உங்களுக்கு நிகர் நீங்களே.. அருமை சகோதரி.. என்ன அழகான எளிமையான விளக்கம்..என் சிறு வயதில் எங்க அம்மா ரொம்ப அருமையா அதிரசம் செய்வாங்க..அந்த வயதில் அதை சாப்பிட்டு சலித்துப் போனது.. அம்மாவை இழந்த பின் எத்தனையோ ஸுவீட்டுகள் செய்து சாப்பிட்டாலும் நாவில் அம்மாவின் சுவைதான் தேடுகிறது.நானும் அதிரசம் செய்து பார்ப்பேன்..ஏதோ ஒரு குறை வந்து செய்ய முடியல..உங்க கிட்ட கூட கேட்டு இருக்கிறேன்.உங்கள பார்த்த பின் நம்பிக்கை வந்திருக்கு சகோதரி.. நன்றி.. செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்..
மாசற்ற மாணிக்கமே அருமையான பகிர்வு இனிமையான வேளையில்.. தீபாவளி பண்டிகை முன்னிட்டு பல வகையான இனிப்பு வகைகள் மற்றும் கார வகைகள் செய்து காட்டினீர்கள்.. அசத்தலான அதிரசம் செய்முறை விளக்கம் அனைவரும் விரும்பும் வகையில் உள்ளது
Very super achi,evlo alaga seiringa porumaiya,unkakita na niraya kathukanum,unkala enaku romba putikum achi,nanum ungala matiri tan, speed ah etaume seiya matan,but nenga palagaram seira matiri enakum seiyanum nu asaya iruku achi,I will follow ur tips definitely and thank u so much..
I am uma from rajapalayam. Na unga remba nal subscriber. Unga vlog ,nenga soft a pesirathu, unga amaithiyana family, unga samayal elame enaku remba pidikum mam..athirasam nice....Na sivagangai near thiruculi mam...nenga karakudi thane
Hello Aachi..how are you doing? Taught adhirasam with many many tips...sooper. I tried it this time after seeing your video. Methi maavu serthu vaichen. Today, just now I fried adhirasam..all okay..but adhirasam is CRISPY! It is not soft.. Please do reply me, that what mistake have I done? Would like to learn..where have I gone wrong. Thank you very much Aachi 🙏
Mouthwatering recipe Mam 👍👌 I tried the Athirasam recipe. Came out well Annam sis, but was a bit crispy. What is the reason for that. Please clear my doubt. Thanks for the best video of Athirasam making
உங்களுக்கு நிகர் நீங்களே.. அருமை சகோதரி.. என்ன அழகான எளிமையான விளக்கம்..என் சிறு வயதில் எங்க அம்மா ரொம்ப அருமையா அதிரசம் செய்வாங்க..அந்த வயதில் அதை சாப்பிட்டு சலித்துப் போனது.. அம்மாவை இழந்த பின் எத்தனையோ ஸுவீட்டுகள் செய்து சாப்பிட்டாலும் நாவில் அம்மாவின் சுவைதான் தேடுகிறது.நானும் அதிரசம் செய்து பார்ப்பேன்..ஏதோ ஒரு குறை வந்து செய்ய முடியல..உங்க கிட்ட கூட கேட்டு இருக்கிறேன்.உங்கள பார்த்த பின் நம்பிக்கை வந்திருக்கு சகோதரி.. நன்றி.. செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்..
தெளிவான விளக்கம் தந்தீர்கள்அன்னம்அக்காஅருமை
Superoooooosuper pathivu 👍
Thanks
மாசற்ற மாணிக்கமே அருமையான பகிர்வு இனிமையான வேளையில்..
தீபாவளி பண்டிகை முன்னிட்டு பல வகையான இனிப்பு வகைகள் மற்றும் கார வகைகள் செய்து காட்டினீர்கள்..
அசத்தலான அதிரசம் செய்முறை விளக்கம் அனைவரும் விரும்பும் வகையில் உள்ளது
நன்றி 🙏🏼
ரெம்பவே ஈசியா அதிரசம் செஞ்சு காட்டினீங்க அன்னம் madam, பாகு பதம் தான் வாறதில்ல, இப்படி செஞ்சு பாக்கலாம்.thank you 🙏
Woww athirasam clear ah epdi pananum nu soli kuduthinga ma will definitely try
Thanku
வணக்கம் மேடம் தங்களின் சமையல் எல்லாம் சூப்பர் தவசத்திற்கு அன்றைக்கேதான் திட்டுவார்கள் அப்பொழுது இதே போல் அதிரசம் வருமா
செய்து பாருங்க
Very super achi,evlo alaga seiringa porumaiya,unkakita na niraya kathukanum,unkala enaku romba putikum achi,nanum ungala matiri tan, speed ah etaume seiya matan,but nenga palagaram seira matiri enakum seiyanum nu asaya iruku achi,I will follow ur tips definitely and thank u so much..
Mam unga videos ellame super....Ravai paniyaram epdi seiradhunu anupunga mam...
Thank you
❤nice
Nice mam
Thank you
Very nice mem adurasam
Super tips.super athirasam and nice presentation
அதிரசம் சாப்பிட ஆசையா இருக்கு மேடம் 😋
Super for the explanation.
Namaste Amma,Super Athirrasam,My favourite sweet,tips romba useful,Thank you so much Amma.
