SSY-யில் நல்ல Returns கிடைக்கும்போது நான் ஏன் MF-ல் போடணும்! 😏🤭| கடுப்பான Budget Padmanaban 😡😤🤯
ฝัง
- เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024
- Risk இல்லாத MF முதலீடு இருக்கா?
MF பத்தின புரிதல் ZERO
Guarentee-னு சொல்ரதே Scam
MF-ல் இத சொல்ல கூடாது!
எங்க பணத்தை எடுத்துட்டு ஓடிட்டாங்கனா?
நீங்க போட்ட பணத்தை மறந்திருங்க!
Fintech நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்யலாமா?
இந்தியாவில் 2% தான் financial litreacy!
Risk இல்லாமல் trade பன்ன முடியுமா?
₹1,00,000 policy போட்டாலும் ஒரு பைசா வராது!
SSY-யில் நல்ல returns கிடைக்கும்போது நான் ஏன் MF-ல் போடணும்!
இவ்வளவு தான் investment!... இதுக்கு ஏன் பயப்படுறீங்க?
MF திவால் ஆகுமா?
என்பது போன்ற தகவல்கள் குறித்து நிபுணர் விளக்கம் தந்துள்ளார்.
@ettamil
ETtamil Channel-ஐ Subscribe செய்து Whatsapp மற்றும் Telegram குழுவில் இணையலாம்!
t.me/economict...
chat.whatsapp....
For Advertising inquiries- WhatsApp: +91 93113 92891
மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
ETtamil Videos தொடர்பான
உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
நன்றி
இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.
Most people dont understand Mutual funds. Mutual funds are only for long term. People want to invest today and become rich tomorrow. Atleast 15 years needed
He is beating around the bush...Sir, answer to the point.
Very good explain sir 🎉
Many thanks sir 🙏🙏🙏
My question also answered in this channel.. thank you
Thank you Sir
He didn't justify well enough to choose a regular mutual fund over direct mutual funds.
1.Guidance of the Broker throughout the investment.
2.when to exit and where to invest the withdrawn amount.
3. Goal based fund selection
Super super super sar
Good initiative
Excellent🎉
Video starts 2:30
Sir you are saying right. As I was deposited 49000/- in 2008 in SBI contra MF and as per sep/24 statement my amount is 498000/- . It is trie
Pls post the next content at the earliest as we r eager to watch
ம்யுச்சுவல் பண்ட் உன்னதமான பிராடக்ட்னுலாம் உதார் விடக்கூடாது. Mutual funds are subject to market risks
all investment are subject to risk
Mutual funds are the future.
Don't invest in land, gold, or a fixed deposit.
Invest in regular mutual funds with to retire rich.
Invest only in direct mutual fund as your investment can grow along with your earnings over time . By avoiding agent commissions you can retain more of your returns . Do research, stay informed on market trends and educate yourself to make the best and smart investment decisions
Funny thing is, whatever is limited quantity will get the most demand.
Land is the limited quantity.. are you sure anything else is limited in quantity ?
Gold is the real money.. it will always goes with inflation..
What if inflation hurts like Srilanka? Do you really think the mutual fund will help ?
Open your eyes and see the reality
10 லட்சம் fixed deposit 10 வருஷம், 7% வட்டிக்கு போட்டா, எப்புடி double agaum 17 லட்சம் தான வரும்..
Sir pls advise best liquid fund investment for short term /one year. is it top 100 stocks in small case or HDFC liquid fund in mutual fund? As small case has no expense ratio, HDFC debt fund has less expense ratio thanks
Ippo oru amount sip la investment pannitu atha namma epponalum eduthugalama sir
Antha ponnu paavam, conservative minded.. she got quickly offended when he said " yellam poidum".. meant about penalty loss against inflation..
Suggestion is to,
1. Get a passive mutual fund, like an Index Fund and learn the market.
2. Finally invest in Gold, either physical as coin or ETF.
3.Then go picking individual stocks and hold for long term.
Follow these three, and do not go for active mutual funds, as part of the money will go to these fund managers. Do not listen to them.
And finally, DO NOT TRADE....
@Vcky8 is very knowledgeable it seems. Request him to give suggestion to all the viewers...
Well said!
Sir, pls give suggestion
Super speach
Sir unga kitta ketathu guarantee tharamudiyuma illaya enbathaithan atha vitutu ethula risk illanulam pesa kudathu insurance podum pothu two years appuram pay panna premium vankikalam unga kitta guarantee illa thane aamanu sollanum atha vitutu risk illama enna erukunu ellam meluku pusakudathu
காப்பீடு வேறு
முதலீடு வேறு
ஒரு லட்சம் பீரிமியத்திற்கு குறைந்த பட்சம் 25 லட்சம் காப்பீடு பெற்று இருப்பார்..
