நன்றிகள் பல Dr. G. சிவராமன் ஐயா. தாங்கள் ஒரு சித்தமருத்துவர் ..சித்த மருத்துவ ஆளுமை.. என்று சொல்வதை விட சிறந்த சித்தமருத்துவ போராளி என்று சொல்வதே சால பொருந்தும். ஓரு சித்தமருத்துவராய் இந்த நிலையை அடைய எவ்வளவு இன்னல்களை சந்தித்து இருப்பீர்கள் என அறிவோம். இன்று சித்தமருத்துவம் பேச பட நீங்கள் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது. .தொடர்ந்து உங்கள் மருத்துவ சேவையை மக்களுக்கு வழங்கி வர இறையருள்புரியட்டும். உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் மிக அருமை. நீங்கள் சொல்வது சரிதான். Modern treatment க்கு காத்து கிடந்து. காசு அவ்வளவும் கொட்டி கொடுத்து விட்டு வியாதி குணமாகாமல் வாய் முடி செல்லுவர் .அதையே ஒரு சித்தமருத்துவரிடம் போய்விட்டு வந்தார்கள் என்றால் அதைmedia வரை கொண்டு வந்து அவரை போலி மருத்துவர் என்றும் சொல்லுவார்கள். எது எப்படி இருந்தாலும் சித்தமருத்துவத்துக்கான உங்கள் பணிகளை தொடர்ந்து ஆற்றுங்கள். வாழ்த்துகள் ஐயா. .
தமிழர்களின் மரபு மருத்துவத்தை உலகின் பார்வைக்கு மிகச்சிறந்த முறையில் எடுத்துச் செல்லக்கூடிய ஒரே மருத்துவர் திரு.கு.சிவராமன் அவர்கள். வாழ்க உங்கள் மருத்துவப் பணி.
அருமையான தெளிவான நிதானமான விளக்கங்கள் மரு. சிவராமன் அவர்களே 🤝👍 சித்த மருத்துவத்தின் முக்கியத்தை உலகில் பறைசாற்றும் தங்களின் பயணத்தில் நாங்களும் உங்களுடன் நடக்கிறோம்.. தனக்கு தெரிந்த விசயங்களை தன்னுடன் மட்டும் இருக்காமல் மற்றவர்களுக்கும் போய் சேர நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு பாராட்டுகள்👏👏 உங்களின் integrated approach of all medical system நாளைய உலகில் நம் சித்த மருத்துவத்தின் புகழை இன்னும் மிளிர வைக்கும் என்றால் மிகையாகாது🤝🤝 வாழ்த்துக்கள் நண்பரே 💐💐
தமிழின் மகத்தான மருத்துவத்தை நவீன அறிவியலோடு நகர்த்தும் மருத்துவருக்கு மரியாதை கலந்த வணக்கம். உங்கள் தமிழுக்காகவே நீங்கள் போற்றப்படுவீர்கள். வணக்கம் மருத்துவரே...
😊☺️☺️☺️☺️ ko ok 😃 ki 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🤣😸😁😊262427😊☺️☺️☺️☺️ ko ok 😃 ki 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🤣😸😁😊26242😊☺️☺️☺️☺️ ko ok 😃 ki 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🤣😸😁😊262427😊☺️☺️☺️☺️ ko ok 😃 ki 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🤣😸😁😊2624😊☺️☺️☺️☺️ ko ok 😃 ki 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🤣😸😁
அருமையான பதிவு. நவீன மருத்துவ உலகில் சித்த மருத்துவம் பற்றிய ஒரு தவறான புரிதல் இருந்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் சித்த மருத்துவத்தின் தேவை பற்றிய தெளிவான விளக்கம். அற்புதம்
மாநில திட்டக் குழு உறுப்பினராக பொறுப்பு ஏற்ற சித்த மருத்துவர் கு.சிவராமன் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பல சித்த மருத்துவ ஆராய்ச்சிகள் மூலம் தமிழ் சமூகத்திற்கு தொண்டு ஆற்றிட வேண்டுகிறேன். அதற்கு தற்போது உள்ள அரசு ஊக்கம் அளிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
