கு போய்விட்டது அதாவது 10 மடங்கு வளர்ச்சி ஆனால் அடுத்த 9 ஆண்டுகளில் 3000 தான் ஆகியுள்ளது. இது inflation க்கு கூட ஏறவில்லை. இது எப்போது மீண்டும் ஏறும் என யாருக்கு தெரியும்? கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நிலம் எவ்வளவு ஏறியுள்ளது என தகவல் இருந்தால் இன்னும் நல்ல புரிதல் கிடைக்கும்.

    • @ganygany8064
      @ganygany8064 3 หลายเดือนก่อน +12

      It's based on the place where we buy. My friend bought a land near Guduvanchery in 2011 for 220Rs/sqft. Now it's nearly 3500Rs. Nearly 15 times in 13 yrs. But it will not increase at same phase in future. It might get doubled in 8 to 10 yrs.

    • @yogeswaranjb
      @yogeswaranjb 3 หลายเดือนก่อน +3

      @@ganygany8064 I am mentioning the same, now the land value is not going up very fast like it was 10 years back. What will happen in next 10 years seems unpredictable.

    • @ganygany8064
      @ganygany8064 3 หลายเดือนก่อน +8

      @@yogeswaranjb Yes, you are right. Before 15yrs land brokers are mostly trustworthy but nowadays many new people are into business and they control the market. Buyers aren't able to meet sellers till the registration date.

    • @jaganathannandhakumar76
      @jaganathannandhakumar76 3 หลายเดือนก่อน

      ​@@ganygany8064try to sell. not possible for that rates. only you can say. but cant do

    • @ansglobs
      @ansglobs 3 หลายเดือนก่อน +24

      தங்கத்தை விட நிலம் வாங்குவது பல நேரங்களில் நல்ல இலாபம் தான் ஆனால் சில நேரங்களில் அதிகமான துன்பங்களை தந்து ஏமாற்றத்தையும் அளிக்கிறது தங்கம் எப்போதுமே தங்கம் தான்
      இலாபத்தை விட பாதுகாப்பே வாழ்வில் முக்கியம் என்பதுதான் பல ஆயிரம் வருட வாழ்வியல் தத்துவமாக இருக்கிறது

  • @esakkimuthu2888
    @esakkimuthu2888 2 หลายเดือนก่อน +2

    இன்னைக்கு எல்லா இடத்துக்கும் அதிகமான ரேட் கிடைப்பதில்லை பணம் இருக்கும் முதலாளிகளை இந்த இடத்தின் மதிப்பை நிர்ணயிக்கிறார்கள்

  • @lakshmanankrish1017
    @lakshmanankrish1017 2 หลายเดือนก่อน +6

    Both Gold & Land are good investments & please add "Shares & Mutual Funds" also Excellent investment...See last 25 years stockmarket ( long term) growth... Please invest in all modes...❤
    Jaihind ❤❤

  • @ChristianVision2024
    @ChristianVision2024 2 หลายเดือนก่อน +6

    What bring all the money if your health is not ok? 😢😢😢

  • @manimozhi9838
    @manimozhi9838 3 หลายเดือนก่อน +9

    ஐயா நகரங்களில், பெங்களூரின் எந்த பகுதியிலும் எந்த வீடு நிலம் விலை கேட்டாலும்,
    CR cr குரோர் எனும் கோடிகளில் தான் வாங்குவது விற்பது என்பதை தவிர லட்சங்களுக்கு மதிப்பே இல்லை.

    • @Freehjgg
      @Freehjgg 3 หลายเดือนก่อน +2

      Yes true I'm from Nagercoil 😢

    • @ShanthiM-l3q
      @ShanthiM-l3q 2 หลายเดือนก่อน +1

      S correct

    • @Manikandan-wr9bq
      @Manikandan-wr9bq 2 หลายเดือนก่อน

      ​@@ShanthiM-l3qnnenga entha ooru

  • @Dindigulgoatfarming
    @Dindigulgoatfarming 3 หลายเดือนก่อน +4

    சூப்பர் சார்

  • @stories9562
    @stories9562 2 หลายเดือนก่อน +1

    Without gold human can live peaceful life
    Cant live peacefully without own home

  • @karthickraja2436
    @karthickraja2436 2 หลายเดือนก่อน +5

    Gold is a global currency 😊

    • @karthickraja2436
      @karthickraja2436 2 หลายเดือนก่อน

      It's a legacy currency and very Easy to liquidate.

