Part 1 Link : th-cam.com/video/bj6-rHwTtyo/w-d-xo.html “100 வருஷமா சேத்து வச்ச சொத்து தம்பி இந்த பங்களா😳😎” 1st Ever Krishnasamy Vandayar Home Tour l TTV Part 2 Link : Link : th-cam.com/video/hKlyqzleWgI/w-d-xo.html மகாராஜாக்களை அதிரவிட்ட வாண்டையார் பரம்பரை😳🤴பாகுபலியை மிஞ்சிய சாம்ராஜ்யம் | Krishnasamy Vandayar
ஐயா, எங்கள் பகுதியில் பலரும் படித்து முன்னேறியது ஐயா அவர்களின் பூண்டி புஸ்பம் கல்லூரி தான்! பணம் கட்ட முடியவில்லையென்றால் போய் சொன்னால் போதும், பீஸ் கட்ட நேரமோ, இல்லை தேவையே இல்லை என்று உதவி வரும். இன்றும் பலரும் படித்து வரும் கல்லூரி இது. இதற்காகவே வாண்டையார் ஐயாவின் பரம்பரை வாழ்வாங்கு வாழ வேண்டும்!!
தஞ்சாவூரில் தஞ்சை பெரிய கோவிலைப் பற்றி மட்டும் தான் தெரியும் இவரைப் பற்றி தெரிந்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி தஞ்சைக்கு பெருமை நீங்கள் இருப்பதால் தான் ஐயா இவரைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு உதவிய கலாட்டா நேயர்களுக்கு நன்றி
ஐயாவை பற்றி எனக்கு தெரியாது ஆனால் கடந்த நாட்களாக இவரது வீடியோ பார்த்து கொண்டிருக்கிறேன் மிகவும் அருமையான மணிதாரக உள்ளார் இவரை போன்று எல்லா அரசியல் தலைவர்கள் ளும் தனக்கு இது போதும் என்று மக்களுக்கு தேவையானதை செய்தல் தமிழ்நாடு எங்கயோ போய் இருக்கும் ஆனால் ஆசை யாரை விட்டது....,,,,
இதுவரை நான் கைப்பேசி பயன்படுத்தி வந்த காலம் முதல் commant box ல ஒருவர் கூட தப்பான பதிவு செய்யவில்லை உங்கள் குடும்பத்தை உயர்த்தி தான் சொல்லி இருக்கிறார்கள் உண்மையில் நீ பெரிய மனுஷியா வாழ்க உங்கள் குலம் வளர்க கல்வி வள்ளல்.
நானும் உங்கள் கல்லூரியில் படித்தவன்.இந்த பூமி உள்ளவரை தங்கள்குடும்பமும் தங்கள் வழிதோன்றள்களும் அனைத்து செல்வங்களும் பெற்று பல்லாண்டு வாழ இறைவனை வணங்குகிறேன்.மேன்மக்கள் மேன்மக்களே.
எனது தந்தை இந்த கல்லுரியில் பயன்று ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்று இயற்கை எய்திவிட்டார். எனது தம்பி இதில் பயின்று தற்போது ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.எங்கள் ஐயா
நான் அதை செய்தேன் இதை செய்தேன் என்று சொல்லலாம் ஆனால், என்னால் பயன் பெற்ற ஒருவன் அவர் அதை எல்லாம் செய்தார், இதை செய்தார் என்று சொல்வது தான் சிறப்பு அவ்வகையில் நீங்க வேற ஐயா 🙏🙏🙏🙏🙏🙏😭😭
இன்றைய காலகட்டத்தில் இதுதான் அவசியம் முக்கியம்!! இதனை கடமையாக வே மேற்கொண்டு சிறப்புடன் நடத்திவரும் ஐயா அவர்களுக்கும் அவரது வம்சாவழியினர்களுக்கும் கோடானுகோடி நன்றியும் நல்வாழ்த்துக்களும்!!!!