சித்த மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த நேர்காணலை வெளியிட்ட தயாரிப்பாளர் நீலகண்டன் அவர்களுக்கும், Channel Head ஹாசன் ஹபிஸ் அவர்களுக்கும், நேர்காணல் செய்த முனைவர் பர்வீன் சுல்தானா அவர்களுக்கும் முதற்கண் நன்றிகள்🙏. ஏன் டாக்டர் எம்பிபிஎஸ் படிக்கவில்லை என்ற சகோதரி அவர்களின் கேள்விக்கு, என் ஒதுக்கீட்டில் எனக்கு கிடைக்கும் அளவுக்கு நான் மதிப்பெண் பெறவில்லை என்று இயல்பாக பதில் அளித்ததில் இருந்தே, இது எதார்த்தமான, ஒளிவு மறைவில்லாத, உண்மையை வெளிப்படையாக, உள்ளதை உள்ளவாறு சொல்லும் நேர்காணல் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார் மரு.கு.சிவராமன் அவர்கள். பிஎச்டி சேரும் போது மட்டுமல்லாமல் தான் கடந்து வந்த பாதையில் சந்தித்த பல இன்னல்களைப் பற்றி பல இடங்களில் கூறியிருக்கிறார். இன்னமும் பல அரசு மற்றும் தன்னாட்சி பல்கலைக்கழகங்களிலும், பல மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு பிஎஸ்எம்.எஸ் என்பது அடிப்படை தகுதியாக இல்லாமல் இருக்கிறது என்பதை உண்மை. Basic Medical Science என்று அழைக்கக்கூடிய Anatomy, Physiology, Biochemistry, Microbiology போன்ற பாடங்கள் மட்டுமல்லாது, பட்ட மேற்படிப்பில் Medicine, Pathology போன்ற அனைத்து நவீன மருத்துவ அறிவியல் பாடங்களையும் எம்பிபிஎஸ் போன்று ஆங்கிலத்தில் தான் சித்த மருத்துவர்கள் படிக்கிறார்கள் என்பது வெளி உலகத்திற்கு தெரியாததே இதற்கு காரணமாகும். கொரோனாவிற்கு கபசுர குடிநீர் என்பது பலதரப்பட்ட போராட்டத்திற்கு பிறகு அலோபதி மருத்துவ முறையின் லாபியை உடைத்து, அரசு அதிகாரிகளின் ஏலனத்தையும், அலட்சியப் போக்கையும் சகித்துக் கொண்டு இறுதியாக தமிழகத்தில் எப்படி அரசு பயன்பாட்டிற்கு வந்தது என்பதை தெளிவாக கூறி இருக்கிறார். முனைவர் பர்வீன் சுல்தான் அவர்கள், அண்மைக்காலமாக அலோபதி மருத்துவத்தை ஆதரித்து பேசுவதாக தெரிகிறதே என்று கேட்கிறார். உண்மையில் மரு. சிவராமன் அவர்கள் ஆறாம் திணை என்ற நூல் மூலம் உலக பிரசித்தி பெற்ற போது அவரை சித்த மருத்துவர் என்பதை விட உணவியலாளர் அல்லது Nutrition படித்தவர் என்றுதான் உலகம் கருதியது. அவர் நினைத்திருந்தால் தன்னை ஒரு நவீன அறிவியலுடன் உணவியல் படித்த நபராகவே உலகிற்கு காட்டிக் கொண்டிருக்க முடியும். அவராகத்தான் முன்வந்து நான் சித்த மருத்துவன் தான் என்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்டார். ஆனால் அதற்காக ஆளுங்கட்சி எது செய்தாலும் குறை சொல்லும் எதிர்க்கட்சி போல் இருக்க வேண்டும் என்பதில்லை. சித்த மருத்துவத்தை ஒரு மருத்துவ முறையாக ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை பல அலோபதி மருத்துவர்களுக்கு இல்லை என்ற போதிலும், அலோபதி மருத்துவ முறையில் உள்ள நிறைகளை சித்த மருத்துவர்கள் எல்லா இடங்களிலும் பாராட்டத்தான் செய்கின்றனர். ஆற்றில் இருந்து தூக்கும் போது கொட்டும் தேளினை மீண்டும் மீண்டும் காப்பாற்ற