Tribute To Captain Vijayakanth by Super Singer Juniors ❤️ | Soulful Medley Performance

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ธ.ค. 2024

ความคิดเห็น • 2.3K

  • @harishloganathan8689
    @harishloganathan8689 11 หลายเดือนก่อน +6734

    😢😢😢கேப்டன உயிரோடு இருக்கும் போது இதையெல்லாம் பன்னியிருந்த அவர் இன்னும் சில காலம் உயிர் வாழ்ந்துரிருப்பார்😢😢😢😢

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 11 หลายเดือนก่อน +117

      Ithuku per tribute.. it is not good to give tribute to anyone who is alive

    • @umamaheswari5488
      @umamaheswari5488 11 หลายเดือนก่อน +40

      உண்மை தான்

    • @abiabisha6600
      @abiabisha6600 11 หลายเดือนก่อน +23

      Nanu Ethan ninachen😢

    • @aravindhoney4053
      @aravindhoney4053 11 หลายเดือนก่อน +12

      Yes 😢😢

    • @krishnasekaran5250
      @krishnasekaran5250 11 หลายเดือนก่อน +45

      😂​@@benedictjoseph3832
      😂 அப்போ விஜய்க்கு கமல்க்கு கொடுத்தது

  • @grajendran3923
    @grajendran3923 11 หลายเดือนก่อน +2181

    நீ யாருயா சொந்தமா பந்தமா நட்பா எதுவுமே இல்லை ஏன்
    என் கண்ணில் நீர்வழிவதேனோ...😢😢😢

    • @priyog5820
      @priyog5820 11 หลายเดือนก่อน +16

      True

    • @tharanitheanmoli858
      @tharanitheanmoli858 11 หลายเดือนก่อน +11

      🙏

    • @prakashprakash3808
      @prakashprakash3808 11 หลายเดือนก่อน +18

      உங்களுக்கு மட்டுமா

    • @Sogeeshan_02
      @Sogeeshan_02 11 หลายเดือนก่อน +13

      உண்மை😞😞😞😭

    • @balagilbert6009
      @balagilbert6009 10 หลายเดือนก่อน +9

      Yes bro

  • @rainaravi9047
    @rainaravi9047 11 หลายเดือนก่อน +2249

    கேப்டன் இறப்பிற்கு பிறகு தான் இந்தப் பாடலின் வரிகள் மிகுந்த வலியை தருகிறது..😢

  • @sivaprakash584
    @sivaprakash584 10 หลายเดือนก่อน +352

    இறுதி ஊர்வலங்கள் எடுத்துறைகின்றன... சம்பாதிக்க வேண்டியது பணங்களை அல்ல... நல்ல மனங்களை என்று.... RIP CAPTAIN.... 🙏🙏

  • @Priya-vx9rx
    @Priya-vx9rx 8 หลายเดือนก่อน +438

    கேப்டன் உயிரோடு இருக்கும் போது இந்த பாடல்களை கேட்டிருந்தால் மிகவும் சந்தோஷம் அடைந்திருப்பார்கள் i miss you captain அவரு இருக்கும் போது யாரும் கண்டுக்கவே இல்லை இப்ப இதெல்லாம் பண்ணிட்டு என்ன செய்வது இதை எல்லாம் பார்ப்பதற்கு அவர் நம்ம kuda இல்லை இல்லாத அப்போ தான் அவரோட அருமை நம்மக்கு தெரியுதுல்ல 😢😢😢😢😢😢😢😢😢 நான் கூறியது சரி என்றால் like podunga 👇👇👇👇

    • @LemonKutty-hu3nm
      @LemonKutty-hu3nm 7 หลายเดือนก่อน

      𝓘𝓻𝓾𝓴𝓾𝓶 𝓹𝓸𝓭𝓱𝓾 𝓴𝓪𝓷𝓭𝓾𝓴𝓪 𝓶𝓪𝓽𝓽𝓪𝓷𝓰𝓪

    • @saranyavathi
      @saranyavathi 6 หลายเดือนก่อน

      Epdi uyir oda irukum pothu tribute kuduka mudium

    • @KarthikaN-ik8qt
      @KarthikaN-ik8qt 4 หลายเดือนก่อน +2

      Epavum irukumothu aruma theriyathu....uyir irukumothu parata vangrathu perusu illa...irapula kuda mariyatha koraila atha perumai....so don't feel ...but we miss him 😢

    • @Uma-mq4df
      @Uma-mq4df 2 วันที่ผ่านมา

      Unmai dhan sgo ellame nam pakkathil irukkum pothu arumai theriyadhu😢😢😢

    • @sumivelu-n9g
      @sumivelu-n9g 2 วันที่ผ่านมา

      சரியா சொன்னீங்க

  • @manikandanp4156
    @manikandanp4156 11 หลายเดือนก่อน +1066

    ஆண்டவா.... நானும் விஜயகாந்த் ரசிகன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்... நன்றி

    • @gunasegaran8193
      @gunasegaran8193 11 หลายเดือนก่อน +3

      ❤🎉😢

    • @JamunaSaran
      @JamunaSaran 11 หลายเดือนก่อน +6

      Yes🎉

    • @razcal_universe
      @razcal_universe 11 หลายเดือนก่อน +4

      Yes garvathodu...oru gettha solluven captain rasikan nu.... ❤❤❤

    • @shaksheedigitalmarketing
      @shaksheedigitalmarketing 10 หลายเดือนก่อน +1

      GIRL POWER.. ✨️✨️GREAT SINGING!!

