தமிழ் திரைப்பட வரலாற்றில் கதாநாயகர்களின் நூறாவது படம் தோல்வி பயத்தை தகர்த்தெறிந்த படம். கேப்டனின் அயராது உழைப்பு இயக்குனரின் மீது வைத்த நம்பிக்கை குறிப்பாக அவரின் நல்ல எண்ணம்.
தமிழ்நாடு,ஆந்திரா,கேரளா,கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களிலும் 100 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடிய முதலும் கடைசியுமான தமிழ்படம். கேப்டன் டக்கர் டோய் 🎉🎉🎉
தன்னோட 100வது படத்துல மொத்தமே ரெண்டே பாட்டு. அந்த ரெண்டு பாட்டும் அவருக்கு இல்ல. படம் ஆரம்பிச்சு அரை மணி நேரம் கழிச்சு தான் ஹீரோ entry. Selfless Captain 😢😢😢 We miss you sir
அந்த காலகட்டத்திலேயே கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு நடிகன் தனக்கு பாடல் இல்லாமல், முதல் 32 நிமிடங்கள் தனக்கு காட்சிகள் இல்லாமல், வில்லனுக்கு சரிசமமான கதாபாத்திரம் கொடுத்து தானும் வெற்றி பெற்று தன்னை சுற்றி இருப்பவர்களை வெற்றி பெற வைத்து அழுகு பார்க்கும் சொக்க தங்கம் எங்கள் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே 💥💥💥...... உங்கள் இழப்பு தமிழ்நாட்டிற்கே பெரிய இழப்பு.......
என் உயிர் தலைவன் கேப்டன் விஜயகாந்த் சிறு வயது முதலே கேப்டனின் தீவிர ரசிகன் நான் என் தலைவன் உடல்நலம் தேறி எங்களுக்காக மீண்டும் ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும்
ஏ.....யுய்ய யுய்யா ..... ஏ....யுய்ய....... யுய்யா .... ஏ......யுய்ய யுய்யா ..... ஏ....யுய்ய....... யுய்ய ... யுய்ய யுய்யா ....யய்யய்ய யுய்ய யுய்யா.... யுய்ய யுய்யா ....யய்யய்ய யுய்ய யுய்யா.... ஆட்டமா....தேரோட்டமா... நோட்டமா ...சதிராட்டமா ............அ ஆட்டமா....தேரோட்டமா... நோட்டமா ...சதிராட்டமா வெகு நாளாக உன்னைத் தான் எண்ணித் தான் கன்னி நான் ஆடுறேன் வலை போடுறேன் பாடுறேன்.....பதில் தேடுறே.....ன்..... ஏ சம்பா சம்பா சம்பா தான் அம்மா பொண்ணு ரம்பா தான் சம்பா ரம்பா சம்பா தான் ரம்பா சம்பா ரம்பா தான் ....ஹோ....ய் ஆட்டமா....தேரோட்டமா... நோட்டமா ...சதிராட்டமா ............அ ஏறாத மேடை இன்று இளமானும் ஏறி ஆடாத சதிராட்டம் உனக்காக ஆடி யாருக்கும் புரியாத புதிர் பாட்டுப் பாடி அம்மாடி வளைப்பேனே கணக்காகத் தேடி ராக்கோழி சத்தம் கேட்குது என் ராசாவே பூங்காற்றும் வட்டம் போடுது வீராப்பு கண்ணில் பட்டது எனை நீ தேட மாராப்பு மின்னு சுட்டது பொன்மானும் துள்ளித் துள்ளி கொண்டாட்டம் போடாதோ புண்ணான நெஞ்சில் இன்று காயங்கள் ஆறாதோ கன்னியின் எண்ணம் முடிவது திண்ணம்..வா ...ஹா..ஹா ஆட்டமா....தேரோட்டமா... நோட்டமா ...சதிராட்டமா ............அ வெகு நாளாக உன்னைத் தான் எண்ணித் தான் கன்னி நான் ஆடுறேன் வலை போடுறேன் பாடுறேன்.. பதில் தேடுறேன்..... ஏ சம்பா சம்பா சம்பா தான் அம்மா பொண்ணு ரம்பா தான் சம்பா ரம்பா சம்பா தான் ரம்பா சம்பா ரம்பா தான் ....ஹோ ஆட்டமா....தேரோட்டமா... நோட்டமா ...சதிராட்டமா ............அ யாருக்கும் தெரியாது நான் போட்ட முடிச்சு நீ வந்து சுகமாக்கி தரவேணும் முடிச்சு நான் உன்னைக் காணாமல் நூலாக இளச்சு நீ செல்லும் தடம் பாத்து வலைபோட்டு வளைச்சு கண்ணால கட்டிவைக்கவா அட மாமா என் கையாலே பொட்டு வைக்கவா பூப்பந்தல் போடச்சொல்லவா அட மேளங்கள் தாளங்கள் சொல்லித் தட்டவா பூமஞ்சம் மெல்லப் போட்டு போர்க்கோலம் காண்போமா போராட்டம் போன பின்பு பூமால கேட்போமா கன்னியின் எண்ணம் முடிவது திண்ணம்.....வா ....ஹாஹா... ஆட்டமா....தேரோட்டமா... நோட்டமா ...சதிராட்டமா ............அ வெகு நாளாக உன்னைத் தான் எண்ணித்தான் கன்னி நான் ஆடுறேன் வலை போடுறேன் பாடுறேன்..பதில் தேடுறேன்..... ஏ சம்பா சம்பா சம்பா தான் அம்மா பொண்ணு ரம்பா தான் சம்பா ரம்பா சம்பா தான் ரம்பா சம்பா ரம்பா தான் .... சம்பா சம்பா சம்பா தான் அம்மா பொண்ணு ரம்பா தான் சம்பா ரம்பா சம்பா தான் ரம்பா சம்பா ரம்பா தான் .. சம்பா சம்பா சம்பா தான் அம்மா பொண்ணு ரம்பா தான் ...ஹோ...ய்
கேப்டனின் பிரம்மாண்ட படைப்பு கேப்டன் பிரபாகரன். (இசை அருமை,ஸ்வர்ணலதா மேடம் குரல் இனிமை). இந்த படம் மூன்றரை மணி நேரம் ஓடக்கூடியது. இறுதியில் கேப்டனின் சண்டைக்காட்சி உட்பட நிறைய காட்சிகள் கட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
Miss u captain nanga romba miss panrom neenga erukum pothu unga arumai theriyala epam feel panrom neenga marupadi poranthu varanum neenga cm aaganum entha natai aalanum thank u r.k selvamani sir entha film yanga captain ku thanthathuku
இந்த படம் குரோம்பேட்டை வெற்றி என்ற திரையரங்கு மட்டுமே இருந்தது.இந்த படம் வெளிவரும் நேரம் தான்.ராகேஷ் தியேட்டர் கேப்டன் அவர்கள் தான் வந்து திறந்து வைத்தார்.அன்று.குரோம்பேட்டை முழுவதும் இந்த படமும் கேப்டன் திரை அரங்கு வந்து போனது தான் பேச்சு .
