கேப்டனால் மட்டுமே இது சாத்தியம்.... தன் படத்தில் பாடலுக்கு தோன்றாமல் படத்தை வெற்றிபெற செய்வது. கதைக்கு தேவையான விசயத்தை புரிந்து நடந்து கொண்டதை பாராட்டியே ஆகவேண்டும்....😘😍🤩🥰
கேரளாவில் வசிக்கிறேன் நான் இங்கு சாலக்குடி இசை கலைஞர்கள் இப்பாடலை இசைக்கும் போது அருமை தமிழ் கலந்த இசை மனம் வருந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் தமிழை இழந்தவன் நான்
அன்றைய காலகட்டத்தில் பிரபாகரன் என்ற வார்த்தை உச்சரிப்பது என்பது மிக கடினம். ஆனால் திரு புரட்சி கலைஞர் திரு. விஜயகாந்த் அவர்கள் தன் 100வது படத்திற்க்கு பிரபாகரன் என பெயர் வைத்தது சினிமா துறை மட்டுமின்றி அரசியல்வாதிகளையும் கதிகலங்க வைத்தது
இப்போதுபோல் நமக்கு பிடித்த பாடல்களை நாம் நினைத்த நேரத்தில் கேட்க முடியாது 90களில்.. திருமண வீடுகளில், கோவில் திருவிழாவில், இலங்கை வானொலியில் மற்றும் ஆல் இந்தியா ரேடியோவில் என எப்போதாவது மட்டுமே கேட்கமுடியும்...❤ நன்றி
கட்டழகு பெட்டகமே, பொட்டு வச்ச ரத்தினமே , நித்திரையை விட்டு புட்டு நேரமெல்லாம் சுத்தினமே. - இது தான் 90 கால கட்டத்தில் காதல் செய்த பெரும்பாலான தமிழ் மகன்களின் காதல் வரிகள்.... விரசமற்ற காதல் வரிகள்... அருமை அருமை...
இனிமேல் இப்படி ஒரு பாடல் வரப் போவது இல்லை ஸ்வர்ணலதா அம்மா குரல் அருமை இளையராஜா அவர்கள் இசை அருமை நடனம் அருமை அனைத்தும் அருமையாக அமைந்த இந்த படத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மிகவும் சிறப்பாக நடித்து இருப்பார் தலைவரின் 100 வது படம் இண்டஸ்ட்ரி ஹிட் படம் இந்த பாடல் இல்லாத திருவிழாக்கள் இல்லை இந்த பாடல் ஒலிக்காத ஒளிக்காத, இடமும் இல்லை கேட்காத பாக்காத ஆளும் இல்லை வாழ்க வளமுடன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 🙏🙏🙏🙏🙏
Only 2 songs in the movie.. But 100th movie of கேப்டன் விஜயகாந்த்.. Sir . Movie block buster hit.. I still remember the விஜயகாந்த் sir intro BGM.. AMAZING.. goospumbing too.. வசனங்கள் அனல் பறக்கும்
இந்த திரைப்படம் மாதிரி இனிமேல் ஒரு திரைப்படம் வரப்போவதில்லை யப்பா என்ன கதை வசனம் என்ன கதாப்பாத்திரங்கள் சொல்ல வார்த்தைகள் இல்லை கேப்டன் அய்யா மன்சூர் அண்ணா நடிப்பு அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எனக்கும் வயது 48 ஆகுது 7000 மேல கேடு ரசித்த பாடலில் ஒரே எவேக்ரீன் பாடல் இது ஒன்றே.....31 வருடமாக என்னோட மொபைல் ரிங்க்டோன் அந்த ஸ்டார்டிங் மேளம் தீம் தான் காலம் அழியாத பாடல் புகழ வார்த்தைகளை இல்லை 🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤எதார்த்த வாழ்க்கையின், இனம்புரியாத காதல் பயணத்தை, காமத்தின் நிழல் படியாமல் கோர்த்து சூடிய, பொற்காலம் எங்கள் காலம், என்று பறைசாற்றிய பாடல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இந்த திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைவரும் வாழ்ந்து இருப்பார்கள் குறிப்பாக கேப்டன் சார் வசனங்கள் மற்றும் மன்சூர் அலிகான் அண்ணா நடிப்பு பட்டையை கிளப்பும் ❤❤❤❤