    • @durgaumar7781
      @durgaumar7781 10 หลายเดือนก่อน +1

      உண்மை

  • @ganeshsudar4353
    @ganeshsudar4353 11 หลายเดือนก่อน +885

    ஒரு நல்ல தலைவனுக்கு இந்த நாடே அழுதது.

    • @hikamshajahan7622
      @hikamshajahan7622 10 หลายเดือนก่อน +5

      Iraivan avarukku kutudhta age limit avvalavuthan but tamil nadum makkalum irukkum vaarai avar waalnthu kobtu iruppar😢

    • @shaksheedigitalmarketing
      @shaksheedigitalmarketing 9 หลายเดือนก่อน +3

      Girl power... nice singing

    • @sheela2145
      @sheela2145 7 หลายเดือนก่อน +2

      ❤❤❤ miss u sir

    • @Sarathabhavani
      @Sarathabhavani 6 หลายเดือนก่อน +2

      Andha thalaivanukku indha naadu enna senjathu

    • @Robinratnadas
      @Robinratnadas 3 หลายเดือนก่อน

      Kandipa.

  • @kuttyma5160
    @kuttyma5160 11 หลายเดือนก่อน +512

    நான் சாப்பிட்டு கொண்டே இந்த நிகழ்ச்சியை பார்த்தேன் என்னால அதுக்கப்ரம் ஒரு வாய் கூட சாப்பிட முடியவில்லை அதுவும் அந்த கடைசி பாடலில் துக்கம் என் தொண்டை அடைத்து அழுகிறேன்😢

  • @crpsudhakar6473
    @crpsudhakar6473 4 หลายเดือนก่อน +136

    தயவு செய்து யாரும் கோவிக்க வேண்டாம் நல்லவரை தோற்படிபதும் துரோகம் பன்றவரை சிம்மாசனத்தில் வைபதும் நம் தமிழர்களின் வழக்கம் நான் உட்பட

  • @baranigoodday4636
    @baranigoodday4636 10 หลายเดือนก่อน +11

    நாங்கள் வாழ்ந்த காலத்தில் இப்படி ஒரு புண்ணியவானோடு வாழ்வதை எண்ணி பெருமிதம் கொள்கிறோம் இந்த வாய்ப்பு தந்த கடவுளுக்கு கோடான கோடி நன்றி இனி இது போல் ஒரு மாமனிதரை இந்த மண்ணில் பார்ப்பது மிக மிக அரிது

  • @mugennikash3752
    @mugennikash3752 11 หลายเดือนก่อน +248

    அடக்க முடியா அழுகை இறுதி பாடல் வரிகளில்.....
    எங்கள் நினைவு இருக்கும் வரை இல்லை இன்னும் ஏழேழு தலைமுறைக்கும் அதற்கு பிறகும் நிலைக்கும் ஒலிக்கும்
    கேப்டன் கேப்டன் கேப்டன்....
    விஜயகாந்த் அவர்கள்....

  • @happyday7709
    @happyday7709 11 หลายเดือนก่อน +201

    ஏழைகள் வாழ நீ செய்த யாகம்
    என்னென்னவென்று.. எங்கே சொல்வேன்
    அன்பாலே சேர்ந்த நெஞ்சங்கள் வாழ
    நீ செய்த தியாகம்
    எங்கே சொல்வேன்
    இன்றைக்கும் என்றைக்கும்
    நீ எங்கள் நெஞ்சத்தில்
    அன்புக்கும் பண்புக்கும்
    நீ அந்த சொர்கத்தில்
    மன்னவன் காவிய நாயகனே
    என்னுயிர் தேசத்து காவலனே
    வாடிய பூமியில் கார்முகிலாய்
    மழை தூவிடும் உன் புகழ் வாழியவே..🙏🏽

  • @parveenbanu9171
    @parveenbanu9171 11 หลายเดือนก่อน +2479

    கடைசி பாடல் விஜயகாந்த் அவர்களுக்காக எழுதப்பட்ட வரிகள்😭😭😭😭😭😭

  • @rjeyam3862
    @rjeyam3862 7 หลายเดือนก่อน +92

    கேப்டன் இருந்தாலும் ஆயிரம் பொன் தான் இறந்தாலும் ஆயிரம் பொன் தான் மிஸ் தலைவா 😭😭

  • @Educationiswealth1981
    @Educationiswealth1981 7 หลายเดือนก่อน +194

    Vijay TV புடுங்கிய ஒரே உருப்படியான ஆணி இதுதான்... எங்கள் அண்ணா... இனிமேலாவது Comedy Show க்களில் அவரை மரியாதை குறைவாக நடத்தாமல் இருங்கள்...

    • @KarthiKeyan-pp8ow
      @KarthiKeyan-pp8ow 7 หลายเดือนก่อน

      நீங்க பேரும் 🐛🔥 தான் 😂😂😂😂

    • @MrKonguvendan
      @MrKonguvendan 29 วันที่ผ่านมา

      Thuma jus listen the song

  • @selvikailash1350
    @selvikailash1350 11 หลายเดือนก่อน +712

    ரொம்ப காத்திருந்து பார்த்த எபிசோட் கேப்டன்காக இதை செய்த விஜய் டிவிக்கு என் மனமார்ந்த நன்றிகள் சிறந்த பாடல்களை தேர்வு பாடிய சூப்பர் சிங்கர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🎉

    • @adhi7367
      @adhi7367 11 หลายเดือนก่อน

      🎉

    • @Mahi.iamtheone
      @Mahi.iamtheone 11 หลายเดือนก่อน

    • @damodharan5587
      @damodharan5587 11 หลายเดือนก่อน

      ❤❤❤

    • @PraveenNiashi
      @PraveenNiashi 11 หลายเดือนก่อน

      ​@@adhi73674

    • @sivag2032
      @sivag2032 10 หลายเดือนก่อน

      Sun tv oru program kuda seiya villai

  • @sukumarank7595
    @sukumarank7595 11 หลายเดือนก่อน +366

    குழந்தைகளின் குரலில் ஒரு தெய்வாம்சம் குடி இருந்தது....