எனது மற்றொரு தாய். Alma Mater. AVVM Pushpam college இல்லை என்றால் நான் படித்து இருக்கவே முடியாது. ஶ்ரீ KV அவர்கள் கூறியது போல இந்த அளவு வேற்றுமை அந்த காலத்தில் இருந்தது இல்லை. நான் MA English AVVM Pushpam College il 81 இல் படித்தேன்
சில வருடங்களுக்கு முன்பு சிதம்பரத்தில் இவர்கள் ஹெஸ்ட் கவுஸில் இரண்டு இரவு தங்கியிருந்த காலம் மறக்க முடியாத நினைவுகள் சிறந்த பாதுகாப்பு ஆரம்பத்தில் நான் சற்று பயமாக இருந்தது காரணம் தமிழ்நாட்டுக்கு முதல் பயணம் ஆனால் வாண்டையார் இடத்தில் தங்கியுள்ளேன் என்றால் எனக்கு ஒரு தனிமரியாதை மறக்க முடியாத நினைவுகள் வாழ்த்துக்கள்
இது எங்கள் கல்லூரி... இவர்கள்தான் உண்மையான கல்விதந்தைகள். 🌹👣🙏🙇♂️1974 மாணவன் நான்.. கேப்டன் கோவிந்தசாமி எங்கள் பிரின்சிபால்.. துளசி ஐயா வாண்டையார் தெய்வம்.. எங்களை படிக்கவைத்து மிக உயர் நிலைக்கு செல்ல வைத்தவர்கள்..🌹🙏
ஒப்பீட்டளவில் கட்டணம் மிக குறைவு தான்.. நான் சேர்ந்த அன்றே அரசு கல்லூரியில் இருந்து அழைப்பு வந்ததால் எனது சர்டிபிகேட் மற்றும் கட்டிய பணத்தை திருப்பி தந்தார்கள்
மிகவும் பின்தங்கிய பகுதியில் ஓர் கல்லூரியை ஆரம்பித்து ஏகப்பட்ட மாணவர்களுக்கு இலவசமாக கல்வி தந்து அவர்களை உயரிய பதவிகளுக்கு பணியமர்த்த வைத்த மதிப்புமிகு வாண்டையார் குடும்பத்தை இருகரம் கூப்பி வணங்கேகிறேன்
ஐயா நேர்மையாக வாழ்ந்து ஏழைகளுக்கு கல்வி செல்வத்தை அதிகம் கொடுத்து... ஏழைகளை முன்னேற்ற நினைக்கும் உங்களது பரம்பரை பலநூறு ஆண்டுகள் நோய் நொடி இன்றி வாழ இறைவனை வேண்டுகிறோம்... 🙏🙏🙏
கல்லூரி நூலம் கோவில் போன்று தெய்வீக தன்மையுடன பழமை வாய்ந்த மிகச் சிறந்த நூல்கள் இருக்கும் ...இப்போது ஐயாவிற்கு அடுத்து KV ஐயா உங்கள் ஆளுமை நன்றாக இருக்கிறது..என்று சொல்ல கேள்விப்பட்டு இருக்கிறேன்..நான் 5 வருடம் சுற்றிய இடம் இது நான் படித்த என் கல்லூரி..பெருமையுடன் முன்னாள் மாணவி
நான் இந்த கல்லூரியில் 1969- 70 முதல் 1972-73 கல்வி ஆண்டு வரை படித்த பெருமை உண்டு. துளசி ஐயா அவர்கள் அப்போது நிர்வாகத்தில் இருந்தார். அந்த காலகட்டத்தில் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் பூண்டி , தஞ்சாவூர், குடந்தை, மாயூரம், அதிரை, திருவாரூர் ஆகிய ஊர்களில் மட்டும்தான் ஒவ்வொரு கல்லூரிகள் இருந்தன . படித்து முடித்தவுடன் Tnpsc மூலம் உடனே அரசு வேலையும் கிட்டியது மிகப் பெருமையான விடயம்.
ஐயா வை பற்றி எனக்கு தெரியாது ஆனால் இப்போது இவரை பற்றி நிறைய தெரிஞ்சிக்கணும் ஆசை வருது அய்யா.... நீங்க ரொம்ப நல்லவர் அய்யா நீங்க மேன்மேலும் வளர என்னுடைய வாழ்த்துகள் அய்யா
மிக்க நன்றி ஐயா மிகப்பெரிய குடும்பத்தில் இருந்து கொண்டு ஒரு எளிமையான வாழ்க்கை பணிவான வாழ்க்கை எவ்வளவு பணிவு உங்கள் குடும்பம் உங்கள் உழைப்பு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் பார்ப்பதற்கு மிகவும் கடுமையானவர் போல இருப்பீர்கள் என்று தோன்றியது ஆனால் எவ்வளவு பணிவு எவ்வளவு சேவை எவ்வளவு உழைப்பு எல்லாவற்றுக்கும் உங்களுக்கு நன்றி உங்களை இறைவன் ஆசீர்வதிப்பார் உங்கள் பயணங்களில் இன்னும் அநேக உயரங்களைத் தொட இறைவன் துணை இருப்பார்
என்றும் எங்கள் ஐயா குடும்பம் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்னைப் போன்ற லட்சக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய எங்கள் பூண்டி கல்லூரியும் தஞ்சையின் மற்றொரு அடையாளம் 🙏🏻
Very very generous family and we always love Vandayar family! We pray to God to give good health and a lot of wealth to continue their service as usual!
