பஞ்சு மிட்டாய் சீல கட்டி | நெப்போலியன் குஷ்பு | தேவா | Pyramid Audio

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2021
  • Here's the Song "Panju Mittai" from Movie Ettupatti Rasa, Sung by Malaysia Vasudevan and S.Janaki, Music composed by Deva.
    Subscribe Pyramid Audio For More Songs
    Song: Panju Mittai
    Singers: Malaysia Vasudevan, S.Janaki
    Music: Deva
    Star cast: Napolean, Khushbu, Urvashi
    Director: Kasthuri Raja
    Producer: Pyramid Natarajan
    In Association with Divo Music
    Twitter: / divomusicindia
    Facebook: / divomusicindia
    Instagram: / divomusicin. .
    --------------------------------------------------------------------------------------------------
    Facebook : / divomovies
    Twitter : / divomovies
    Instagram : / divomovies
    Telegram : t.me/divodigital
    #MalaysiaVasudevan #SJanaki #Deva
  • เพลง

ความคิดเห็น • 1K

  • @entertainmenttamil508
    @entertainmenttamil508 9 หลายเดือนก่อน +2711

    மார்க் ஆன்டனி ட்ரெய்லர் பார்த்துட்டு யாரெல்லாம் இந்த பாட்ட கேட்க வந்திங்க..

    • @thalagopi472
      @thalagopi472 8 หลายเดือนก่อน +87

      Thalaivaa epavumeyyyy namaku indha song tha yaa 😍
      Mandaila oditeyyy irukuuuu 😻🤟🔒

    • @dhinakaran1586
      @dhinakaran1586 8 หลายเดือนก่อน +20

      ​@@thalagopi472❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @arokiarajmraj5331
      @arokiarajmraj5331 8 หลายเดือนก่อน

      @@thalagopi472 qiuii😍😍😇😇

    • @sathishrajendran6684
      @sathishrajendran6684 8 หลายเดือนก่อน +6

      ...........

    • @SonaiMuthu-ud6hi
      @SonaiMuthu-ud6hi 8 หลายเดือนก่อน

      ​@@thalagopi472qqa

  • @meenameena6465
    @meenameena6465 หลายเดือนก่อน +167

    2024 layum intha song kekuravanga mattum like pannunga...🤗

    • @jeyashreea6731
      @jeyashreea6731 11 วันที่ผ่านมา +3

      23.05.2024

    • @user-rr9mc2tu7v
      @user-rr9mc2tu7v 4 วันที่ผ่านมา +1

      Me too for my best friend 🎉

  • @nironiro9033
    @nironiro9033 ปีที่แล้ว +1265

    எப்பவுமே இந்த பாடல் பிடிக்கும் என்று சொல்லும் நன்பர்கள் இருந்தால் லைக் போடுங்க கொமன்ட் பண்ணுங்க

  • @TamilanEndruSollada
    @TamilanEndruSollada 7 หลายเดือนก่อน +210

    20 வருசத்துக்கு முன்னாடி #சன்_டிவில சனிக்கிழமை சாயங்காலம் 5.30Pm-க்கு இந்த "பஞ்சு மிட்டாய் சேலை கட்டி..."
    பாட்டுக்காகவே.. #எட்டுப்பட்டிராசா படத்தை காத்திருந்து பார்த்த 90s Kids வேற யாராவது இருக்கறீங்களா??🙌🙌😍😍

    • @vivek.c-mb3cv
      @vivek.c-mb3cv 7 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😅😅😅

    • @ramachandhiran6974
      @ramachandhiran6974 5 หลายเดือนก่อน +3

      நான் இருக்கிறேன்

    • @narmadhag9407
      @narmadhag9407 4 หลายเดือนก่อน +2

      Nanu

    • @user-ts9ww5zb7g
      @user-ts9ww5zb7g 3 หลายเดือนก่อน +1

      🙋‍♂️

    • @Suresh-be8xn
      @Suresh-be8xn 2 หลายเดือนก่อน +1

      Yes❤❤❤❤

  • @sivashankar2347
    @sivashankar2347 หลายเดือนก่อน +19

    தமிழ் நாட்டின் முன்னேற்றத்திற்கு சினிமா முக்கியமான காரணம். சினிமா மட்டும் இல்லை என்றால் 60% மக்கள் டென்ஷனில் இறந்து இருப்பார்கள்