இந்த அற்புதமான காவியத்தை 105 முறை பார்த்து விட்டேன்👍 எப்போதும் சலிக்காது இன்னும் பார்த்துக் கொண்டே இருப்பேன்👍 வாழ்க வளமுடன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
90களில் அரசு போக்குவரத்து வீடீயோ கோச் பஸ்களில் கேப்டன் பிரபாகரன் படம் மிகவும் பிரபலம் குறிப்பாக இந்த பாடல் பயணிகளின் கோரிக்கையின்படி கண்டக்டர் vcr ல் ரீவைண்ட் செய்து போடுவார்கள்
One of the masterpiece of விஜயகாந்த் sir.. பல உயிர்களின் பசியை தீர்த்த ஒரு நல்ல உள்ளம் இன்று நம்மிடையே இல்லை என்றும் உங்கள் நினைவில் நாங்கள் 😢 😢 miss you very much captain விஜயகாந்த் sir
ஆட்டமா... தேரோட்டமா... பாடல் அடுத்து என்ன நடக்குமோ என்ற பதை பதைப்பை ரசிகனுக்கு ஏற்படுத்துவதோடு, அடுத்தடுத்த காட்சிகளை ஜெட் வேகத்தில் நகர்த்தவும் பயன்பட்டிருக்கிறது. அந்தளவுக்கு, இந்தப் பாடலின் பீட் வேகமாக, அதேநேரம் ரசிக்கும்படியும் இருக்கிறது. இந்தப் பாடலை நினைத்தாலே இந்த பீட்டும் நம் மனதிற்குள்ளேயே தாளம் போட வைக்கிறது. அதுதான் இளையராஜாவின் மேஜிக். கண்ணாலே கட்டி வைக்கவா என ரம்யா கிருஷ்ணன் வில்லனுக்கு சேதி சொன்னாலும் அவருடைய கண்களும் நடன அசைவுகளும் திரை ரசிகனையே கட்டி வைக்கின்றன. சொர்ணலதா அவர்களின் வாழ்நாளில் இந்தப் பாடலும் இன்னொரு மாஸ்டர் பீஸ். ஆர்.கே.செல்வமணியே நினைத்தாலும் இப்படி ஒரு படத்தை இனி எடுக்க முடியாது. என்றும் நினைவில் நிற்கிறார் கேப்டன் பிரபாகரன். வாழ்த்துகள். இளையராஜா பேச: 9840961947 24.6.2024 கண்ணா
ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா வெகு நாளாக உன்னைத்தான் எண்ணித்தான் கன்னி நான் ஆடுறேன் வலை போடுறேன் பாடுறேன் பதில் தேடுறேன் ஏ ரம்பா சம்பா சம்பாதான் அம்பா பொண்ணு ரம்பாதான் சம்பா ரம்பா சம்பாதான் ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்.. (ஆட்டமா..) ஏறாத மேடை இங்கு இளமானும் ஏறி ஆடாத சதிராட்டம் உனக்காக ஆடி யாருக்கும் புரியாத புதிர் பாட்டு பாடி அம்மாடி வளைத்தேனே கணக்காக தேடி ராக்கோழி சத்தம் கேட்குது - என் ராசாவே... பூங்காற்றும் வட்டம் போடுது வீராப்பு கண்ணில் பட்டது - என்னை நீ தேட மாராப்பு மெல்ல சுட்டது பொன் மானும் துள்ளி துள்ளி கொண்டாட்டம் போடாதோ புண்ணான நெஞ்சில் இன்று காயங்கள் ஆறாதோ கன்னியின் எண்ணம் முடிவது திண்ணம் வா ஹாஹா.. (ஆட்டமா..) ஏ ரம்பா சம்பா சம்பாதான் அம்பா பொண்ணு ரம்பாதான் சம்பா ரம்பா சம்பாதான் ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்.. (ஆட்டமா..) யாருக்கும் தெரியாது நான் போட்ட முடிச்சு நீ வந்து சுகமாக்கி தர வேணும் முடிச்சு நான் உன்னை காணாமல் நூலாக இளைச்சு நீ செல்லும் தடம் பார்த்து வலை போட்டு வளைச்சு கண்ணாலே கட்டி வைக்கவா - அட மாமா என் கையாலே பொட்டு வைக்கவா பூ பந்தல் போட சொல்லவா - அட மேளங்கள் தாளங்கள் சொல்லி தட்டவா பூ மஞ்சம் மெல்ல போட்டு போர்க்கோலம் காண்போமா போராட்டம் போன பின்பு பூபாளம் கேட்போமா கன்னியின் எண்ணம் முடிவது திண்ணம் வா ஹாஹா.. (ஆட்டமா..) ஏ ரம்பா சம்பா சம்பாதான் அம்பா பொண்ணு ரம்பாதான் சம்பா ரம்பா சம்பாதான் ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்..