முயலும் ஜென் துறவியைப் போல நாம் நாமாக இருப்போம். இறுதியாக தடுப்பூசியினை ஆதரித்ததால் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக இருந்தீர்களா...? என்பதுடன் முதல் பகுதி முடிகிறது. இதற்கு சிவராமன் சார் என்ன மாதிரி பதில் அளித்தார் என்று தெரியவில்லை. ஆனால் அண்மையில் பெங்களூரில் உள்ள ஒரு அலோபதி மருந்து செய் நிறுவனத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை ஆய்வின் போது வெளிவந்த சில தகவல்களை பகிர்கிறேன். இந்த மருந்து கம்பெனி தயாரிக்கும் பாரசிட்டமால் 650 காய்ச்சல் மாத்திரை கொரோனா பெருந்தொற்றின் போது, 2020இல் மட்டும் 350 கோடி மாத்திரைகள் விற்கப்பட்டு 400 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி கொடுத்திருக்கிறது. நான் சொல்வது ஒரு மருந்து கம்பெனியின் பாரசிட்டமால் மாத்திரையின் வணிகம் மட்டும். இதுபோல் இந்தியாவில் எத்தனை மருந்து கம்பெனிகள் எவ்வளவு பெயரில் பாரசிட்டமால் மாத்திரைகளை தயாரிக்கிறது என்று யோசியுங்கள். இது காய்ச்சலுக்கான மாத்திரையின் வணிகம் மட்டும். கபசுர குடிநீர் இந்த காய்ச்சல் மாத்திரையோடு சேர்த்து சில ஆண்டிபயாட்டிக் பயன்பாட்டையும் மக்கள் மத்தியில் பெருமளவு குறைந்திருக்கும் என்பதை அனைவரும் புரிந்து ஏற்றுக் கொள்வார்கள். கபசுர குடிநீருக்கு ஏன் அவ்வளவு பெரிய எதிர்ப்பு எல்லா அதிகார வர்க்கத்திலிருந்தும் வந்தது என்பது இப்போது புரியும். கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவு கொடுக்க நினைத்து இருந்தால் டாக்டர் சிவராமன் தலைமையிலான சித்த மருத்துவ குழுவினர் கபசுர குடிநீர் கொண்டுவர இவ்வளவு முனைப்பு காட்டி இருக்க மாட்டார்கள் என்பதே வெளிப்படை உண்மை. மரு.பா. தமிழ்க்கனி
Great unbiased interview. We need more scientific evidence based siddha doctors like him. I always wonder how Dr. Sivaraman knows about scientific based modern research. Today I got the answer that he is a doctorate.
நான் பார்த்ததை பகிர்ந்து கொள்கிறேன் அருகில் வசிக்கும் ஒருவர் கொரொனா காலத்திலும் செக்யூரிட்டி வேலைக்கு சென்று கொண்டிருந்தார் கபசுரகுடிநீர் யார் விநியோகித்தாலும் வாங்கி வாங்கி குடித்து ஹார்ட் அட்டாக் வந்து சர்ஜரி செய்யவேண்டிவந்தது. எனவே எவ்வளவு எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற விபரங்களும் பாமரமக்கள் அறிய ஆவன செய்யவேண்டும்
I don't want to hurt anyone. My question is simple. Being a doctor, why his belly is not flat and it's big? He should be a role model for others. Thanks.
Excellent video and very informative. I have experienced first hand how Sidha medicine works effectively without any side affects unlike Allopathic medicines. It is matter of time, Sidha medicine will be widely followed across the globe. It is very unfortunate we look up to Western world to know the value of treasure we have in India particularly Tamilnadu.