  • @pandithurai1243
    @pandithurai1243 6 หลายเดือนก่อน +157

    90கிட்ஸ் இருக்கீங்களா நண்பர்களே. தன்னடக்கத்தின் தலைவன் தேவா அண்ணன் வாழ்க வளமுடன்

    • @Suresh-be8xn
      @Suresh-be8xn 2 หลายเดือนก่อน +2

      Ama

    • @KmugesKmuges
      @KmugesKmuges หลายเดือนก่อน +1

      C vvj. Vvvvvv cvvvvvvvvvcvcvv. Thanks bvvbcvvvvvvvvvvvvvcvvvvvv vvv

    • @SubbuRaj-wh8ex
      @SubbuRaj-wh8ex หลายเดือนก่อน

      ​ 3:05

  • @ramakrishnan3049
    @ramakrishnan3049 ปีที่แล้ว +244

    🎤மலேசிய வாசுதேவன் மற்றும் ஜானகி அம்மாள் 🎤 no words 👍

  • @VMSVICKY
    @VMSVICKY ปีที่แล้ว +467

    தேனிசை தென்றல் DEVA 🔥❤️

    • @SangavelSangavel
      @SangavelSangavel 10 หลายเดือนก่อน +2

      ​@@SandhiyaSandhiya-bp7znqq

  • @gangatharan8974
    @gangatharan8974 ปีที่แล้ว +54

    தேவா தேவா தான் சார் ரசிச்சு இசை மெட்டு போட்டு இருக்கே அய்யோ ❤❤❤

  • @shivamaruthu5341
    @shivamaruthu5341 4 หลายเดือนก่อน +22

    சிங்கிள் frame ல மணிவண்ணன் சார் சும்மா மிரட்டி விட்டார்🔥 epic Reaction❤

  • @thirumurugan6654
    @thirumurugan6654 ปีที่แล้ว +661

    2023 layum indha patta kekkuravanga mattum like pannunga ♥️

  • @user-gs4hv6ko4q
    @user-gs4hv6ko4q ปีที่แล้ว +118

    அன்று ஒளியும் ஒளியும் லை இந்த பாடலை காத்திருந்து பார்ப்பதோ தனி சுகம் போட்டால் போதும் சும்மா வேற லெவல்ல இருக்கும் 💥💥💥💥

    • @shiyamarun6462
      @shiyamarun6462 ปีที่แล้ว +2

      Music:Deva
      Singer: Malesia Vasudevan janagi amma
      Movie.:Ettupattirasa
      Actor: Napoleon.Kuspu.Orvasi
      Language: Tamil

    • @Ramesh-uc6to
      @Ramesh-uc6to ปีที่แล้ว +2

      @@shiyamarun6462

    • @saravanakumar4265
      @saravanakumar4265 10 หลายเดือนก่อน +4

      சரியாக இரவு 7 மணியளவில் ஒலியும் ஒளியும்

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 6 หลายเดือนก่อน +63

    🌹குஷ்பு நடனத்தில் மிரட்டி எடுத்திருப்பார்.💐😝😍😎😘

  • @MSPrankOfficial
    @MSPrankOfficial ปีที่แล้ว +278

    இந்த பாடலை கேட்கும்போது என் உடம்பில் உள்ள ஒவ்வொரு அணுவும் நடனம் ஆடும் 🤞🤞🤞 உங்களுக்கு எப்படி friends 💐💐💐

  • @itsaathisiv
    @itsaathisiv ปีที่แล้ว +73

    Pakka vibe material🥰😍😍🔥🔥🔥🕺🕺🕺

  • @moovinamoovina7655
    @moovinamoovina7655 ปีที่แล้ว +341

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்கள் ❣️❣️❣️

  • @govarthanagovarthana7179
    @govarthanagovarthana7179 ปีที่แล้ว +32

    ஜானகி மலேசியா வாசுதேவன் இருவரும் இணைந்து பாடியது அவ்வளவு ஒரு அருமை

  • @muthupandi6298
    @muthupandi6298 ปีที่แล้ว +64

    காலேஜ் படிக்கிறப்ப இந்த பாட்டுக்கு டான்ஸ் ஆடிருக்கேன் மறக்க முடியாத பாடல்.....