நீங்கள் சொல்லும் ரிஸ்க் அவருக்கு ஏற்பட்டிருந்தால் அவரது குடும்பத்திற்கு 25 லட்சம் கிடைத்திருக்கும்.
இப்போது அக்டோபர் மாதத்திற்கு ஒரு வருடம் பீரிமியம் கட்டி இருந்தாலே சரண்டர் தொகை ஒரளவுக்கு கிடைக்கும்..
Mutual Fund தேவை தான் ஆனால் insurance waste என்பவர்கள் எப்போதுமே Waste தான்
Well said ... but insurance is NOT investment. Insurance is required and important for our family.
This lady asks questions same like Keshav of Moneypechu Channel
I had invested Rs 5.0 laks in MF (regular schemes)in 2018. During the covid time the value had gone to 4.5 laks. Still the distributor was paid the commission. For longer periods of investing only direct schemes are good for the individual. In regular scheme distributors are paid hefty commission. The commission is on the accumulated value and not on invested amount.
It's not hefty, 50paise per 100 rupees of your investment .
What is your value now?
Hi Chandramohan👍
MF periya profit illa last year oralavu profit koduthurukku but current no profit I have investing from last 4 months one day 50 rupees profit Naa NXT day 100 loss ippaditha irukku market.
Only invest in nifty 50 index
4 months la adhiga laabam venum illa 1 yr kulla laabam venumna vattiku vidunga bro. Ungalukku MF mattum illa yendha Govt scheme la yum kedaikkadhu
Innum 2 years ku ithe range thaan expected..
Ivana maathiri influencers thirumba thirumba video pottu thaan ellarayum vaanga vachitanga..
Mutual fund ah irunthalum, when to enter, when to exit nu theriyanum.. onnum theriyama iruntha finfluencers nammala ematha easy ah irukkum
Mutual funds are better than insurance policies.
I am interested
long term like retirement plan sip is good.
Ssy la 1st year 1lak invest pannitu yearly just 1000 invest panna compound interest la after 15 year la yevala amount erukum ? After maturity 21 year la yevala amount kedaikum ? End of maturity average yearly yevala percentage profit ? Etha theliva calculate panni oru video potuga then yethu best investment nu parkalam
Yes I agree.finanacial literacy is poor.you too don't have financial literacy.
In insurance you have FUP.
That means fully paid up policy.
So you will get back your money what you paid and with some interest.
Risk free, where? TN people think risk free, but not understand the risk first.
PPF minimum limit is 500 only per year if you lost your job then no problem.
Now IRDA has changed the rules, even if second year premium was not paid Lic will refund the amount. If Mutual Fund investor dies in the second year or disabled due to accident Lic will give full sum assured plus bonus and if policy holder becomes disabled all future premium is waived one sum assured divided by 120 months will be paid for 10 years and life coverage will continue but not in Mutual Fund. You will get only present NAV and nothing else.
👌👌👌💯
Sir low amount mf la podumpothu eppadi devide panni podamudium ex : 1500 rupee duration 10 years
Management fees athigam
சுற்றி வளைத்து பேசும் இவர் distributor. இவர் மூலம் இன்வெஸ்ட் செய்தால் நிறைய கமிக்ஷன் எடுப்பார்கள்.
No Free in world
Doctor only do doctor job
You directly go medical shop get medicine
Distributor only to that job gives good return
If you have knowledge you invest directly
I have invested through this distributor 's advise 12 years before on sip basis for 8 years amounting to 60 lacks.
I have retired 3 years before and have redeemed over 60 lakhs since retirement for my kids marriage etc.
Now my fund value is 1.12 crore even after the redumtion.
This is because of his best fund selection and guide line process. This is my experience with this person. I am writing this for the public intrest and not any recommentation.
@@padmanabanramanujam5044thanks sir
Sir you good advice I am MF holder 2000 per month I engreesd my amount and years same fund or anather fund tell explined sir pls
Please give more knowledge on share and the apps
Sir. How we connect the mutual fund or stock advisors . How we ensure their genuinity?
invest in index funds first.
@@Vcky8 started before 6 month.
IT HAPPENED TO ME ONE WEEK BACK. IN LIC I WAS PLAYING RS 75000 PER YEAR, FOR THE PAST TEN YEARS. IT'S GOING TO MATURE IN 2037.SO FAR I PAYED, RS 7.5 LAKHS. I DECIDED TO CLOSE IT. WHEN I CLOSED IT I GOT ONLY RS5.3 LAKHS ONLY.