Welcome
Annam akka nalla varuth nekka solluratha follow panna
I am uma from rajapalayam. Na unga remba nal subscriber. Unga vlog ,nenga soft a pesirathu, unga amaithiyana family, unga samayal elame enaku remba pidikum mam..athirasam nice....Na sivagangai near thiruculi mam...nenga karakudi thane
Hi aunty thanks for this recipe,perfect outcome ,successfully prepared athirasam after many years.... nandri nandri....
Hi pa. Saw the video superb with tips. Will try it soon. Please let me know where did you get this kadai. God bless you.
Very super sis thanks ❤️❤️
அதிரசம் பார்த்தாலே சூப்பராக இருக்கும
Mam i tried 🤩the same way that u have thought ...it came very well😍 for the 1st time...tq🤞
Romba easyga katrukudthungema nan seynam endru tempt agiren to night i will preparema nalayki coment seyven aftre prepred details Thanku vey muchma🙏🙏🙏
Welcome
Azhaha sonninga mam .Thank you.
Welcome
Tempting too much to eat I love jaggery items Super
Very clear explanation I'll try your method mam Thank you
Hello Aachi..how are you doing?
Taught adhirasam with many many tips...sooper. I tried it this time after seeing your video.
Methi maavu serthu vaichen. Today, just now I fried adhirasam..all okay..but adhirasam is CRISPY! It is not soft..
Please do reply me, that what mistake have I done? Would like to learn..where have I gone wrong.
Thank you very much Aachi 🙏
Super and easy method thank you Amma
Useful tips
Athirasam parkave smootha romba nalla iruku mam
Vanakkam mam,
Good evening
Mam, kai kudunga, EXCELLENT demo mam, excellent!
Evlooo tips, THANK U mam.
2:40 orudhadava naanum apdi senjuten mam.
3:51 oh! 6:26 yes mam,
8:09 manal manala, thanga nirathula nei suuuuuuuper!! Vaasanai jorea irukum!
9:00 , 9:48, 11:33, super,
13:43 azhagu, 13:54 suuuuuuuuuuper idea mam, ty so much, naanum inime ipdi panren,
14:18 apapppa, enna azhagu, enna azhagu!!!!!!!!!!!!!
14:33 super, PERFECT!
ROMMMMMMMMMMMBA PRAMADHAM mam! God Bless.
Thank you Meenakshi.
Nice tip thank u ma...
Thank u mam....I want some herb for dandruff when I have mo ey I'll buy mam....
வணக்கம் சகோதரி, எனக்கு அதிரசம் செய்யவே😂வரமாட்டேங்குது நீங்க சூப்பரா செய்றிங்க காலை ல தான் மாவு கடையில வாங்கினேன்😣தீபாவளி முடிஞ்சதும் கண்டிப்பா செஞ்சி பாக்கப் போறன்
Superb mam,gud guides
Superb mam
Thank you
Athirasam Supero Super Annam Porumaiya Sollikodutinga Romba Nandri Pa 🙏👌👌👌 Selvee 🇲🇾
TQ
Happy Diwali to you and your family.
👌👌👌👌
Happy deepawali mam
Super
Tips super aunty, I will try it.
Thank you
Yummy 😋
அதிரசம் அருமை.டிப்ஸ் சூப்பர்💐💐
Mam ready pannuna mavu urundai loosa irukunga.epadi Seri pandradu mam
I tried this year diwali adhirasam came out very well soft and tasty 😋 .
My sthirasams became hardafter completion,what must I do to make it soft
Pagu and rice quality
I am the first viewer aachi, My name is Muthu Nachammai ,Nerkupai native
Thank you
Annam madam 1kg arisi ku evalavu neram uravaikanam
Reply panunga
Video vil solli iruppene
Qute athirasam.
Super tips.
Nonstick kadai supera iruku aachi.
Shanthi Subbu.
Non stick kadai இல்லை. Hard ironised
Mouthwatering recipe Mam 👍👌
I tried the Athirasam recipe. Came out well Annam sis, but was a bit crispy. What is the reason for that. Please clear my doubt.
Thanks for the best video of Athirasam making
Very nice Annamma 👏👏👏
Wow super 👍 Tom & Jerry kitchen 😊
மாவுசூப்பர்நன்றிமேடம்
Muruku tips super.
Thank you
Water neega solrathula paathi than searkanum
I all ready got fry buy
When fry on top got vedipu
Pls reply
Maavu vegalaina vedippu varum
இரண்டு நாள் கழித்து அதிரசம் தட்டினேன் நன்றாக வந்ததுசாரி மேடம்
Thanni evlo vaikka matangle🤔
Mam sakarai adirasam seithu kattuga
Sure
Mixie enna company ma
Preethi
Superb Madam, but sila peru mavu pagula vega kudathu nnu solranga
Sila Peru maavilakkaiye pagula vega vaikkiranga. ஒவ்வொருத்தர் பழக்கம்
Water level it not correct AAchi
ZHA varaadha ? Aalaakku illai...AaZHaakku...🤦
சுக்குப்பொடி ஏலக்காய் எல்லாம் போடணும்
வேண்டும் என்றால் போட்டு கொள்ளலாம்
ஆச்சி இதுமாதிரி தான் மாவு கலந்தேன் எண்ணையில் போட்டதும் பிரிந்து தனித்தனியா வருது சரிசெய்வது எப்படி.
பச்சரிசி மாவை கலந்து கொள்ளவும்
Arumai Very easy method thank you
Super
Super 👌🏻
Super
Super 👌
Super mam 👍
Thank you
Super
Super
Thanks
Super
Thanks