I didnt know this fact sir. May be true. But ramarajan sir also (to my knowledge) didnt act in any movie other than tamil I think. May be am wrong also.
கமல் போன்று அழகு இல்லை 👨ரஜினி போன்று ஸ்டைல் இல்லை 😎... ஆனாலும் உன் போன்று கிராமத்து ஆண்மகனின் சாயலை இதுவரை திரையில் யாரும் நிரப்ப முடியவில்லை நிரப்ப போவதும் இல்லை...உன் சிம்மாசன ஆண்மை குரல், தலை முடி நேர்த்தி, கம்பிர உடல்வாவு மற்றும் நடைக்கு நீ மட்டுமே அதிபதி.... 90களில் உன் ரசிகர் மன்றம் இல்லாத ஊர் கிடையாது.... வா தலைவா...மீண்டு வா....உன் வருகைக்காக என்னை போலவே தமிழ் நாடும் காத்து கிடக்கு...#புரட்சி கலைஞர் #captain for ever...😍😍😍😎
இந்த படம் நடிகர் விஜய் அவர்களின் வளர்ச்சிக்காக, கேப்டன் அவர்கள் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நட்புக்கு மதிப்பு கொடுத்து நடித்து கொடுத்த படம். இது போன்று பலரின் வளர்ச்சிக்காக கிட்டத்தட்ட 6 படங்கள் சம்பளம் வாங்காமல் நடித்திருக்கிறார். இது போன்ற உதவிகளை தமிழ் சினிமாவில் எந்த ஒரு முன்னணி நடிகரும் செய்ததில்லை. வாழ்க கேப்டன் புகழ்
செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட சோளக் கருது போல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட சோளக் கருது போல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட காதல் பாட்டு எடுக்கும் வயசு இது கேட்டு கிறுகிறுக்கும் மனசு இது பொறுத்திரு மானே பசுமரத்தேனே நெனைச்சது நிறைவேறும் நாள செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட சோளக் கருது போல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட உச்சிமேலே முடிஞ்சு வெச்ச மரிக்கொழுந்து வாசம் உன்னுடைய பேரைச் சொல்லி திசை முழுக்க வீசும் கல்லு மேல செதுக்கி வச்ச கவிதை இந்த நேசம் இப்பிறப்பும் எப்பிறப்பும் தொடரும் இந்த பாசம் சோறும் குடிநீரும் வேணாம் மாமா உன்னை பார்த்தாலே ஆறும் பசியாறும் தானா ஆசை மொழி கேட்டாலே உன்னை பிரிஞ்சிருக்க தன்னந்தனிச்சிருக்க அம்மம்மாடி அப்பப்பாடி என் மனசு ஒத்துக்காது அஹாஹா ஹஹ்ஹா செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட சோளக் கருது போல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆடஆ. லலல லல்ல லல்லால லலலலா லால லலலா லால லலலா லால லால லா உன்னைச்சேர பொறப்பெடுத்து உருகும் இந்த மாது தெற்கு திசை தென்றலிடும் தினமும் விடு தூது அம்மன் கோயில் சிலையெழுந்து அசைந்து வரும் போது உள் மனசு தத்தளிக்கும் உறக்கமென்பது ஏது நீதான் என்னை தீண்ட தீண்ட ஏதோ ஒரு நோயாச்சு நான்தான் உன்னை சீண்டி சீண்டி பார்த்து ரொம்ப நாளாச்சு கொஞ்சம் இடம் கொடுத்தா பச்சை கொடி புடிச்சா எத்தனையோ வித்தைகளை இப்பவே நீ காட்டிடுவே ஹஹஹா ஹஹஹா செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட தந்த நன்னா தனன்னா சோளக் கருது போல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட தந்த நன்னா தனன்னா காதல் பாட்டு எடுக்கும் வயசு இது கேட்டு கிறுகிறுக்கும் மனசு இது பொறுத்திரு மானே பசுமரத்தேனே நெனைச்சது நிறைவேறும் நாள செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட சோளக் கருது போல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட.