    • @periasamisami2444
      @periasamisami2444 2 หลายเดือนก่อน

      Exactly

  • @sakthishrajendran4264
    @sakthishrajendran4264 2 หลายเดือนก่อน +1

    Nilam, becauae there is a good chance land value appreciate exponentially. For ex a 10 lakh land might become a 2 crore value in 15 years (this has happened in many places in india). Gold is more of a steady increase

  • @ctpani
    @ctpani 2 หลายเดือนก่อน +1

    Good Information Sir
    👍👍👍👍👍👍👍👍

  • @mychessmaster
    @mychessmaster 3 หลายเดือนก่อน +10

    நிலம் அபார்ட்மென்ட் முதலீடு பழைய ஃபார்முலா. வாங்கியவர்கள் உபயோகிப்பாளர்களாக இருந்தால் பயன். இல்லையென்றால் நட்டத்திற்கே விற்கிறோம்.

    • @periasamisami2444
      @periasamisami2444 2 หลายเดือนก่อน +2

      S I think in future it will be very difficult to sale.

  • @parthasaj1421
    @parthasaj1421 2 หลายเดือนก่อน +26

    சோறு சாப்பிட நிலம் வேண்டும்

    • @naturalshorts...
      @naturalshorts... 2 หลายเดือนก่อน +1

      Corporate karan vivsayam pannuvan.. 😊

    • @akileshsanthosh2571
      @akileshsanthosh2571 17 วันที่ผ่านมา

      நாம வாங்கலைனா உலகத்தில் நிலம் இருக்காதா
      சோறு கிடைக்காதா

  • @vidhyaravi3942
    @vidhyaravi3942 2 หลายเดือนก่อน

    Anand and kesav the best combo .. but missing it now

  • @bhomaarani8059
    @bhomaarani8059 2 หลายเดือนก่อน +1

    Gold yepavay good investment, children ku making charges, ilamal vaangi use panunga. Kids evavmay use aagum. Ella business, land vanganuma gold loan vachu ready panalam.. evat fully negative side tha peysuvaru....

  • @jagadeeshd6903
    @jagadeeshd6903 2 หลายเดือนก่อน +1

    Super thalaiva

  • @MrSathi009
    @MrSathi009 2 หลายเดือนก่อน +2

    Gold not for investment only for alagu porul BEST investment only land

  • @narayananraghupathy6436
    @narayananraghupathy6436 3 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா வணக்கம் 🙏

  • @yanand4036
    @yanand4036 2 หลายเดือนก่อน +17

    தங்கம் வாங்குவதை விட நிலம் வாங்குவது நல்லது நிலம் வாங்கினால் தான் பிள்ளைகளுக்கு எதிர்காலம் இருக்கும் சமீபத்தில் லேண்ட் வேல்யூ ஏறிட்டே போகுது தங்கத்தை கம்பேர் பண்ணும் போது

  • @arunkumarsundaramoorthy7226
    @arunkumarsundaramoorthy7226 2 หลายเดือนก่อน +1

    அருமை sir

  • @maheshwarin7600
    @maheshwarin7600 2 หลายเดือนก่อน +4

    பொன்னுளே போடுற காசை மண்ணுளே போடணும் 👍🏿👍🏿👍🏿பெரியவங்க சொன்னாங்க அந்த காலத்தில் இப்போ என்னடானா 😂😂😂😂😂???????? என்னத்தை சொல்ல????? 🙏🏿

    • @hameedvms1960
      @hameedvms1960 11 วันที่ผ่านมา

      அப்படி சொல்லலைங்க பொன்னுல போடு அல்லது மண்ணுல போடுன்னுதான் சொல்லிருக்காங்க

  • @KanaguKanagu-k2k
    @KanaguKanagu-k2k 2 หลายเดือนก่อน +1

    My choice gold

  • @AKBARALI-dq1rf
    @AKBARALI-dq1rf 2 หลายเดือนก่อน

    நீங்கள் கூர்வது பெரு நகரங்கலுக்கு வேண்டுமானால் பொருந்தலாம் நிலம் இருக்கும் எல்லோரும் கோர்ட்டை சந்திக்க வேண்டும் என்பது போல் கூருகிரார் சிரு பில்லை தனமாக உல்லது தஙக்மும் சிரப்புதான்