    • @durgaumar7781
      @durgaumar7781 10 หลายเดือนก่อน +3

      உண்மை

    • @saranksp
      @saranksp 5 หลายเดือนก่อน

      உண்மை

  • @தமிழச்சிநாங்க
    @தமிழச்சிநாங்க 11 หลายเดือนก่อน +1712

    எல்லா பாடலையும் நான் சந்தோசமாக ரசித்தேன்..
    ஆனால் கடைசி பாடலில் எனக்கு அடக்க முடியாமல் வந்த கண்ணீர் அவரை நினைத்து 💔💔💔😭😭😭..
    வாழ்ந்தால் இப்படி வாழ வேண்டும் 🙏🙏🙏

    • @sivapushpa1070
      @sivapushpa1070 11 หลายเดือนก่อน +9

      Same bro

    • @sasi1121
      @sasi1121 11 หลายเดือนก่อน +1

      Fact

    • @ShanmathiEthiraj
      @ShanmathiEthiraj 11 หลายเดือนก่อน +2

      😢yh.

    • @ShanmathiEthiraj
      @ShanmathiEthiraj 11 หลายเดือนก่อน

      ​@@sivapushpa1070qaa

    • @ShanmathiEthiraj
      @ShanmathiEthiraj 11 หลายเดือนก่อน

      ​@@sivapushpa1070aaaa.... .aq

  • @kalanjiyamkalanjiyam9943
    @kalanjiyamkalanjiyam9943 10 หลายเดือนก่อน +23

    கோடி பேர் வாழலாம் லட்சம் பேர் இறக்கலாம் ஆனால் உங்களை போல் யாரும் பிறக்க மாட்டார்கள்,பிறக்கவும் போவதில்லை.என்றும் உங்கள் வழியில்😭😭😭😭😭.

  • @mgs386
    @mgs386 2 หลายเดือนก่อน +23

    உயிரோடு இருக்கும் போது அவர்களின் மதிப்பு யாருக்கும் தெரிவதில்லை இதற்கு விஜயகாந்த் அண்ணன் ஒரு உதாரணம்

  • @ramachandranchandra5329
    @ramachandranchandra5329 11 หลายเดือนก่อน +621

    உடலெல்லாம் சிலிர்த்து போனது.... கண்கள் கலக்கத்துடன் கண்ணீர் துளிகளோடு ....

  • @VGRagni
    @VGRagni 11 หลายเดือนก่อน +295

    ஒருவர் இறந்த பின் தான் செவிற்றுக்கு படைப்பது போல, பாராட்டு கொடுப்பாங்க இந்த மக்கள்

    • @RathnaVengai
      @RathnaVengai 10 หลายเดือนก่อน +2

      neenga yaaruku vote panninga anaa r akka

    • @muralimuthuswamy3143
      @muralimuthuswamy3143 10 หลายเดือนก่อน

      என்ன செய்வது இந்த நாடக உலகத்தில் யார் நல்லவர்கள் என்றே தெரியலை. லேட்டா தான் புரியுது. நம்மை விட்டு விலகும் போது மக்கள் ஒருங்கிணைந்து உண்மை சொல்றாங்க. மீடியா உட்பட.

    • @suresh-gl8ld
      @suresh-gl8ld 10 หลายเดือนก่อน

      Vivek sonna maari uire ooda irukrapa kudika thanni koduka maataga setha pinna dei paal oothuvanga

    • @shanmugasundharams6502
      @shanmugasundharams6502 9 หลายเดือนก่อน +2

      முழுவதும் கேட்டுகொண்டிருந்தேன். கடைசி பாடலில் என்னை அறியாமலே கண்ணீர் வந்து விட்டது. கேப்டன் இறந்தாலும் நம் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்

    • @jeyram9062
      @jeyram9062 3 หลายเดือนก่อน

      கேப்டன் போல தான் தளபதி விஜய் இப்போது உள்ளார். அவரயாவது உயிர் இருக்கும் போது நல்லா தலைவர் ஆ தேர்ந்து எடுப்பிங்களா. இல்லனா இவர மாதிரி உயிர் போன அப்புறம் தான் நாடே பேசுமா?

  • @anuguru8758
    @anuguru8758 11 หลายเดือนก่อน +424

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் அந்த கடைசி பாடல் வரிகள் அவருக்காக எழுதப்பட்டது😢😢😢

    • @R_Rajagopal
      @R_Rajagopal 10 หลายเดือนก่อน +1

  • @msbharath_99
    @msbharath_99 10 หลายเดือนก่อน +38

    தமிழர் நாட்டின் அதிபர் ஆக தகுதி பெற்ற ஒரே தலைவர் விஜயகாந்த் அவர்கள். கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தவ வாழ்வு தமிழர் நாட்டின் வரலாறு எடுத்து கொண்டது❤

  • @johnbritto1239
    @johnbritto1239 10 หลายเดือนก่อน +12

    கேப்டன் பற்றிய செய்திகள் பேசும் போது கேட்க்கும் போது உடம்பு புல்லரிக்கிறது

  • @lakshmanan7958
    @lakshmanan7958 10 หลายเดือนก่อน +107

    Pirappu oru sambavamaaga irukkalaam...
    But
    Irappu oru Sarithirame.....in Mr.Vijayakanth sir life...❤

  • @saransathish5260
    @saransathish5260 11 หลายเดือนก่อน +260

    இவர் வாழ்ந்த இந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பது மிக பெருமை...