இன்று புது இயக்குனர்கள் பெரிய நடிகரை நடிக்க வாய்ப்பு கொடுப்பதில்லைஆனால் ஆண்டு புது இயக்குனர்கள் வாய்ப்பு கொடுத்த ஒரே நடிகர் கேப்டன் விஜயகாந்த் சார் 👍👍👌 திரைப்பட கல்லூரி இயக்குனர் ஊமை விழிகள் மூவி உழவன் மகன் மூவி செந்தூரப்பூவே மூவி இயக்குனர்ஆர்கே செல்வமணி முதல்பட இயக்கம் புலன் விசாரணை கேப்டன் விஜயகாந்த் சார்100 நூறாவது படமான கேப்டன் பிரபாகரன் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய முதல் படம் சட்டம் ஒரு இருட்டறை மூவி வரை பெரியண்ணா மூவி அவரை புதிய இயக்குனர் ஏ ஆர் ரமேஷ் இயக்கத்தில் தாயகம் மூவி இயக்குனர் ரமேஷ் செல்வன் முதல் படம்125 படம் உளவுத்துறை இயக்குனர் சமுத்திரக்கனி முதல் படம் நெறஞ்ச மனசு இயக்குனர். ந. மகாராஜன் முதல் படம் வல்லரசு இயக்குனர் பா. திருப்பதி சாமி முதல் படம் நரசிம்மா இயக்குனர் ஷகிஸ் கைலாஷ்முதல் படம் வாஞ்சிநாதன் இயக்குனர் உதயன் முதல் படம் பேரரசு இயக்குனர் உதயசங்கர் முதல் படம் தவசி இயக்குனர் ஏ பி .ஜே பி முதல் படம் சுதேசி இயக்குனர் லியாகத் அலிகான் முதல் படம் பாட்டுக்கொரு தலைவன் ஏழைஜாதி இயக்குனர் ஈஸ்வர் முதல் படம் சிம்மாசனம் இது போன்ற புது இயக்குனர்கள் வாழ்க்கை கொடுத்தவர் அன்று கேப்டன் விஜயகாந்த் சார் 👍👌👌👌👌 அன்று ராம்கி சார் அறிமுகம் செய்தவர் கேப்டன் விஜயகாந்த் சார் செந்தூரப்பூவே மூவி அன்று விஜய் சார் அறிமுகம் செய்தவர் கேப்டன்விஜயகாந்த் சார் 👍👍👍👍👌👌👌செந்தூரப்பாண்டி மூவி சூர்யா சார் அன்று அறிமுகம் செய்தவர் கேப்டன் விஜயகாந்த் சார் 👍👍👍👌👌👌பெரியண்ணா மூவி
கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் கொண்ட தங்க மனசுகாரன் எங்கள் அண்ணன் விஜயகாந்த் அவர்கள். ❤❤❤❤❤. கடவுளே அவருக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை வாங்கப்பா..😭😭😭😭👃👃👃👃👃👃👃👃👃👃👃
தமிழ் நாட்டு மக்களிடம் அன்பாகவும் பாசமாகவும் இருப்பவர் இருந்தவர் இரண்டு தலைவர்கள் (வைரம்கள்) தான் 🌹1. 🌹கேப்டன்🌹2. 🌹பெரும் தலைவர் காமராஜர் 🌹மற்றவர் எல்லாம் தமிழ் நாட்டில் வேசம் தான் 👍👍👍
😲எதைப்பற்றி எழுதிட.??இசையா😳..வரிகளா😲குரலா😲...நடனமா😲...நடிகர்களையா🥺... அனைத்துமே மிக மிக அருமை 💛💛💛SO MUCH LOVELY AND LOVABLE SONG❤️💜..✳️J.CHANDRAKANTH✳️
நான் 7 ஆண்டுகளாக இந்த பாட்டுக்கு அடிமை. தினமும் 10 தடவையாவது இந்த பாடலை கேட்பேன். 2021 என்ன நான் சாகும் வரை கேட்பேன் . கேப்டன் பாடல், டான்ஸ், சண்டை நா சும்மா வா. சும்மா திருநெல்வேலி இருட்டு கடை அல்வா மாதுரி சூப்பரா இருக்கும்.
கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் கொண்ட கருப்பு சொக்க தங்கம் எங்கள் அண்ணன் . ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் கான்கின்ற மனிதன். பசி என்று சொல்கிறவர்களுக்கு வயிறு நிறைய உணவளிக்க கூடிய மா மனிதன்..❤️❤️❤️❤️ கடவுளே அவருக்கு நீண்ட ஆயுள் காலம் கொடுக்கப்பா.😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இன்னைக்கு இங்க வந்து கேப்டன் நல்ல மனுசன், எப்படி இருந்த மனுசன் இப்படி ஆகிட்டாரே னு அவருக்காக வருத்தப்படுற நாம தான் இரண்டு, மூனு வருசத்துக்கு முன்னாடி இவரை மீம்ஸ் ல பார்த்து சிரிச்சிக்கிட்டு இருந்தோம், நல்லவங்களை இந்த உலகம் எப்பவுமே லேட்டா தான் புரிஞ்சுக்குது 😓😓
அவருக்கு எப்பவுமே dance ல அலாதி பிரியம்... அந்த steps and movements எல்லாம் பாருங்க... கொஞ்சம் கூட பிசிரு இல்லாம தேர்ந்த dancer போல ஆடியிருப்பார்... தங்கமான மனுசன்யா நம்ம கேப்டன்... சினிமா உலகில் மட்டுமல்லாமல் அனைத்து துறையிலும் இவரை பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது... 🎶💞😇❤️🙏
இருவரில் ஒருவர் கேன்சரை வென்று திரும்ப வந்துவிட்டார். அதேப்போல நம் கேப்டனும் நீரிழிவு உள்ளிட்ட சில உடல்நல பிரச்சினைகளை வென்று இதேபோல் ஆடும் அளவிற்கு திரும்ப வர வேண்டும்.