இப்போது எனக்கு வயது 28 ஆனால் நான் சிரு வயது இருக்கும்போது எங்கள் ஊரில் பண்டிகை, திருமண விழா என அனைத்திலும் இந்த பாடல் ஒலிக்கும் ..comment posted on (2-01-2024) midnight (1:44)AM
Captain's 100th movie. A very big block buster of vijayakanth. His fighting style and dialog delivery were very well appreciated and the directior selvamani picked a goos fame. At that time, this film create a sensenation about veerappan and his smuggling
ஏண்டா இந்தப் பாட்டுக்கு கொடுக்காத எந்த ஆஸ்க்கரும் எங்களுக்கு வேணாம் போடா. இந்தப் பாட்டு வீடு எதுவுமே இல்ல. பயணம் போகும் பொழுது பஸ் ஸ்லோ அல்லது ரயிலிலோ. இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள் அதன் அருமை புரியும்
100 வது படம் மாபெறும் வெற்றி அடைந்ததது என்றால் அது கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மட்டுமே
அது அவரின் நல்ல மனதிற்கும் கேப்டனின் உழைபிற்கும் இறைவன் கொடுத்தபாரிசு 🙏
உண்மை
அப்போதைய மாஸ் ஹீரோக்களில் 100 வது படம் மாஸ் ஹிட் அடிச்சது நம்ம கேப்டனுக்கு தான்..🔥
இந்த பாடலை கேட்கும் பொழுது உடம்பு முழுவதும் சிலுக்கிறது இந்த பாடலுக்கு எந்த பாடலும் இனி அமைய போவதுமில்லை 1990 கொடி கட்டி பறந்த பாடல் கேப்டன் பிரபாகரன்
Ssss
Enga uurla function na romba time adikadi poodra song💕💕
கேப்டனால் மட்டுமே இது சாத்தியம்....
தன் படத்தில் பாடலுக்கு தோன்றாமல் படத்தை வெற்றிபெற செய்வது. கதைக்கு தேவையான விசயத்தை புரிந்து நடந்து கொண்டதை பாராட்டியே ஆகவேண்டும்....😘😍🤩🥰
கிரேட் தலைவர் கேப்டன்
இவரை போல் நல்ல மனிதர் இனி வருவது மிக கடினம்.........
Good man my fov Hero❤❤❤❤❤
கேரளாவில் வசிக்கிறேன் நான் இங்கு சாலக்குடி இசை கலைஞர்கள் இப்பாடலை இசைக்கும் போது அருமை தமிழ் கலந்த இசை மனம் வருந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் தமிழை இழந்தவன் நான்
Super
அன்றைய காலகட்டத்தில் பிரபாகரன் என்ற வார்த்தை உச்சரிப்பது என்பது மிக கடினம்.
ஆனால் திரு புரட்சி கலைஞர் திரு. விஜயகாந்த் அவர்கள் தன் 100வது படத்திற்க்கு பிரபாகரன் என பெயர் வைத்தது சினிமா துறை மட்டுமின்றி அரசியல்வாதிகளையும் கதிகலங்க வைத்தது
இது எவனுக்கும் புரியாது
கேப்டன் வாழ்க
Loosu punda
@@mohanrajmohan9799 podangoooo👊👊
Sonnen prabakaran Name than
உண்மை 💯
இப்போதுபோல் நமக்கு பிடித்த பாடல்களை நாம் நினைத்த நேரத்தில் கேட்க முடியாது 90களில்..