அவரின் கம்பீரமான மீசையை பார்த்து நான் நினைத்தது வேறு, அவர் பேசுவதை கேட்டவுடன் தற்ப்பொழுது நினைப்பது வேறு. அவர் பேசுவதை கேட்டால் அவர் மனதிற்க்குள் எவ்வளவு இனிமையானவர், மென்மையானவர், தன்னடக்கம் மிக்கவர், அனைவருக்கும் உதவி செய்யும் நற்பண்புகள் மிக்கவர், இத்தனை சொத்துக்களை வைத்துக்கொள்ள தகுதியான ஒரு நல்லவர் என்பதெல்லாம் புரிகிறது. அவரும் அவரின் குடும்பத்தினரும் நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம் பெற்று என்றென்றும் மகிழ்ச்சியில் திளைத்திருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன், இவர் போன்ற நல்லவர்களை தேர்தலில் வெற்றி பெறச் செய்து நல்லவர்களை மேன்மேலும் நல்லது செய்யும் வாய்ப்புக்களை மக்களாகிய நாம் கொடுக்க வேண்டும்.
My father studied here in this college he was the first graduate of his village. We are leading a great life as second generation. But the seed was sown by this college. God Bless your family.
🎉sir only after these vedios we came to know such good humsn beings are still living to help people. I pray god bless you your family and staff members good health and happiness in life. God bless your family with good health to continue like your self and elders. You are like a king of our elders period.
அய்யாவின்பேட்டி கேட்கும் போதே கண்கள் எனக்கு களங்குகிறது உதவி செய்கின்றதை பார்த்தால் எழிமையின் சிகரம் ஐயாகுடும்பம் ஒரு கடவுள் வாழ்க வாழ்க பல்லாயிரம் ஆண்டு வணக்கம்
இது தான் மேல் குடி இவர் தான் மனிதர்கள் மத்தியில் மன்னர்.இவர்வாழும் மண்ணில் போய் அரைமணி நேரம் உட்கார்ந்து பாருங்கள் மனித தன்மை வருகிறதா என்று பார்க்கலாம்
This college is Ikon in that Area !!!!!! This college is not come to that area !!!!!! That area was become too backward !!!!!!! This college is very useful to poor people !!!!!!! What this person is saying that 100% true !!!!! Very Great 👍
Ungala pola ooruku oruthar iruntha pothum. Great inspiration. என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்🙏🙏🙏 Long live your family and the true service that you are doing to the society sir
Indha clg la padichi neraiya per inaiki nalla position la irukanga.... Profit edir pakama kalviya mattumea nokkama kuduthutu varra college adhu.... En clg nan padicha clg... Ayya Thulasi ayya nan padikumbodhu adikadi clg visit varruvanga avunga speechum romba nallairukum.... Krishnaswamy vandayar ayyavum varuvanga avunga romba friendly ya engalta pessuvanga.... Am proud to be a student of A veeraiya vandayar memorial Sri pushpam college poondi..... Those golden days indha video la enga clg thirumba pakumbodhu am so happy nd emotional ❤
Part 1 Link : th-cam.com/video/bj6-rHwTtyo/w-d-xo.html
“100 வருஷமா சேத்து வச்ச சொத்து தம்பி இந்த பங்களா😳😎” 1st Ever Krishnasamy Vandayar Home Tour l TTV
Part 2 Link : Link : th-cam.com/video/hKlyqzleWgI/w-d-xo.html
மகாராஜாக்களை அதிரவிட்ட வாண்டையார் பரம்பரை😳🤴பாகுபலியை மிஞ்சிய சாம்ராஜ்யம் | Krishnasamy Vandayar
மேன் மக்கள் மேன் மக்களே 👌🏻👌🏻👌🏻 தெளிவு, தன்னடக்கம், அருமையான பேச்சு 👏🏻👏🏻
பேட்டி எடுத்தால் இவரை போன்ற நல்ல மா மனிதர்களை பேட்டி எடுங்கள் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது
👍👍👍👍
அருமை 🎉
❤❤
😊 தமிழ்நாட்டில் இப்படி ஒரு குடும்பம் இருக்கிறது என்று நம்மா பெருமைப்படும்
ஐயா, எங்கள் பகுதியில் பலரும் படித்து முன்னேறியது ஐயா அவர்களின் பூண்டி புஸ்பம் கல்லூரி தான்! பணம் கட்ட முடியவில்லையென்றால் போய் சொன்னால் போதும், பீஸ் கட்ட நேரமோ, இல்லை தேவையே இல்லை என்று உதவி வரும். இன்றும் பலரும் படித்து வரும் கல்லூரி இது. இதற்காகவே வாண்டையார் ஐயாவின் பரம்பரை வாழ்வாங்கு வாழ வேண்டும்!!
