படத்தில் மட்டுமே அவர் வில்லனா நடித்து இருக்கிறார்,ஆனால்,உண்மையிலேயே நம்பியார் அய்யா மாதிரி யாருமே வாழ்ந்து இருக்க முடியாது,உங்களையும் அவ்வளவு அழகாக ஆன்மீகத்திலும், ஒழுக்கத்திலும் சிறப்பாக வாழ வைத்திருக்கிறார், அப்பாவை போல் ஒழுக்கமான பிள்ளையாய் வளர்த்திருகிரார்,வாழ்த்துக்கள்
நான் உணர்ந்தேன் ஒரு முறை கரூரில் இடைத்தேர்தல் நடந்தது எம் பி எலெக்சன்.... ஞாயிற்றுக்கிழமை போய்ட்டு வரும் போது திருப்பூர் அருகில் ஒருவர் முழு போதையில் இரண்டு சக்கர வாகனத்தில் இடமிருந்து வலமாக வந்துட்டார்..... நாங்கள் காரில் 80 கிலோமீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருந்தோம்...... சினிமா பாடல் பாடிட்டு இருந்தது காரில் ஒரு நொடியில் நாங்கள் அனைவருமே பயந்து விட்டோம் அவரை அடித்து விட்டோம் என்று..... எங்கள் கார் எப்படி ஓரம் போனது என்று என் கணவருக்கு தெரியவில்லை.... அவர் மீது மோதவில்லை காரும் நின்று விட்டது .... ஆஃப் ஆகவில்லை........ நின்றவுடன் சுவாமியே சரணம் ஐயப்பா என்று பாடல் ஒலித்தது...... என்னால் நம்பவே முடியலை....... அன்று முதல் ஐயப்பன் எங்களோடு இருப்பதாக உணர்கிறேன்....... என் கணவர் பதினைந்து ஆண்டுகள் சபரிமலை சென்றுள்ளார்......... இன்று பதினாறாவது வருடம்........ எங்கள் குழந்தை போன்று நினைக்கிறேன் ஐயப்பனை....... ஓம் சுவாயே சரணம் ஐயப்பா
நான் முதன் முதலில் சபரி மலை சென்றபோது 18ம் படியில் நம்பியார் சுவாமியிடம் ஆசீர்வாதம் வாங்கியதை மறக்க முடியாது!!! அப்போது ஆன்ராய்டு போன் இல்லாதது வருத்தம்?! இருந்தால் அந்த நிகழ்வை பதிவு செய்திருப்பேன் சுவாமியே சரணம் ஐயப்பா
இல்லாதது நல்லது தான் சாமி..இருந்தால் அந்த தருணத்தை அனுபவிக்காமல் வீடியோ எடுப்பதில் மனம் சென்றிருக்கும்...இப்போ எந்த திருவிழா என்றாலும் போன எடுத்து வீடியோ எடுக்க தான் கூட்டம் இருக்கு..அந்த நிகழ்வு பாக்க கூட நேரம் இல்ல
We used to go to Sabarimala for monthly Darsan from 1976. .( From Trivandrum) we met Nambiar and his wife ,and muthuraman actor at the Sannidanam on our visits. Spoke to us very nicely. As there were very few people at those years. But nowadays it became, just like picnic spot.