  • @justedit5911
    @justedit5911 ปีที่แล้ว +247

    : பஞ்சு மிட்டாய் சேலை
    கட்டி பட்டுவண்ண ரவிக்கை
    போட்டு அடி பஞ்சு மிட்டாய்
    சேலை கட்டி பட்டுவண்ண
    ரவிக்கை போட்டு
    ஆண் : கஞ்சி கொண்டு
    போறவளே நெஞ்சுக்குள்ள
    நீ வரியா
    பெண் : தும்ப பூவு
    மல்லு வேட்டி
    ஆண் : ஆஹா
    பெண் : தொட தெரிய
    ஏத்தி கட்டி
    ஆண் : ஓஹோ
    பெண் : வம்பு பண்ண
    வாறவுகள வழி விடுங்க
    நேரமாச்சு
    ஆண் : அப்டி போடு
    ஆண் : ஏழை புத்திக்குள்ள
    சுத்துது கிறுக்கு உன் இடுப்பு
    கொசுவத்துல சூட்சமும்
    இருக்கு
    ஆண் : நீ நெளிஞ்சு
    போகையிலே நெஞ்சுல
    சுளுக்கு
    பெண் : வாட காத்தடிச்சு
    வாட்டுது மாமா என் கூட
    வந்து குச்சுக்குள்ள ஒட்டிக்க
    மாமா
    பெண் : உன் ஊடலுக்கு
    சூடு கொஞ்சம் ஏத்திக்க
    மாமா
    ஆண் : உன் கண்ணு ரெண்டும்
    நவா பழம் காச்சு இருக்கு கொய்யா
    பழம் மூடி வைக்காதே திங்காம
    வீணடிக்காதே
    பெண் : அட புல் அறுக்க
    போகையிலே புள்ள வரம்
    கேட்க வந்தேன் தள்ளி நிக்காத
    மனச கிள்ளி வைக்காத
    ஆண் : அடியே பஞ்சு
    மிட்டாய் சேலை கட்டி
    பெண் : ஹான்
    ஆண் : பட்டுவண்ண ரவிக்கை
    போட்டு கஞ்சி கொண்டு போறவளே
    நெஞ்சுக்குள்ள நீ வாரியா புள்ள
    ஆண் : ……………………………
    ஆண் : ஓரஞ்சரம் பார்த்து
    ஒதுங்கனும் பதமா பின்ன
    ஓட தண்ணிக்குள்ள முங்கி
    குளிக்கணும் சுகமா
    ஆண் : மெல்ல லவகமா
    உன் முதுக தேய்க்கணும்
    இதமா
    பெண் : மாமா பம்முறீயே
    பொழுதுக்கு மேலே நீ
    கம்மன்கட்டு மூலையிலே
    கல்லணை போலே
    பெண் : நான் ஒத்தையில
    தான் வருவேன் உன்
    நினைப்பால
    ஆண் : அட மஞ்ச காட்டு
    ஓரத்திலே மத்தியான நேரத்தில
    காத்திருக்கட்டா தினமும்
    காத்திருக்கட்டா
    பெண் : அட வெள்ளைச்சோள
    சோறு வச்சு கார பூவ ஏழரைச்சு
    ஊட்டி விடட்டா உனக்கு ஊட்டி
    விடட்டா
    ஆண் : யே புள்ள பஞ்சு மிட்டாய்
    சேலை கட்டி பட்டுவண்ண ரவிக்கை
    போட்டு கஞ்சி கொண்டு போறவளே
    நெஞ்சுக்குள்ள நீ வரியா
    பெண் : தும்ப பூவு மல்லு
    வேட்டி தொட தெரிய ஏத்தி
    கட்டி வம்பு பண்ண வாறவுகள
    வழி விடுங்க நேரமாச்சு
    ஆண் & பெண் : ………………………….