Sem fees வெறும் 4000 தான
Yes correct
😊
100% true
H
வான்டையாரின் நல்ல மனசை வெளிக்கொண்டு வந்த கலாட்டா வாய்ஸ்க்கு மிக்க நன்றி நன்றி
கேஷுவலாக பேச்சு. மனதில் இருந்து வருகின்ற வார்த்தைகள்.❤❤❤🎉🎉🎉🎉
தஞ்சாவூரில் தஞ்சை பெரிய கோவிலைப் பற்றி மட்டும் தான் தெரியும் இவரைப் பற்றி தெரிந்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி தஞ்சைக்கு பெருமை நீங்கள் இருப்பதால் தான் ஐயா இவரைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு உதவிய கலாட்டா நேயர்களுக்கு நன்றி
"பெரிஈய்ய வாண்டையாரு இவரு.." அப்படின்னு பல பேரு பேசக் கேட்டுருக்கேன்.
இவ்வளவு நாட்களா.. அதெல்லாம் "அவங்க பணக்காரங்க".. அதனாலன்னு நினைச்சுகிட்டு இருந்தேன்.
ஆனா இவங்க குடும்பத்து மதிப்பு/மரியாதை எல்லாம் "குணத்தினாலே தான்" என்கிறதை உங்க பேச்சு மூலமா தெரிஞ்சிகிட்டேன்!
பூண்டி வாண்டையார் குடும்பங்கள் நீடுடி வாழ்க!🙏🏽
Super
என்ன ஒரு இனிமையான பேச்சு ஐயா நம்மோடு வாழும் இறைவன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இவர் பேசுவது 100% உண்மை. ❤❤❤❤
ஐயாவை பற்றி எனக்கு தெரியாது ஆனால் கடந்த நாட்களாக இவரது வீடியோ பார்த்து கொண்டிருக்கிறேன் மிகவும் அருமையான மணிதாரக உள்ளார் இவரை போன்று எல்லா அரசியல் தலைவர்கள் ளும் தனக்கு இது போதும் என்று மக்களுக்கு தேவையானதை செய்தல் தமிழ்நாடு எங்கயோ போய் இருக்கும் ஆனால் ஆசை யாரை விட்டது....,,,,
அவரின் உண்மை முகத்தை ❤️வெளிக்கொண்டுவந்த 🔥கலாட்டா வாய்ஸ் சேனலுக்கு நன்றி🎉
ஆண்ட பரம்பரை என்று இவர்கள் சொல்லிக் கொள்ளவில்லை ஆனால் அதன் உண்மையான உருவமாக வாழ்கிறார்கள்... தாழக்கிடாப்பாரை தற்காப்புதே தர்மம்... நன்றி ஐயா...
blessings of Perunthalaivar Kamarajar ayya and delta ayya vandayar with us all
Unmai bro
இவர் தான் ஆண்டவர் பரம்பரை... சில தர்குறி நாய்ங்க ஆண்ட பரம்பரை சொல்லிட்டு அடுத்வன் கோமனத்தை உருவ தான் செய்றாங்க... But this வாண்டையார் makes loves
அய்யா வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன்,தங்கள் கல்வி சேவை தொடர இன்னும் எல்லா வளமும் இறைவன் அருளால் கிடைக்கட்டும்.நன்றி அய்யா
இதுவரை நான் கைப்பேசி பயன்படுத்தி வந்த காலம் முதல் commant box ல ஒருவர் கூட தப்பான பதிவு செய்யவில்லை உங்கள் குடும்பத்தை உயர்த்தி தான் சொல்லி இருக்கிறார்கள் உண்மையில் நீ பெரிய மனுஷியா வாழ்க உங்கள் குலம் வளர்க கல்வி வள்ளல்.
நானும் உங்கள் கல்லூரியில் படித்தவன்.இந்த பூமி உள்ளவரை தங்கள்குடும்பமும் தங்கள் வழிதோன்றள்களும் அனைத்து செல்வங்களும் பெற்று பல்லாண்டு வாழ இறைவனை வணங்குகிறேன்.மேன்மக்கள் மேன்மக்களே.