  • @karnakarna579
    @karnakarna579 11 หลายเดือนก่อน +354

    இன்றைக்கும் என்றைக்கும் நீ எந்தன் நெஞ்சத்தில் அந்த ஒரு வரிகள்...... உண்மையில் புல்லரித்து போனது......

  • @pugal3312
    @pugal3312 6 วันที่ผ่านมา +5

    உங்க சேனல் தான் அவரை அதிகமா அசிங்கம் படுத்துனதுக்கு காமெடி என்ற பெயரில் மறக்க மாட்டோம் விஜய் டிவி 🙏

  • @windowscenes2530
    @windowscenes2530 8 หลายเดือนก่อน +13

    கடைசி நொடி கலங்கிட்டேன் டா சாமி, we lost captain விஜயகாந்த் sir

  • @prasathjaisankar2474
    @prasathjaisankar2474 11 หลายเดือนก่อน +527

    இதுலாம் அவர் இருக்கும் போது செய்திருந்தால் இன்னும் இந்த உலகில் வாழ்ந்திருந்துருப்பார்
    ஆனாலும் நன்றிகள் பல❤❤❤

    • @naturesiva5927
      @naturesiva5927 10 หลายเดือนก่อน +1

      ❤😢❤😢

    • @amarillybaktha2034
      @amarillybaktha2034 10 หลายเดือนก่อน

      True ,..we should Celebrate him when he alive ...😢

    • @bheema08
      @bheema08 9 หลายเดือนก่อน +2

      அவர் உயிரோட இருந்தப்போ ரஜினி கமல் பாட்டு போட்டி நடக்கும். மறைந்த பிறகு சூழலை பயன்படுத்தி கொள்கிறார்கள். இப்போ இருக்கிற பிரபு, கார்த்திக், சத்யராஜ் அவர்களின் பாட்டு போட்டி நடத்தினால் இருக்கும் போது சந்தோஷ பாடுவாங்க. ஆனா நீங்க நடத்த மாட்டீங்க

  • @daranyganan5111
    @daranyganan5111 10 หลายเดือนก่อน +77

    உயிரோடு இருக்கும் போதே ஒரு நல்ல மனிதரை அவதூறு கூறி தமிழ்நாட்டு மக்கள் என்றோ கொன்று விட்டீர்கள்

  • @revathistudiokoovathur3221
    @revathistudiokoovathur3221 11 หลายเดือนก่อน +368

    விஜய் டிவிக்கு ரொம்ப நன்றி நான் விஜய் டிவி நிகழ்சி ரொம்ப விரும்பி பார்ப்பேன் ! விஜயகாந்த் சார் காக அவரது பாடல்களின் தொகுப்பு என் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் அளவுக்கு அழகாக இருக்கிறது ......

    • @vaivi4434
      @vaivi4434 11 หลายเดือนก่อน

      th-cam.com/video/miEkZR-H7L8/w-d-xo.htmlsi=ifUCAtqnhXN2qele

  • @aravindnayak2897
    @aravindnayak2897 7 หลายเดือนก่อน +33

    இதோட 1000 தடவ பாத்துட்டே ❤😢

    • @kavi_Hari
      @kavi_Hari 4 หลายเดือนก่อน

      Hahaha...My daughter is watched more than u....she is 6yr old...

  • @goodgame8974
    @goodgame8974 2 หลายเดือนก่อน +14

    ஏழைகள் வாழ starts 5:46

  • @muthumari1992
    @muthumari1992 11 หลายเดือนก่อน +60

    உங்கள் அனைவரையும் பார்க்கும் பொழுது என் தலைவனை தேவதைகளும் தேவ தூதர்களும் புகழ்ந்தது போல இருக்கு மிக்க நன்றி நண்பர்களே

  • @prakashking2989
    @prakashking2989 11 หลายเดือนก่อน +159

    காலம் மாறினாலும் உன் வரலாறு மாறாது எனது அன்புதலைவா,,,,,,,,,,,,,😢

  • @kannanm4887
    @kannanm4887 11 หลายเดือนก่อน +204

    இதை காணும்போது மிகவும் மணவெதனையக உள்ளது.... வாழ்ந்து இறந்த தெய்வம் எங்கள் அண்ணன் கேப்டன்....

  • @vivanpandiyan9977
    @vivanpandiyan9977 10 หลายเดือนก่อน +3

    மறுமுறை மறுமுறை தேடி தேடி பார்க்கிறேன் இந்த ஒரேயொரு குழு பாடலை மட்டும் மனதில் ஆழமாக வேரூன்றி பதிந்து விட்டது நன்றி தங்கங்களே அருமை

  • @mythilimadhavan4304
    @mythilimadhavan4304 23 ชั่วโมงที่ผ่านมา

    Very touching ,2 Episode பார்த்த போதும் அவருடைய 2 Son பாசமும், பரிதவிப்பும் புரிந்தது. உலகமே பாராட்டும் விஜய்காந்த், பிரேமலதாவுக்கு 2 பேரும் மகனாக பிறக்க கொடுத்து வைத்திருக்கணும். God bless them .