  • @sasitha1997
    @sasitha1997 ปีที่แล้ว +56

    பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பட்டு வண்ண அழைக்கப்பட்டு தண்ணி கொண்டு போறவளே நெஞ்சே நிக்க நீ வரை அருமையான பதிவு 👍👍👍👍👍👍

    • @moorthyss2009
      @moorthyss2009 ปีที่แล้ว +1

      Ll

    • @vadivelmuniswamy4585
      @vadivelmuniswamy4585 8 หลายเดือนก่อน

      பட்டு வண்ண ரவிக்கை போட்டு

  • @sureshv6764
    @sureshv6764 ปีที่แล้ว +165

    என்றென்றும் தேவா சார் இசை அருமை சொல்ல வார்த்தையே இல்லை

  • @moveonbuddy6326
    @moveonbuddy6326 ปีที่แล้ว +423

    மலேசியா வாசுதேவன் அய்யாவின் குரலில் மெய் மறந்தேன்.......

    • @gobishsennakesavan1690
      @gobishsennakesavan1690 ปีที่แล้ว +8

      P

    • @rajeshE-df8fh
      @rajeshE-df8fh 8 หลายเดือนก่อน

      @@gobishsennakesavan1690☺🤓

    • @BVC_vibes_
      @BVC_vibes_ 7 หลายเดือนก่อน

      ​@@gobishsennakesavan1690❤❤❤ mm

    • @porchelvimuthu6801
      @porchelvimuthu6801 6 หลายเดือนก่อน

      ​@@gobishsennakesavan1690😅pp

  • @sg8nj
    @sg8nj ปีที่แล้ว +144

    மணிவண்ணன் expression than mass. Legend ☺

  • @tamilselvanchinnathambi
    @tamilselvanchinnathambi ปีที่แล้ว +21

    Nooru thadavai illai atharku melayum padalai ketpen enaku romba pudicha song
    Deva music and malesiya Vasudevan and janagi amma voice is fentastic and awesome 🙏🙏🙏👌👌

  • @dhanasekar9444
    @dhanasekar9444 8 หลายเดือนก่อน +131

    மார்க் ஆண்டனி படம் பாத்துட்டு வந்தவங்க எல்லாம் ஒரு like போடுங்க ❤❤❤🎉🎉🎉🎉😂😂

  • @vinithathalapathyfan1516
    @vinithathalapathyfan1516 8 หลายเดือนก่อน +122

    மார்க் ஆன்டனி படம் பாத்துட்டு வந்து இந்த பாட்டை பார்த்த ரசிகை நான்.. எஸ் ஜே நடிப்பு அறக்கப்பா 💥

  • @moorthymk6228
    @moorthymk6228 3 หลายเดือนก่อน +13

    இனிமேல் சேலை மட்டும் தான் இருக்கும். பஞ்சு மிட்டாய் இருக்காது 😂 தடை பண்ணிட்டாங்க 😅😅👍🏻

  • @dhivagarabimanyu1853
    @dhivagarabimanyu1853 ปีที่แล้ว +212

    Nepolian kushbu oorvasi opening
    dance moment was priceless

  • @SundariA-gk4cw
    @SundariA-gk4cw 6 หลายเดือนก่อน +58

    இந்த பாடலை பாராட்ட வார்த்தைகளே இல்லை ❤❤❤❤❤❤❤❤

    • @affiyaaffi502
      @affiyaaffi502 2 หลายเดือนก่อน +1

      Q❤❤❤❤❤❤❤❤

  • @rockmanitcr2007
    @rockmanitcr2007 8 หลายเดือนก่อน +86

    இசைஞானியை விட தேனிசை தென்றல் இசை அருமை

  • @appukavin5383
    @appukavin5383 10 วันที่ผ่านมา +6

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேளுங்க சலிக்கது

  • @nagaraj8199
    @nagaraj8199 ปีที่แล้ว +216

    எங்கள் உயரமான‌ அண்ணன் நெப்போலியனின் அவர்கள் மனசு ரெம்ப பெருசு

  • @ramardhanjith-jl9yj
    @ramardhanjith-jl9yj ปีที่แล้ว +26

    இது போன்ற ஒரு பாடல் இனி எந்த காலத்திலும் வராது

    • @smksmk1722
      @smksmk1722 9 หลายเดือนก่อน +2

      Ssssssssss

  • @karthikvkkarthikvk1588
    @karthikvkkarthikvk1588 7 หลายเดือนก่อน +10

    ஆனா இப்போ எனக்கு 35 வயசு ஆகுது இப்போது அந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் இதை நான் சும்மா சொல்லல என்னோட மனசுல ஆழமா படித்து பாட்டு இதுதான்