  • @DavidBabu-cs5em
    @DavidBabu-cs5em 2 หลายเดือนก่อน

    Thank you sir all the best

  • @jbinternational4396
    @jbinternational4396 3 หลายเดือนก่อน +2

    Thala,question is which is best investment. You speak about best liquidable.

    • @Vcky8
      @Vcky8 2 หลายเดือนก่อน +3

      Land depends on place to place. Gold is worldwide.

  • @sanjeevia7427
    @sanjeevia7427 2 หลายเดือนก่อน

    Congrats sir❤❤❤❤❤

  • @HemnathLakshmanan
    @HemnathLakshmanan 3 หลายเดือนก่อน +4

    Anchor should wait to finish his answer.

  • @yuvarajappasamy1211
    @yuvarajappasamy1211 2 หลายเดือนก่อน +5

    காணி நிலம் வேண்டும் பராசக்தி
    என்றுதான் பாரதியார் பாடினார்
    கையில் பணம் இருந்தால் கிராமப்புறத்தில் பூமி வாங்குங்க

    • @priyamathu2454
      @priyamathu2454 5 วันที่ผ่านมา

      அது பாரதி காலத்தில்

  • @gouthammani6994
    @gouthammani6994 2 หลายเดือนก่อน

    Dont go for flats go for individual land ❤ land value getting higher rates near upcoming new project in Sriperumbudur, Mapadu, polivakkam

  • @Invus_prop
    @Invus_prop 3 หลายเดือนก่อน +4

    If u need to buy land as investment go and invest on the border areas of the city or if you buy the land on over developed area where prices are high like anna nagar in Chennai leave those property for rent you can get montly 2 lakhs minimum rent more than gold real estate is best investment those who knows the trick to buy

  • @tsarath09
    @tsarath09 2 หลายเดือนก่อน

    Chennai la theatre ae ila anand sir correct ah solringa.

  • @sriramkashyap3309
    @sriramkashyap3309 2 หลายเดือนก่อน +8

    இவரை பேச்ச கேட்டீங்கனா விளங்கின மாதிரி தான்....😂😂

  • @sugubala9111
    @sugubala9111 2 หลายเดือนก่อน +3

    Thank you sir ❤🎉 excellent 👌

  • @rameshrenugadevi6503
    @rameshrenugadevi6503 2 หลายเดือนก่อน +8

    2015 1 pown 18500 land 75000, today rate 1 pown 55000 land 10,00,000 😢

    • @KanaguKanagu-k2k
      @KanaguKanagu-k2k 2 หลายเดือนก่อน +1

      1000000 solringa but vanga all irukka

  • @rkhomes9962
    @rkhomes9962 3 หลายเดือนก่อน +1

    There will always be demand for apartments within chennai city . Owning a home is more of an emotional decision...

  • @LovelyLimePie-ce6cg
    @LovelyLimePie-ce6cg 6 วันที่ผ่านมา

    ஜயா, தங்கத்தின் விலைக்கு முடிவே இருக்காதா,,,தங்கத்தை சாப்பிட முடியாது , இடம் இருந்தால் குடிசை போட்டு வாழலாம்😮😮😮😮😮

  • @firoja.a1604
    @firoja.a1604 3 หลายเดือนก่อน +1

  • @geojos2496
    @geojos2496 3 หลายเดือนก่อน +1

    Superb 🤩🤩🤩...

  • @satyanarayan308
    @satyanarayan308 3 หลายเดือนก่อน +1

    Land and gold is the best investment in TN and india. All black money invested in both assets. So all should invest their money in these assets. No one stop black money due to political parties in India.

  • @iskconbang
    @iskconbang 3 หลายเดือนก่อน +2

    100 to 100 percent true explanation sir. Excellent ❤

  • @wendyv8497
    @wendyv8497 2 หลายเดือนก่อน

    What is the limit for gold holding per individual please?