விஜய்காந்த் நிரத்தில் குறைவாகலாம் அழகில் குறைவிருக்கலாம் ஆனால். இவர் குனத்தில் உயர்ந்தவர் .குறைவில்லா உள்ளம் கொண்டவரே மனிதனில் சிறந்தவர் .இவரின் நடிப்பு மட்டுமல்ல உண்மைவாழ்விலும் நேர்மையானவர். அனைத்தின மக்களையும் மதிக்கக்கூடிய நல்லுள்ளம் கொண்டவர். இவரைப்போல் தமிழ் சினிமாவிலும். உண்மைவாழ்விலும் மக்களுக்காக குரல்கொடுக்கக்கூடியவர்கள் யாருமில்லை. இவர் சினிமாவில் அதிகமாக உழைக்கவில்லையன்று நினைக்கிறேன். ஆனால் இவர் கொடுக்கக்கூடியவர். நன்றியுடன் நான் இலங்கையிலிருந்து
விஜயகாந்த் சார் ஏப்பவும் மத்தவங்களை தூக்கி விட தா பாப்பார் அது தான் சாரோட உண்மையான குணம் 🙏🙏🙏
🙏🙏🙏
இந்த பாட்டு கேட்டா கண்ணீர் வருது என் தலைவர் இப்போ பார்த்தா இப்படி இருக்கார்.அவர் மறுபடியும் நல்லாவரணும் கடவுளே. ,😢😢😢
vijaya ragavan kandippa aaga mataru kuda irukavanga etho panranga nenaikura
Yes enagu rempa ptikum
Super
@@kanagapandi5929 think you
K
திரையில் விஜயகாந்த் என்ற பேர் வந்தாலே ஓர் புத்துணர்ச்சி வரும்.கேப்டன் செம்ம மாஸ்
Sssssssßsss
அந்த காலம் அது நம் தமிழ்பாடல்களின் பொற்காலம்..... இன்றைய தலைமுறை இந்த மாதிரி பாடல்களை இரசிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் ❤️❤️❤️❤️😘😘😘👍👍👍🙏🙏
விஜயகாந்த் ஒரு மாமனிதர். அவர் மீண்டு வர வேண்டும் ..Great man
தமிழ் மொழி தவிர வேறு எந்த மொழியில் நடிக்காத ஒரு தமிழ் நடிகர் கேப்டன் மட்டுமே
கேப்டன் வாழ்க...👍
Suppersanduramaassong😗😙😘😚❤💙💋💚💓💔💖💗💝💟💞
I didnt know this fact sir. May be true. But ramarajan sir also (to my knowledge) didnt act in any movie other than tamil I think. May be am wrong also.
@@GR0216 you are crct pa.....he also worked only in Tamil...
@@millkm6804 Zee ll
இதை பார்க்கும்போது ஏதோ என் மனது வலிக்கிறது தலைவா..
கடவுளே என் உயிரை எடுத்துக்கொண்டு என் தலைவனுக்கு நலத்தை குடு
👍👍👍
Unmai ethuthapa
கேப்டன் அழகு
ஆமாங்க எனக்கும் தான்
எங்க கேப்டன் செம்ம அழகு & செம்ம டான்ஸ் 👌👌👌
எத்தனை முறை இந்த பாட்ட பாத்தாலும் என்னோட கண்ணு கேப்டன மட்டும்தான் பாத்துட்டுருக்கும்...
விஜய்ன்னா யாருன்னு வெளிஉலகுக்கு தெரியும்படி செய்த கேப்டனுக்கு நன்றி
இந்தப்பாடல் கேப்டனுக்கு மட்டும் பொருந்தும் மிகச்சிறந்த நல்ல மனிதர் எங்க தங்க தலைவர் கேப்டன் 🔥🔥🔥
கமல் போன்று அழகு இல்லை 👨ரஜினி போன்று ஸ்டைல் இல்லை 😎... ஆனாலும் உன் போன்று கிராமத்து ஆண்மகனின் சாயலை இதுவரை திரையில் யாரும் நிரப்ப முடியவில்லை நிரப்ப போவதும் இல்லை...உன் சிம்மாசன ஆண்மை குரல், தலை முடி நேர்த்தி, கம்பிர உடல்வாவு மற்றும் நடைக்கு நீ மட்டுமே அதிபதி.... 90களில் உன் ரசிகர் மன்றம் இல்லாத ஊர் கிடையாது.... வா தலைவா...மீண்டு வா....உன் வருகைக்காக என்னை போலவே தமிழ் நாடும் காத்து கிடக்கு...#புரட்சி கலைஞர் #captain for ever...😍😍😍😎
உண்மை
Azhaga sonenga... 👍👍
@@mrsletchumimanibharathi5253 tq 🙏
Super bro
Super true sir
வாழும் தெய்வமே, வாழும் கர்ணனே உன்னைபோல் மாமனிதர் தமிழ் நாட்டை ஆளவேண்டும்
Excellent
👍👍👍👍👍👍👍
Aama nanba👍👍
இந்த பாடல் இவர்களை தவிர வேறு யாருக்கும் இவ்வளவு சிறப்பாக அமைந்திருக்காது. அருமை!! இரண்டு பேரும் பிச்சிடாங்க
S
இந்த படம் நடிகர் விஜய் அவர்களின் வளர்ச்சிக்காக, கேப்டன் அவர்கள் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நட்புக்கு மதிப்பு கொடுத்து நடித்து கொடுத்த படம். இது போன்று பலரின் வளர்ச்சிக்காக கிட்டத்தட்ட 6 படங்கள் சம்பளம் வாங்காமல் நடித்திருக்கிறார். இது போன்ற உதவிகளை தமிழ் சினிமாவில் எந்த ஒரு முன்னணி நடிகரும் செய்ததில்லை. வாழ்க கேப்டன் புகழ்