திருமண வீடுகளில், கோவில் திருவிழாவில், இலங்கை வானொலியில் மற்றும் ஆல் இந்தியா ரேடியோவில் என எப்போதாவது மட்டுமே கேட்கமுடியும்...❤ நன்றி
ஆனால் அந்த சுகம் இப்பொழுது உள்ள Dolby Atmos ல கேட்டல் கூட வராது.
உண்மை தான். ஆனால், அந்தப் பசுமையான காலங்களெல்லாம் ஒரு நாளும் திரும்பி வரப் போவதில்லை.
S
மன்சூர் இல்லை என்றால் கேப்டன் பிரபாகரன் நினைத்து பார்க்கமுடியவில்லை. இரண்டு பாடல்கள் பரபரப்பான பாடல்கள் சூப்பர் ராஜா சார்.
இந்த பாடல் இல்லாமல் எந்த ஒரு ஆடல் பாடல் நிகழ்ச்சி யும் நிறைவடைந்தது கிடையாது
Yes really true thambi
ஆமா!!!கேப்டன் வாழ்க
🤩🤩🤩🔥🔥🔥
Yed
My al program last song
கட்டழகு பெட்டகமே, பொட்டு வச்ச ரத்தினமே , நித்திரையை விட்டு புட்டு நேரமெல்லாம் சுத்தினமே. - இது தான் 90 கால கட்டத்தில் காதல் செய்த பெரும்பாலான தமிழ் மகன்களின் காதல் வரிகள்....
விரசமற்ற காதல் வரிகள்... அருமை அருமை...
Super 💕
Enga ourla radio athigama olicha kalam athu marakanuduyathu
Marakka mudiuma
என்னோட ரிங்டோன் இந்த லையன் தான் என்🖤மாமா ஃபோன் பண்ணுனா வரும்
ரம்யாகிருஷ்னா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகை.
Yes....
Yes
yes brother
என் தங்கத் தலைவன் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் அவர்களின் நூறாவது வெற்றி படம்
தலைவர் கேப்டன் அவர்களின் நடிப்பில் உருவான அனைத்து பாடல்களுமே மெகா ஹிட்காலத்தில் அழியாத எப்பொழுதும் இனிமையான பாடல்கள்
திருநெல்வேலி மாவட்டம்-ன் தேசிய கீதம் இந்த பாடல் தான் ❤🎉
Bro நையாண்டி மேளம் ❤🎉🎉🎉🎉
அப்போ நாங்கனாப்ல
மதுர... 🔥
சூப்பர்
Super
@@rajeshkal227 xxxxx
ஆரம்பம் முதல் முடிவு வரை சொல்ல வாரத்தை இல்லை வேகமும் குறையாது, சலிப்பும் தட்டாது அருமையான வரிகள் அருமையான இசை
Awesome lyrics..கட்டழகு பெட்டகமே....பொட்டு வச்ச ரத்தினமே....நித்திரைய விட்டுபுட்டு நேரமெல்லாம் சுத்தினோமே....sema ❤️❤️❤️
Semma lyrics heart feel
❤😀
கங்கை அமரர் சங்கி 😄lyricist
@@meeramaitheen8251 iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiooooooiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiooio
554\www\\y, jhhf
0:38 கேப்டன் விஜயகாந்த்துக்கு நிகர் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே 🌟🌟🌟💫💫💫✨✨✨
💥💥🔥🔥👍👍
தென்மாவட்டத்துக்கு பெருமை சேர்த்தவர் என் தலைவன் கேப்டன். அதில் நானும் பிறந்தேன் என்பதில் எனக்கு ஐயமில்லை பெருமிதம்
1990களில் பிறந்தவர்களுக்கு இந்த பாடல் சமர்பணம்👌👌🙏🙏..எத்தனை பாடல் வந்தாலும் இந்த பாடலை விட்டுக் கொடுக்க முடியாது....
p
1989
@@sreevignesh6648 y4o
நான் 1979
1990
சினிமா உலக பயணத்தில் இந்த பாடல் ஒரு மைல் கல்
உலகில் அதிகமாக நான் பார்த்த திரைப்படம் இதுதான். கேப்டன் என்ரி வேற லெவல்
எங்கள் ஊர் திருவிழாவில் சாமி பாடல் முடிந்து முதல் பாடல் பாசமுள்ள பாண்டியரு பாட்டுக்கட்டும் பாவலரு..