இந்தப் பாட்டை headphone வெச்சு கேட்டீங்கன்னா ஒரு சத்தம் பாட்டு ஆரம்பிச்சதிலேந்து கடைசி வரைக்கும் வரும். டும் டும்...சாதாரணமா கேட்டா கண்டு பிடிக்க முடியாது
This film should be re-released.We miss the roaring lion of tamil cinema-Our Captain. That fighting style, that red eyes, speeching style, walking style..❤ Captain.. From Kerala...
Indha movie ya paathutu ennoda Amma enakku Prabhakaran nu name vechanga I am big fan of captain VIJAYAKANTH.vazhga captain VIJAYAKANTH 🙏🕉️🙏 VALARGA CAPTAIN PUGAZH 💐💐❤
சிறிய வயதில் சாதாரமாக கடந்து சென்ற பாடல்.... என்ன ஒரு இசைக்கோவை...பிசிறித்லாமல்.. இசைஞானிகாகு தலைக்கனம் ஆயிரம் மடங்கு இருந்தாலும் நாங்கள் உங்கள் இசைக்கு தலை வணங்குஙிறோம்
இசை கடவுள் இசைஞானி இசைக்கும் ஸ்வர்ணலதா அம்மா அமிற்த குரலுக்கும் நடந்த சம்பவம் தான் இந்த பாடல் கேப்டன் விஜயகாந்துக்கு ஓடிய 100 மாபெரும் வெற்றி படம் 🙏❤💙🥰🔥🔥🌷
Aspiring Young Movie Directors should use this movie as a template in film making...Captain's 100th film was spectacular.....Captain lives forever ..,Valgha Valamudan
I danced to this song at my school when I was about 16 with my girlfriend. On those days this song was so popular and leave tears in my eyes remembering my girlfriend
Ethaium ethirpaakatha. Oru.....maa manithan❤❤❤❤❤ keptan vijayakanth ❤❤❤❤❤legend of Tamil cinema industry in world history.....athu. Intha padam. Paarthaley. Therium.....sarath....appuram thaan ❤❤ thalaivan half. Hour vittu. Varuvaar❤❤❤❤❤❤
51வயது ஆனாலும் அன்றும் இன்றும் என்றும் இளமையாகவே இருக்கிறார் ரம்யா கிருஷ்ணன் மார்கன்டேயனி
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஸ்வர்ணலதாவின் தேனிசைக் குரலுடன்,,துள்ள வைக்கும் பின்னனி இசையும் சூப்பர்.
I love this music & voice##@ My soul Captain viji...sir...God protect his life..❤
தமிழ் திரைப்பட வரலாற்றில் கதாநாயகர்களின் நூறாவது படம் தோல்வி பயத்தை தகர்த்தெறிந்த படம். கேப்டனின் அயராது உழைப்பு இயக்குனரின் மீது வைத்த நம்பிக்கை குறிப்பாக அவரின் நல்ல எண்ணம்.
Great observances on captains movie & his character by u.
108%உண்மை நம் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் எப்பவுமே மாஸ் 👍
இந்த படத்தை கும்பகோணம் காசியில பார்த தேன்
Nallavan vaalvaan!
தலைவர் கேப்டன்... சொல்ல வார்த்தையே இல்லை
தமிழ்நாடு,ஆந்திரா,கேரளா,கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களிலும் 100 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடிய முதலும் கடைசியுமான தமிழ்படம்.
கேப்டன் டக்கர் டோய் 🎉🎉🎉
😀😀😀😀👍👍👍👍
Apom bahubali😂😂
@@GowsalyaPriya-xd5xx 2k kids ah nee athan katharals😂😂😂po poi orama katharu
100% உண்மை மிக்க நன்றி 🙏 அதோடு இலங்கையில் ஒரு வருடம் தாண்டி ஓடிய படம் 👍
@@GowsalyaPriya-xd5xxபாகுபலி, தெலுங்கு படம். தமிழ் டப்பிங்.
தன்னோட 100வது படத்துல மொத்தமே ரெண்டே பாட்டு. அந்த ரெண்டு பாட்டும் அவருக்கு இல்ல.
படம் ஆரம்பிச்சு அரை மணி நேரம் கழிச்சு தான் ஹீரோ entry.