தமிழும் தமிழ் மருந்தும் வீண் ஆங்கிலமும் ஆங்கில மருந்தும் சிறந்தது ஆங்கில மொழி ஆங்கில கலர் ஆங்கில சட்டம் ஆங்கில உணவு ஆங்கில ஆடைகள் என்று காலப்போக்கில் மக்களாகவே மாறிக் கொள்கிறார்கள் கேள்வி கேட்கும் தோழர் ஆங்கிலம் இல்லாமல் பேச முடியாது பதில் தரும் பவர் ஆங்கில உடைகளை அணியாமல் இருக்க முடியாது
தமிழும் தமிழ் மருந்தும் வேலைக்காகாது ஆங்கிலமும் ஆங்கில மருந்தும் தான் சிறந்தது ஆங்கில மொழி ஆங்கில கலர் ஆங்கில சட்டம் ஆங்கில உணவு ஆங்கில உடை என்று மக்கள் காலப்போக்கில் அவர்களாகவே மாறிக் கொள்கிறார்கள் பேசும் நபர் ஆங்கில உடை தான் அணிந்திருக்கிறார்
ஐயா. உங்கள் ஆய்வு மேலான சித்த மருந்துகளில் இல்லை.குடி நீர், சூரணம், லேகியம் என்பது எல்லாம் உப மருந்துகள். உலோகம் பாஷணம் , உப்பு ஆகியவற்றில் உள்ள மருந்துகளை பற்றி பேசுவதில் சிரமம் என்ன. பஸ்ப செந்தூரம் களை ஊசி மூலம் உடலில் செலுத்தும் ஆய்வுகளை மேற்கொண்டு மருந்துகளை நவீன மருத்துவம் கண்டுபிடிக்க வேண்டும். தமிழ் மருத்துவத்தை வளர்த்த குடி தற்போது நாவிதர் என்று அழைக்கப்படும் சாதிதான். அக் குடிகளிடம் உள்ள பல மருத்துவர்கள் கொண்டாடபடுவதில்லை. முதலில் பரம்பரை மருத்துவர்களை கல்லூரி மருத்துவர்களை மதிக்க வேண்டும்
Many of my relatives lost their lives to COVID listening to information like this on TH-cam and on WhatsApp forwards. Vikatan, please don't help spread the misinformation like this
சித்த மருத்துவத்தின் அருமையை அழகாக எடுத்துரைத்த நண்பருக்கு வாழ்த்துக்கள். சித்த மருத்துவத்தின் அடையாளமாக திகழும் தங்களுக்கு அரசு வழங்கிய திட்டகுழு உறுப்பினர் பதவி பொருத்தமானதே.மூத்த மருத்துவர்களை,ஆசிரியர்களை நன்றியோடு நினைவு கூறும் தங்களை உலகம் கொண்டாடட்டும். கதைப்போமா விகடனின் நிகழ்ச்சி சூப்பர்
@@fitness4u893விபத்துகளால் காயம் அடைதல் மற்றும் பிற அவசர சிகிச்சைகளுக்கு அலோபதி மருத்துவமனைக்குப் போகத்தான் வேண்டும். மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ஒட்டுமொத்த உடல் நலத்திற்கும் அலோபதியை நம்பி இருப்பது அறிவுடைமை ஆகாது. அலோபதி மருத்துவம் ஒரு emergency and temporary medicine மட்டுமே.
Verum 8k views ithe couple vlogs potruntha million la poirukum itha nelama nallatha solrathuku aal iruku atha kekka makkaluku virupam ila intha mutta poondungala kandantha thinutu savatum nu udunga
நன்றிகள் பல Dr. G. சிவராமன் ஐயா.
தாங்கள் ஒரு சித்தமருத்துவர் ..சித்த மருத்துவ ஆளுமை.. என்று சொல்வதை விட சிறந்த சித்தமருத்துவ போராளி என்று சொல்வதே சால பொருந்தும். ஓரு சித்தமருத்துவராய் இந்த நிலையை அடைய எவ்வளவு இன்னல்களை சந்தித்து இருப்பீர்கள் என அறிவோம். இன்று சித்தமருத்துவம் பேச பட நீங்கள் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது. .தொடர்ந்து உங்கள் மருத்துவ சேவையை மக்களுக்கு வழங்கி வர இறையருள்புரியட்டும்.
உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் மிக அருமை.
நீங்கள் சொல்வது சரிதான். Modern treatment க்கு காத்து கிடந்து. காசு அவ்வளவும் கொட்டி கொடுத்து விட்டு வியாதி குணமாகாமல் வாய் முடி செல்லுவர் .அதையே ஒரு சித்தமருத்துவரிடம் போய்விட்டு வந்தார்கள் என்றால் அதைmedia வரை கொண்டு வந்து அவரை போலி மருத்துவர் என்றும் சொல்லுவார்கள்.