  • @akiladevi6225
    @akiladevi6225 3 วันที่ผ่านมา

    2008 gold rate 10000
    2024 gold rate 57000

  • @sharwankumar1973
    @sharwankumar1973 3 หลายเดือนก่อน +41

    தங்கத்தை விட நிலத்திற்குதான் மதிப்பு அதிகம்.

    • @rameshram4386
      @rameshram4386 3 หลายเดือนก่อน

      தலைவா இவன் காங்கிரஸ் காரன் எது சொன்னாலும் பொய்தான் சொல்லுவான் 70 வருஷம் ஏமாந்தது போதும்

    • @esakkikarthik5369
      @esakkikarthik5369 3 หลายเดือนก่อน +2

      @@sharwankumar1973 தேவை உள்ள போது.

    • @sivakumar-pd6kv
      @sivakumar-pd6kv 2 หลายเดือนก่อน +3

      Land irukira yatatha poruthu

    • @Mr.Satheer
      @Mr.Satheer 2 หลายเดือนก่อน

      Nakku

  • @vasanthivolgs8564
    @vasanthivolgs8564 2 หลายเดือนก่อน

    After 5 years gold rate?

  • @sankarammasi549
    @sankarammasi549 16 วันที่ผ่านมา

    Gold will buy any time if have money,but land you can't bye any time . I will prefer to buy land with all cleared documents

  • @aliflaila8608
    @aliflaila8608 6 วันที่ผ่านมา +1

    Kammiya earn pannuravangalukku gold athikama earn panravangaluku land

  • @rameshk2319
    @rameshk2319 2 หลายเดือนก่อน +28

    பேட்டி எடுப்பவர் குருக்க பேசாமல் இருக்க முடியாதா

  • @Yorafashions
    @Yorafashions หลายเดือนก่อน

    Don't invest in gold and land !,ninga invest panna panna rate erite povum ,if u don't invest it will drop down like share market crash

  • @100acre
    @100acre 2 หลายเดือนก่อน

    Nice ❤......

  • @VijayaRadhakrishnan-by2vi
    @VijayaRadhakrishnan-by2vi 3 หลายเดือนก่อน

    True

  • @gobiboss9749
    @gobiboss9749 3 หลายเดือนก่อน +2

    Gold vs land vs share edhu best sir

    • @Invus_prop
      @Invus_prop 3 หลายเดือนก่อน +6

      Split and invest on all

  • @beetafernandez8430
    @beetafernandez8430 3 หลายเดือนก่อน +1

    Nilam

  • @memerjod3762
    @memerjod3762 2 หลายเดือนก่อน +1

    Compare to many gold retail chain shop's
    QUALITY & COST is somewhat ok in MALABAR GOLD & DIAMONDS .
    If you want QUALITY TANISHQ is the best place to buy gold .

    • @fero___3005
      @fero___3005 2 หลายเดือนก่อน

      Really ?

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 3 หลายเดือนก่อน

    Welcome sir

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751 2 หลายเดือนก่อน

    O k sir thank you sir

  • @888peoplecomunication
    @888peoplecomunication 2 หลายเดือนก่อน +5

    1975 காங்கிரஸ் ஆட்சியில் நில வரைமுறை சட்டத்தால் தங்களின் பல நிலங்களை அடாவடி கும்பளிடம் பறி கொடுத்தனர்.இதன் விளை வாக இன்று ஆட்டைய போட்டவனுக அதிக விலைக்கு விக்குறானுக என்பது உண்மையுலும் உண்மை.

  • @revathiayyappan3847
    @revathiayyappan3847 3 หลายเดือนก่อน

    Vanakkam

  • @vijayarajagopalan9341
    @vijayarajagopalan9341 2 หลายเดือนก่อน

    Anything negative impact only sometimes only okay

  • @RageshPU
    @RageshPU 2 หลายเดือนก่อน +1

    1-(-2016 to 18 varikaum 1800 rs pr sqft land (siruseri,pudhupakam Navalaur-OMR) now 5500- 7500 rs ....Guideline value 4900 sr at Sri sai avenue thalamabaur )2- Okkiyam Thoripaakkam sholinganallur -4000 t0 6000 rs sqft now 9000 to 12500 ----Govt guideline value increased in this month as well .....sumaa comdeyka GUIDLINE VALUE INCREASE AGAUDHU ? there's a demand bro .......