  • @nausathali8806
    @nausathali8806 11 หลายเดือนก่อน +60

    இவரை போன்ற தைரியமான
    ஒருவர் தமிழ்நாட்டுக்கு முதல்வராக கிடைத்திருந்தால் மக்கள் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்கள்...!

  • @MurugesanV-hr3tp
    @MurugesanV-hr3tp 11 หลายเดือนก่อน +161

    தேவ லோக குழந்தைகளை நேரில் பார்ப்பது போல இருக்கிறது கேப்டன் ஐயா...🙏❤️

  • @வீரம்திருநாகை
    @வீரம்திருநாகை 11 หลายเดือนก่อน +63

    கேப்டன் விஜயகாந்த் மறைந்தாலும் இருந்தாலும் அன்றும் இன்றும் என்றும் வாழ்க வாழ்க வாழ்க என முழக்கமிடும் ரசிகன் நான்

  • @Saravanansaravanan-o1z
    @Saravanansaravanan-o1z หลายเดือนก่อน +5

    இசை மழையில் கேப்டன் விஜயகாந்த் சாமிக்கு புகழ் அஞ்சலி செலுத்தி விட்டிர்கள்❤❤❤❤❤❤

  • @techfm6171
    @techfm6171 หลายเดือนก่อน +3

    ஏழைகள் வாழ கடைசி பாட்டை பாடமல் இருந்திருக்கலாம் ... எத்தனை முறை ஏழைகள் வாழ கேட்டாலும் கண்ணீரை கட்டுபடுத்த முடியவில்லை...

  • @dharanibala8648
    @dharanibala8648 10 หลายเดือนก่อน +58

    நான் என் உயிர் போவதற்குள் உங்கள் நினைவாக என்னால் முடிந்த வரை உங்கள் உணவுவளிக்கும் கொள்கையை ஓர் இரு இடங்களிலாவது விதைப்பேன் என் அன்பு தலைவர் கேப்டன் 🙏🏻🙏🏻🙏🏻🔥 கண்ணடிப்பா என்னால் முடியும் 🔥

    • @sureshkrishnan3430
      @sureshkrishnan3430 10 หลายเดือนก่อน +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @zanavlogs2450
      @zanavlogs2450 3 หลายเดือนก่อน

      Valga valamudan

  • @murattukalai190
    @murattukalai190 11 หลายเดือนก่อน +112

    கடசி பாட்டு கேட்டு கேட்டு அழுவுறேன். ரசிகனா இல்லாத எனக்கே இப்படின்னா அவரோட ரசிகர்கள், குடும்பத்தினர், நண்பர்கள நினைச்சா ரொம்ப வேதனையா இருக்கு.. லவ் யூ கேப்டன் சார் ❤❤😢😢🙏🙏

  • @Tvkthondan-k8g
    @Tvkthondan-k8g 11 หลายเดือนก่อน +160

    வாழும் போது வாரிதூற்றும் உலகம் இறந்த பின் உயர்ந்து போற்றும்

    • @mohamedamsad9443
      @mohamedamsad9443 6 หลายเดือนก่อน

      Semma bro

    • @தோழன்1
      @தோழன்1 6 หลายเดือนก่อน

      இறந்த பின்னும் உலகம் போற்ற வாழ்ந்தார்

    • @murukesanthiya
      @murukesanthiya 2 หลายเดือนก่อน

      itz true bro👍

  • @thamsdevi6921
    @thamsdevi6921 10 หลายเดือนก่อน +31

    வானத்தைப் போல மனம் படைச்ச மன்னவனே இது அவருக்காகவே எழுதின பாட்டு

  • @alaguastro236
    @alaguastro236 7 หลายเดือนก่อน +15

    கல்லம் கபடம் இலாத நேர்மைக்கும் உண்மை தலைவனை இளந்தாது தமிழ் மக்கள்

  • @jayapriyajayaraman4402
    @jayapriyajayaraman4402 11 หลายเดือนก่อน +90

    இனிமையாகவும் சந்தோஷமாகவும் ஆரம்பித்த இந்த நிகழ்வில் கடைசி பாடலைக் கேட்கும் போது என் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது மிஸ் யூ கேப்டன்😢😢😢

  • @nadheerashaik9898
    @nadheerashaik9898 11 หลายเดือนก่อน +138

    என்னால இன்னும் உங்க இறப்ப மறக்க முடியல.. பதறுது 😢😢😢

  • @yesyyou99
    @yesyyou99 11 หลายเดือนก่อน +186

    Andha manushan irundhu idha paathrundha evlo sandhosham patruparu😭😭❤miss you captain aiya

    • @VickyVignesh-xe8gy
      @VickyVignesh-xe8gy 11 หลายเดือนก่อน +8

      No one will recognise when they alive ..after death only value of person known that a common for everyone

  • @abrahampandiyan2201
    @abrahampandiyan2201 8 หลายเดือนก่อน +38

    நேர்மைக்கு கிடைத்த தேசிய கீதம். கேப்டன்

  • @kamalisrig2019
    @kamalisrig2019 3 หลายเดือนก่อน +11

    குழந்தைகளா! கேப்டனின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் உண்டு 💐💐

  • @shriranga4920
    @shriranga4920 11 หลายเดือนก่อน +366

    I really thank Vijay TV a lot for the tribute to Vijayakanth Sir.

