Vethala Potta Sokkula - 2K Video Song | வெத்தல போட்ட சோக்குல | Amaran | Bhanupriya | Adithyan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 369

  • @rowdyboy2640
    @rowdyboy2640 3 หลายเดือนก่อน +236

    காலத்தால்‌ அழியாத ஒரே பாடல் அமரன்.....🔥🔥🔰

  • @krithikshakeerthy7914
    @krithikshakeerthy7914 หลายเดือนก่อน +100

    வீர மரணம் அடைந்த இராணுவ வீரர் திரு.முகுந்த் வரதராஜன் ஐயா அவர்களுக்கு இந்த பாடல் மிகவும் பிடித்தமான ஒன்று அவர் தந்தை பேட்டி ஒன்றில் முகுந்த் அவர்கள் இப்பாடலை அடிக்கடி அக்காலத்தில் பாடி மகிழ்வார் என்று கூறியிருந்தார்❤

    • @SuryaMaari-pm2ee
      @SuryaMaari-pm2ee หลายเดือนก่อน +4

      ஆமா நானு முகுந்த் அண்ணா புடிக்கும் அது என்ன பாட்டு னு பாக்க வந்த மிஸ் யூ முகுந்த் அண்ணா லவ் யூ அண்ணா ❤️

  • @saranbarathkumar
    @saranbarathkumar 5 หลายเดือนก่อน +909

    இன்னும் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் ❤

    • @GunabOosanam
      @GunabOosanam 5 หลายเดือนก่อน +24

      No cash

    • @GunabOosanam
      @GunabOosanam 4 หลายเดือนก่อน

      7996auto 2010gunaa 2004gunaa movie gunaa Good morning Good night gunaa movie 🎬 🎞 🎥 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉2004gunaa 👍

    • @sreevidhya785
      @sreevidhya785 4 หลายเดือนก่อน +9

    • @Sudarraj-qw4gz
      @Sudarraj-qw4gz 4 หลายเดือนก่อน +3

      ❤️❤️❤️

    • @GunabOosanam
      @GunabOosanam 3 หลายเดือนก่อน +1

      🎉

  • @vemburaj5476
    @vemburaj5476 3 หลายเดือนก่อน +216

    இந்த ஆண்டு 2024 ல் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் ❤ like 🎉

  • @AnandAnand-sh9gs
    @AnandAnand-sh9gs 3 หลายเดือนก่อน +100

    எங்கே.இசை கச்சேரி நடந்தாலும் இந்த பாடலுக்கு விசில் காதை பிளக்கும். அதுஒரு மகிழ்வான காலம்

    • @s.murugesans.murugesan6181
      @s.murugesans.murugesan6181 หลายเดือนก่อน

      எங்க ஊர்ல பாடவிடமாட்டாங்க

  • @karthick2394
    @karthick2394 2 หลายเดือนก่อน +132

    தேவர் ஜெயந்தி அன்று இந்த பாடலை கேட்டவர்கள் யார்❤ 🔰 🔰🔰

  • @Rock55417
    @Rock55417 4 หลายเดือนก่อน +125

    அமரன் டா ...❤👑💫

  • @dharshan6599
    @dharshan6599 4 หลายเดือนก่อน +214

    பேர கேட்டா அமரன்ணு சொல்லு...💥

  • @asaipandim6550
    @asaipandim6550 3 หลายเดือนก่อน +78

    இந்தப் பாடல் தேனி மாவட்டமே அலறும் மெயின் குள்ளப்புரம்

    • @Karthik1076
      @Karthik1076 3 หลายเดือนก่อน +5

      தென் மாவட்டம் முழுவதும் ஆக்கிரமித்த பாடல்❤

    • @rajeshrajendran-qg8tf
      @rajeshrajendran-qg8tf 6 วันที่ผ่านมา

      Theni🔥🔥

  • @__makkaley__parrunga__
    @__makkaley__parrunga__ 3 หลายเดือนก่อน +198

    நான் வேறு ஜாதியாக இருந்தாலும் எனக்கு பிடித்தது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா 🙏🏻🔰🦅

  • @muruganmurugan-ty2py
    @muruganmurugan-ty2py 5 หลายเดือนก่อน +40

    சாங் சூப்பர் சவுண்ட் கோல்டி சூப்பர் இன்னும் இது போன்ற இடைக்கால பாடல்களை அதிகமாக எதிர்பார்க்கிறோம் நன்றி