எனது தந்தை இந்த கல்லுரியில் பயன்று ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்று இயற்கை எய்திவிட்டார். எனது தம்பி இதில் பயின்று தற்போது ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.எங்கள் ஐயா
Vaalthukal aiya god bless you and your generations
தமிழ்நாட்டிலேயே இன்னைக்கு ஓய்வு பெற்ற நிறைய அதிகாரிகள் இந்த கல்லூரி தான் படித்திருந்தார்கள்
நான் அதை செய்தேன் இதை செய்தேன் என்று சொல்லலாம் ஆனால், என்னால் பயன் பெற்ற ஒருவன் அவர் அதை எல்லாம் செய்தார், இதை செய்தார் என்று சொல்வது தான் சிறப்பு அவ்வகையில் நீங்க வேற ஐயா 🙏🙏🙏🙏🙏🙏😭😭
நானும் அங்கேதான் படித்தேன் பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பான கல்விக் கோயவில் ,,,,,🙏
இன்றைய காலகட்டத்தில் இதுதான் அவசியம் முக்கியம்!!
இதனை கடமையாக வே மேற்கொண்டு சிறப்புடன் நடத்திவரும் ஐயா அவர்களுக்கும் அவரது வம்சாவழியினர்களுக்கும் கோடானுகோடி நன்றியும் நல்வாழ்த்துக்களும்!!!!
மகிமை🎉
நல்ல மனம்
வாழ்க வளமுடன்
Good family 🙏
ஐயாவை பார்த்தால் பயமாக இருக்கிறது. ஆனால் உண்மையில் உங்கள் மனசு ஒரு குழந்தை ❤❤❤.
உங்கள் குடும்பத்தில் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும்.
மிக அருமையான நேர்காணல்,🔥
Still I remember the hostel tasty foods at a very cheap cost during princcipal govindasamy
பார்க்கவும் கேட்க்கவும் சந்தோஷமாகவும் உள்ளது. எளிமையான பேச்சு. பெருந்தன்மை வெளிப்படுகிறது. நேரில் ஒருமுறையாவது பார்க்கவேண்டும் என்று ஆசையாக உள்ளது.
டெல்டா நாயகன் எங்கள் ஶ்ரீமான் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻 பெண்களுக்கு பாதுகாப்பான கல்லூரி❤
மனதார வாழ்த்தும் உண்மையான மனங்களைச் சம்பாதித்துள்ள பரம்பரை. வாழ்க பல்லாண்டு பல கோடி நூற்றாண்டு.
இன்றும் 4000 ரூபாய் கல்லூரி பீஸ் சொல்லும்போதே தமிழன் என்ற பெருமைக்கொள்ள தோன்றுகிறது
True one I paid only 4000 for my tuition fee
ஐயா நீங்கள் வாழ்க பல்லாண்டு. வாழ்த்துக்கள் 💐💐💐🌺🌺🌺🌹
Vandayar family are always real heros ever and ever
எனது மற்றொரு தாய். Alma Mater. AVVM Pushpam college இல்லை என்றால் நான் படித்து இருக்கவே முடியாது. ஶ்ரீ KV அவர்கள் கூறியது போல இந்த அளவு வேற்றுமை அந்த காலத்தில் இருந்தது இல்லை. நான் MA English AVVM Pushpam College il 81 இல் படித்தேன்
சில வருடங்களுக்கு முன்பு சிதம்பரத்தில் இவர்கள் ஹெஸ்ட் கவுஸில் இரண்டு இரவு தங்கியிருந்த காலம் மறக்க முடியாத நினைவுகள் சிறந்த பாதுகாப்பு ஆரம்பத்தில் நான் சற்று பயமாக இருந்தது காரணம் தமிழ்நாட்டுக்கு முதல் பயணம் ஆனால் வாண்டையார் இடத்தில் தங்கியுள்ளேன் என்றால் எனக்கு ஒரு தனிமரியாதை மறக்க முடியாத நினைவுகள் வாழ்த்துக்கள்
பெரிய மனுஷன் பெரிய மனுஷன் தான்,
வாண்டையார் வாழ்க❤
மேன் மக்கள், மேன் மக்களே🫡🙏
Exactly correct 💯
Yes
We can't see this people in this generation, Perfect gentleman ❤❤❤🎉🎉🎉. I always watch vandaijar sir videos.
இதுவரை பார்த்த நேர்காணலில் அருமையான நேர்காணல் (இதுவே என் முதல் பதிவு )
ஐயா அவர்களுக்கு நன்றி ...இது போன்ற பயனுள்ள தகவல் பதிவிட்ட ஊடக நண்பர் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி
நான் பூண்டி கல்லூரி மாணவன் என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்க வாண்டையார் அய்யா குடும்பம் !
இந்த கல்லூரியில் தான் படித்தேன், ஐயா சொல்வது அனைத்தும் உண்மை.