  • @karthikvkkarthikvk1588
    @karthikvkkarthikvk1588 7 หลายเดือนก่อน +32

    எனக்கு 15 வருஷத்துக்கு முன்னாடி அந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @muthuayyanar857
    @muthuayyanar857 7 หลายเดือนก่อน +133

    என்றும் எப்பொழுதும் நினைவில் நிற்கும் பாடல் ❤❤❤

  • @guruvikram7304
    @guruvikram7304 7 หลายเดือนก่อน +40

    Song Music Dance voice Avtotd all are ultimate ..SALUTE to Deva Sir .for more interesting to hear the song always😊

  • @twoangeles
    @twoangeles 8 หลายเดือนก่อน +30

    Suitable Song Vibes...Mark Antony 🎉🎉🎉

  • @prakashmasi4329
    @prakashmasi4329 ปีที่แล้ว +169

    இந்த பாடலை கேக்கும் போது நடனம் ஆடாமல் இருக்கவே முடியாது

  • @tsurya7243
    @tsurya7243 ปีที่แล้ว +47

    Eththana thadava ketalum salikkavey illa semma song semma dance💃 semma voice வேற level

  • @Mk02422
    @Mk02422 8 หลายเดือนก่อน +38

    *யாரெல்லாம் "மார்க் ஆண்டனி" படத்தை பார்த்த பிறகு இந்த பாடலை கேட்க வந்தவர்கள் 🙋🏻‍♂️*

  • @laksyep8543
    @laksyep8543 8 หลายเดือนก่อน +50

    Deva s top 10 la this song will be there always.. my fav.. that Beat will never go off..

  • @sivakumar8922
    @sivakumar8922 8 หลายเดือนก่อน +67

    நானும் என் மகனும் இன்று காலை இந்த பாட்டுக்கு சம டான்ஸ் ஆடணும்... 😊😊😊

    • @anbuarivu8031
      @anbuarivu8031 6 หลายเดือนก่อน

      😂😂😍😍😍super

  • @karthikeyand9393
    @karthikeyand9393 ปีที่แล้ว +23

    Kushpu nepolian oorvasi semma irukku costumes dance 🌹🎻🎈

  • @santhoshKumar-rz5oz
    @santhoshKumar-rz5oz 9 หลายเดือนก่อน +42

    Kushbumadam nail it 🔥 ❤

  • @star-gs2gj
    @star-gs2gj 8 หลายเดือนก่อน +251

    Only Deva sir can give this vibe 🎉🎉🎉

    • @bevee8776
      @bevee8776 7 หลายเดือนก่อน +4

      Deva copied illayaraja old 80's village song and did this in many songs

    • @R.G.SEHTTY.2233
      @R.G.SEHTTY.2233 6 หลายเดือนก่อน

      ​@@bevee8776😊😊aaa¹àa1aa1à1à

    • @sancipaul
      @sancipaul หลายเดือนก่อน

      ​@@bevee8776copy mean mirror
      Inspired means like mixure
      So not all is copy

  • @btsdiehardarmy3531
    @btsdiehardarmy3531 ปีที่แล้ว +119

    Ena tha sonlum 90s song vera level yethana thadava ketalum salikathu 🥰🥰🥰🎵💯

  • @udhayakalpana6102
    @udhayakalpana6102 8 หลายเดือนก่อน +15

    நானும் மார்க் ஆண்டனி பார்த்துட்டு இப்பதான் பார்க்கிறேன் இந்த பாட்டு

  • @rajasekarankanakarajuk7968
    @rajasekarankanakarajuk7968 ปีที่แล้ว +67

    சூப்பர் மனசுக்கு ரொம்ப பிடிக்கும் பாட்டு

    • @jamesrubistan6628
      @jamesrubistan6628 ปีที่แล้ว +1

      887

    • @jamesrubistan6628
      @jamesrubistan6628 ปีที่แล้ว +1

      UuÙuu

    • @veeraveera9318
      @veeraveera9318 ปีที่แล้ว +1

      @@jamesrubistan6628 vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
      vvvvvvvv
      vvvv