Selfless Captain 😢😢😢
We miss you sir
Yes captain is self less hero
ஆனால் படம் டபல் டிரபில் ப்லக்பஸடர்
Athan thalaivar manithan
❤❤❤😂😂😂
Great humanitarian captain❤❤
இரண்டே இரண்டு பாடல்கள்... அதுவும் நச்சென்று அதிரடி பாடல்கள்... கேப்டனின் கேப்டன் பிரபாகரன்...👌👌👌👌👌
சரத்குமார் ஒரு பாடல் இருக்கே
Fri
இந்தபடம் வரும்போது எனக்கு ஏழு வயது .கேப்டன் விஜயகாந்த் என்ற மாபெரும் கலைஞனின் பின்னால் ரசிகனாக தொண்டனாக ஆக்கிய படம்
🙏
I am also
நானும்தா💐💐💐
Enakumda
BPL டேப் ரெக்கார்டர் ல out எடுத்து ஸ்பீக்கர் மண் பானையில் வைத்து கேட்கும் போது அவ்வளவு இனிமையாக இருக்கும். அந்த நாட்களில் சொர்க்கம்.
Thalaiva namma inam ni
😀👍
Yoyow nalla niyapakam irruku
👍❤️
😀😀😀s
நான்கு மாநிலங்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடிய படம்,ஸ்வர்ணலதா அம்மாவின் தெய்வீக voice kku என்னென்று சொல்வது❤❤❤❤
Rid
W😢eu
10கோடி,100கோடி,இல்ல இல்ல 1000 கோடி ரூபா மதிப்புக்கும் ஈடாகாத பாட்டு Worth
Pp
Kandippaga
Yes
Yes
Use headphones feel this song
தமிழ் மொழி படங்களில் மட்டுமே நடித்தார், நாட்டுப் பற்று கொண்டவர்,ஏழை எளிய மக்களின் பசியாற்றியவர், திரை துறை கலைஞர்கள் அனைவரையும் சமமாக நடத்தியவர்🥹
வீரபத்திரன் வந்துருவான்னு பயந்த காலம் சிறு வயது நினைவு
கேப்டன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் 100 வது படம் மிகவும் மிகப்பெரிய வெற்றி
103வது படம்
@@SiLa-lm3jg100 tha
இந்த படம் சேலம் ஆட்டையாம்பட்டி ல் அன்றைய அபர்ணா தியேட்டரில் 125 நாட்கள் வெள்ளிவிழாவில் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வந்ததை மறக்க முடியாது. 😍🤩🥰
ஆட்டயாம்பட்டி எங்க ஊருதான்.... இப்போ அந்த தியேட்டர் இல்ல..இடிசிட்டாங்க....
Namma ooru
Yes ipo antha theatre ila
@@bhoopathirajagowsalya sry namma ooru
அவர் திருமூர்த்தி படத்தின் போது வந்தார்
ஸ்வர்ணலதா அம்மா நீங்க தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் உங்களை நாங்க பாதுகாக்க தவறி விட்டோம் என்பது நான் நிதற்சனம்
Unga comment enakku romba pidichirukku....
True
அம்மாவை தவறவிட்டு விட்டோம்.மிகவும் வேதனையாக உள்ளது
இனி எந்த கொம்பனுக்கும் இப்படி ஒரு படம் அமையாது வாழ்க கேப்டன் அவர்கள் 🎉
அந்த காலகட்டத்திலேயே கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு நடிகன் தனக்கு பாடல் இல்லாமல், முதல் 32 நிமிடங்கள் தனக்கு காட்சிகள் இல்லாமல், வில்லனுக்கு சரிசமமான கதாபாத்திரம் கொடுத்து தானும் வெற்றி பெற்று தன்னை சுற்றி இருப்பவர்களை வெற்றி பெற வைத்து அழுகு பார்க்கும் சொக்க தங்கம் எங்கள் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே 💥💥💥...... உங்கள் இழப்பு தமிழ்நாட்டிற்கே பெரிய இழப்பு.......
உண்மை❤❤❤❤
Avara makkal Captain nu koopdrathula thappey illa.... Unmayavey avaru real life captain❤❤❤
அருமையான படம் பாடல் வில்லனுக்கும் முக்கியத்துவம் கொடுத்த படம் 👌👌👏👏
அதனால தான் அவரோட மூத்த மகன் கு பிரபாகரன் னு பேரு வச்சிருக்காரு 😂
@@veeramanimanickam5719ithula enna sirippu
இத்திரைப்படத்தில் வரும் இரண்டு பாடல்களுக்கும் அருமையாக நடனம் அடியிருப்பார் ரம்யா கிருஷ்ணன் 💯😍🔥❤️
என் உயிர் தலைவன் கேப்டன் விஜயகாந்த் சிறு வயது முதலே கேப்டனின் தீவிர ரசிகன் நான்
என் தலைவன் உடல்நலம் தேறி எங்களுக்காக மீண்டும் ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும்
அவரு நல்லா இருந்தாலே போதும் பிரதர் …
சிறு வயது முதல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்😊❤ இப்போது வருடம் 2023❤😊
முதல் முறை இந்த படதில் ஹீரோ இன்றோ சீன் 30 நிமிடம் களிது விஜயகாந்த சார் வருவாங்க 👌🏻👌🏻👌🏻🥰🥰🥰🥰
ஸ்வர்ணலதா அம்மா அவர்களின் குரல் சொல்ல வார்த்தைகளே இல்லை
ஏ.....யுய்ய யுய்யா .....
ஏ....யுய்ய....... யுய்யா ....
ஏ......யுய்ய யுய்யா .....
ஏ....யுய்ய....... யுய்ய ...
யுய்ய யுய்யா ....யய்யய்ய
யுய்ய யுய்யா....
யுய்ய யுய்யா ....யய்யய்ய
யுய்ய யுய்யா....
ஆட்டமா....தேரோட்டமா...
நோட்டமா ...சதிராட்டமா ............அ
ஆட்டமா....தேரோட்டமா...