என்ன ஒரு இசை யப்பா உற்று கேட்டலே உடம்பெல்லாம் புல் அரிக்கும்
மனோ சித்ரா அவர்களின் குரலில் ராஜா sir இசையில் 1990ம் ஆண்டின் mega spr hit song
சித்ரா அம்மா பாடவில்லை... ஸ்வர்ணலதா தா பாடுநாங்க
. Chitra thaan aatama therottamma thaan swarnalatha avunga paadunathu
என் அறுமை பாச தலைவர் கேப்டன் அவரின் வெற்றி படம்
Bro 100th film rajini and Kamal failure but captain ku block buster
I love captain 💕
ஆடல் பாடல் கடைசி பாடலாக அமைந்து அனைவரின் மனதையும் கவர்ந்த பாடல் 😘😘😘👌👌👌😍
இனிமேல் இப்படி ஒரு பாடல் வரப் போவது இல்லை ஸ்வர்ணலதா அம்மா குரல் அருமை இளையராஜா அவர்கள் இசை அருமை நடனம் அருமை அனைத்தும் அருமையாக அமைந்த இந்த படத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மிகவும் சிறப்பாக நடித்து இருப்பார் தலைவரின் 100 வது படம் இண்டஸ்ட்ரி ஹிட் படம் இந்த பாடல் இல்லாத திருவிழாக்கள் இல்லை இந்த பாடல் ஒலிக்காத ஒளிக்காத, இடமும் இல்லை கேட்காத பாக்காத ஆளும் இல்லை வாழ்க வளமுடன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 🙏🙏🙏🙏🙏
இது ஸ்வர்னலதா இல்ல. சித்ரா ஆட்டமா தேரோட்டமா பாட்டுதான் ஸ்வர்ணலதா
Ithu Chitra amma voice brother
ஸ்வரணலதா இல்ல நண்பா k. S சித்ரா அவர்கள்
Idhu k.s chithra mam voice
Chitra amma
கேப்டன் ஒரு தெய்வீக பிறப்பு அவர் வாழ்க வளமுடன்
தென்மாவட்டங்களில் ஆடாத கால்களும் இல்லை🥰90s இருந்து 2k வரை ஒலித்து🎉கொண்டுதான் இருக்கிறது
ஒரு திரைப்படம் ஆரம்பித்து கதாநாயகன் 45. நிமிடங்கள் பிறகு வரும் முதல் தமிழ் திரைப்படமாகும்
Captain naice
45 நிமிடம் இல்ல,,,25 நிமிடம் கழிச்சு தா நான் கேப்டன் ரசிகன் தா 😇💯✨️
Ithu pola observe Panna vendum nice comments
Umai viligal movie than appadi varum
அதுவும் அவரோட 100 வது படம் அதுதான் கேப்டன் விஜயகாந்த்
இளையராஜா இல்லை இல்லை.
இசையின் இனிய ராஜா. வாழ்க பல்லாண்டு.
90s பாடல்களை கேட்டும்போது ஏதோ இனம் புரியாத ஒரு சந்தோசம் ஒரு வலி
இயக்குனர் செல்வமணி இந்தபடம் அருமையாக எடுத்து உள்ளார் இந்தபாடல்பட்டிதொட்டிஎல்லாம்ஒலித்தது கேப்டன் வாழ்கநலமுடன் 100நாளுக்குமேல்ஒடியது
இசை பாடலின் வரிகள் நடனம் ரம்யா கிருஷ்ணன் அத்தனையும் ஒரு சேர அழகு இந்த பாடலில் மட்டுமே சாத்தியம்
இந்த பாடலுக்கு இசையும் பாடல் வரிகளும் எதார்த்தமான முறையில் அமைந்து. ஊர்களில் திருவிழாவில் இன்று இல்ல என்றுமே கலக்கி கொண்டிருக்கும் முதன்மையான பாடல்.