    • @veeraveera9318
      @veeraveera9318 ปีที่แล้ว +1

      @@jamesrubistan6628
      vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv

    • @massmugesh972
      @massmugesh972 ปีที่แล้ว +1

      @@veeraveera9318 ஔல

  • @veluji1970
    @veluji1970 ปีที่แล้ว +62

    What a song,super dance,lovely music by Deva sir,,super voice by janaki Amma n msia vasudevan sir, unbeatable

  • @VimalaviAvi
    @VimalaviAvi 11 หลายเดือนก่อน +5

    Kuthu patuna 80's 90's kuthu patudan best and rocking vera level padal ennadan kuthu songa irundalum kekave inimayana padalagadan irukkum❤❤❤❤❤

  • @periletchu6939
    @periletchu6939 8 หลายเดือนก่อน +8

    Simple step
    But nalla vibe intha song
    Nammaliyum ariyama thalam poda vaikra song....
    Vasu sir & jaanaki Amma voice vera level......

  • @meerazizuddin9485
    @meerazizuddin9485 ปีที่แล้ว +11

    Mass panraru ya NEPOLEAN sir👌👌👌👌👌👌

  • @likiaishu7640
    @likiaishu7640 ปีที่แล้ว +225

    Only 90s kids can enjoy this song..

    • @ManiM-on4ml
      @ManiM-on4ml 9 หลายเดือนก่อน +14

      Na 2k tha enaku romba pudikum

    • @sampathkumar.gpthalathamil4297
      @sampathkumar.gpthalathamil4297 7 หลายเดือนก่อน +1

      Nice 👍✨◀️

    • @ganeshprabu1985
      @ganeshprabu1985 4 หลายเดือนก่อน

      I am 2k I enjoy this

    • @TonYStarKGaminG
      @TonYStarKGaminG 4 หลายเดือนก่อน

      Music doesn't have 90s or 2K. Anyone can enjoy if it's their taste

  • @jayapriya4106
    @jayapriya4106 ปีที่แล้ว +39

    குஷ்பூ dance and expression vera level

  • @santhiyalingaesh7543
    @santhiyalingaesh7543 ปีที่แล้ว +30

    No makeup.. Normal dress.. Natural semmaaaaa.. Ipo ketalum songg semmaaaa

  • @jeevs1997
    @jeevs1997 ปีที่แล้ว +42

    Deva sir ultimate musical

  • @mmeganathanastrologer
    @mmeganathanastrologer ปีที่แล้ว +24

    ஜானகி அம்மா...என்ன குரல்

  • @nasrinbanu5972
    @nasrinbanu5972 6 หลายเดือนก่อน +13

    Paaa ena oru song yappaaa kettalum salikavay ila❤

  • @user-qp7sj6bu6k
    @user-qp7sj6bu6k 14 ชั่วโมงที่ผ่านมา

    Yaru yarukku ellam intha song. Favourite..