ஐயா நம்பியார் உண்ணதமான மா கான் அவர் அவருடைய ஆத்மா இந்த ஐயப்பனுக்காக சுற்றிக்கொனண்டு இருக்கிறது அவருடைய சேவை மகத்தானது சாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏 அவர் விட்டுச்சென்ற சேவை அவருடைய மகன் தொடர்வது மிகவும் சந்தோசமாக உள்ளது சார் நிங்கள் சொல்ல சொல்ல மனநிறைவாக உள்ளது பணி தொடர்ந்து கொண்டே இருக்கனும் சார் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏 சாமியே சரணம் ஐயப்பா
In my schooldays in 80's our family were fortunate to visit nambiyaar swami during yearly ayyappa pooja. We use to pour ghee in the coconut kept there for pooja. Really great divine experience. Thank you for a wonderful video.🎉🎉😊😊
என் பெயர் ஐயப்பன் நான் ஒரு மாற்றுத்திறனாளி அனாதை வயது 35 இன்றுவரை நிறைவேறாத கனவு இறப்பதற்குள் ஒருமுறையாவது அவரைப் பார்த்து விட வேண்டும் என்று பலமுறை முயற்சி செய்து பார்த்தேன் முடியவில்லை
நம்பியார் சாமி தான் சபரிமலையை உருவாக்கினர் 70 ஆண்டு சபரிமலக்கு சென்று மஹா குருசாமி ஆன்னார்கார்த்திகை மாதம் 19-11-2009 அயப்பானிடன் அவர் உயிர் சரணம் அடந்தது
Namaskaram. Yen village ponvilaindha kalathur near chengalttu. Andha village ku Subhrapatham cinema shooting ku nambiyar swany maalai pottu pottu kondu vandhar. Nan appodhu avar thiruvadigalil sevithen. Nanri swany. Iyyappa charanam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤
உண்மைதான் 😢 என் தம்பி பிறக்கும்போதே இதயத்தில் ஓட்டையுடன் பிறந்தான். எத்தனையோ மருத்துவமனைக்கு எங்கள் அம்மா அழைத்துச் சென்றார்கள். இறுதியில் திருவனந்தபுரம் சித்ரா மெடிக்கல் காலேஜில் அவனுக்கு சிகிச்சை நடந்தது. அப்போது அவனுக்கு இரத்தம் கிடைக்கவில்லை. அந்த மருத்துவமனையில் ஐயப்பன் கோயில் ஒன்று இருந்ததாம். அந்தக் கோயிலில் என் அம்மா எனது மகனைக் காப்பாற்று ஐயப்பா. அவன் பிழைத்தால் உன் சன்னிதானத்திற்கு மாலை போட்டு வருவான் என்று வேண்டிக் கொண்டார்கள். என்ன ஆச்சரியம், அவனுக்கு இரத்தம் கொடுத்தவர்கள் அனைவரும் ஐயப்பனுக்கு மாலை அணிந்தவர்கள். அவன் குணமாகி விட்டான். இன்றும் அவன் ஐயப்பனைக்கு மாலை அணிந்து செல்கிறான்
வணக்கம் அண்ணா. என் மகன்கள் எங்கள் குல தெய்வம் ayyanaruku. மாழை போட்டு உள்ளனர்....இது வரைக்கும் எங்கள் பரம்பரையில் ஐயப்பன் ku மாழை போட்டது இல்ல. இப்ப என் பசங்க ஐயப்பனுக்கு. அப்படியே. மாசை போட ஆசை படுறாங்க. எப்படி போட வேண்டும் கொஞ்சம் சொல்லுங்க
படத்தில் மட்டுமே அவர் வில்லனா நடித்து இருக்கிறார்,ஆனால்,உண்மையிலேயே நம்பியார் அய்யா மாதிரி யாருமே வாழ்ந்து இருக்க முடியாது,உங்களையும் அவ்வளவு அழகாக ஆன்மீகத்திலும், ஒழுக்கத்திலும் சிறப்பாக வாழ வைத்திருக்கிறார், அப்பாவை போல் ஒழுக்கமான பிள்ளையாய் வளர்த்திருகிரார்,வாழ்த்துக்கள்
Yes. I've seen him visiting our ayyapa Pooja. One can never see such a god soul
😢Lc7😅uuu"
Rdr4durddd3e😂😅and 8kk😊😅😅s😅😅😅😅😅lll😅😅a)llk@a8llwsssssssss#asssssss😊😅)#@7aw😊😊😊😊😊😊8 7+8th and preserve ##😅