எது எப்படி இருந்தாலும் சித்தமருத்துவத்துக்கான உங்கள் பணிகளை தொடர்ந்து ஆற்றுங்கள். வாழ்த்துகள் ஐயா. .
தமிழர்களின் மரபு மருத்துவத்தை உலகின் பார்வைக்கு மிகச்சிறந்த முறையில் எடுத்துச் செல்லக்கூடிய ஒரே மருத்துவர் திரு.கு.சிவராமன் அவர்கள். வாழ்க உங்கள் மருத்துவப் பணி.
அருமையான தெளிவான நிதானமான விளக்கங்கள் மரு. சிவராமன் அவர்களே 🤝👍 சித்த மருத்துவத்தின் முக்கியத்தை உலகில் பறைசாற்றும் தங்களின் பயணத்தில் நாங்களும் உங்களுடன் நடக்கிறோம்..
தனக்கு தெரிந்த விசயங்களை தன்னுடன் மட்டும் இருக்காமல் மற்றவர்களுக்கும் போய் சேர நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு பாராட்டுகள்👏👏 உங்களின் integrated approach of all medical system நாளைய உலகில் நம் சித்த மருத்துவத்தின் புகழை இன்னும் மிளிர வைக்கும் என்றால் மிகையாகாது🤝🤝
வாழ்த்துக்கள் நண்பரே 💐💐
He is the pure representative of southern culture and medicine. We should support his noble causes. Love his speech.
சூப்பர் சார் தமிழ் மீதும் சித்த மருத்துவத்தின் மேலும் உங்கள் அளப்பரிய அன்பு தொடரட்டும் வாழ்க வளமுடன் 👏✨
தமிழ் மருத்துவம்.... மரபு சார்ந்த மருத்துவம்.... எளிய புரிதல் தந்த மருத்துவர் அவர்களுக்கு நன்றி வாழ்க வளமுடன்....🙏🙏💐
தமிழின் மகத்தான மருத்துவத்தை நவீன அறிவியலோடு நகர்த்தும் மருத்துவருக்கு மரியாதை கலந்த வணக்கம். உங்கள் தமிழுக்காகவே நீங்கள் போற்றப்படுவீர்கள். வணக்கம் மருத்துவரே...
😊☺️☺️☺️☺️ ko ok 😃 ki 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🤣😸😁😊262427😊☺️☺️☺️☺️ ko ok 😃 ki 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🤣😸😁😊26242😊☺️☺️☺️☺️ ko ok 😃 ki 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🤣😸😁😊262427😊☺️☺️☺️☺️ ko ok 😃 ki 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🤣😸😁😊2624😊☺️☺️☺️☺️ ko ok 😃 ki 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🤣😸😁
அருமையான பதிவு. நவீன மருத்துவ உலகில் சித்த மருத்துவம் பற்றிய ஒரு தவறான புரிதல் இருந்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் சித்த மருத்துவத்தின் தேவை பற்றிய தெளிவான விளக்கம். அற்புதம்
மாநில திட்டக் குழு உறுப்பினராக பொறுப்பு ஏற்ற சித்த மருத்துவர் கு.சிவராமன் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பல சித்த மருத்துவ ஆராய்ச்சிகள் மூலம் தமிழ் சமூகத்திற்கு தொண்டு ஆற்றிட வேண்டுகிறேன். அதற்கு தற்போது உள்ள அரசு ஊக்கம் அளிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
சித்த மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த நேர்காணலை வெளியிட்ட தயாரிப்பாளர் நீலகண்டன் அவர்களுக்கும், Channel Head ஹாசன் ஹபிஸ் அவர்களுக்கும், நேர்காணல் செய்த முனைவர் பர்வீன் சுல்தானா அவர்களுக்கும் முதற்கண் நன்றிகள்🙏.
ஏன் டாக்டர் எம்பிபிஎஸ் படிக்கவில்லை என்ற சகோதரி அவர்களின் கேள்விக்கு, என் ஒதுக்கீட்டில் எனக்கு கிடைக்கும் அளவுக்கு நான் மதிப்பெண் பெறவில்லை என்று இயல்பாக பதில் அளித்ததில் இருந்தே, இது எதார்த்தமான, ஒளிவு மறைவில்லாத, உண்மையை வெளிப்படையாக, உள்ளதை உள்ளவாறு சொல்லும் நேர்காணல் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார் மரு.கு.சிவராமன் அவர்கள்.