நோட்டமா ...சதிராட்டமா
வெகு நாளாக உன்னைத் தான் எண்ணித் தான்
கன்னி நான் ஆடுறேன் வலை போடுறேன்
பாடுறேன்.....பதில் தேடுறே.....ன்.....
ஏ சம்பா சம்பா சம்பா தான்
அம்மா பொண்ணு ரம்பா தான்
சம்பா ரம்பா சம்பா தான்
ரம்பா சம்பா ரம்பா தான் ....ஹோ....ய்
ஆட்டமா....தேரோட்டமா...
நோட்டமா ...சதிராட்டமா ............அ
ஏறாத மேடை இன்று இளமானும் ஏறி
ஆடாத சதிராட்டம் உனக்காக ஆடி
யாருக்கும் புரியாத புதிர் பாட்டுப் பாடி
அம்மாடி வளைப்பேனே கணக்காகத் தேடி
ராக்கோழி சத்தம் கேட்குது
என் ராசாவே பூங்காற்றும் வட்டம் போடுது
வீராப்பு கண்ணில் பட்டது
எனை நீ தேட
மாராப்பு மின்னு சுட்டது
பொன்மானும் துள்ளித் துள்ளி
கொண்டாட்டம் போடாதோ
புண்ணான நெஞ்சில் இன்று காயங்கள் ஆறாதோ
கன்னியின் எண்ணம் முடிவது
திண்ணம்..வா ...ஹா..ஹா
ஆட்டமா....தேரோட்டமா...
நோட்டமா ...சதிராட்டமா ............அ
வெகு நாளாக உன்னைத் தான் எண்ணித் தான்
கன்னி நான் ஆடுறேன் வலை
போடுறேன் பாடுறேன்..
பதில் தேடுறேன்.....
ஏ சம்பா சம்பா சம்பா தான்
அம்மா பொண்ணு ரம்பா தான்
சம்பா ரம்பா சம்பா தான்
ரம்பா சம்பா ரம்பா தான் ....ஹோ
ஆட்டமா....தேரோட்டமா...
நோட்டமா ...சதிராட்டமா ............அ
யாருக்கும் தெரியாது நான் போட்ட முடிச்சு
நீ வந்து சுகமாக்கி தரவேணும் முடிச்சு
நான் உன்னைக் காணாமல் நூலாக இளச்சு
நீ செல்லும் தடம் பாத்து
வலைபோட்டு வளைச்சு
கண்ணால கட்டிவைக்கவா
அட மாமா என் கையாலே பொட்டு வைக்கவா
பூப்பந்தல் போடச்சொல்லவா
அட மேளங்கள் தாளங்கள் சொல்லித் தட்டவா
பூமஞ்சம் மெல்லப் போட்டு
போர்க்கோலம் காண்போமா
போராட்டம் போன பின்பு பூமால கேட்போமா
கன்னியின் எண்ணம் முடிவது
திண்ணம்.....வா ....ஹாஹா...
ஆட்டமா....தேரோட்டமா...
நோட்டமா ...சதிராட்டமா ............அ
வெகு நாளாக உன்னைத் தான் எண்ணித்தான்
கன்னி நான் ஆடுறேன் வலை போடுறேன்
பாடுறேன்..பதில் தேடுறேன்.....
ஏ சம்பா சம்பா சம்பா தான்
அம்மா பொண்ணு ரம்பா தான்
சம்பா ரம்பா சம்பா தான்
ரம்பா சம்பா ரம்பா தான் ....
சம்பா சம்பா சம்பா தான்
அம்மா பொண்ணு ரம்பா தான்
சம்பா ரம்பா சம்பா தான்
ரம்பா சம்பா ரம்பா தான் ..
சம்பா சம்பா சம்பா தான்
அம்மா பொண்ணு ரம்பா தான் ...ஹோ...ய்
1st intha superb dupeer mega hit movie ya Re Release pannunga daa
தொடர்ந்து எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்....🎉
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்
Iam Telugu From Hydarabad......Capten Prabhakar Cinema 1991 Pakre Rombo nallark Yaction
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் கேட்கக் கேட்க சலிக்காத பாடல்களில் இதுவும் ஒன்று
கேப்டனின் பிரம்மாண்ட படைப்பு கேப்டன் பிரபாகரன்.
(இசை அருமை,ஸ்வர்ணலதா மேடம் குரல் இனிமை).
இந்த படம் மூன்றரை மணி நேரம் ஓடக்கூடியது. இறுதியில் கேப்டனின் சண்டைக்காட்சி உட்பட நிறைய காட்சிகள் கட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
80's la Box office தெறிக்க விட்ட படம்
இது ரிலீஸ் ஆனது 1991 ல
Miss u captain nanga romba miss panrom neenga erukum pothu unga arumai theriyala epam feel panrom neenga marupadi poranthu varanum neenga cm aaganum entha natai aalanum thank u r.k selvamani sir entha film yanga captain ku thanthathuku
90 s
Veerappan irukkmpothu avanoda story ya select panni nadikka oru thairiyam venum athu unkalam mattume mudiyum captain you are always rocking
1991_1992எனது பள்ளி நாட்களில் இறங்கிய படம் நாகர் கோவில் சக்கரவர்த்தி திரை அரங்கில் பார்த்தது நினைவில் அருமையான வில்லன் மன்சூரலி கான் அவர்கள்
கேப்டன் மறைவிற்கு பிறகு இந்த பாடலை பார்த்து யாரெல்லாம் அவரை மிஸ் பண்றீங்க.....