Unsung Heroes....Family heritage with great principles. Long live sir 🙏🙏🙏
உங்களை பற்றி எனக்கு இதுவரையும் ஒன்னும் தெியாது ஆனால் ஒவ்வரு பதிலும் மக்களின் கமென்ட் பார்க்கும் போதே தெரியுது நீங்கள் நல்ல மனிதர் என்று 🎉🎉🎉🎉🎉🎉🎉
இப்படியும் மனிதர்கள் ❤❤❤❤ அய்யா அவர்கள்...
இது எங்கள் கல்லூரி... இவர்கள்தான் உண்மையான கல்விதந்தைகள். 🌹👣🙏🙇♂️1974 மாணவன் நான்.. கேப்டன் கோவிந்தசாமி எங்கள் பிரின்சிபால்.. துளசி ஐயா வாண்டையார் தெய்வம்..
எங்களை படிக்கவைத்து மிக உயர் நிலைக்கு செல்ல வைத்தவர்கள்..🌹🙏
வாண்டையாரின் குடும்பமும் குழுமமும் வாழ்க வளர்க 👍👍👍👍👍 jai hind 🙏
கல்வி தந்தை என்று சொல்லும் தன் பெருமை கொண்ட உலகில். மிக சிறந்த மனிதர் இவர்
ஒப்பீட்டளவில் கட்டணம் மிக குறைவு தான்.. நான் சேர்ந்த அன்றே அரசு கல்லூரியில் இருந்து அழைப்பு வந்ததால் எனது சர்டிபிகேட் மற்றும் கட்டிய பணத்தை திருப்பி தந்தார்கள்
தர்மம் தலை காக்கும் என்று சென்றீர்கள்...❤❤❤🎉
தெளிவான உரையாடல் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் ஐயா 🎉
இன்று நான் அரசாங்கத்தில் பணிபுரியும் ஒரு பணியாளர்.. 125866 ரூ ஊதியம் பெருகிறேன்.. இது இந்த ஐயா இட்ட பிச்சை... மிக நல்ல மனிதர். ..
மிகவும் பின்தங்கிய பகுதியில் ஓர் கல்லூரியை ஆரம்பித்து ஏகப்பட்ட மாணவர்களுக்கு இலவசமாக கல்வி தந்து அவர்களை உயரிய பதவிகளுக்கு பணியமர்த்த வைத்த மதிப்புமிகு வாண்டையார் குடும்பத்தை இருகரம் கூப்பி வணங்கேகிறேன்
நமஸ்காரம். எதார்த்தமான பேச்சு அருமை அருமை. நன்றி🙏💕 கார்த்திக் பழநி
கொடுப்பதில் சுகம் கண்டவர்கள் இந்த கடவுள்கள்
ஐயா
நேர்மையாக வாழ்ந்து
ஏழைகளுக்கு கல்வி செல்வத்தை அதிகம் கொடுத்து... ஏழைகளை முன்னேற்ற
நினைக்கும் உங்களது பரம்பரை பலநூறு ஆண்டுகள் நோய் நொடி இன்றி வாழ இறைவனை வேண்டுகிறோம்... 🙏🙏🙏
கல்லூரி நூலம் கோவில் போன்று தெய்வீக தன்மையுடன பழமை வாய்ந்த
மிகச் சிறந்த நூல்கள் இருக்கும் ...இப்போது ஐயாவிற்கு அடுத்து KV ஐயா உங்கள் ஆளுமை நன்றாக இருக்கிறது..என்று சொல்ல கேள்விப்பட்டு இருக்கிறேன்..நான் 5 வருடம் சுற்றிய இடம் இது நான் படித்த என் கல்லூரி..பெருமையுடன் முன்னாள் மாணவி
நான் இந்த கல்லூரியில் 1969- 70 முதல் 1972-73 கல்வி ஆண்டு வரை படித்த பெருமை உண்டு. துளசி ஐயா அவர்கள் அப்போது நிர்வாகத்தில் இருந்தார். அந்த காலகட்டத்தில் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் பூண்டி , தஞ்சாவூர், குடந்தை, மாயூரம், அதிரை, திருவாரூர் ஆகிய ஊர்களில் மட்டும்தான் ஒவ்வொரு கல்லூரிகள் இருந்தன . படித்து முடித்தவுடன் Tnpsc மூலம் உடனே அரசு வேலையும் கிட்டியது மிகப் பெருமையான விடயம்.