    • @RoyHyhel
      @RoyHyhel 11 หลายเดือนก่อน +7

      Why need to thank this useless channel. They are only dedicating now for TRP after he has died. Never once they did in so many other seasons.

    • @mahemahesh4490
      @mahemahesh4490 11 หลายเดือนก่อน +6

      They are the one who started mock him on there all shows

    • @Alim-lw5hd
      @Alim-lw5hd 11 หลายเดือนก่อน +2

      ​@@RoyHyhel absolutely right

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 11 หลายเดือนก่อน +1

      They only have his name as vijay tv..but never seen once they did as vijayakanth songs in super singer.. they did for all other stars..

    • @michaelkavi5967
      @michaelkavi5967 11 หลายเดือนก่อน +4

      நாம் கேப்டன் மீது வைத்துள்ள அன்பை இது மாதிரி நிகழ்ச்சிகள், அவரைப் பற்றிய வீடியோக்கள் வைத்து ஊடகத்தினர் பணம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டனர் என்பது நிதர்சனமான உண்மை. விண்ணுலகம் சென்றாலும் அவர் மற்றவர்களை வாழ வைக்கிறார்....😢😢😢

  • @nazeemabanu-k5k
    @nazeemabanu-k5k 11 หลายเดือนก่อน +35

    அருமை கேப்டன் என்னும் குழந்தை இதை பார்த்து இருந்தால் அந்த அழகு முகம் எப்படி சிரித்து இருக்கும் அவர் அருமை நமக்கு தெரியல அது தான் ரொம்ப கஷ்டமாக இருக்கு. கேப்டன் 🫡

  • @uthayakumaruthaya5029
    @uthayakumaruthaya5029 11 หลายเดือนก่อน +93

    இவ்வகை நிகழ்ச்சிகள் அவர் இருக்கும் பொழுது நடத்தி இருந்தால் நன்றாக இருக்கும்😢😢

  • @subramaniyan1156
    @subramaniyan1156 10 หลายเดือนก่อน +3

    இதெல்லாம் கேட்காமல் சென்றுவிட்டார் கேப்டன்.. இன்னும் சில நாள் "ஆரோக்யமாக" இருந்திருக்கலாம்.. 😢
    எத்தனை முறை கேட்டாலும்.. கேப்டனுக்காக எழுதப்பட்ட அந்த கடைசி பாடல் உண்மையில் நம் நெஞ்சில் சிம்மாசனம் போட்டுதான் அமர்ந்திருக்கிறார்..

  • @MichaelJoseph-g4m
    @MichaelJoseph-g4m 6 หลายเดือนก่อน +5

    உங்களைப் போன்று நடிகனையும்,மனிதனையும் பார்ப்பது மிகவும் கடினம்... மீண்டும் பிறந்து வாருங்கள்...

  • @ramyavanu3666
    @ramyavanu3666 11 หลายเดือนก่อน +72

    இதே அவர் இருக்கிற போது பாடுன்னா ரொம்ப சந்தோஷம் படுவார்

  • @gurusmartgurusmart
    @gurusmartgurusmart 11 หลายเดือนก่อน +125

    Than வாழ்க்கை முழுவதும் மக்களின் பசியை போக்கிய நிஜமான மனிதர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @durgaumar7781
      @durgaumar7781 10 หลายเดือนก่อน

      உண்மை

  • @Rahul-MaaneThene
    @Rahul-MaaneThene 11 หลายเดือนก่อน +137

    ஏன்னே தெரில இந்த மனுசன நெனச்சாலே கண்ணுல தண்ணி தானா வருது ❤

    • @durgaumar7781
      @durgaumar7781 10 หลายเดือนก่อน

      அப்படி அவர் உள்ளம் அதான் நம்மை அறியாமல் அன்பு பாசம் கண்ணீர்

    • @sureshkrishnan3430
      @sureshkrishnan3430 10 หลายเดือนก่อน

      🙏

    • @mahes441
      @mahes441 10 หลายเดือนก่อน

      Enakkum

  • @village360saro5
    @village360saro5 11 หลายเดือนก่อน +101

    என் தங்கத்தின் மதிப்பு என்னவென்று இப்போதாவது உங்களுக்கு புரிகிறதே மிகவும் மகிழ்ச்சி நன்றி 🙏🙏🙏🙏

  • @selvaboopathi8909
    @selvaboopathi8909 11 หลายเดือนก่อน +60

    ஏனோ தாங்க இயலாமல் அழுகை மட்டுமே வருகிறது.

  • @ajaynagend2263
    @ajaynagend2263 11 หลายเดือนก่อน +135

    Indraikum Endraikum nee engal Nenjathil😢😢😢❤❤❤❤

    • @arathirdiana
      @arathirdiana 11 หลายเดือนก่อน +1

      🙏🙏🙏🙏🙏

  • @VickyVicky-bm7et
    @VickyVicky-bm7et 10 หลายเดือนก่อน +10

    இந்த கைத்தட்டல்களும் பாராட்டுகளும் கேப்டனுக்காக உள்ளத்திலிருந்து வந்தது.❤❤❤❤❤

  • @justinarockiaraj7382
    @justinarockiaraj7382 7 หลายเดือนก่อน +8

    சிலர் வருவார் சிலர் போவார்
    இவர்
    மக்களின் உணர்வுகளில் கலந்தவர்.
    எப்போதும் நினைவில் நிற்பார் 😢😢😢