Ethuku da intha polapu
ப்ரோ ஏன் இப்படி எல்லாம் கமெண்ட்லுயும் லைக் பிச்சை வாங்குறிங்க
நான்
KO@@paramagurur4403
Three legends, swarnalatha ma'm, vjayathanth sir and that telugu heroine...padayappa lady
சொர்ணாலதா பாடிய பாடல் மிகவும் அருமை மறக்க முடியாது
இதுதான் இசையில் தாண்டவம் ஆடுவதோ 🤔🤔. என்ன ஒரு இசைகொர்ப்பு ! Mind-blowing.. 🎶🎵🎼🎵🎶🎼
கோடிமுறை கேட்டாலும் திகட்டாது... இசைஞானியின் அசாத்திய இசை ...
இந்த படம் குரோம்பேட்டை வெற்றி என்ற திரையரங்கு மட்டுமே இருந்தது.இந்த படம் வெளிவரும் நேரம் தான்.ராகேஷ் தியேட்டர் கேப்டன் அவர்கள் தான் வந்து திறந்து வைத்தார்.அன்று.குரோம்பேட்டை முழுவதும் இந்த படமும் கேப்டன் திரை அரங்கு வந்து போனது தான் பேச்சு .
இந்த அற்புதமான காவியத்தை 105 முறை பார்த்து விட்டேன்👍 எப்போதும் சலிக்காது இன்னும் பார்த்துக் கொண்டே இருப்பேன்👍 வாழ்க வளமுடன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இதே கம்பீரமான விஜயகாந்த் வந்தால் சூப்பராஇருக்கும்.இறைவா ஆக்கம் தருவாயாக.
எங்கள் ஊரில் திருவிழா, கல்யாணம் vcr டெக் la nan பார்த்த யாபகம் 👌👌👌👌👌
Machan neeya
Yes bro
90களில் அரசு போக்குவரத்து வீடீயோ கோச் பஸ்களில் கேப்டன் பிரபாகரன் படம் மிகவும் பிரபலம் குறிப்பாக இந்த பாடல் பயணிகளின் கோரிக்கையின்படி கண்டக்டர் vcr ல் ரீவைண்ட் செய்து போடுவார்கள்
90's kids ah பார்வையாலே அச்சுறுத்திய வில்லாதி வில்லன் , நக்கல் மன்னன் மன்சூர் அலிகான் திமிர் தமிழன் 😌🔥
yes
avaru acting ku respect kudunga
avaru language mukiyam illa
@@No_Name_0113 கலைக்கும் மொழி இருக்குது என்று உணர்த்திட்டு தான் இருக்காங்க எல்லாரும்
@@Aalim-o1p ellarum na yaaru
@@No_Name_0113 tollywood,malluwood, sandalwood, tollywood ellam dhan
அந்த காலத்தில் இந்த படம் பார்த்து மன்சூர் அலிகான் தான் வீரப்பன் என நினைத்து இருக்கிறேன் ❤கேப்டன் the மாஸ் ❤
Yes😂
Isai Kadavul Vera Level Composition 😍 Swarnalatha Mam Voice & Singing 🥰
வீரப்பன் கெட்டவர்னு கூவ எந்த மனுசனும் இல்லை.❤
Ethuku sollanum
வீரப்பன் நல்லவர்
வீரப்பன் மாஸ் மெகா மாஸ்
@@antonyraj6145Veerabhadran acting vers level
One of the masterpiece of விஜயகாந்த் sir.. பல உயிர்களின் பசியை தீர்த்த ஒரு நல்ல உள்ளம் இன்று நம்மிடையே இல்லை என்றும் உங்கள் நினைவில் நாங்கள் 😢 😢 miss you very much captain விஜயகாந்த் sir
சின்ன வயதில் ரம்யா கிருஷ்ணா அக்கா தான் சாமின்னு நினைச்சேன் ஆனா இந்த பாட்டுல ஆடலை பாத்து அப்பப்பா......❤️ Nice song sema dane❤️....Vera leavel
Super
ஆட்டமா... தேரோட்டமா... பாடல் அடுத்து என்ன நடக்குமோ என்ற பதை பதைப்பை ரசிகனுக்கு ஏற்படுத்துவதோடு, அடுத்தடுத்த காட்சிகளை ஜெட் வேகத்தில் நகர்த்தவும் பயன்பட்டிருக்கிறது.
அந்தளவுக்கு, இந்தப் பாடலின் பீட் வேகமாக, அதேநேரம் ரசிக்கும்படியும் இருக்கிறது. இந்தப் பாடலை நினைத்தாலே இந்த பீட்டும் நம் மனதிற்குள்ளேயே தாளம் போட வைக்கிறது. அதுதான் இளையராஜாவின் மேஜிக்.
கண்ணாலே கட்டி வைக்கவா என ரம்யா கிருஷ்ணன் வில்லனுக்கு சேதி சொன்னாலும் அவருடைய கண்களும் நடன அசைவுகளும் திரை ரசிகனையே கட்டி வைக்கின்றன.
சொர்ணலதா அவர்களின் வாழ்நாளில் இந்தப் பாடலும் இன்னொரு மாஸ்டர் பீஸ்.
ஆர்.கே.செல்வமணியே நினைத்தாலும் இப்படி ஒரு படத்தை இனி எடுக்க முடியாது.
என்றும் நினைவில் நிற்கிறார் கேப்டன் பிரபாகரன்.
வாழ்த்துகள்.