captain always great
Super
Super
உன்மை
Great captain
இந்தப் பாடல் தனியார் பேருந்தில் கேட்கும் போது மனசுக்கு ஒரு சந்தோஷம் பேருந்தில் பயணம் செல்லும்போது யாரும் இல்ல இந்த பாடலை கேட்டு இருக்கேன்
இந்த பாட்டின் தனிச் சிறப்பே பின்ணணி இசையில் வரும் உருமி இசைதான்
அன்ன தான பிரபு எங்க கேப்டன் ஐயப்பா. அவர் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழணும் சரணம் ஐயப்பா 🌹
பட்டு பாவாட தாவணி என்னைக்கு இந்த மண்ண விட்டு போச்சோ தமிழ் பெண்களின் சிறப்பும் போய்டுச்சு....எம் கலாச்சாரம் என் கண் முன்னே அழியிதே...தாங்க முடியவில்லை
😭😭ama sister. Ipo irukavaga namna culture ah mathikrathu ila😭😭
Yes sister 😭😭😭
2022 லும் இந்த பாடலை தேடி வந்தவங்க யாரும் இருக்கீங்களா😍😍😍
Me
OK
Yes
I am
Me
கேப்டனை பார்த்தலே ஒரு உணர்வு வருகிறது எனக்கு சொல்ல முடியாத வார்த்தை வாழ்க எங்கள் கேப்டன்
Enakkumdhan
சோறு குடிநீரு வேணா மாமா உன்ன பார்த்தாலே ப்ப்ப்ப்ப்ப்பா என்ன ஒரு வரி என்ன ஒரு மெட்டு எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத தேன் 😍😍😍😍😍😍
எங்க ஊர் திருவிழாவுக்கு இன்னும் இந்த பாடல் கேட்டால் தான் எங்களுக்கு பண்டிகை போலவே இருக்கும்
எப்படி இருந்த தங்கம் இப்பாடல் பார்க்கும் ஒவ்வொரு முறையும் அந்த மனிதனை நினைத்து கண்ணீர் வரும் வருகிறது
செந்தூரப் பாண்டிக்கொரு
சோடிக்கிளி சோடிக்கிளி கூட
சோளக் கருது போல
தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட
செந்தூரப் பாண்டிக்கொரு
சோடிக்கிளி சோடிக்கிளி கூட
சோளக் கருது போல
தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட
காதல் பாட்டு எடுக்கும் வயசு இது
கேட்டு கிறுகிறுக்கும் மனசு இது
பொறுத்திரு மானே பசுமரத்தேனே
நெனைச்சது நிறைவேறும்
நாள செந்தூரப் பாண்டிக்கொரு
சோடிக்கிளி சோடிக்கிளி கூட
சோளக் கருது போல
தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட
உச்சிமேலே முடிஞ்சு வெச்ச
மரிக்கொழுந்து வாசம்
உன்னுடைய பேரைச் சொல்லி
திசை முழுக்க வீசும்
கல்லு மேல செதுக்கி வச்ச
கவிதை இந்த நேசம்
இப்பிறப்பும் எப்பிறப்பும்
தொடரும் இந்த பாசம்
சோறும் குடிநீரும் வேணாம்
மாமா உன்னை பார்த்தாலே
ஆறும் பசியாறும் தானா
ஆசை மொழி கேட்டாலே
உன்னை பிரிஞ்சிருக்க
தன்னந்தனிச்சிருக்க
அம்மம்மாடி அப்பப்பாடி
என் மனசு ஒத்துக்காது
அஹாஹா ஹஹ்ஹா
செந்தூரப் பாண்டிக்கொரு
சோடிக்கிளி சோடிக்கிளி கூட
சோளக் கருது போல
தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆடஆ.
லலல லல்ல லல்லால லலலலா
லால லலலா லால லலலா லால லால லா
உன்னைச்சேர பொறப்பெடுத்து
உருகும் இந்த மாது
தெற்கு திசை தென்றலிடும்
தினமும் விடு தூது
அம்மன் கோயில் சிலையெழுந்து
அசைந்து வரும் போது
உள் மனசு தத்தளிக்கும்
உறக்கமென்பது ஏது
நீதான் என்னை தீண்ட தீண்ட
ஏதோ ஒரு நோயாச்சு
நான்தான் உன்னை
சீண்டி சீண்டி பார்த்து ரொம்ப நாளாச்சு
கொஞ்சம் இடம் கொடுத்தா
பச்சை கொடி புடிச்சா
எத்தனையோ வித்தைகளை
இப்பவே நீ காட்டிடுவே
ஹஹஹா ஹஹஹா
செந்தூரப் பாண்டிக்கொரு
சோடிக்கிளி சோடிக்கிளி கூட
தந்த நன்னா தனன்னா
சோளக் கருது போல
தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட
தந்த நன்னா தனன்னா
காதல் பாட்டு எடுக்கும்
வயசு இது
கேட்டு கிறுகிறுக்கும் மனசு இது
பொறுத்திரு மானே பசுமரத்தேனே
நெனைச்சது நிறைவேறும்
நாள செந்தூரப் பாண்டிக்கொரு
சோடிக்கிளி சோடிக்கிளி கூட
சோளக் கருது போல
தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட.