  • @thilak-m7g
    @thilak-m7g 3 หลายเดือนก่อน +65

    அமரன் பாடல் இல்லாத தெரு கிடையாது‌ வீடு கிடையாது 1992வில்.. 😮😮

    • @SriviAndalAlagar
      @SriviAndalAlagar หลายเดือนก่อน +1

      , அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லையே
      தேவர் தெருவில் மட்டும் தான் பாட்டு ஒடும்

  • @Wanderer_1982
    @Wanderer_1982 5 หลายเดือนก่อน +147

    கார்த்திக் தன் சொந்த குரலில் பாடிய பாடல். இந்த பட பாடல்கள் வெளிவந்த புதிதில் ஆடியோ கேசட் தேயும் வரை திருப்பி திருப்பி போட்டு டேப்ரெக்கார்டரில் கேட்ட காலங்கள் அது early 90's. எந்த பரதேசிப்பய 90's kids-ம் இந்த அனுபவங்கள் இருந்திருக்காது.

    • @myreaction2489
      @myreaction2489 5 หลายเดือนก่อน +6

      Sari tha tha

    • @muhamedtanvir2832
      @muhamedtanvir2832 4 หลายเดือนก่อน +5

      Correct da sonna da tailee

    • @kesavankesavan8351
      @kesavankesavan8351 4 หลายเดือนก่อน +2

      Poda gooo

    • @kesavankesavan8351
      @kesavankesavan8351 4 หลายเดือนก่อน +1

      Poda gooo

    • @jayk1204
      @jayk1204 3 หลายเดือนก่อน +1

      Oruthana paratura crct dha theva ilama 90s kid ah paradesi ndra na una thevdiya mavanu solatuma

  • @sundarapandi4972
    @sundarapandi4972 5 หลายเดือนก่อน +87

    இந்த பாடலுக்கு எங்கள் ஊர் இராமநாதபுரம் சந்தோஷ் திரையரங்குகளில் ஆட்டமோ‌ஆட்டம்

    • @PradeepPradeep-ut6es
      @PradeepPradeep-ut6es 4 หลายเดือนก่อน +3

      Antha theater enga irukku🤔 ramnad la

    • @sundarapandi4972
      @sundarapandi4972 4 หลายเดือนก่อน +4

      @@PradeepPradeep-ut6es 1990 முன்பு இராமநாதபுரம் வடக்கு தெருவில் இருந்தது நண்பரே

  • @TANTANAKKATAN
    @TANTANAKKATAN 5 หลายเดือนก่อน +39

    நவரச நாயகன் மனசும் சுத்தம் அருமையான நாயகர்

  • @rajaramshunmugavel2680
    @rajaramshunmugavel2680 4 หลายเดือนก่อน +60

    தென் தமிழ்நாட்டின் கோயில் கொடைகளின் தேசிய கீதம்.........

  • @thangamunish4756
    @thangamunish4756 5 หลายเดือนก่อน +24

    NAVARASA NAYAGAN KARTHICK . Evergreen song... IpolamSonthamaga title vaika mudiyama pala old titles repeat panrange

  • @dhanamdhanam8435
    @dhanamdhanam8435 หลายเดือนก่อน +13

    நவரச நாயகன் ரசிகன் சொல்லுவதில் எனக்கு பெருமை

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 5 หลายเดือนก่อน +46

    சென்னை பைலட்A/c 70mm சங்கம்A/c 70mm உதயம்A/c 70mm அகஸ்தியா 70mm திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து ஓடிய பொங்கல் வெளியிடு திரைப்படம் நவரசநாயகன் கார்த்திக் நடித்த அமரன் (ஜனவரி 15, 1992)

    • @LEOENTRY
      @LEOENTRY 5 หลายเดือนก่อน +5

      Yaaru bro nee yella channel laiyum vanthurura😂😅

    • @Manofconscience
      @Manofconscience 5 หลายเดือนก่อน

      ​Ha ha ha yes. What you said is exactly correct😂😂? He is Available in All channels ?​@@LEOENTRY

    • @VeeramaniA-c9n
      @VeeramaniA-c9n 5 หลายเดือนก่อน +1

      😂😂😂🥰🥰🥰👍👍👍👍​@@KalaiyarasiSurendran

    • @KalaiyarasiSurendran
      @KalaiyarasiSurendran 5 หลายเดือนก่อน

      நண்பர் வீரமணி அவர்களுக்கு நன்றி... நன்றி... நன்றி...