A reduced paid-up option in term insurance means that the policyholder has stopped paying the premiums for the policy but continues to be covered under the plan's benefits for the entire policy term. The sum assured on death in this option will be reduced according to the accumulated cash value at that point.
🙏🏼 சார், ஆட்டோ ஓட்டுநர் என் குழந்தை காக இதுல முதலிடு செய்யல்லாமா சார், உங்க செல் நம்பர், முகவரி கொடுங்க சார்...... 🙏🏼
Not all balls in one place invest in all. Land gold fd and govt schemes and Mf too. Insurance lnly term for safety invest in mf for medical.
ரியாலிட்டி பேசுகிறார் பட்ஜெட் பாத்மாநாதன் சார்
Insurance returns are 4to 5 percent
முதலில் பொதுவெளியில் பேசும்போது அவன் இவன் என்று சொல்லாமல் மரியாதை கொடுத்து பேச கற்றுக்கொள்ளவும். இவர்களுக்கு பணத்தை தவிர வேறு எதுவும் தெரியாது போல. செந்திலை அவன் இவன் என்று பேசுகிறார். இதே மாதிரி ரஜினி கமல் அஜித் விஜய் போன்றவர்களை சொள்ளவாரா.
He does not know how the Insurance sector works. Guarantee means in writing which is offered in Insurance. But out of 4,000 Mutual funds no way a person succeeds in MF.
He didn't even answer that question. Aum assert under management . A single fund for example SBI smallcap fund would have investedied in least 75 different small companies. So one company that only represents Less than 2% of that entire fund gets bankrupt then we will not be losing all our money. In fact these Fund managers of mutual funds are smart enough to pull out the money from that company getting bankrupt most likely sooner. SoThe probability of at least 20 companies in that list of 75 going bankrupt plus the fund doing nothing about it plus the 50 other companies not performing is the only way you will lose significant amount of money over time. This is very very less likely . so much that it is as likely as you winning a lottery so there's nothing to be too scared of
2, வதா கேட்டவர் முட்சுவல் fund ஒரு தனியார் நிறுவனம் ஏமாத்தி போயிடுத்துநா என்ன பண்ணுவது?
Sebi regulations ( CSDL)உள்ளதான் உங்கள் fund இருக்கும் அதை எடுக்க அந்த தனியார் நிறுவனத்துக்கு அதிகாரம் கிடையாது
அதனால் உங்கள் fund safety யா இருக்கும்
ஒரு வேளை அந்த தனியார் நிறுவணம் முடங்கி விட்டால் sebi ( CSDL) Fund Number உங்களிடம் இருக்கும் அதை sebi மூலமாக பெற்று கொள்ள முடியும்
He diverted the lady by saying insurance as example. RD FD SSY has guaranteed returns.... I am not against MFs. But her question was , is it risk free? Yes RD FD are risk free
Ha ha SSY guaranteed return kedaiyadhu. For example 2014 la SSY start pannirundha 9.2% return neenga adha vachu 15 yrs guaranteed return calculate pannirupeenga but year on year change aagi 7.5% la poirukku so future la 6% apram adhukku kammi ya kooda pogum. Idhu epdi guranteed income. Neenga indha year start panni oru bulk amount 15 yrs kazhichu varumnu calculate pannirupeenga but adha vida kammiya dha varum
Real estate ல் முதலீடு செய்தால் mf விட லாபம் அதிகம்.சென்னையில் அப்பார்ட்மெண்ட் வாங்கி பெரிய லாபம் இல்லை என்ற அடிப்படையில் பேசுகிறார்.திருச்சி சேலம் மதுரை திருநெல்வேலி போன்ற இடங்களில் நல்ல வீட்டுமனை பத்து லட்சத்துக்கு வாங்கினால் பத்து வருடங்களில் ஒரு கோடிக்கு போகும்.
Ithu overa😂😂😂
Oru kodipu nee patha
Aamam vaanga aal vara maatanga broker adi maatu rate ku keppan, first neenga soldra alavuku price increase aagathu
Hdfc Reality is good? Are to whom
Insurance policies are waste . Don't in vest in insurance policies.
Insurance is never an investment. Medical insurance and Life insurance are a must to have unless or until one is highly rich.
He is distributor, he will promote mutual fund only. He will get commission, think wisely
SSY means what?
Sukanya Samruddhi Scheme. It is meant for girl children.