இளையராஜா
பேச: 9840961947
24.6.2024
கண்ணா
'ராக்கோழி சத்தம் கேக்குது' என்ற வரி வரும்போது பின்னணியில் ராக்கோழி கத்தும் சத்தத்தை எவ்வளவு துல்லியமாக ராஜா கொடுத்துள்ளார்...அடடா!!👌💐
பலமுறை கேட்டாலும் சலிக்காத பாட்டும் மெட்டும்
ப்பா என்னா வாய்ஷ் என்ன மியூசிக்❤❤❤
Sornalatha voice+isai medhai music+ thaanai thalaivan captain
Super song, super movie,,,
Swarnalatha
இந்த கம்பீரத்தை இனி எம் தமிழகத்தில் எங்கு கண்டோம் 😢 சென்று வா சிங்கமே👑💥
True mrs mahe
ஸ்வர்ணலதா அவர்கள் குரல். இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் சூப்பர்.
ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா
ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா
வெகு நாளாக உன்னைத்தான் எண்ணித்தான் கன்னி நான்
ஆடுறேன் வலை போடுறேன்
பாடுறேன் பதில் தேடுறேன்
ஏ ரம்பா சம்பா சம்பாதான்
அம்பா பொண்ணு ரம்பாதான்
சம்பா ரம்பா சம்பாதான்
ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்..
(ஆட்டமா..)
ஏறாத மேடை இங்கு இளமானும் ஏறி
ஆடாத சதிராட்டம் உனக்காக ஆடி
யாருக்கும் புரியாத புதிர் பாட்டு பாடி
அம்மாடி வளைத்தேனே கணக்காக தேடி
ராக்கோழி சத்தம் கேட்குது - என் ராசாவே...
பூங்காற்றும் வட்டம் போடுது
வீராப்பு கண்ணில் பட்டது - என்னை நீ தேட
மாராப்பு மெல்ல சுட்டது
பொன் மானும் துள்ளி துள்ளி கொண்டாட்டம் போடாதோ
புண்ணான நெஞ்சில் இன்று காயங்கள் ஆறாதோ
கன்னியின் எண்ணம் முடிவது திண்ணம் வா ஹாஹா..
(ஆட்டமா..)
ஏ ரம்பா சம்பா சம்பாதான்
அம்பா பொண்ணு ரம்பாதான்
சம்பா ரம்பா சம்பாதான்
ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்..
(ஆட்டமா..)
யாருக்கும் தெரியாது நான் போட்ட முடிச்சு
நீ வந்து சுகமாக்கி தர வேணும் முடிச்சு
நான் உன்னை காணாமல் நூலாக இளைச்சு
நீ செல்லும் தடம் பார்த்து வலை போட்டு வளைச்சு
கண்ணாலே கட்டி வைக்கவா - அட மாமா என்
கையாலே பொட்டு வைக்கவா
பூ பந்தல் போட சொல்லவா - அட மேளங்கள்
தாளங்கள் சொல்லி தட்டவா
பூ மஞ்சம் மெல்ல போட்டு போர்க்கோலம் காண்போமா
போராட்டம் போன பின்பு பூபாளம் கேட்போமா
கன்னியின் எண்ணம் முடிவது திண்ணம் வா ஹாஹா..
(ஆட்டமா..)
ஏ ரம்பா சம்பா சம்பாதான்
அம்பா பொண்ணு ரம்பாதான்
சம்பா ரம்பா சம்பாதான்
ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்..
Thank u so much
வேற வேலை உனக்கு இல்லயா
W ya thjrrtbh
❤❤
Supper.romba alagana வரிகள் excellent
தெய்வம் சென்றாலும் நம் உள்ளத்தில் வாழ்ந்துகொண்டு தான் இருப்பார் 🙏🙏🙏
யார் எல்லாம் கேப்டன் இறந்த பிறகு இந்த பாட்டை பாக்குறீங்க 😖💔
நான் இப்போதுதான் கேட்கிறேன் 🎉🎉🎉😂😂😂😊😊
Hi❤️
இந்த படத்தை மீண்டும் இந்த கால கட்டத்தில் திரையிடலாம்🤩💥
Mmm
Ama bro vantha naala theatre ku poiduven
சூப்பர். தமிழ் கடவுள் என்று ஒருவர்.
Yes🔥
@@mukilscraftandhandwritting5936 உங்கள் வலை பக்கம் கி
இந்தபடம்மிகப்பெரியவெற்றிபெற்றது புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் வாழ்க வளமுடன்
யாருக்கும் தெரியாது நான் போட்ட முடிச்சி. நீ வந்து சுகமாக்கி தர வேண்டும் முடிச்சு.🔥 🔥 🔥
What a lines
ரம்யாகிருஷ்ணன்.....நடனம் வேற...யாரும்...கிட்ட..நெருங்கமுடியாது........!!அருமையான....நடனம்...இசையும்..அருமை...!!!!
Excellent song and music and excellent rail fight
எட்டு வயதில் இந்த படத்தை நான் டிவிடி தெருக்களில் போடும் வீடியோவில் பார்த்தேன்
என்ன படம்--👍 என்ன பாடல் சூப்பரோ சூப்பர் ---👌கேப்டன் பிரபாகரன்💐
Ilayaraja music 🎵 90% humming queen Swarnalatha 👩🏾🎤 voice 100% sweet hear 🎧😍 . We missed Swarnalatha 😢mam but her song live forever with us.