விஜயகாந்த் நடித்த 100 வந்து படம் நெத்தியில வச்சபொட்டு காலத்தால் அழியாத பாடல் ஸ்வர்ணலதா அம்மா மறைந்தாலும் அவரின் குரல் காலத்தால் அழியாத காவியம்
Chitra Amma song
Chitra sung this song
மனோ சார் குரல். K. S. சித்ரா அவர்கள் குரல். இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் சூப்பர்.
எந்த ஒரு நிகழ்ச்சி என்றாலும் எந்த பாட்டு இல்லாமல் இருக்காது எனக்கு மிகவும் புடித்த பாடல்
நித்திரைய விட்டுபுட்டு நேரமெல்லாம் சுத்துணமே❤️
எல்லோரும் கேட்கக்கூடிய சுகமான பாடல் 👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐🙏🙏🌷🙏🙏🙏💚💚💚💚💚❤️❤️❤️❤️❤️❤️💜💜💜💜💜💜
நான் 8ம் வகுப்பு படிக்கும் பொழுது தஞ்சை ராஜராஜன் திரையரங்கில் பார்த்தேன 5 ரூ டிக்கெட் தலைவர் படம் மறக்க முடியாது.
இப்ப இருக்கா அந்த தியேட்டர்..? 🙄
திருநெல்வேலி. பேரின்ப விலாஸ் தியேட்டரில் அதிக நாள் ஓடிய படம்.
அதுவும்
180 நாளும் புல்
இந்த மாதிரி ஒரு திரைப்படம் இனிமேல் வாழ்க்கையில் எடுக்க முடியுமா.. மறக்க முடியாத
எனக்கு ரெம்ப பிடிச்ச song. நொத்தியில வச்ச பொட்டு வச்சிக்கிட்ட இஸ்ட்ட பட்டு .........
Am not tamilian...but love this song...tune has got so much feeling of a celebration in a far hidden place of rebels..hats off to raja sir
Only 2 songs in the movie.. But 100th movie of கேப்டன் விஜயகாந்த்.. Sir
. Movie block buster hit.. I still remember the விஜயகாந்த் sir intro BGM.. AMAZING.. goospumbing too.. வசனங்கள் அனல் பறக்கும்
ஊர்த்திருவிழா ல இந்த பாட்டு ஸ்பீக்கர் ல கேக்கும் போது அப்படியே ரெக்க கட்டி பறக்கிற மாதிரி இருக்கும் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
அதுலாம் வேற லெவல் ஃபீலிங் ❤❤
என்ன ஒரு அழகான பாடல்.. இனி இது போல பாடல்கள் வருவது கடினம்
கேப்டன் பிரபாகரன் இப்படத்தில் இடம்பெற்ற மிகவும் தரமான இரு பாடல்கள் என்றும் சிங்கம் நம்ம கேப்டன்
என்றும் மறக்க முடியாத பாடல்
என்றும் மக்கள் மனதில் மறையாத கேப்டன்
இந்த திரைப்படம் மாதிரி இனிமேல் ஒரு திரைப்படம் வரப்போவதில்லை யப்பா என்ன கதை வசனம் என்ன கதாப்பாத்திரங்கள் சொல்ல வார்த்தைகள் இல்லை கேப்டன் அய்யா மன்சூர் அண்ணா நடிப்பு அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எனக்கும் வயது 48 ஆகுது 7000 மேல கேடு ரசித்த பாடலில் ஒரே எவேக்ரீன் பாடல் இது ஒன்றே.....31 வருடமாக என்னோட மொபைல் ரிங்க்டோன் அந்த ஸ்டார்டிங் மேளம் தீம் தான் காலம் அழியாத பாடல் புகழ வார்த்தைகளை இல்லை 🙏
பொய்
அண்ணே ஆன்ராய்டு போன் வந்து 15 வருசம் தான் ஆகுது
Table card thampi na mobile android mobile tha kete sollala