பூண்டி கல்லூரி என்பது பெரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கல்வி கோவில் நானும் பயின்றேன் என்று பெருமை அடைகிறேன் 🎉❤
ஐயா வை பற்றி எனக்கு தெரியாது ஆனால் இப்போது இவரை பற்றி நிறைய தெரிஞ்சிக்கணும் ஆசை வருது அய்யா.... நீங்க ரொம்ப நல்லவர் அய்யா நீங்க மேன்மேலும் வளர என்னுடைய வாழ்த்துகள் அய்யா
பெரிய மனிதர் இவர் தான் கேஸ்வலா பேசுகிறார் வாழ்த்துக்கள் வாண்டையார் ஐயா
நல்ல முதிர்ச்சி இறைவனால் முழுக்க முழுக்க ஆளுகை செய்யும் மா மனிதர். இவரும் இவருடைய குடும்பமும் என்றும் இறைவனின் கரங்களில் ஏந்தப் பட வேண்டும்
அய்யா நீர் வாழ்க உன் கொடி வாழ்க பல்லாண்டு ... வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு...
மிக்க நன்றி ஐயா மிகப்பெரிய குடும்பத்தில் இருந்து கொண்டு ஒரு எளிமையான வாழ்க்கை பணிவான வாழ்க்கை எவ்வளவு பணிவு உங்கள் குடும்பம் உங்கள் உழைப்பு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் பார்ப்பதற்கு மிகவும் கடுமையானவர் போல இருப்பீர்கள் என்று தோன்றியது ஆனால் எவ்வளவு பணிவு எவ்வளவு சேவை எவ்வளவு உழைப்பு எல்லாவற்றுக்கும் உங்களுக்கு நன்றி உங்களை இறைவன் ஆசீர்வதிப்பார் உங்கள் பயணங்களில் இன்னும் அநேக உயரங்களைத் தொட இறைவன் துணை இருப்பார்
1987 ல் இந்த கல்லூரியில் படிக்க விருப்பப்பட்டேன். 2020 ல் ஆசை நிறைவேறியது
என்றும் எங்கள் ஐயா குடும்பம் வாழ்வாங்கு வாழ வேண்டும்
என்னைப் போன்ற லட்சக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய எங்கள் பூண்டி கல்லூரியும் தஞ்சையின் மற்றொரு அடையாளம் 🙏🏻
Very very generous family and we always love Vandayar family! We pray to God to give good health and a lot of wealth to continue their service as usual!
அவரின் கம்பீரமான மீசையை பார்த்து நான் நினைத்தது வேறு, அவர் பேசுவதை கேட்டவுடன் தற்ப்பொழுது நினைப்பது வேறு. அவர் பேசுவதை கேட்டால் அவர் மனதிற்க்குள் எவ்வளவு இனிமையானவர், மென்மையானவர், தன்னடக்கம் மிக்கவர், அனைவருக்கும் உதவி செய்யும் நற்பண்புகள் மிக்கவர், இத்தனை சொத்துக்களை வைத்துக்கொள்ள தகுதியான ஒரு நல்லவர் என்பதெல்லாம் புரிகிறது. அவரும் அவரின் குடும்பத்தினரும் நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம் பெற்று என்றென்றும் மகிழ்ச்சியில் திளைத்திருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன், இவர் போன்ற நல்லவர்களை தேர்தலில் வெற்றி பெறச் செய்து நல்லவர்களை மேன்மேலும் நல்லது செய்யும் வாய்ப்புக்களை மக்களாகிய நாம் கொடுக்க வேண்டும்.
எளிய மனிதர்களூக்கான கல்வி ஈகை வழங்கும் உங்களுக்கு எமது சிரம் தாழ்ந்த நன்றிங்க அய்யா பாராட்டுக்கள் 🎉🎉🎉🎉
My father studied here in this college he was the first graduate of his village. We are leading a great life as second generation. But the seed was sown by this college. God Bless your family.
பணத்தை ஒரு பொருட்டாக நினைக்காமல் ஏழை எளிய மக்களின் கல்விக்கண்ணாக விளங்கும் பூண்டி வாண்டையார் குடும்பம் நீடோடி வாழ்க. ❤❤❤❤❤❤
Super interview Thanks for galatta ❤❤❤
வாழ்த்துக்கள் அய்யா
வணிக நோக்கம் இல்லாத கல்லூரி்் அதன் நிர்வாக தலைமையும் பாராட்டுக்குரியவர்கள்.
🎉sir only after these vedios we came to know such good humsn beings are still living to help people. I pray god bless you your family and staff members good health and happiness in life. God bless your family with good health to continue like your self and elders. You are like a king of our elders period.
கடந்த நான்கு வீடியோ பார்த்தேன் சிறப்பு மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள்
இன்றைய பாரி வள்ளல்
ஐயா வாண்டையார் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். உங்கள் தர்ம பணி தொடரட்டும்.