பிஎச்டி சேரும் போது மட்டுமல்லாமல் தான் கடந்து வந்த பாதையில் சந்தித்த பல இன்னல்களைப் பற்றி பல இடங்களில் கூறியிருக்கிறார். இன்னமும் பல அரசு மற்றும் தன்னாட்சி பல்கலைக்கழகங்களிலும், பல மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு பிஎஸ்எம்.எஸ் என்பது அடிப்படை தகுதியாக இல்லாமல் இருக்கிறது என்பதை உண்மை. Basic Medical Science என்று அழைக்கக்கூடிய Anatomy, Physiology, Biochemistry, Microbiology போன்ற பாடங்கள் மட்டுமல்லாது, பட்ட மேற்படிப்பில் Medicine, Pathology போன்ற அனைத்து நவீன மருத்துவ அறிவியல் பாடங்களையும் எம்பிபிஎஸ் போன்று ஆங்கிலத்தில் தான் சித்த மருத்துவர்கள் படிக்கிறார்கள் என்பது வெளி உலகத்திற்கு தெரியாததே இதற்கு காரணமாகும்.
கொரோனாவிற்கு கபசுர குடிநீர் என்பது பலதரப்பட்ட போராட்டத்திற்கு பிறகு அலோபதி மருத்துவ முறையின் லாபியை உடைத்து, அரசு அதிகாரிகளின் ஏலனத்தையும், அலட்சியப் போக்கையும் சகித்துக் கொண்டு இறுதியாக தமிழகத்தில் எப்படி அரசு பயன்பாட்டிற்கு வந்தது என்பதை தெளிவாக கூறி இருக்கிறார்.
முனைவர் பர்வீன் சுல்தான் அவர்கள், அண்மைக்காலமாக அலோபதி மருத்துவத்தை ஆதரித்து பேசுவதாக தெரிகிறதே என்று கேட்கிறார். உண்மையில் மரு. சிவராமன் அவர்கள் ஆறாம் திணை என்ற நூல் மூலம் உலக பிரசித்தி பெற்ற போது அவரை சித்த மருத்துவர் என்பதை விட உணவியலாளர் அல்லது Nutrition படித்தவர் என்றுதான் உலகம் கருதியது. அவர் நினைத்திருந்தால் தன்னை ஒரு நவீன அறிவியலுடன் உணவியல் படித்த நபராகவே உலகிற்கு காட்டிக் கொண்டிருக்க முடியும். அவராகத்தான் முன்வந்து நான் சித்த மருத்துவன் தான் என்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்டார்.
ஆனால் அதற்காக ஆளுங்கட்சி எது செய்தாலும் குறை சொல்லும் எதிர்க்கட்சி போல் இருக்க வேண்டும் என்பதில்லை. சித்த மருத்துவத்தை ஒரு மருத்துவ முறையாக ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை பல அலோபதி மருத்துவர்களுக்கு இல்லை என்ற போதிலும், அலோபதி மருத்துவ முறையில் உள்ள நிறைகளை சித்த மருத்துவர்கள் எல்லா இடங்களிலும் பாராட்டத்தான் செய்கின்றனர். ஆற்றில் இருந்து தூக்கும் போது கொட்டும் தேளினை மீண்டும் மீண்டும் காப்பாற்ற முயலும் ஜென் துறவியைப் போல நாம் நாமாக இருப்போம்.