@@amaranpandi1962 கமெண்ட் பாருங்க அண்ணே அத பார்த்து தான் சொன்னே தப்பா நினைக்க வேண்டாமே
❤
பாண்டியர் வம்சம்...❤💚🐟💚❤️🐟
My best tamilnadu song இது மட்டும் தான் 👍👍👍✊✊💐💐💐💐💐♥️♥️♥️♥️
இப்போ..இல்ல...எப்பவுமே... சலிக்காத பாடல்.. எனக்கு..... 🥁🥁🎧🎧... 👑
தமிழ் சினிமா கேப்டனுக்கு முன்பு கேப்டன் பின்பு என்று தான் இருக்கும்
கேப்டன் மறைந்த பிறகு இந்த பாடலை கேட்கிறேன் அழுகை மட்டுமே வருகிறது..😢😢😔😔
❤❤❤❤❤❤❤❤❤❤❤எதார்த்த வாழ்க்கையின், இனம்புரியாத காதல் பயணத்தை, காமத்தின் நிழல் படியாமல் கோர்த்து சூடிய, பொற்காலம் எங்கள் காலம், என்று பறைசாற்றிய பாடல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ரம்யாகிருஷ்ணன் பாடல்களில் இது மிகச் சிறந்த பாடல்
மனித கடவுள் நம்ம கருப்பு MGR அய்யா கேப்டன்...❤❤❤❤🙏🙏🙏🙏
Pandiya nattu thangame enga captain 🔥🔥🔥
Intha movie ya 1st Re Release pannunga daa
பாண்டியர் வம்சம் ❤️💚
Palla Paya ne pandiyara la
Pundayar vamsam🖕💦💛❤️💛❤️
என்ன ஒரு குரல் பாட்டு எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
இந்த திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைவரும் வாழ்ந்து இருப்பார்கள் குறிப்பாக கேப்டன் சார் வசனங்கள் மற்றும் மன்சூர் அலிகான் அண்ணா நடிப்பு பட்டையை கிளப்பும் ❤❤❤❤
இப்போது எனக்கு வயது 28 ஆனால் நான் சிரு வயது இருக்கும்போது எங்கள் ஊரில் பண்டிகை, திருமண விழா என அனைத்திலும் இந்த பாடல் ஒலிக்கும் ..comment posted on (2-01-2024) midnight (1:44)AM
சிரு வயது 🤔ஒழிக்கும் 🤣 என்ன ஒரு தமிழ் 🤭😆
அருமை 🙏😘i love இளையராஜா sir music
எப்போது கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்.... 🥰😍😎
Enaku romba puticha song intha song Busla ketale oru
santhosham tha🥰🥰🥰
🥰🥰
Captain's 100th movie. A very big block buster of vijayakanth. His fighting style and dialog delivery were very well appreciated and the directior selvamani picked a goos fame. At that time, this film create a sensenation about veerappan and his smuggling
இந்த மாதிரி ஒரு திரைப்படம் இனிமேல் வாழ்க்கையில் எடுக்க முடியுமா.. மறக்க முடியாத By Captain Mahesh
ஏண்டா இந்தப் பாட்டுக்கு கொடுக்காத எந்த ஆஸ்க்கரும் எங்களுக்கு வேணாம் போடா. இந்தப் பாட்டு வீடு எதுவுமே இல்ல. பயணம் போகும் பொழுது பஸ் ஸ்லோ அல்லது ரயிலிலோ. இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள் அதன் அருமை புரியும்
😂
Enna music da idhu 🥰🥰🥰😘😘😘😘
Enga ta iruka saiko pooo
@@maruthuprabu5110 semma music nu dhan sollirkan bro
@@maruthuprabu5110 🐕🐕