  • @senthilrajan108
    @senthilrajan108 8 หลายเดือนก่อน +11

    Mark antony paarthutu yarellam intha paatu kekureenga 💥🔥😍🙋‍♂️

  • @ramr8670
    @ramr8670 2 หลายเดือนก่อน +4

    தேவா❤❤❤❤❤❤❤

  • @vineeshvinu4083
    @vineeshvinu4083 ปีที่แล้ว +5

    Intha song kekkum pothu theriyamale sirippu varuthu 💥💥💥💥💥💥🔥🔥🔥🔥🔥

  • @nivethanive6993
    @nivethanive6993 10 หลายเดือนก่อน +5

    Enna perfomance oorvasi mam kushbu mam sema dance timing 👌👌👌👌💃💃💃💃💃

  • @robinkaru2502
    @robinkaru2502 ปีที่แล้ว +16

    Great Malaysia Vasudevan ayya

  • @laserselvam4790
    @laserselvam4790 5 หลายเดือนก่อน +5

    மூன்று மன்னா்களின் ஆட்சி ஆறுகளின் வரலாறு பற்றிக்கூறும் பாடலாக கேட்டது அருமையாக

  • @rCartoonCrazeCentral24
    @rCartoonCrazeCentral24 7 หลายเดือนก่อน +4

    மலேசியா வாசுதேவன் அய்யா thank you

  • @dharshinidharshini6585
    @dharshinidharshini6585 ปีที่แล้ว +14

    Maaweeran neppoliyanukku eaththa song semmaya iruku

  • @pktvicky
    @pktvicky 8 หลายเดือนก่อน +10

    ""Lcu"" உன்னால்தான் இந்த புரட்சி😂😂
    புரிஞ்சா ஒரு like

  • @vishnurolllins5373
    @vishnurolllins5373 8 หลายเดือนก่อน +6

    Vibe adangala pa❤🎉🎉❤

  • @nathakumarnathakumar1340
    @nathakumarnathakumar1340 5 หลายเดือนก่อน +2

    Enga namma group 90,s.இருக்கியா!
    இல்லையா!

  • @arumugam8109
    @arumugam8109 ปีที่แล้ว +22

    அற்புதமான பாடல் எப்போதும் கேட்டு கொண்டே இருக்க வேண்டும்💯💯👉 22***3*23சோடிசூப்பர்🙏🙏🙏🙏❤❤❤❤

    • @aasifs65
      @aasifs65 11 หลายเดือนก่อน +1

      Good morning sir

  • @sivasakthiyans5398
    @sivasakthiyans5398 8 หลายเดือนก่อน +9

    நெப்பொலியன் 🔥🔥

  • @ajudinu8304
    @ajudinu8304 ปีที่แล้ว +12

    குஷ்பு மாஸ்

  • @PandiPandi-fv2pw
    @PandiPandi-fv2pw 6 วันที่ผ่านมา +2

    பாடல் சூப்பர் எனக்கு மிகவும் பிடித்து பாடல்

  • @rainbowsweetzzzz3602
    @rainbowsweetzzzz3602 9 หลายเดือนก่อน +5

    Awesome vibe video after watching mark Antony 🎉❤🤩🤩

  • @isthisnvn
    @isthisnvn 5 หลายเดือนก่อน +3

    Indha song en life la marakka mudiyathu First standard la stage dance aadunen those days was awesome😍🔥

  • @thenujanjaan9704
    @thenujanjaan9704 9 หลายเดือนก่อน +16

    Mark antony Trailer பார்த்துவிட்டு வந்தவர்கள் யாரெல்லாம்!👍👍

  • @ParthibanMuthukrishnan-gm7bf
    @ParthibanMuthukrishnan-gm7bf 2 หลายเดือนก่อน +2

    நெப்போலியன் ஸ்டைல்
    Super Star👍👌

  • @quoteworld3375
    @quoteworld3375 ปีที่แล้ว +4

    Intha music.. Location... Avanga sarees.. Dance uh... Lines... Ellame sema pa

  • @suganyasathishkumar6462
    @suganyasathishkumar6462 ปีที่แล้ว +157

    குஷ்பு வை தவிர இந்த பாடலுக்கு யாராலும் நடனம் ஆட முடியாது

    • @aasifs65
      @aasifs65 11 หลายเดือนก่อน

      Ssssd

    • @SivaSiva-jk4ds
      @SivaSiva-jk4ds 11 หลายเดือนก่อน +5

      Yes

    • @RanjithKumar-zc4dp
      @RanjithKumar-zc4dp 9 หลายเดือนก่อน +16

      அப்ப ஊர்வசி வேடிக்கையா பார்த்தாங்க😅😊

    • @rajalakshmiammalmr2521
      @rajalakshmiammalmr2521 8 หลายเดือนก่อน +1

      Kushbuvukku nikar khushbu , urvasikku nikar urvasiye. Compare pannatheenka. Mudiyathu