ரஜினி நடிச்சார் அவருக்காக கமல் நடிச்சார் அவருக்காக ஆனால் கேப்டன் மட்டும் மக்களுக்காக நடிச்சார் என்றும் எனது உயிர் கேப்டனுக்கே
Hahaha.. Semma comedy..
Captan mass rasikan kerla
தமிழ் சினிமாவில் இவரை ரசிக்காதோர் உண்டோ ...
எப்பேற்பட்ட ரசிக பட்டாளத்தை கொண்டிருந்தவர் ..!!
100%
Correct
இந்தியாவின் முதல் சிறந்த குடிமகன் விருது பெற்ற ஒரே தமிழன் புரட்சி கலைஞர் விஜயகாந்த் சார்😍🥰🥰😘🔥
எந்த குடிசொல்ரிங்க
I love caption
@@mageshewari1390
Mariyathai mukkiyam thambi
I love mr vijaykanth sir he is gentleman he is great man ❤
நல்ல மனிதர் சிறந்த நிர்வாகத்திறமை மிகுந்தவர்...இவர் நடிகர் சங்க தலைவராக இருந்த காலம் சினிமாத்துறையின் பொற்காலம்....
தளபதிக்கு வாழ்வு தந்த
நெறைந்த மனசு மன்னன்அற்புதமான பாடல்
உண்மை
அன்றும் இன்றும் என்றும் பிறர் மீது அன்பு கொண்ட ஓர் மனிதன் கேப்டன் அவர் போல இன்னும் ஒருவர் இந்த தமிழ் திரைப்பட உலகில் யாரும் இல்லை
அருமையான பாடல் கவுதமி விஜயகாந்த் சார் அருமையான நடனம் ஆபாசமில்லாத நடிப்பு 👍
விஜயகாந்த் அவர்களுக்கு spb வாய்ஸ் 100% மேட்ச் ஆகுது விஜயகாந்த் கௌதமி நடனம் ரொம்ப அழகு
இன்று புது இயக்குனர்கள் பெரிய நடிகரை நடிக்க வாய்ப்பு கொடுப்பதில்லைஆனால் ஆண்டு புது இயக்குனர்கள் வாய்ப்பு கொடுத்த ஒரே நடிகர் கேப்டன் விஜயகாந்த் சார் 👍👍👌 திரைப்பட கல்லூரி இயக்குனர் ஊமை விழிகள் மூவி உழவன் மகன் மூவி செந்தூரப்பூவே மூவி இயக்குனர்ஆர்கே செல்வமணி முதல்பட இயக்கம் புலன் விசாரணை கேப்டன் விஜயகாந்த் சார்100 நூறாவது படமான கேப்டன் பிரபாகரன் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய முதல் படம் சட்டம் ஒரு இருட்டறை மூவி வரை பெரியண்ணா மூவி அவரை புதிய இயக்குனர் ஏ ஆர் ரமேஷ் இயக்கத்தில் தாயகம் மூவி இயக்குனர் ரமேஷ் செல்வன் முதல் படம்125 படம் உளவுத்துறை இயக்குனர் சமுத்திரக்கனி முதல் படம் நெறஞ்ச மனசு இயக்குனர். ந. மகாராஜன் முதல் படம் வல்லரசு இயக்குனர் பா. திருப்பதி சாமி முதல் படம் நரசிம்மா இயக்குனர் ஷகிஸ் கைலாஷ்முதல் படம் வாஞ்சிநாதன் இயக்குனர் உதயன் முதல் படம் பேரரசு இயக்குனர் உதயசங்கர் முதல் படம் தவசி இயக்குனர் ஏ பி .ஜே பி முதல் படம் சுதேசி இயக்குனர் லியாகத் அலிகான் முதல் படம் பாட்டுக்கொரு தலைவன் ஏழைஜாதி இயக்குனர் ஈஸ்வர் முதல் படம் சிம்மாசனம் இது போன்ற புது இயக்குனர்கள் வாழ்க்கை கொடுத்தவர் அன்று கேப்டன் விஜயகாந்த் சார் 👍👌👌👌👌 அன்று ராம்கி சார் அறிமுகம் செய்தவர் கேப்டன் விஜயகாந்த் சார் செந்தூரப்பூவே மூவி அன்று விஜய் சார் அறிமுகம் செய்தவர் கேப்டன்விஜயகாந்த் சார் 👍👍👍👍👌👌👌செந்தூரப்பாண்டி மூவி சூர்யா சார் அன்று அறிமுகம் செய்தவர் கேப்டன் விஜயகாந்த் சார் 👍👍👍👌👌👌பெரியண்ணா மூவி
Marukka. Mudiyatha unmai
Superb information sir
I love you ❤️ my captain sir god bless you
Super🙏🙏🙏
🌹எங்க கேப்டன்🌹 வழியே தனி வழி 🌹 உண்மை 🌹நேர்மை 🌹 உழைப்பு 👍 ஏழைகளுக்கு அள்ளி கொடுக்கும் வள்ளல்👍 உள்ளத்தில் நல்ல உள்ளம் அது தான் எங்க கேப்டன் ❤
Unmai
@@preetham3516 அந்த உண்மைய தமிழ் நாட்டு மக்கள் புரிஞ்சிக்க மாட்டேங்கிராங்களே.