தென்னகத்தில் அதிக அளவில் காணப்படும் பெயர் பாண்டி
அவர்களின் பெரும்பாலோனோர் மறவர்கள் தான் 🔰🎏
தமிழ் நாட்டில் எந்த ஊரிலும் மேடை கலை நிகழ்ச்சி இப்பாடல் இன்றும் இடம் பெற்றுள்ளது. இன்னும் 💯 வருடங்கள் சென்றாலும் இப்பாடல் மறக்க வே முடியாது
ராஜா வல் மட்டுமே முடியூம் 🎉🎉🎉🎉🎉🎉 4:58
Nethiyala vatta pottu vachu kitte ista pattu😘lyrics vera lvl 😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚melody song lover🦋🍁😻😻😻😻😻😻
Ss
கேட்க கேட்க சளிக்காத ஒரு பாடல்
என்னை இன்னும் மனம் தளராமல் வாழ ஊக்கம் தரும் அமிர்தமாக இந்த பாடல் 🙏🏻
காதல் நினைவுபடுத்தும் பாடல்....😍
🙏🙀👍💪🔱🏆🥇Ilayaraja should be given Oscar n Grammy for brilliant Composition n great lyrics from Gangai Amran !
எங்கள் ஊர் திருவிழா போது எங்கள் தெருவில் டேக்கில் பார்த்த படம் இது இப்பவும் அந்த ஞாபகம் வருகிறது
4:35 இளமை தோற்றத்தில் நம்ம லிவிங்ஸ்டன் என்னமா சூப்பரா இருக்காரு...
Amapa
Fall in love with this song😘😘😘😘😘😘😘😘
Huge addiction in recend days
எத்தன தடவ வேண்டுமானாலும் கேட்கலாம்
என்றென்றும் இனிமையான இசையை கொண்டு அமைக்க பெற்றது. 🎉🎉❤❤
#maestro இளையராஜா இசை 💝💝💝💕💕🔥🔥🔥💥
இந்த பாடலை கேட்டால்.....
கேப்டன் ஞாபகம் வருகிறது....
அழகையா இருக்கு.
Mano & Chithra voices mesmerizing 🎉🎉
2023 ல யாரு இந்த பாட்ட கேக்குறீங்க
Ippo kettu kondirukkiren bro
Im listening now.. Daily
Super super super super super super super super super super
தினந்தோறும் அந்த பாடல் நான் கேட்டுக் கொண்டே இருக்கு
இனிமேல் இப்படி ஒரு பாட்டு போட பொறந்து வரனும் டா
Ippadi oru local song yarum poda mudiyathu😂😂😂itha poda 70s tha ponom
எத்தனை முறை கேட்டாலும் சிலிர்ப்பு மட்டுமே ஏற்படுகிறது சலிப்பு அடைய வில்லை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
2023 intha song kekurathu yaru yaru 😍
Enakku romba pidittha song Nan captain fan dailyum keppen back round music romba pidikkum miss you captain😢😢😢
மதுரை திருநெல்வேலி தென்காசி ...💥💯🔰
♥️♥️♥️
Even today listening this song makes our mind very very fresh. Great composing by Illayaraja sir with great dance by Ramya Krishnan
Kkkmkkvsà. ..
Ppp no
4:21 அர..ர..ர...ர..ர..ர..... என்னுடைய 11ஆவது வயது முதல் இந்த அம்மிங் எனது நாக்கில் நுழைய மறுக்கிறது, இப்போது எனக்கு வயது 43...😢😢😢
Vetri nayaganukku 100 vathu supper hit padam CAPTAIN sir RIP😢🎉
MANITHA KADAVUL engal ANNAN captain VIJAYAKANTH eppavume masss 🔥👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