@@TheChromelover Thank you🙏
Sukanya Samrudhi Yogana
If you want to broker like him it's regular type mf inversement so expense ratio will be high but If you use brokerage app like grow that's direct mf investment so that is less expense ratio, Don't believe in direct touch things
How many Thinivu Ajith movie made for people but still people talking about mutual fund..
SSY...?
It should be Sukanya Samriddhi Yojana
@@venkatraja8658 என்னது...
Which fund is Regular or Direct fund? Please let me know.thanks
Direct only the best
Direct fund
Every fund has 2 methods, regular and direct...please always choose direct method
Sir I invested through agent in mf. It shows regular. How to change it to direct. Kindly advice.
Close the SIP of fund with regular scheme and invest in the same fund as direct scheme.
Etf la invest panale yearly 20% returns kedakum expense ratio 0.03% romba kamitha.MF unga panatha waste panathinga
Lotof mutual fund coming, wich is best
Atha Pathukitea eruntean
Do not invest all in one basket and diversified investment will helps you in long term. All business are cyclic
Insurance is not INVESTMENT
WHAT about Risk Cover in MF.
Insurance ku term pothum investment ku MF pothum
Waste ppls for commissions these ppls are speaking
Investment in MF not much knowledge is required.
Just invest in a good AMC in a large and midcap fund.and keep quiet
Don't invest in mutual funds if you don’t understand the stock markets and the risks involved. To start with you can invest in a well diversified fund and be invested atleast for period of 5 years to see good returns. If you need money for short term, then bank FDs are good. MF are best for long term goal based investments only. Slowly increase your financial literacy and then you'll appreciate MF.
The experts are all MF Distributors and will brain wash you for MF only. I agree MF may give u better returns but they are underscoring that there is no guarantee
வணக்கம்
Invest only in direct mutual fund as your investment can grow along with your earnings over time . By avoiding agent commissions you can retain more of your returns . Do research, stay informed on market trends and educate yourself to make the best and smart investment decisions
கப்பல் வேற பணம் வேற ஜி
Ippadi comment pannikite irunga. action onnum kidayathu!
if AMC Bankrupt , no need to worry since our money invested into multiple individual stock which is composed as Fund, not invested in AMC.AMC Just managing the specific fund. Our all fund under stored in CDSL. SEBI/CDSL will handover that fund into different AMC.
ICICI ல 20000 கட்டி ஏமாத்திட்டாங்கசாமி pl எனக்கு உதவி பண்ணுங்க pl
Mutual fund la pottingala?
20% correction and all these newbies will come out crying. Markets are only for the patient
SSY என்றால் என்ன?
செல்வமகள் சேமிப்புத் திட்டம் post office savings plan
@@saravananvijay8461 மிக்க நன்றி.🙏
Comedy level at peak comparing degree regular & Mf regular😅😅
பொது வெளியில் பேசும் போது சொற்களில் கவனம் தேவை. திரைப்பட நடிகர்களை ஏக வசனத்தில் பேசியது கண்டிக்க தக்கது.
அண்மை, இவர்கள் லார்டு லபக்குதாசுண்ணு நினைப்பு
That girl is dumb..
Land price kammi agum nu sona modha human being nenga dhna 😂😂🎉
😂😂😂😂
Tell Best small cap mutual fund
Quant or nippon india is best
He always promotes only MF as he is distributor.
diversification of investments not explained in any of his videos
Mf promotion panathinga
A question to MFD . For how long you are in this field. How much you have invested and for how many years? And whats the profit percentage you have earned so far?
And have you not invested in FD, Gold and land??
Hi Sir,
I am MFD. I have been learning the Mutual investments for the past 8years.
I did 2k per month from 2018 onwards. And got my returns doubled now. 30% of returns I got till date.
Yes, I have gold and FD investments. But I don't have a land as of yet.
Reach out to me for any kind of your investments . Thank you
Boss no one can predict the future, especially mutual funds. First talk how mutual funds works and then start advising to customers.
All works based on trading. No one can predict the market. So better invest in gold for safer side or invest in land or any other, not in mutual funds for sure.
First read the disclaimer of mutual funds, then invest.
Nanum full ah parthuten there is no clarification gave by so called expert... Sariyana thadi mundam kutitu vandu irukeega... Ivaru financial expert oru clarity ey illa
நில மதிப்பு குறையுமணு சொல்கிறார் இவர், சரியான டுபாக்கூர் போலிருக்கு, இவரை நம்பி 😢😢😢
Idiot, why others have to maintain our money? We have to own and decide about our money..our life we need to live not others.simple go and check dividend history of one company say tatasteel and then you open a brokerage account in icici direct or axis direct or some other safe bank and the directlry buy the stock for every month with your own choice..Never should allow others to decide on our own money...