ஐயாவை போன்ற நல்ல மணிதர்கள் நல்ல பரம்பரையில் வாழ்கின்றவர்களை மட்டும் பேட்டி எடுத்து போடுங்கள் மகிழ்ச்சி
அய்யாவின்பேட்டி கேட்கும் போதே கண்கள் எனக்கு களங்குகிறது உதவி செய்கின்றதை பார்த்தால் எழிமையின் சிகரம் ஐயாகுடும்பம் ஒரு கடவுள் வாழ்க வாழ்க பல்லாயிரம் ஆண்டு வணக்கம்
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் ஜயா குடும்பமும் அதுபோல தான்❤❤❤❤❤😘😘😘🙏🙏🙏
சிறந்த மனிதராக இருப்பதாலேயே அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் அரசியல் எனும் சாக்கடையில் சோபிக்க முடியவில்லை போலும்
அறம் சார்ந்த வாழ்க்கை. இந்த பேட்டி எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
மனித கடவுள் 🙏🔥👑
வாழ்த்துக்கள் என்று சொல்ல
வயதில்லை
வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏
Politics vendam sir your are rocking personally keep this good service live long like your service to young students 🙏😊
ஐகான்👌👌👌👌. உண்மையான கொடை வள்ளல்
இது தான் மேல் குடி இவர் தான் மனிதர்கள் மத்தியில் மன்னர்.இவர்வாழும் மண்ணில் போய் அரைமணி நேரம் உட்கார்ந்து பாருங்கள் மனித தன்மை வருகிறதா என்று பார்க்கலாம்
நீங்கள் செய்யும் இந்த சிறப்பான சேவை உங்கள் தலைமுறையை மென்மேலும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு போகும் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் உங்கள் புகழ் ஓங்குக
This college is Ikon in that Area !!!!!! This college is not come to that area !!!!!! That area was become too backward !!!!!!! This college is very useful to poor people !!!!!!! What this person is saying that 100% true !!!!! Very Great 👍
இப்படியான மனம் படைத்த மனிதர் பெரிய மா மனிதர் ஐயா பேச்சில் புரியிது
இதை கேட்கும் போதும் பெருமை யாக இருக்கிறது வாழ்த்துக்கள்
ஒரு நல்ல மனிதரை பற்றி தெரிந்ததில் மிக்க மகிழ்ச்சி 😊
மரியாதைக்குரிய வாண்டையார் குடும்பம் வாழ்க வளமுடன் ❤🙏🔥
எங்க பெரியப்பா இந்த கல்லூரியில் படித்து அரசாங்க பணியில் சேர்ந்து ஓய்வும் பெற்றுவிட்டாங்க ❤
Ungala pola ooruku oruthar iruntha pothum. Great inspiration. என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்🙏🙏🙏 Long live your family and the true service that you are doing to the society sir
AVVM PUSHBAM COLLEGE📚📒📖 arelam padichingalo like podunga 👍👍👍
You family are a legend. அறம் சார்ந்த பரம்பரை. உங்களை சநதிக்கலாமா , ஐயா!
மிகச்சிறந்த மனிதரின் நேர்காணல்.மிகச்சிறந்த பதிவு
இங்கே இருக்கும் கமெண்ட்களை எல்லாம் படிக்கும் போது....
இவர்..
. இவர் குடும்பமே...
பெரும் கம்பீரம்.. ... ஐயா நீடூழி வாழ்க..
உங்களை போல தர்மவானமாக ஆக வேண்டும்...
Indha clg la padichi neraiya per inaiki nalla position la irukanga.... Profit edir pakama kalviya mattumea nokkama kuduthutu varra college adhu.... En clg nan padicha clg... Ayya Thulasi ayya nan padikumbodhu adikadi clg visit varruvanga avunga speechum romba nallairukum.... Krishnaswamy vandayar ayyavum varuvanga avunga romba friendly ya engalta pessuvanga.... Am proud to be a student of A veeraiya vandayar memorial Sri pushpam college poondi..... Those golden days indha video la enga clg thirumba pakumbodhu am so happy nd emotional ❤
நீ என்ன பெரிய பூண்டி வாண்டையாரா;என்கின்ற பழமொழி இன்றளவும் புதுக்கோட்டை பகுதிகளில் புளக்கத்தில் உள்ளது.
Tamlinadu full
100% உண்மை
வாண்டையார் குடும்பம் பின்னனி ஆச்சரியமாக உள்ளது நல்ல கல்வி பணி தொடர வாழ்த்துக்கள்
very impressed sir ....pure soul .....great work doing sir ...God Bless you and family.....
அய்யாவுக்கு தலை வணங்குகிறேன்