Mm
ilayaraja music 10000000000000000000000000000000000000000000................................... % நடுவில் வரும் புல்லாங்குழல் இசை வேற லெவல்.. 🎉🎉
Ar rahman king of music 🎸🎸🎸
ரம்யா வோட டான்ஸa விட்டிட்டீங்களே
இந்தப் பாட்டை headphone வெச்சு கேட்டீங்கன்னா ஒரு சத்தம் பாட்டு ஆரம்பிச்சதிலேந்து கடைசி வரைக்கும் வரும். டும் டும்...சாதாரணமா கேட்டா கண்டு பிடிக்க முடியாது
இளையராஜ் ஐயாவின் வைரகள்
That voice Swarnalatha Mam💖😭
This film should be re-released.We miss the roaring lion of tamil cinema-Our Captain. That fighting style, that red eyes, speeching style, walking style..❤ Captain.. From Kerala...
Swarnalata madam voice vera level..........🔥🔥🔥
எல்லோருக்கும் பிடித்த பாடல் 🎶💥🔥🔥
கர்வம் கொள்ள தகுதி உள்ள மனிதன் இவர்..... இசை ஞானி
🎉🎉🎉🎉🎉🎉🔥🔥🔥🔥🔥🔥👍👍👍
Indha movie ya paathutu ennoda Amma enakku Prabhakaran nu name vechanga I am big fan of captain VIJAYAKANTH.vazhga captain VIJAYAKANTH 🙏🕉️🙏 VALARGA CAPTAIN PUGAZH 💐💐❤
மன்சூஅலிகான் உண்மையில் கேப்டனை மறக்காமல் இருந்தார் 👌
வாழ்க வளமுடன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 🙏🙏🙏🙏🙏
சூப்பர். தமிழ்.
மிக்க நன்றி 🙏
இந்த படம் ரீமேக் செய்ய வேண்டும்.பாகுபலி. மாஸ்டர்.விக்ரம்.ஜெயிலர்.வசுலை தாண்டி விடும்
80's super hit movie from Vijayakanth.. Ilaiyaraja's misic awesome.
❤மன்சூர் அலிகான் மாஸ் ஹீரோ அப்போ தெரியல இப்போது தான் தெரியுது❤
இசைக்கடவுளே
சிறிய வயதில் சாதாரமாக கடந்து சென்ற பாடல்....
என்ன ஒரு இசைக்கோவை...பிசிறித்லாமல்..
இசைஞானிகாகு தலைக்கனம் ஆயிரம் மடங்கு இருந்தாலும் நாங்கள் உங்கள் இசைக்கு தலை வணங்குஙிறோம்
Goat la இந்த song ரீமிக்ஸ் சூப்பர் 🥰🥰
இந்த படத்தை இப்போதும் தியேட்டரில் போட்டால் பாா்க்கலாம்
Goat movie la indha song remix varumbothu yaarukku piduchudhu
இசை கடவுள் இசைஞானி இசைக்கும் ஸ்வர்ணலதா அம்மா அமிற்த குரலுக்கும் நடந்த சம்பவம் தான் இந்த பாடல் கேப்டன் விஜயகாந்துக்கு ஓடிய 100 மாபெரும் வெற்றி படம் 🙏❤💙🥰🔥🔥🌷
I hope lokesh kanagaraj will use this song in his next film ☺️
Sure
Thinking the same
🤐😆🤽♀️🏄♀️
Recreates same character fr Mansoor ali khan in Leo movie
Aspiring Young Movie Directors should use this movie as a template in film making...Captain's 100th film was spectacular.....Captain lives forever ..,Valgha Valamudan
I danced to this song at my school when I was about 16 with my girlfriend. On those days this song was so popular and leave tears in my eyes remembering my girlfriend
సినిమా చాలా బాగుంది tamil lo super కప్టెన్ ప్రభాకర్. విజయ్ కాంత్ ...రమ్యకృష్ణ..మన్సుర్ అలీ
இன்னைக்கு போடுற இசை எல்லாம் ஒரு இசை எல்லாம் ஒரு மியூசிக்காட அனிருத் ஐ ஐ ஓ ஒ
உண்மை
It is very very fantastic movie. Hence I do suggest to release this movie again in all the theaters just like new movie.
Mazing Composition & Swarnalatha to the core.
3:18 to 3:26🎉🎉🎉 ilayaraja sir music and beat was awesome❤😊😊
2024 yar eallam indha song ketgaringa 🙋🏻♂️🙋🏼♀️
School days never returns but this song is a time machine returning to 90's
1991ல்.டீ.கடைகளில்அதிகம்ஒலித்தபாடல்.இது.ஆடியோ.கேசட்.டேப்ரிக்காடரில்.வேலைபார்க்கும்இடங்களில்அதிகம்கேட்டபாடல்
43yers
Ethaium ethirpaakatha. Oru.....maa manithan❤❤❤❤❤ keptan vijayakanth ❤❤❤❤❤legend of Tamil cinema industry in world history.....athu. Intha padam. Paarthaley. Therium.....sarath....appuram thaan ❤❤ thalaivan half. Hour vittu. Varuvaar❤❤❤❤❤❤
ஆடல் பாடலுக்கு போனாலே இந்த பாட்டுதான் புரோ லவ் யூ சாங் 😇😊
அடுத்த லோகேஷ் படத்தில் இந்த பாட்டு வந்தா 😻😁
Sema vera levela erugum💥💥😎😎🔥🔥🔥😎😎💥💥💥🔥🔥
Raja sir avolotha tension ahruvaru bro
தமிழ்நாடு முழுவதும் அப்போது நடைபெற்ற மேடை இசை நிகழ்ச்சிகள் அனைத்திலும் தவறாமல் இடம்பெற்ற பாடல்
Who is coming After watching lubber panthu 🎉
Mansoor annan acting oru sarithiram intha padathil 💕💕💐💐