Rajesh Sir, You are doing an excellent job. I admire your behaviour throughout the show. No one has done this kind of show before. Thank you very much. Please interview Mr Murugesan astrologer again.
ரொம்ப ரொம்ப அறிவார்த்தமாகவும் கலகலப்பாகவும் தகவல் அள்ளித்தரும் நிகழ்ச்சியாகவும் இருக்கிறது. டாக்டர் மோகனசெல்வன் அவர்களுடன் இவர் சேர்ந்து ஆராய்ச்சி செய்வது மகிழ்ச்சி பாவம் அந்தக்கால நடிகர்கள். கண் பற்றிய கவலையின்றி தங்கள் தொழிலை அருமையா செய்தார்கள் நம்ம சுப்பர்ஸ்டார் பற்றி சத்யஜித்ரேயும் சொல்லிட்டாரே. காந்தக்கண்ணன் ரஜினிகாந்த். யாருங்க இந்த அகத்தியன் எல்லாத்தையும் பரிபாஷையில் சொல்லிட்டு போய்ட்டாரே. சித்தன் களே இப்படித்தான்
Sir romba romba nandri....I continously watched all the episodes...very very thank to u both sir....sir till I am in USA...I caused nasal polyps ...I don't want to go.. surgery...so pls give any solution pls...rajesh sir pls ask to doctor sir...thank u so much
Rajinikanth mahara rasi guru bad eyes bad mind bad every time Himalaya escap mind relax astro sundar guru blood sukiran stomach Saturn bone buthan sun brain
என்னில் அடங்காத தகவல்கள் ஐயா வியப்பில் ஆழ்ந்து விட்டேன் இவர் பேச்சை கேட்டு அருமை அருமை
ஐயா தசவாயுக்கள் பற்றிய முழு விழியம் பதிவிட வேண்டுகிறோம்.
கூர்மனின் முக்கியத்துவம் அழகாக சொல்லி இருக்கிறார். நன்றி ராஜேஷ் ஐயா
கொழுப்பு கட்டி பற்றி வீடியோ போடுங்க சார்
இந்த அற்புதமான பேச்சுத் தொடரை கடவுள் கொடுத்தார்
கடவுளே Dr.நந்தகோபாலன் ரூபத்திலே மனிதகுலத்திற்கு நலம்வழங்குகிறார்.
Rajesh Sir, You are doing an excellent job. I admire your behaviour throughout the show. No one has done this kind of show before. Thank you very much. Please interview Mr Murugesan astrologer again.
இருவரின் தொண்டு தொடர வாழ்த்துக்கள்
Dr Sir 🙏💐 Super 👌👍 Neenga Medical King 👑💐
Eanga Appa solluvaru 8 jaan uadambukku Serasu prathanam Kangal EYES 👁️👁️ prathanam 🙏👍👌💐
ஓ முழு வீடியோவை இத்தனை பேர் பத்தீங்களா.....ரொம்ப பொறுமைசாலிகள் தான்....🙏🙏🙏🙏🙏
ரொம்ப ரொம்ப அறிவார்த்தமாகவும் கலகலப்பாகவும் தகவல் அள்ளித்தரும் நிகழ்ச்சியாகவும் இருக்கிறது. டாக்டர் மோகனசெல்வன் அவர்களுடன் இவர் சேர்ந்து ஆராய்ச்சி செய்வது மகிழ்ச்சி
பாவம் அந்தக்கால நடிகர்கள். கண் பற்றிய கவலையின்றி தங்கள் தொழிலை அருமையா செய்தார்கள்
நம்ம சுப்பர்ஸ்டார் பற்றி சத்யஜித்ரேயும் சொல்லிட்டாரே. காந்தக்கண்ணன் ரஜினிகாந்த்.
யாருங்க இந்த அகத்தியன் எல்லாத்தையும் பரிபாஷையில் சொல்லிட்டு போய்ட்டாரே. சித்தன் களே இப்படித்தான்
மிக அருமையான தகவல்🌷👍
அற்புதம் ஐயா நன்றிகள் 🙏🏽
அற்புதமான தகவல்கள், நன்றி சார்
Great!!!! Great!!! Superb informations... 🙏🏼🙏🏼🙏🏼💐💐💐
Sir romba romba nandri....I continously watched all the episodes...very very thank to u both sir....sir till I am in USA...I caused nasal polyps ...I don't want to go.. surgery...so pls give any solution pls...rajesh sir pls ask to doctor sir...thank u so much
Try homeopathy and cure your nasal polyps.
அற்புதமான தொடர் இறைவன் மிக பெரியவன்
Rajinikanth Kantha Kangal, Arputhamana message ❤😊
😮😮😮😮
En kannil vandha problem ku murungai oil one drop for each eye Dr advice padi eduthen. Nandraha ullathu.
Good effort
வணக்கம் ஐயா 💚💚💚👌👌👌
Vazhga valamudan ayya
1000 thanks 🙏
நன்றிஐயாஅருமை
🙏🏼வணக்கம்
ராஜேஷ் சார் உபயோக வார்த்தை சூப்பர் எண்ணங்கடா அது
Sembaruthie poo
Ponanganie keeraie
Murunga keeraie
Carrot 🥕 Beetrout
Papayea and FISH 🐟 Egg Sapetta kan paarvai 👁️👁️ clear kedaiekum Sir 🙏💐 eanga Appa Solluvaru ok 😊
வணக்கம் ஐயா 🙏🏽
Excellent
ஐயா
மார்பில் தோன்றும் கீலாய்ட் கட்டி நோய்க்கு மருந்து இருந்தால் சொல்லுங்கள்
Very nice,💐👌
Nan paartha power full eye osho
Sir ichthiyosis skin problem video podunga ckn sir pls🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏திருச்சி ராமலிங்கம்.