இந்தப் பாடலை 2024 எத்தனை பேர் கேட்கிறீர்கள்
கை யை விட்டு எரித பின் தன் தெரிகிறது அது வைரம் என்று❤️❤️❤️❤️ வாழ்க கேப்டன்
Please open 😭😭😭😭😭😭😭
கேப்டனுக்கு டான்ஸ் தெரியாது சொல்டிரவனெல்லாம் இப்பாடல் பாருங்காடா captannin handsome perpamance
கேப்டன் அய்யா... 🙏🙏👌👌👌👍👍 மனித நேயமே.. வாழ்க ஒரு கோடி ஆண்டு..
என் தலைவன் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் அவர்கள் என்றென்றும் புகழ் நிலைத்திருக்கும்
S bro
ஒரு சில பாடல்கள் மட்டும் நம் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் அதில் இந்த அருமை யான பாடலும் அடங்கும்....
இந்தப் பாடலை நான் எத்தனை தடவை கேட்டாலும் எனக்கு சலிக்கவே சலிக்காது
Zvd
கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் கொண்ட தங்க மனசுகாரன் எங்கள் அண்ணன் விஜயகாந்த் அவர்கள். ❤❤❤❤❤. கடவுளே அவருக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை வாங்கப்பா..😭😭😭😭👃👃👃👃👃👃👃👃👃👃👃
அதிரடி நாயகன் action நாயகன் வெற்றிபடநாயகன் நமது கேப்டன் 👍
தமிழ் நாட்டு மக்களிடம் அன்பாகவும் பாசமாகவும் இருப்பவர் இருந்தவர் இரண்டு தலைவர்கள் (வைரம்கள்) தான் 🌹1. 🌹கேப்டன்🌹2. 🌹பெரும் தலைவர் காமராஜர் 🌹மற்றவர் எல்லாம் தமிழ் நாட்டில் வேசம் தான் 👍👍👍
நிறம் கருப்பாக இருந்தாலும்,மனதளவில் சொக்க தங்கம் எங்க கேப்டன் 😍
yes
@@subramanic5824 yes
Adhuthanunmai
என்றும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வழியில் 💞💞💞💞💞
நம்ப கேப்டன் பாடல்கள் எல்லாம் எத்தனை தடவ வேனாலும் கேட்டுக்கிட்ட இருக்கலாம்..😘😘 அவ்வளவு அருமையான பாடல்கள் 👌👌👌👌💘💘
எத்தன தடவ பாத்தாலும் தலைவன் பக்கம் மட்டுதான்டா கண்ணு போகுது... என்ன ஆட்டம
Captain ok.but now family politics spoil his career and life Vijay sir gentleman but his family I dont know ...
பாட்டுநா இதுதா பாட்டு.....வெற லெவெல்....100டைம் கெட்டச்சு😘😘😘😘
மீண்டு வா தலைவா... உன் கம்பீரக் குரலோடும் நடையோடும் நீ நூறாண்டுகள் வாழனும் தலைவா...
😲எதைப்பற்றி எழுதிட.??இசையா😳..வரிகளா😲குரலா😲...நடனமா😲...நடிகர்களையா🥺... அனைத்துமே மிக மிக அருமை 💛💛💛SO MUCH LOVELY AND LOVABLE SONG❤️💜..✳️J.CHANDRAKANTH✳️
Super
அனைத்தும் அருமை😍😍😍
2022 இல் கேட்போம்.. தலைவர் dance ku இன்னும் நூறு ஆண்டுகள் இந்த பாடலை பார்க்கலாம்...