    • @dviews142
      @dviews142 2 หลายเดือนก่อน

      Apdyae say for... Thiruvalluvar near manavalanagar area all.. improvement will there ?

    • @RageshPU
      @RageshPU 2 หลายเดือนก่อน

      @@dviews142 Yes ! Govt is planning Industrial Enginering part and its going to be a Satelite city

    • @RageshPU
      @RageshPU 2 หลายเดือนก่อน

      *park

    • @dviews142
      @dviews142 2 หลายเดือนก่อน

      @@RageshPU yes I too heard six years back.. but because of politics in those areas.. they are not leaving them to develop.. Ilana by now poonamalle thiruvallur will be first.. chengalpet would have not grown... Politics.😟 Thank sir.

    • @RageshPU
      @RageshPU 2 หลายเดือนก่อน +1

      @@dviews142 Probably ...But OMR has grown terrfilclly ....I have all my investments there.am part of central chennai ...Another 20 % expected once METRO opreated

  • @kaliyan3779
    @kaliyan3779 3 หลายเดือนก่อน +3

    I can do agriculture and gain 5l to 10l per annum. If I have 1 acres land

    • @jeevanandham2528
      @jeevanandham2528 3 หลายเดือนก่อน +2

      😂😂.. விவசாயம் செஞ்சு இவ்வளவு பணம்.. வாய்ப்பில்லை..

    • @gowthams2461
      @gowthams2461 3 หลายเดือนก่อน +2

      😂😂 yaru pa nee agriculture la 1l per acre kastam

    • @jeevanandham2528
      @jeevanandham2528 3 หลายเดือนก่อน

      @@kaliyan3779 கஞ்சா விவசாயம் செஞ்சாலும் இவ்வளவு வருமானம் வராது

    • @madhuc2127
      @madhuc2127 3 หลายเดือนก่อน

      😂😂😂

    • @saravanank4454
      @saravanank4454 3 หลายเดือนก่อน +3

      It shows clearly you have 0% knowledge in agriculture. 1 to 2 (including cost you spent) lakhs itself very difficult to achieve even if you have water facility. Its purely based on climate, market rate, labor cost, insects problem, intercrop problems, cow/goat maintenance and sickness management etc... Even insurance claim for losses is very difficult.

  • @xavierrajasekaran932
    @xavierrajasekaran932 2 หลายเดือนก่อน +1

    👍🎉 congratulations 🙏

  • @rajeshj4955
    @rajeshj4955 3 หลายเดือนก่อน

    🙏

  • @ShahulWR
    @ShahulWR 3 หลายเดือนก่อน +7

    Mumbai la 1sqft is 1L rupees.. Tamilnadu la 1sqft innum 25000 kuda varala..
    Population will increase.. Land rate will increase.. Gold rate will increase..
    Decide your safest bet..

  • @sriselvig1219
    @sriselvig1219 2 หลายเดือนก่อน +1

    சார்சமாயத்திவேலிநாடுகளியிருந்நாங்குடண்கோல்டுசேப்டிஇந்தியவோடபொருஎன்றுதகவள்தொறிந்ததுஇந்யாஓடசொப்படிஎன்றுகூறினார்கள்

  • @vedan9786
    @vedan9786 3 หลายเดือนก่อน +2

    Pathile solla Vida maatraaru.

  • @GaneshPoorvi
    @GaneshPoorvi 2 หลายเดือนก่อน +1

    Land is always best gold is not safe

  • @udhaya_shankar_V
    @udhaya_shankar_V 3 หลายเดือนก่อน +2

    Nityananda believed in Gold.
    He is living happily with a country on his own.
    I'm not fan of Godman.

  • @sakthivelvaigundhan7264
    @sakthivelvaigundhan7264 2 หลายเดือนก่อน +1

    Land value is more compared to gold,we can't buy gold for 10cr but we can buy land ,it's use less conversation