இறுதியாக தடுப்பூசியினை ஆதரித்ததால் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக இருந்தீர்களா...? என்பதுடன் முதல் பகுதி முடிகிறது. இதற்கு சிவராமன் சார் என்ன மாதிரி பதில் அளித்தார் என்று தெரியவில்லை. ஆனால் அண்மையில் பெங்களூரில் உள்ள ஒரு அலோபதி மருந்து செய் நிறுவனத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை ஆய்வின் போது வெளிவந்த சில தகவல்களை பகிர்கிறேன். இந்த மருந்து கம்பெனி தயாரிக்கும் பாரசிட்டமால் 650 காய்ச்சல் மாத்திரை கொரோனா பெருந்தொற்றின் போது, 2020இல் மட்டும் 350 கோடி மாத்திரைகள் விற்கப்பட்டு 400 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி கொடுத்திருக்கிறது. நான் சொல்வது ஒரு மருந்து கம்பெனியின் பாரசிட்டமால் மாத்திரையின் வணிகம் மட்டும். இதுபோல் இந்தியாவில் எத்தனை மருந்து கம்பெனிகள் எவ்வளவு பெயரில் பாரசிட்டமால் மாத்திரைகளை தயாரிக்கிறது என்று யோசியுங்கள். இது காய்ச்சலுக்கான மாத்திரையின் வணிகம் மட்டும்.
கபசுர குடிநீர் இந்த காய்ச்சல் மாத்திரையோடு சேர்த்து சில ஆண்டிபயாட்டிக் பயன்பாட்டையும் மக்கள் மத்தியில் பெருமளவு குறைந்திருக்கும் என்பதை அனைவரும் புரிந்து ஏற்றுக் கொள்வார்கள். கபசுர குடிநீருக்கு ஏன் அவ்வளவு பெரிய எதிர்ப்பு எல்லா அதிகார வர்க்கத்திலிருந்தும் வந்தது என்பது இப்போது புரியும்.
கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவு கொடுக்க நினைத்து இருந்தால் டாக்டர் சிவராமன் தலைமையிலான சித்த மருத்துவ குழுவினர் கபசுர குடிநீர் கொண்டுவர இவ்வளவு முனைப்பு காட்டி இருக்க மாட்டார்கள் என்பதே வெளிப்படை உண்மை.
மரு.பா. தமிழ்க்கனி
Very useful information👍👍. Thanku 🙏
Very much use full information sir. Thank you❤🙏
Thank you for this! Very useful post!
அருமையான பதிவு வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் 💐
மிக அருமையான விளக்கங்கள் சார்
Sivaraman Dr interview is useful to all
Great unbiased interview. We need more scientific evidence based siddha doctors like him. I always wonder how Dr. Sivaraman knows about scientific based modern research. Today I got the answer that he is a doctorate.
Excellent speech.
Very useful information 🙏
Excellent speech sir
Excellent interview
நான் பார்த்ததை பகிர்ந்து கொள்கிறேன்
அருகில் வசிக்கும் ஒருவர் கொரொனா காலத்திலும் செக்யூரிட்டி வேலைக்கு சென்று கொண்டிருந்தார் கபசுரகுடிநீர் யார் விநியோகித்தாலும் வாங்கி வாங்கி குடித்து ஹார்ட் அட்டாக் வந்து சர்ஜரி செய்யவேண்டிவந்தது. எனவே எவ்வளவு எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற விபரங்களும் பாமரமக்கள் அறிய ஆவன செய்யவேண்டும்
Very useful info
Siddha treatment is very useful for corona period
I don't want to hurt anyone. My question is simple. Being a doctor, why his belly is not flat and it's big? He should be a role model for others. Thanks.
Proud to say CN Deivanayagam is my Mama
Excellent video and very informative. I have experienced first hand how Sidha medicine works effectively without any side affects unlike Allopathic medicines. It is matter of time, Sidha medicine will be widely followed across the globe. It is very unfortunate we look up to Western world to know the value of treasure we have in India particularly Tamilnadu.
Siddha treatment is very useful for all o us
Siddha maruthuvar migavum aurmaiyaga explanation koduthullar
Migavum nadri
தமிழ்மருத்துவம் தொடர்பான தவறான புரிதலைக் கொண்டவர்கள் இந்த நேர்காணலை பார்த்தால் நிச்சயம் தெளிவடைவார்கள் என்பது உறுதி.