Captain Pol oru மனிதன் இனி வருவது சாத்தியம் இல்லை
இந்த பாடல் தினமும் ஒரு முறையாவது கேட்டுவிடுவேன்
விஜயகாந்த் &எஸ்பி 90ஸ் பொற்களஞ்சியம்
கேப்டன் விஜயகாந்த் சார் இந்தப் படத்தில் இந்த பாடல் மட்டுமே அனைவருக்கும் பிடித்த சூப்பர் ஹிட்ஸ் பாடல் ❤️👌👌👌👌👌👌👌👌
2023 இல் இந்த அருமையான பாடலை கேட்பவர்கள் ஒரு like 👍 போடுங்கள் வாழ்க வளமுடன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எனக்கு கேப்டன் விஜயகாந்த் சார் ரொம்ப பிடிக்கும் சகோ
இந்த பாடலை யாரெல்லாம்2021ல் கேட்கிறீர்கள்...🎶
I an
நான் 7 ஆண்டுகளாக இந்த பாட்டுக்கு அடிமை. தினமும் 10 தடவையாவது இந்த பாடலை கேட்பேன். 2021 என்ன நான் சாகும் வரை கேட்பேன் . கேப்டன் பாடல், டான்ஸ், சண்டை நா சும்மா வா. சும்மா திருநெல்வேலி இருட்டு கடை அல்வா மாதுரி சூப்பரா இருக்கும்.
@@rajeshwarang5446 அருமை நண்பா,😇😇😇
Na kepa my favorite
@@aravindhanadiosm.pudhur9924 semma👍
அவ்ளோ புடிக்கும் இந்த பாட்ட😍😍
கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் கொண்ட கருப்பு சொக்க தங்கம் எங்கள் அண்ணன் . ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் கான்கின்ற மனிதன். பசி என்று சொல்கிறவர்களுக்கு வயிறு நிறைய உணவளிக்க கூடிய மா மனிதன்..❤️❤️❤️❤️ கடவுளே அவருக்கு நீண்ட ஆயுள் காலம் கொடுக்கப்பா.😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
விஜயகாந்த் எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த பாடல் நான் சிறுவயதில் இருந்தே கேட்கிறேன்
சோறும் குடி நீரும் வேணாம்
மாமா உனை பாத்தாலே....
ஆறும் பசி ஆறும் தானா
ஆச மொழி கேட்டாலே.....my favourite lines
Yes.. Sema.. Line.. 😍
கவிஞர் வாலி.
இந்த பாடலை நான் தினமும் நான்கு முறை பார்ப்பேன்.சூப்பர் நடனம் செம்ம.
2020.யில் இந்த பாடல் கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க சார் நன்றி
Super song
@@KBASKAR-su4yz super movie
@@KBASKAR-su4yz நண்பா 2020 ல் மட்டும் அல்ல இந்த பாடலை தினமும் ஒரு தடவையாவது கேட்பேன் 🌹🌹🌹🌹கேப்டன் பாடல் நா சும்மாவா 🌹
@@vinipriya9046 👍 கேப்டன் படம் நா சும்மாவா 👍
Mass song
காதல் பாட்டு எடுக்கும் வயசு இது கேட்டு கிறுகிறுக்கும் மனசு இது...
சோறும் குடிநீரும் வேணாம் மாமா உன்னை பார்த்தாலே..😍😎💙🤩
இந்தப் பாட்டை ஒலிபரப்பு செய்யாத பேருந்துகள் இல்லை
என் கண்கள் கேப்டனைவிட்டு அகலவில்லை... கிரேட் மேன் எங்கள் கேப்டன்...
இன்னைக்கு இங்க வந்து கேப்டன் நல்ல மனுசன், எப்படி இருந்த மனுசன் இப்படி ஆகிட்டாரே னு அவருக்காக வருத்தப்படுற நாம தான் இரண்டு, மூனு வருசத்துக்கு முன்னாடி இவரை மீம்ஸ் ல பார்த்து சிரிச்சிக்கிட்டு இருந்தோம், நல்லவங்களை இந்த உலகம் எப்பவுமே லேட்டா தான் புரிஞ்சுக்குது 😓😓
Ooooooooklkll) enna solradunne therla semmmmmmmaaaaaaaaa😍😍😍😍😍😍🤗🤗🤗
கேப்டன்,திரையில் வரும் போது அப்படி தான் இருக்கும், தியேட்டரே அதிரும்.கேப்டன் மாஸ்
masss
அவருக்கு எப்பவுமே dance ல அலாதி பிரியம்... அந்த steps and movements எல்லாம் பாருங்க... கொஞ்சம் கூட பிசிரு இல்லாம தேர்ந்த dancer போல ஆடியிருப்பார்... தங்கமான மனுசன்யா நம்ம கேப்டன்... சினிமா உலகில் மட்டுமல்லாமல் அனைத்து துறையிலும் இவரை பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது... 🎶💞😇❤️🙏
தேனிசை தென்றல் தேவா அவர்களின் பாடல்கள் அனைத்தும் அருமை
என்றும் கேப்டன் ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன்💗💗🙏🙏🙏
I am also brother
Me too
ஏனென்றால் அவர் ஒரு மானமுள்ள சுத்தமான தமிழன்
இப்ப இந்த மாதிரி வயக்காட்டில் பாட்டு எடுக்கிறது இல்ல 80s 90s காலம்
கேப்டன் பாடலைப் பார்க்கும் போது கண்ணீர் கொட்டுகிறது அவரு இப்ப இருக்கும் நிலைமையை பார்த்தால் ஆண்டவா அவர் பழைய நிலைமைக்கு திரும்ப வேண்டும் ஆண்டவா
நிச்சயம் வருவார் அன்பரே 💪💪💪💪
இருவரில் ஒருவர் கேன்சரை வென்று திரும்ப வந்துவிட்டார். அதேப்போல நம் கேப்டனும் நீரிழிவு உள்ளிட்ட சில உடல்நல பிரச்சினைகளை வென்று இதேபோல் ஆடும் அளவிற்கு திரும்ப வர வேண்டும்.