  • @teakadaradio7.099
    @teakadaradio7.099 11 หลายเดือนก่อน +65

    எம் கடவுள் கேப்டனின் புகழ் பல தலைமுறைகள் தாண்டி நிலைத்து இருக்கும்..❤🙏❤🙏❤🙏❤

  • @kumaraguruparan_r
    @kumaraguruparan_r 11 หลายเดือนก่อน +120

    அவருக்காக எழுதப்பட்ட வரிகள்... கண்கள் கலங்கியது 😢😢😢😢

  • @SathishKumar-i4m
    @SathishKumar-i4m 10 หลายเดือนก่อน +15

    என்ன மனுசன் இப்படி வாழ்ந்து இருக்காரு என் உறவினர்கள் இறந்த போது கூட என் கண்ணில் இவ்வளவு கண்ணீர் வரல மனுசன் அப்படி வாழ்ந்து இருக்காரு கடைசி பாடல் உருக்கிட்டேங்க ஏழைகள் வாழ நீ செய்த யாகம் அந்த வரி உண்மையில சொல்ல முடியாது அந்த அளவுக்கு இருந்தது...

  • @sankarp6121
    @sankarp6121 9 วันที่ผ่านมา +2

    என் தங்கமே உனக்கு சாவே கிடையாது உன் நினைவு எங்கள் நெஞ்சில் இருக்கும் வரை

  • @Abdur1432
    @Abdur1432 6 หลายเดือนก่อน +4

    இந்த வரிகள் அனைத்தும் கேப்டன் அவர்களின் நினைவுகள் தான். கேட்கும் போது கண்கள் கசிகின்றன.

  • @rajkumars6686
    @rajkumars6686 10 หลายเดือนก่อน +41

    இப்போ இது வந்துட்டு ஒருத்தனுக்கு பசி அடங்குன பிறகு வைக்கிற சாப்பாடு மாதிரி அவர் இருக்கும் போது இதெல்லாம் பண்ணி இருந்தா அவரு எவ்வளவு பெருமை பட்டு இருப்பாரு miss you captain ...

    • @durgaumar7781
      @durgaumar7781 10 หลายเดือนก่อน

      உண்மை

    • @sankarr6327
      @sankarr6327 8 หลายเดือนก่อน +1

      இருந்தாலும்இறந்தாலும்இவர்போல யாரென்றுஊர் சொல்லவேண்டும் வாழ்கிறீ

  • @Mani-mk6yp
    @Mani-mk6yp 11 หลายเดือนก่อน +38

    வானத்தைப் போல உண்மையாகவே மனம் படைத்த மனிதர்

  • @ssrajan3569
    @ssrajan3569 11 หลายเดือนก่อน +48

    நன்றி விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி கண்ணீரோடும் நெகிழ்ச்சியோடும் பார்த்ததேன்

  • @BabuBuba-c8g
    @BabuBuba-c8g 5 หลายเดือนก่อน +5

    திரை உலகில் பெரிதும் போற்றக்கூடிய பொக்கிஷம் நம் கேப்டன்

  • @vaishukamal1059
    @vaishukamal1059 11 หลายเดือนก่อน +16

    கடைசியா எழுதிய பாடல் வரிகள் விஜயகாந்த் ஐயாவுக்கு ஆகவே எழுதிய வரிகள் மாதிரி உள்ளது

  • @whitysai2468
    @whitysai2468 11 หลายเดือนก่อน +66

    Na endha நடிகர் kum ipdi இல்ல ea கண்ணுல தான கண்ணீர் இவர பாத்த வருது எனக்கு ரொம்ப பிடிக்கும் ea அப்பா போல....miss u lot captain...❤😭💔🦁😘🙏 இன்னும் இவர எப்போலம் paarkireno அப்போலம்....no words vaazhdha இவர போல vazhanum

    • @sofiyas-nz3jb
      @sofiyas-nz3jb 11 หลายเดือนก่อน +3

      Same 😢

    • @whitysai2468
      @whitysai2468 11 หลายเดือนก่อน

      @@sofiyas-nz3jb 🥹🙏

    • @muthumarimgm8023
      @muthumarimgm8023 11 หลายเดือนก่อน +4

      Same eppo varai evara ah parkkum pothelkam aluguren.

    • @kalaiselvi9106
      @kalaiselvi9106 11 หลายเดือนก่อน +1

      வாழ்ந்தா உங்கள் போல் வாழனும் கேப்டன். உங்க படங்களை பார்க்கும் போதெல்லாம். கண்ணீர் வருது . உங்கள மாதிரி நல்லவங்கல பார்க்காம மிஸ்
      நினைக்கும் போது மிகவும் வருந்துகிறேன். வாழும் தெய்வம் .... நீங்கள் கேப்டன் சார் 😭😭😭😭😭

  • @Hariharasudhan-yz5py
    @Hariharasudhan-yz5py 11 หลายเดือนก่อน +38

    அழகு ..விஜய்காந் அய்யா ஆத்மா சாந்தி அடைய இறைவனை வழிபட்டு வருந்துகிறேன் 🙏

    • @durgaumar7781
      @durgaumar7781 10 หลายเดือนก่อน

      சூப்பர்

  • @sambathkumar1718
    @sambathkumar1718 8 วันที่ผ่านมา +1

    கேப்டன் ரமணா படத்தில் இருந்து நான் அவருடைய ரசிகர் ஆகிவிட்டேன்.
    கேப்டன் வாழ்க...