    • @janaram3720
      @janaram3720 5 หลายเดือนก่อน +2

      Amaran hype but commerical failure

  • @pauldurai8171
    @pauldurai8171 วันที่ผ่านมา

    தமிழகத்தையே அதிரவிட்ட பாடல்❤🔥👍💪🙏

  • @parthir2774
    @parthir2774 4 หลายเดือนก่อน +24

    இந்த படம் வெளியீடு போல் எந்த படமும் கிடையாது....

  • @MassVijayAravinth
    @MassVijayAravinth 2 วันที่ผ่านมา +1

    2025 யாரு ❤❤❤

  • @VeeramaniA-c9n
    @VeeramaniA-c9n 5 หลายเดือนก่อน +56

    அமரன் படத்தை ரீ ரிலீஸ் செய்யலாமே

  • @kabilsuperkabil7785
    @kabilsuperkabil7785 2 หลายเดือนก่อน +21

    தென் தமிழகத்தின் தேசியக்கீதம்.❤❤❤❤

    • @s.murugesans.murugesan6181
      @s.murugesans.murugesan6181 หลายเดือนก่อน +2

      அப்படி எல்லாம் கிடையாது எங்க ஊர்ல இந்த பாட்ட கேட்டதே கிடையாது நான் எப்போதாவது யூடுப் ல ketpen

  • @TamilTamil-q2k
    @TamilTamil-q2k หลายเดือนก่อน +19

    நாடார் தேவர் நட்பு என்றும் மாறாது நட்பு சாம்ராஜ்யம்

  • @vsvs2029
    @vsvs2029 5 หลายเดือนก่อน +46

    First movie of the great composer Adithyan.. ❤❤❤

  • @vijayragunath5004
    @vijayragunath5004 2 หลายเดือนก่อน +5

    என்றும் எங்கள் சூப்பர் ஸ்டார் நவரச நாயகன் கார்த்திக் மட்டுமே ❤❤❤❤❤❤❤❤

  • @s.mmuruganaudios333
    @s.mmuruganaudios333 5 หลายเดือนก่อน +203

    அமரன் 🔰🗡️🔰🗡️🔰🗡️ முக்குலத்தோர் திருவிழா இந்த பாட்டு இல்லாம இருக்காது 🔰🔥🔰🗡️🔰🗡️🔰

    • @whyseries2402
      @whyseries2402 5 หลายเดือนก่อน +33

      Aptiya bro. Nalla patta. Saathi patta mathitanga. Tharkuri passanga

    • @Aadhiyan_
      @Aadhiyan_ 5 หลายเดือนก่อน +9

      முக்குலத்துல எந்த குலம்?

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 5 หลายเดือนก่อน +3

      ​@@whyseries2402நாயே நீ தான் தற்குறி அதனால் தான் அடுத்தவன் விருப்பம் குறித்து விமர்சனம்

    • @PoornimaEswaran-kq5hr
      @PoornimaEswaran-kq5hr 5 หลายเดือนก่อน

      Sss

    • @Duresh-z5m
      @Duresh-z5m 5 หลายเดือนก่อน

      படத்தை படமாக பாருங்க இதுல ஏன் ஜாதி கூதி.அவர் அப்பா முத்துராமன் என்றும் தான் ஜாதியை சொல்ல வில்லை

  • @சித்தர்கள்நமஹ
    @சித்தர்கள்நமஹ 5 หลายเดือนก่อน +60

    🇧🇫🇧🇫 i like நண்பா

    • @senthilsra5548
      @senthilsra5548 3 หลายเดือนก่อน +2

      THANK. YOU. BRO🎉🎉🎉🎉🎉🎉

  • @Pkr-armys
    @Pkr-armys 5 หลายเดือนก่อน +16

    Solai poovil malai thendra padum neram❤entha song venum pls💐💐🙏🏽👍😍

  • @abdulthetraveller296
    @abdulthetraveller296 5 หลายเดือนก่อน +29

    4k Song Ultimate my favourite song amaran Karthik ❤❤🔥🔥🔥🔥🔥

  • @VethathiriVinoth
    @VethathiriVinoth 5 หลายเดือนก่อน +58

    After Rajni
    Karthik is also have some magnetic powers to attract people
    ❤❤❤❤❤❤❤❤❤