Thamizhar maruthuvam endrum arumai
Savukku Shankar vs freedom of speech oru video podunga
🌷🌷🌹
தமிழும் தமிழ் மருந்தும் வீண்
ஆங்கிலமும் ஆங்கில மருந்தும் சிறந்தது
ஆங்கில மொழி ஆங்கில கலர் ஆங்கில சட்டம் ஆங்கில உணவு ஆங்கில ஆடைகள் என்று காலப்போக்கில் மக்களாகவே மாறிக் கொள்கிறார்கள்
கேள்வி கேட்கும் தோழர் ஆங்கிலம் இல்லாமல் பேச முடியாது
பதில் தரும் பவர் ஆங்கில உடைகளை அணியாமல் இருக்க முடியாது
தமிழும் தமிழ் மருந்தும் வேலைக்காகாது
ஆங்கிலமும் ஆங்கில மருந்தும் தான் சிறந்தது
ஆங்கில மொழி ஆங்கில கலர் ஆங்கில சட்டம் ஆங்கில உணவு ஆங்கில உடை என்று மக்கள் காலப்போக்கில் அவர்களாகவே மாறிக் கொள்கிறார்கள்
பேசும் நபர் ஆங்கில உடை தான் அணிந்திருக்கிறார்
சரியான புரிதல் இல்லை
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பர். ஆனால் தமிழ் மருத்துவத்திற்கு இங்கு உரிய இடமில்லை. என்று இந்நிலை மாறுமோ?
மாறிக் கொண்டு வருகிறது!
ஐயா. உங்கள் ஆய்வு மேலான சித்த மருந்துகளில் இல்லை.குடி நீர், சூரணம், லேகியம் என்பது எல்லாம் உப மருந்துகள். உலோகம் பாஷணம் , உப்பு ஆகியவற்றில் உள்ள மருந்துகளை பற்றி பேசுவதில் சிரமம் என்ன. பஸ்ப செந்தூரம் களை ஊசி மூலம் உடலில் செலுத்தும் ஆய்வுகளை மேற்கொண்டு மருந்துகளை நவீன மருத்துவம் கண்டுபிடிக்க வேண்டும். தமிழ் மருத்துவத்தை வளர்த்த குடி தற்போது நாவிதர் என்று அழைக்கப்படும் சாதிதான். அக் குடிகளிடம் உள்ள பல மருத்துவர்கள் கொண்டாடபடுவதில்லை. முதலில் பரம்பரை மருத்துவர்களை கல்லூரி மருத்துவர்களை மதிக்க வேண்டும்
Other states approves becoz they are run by natives. But tamilandu is not like that.
Appa Nan udemi
🥰
Dr.Karu.Karu.Karuppiah B.S.M.S.,D.Astro
Many of my relatives lost their lives to COVID listening to information like this on TH-cam and on WhatsApp forwards. Vikatan, please don't help spread the misinformation like this
Inga irukra English doctors ku vayiru yeriyum😂😂
Next time there is a road accident or emergency... Don't go to a hospital 🤪
சித்த மருத்துவத்தின் அருமையை
அழகாக எடுத்துரைத்த நண்பருக்கு வாழ்த்துக்கள்.
சித்த மருத்துவத்தின் அடையாளமாக திகழும் தங்களுக்கு அரசு வழங்கிய திட்டகுழு உறுப்பினர் பதவி பொருத்தமானதே.மூத்த மருத்துவர்களை,ஆசிரியர்களை
நன்றியோடு நினைவு கூறும் தங்களை உலகம் கொண்டாடட்டும்.
கதைப்போமா விகடனின் நிகழ்ச்சி
சூப்பர்
@@fitness4u893 Adhuku surgeon and nurse irukanga ....General Physician ku enna velai....
@@fitness4u893விபத்துகளால் காயம் அடைதல் மற்றும் பிற அவசர சிகிச்சைகளுக்கு அலோபதி மருத்துவமனைக்குப் போகத்தான் வேண்டும். மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால், ஒட்டுமொத்த உடல் நலத்திற்கும் அலோபதியை நம்பி இருப்பது அறிவுடைமை ஆகாது.
அலோபதி மருத்துவம் ஒரு emergency and temporary medicine மட்டுமே.
@@jothimanijeyavel9893 why go for allopathy even during emergency ?? And complain throughout the entire life!
Verum 8k views ithe couple vlogs potruntha million la poirukum itha nelama nallatha solrathuku aal iruku atha kekka makkaluku virupam ila intha mutta poondungala kandantha thinutu savatum nu udunga
Parveen Sultana like apo questions lam prepare panathu waste ah.
Magathaanadhu
Very useful information🙏
Great Speech sir
Excellent speech sir !