  • @nivedhasubbaiahkumar1688
    @nivedhasubbaiahkumar1688 วันที่ผ่านมา

    வரி கள் அர்த்தம் தெரியாது ஆனால் ஆண்டவன் படைப்பில் இது ஒரு அற்புத பிறவி அதுல சந்தேகம் இல்ல வாழ்த்துக்கள் தம்பி

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 11 หลายเดือนก่อน +27

    பல உயிர்களின் பசியை தீர்த்த ஒரு நல்ல உள்ளம் இன்று நம்மிடையே இல்லை என்றும் எங்களின் மனதில் வாழ்கிறார்.. கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 😢😢

  • @valarumkalaigal
    @valarumkalaigal 11 หลายเดือนก่อน +170

    இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்... ❤❤❤❤ விஜய் டிவிக்கு நன்றிகள் பல 🎉🎉🎉❤

  • @samuvelchennaia3637
    @samuvelchennaia3637 11 หลายเดือนก่อน +17

    மனிதராக பிறந்து நடிகராக ஆசைப்பட்டு புனிதராக மறைந்தவர் கேப்டன் அவர்கள்.வாழ்வார் மனதினிலே...

  • @durgaumar7781
    @durgaumar7781 10 หลายเดือนก่อน +2

    இத மிஸ் பண்ணிட்டேன்
    கடவுளே என் நெஞ்சம் அடைக்கிறது கண்கள் கலங்கி என்ன செய்வது என்று புரியாமல் நிக்கிறேன்
    கேப்டன் போல் இனி யார் எதையோ இழந்த உணர்வு

  • @Rameshkumar-fw7wt
    @Rameshkumar-fw7wt 10 หลายเดือนก่อน +2

    இந்த குழந்தைகளுக்கு என்றும் எங்கள் கேப்டன் அருள் கிடைக்கும் வாழ்த்துகள் தங்கங்களே

  • @mrmarvel2997
    @mrmarvel2997 11 หลายเดือนก่อน +221

    5:46 goosebumps started... Captain ❤

    • @lokijan7260
      @lokijan7260 6 หลายเดือนก่อน

      Captain=captain only one' legend ❤

  • @murganm550
    @murganm550 11 หลายเดือนก่อน +6

    எமது கேப்டன் இருக்கும் போது உனராத ஊடகங்களும் தொலைக்காட்சிகளும் இறந்த பிறகு அவரது புகழ் பொற்றப்படுகிறது நன்றி விஜய் டிவி...... ஒரு மாபெரும் நல்ல மிகவும் நல்ல தமிழ் தலைவரை இழந்த தமிழ் மக்கள் மற்றும் ஒரு தலைவரையும் இழக்காமல் தமிழை காப்பாற்றுங்கள்........

  • @venkatesanm2201
    @venkatesanm2201 11 หลายเดือนก่อน +50

    அருமையாக பாடிய குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்

  • @VJSTYELS865
    @VJSTYELS865 10 หลายเดือนก่อน +6

    உயிரோடு இருக்கும் போது மரியாதை கொடுங்கள் தற்குறி ஊடகங்களே

  • @alagan91
    @alagan91 10 หลายเดือนก่อน +2

    அனைத்து பாடல்களையும் சிறப்பாக பாடிய மழலைகள் மேலும் சங்கத்தில் தமிழ் சங்கத்தில் பாடாத கவிதை மிகச் சிறப்பு...

  • @qmck.sivasankarinfsmd2374
    @qmck.sivasankarinfsmd2374 11 หลายเดือนก่อน +70

    ❤கடைசி பாடல்......❤💔என் கண்களில் கண்ணீர் வழிந்தது 💔I MISS U SIR...💔

  • @vandanapriya4650
    @vandanapriya4650 11 หลายเดือนก่อน +115

    கண்கள் கலங்கி விட்டது.

    • @durgaumar7781
      @durgaumar7781 10 หลายเดือนก่อน

      உண்மை

  • @vijayakumarthirumalai567
    @vijayakumarthirumalai567 10 หลายเดือนก่อน +9

    என் தலைவருக்காக இந்த நிகழ்ச்சி நடத்திய தொலைக்காட்சிக்கும், பாடிய குழந்தைகளுக்கும் என் மனமார்ந்த நன்றி.
    வாழ்க கேப்டன் புகழ்!

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml หลายเดือนก่อน +3

    வணக்கம்,மனித நேயம் மிக்க நல்ல மனிதர்,என்றும் மக்கள் மனதில்

  • @sid4648
    @sid4648 6 หลายเดือนก่อน +2

    அவர் பற்றி எப்போதும் நினைத்தாலும் கண்கள் களங்குகிறது 😢 கேப்டன் ஜயா வாழ்ந்தார் வாழ்வார் வாழ்ந்து கொண்டு இருப்பார் மக்களுக்காக ❤

  • @KavinInfant
    @KavinInfant 11 หลายเดือนก่อน +234

    5:47 the real goosebumps 🎉❤

    • @muthuselvama4183
      @muthuselvama4183 11 หลายเดือนก่อน +9

      kandippage bro I miss you captain

  • @aruljothimurugesan2847
    @aruljothimurugesan2847 11 หลายเดือนก่อน +16

    ஏழைகள் வாழ பாடலை கேட்க கேட்டக என்னையும் மீறி கண்ணில் கண்ணீர்வடிந்து விட்டது😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @stalinnaga5008
    @stalinnaga5008 11 หลายเดือนก่อน +26

    இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில் 🥲...miss you captain sir..Avaru irrukumpothu ithalam pannirunthingana Better ahh irrunthirukkum🤞🙂