    • @RanjithKumar-zc4dp
      @RanjithKumar-zc4dp 8 หลายเดือนก่อน +1

      @@rajalakshmiammalmr2521 Hmm

  • @rajagomathi3225
    @rajagomathi3225 ปีที่แล้ว +7

    இந்த பாடல் பஸ்ஸில் கேட்டேன் சூப்பர்👌❤❤❤❤❤❤

  • @user-ns3xz5ed7z
    @user-ns3xz5ed7z 7 หลายเดือนก่อน +4

    அருமை❤ 😊

  • @dineshk1779
    @dineshk1779 8 หลายเดือนก่อน +14

    Manivannan sir cigarette smoking style and body language amazing

  • @andrewsujeevan9103
    @andrewsujeevan9103 ปีที่แล้ว +6

    90s kids vibe pannunathu maximum intha song ku than.enna music 🎶🎶

  • @jeevaraj1797
    @jeevaraj1797 ปีที่แล้ว +36

    Kushbu dance vera leavel👌😍😘

  • @Achariya1996
    @Achariya1996 8 หลายเดือนก่อน +5

    Ellam pugalum Deva sir ke......❤❤❤❤❤❤❤❤

  • @Vickseyy
    @Vickseyy 8 หลายเดือนก่อน +5

    Kushbooo❤❤❤❤vera level

  • @sivakumar-qq4vn
    @sivakumar-qq4vn 11 หลายเดือนก่อน +10

    இந்த பாடலை கேட்கும் போது ஆடாத காலும் ஆட்டம் போடும்

  • @gokulsrinivasan6742
    @gokulsrinivasan6742 ปีที่แล้ว +8

    இசையொன்று இவ்வுலகில் இல்லையென்றால் மனிதனும் மிருகம் தான்

    • @amuthaaditivlogs
      @amuthaaditivlogs ปีที่แล้ว

      ❤️அருமையான வரிகள்

    • @classicalindian4321
      @classicalindian4321 ปีที่แล้ว

      Yendha mirugam dress podudhu adhaiyum sollavum Manidhan yeppavum manidhaney 😀

    • @gokulsrinivasan6742
      @gokulsrinivasan6742 ปีที่แล้ว

      ​​@@classicalindian4321 Apo dress pota manushanga ellam manushangala...irukangala....illaye bro..... அழகான மனசு இல்லையே

  • @govarthanagovarthana7179
    @govarthanagovarthana7179 ปีที่แล้ว +47

    இந்த பாடலை கேட்டாலே என் னே ஒரு உற்சாகம் ❤

  • @user-qy8mp8od3b
    @user-qy8mp8od3b 26 วันที่ผ่านมา +2

    1996 இல் வாங்கிய கேசட் தேய தேய கேட்ட பாடல் ❤

  • @jonymicheal5366
    @jonymicheal5366 8 หลายเดือนก่อน +6

    ஊர்வசி vere level actress ♥️

  • @RameshBabu-qe9pl
    @RameshBabu-qe9pl ปีที่แล้ว +11

    எனக்கு ரொம்ப புடிக்கும்

  • @pandiyarajapandi5049
    @pandiyarajapandi5049 6 หลายเดือนก่อน +3

    2023 ஆம் ஆண்டில் யார் யார் இந்த பாடலை கேப்பீர்கல் அவர்கள் ஒரு லைக்

  • @user-sw6sd6qv9k
    @user-sw6sd6qv9k 2 หลายเดือนก่อน +7

    2024 யாருல்லம் கேக்குறிகள் 😂😂

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 8 หลายเดือนก่อน +3

    குஷ்பு பஞ்சுமிட்டாய்சேலைதான்அருமை

    • @nachiyarganesan2049
      @nachiyarganesan2049 8 หลายเดือนก่อน

      நன்றி நன்றி யூடியூப் சேனலுக்கு

  • @surmss5221
    @surmss5221 9 หลายเดือนก่อน +3

    இந்த பாடலை ,,2023 கேட்கும் நபர் யாராவது இருக்கின்றார்களா கேட்டால் கூருங்கள் 😅😂😂💐💐🔥👋👋

  • @chaanchaan6851
    @chaanchaan6851 ปีที่แล้ว +19

    இந்த படம் நான் சின்ன வயதில் எங்க பாட்டி கூட போய் பாத்த படம்

    • @parvatiselvam8223
      @parvatiselvam8223 ปีที่แล้ว +1

      Nanum en ore..akkavum sinna vayathil..... enga ammaye..kuda theater la poi paartha padam marakka mudiyatha ninaivugal......umma
      .....

  • @vengusrinivasan3590
    @vengusrinivasan3590 ปีที่แล้ว +16

    பாடல்அரூமை