Lqh
எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த பாடலின் மவுசு குறையாது
Sorum kudi nerum venam mama unna pathale 😍😍😍😍Super line. Heart touching 😘😘
கருப்பு ஆனாலும் லட்சணமாக முகம் eyes புருவம் சிரிப்பு பிளஸ் point
விஜய்காந்த் நிரத்தில் குறைவாகலாம் அழகில் குறைவிருக்கலாம் ஆனால். இவர் குனத்தில் உயர்ந்தவர் .குறைவில்லா உள்ளம் கொண்டவரே மனிதனில் சிறந்தவர் .இவரின் நடிப்பு மட்டுமல்ல உண்மைவாழ்விலும் நேர்மையானவர். அனைத்தின மக்களையும் மதிக்கக்கூடிய நல்லுள்ளம் கொண்டவர். இவரைப்போல் தமிழ் சினிமாவிலும். உண்மைவாழ்விலும் மக்களுக்காக குரல்கொடுக்கக்கூடியவர்கள் யாருமில்லை. இவர் சினிமாவில் அதிகமாக உழைக்கவில்லையன்று நினைக்கிறேன். ஆனால் இவர் கொடுக்கக்கூடியவர். நன்றியுடன் நான் இலங்கையிலிருந்து
Thawfeeq Mohamed
இந்த பாட்டு ல டான்ஸ் யாருக்கெல்லாம் பிடிக்கும்
யாருல்லாம் 2022 இந்த பாடலை கேட்கிறீங்க... 😍
அழ வச்சிட்டிங்களே சார். அவ்வளதானா சார் உலகம்
சார் நீங்க நாங்கள் நேரில் கண்ட சகாப்தம்.SPB.
கேப்டன் போல் மக்களுக்காக தான் நடித்த படங்களின் வருமானத்தை கொண்டு உதவிய வள்ளல் யாரும் இல்லை அன்றும் இன்றும் என்றும்
Ooh.. Adhukku Enna ippo..
எங்க தலைவர் போல யரும் இல்லை நல்ல மனிதர் இந்த உலகில் இல்லை . வாழ்க பல்லான்டு
சோறும் குடிநீரும் வேணாம் மாமா உன்ன பார்த்தாலே ♥️♥️♥️💓💓💓❤️❤️❤️
spbஉடல் மறைந்தாலும் குரல் என்று ம் மறையாது Rip
Ama bro
சோரும் குடிநீரும் வேணா மாமா உன்ன பாத்தாளே super line ,nice song.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் சித்ரா அவர்களின் குரலில் ஒரு காதல் ஓவியம்
655rr58jhbbb solliyathu 99கஙநனமமமமதலமயய்பதததூஊதளவநநந
அவர் இறுதி நாளில் வேதனை விழிகளுடன் . கண்ணீர் அஞ்சலி 29.12.2023
இந்த பாடலுக்கு மிகப்பெரிய ரசிகன் நான்....
Omg aniyayathuku Nan idha song addict agiten ....🤩
Same situation syster....day by day😀
@Sudha J ஒரு வாரம் தானா.. நான் சாகும் வரை இந்த பாட்டுக்கு அடிமை.
தேனிசை தென்றல்🎼🎵🎶தேவா🎶🎵🎼 இசை அருமை
கேப்டன் .. நேற்று உங்கள் போட்டோவை பார்த்து கண் கலங்கி இங்கு வந்தேன். கடவுள் இல்லை.😒
இந்த பாடலை யாரெல்லாம் யாரெல்லாம் 2022 இல் கேட்கிறீர்கள்... ஏழையின் ஜாதி விஜய்யகாந்த் அண்ணா
My favourite song very nice
Sorum kudineerum vendam mama unna pathalae...😘😘😘😘 Semma line
உன்னை சேர பொறப்பெடுத்து உருகும் இந்த மாது... தெக்கு திசை தென்றலிடம் தினமும் விடும் தூது...😘😘😘😘
@D R J 🤦♀️🤦♀️🤦♀️
@@preethipooja7148 😂😂😂
இந்த பாடலை 100000 முறை கேட்டாலும் சலிக்காமல் ....மீண்டும் மீண்டும் கேக்க தோன்றிகிறது🎶🎶
Same as me
1000000000 % உண்மை.
Aha! Ohoo! Semma Pattu, ippadiyellam kedka eppa nalla Pattu varum,? 90 is 90tan, Vera level😎😎😎😎😎😎😍😍😍😍😍
இண்ணும் எத்தணை வருடம் ஆணாளூம் கேட்க கேட்க இணிமையாக இருக்கும்
Long டிரைவ் கார்.
Evening time
கேப்டன் இந்த song
அய்யயோ...