  • @karthickpandi4292
    @karthickpandi4292 5 หลายเดือนก่อน +15

    Ayooo semmmmma beat pa, pls all of u hear this song with earphone. Karthik voice semmmmma. 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Aadhiyan_
    @Aadhiyan_ 5 หลายเดือนก่อน +67

    80's 90`s South kids
    தேசிய கீதம் 😂😂😂

  • @maharajan9279
    @maharajan9279 หลายเดือนก่อน +6

    100 years vanthalum amaràñ mass 💯

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 5 หลายเดือนก่อน +66

    மதுரை சினிப்ரியாA/c 70mm & மினிப்ரியாA/c திரையரங்குகளில் (தினசரி 4 காட்சிகள் சனி, ஞாயிறு 5 காட்சிகள்) 125 நாட்களை கடந்து ஓடிய பொங்கல் வெளியிடு திரைப்படம் நவரசநாயகன் கார்த்திக் நடித்த அமரன் (ஜனவரி 15, 1992)

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn 5 หลายเดือนก่อน +6

      மதுரையில் மட்டும் தான் இந்த படம்.100. நாள் ஓடியது ❤❤❤❤❤

    • @KalaiyarasiSurendran
      @KalaiyarasiSurendran 4 หลายเดือนก่อน

      ​@@amaran-ue4xn👍

  • @RajaRaja-r9p9e
    @RajaRaja-r9p9e 3 หลายเดือนก่อน +7

    இந்த பாடல் கேக்கும் போதும் என் சித்தப்பா செல்லவலிங்கம் யாவுகம் வருது 🙏🙏🙏🙏🙏

  • @smithfern-anto6339
    @smithfern-anto6339 5 หลายเดือนก่อน +18

    One time this song ruled in tamil nadu❤

  • @publicviewstamil8468
    @publicviewstamil8468 2 หลายเดือนก่อน +7

    2024 இல் யாரெல்லாம் இந்த விடியோ பார்க்கிறீர்கள்?

    • @Rudraksh830
      @Rudraksh830 2 หลายเดือนก่อน

      nαnpαrkírαí kєrαlαví írunthu єαnαkupudíchα pαttu

  • @kovalanjeevan3737
    @kovalanjeevan3737 2 หลายเดือนก่อน +5

    படத்தின் இசையமைப்பாளர் ஆதித்யன் என்றாலும் இந்த பாடலும் மற்றொரு பாடலும் நட்பிற்காக விஸ்வகுரு இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

  • @gkenish
    @gkenish 3 หลายเดือนก่อน +9

    Konjam control ah irunthu iruntha Ajith, Vijay and Prasanthku Tough kuduthu irupparu, Tamil cinema never ever had a charming hero like him then now and forever

  • @davraj2163
    @davraj2163 5 หลายเดือนก่อน +43

    🔰 தென் தமிழகத்தின் தேசியகீதம் 🔰

    • @SamRaja-tt2mu
      @SamRaja-tt2mu 4 หลายเดือนก่อน +6

      Avalo jathi veri

    • @davraj2163
      @davraj2163 4 หลายเดือนก่อน +1

      வெறி இல்ல bro, சுய ஜாதி பற்று

    • @ravioazfficial5245
      @ravioazfficial5245 4 หลายเดือนก่อน

      Appo vada tamilagathin

    • @Jameenchinna
      @Jameenchinna 2 หลายเดือนก่อน

      ​@@davraj2163 தென்தமிழகம்னு மொத்தமா சொல்லமுடியாதுல்ல

  • @Reganmark-s8s
    @Reganmark-s8s 2 หลายเดือนก่อน +2

    பரங்கிமலை ஜோதி தியேட்டரில் பார்த்தேன்❤❤❤மலரும் நினைவுகள்.🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @RajalakshmiSelvaraj-dq7jm
    @RajalakshmiSelvaraj-dq7jm 5 หลายเดือนก่อน +19

    Karthik won voice supper hit.