நான் உணர்ந்தேன் ஒரு முறை கரூரில் இடைத்தேர்தல் நடந்தது எம் பி எலெக்சன்.... ஞாயிற்றுக்கிழமை போய்ட்டு வரும் போது திருப்பூர் அருகில் ஒருவர் முழு போதையில் இரண்டு சக்கர வாகனத்தில் இடமிருந்து வலமாக வந்துட்டார்..... நாங்கள் காரில் 80 கிலோமீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருந்தோம்...... சினிமா பாடல் பாடிட்டு இருந்தது காரில் ஒரு நொடியில் நாங்கள் அனைவருமே பயந்து விட்டோம் அவரை அடித்து விட்டோம் என்று..... எங்கள் கார் எப்படி ஓரம் போனது என்று என் கணவருக்கு தெரியவில்லை.... அவர் மீது மோதவில்லை காரும் நின்று விட்டது .... ஆஃப் ஆகவில்லை........ நின்றவுடன் சுவாமியே சரணம் ஐயப்பா என்று பாடல் ஒலித்தது...... என்னால் நம்பவே முடியலை....... அன்று முதல் ஐயப்பன் எங்களோடு இருப்பதாக உணர்கிறேன்....... என் கணவர் பதினைந்து ஆண்டுகள் சபரிமலை சென்றுள்ளார்......... இன்று பதினாறாவது வருடம்........ எங்கள் குழந்தை போன்று நினைக்கிறேன் ஐயப்பனை....... ஓம் சுவாயே சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏼
2000 வருடத்தில் எனக்கும் ஒரு விபத்து நடந்தது...எனது கார் மூன்று குட்டி கரணம் போட்டது...முருகன் அருளால் எனக்கு எதுவுமே ஆகவில்லை
🙏அன்பே சிவம் சிவமே அன்பு 🙏சாமி சரணம் அவரே சிவனா இருக்கிறார் அவரே மஹா விஷ்னு வா இருக்கிறார்.என் நம்பிக்கை 48.18.🙏🙏🙏🙏🙏
நான் முதன் முதலில் சபரி மலை சென்றபோது 18ம் படியில் நம்பியார் சுவாமியிடம் ஆசீர்வாதம் வாங்கியதை மறக்க முடியாது!!! அப்போது ஆன்ராய்டு போன் இல்லாதது வருத்தம்?! இருந்தால் அந்த நிகழ்வை பதிவு செய்திருப்பேன் சுவாமியே சரணம் ஐயப்பா
இல்லாதது நல்லது தான் சாமி..இருந்தால் அந்த தருணத்தை அனுபவிக்காமல் வீடியோ எடுப்பதில் மனம் சென்றிருக்கும்...இப்போ எந்த திருவிழா என்றாலும் போன எடுத்து வீடியோ எடுக்க தான் கூட்டம் இருக்கு..அந்த நிகழ்வு பாக்க கூட நேரம் இல்ல
It is in ur heart.no need to capture it
Swamy Saranam
சுவாமியே சரணம் ஐயப்பா....
மிக அருமையான இந்த காலத்து குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு
Super Anna appa mathirizey erukinga muruga saranam 🙏
சாமி சரணம் ஐயப்பா நான் அதிகமாக நேசிக்கும்
நம்பிக்கை தெய்வம் நிச்சயம் வரம் தருபவர்.
We used to go to Sabarimala for monthly Darsan from 1976. .( From Trivandrum) we met Nambiar and his wife ,and muthuraman actor at the Sannidanam on our visits. Spoke to us very nicely. As there were very few people at those years.
But nowadays it became, just like picnic spot.
குரு ஸ்வாமிக்கு குரு ஸ்வாமி நம்பியார் ஸ்வாமி 🙏
ஐயா நம்பியார் உண்ணதமான மா கான் அவர் அவருடைய ஆத்மா இந்த ஐயப்பனுக்காக சுற்றிக்கொனண்டு இருக்கிறது அவருடைய சேவை மகத்தானது சாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏 அவர் விட்டுச்சென்ற சேவை அவருடைய மகன் தொடர்வது மிகவும் சந்தோசமாக உள்ளது சார் நிங்கள் சொல்ல சொல்ல மனநிறைவாக உள்ளது பணி தொடர்ந்து கொண்டே இருக்கனும் சார் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏 சாமியே சரணம் ஐயப்பா
avarin peran ivar. piriyamaga appa yenkirar.
சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
Swamyae saranam iyyappa 🙏🙏🙏🙏🙏🙏
பழைய வில்லன் நம்பியாரை ரொம்ப பிடிக்கும் நல்ல நடிகர் ஆன்மிக வாதி
Feel blessed to have listened to this beautiful conversation. Excellent questions by the anchor and Namaskarams to Guruswami
Anchor person was very mature way of questions posted harmany way good attempt 🎉
In my schooldays in 80's our family were fortunate to visit nambiyaar swami during yearly ayyappa pooja. We use to pour ghee in the coconut kept there for pooja. Really great divine experience. Thank you for a wonderful video.🎉🎉😊😊
Beautiful conversation! I like it.
One of the great sqush and badminton player.. Great sir
anchoring superb. Nice, matured and spiritual tone made the interview more interesting and engaging
Very talented anchor. Good questions. 🎉🎉
Swamy saranam. Ayypa
Super sir very nice we like it very much
Sameyay saranam iyappa 🙏🏻🙏🏻🙏🏻
ஸ்வாமி சரணம் ஐயப்பா
Swamye Saranam AYYAPPA.
🙏Swamye saranam ayyappa🙏
Swamiye saranam ayyappa ❤
Arumaiyana manither swamiye saranem ayyappa
Very good person and very good actor nambiyar🙏🙏🙏
என் பெயர் ஐயப்பன் நான் ஒரு மாற்றுத்திறனாளி அனாதை வயது 35 இன்றுவரை நிறைவேறாத கனவு இறப்பதற்குள் ஒருமுறையாவது அவரைப் பார்த்து விட வேண்டும் என்று பலமுறை முயற்சி செய்து பார்த்தேன் முடியவில்லை
Yarum anadhai illa.malai podunga ayyapan kootitu povar
@citisai ok sir but செலவு பண்ண யாரும் இல்லையே
@@Journeyoflife-py8xepy8xepy8xe Ayyapana nambu tambi... you will see a miracle in your life.
மனது உருகி ஐய்யப்பனை வேண்டுங்கள்.அந்த சாஸ்தா உங்களை மலைக்கு யார் மூலமாகவும் உங்களை வர வைப்பார் 🙏🙏🙏🙏🙏🙏@@Journeyoflife-py8xepy8xepy8xe
தங்களின் விவரங்கள் கூறுங்கள்
அருமை sir
ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🎉🎉 என் குருநாதர்.சரணம்ஐயப்பா🎉🎉🎉
Swamy saranam..
நம்பியார் ஜி யின் மகனை பார்த்ததில் மகிழ்ச்சி
பேரன் சாமி
@@manigandan5193peran ila. Magan than. Intvw full ah parunga
Always heart memorable with us Nambiyar guru ji 🙏 thank you guru ji son,vazhga vazhamudan ,Sameye Sharanam ayyappa🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
🙏🏼🌺சாமி சரணம் 🌺🙏🏼
Gurusaamy 🎊🎊🎊
Swami saranam Ayyappa
Swamy Saranam
Super sir. Sir mathiriye irukinga sir thank u for this video
Evaru avaru grand son ji
Ok🙏
Very Good information sir 🌹👏
Nambiyar ayya❤❤❤❤
சுவாமி சரணம்
ஓம்சுவாமியேசரணம்ஐயப்பா
Swami Saranam Ayappa 🙏🙏🌹
Ayyappan iruppadhu sathyamaana unmai.swamye saranam Ayyappa🙏🙏🙏😭
Nanga ayyavai ayyapanin maru rubamagatha parthom
Swamiye saranam ayyappa
Swamy saranam🤲🏻
❤
Swamiyea Saranam ayyapa 🙏
ஸ்வாமிசரணம்
Swamy saranam
SARANAM AYYAPPA
நம்பியார் சாமி தான் சபரிமலையை உருவாக்கினர் 70 ஆண்டு சபரிமலக்கு சென்று மஹா குருசாமி ஆன்னார்கார்த்திகை மாதம்
19-11-2009 அயப்பானிடன் அவர் உயிர் சரணம் அடந்தது
🙏🏻
Sw❤a❤my Saranam 🌹🙏🌹
🙏🙏🙏🌹🌹🌹
Namaskaram. Yen village ponvilaindha kalathur near chengalttu. Andha village ku Subhrapatham cinema shooting ku nambiyar swany maalai pottu pottu kondu vandhar. Nan appodhu avar thiruvadigalil sevithen. Nanri swany. Iyyappa charanam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤
👌👍🙏❤️🌹💞👌🙏 சாமியே சரணம் ஐயப்பா கெட்டதை கொடுக்கும் எங்கள் ஐயப்பன்
கேட்டதை
கேட்டதை
சுவாமி சரணம்....