Rajinikanth himself told that he will drink daily and heavily earlier, then how he will have a strong liver.
Excellent...
ஐயா வணக்கம் விதை பையில் நீர் கோர்த்த உள்ளது இதற்கு வைத்தியம்உள்ளத?
பதிவிடுங்கள்
Everything is excellent but you have to give the solution for the problem sir
Sunscreen moisturiser is necessary for everyone
வணக்கம் ஐயா பேச்சு மிகவும் அற்புதம் ஆனால் கண் பிரச்சனைக்கான தீர்வு தங்களுடைய பேட்டியில் கிடைக்கவில்லை அதற்கான தீர்வையும் சொன்னால் நன்றாக இருக்கும்
மனிதர்கள் கண் இறைவனின் படைப்பு அதை எந்த ஞானிகளும் கொண்டு பிடிக்க முடியாது
sir keiloid diseaseku medicine irukka
Sir, is there any eye sight problem for you.
When Sri Ram sir interview ?
Please upload Sri Ram sir interview
Hair colour குறித்து சொல்லுங்கள் ஐயா
Thalaivar Super Star
ஐயா நான் இலங்கை உங்களிடம் இருந்து சில மருந்துகள் தேவைப்படுகிறது எப்படி பெற்றுக் கொள்வது தயவு செய்து செல்லவும்
Please speak about chiropractic, thanks
ஐயா, Hair dye க்கு ஏதாவது மாற்று இருக்கா?? தாங்கள் இருவருக்கும் முடி இன்னமும் கருமையாக உள்ளது சிறப்பு.. அதன் ரகசியம் என்ன??
இரண்டு பேரும் டைஅடிக்கரவுங்க தான்
ரஜினி பாட்ஷா பட பாடலில் பெயருக்குள் காந்தம் உண்டு உண்மைதானடா என்பது உண்மைதான்
காது சரியாக கேட்க வைத்தியம் சொல்லுங்க 🙏 தயவுசெய்து பதில் அளிக்கவும் 🙏🙏
சூன்ய முத்திரை செய்யவும்.
@@RuckmaniMThanks
Superstar Rajinikanth correct sir 😍
வியாழக் கோள் ஆற்றல் பெற்ற, கல்லீரல் பலமாக இருந்தால் கண்ணும் பலம் பெறும்.
முத்திரைகள் போதும்.
என்ன முத்திரை
@@arun_bgm_official_177 முஷ்டி முத்திரை.
Aandavar thailam madurai muthuraj ayya kkitta irukku
Na. Muthunagu interview ponnnu sir
Eyes of Ramana Maharshi
Sreedhareeyam kerala
No way
பயிற்சி
Thanks
Then where is the vayu path and circulating ?
Nose and throat. But it reaches every part of the body.
❤❤❤❤❤
கண்ணுக்கு மருந்து இருக்கு கேரளாவில் மிகவும் அறுமையான மருந்து அதில் இலநீர்குழம்பும் ஒன்று
நந்தியாவட்டை பூக்களால் தீர்வு இருக்கு என்று கூருகிறார்கள்
Ippo tha puriyuthu,
Kalaigner eppadi avlo naal irunthaar
Stalin Eppadi innum irukqarunu
ஐயா வணக்கம் ஐயா வடலூரில் கண்ணொலி சித்தர் என்று கண்ணுக்கு சிறப்பான மருத்துவம் அளித்து வருகிறார் அவர் பெயர் பாக்கியநாதன்
Address send
Athumey medicine illa sir
கலக்கல் 🎉🎉
தண்ணீர் குடிக்கும் முறை, எப்போ தண்ணீரை குடிக்கலாம் கொஞ்சம் விளக்கம் தாங்க சுவாமி.
இடது கையால் மட்டும் நீர் அருந்த வேண்டும்
🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
🎉🎉🎉
🙏🙏
19ஆம் சித்தர்
கூர்மன் சுத்த வாயு, ஏழாவது அறிவு!
இது விளம்பர பதிவு வாழ்த்துக்கள்.
நம்பிடோம், தாங்கள் அக்கறையுடன் விவரிக்கலாம்.
ஒரு வாசகம் ஆனாலும் திருவாசகம்!!!!
Thalivar liver strong thanni adichalum onnum aagathu
நன்று 👍மூன்று மாதம்தான் அது வேலை செய்தது 🤣ட்விஸ்ட்
எது
Dubakur makkans
Rajnikanth Saturn plante family life no
Rajinikanth mahara rasi guru bad eyes bad mind bad every time Himalaya escap mind relax astro sundar guru blood sukiran stomach Saturn bone buthan sun brain
See
என்னையா இது???!
Because you are don't know
👃👃👃👃👃👃👃
Thalaivanuku kidney gaali aachey,,!
6:33 Rajesh Anna kubeernu oru reaction kuduthutaaru...😂😂😂
வசிகரம் மட்டும் அல்ல அனைத்து விதமான கண் ரஜினிகாந்த் இல்லே நடிகர் திலகம் மட்டுமே
என்டா அவனே தண்ணியா போட்டுட்டு லீவரா மாத்திருக்கான்..இதுலா ரொம்ப Strong ஆ இருக்காடா 😂😂😂 கேட்குறாவன் கேணப்பையலா இருந்த 😂😂