  • @ureshkumar3858
    @ureshkumar3858 4 หลายเดือนก่อน +9

    💙கல்வி,❤அதிகாரம்‌ பிறகு தான் வெற்றி

  • @dinoshanu1963
    @dinoshanu1963 5 หลายเดือนก่อน +25

    Indha Sng Thaan
    Thedittu Irundhan

    • @Pkr-armys
      @Pkr-armys 5 หลายเดือนก่อน

      S.. Nanum than pa 😂😂😂

  • @rghariythari5861
    @rghariythari5861 3 หลายเดือนก่อน +8

    Amaran da 🥷🏻🦅❤️‍🔥

  • @nevergiveup8463
    @nevergiveup8463 หลายเดือนก่อน +3

    After "AMARA" 🔥

  • @manimani8906
    @manimani8906 4 หลายเดือนก่อน +9

    என் உயிர் பாடல்

  • @kodeeswarandevraj146
    @kodeeswarandevraj146 5 หลายเดือนก่อน +11

    ALWAYS AMARAN❤❤❤❤❤❤

  • @Andavargroup5658
    @Andavargroup5658 3 หลายเดือนก่อน +6

    ❤ சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉

  • @ffgamerYTop
    @ffgamerYTop หลายเดือนก่อน +3

    Nammakal amaran ❤💚

  • @A.KishoreDharshan
    @A.KishoreDharshan 4 หลายเดือนก่อน +7

    AMARAN PAATULATHA GETTI KAARANNGA 🔥

  • @Indian2285
    @Indian2285 หลายเดือนก่อน +1

    How Flexible and Graceful he is while dancing.. no one can match his smiley face dance movements

  • @karthikakarthika7241
    @karthikakarthika7241 3 หลายเดือนก่อน +3

    அமரன் டா 😈👑❤️

  • @KaruthapandiS-t7j
    @KaruthapandiS-t7j หลายเดือนก่อน +1

    💛❤️ தேவர் ஐயா 👿👿

  • @Pragashvignesh
    @Pragashvignesh 17 วันที่ผ่านมา +1

    Tamil cinema vin 1st gana song

  • @Sheik41
    @Sheik41 2 หลายเดือนก่อน +3

    Real amaran...sk ellam samaran

  • @SvsSvs-o6j
    @SvsSvs-o6j 5 หลายเดือนก่อน +4

    🌹🌹🌹🌹🌹🌹🌹வேற லெவல்👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @sakthi5288
    @sakthi5288 2 หลายเดือนก่อน +1

    Lock தான் police kku lock தான் 🔰🔥

  • @C.SasthapandianC.Sasthapandian
    @C.SasthapandianC.Sasthapandian 2 หลายเดือนก่อน +2

    Amaran ❤❤❤❤❤❤❤❤❤

  • @rajakanimozhi3222
    @rajakanimozhi3222 หลายเดือนก่อน +2

    Enga devarkulathu vamsam❤

  • @RajaSekar-dc3se
    @RajaSekar-dc3se หลายเดือนก่อน +3

    படையாச்சி தான் பெரிய ஆள் ❤❤❤❤❤❤❤

    • @PriyaUtchimahali
      @PriyaUtchimahali 29 วันที่ผ่านมา +1

      🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 2:04

  • @raja.sraja.s7348
    @raja.sraja.s7348 2 หลายเดือนก่อน +4

    செம சாங்

  • @JakaDheesh
    @JakaDheesh 5 หลายเดือนก่อน +11

    My favourite song

  • @YT_KINGKOBRA
    @YT_KINGKOBRA 5 หลายเดือนก่อน +3

    வசந்தமே அருகில் வா upload......🙏

  • @nellai_karthik
    @nellai_karthik 2 หลายเดือนก่อน +2

    #endrum amaran👑

  • @VeeramaniA-c9n
    @VeeramaniA-c9n 5 หลายเดือนก่อน +9

    பட்டைய கிளப்பும் இசை

  • @silambarasanarasu7856
    @silambarasanarasu7856 5 หลายเดือนก่อน +5

    Excellent song beautiful super cute ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sanjaysanjay-jb6re
    @sanjaysanjay-jb6re 15 วันที่ผ่านมา

    Amaran 🔥👑🤙🏼

  • @vengateshactingandarmyveng7274
    @vengateshactingandarmyveng7274 4 หลายเดือนก่อน +4