🔱🙏😊
❤️🙏❤️
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
❤
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏🙏🙏
Like the reply in 8 th minute
உண்மைதான் 😢 என் தம்பி பிறக்கும்போதே இதயத்தில் ஓட்டையுடன் பிறந்தான். எத்தனையோ மருத்துவமனைக்கு எங்கள் அம்மா அழைத்துச் சென்றார்கள். இறுதியில் திருவனந்தபுரம் சித்ரா மெடிக்கல் காலேஜில் அவனுக்கு சிகிச்சை நடந்தது. அப்போது அவனுக்கு இரத்தம் கிடைக்கவில்லை. அந்த மருத்துவமனையில் ஐயப்பன் கோயில் ஒன்று இருந்ததாம். அந்தக் கோயிலில் என் அம்மா எனது மகனைக் காப்பாற்று ஐயப்பா. அவன் பிழைத்தால் உன் சன்னிதானத்திற்கு மாலை போட்டு வருவான் என்று வேண்டிக் கொண்டார்கள். என்ன ஆச்சரியம், அவனுக்கு இரத்தம் கொடுத்தவர்கள் அனைவரும் ஐயப்பனுக்கு மாலை அணிந்தவர்கள். அவன் குணமாகி விட்டான். இன்றும் அவன் ஐயப்பனைக்கு மாலை அணிந்து செல்கிறான்
Eny thinks, releate iyappa temple at siddha pudur,cowai, around 1960 with nambiarji.
Sabarimala eppovum mahatvam ezhakadu
வணக்கம் அண்ணா. என் மகன்கள் எங்கள் குல தெய்வம் ayyanaruku. மாழை போட்டு உள்ளனர்....இது வரைக்கும் எங்கள் பரம்பரையில் ஐயப்பன் ku மாழை போட்டது இல்ல. இப்ப என் பசங்க ஐயப்பனுக்கு. அப்படியே. மாசை போட ஆசை படுறாங்க. எப்படி போட வேண்டும் கொஞ்சம் சொல்லுங்க
மாலை
nangalum unga kuda sabarimalaiku varalaama ayya
இந்தப் பேட்டியை காண கொடுத்து வைத்திருக்க வேண்டும்...
Swamy saranam 🙏🙏🙏
Sami saranam
Interviewer there are many better questions to ask..all you ask is how or what they feel about everything..You cant explain your feelings
சபரிமலை மகத்துவம் என்றும் குறையாது
அவர் பால் மற்றும் பால் சம்மந்தப்பட்ட பொருள்களை உண்ண மாட்டார். மாட்டின் இரத்தம் என்பதால். சுத்த சைவம்.🙏🙏🙏
Kannisamy pogatha varushame kidaiyathu
Is He Nambiar Swamis son or grand son?
Grandson nambiyar swamy ponnoda son
Nbiyar son e ipo than pakarom iyappa saranam
Grandson, Nambiar's daughter's son
Swamy satanam
இவர் நம்பியார் பேரன்தானே
Dai, mudi vettu. Thala vaaru. Ennada idhu. Cha
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
Ivar sarath bsbu paiyana
Adopted
Stepson
Swamiye saranam iyyapa
Swamiye Saranam Ayyappa
சுவாமியே சரணம் ஐயப்பா
❤
🙏🙏🙏🙏🙏
Swamiye saranam ayyyappa
சுவாமியே சரணம் ஐயப்பா
Swamiye saranam ayyappa 🙏🙏🙏🙏
Swamiye saranam ayyappa
🙏🙏🙏
Swamiye saranam ayyappa