    Super song amaran songs

  • @SivaSivamani-y7v
    @SivaSivamani-y7v 16 วันที่ผ่านมา

    Vethala potta sokkula💯💯💯💯💯💥💥💥💥💥💥 3:44

    • @SenthilkumarK-sh2bx
      @SenthilkumarK-sh2bx 13 วันที่ผ่านมา

      நானும் தேவர் பெருமை

  • @suryacm5371
    @suryacm5371 3 หลายเดือนก่อน +1

    ராஜனுக்கு ராஜன் எங்கள் ரங்கராஜன்தான்

  • @arunnithya5155
    @arunnithya5155 24 วันที่ผ่านมา

    Naan coimbatore Msc padikkum pothu bus la pokum pothu first time kettan eppa antha feeling

  • @sivani2022
    @sivani2022 5 หลายเดือนก่อน +7

    Very nice

  • @Actor_Paramesh
    @Actor_Paramesh 3 หลายเดือนก่อน +2

    My all time favt song ❤

  • @karthikks82
    @karthikks82 หลายเดือนก่อน +2

    Karthik voice slightly looking like deva sir voice

  • @Goiyatha
    @Goiyatha 5 หลายเดือนก่อน +8

    2024 july 🔥🔥

  • @moorthy-jm3lm
    @moorthy-jm3lm หลายเดือนก่อน +2

    🔰🔰🔰spartanz ⚔️⚔️

  • @abdulthetraveller296
    @abdulthetraveller296 5 หลายเดือนก่อน +3

    Upload sandhirare sooriyane song Amaran Movie 🔥🔥🔥🔥🔥

  • @varadharajanelectricalengi5954
    @varadharajanelectricalengi5954 5 หลายเดือนก่อน +3

    0:43 INDA PADALAI PADIYAVAR UNGAL KARTHIK ENRUM 🦅🐬🐎 2:47🦄💃 👑 3:15 👄💋👄👄😍

  • @vijaypravin6298
    @vijaypravin6298 หลายเดือนก่อน +1

    2k kids dont know this masterpiece😂

  • @surya-007
    @surya-007 5 หลายเดือนก่อน +3

    Dance...💥🔥🔥😍❤️

  • @andavarm9105
    @andavarm9105 หลายเดือนก่อน +1

    படம் சூப்பர் திரைக்கதை சுமார்

  • @AugestinPeter
    @AugestinPeter หลายเดือนก่อน +1

    எனக்கு ரொம்ப புடிக்கும் இந்த 2024 இல்

  • @HARI_EDITZ_445
    @HARI_EDITZ_445 หลายเดือนก่อน +1

    🔰🗡️⚔️🔥💥🤫

  • @manianbusakthi2546
    @manianbusakthi2546 5 หลายเดือนก่อน +3

    Waiting for hd on many days

  • @MprapaharanMprapaharan
    @MprapaharanMprapaharan 3 หลายเดือนก่อน +1

    Oriental.thavaan🎉🎉🎉❤

  • @sricharan7829
    @sricharan7829 4 หลายเดือนก่อน +5

    I don't know how many people feel this or accept this, nowadays SJ Surya body language seems little similar to this prime Navarasa Nayagan Karthik (I felt those similarities)

  • @MohanKumar-g8z5s
    @MohanKumar-g8z5s หลายเดือนก่อน +1

    I like this song ❤

  • @vengateshactingandarmyveng7274
    @vengateshactingandarmyveng7274 4 หลายเดือนก่อน +3

    Super song ya

  • @yamuna821
    @yamuna821 หลายเดือนก่อน

    Silk entry. .. Mass Mass

  • @rajamurugaian7544
    @rajamurugaian7544 5 หลายเดือนก่อน +7

    AMARAN BRI 🔰🔰

  • @AyubKhan-on2ty
    @AyubKhan-on2ty 5 หลายเดือนก่อน +2

    Semma

  • @t_moorthy_rext
    @t_moorthy_rext 24 วันที่ผ่านมา

    Lion is allways lion🔥🔥🔥🔥

  • @KkvvHuu
    @KkvvHuu หลายเดือนก่อน +1

    சூப்பர் அசொங்

  • @yogeshvelmurugan
    @yogeshvelmurugan 4 หลายเดือนก่อน +3

    Vilva home... Raining.... Wednesday.... Vibing alone

  • @aravind6179
    @aravind6179 หลายเดือนก่อน

    Song vibe 💥💥💥💥💥

  • @VembulingamGvembulingam
    @VembulingamGvembulingam 3 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤❤❤

  • @maniram3135
    @maniram3135 5 หลายเดือนก่อน +4

    Super song 🙏