Mam mangu pathiram pathi sollunga.. seperate video la... designs llam cute ah irruku... athula enna benefits...history antha maari... Pothys hyper la irruku... but neenga kamicha mari designs vera enga kedaikum nu therinja sollunga...
Hi mam, am also ponnamaravathy than..... Happy to hear the name of the place which u mentioned in these videos.......and i like ur videos...... Keep rocking..... Ur inspiration to all the home maker.....
Madam, can you explain how can we use the mangu saman? Can we cook and pour the hot gravies etc in that? Kindly explain its uses. All your videos are very informative.
Ma'am my birth place is ponnamaravathy. My mother is using all vessels from there. Still she is using and she she has given her vessels as seedhanam.. it's all so good compare current vessels.. nice to see mangu
எல்லாரும் எல்லாம் வாங்கலாம் ஆனால் பயனுள்ளதாக மற்றும் தரமானதாகவும், திருத்தமான,குறையில்லா பொருள் தேர்ந்தெடுப்பது கடினம்!!! அன்னம் அம்மா க்கு அது கை வந்த கலை 🥰🥰🥰!!!!
எல்லா சாமான்களும் நல்லா இருக்கு அம்மா. நானும் பொன்னமராவதி தான். பிறந்த ஊர் மேலைச்சிவபுரி .நீங்கள் எந்த ஊர் அம்மா. உங்கள் பதிவுகள் அத்தனையும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
பொன்னமராவதியில் உங்க video வை (previous video) பார்த்து ஊருக்கு போகும் போது வாங்கினேன். பழகினது ஒரு தடவை அடுப்பில் வெங்காயம் வதக்கும்போது வெடித்து பாழம் பாழமாக மண் தூள்கள் சிதறியது. safe ஆக use பண்ணுங்க ஆச்சி.
Chettinad is the pride of Tamil community ....the lifestyle of them and history of nagarathar is extremely tremendous 😘😘😘 loving nativity ... even though we are not belong to karaikudi it has been a great history to praise the history
அன்னம் நான் ஊரில் இருப்பதால் காரைக்குடி போக வேண்டும். உங்கள் இந்த பதிவு உபயோகமாக இருக்கின்றது. உங்கள் ஊரில் கோவிலை தெளிவாக எழுதுங்கள் .தயவு செய்து. நன்றி.
இந்த எல்லா சாமானும் எங்க வீட்டுல இருக்கிறது Sister❤
Very importent infformations thanks
Thinks supper enga Amma ooru Karaikudi mam
Hi,
Seasoned soapstone cookwares Available in karaikudi !? In any shop ? Any idea sis !??
என்னோட ஊரும் காரைக்குடி தான்.
சார் சொன்னது 💯 சதவீதம் உண்மை தாங்க..நீங்க பண்ண ஷாப்பிங் பொருட்களுக்கு கார் டிக்கி பத்தாது.. ஆனாலும் அருமை..உங்க பொறுமை அதைவிட👍🙏 நன்றி 🙏
Neenga karaikudi la entha shop la idiyappa katai vangininga achi
Super achi, namma Orla Ella things um romba nalla irukum, cheap and best ah irukum..👍
Nagalum kkdi than we are very proud my son also
Very nice amma collections .old is gold .
Thank you dear
Good sharing friend, 👌🏻
Vaakkam mam
Good afternoon
Aaha, super shopping articles mam.
8:45 oh!!!!!!!!, 9:09 azhagu, 10:59 oho, avlo costlya?
Aruval manai suuuuuuuuuuper.
Thank you Meenakshi 😊
Nagu Vilas sarbath also
Karaikudi la kidaikkuma
S kidaikum naga angathan eruthom school life anga than meenakshi girls high school and government girls high school
Mam mangu pathiram pathi sollunga.. seperate video la... designs llam cute ah irruku... athula enna benefits...history antha maari...
Pothys hyper la irruku... but neenga kamicha mari designs vera enga kedaikum nu therinja sollunga...
Sure
Ellame super ah iruku mam..
Ulundu Trichy ganthi market sss brand.varamilakai thiruvannamalai near temple Anthra chilli.sillu kattai kilasivalpatti side fitting.double beans Madurai market.fish fresh salem
Ella samangalum arumai .nangalum.kandanoor Dan .mam
Aachi.nanum karaikudi.kalani vasal.
Hi amma kitchen samayal product 👌👌👌
Mam karaikudi la entha shopla groceries vagininga mam.shop name sollunga.
Nan enga village thekkuril vanginen
Sellu katai venum mam . Vangi thariengala?
Hi mam, am also ponnamaravathy than..... Happy to hear the name of the place which u mentioned in these videos.......and i like ur videos...... Keep rocking..... Ur inspiration to all the home maker.....
Amma arivalmanai kidaikuma .?? Naan chennai la iruken .
9025948399
I m chitra Andaman my native place karaikudi
All products are semma supet 💐💐🌹🌹
எந்த கடை .... கடை பெயர் சொல்ல முடியுமா ஆச்சி...
Super sister Ella samanum romba nalla eruku
Nice shopping …
Mam enaku big idiyappam kattai vangi thara mudiyama?
Whatsapp 9025948399
Very nice👍👏😊
Mangu samana enna mam ena metal athu
Enamel coated steel
Really very nice ma..
Mangu vessels are excellent sister.The video is too nice.
Thank you sister 😊
Madam, can you explain how can we use the mangu saman? Can we cook and pour the hot gravies etc in that? Kindly explain its uses.
All your videos are very informative.
Hi mam.I am also ponnamaravathy.Happy to see this.
Super shopping nice
Ean unkalai ashi endu kupuduranka.
Chettinad la achinu solvanga
@@AnnamsRecipes I’m srilanka.entha relationshipuku ashi endu koopuduvanka.
Mangu samangal use panna oldthana illa.puthusave irukkuma mam
Siladhu pudhusavum irukkum. Adhu parthu dhan vanganum
Nice sissy
Nanum agathan vagetu vanthan mam ramalinga store pagathulia Nan udtmelpet irugarom
Ma'am my birth place is ponnamaravathy. My mother is using all vessels from there. Still she is using and she she has given her vessels as seedhanam.. it's all so good compare current vessels.. nice to see mangu
My birth place ponnamaravathy than
I m from Singampunari
My birth place also pmv 😍
Excellent items Akka
All products are superb. Especially that mangu saaman. Thank you Mam for your information.
Welcome 😊
Earthen pot and coconut scraper too good. How to get them?
Only available in chettinad surroundings
Aunty ponamaravathi la traditional items irukadha
Thanks aunty ...but same kind of utensils kidaikuma..any shops in ponamaravathi or ur native nerkuppai...
Mangu saman edhula seiranga
Enamel coated steel
Very nice
நன்றி வணக்கம்
Appa intha veyaparam panranka
Super ma.....
சூப்பர் அக்கா
Namma oirula things eppothum super tha
NICE SIS 6-3-2022
Nice
Mangu samahan super old is gold
Price of thudupu bigger one
Is cod available,pl let me know mam
அனைத்தும் அழ்காக உள்ளது. இதற்காகவே காரைக்குடி செல்ல வேண்டும். பகிர்ந்தமைக்கு நன்றி 🙏. வாழ்க வளமுடன்
Good products Annam from your ooru.
Hi mam neega karaikudi ya
Illai
The only costliest market is karaikudi
Super sis
Hi amma how r u
Super amma
Where do we get these things in Chennai. Is it available?
Karaikudi mam
Mangu patiram super mam so cute 😊
Thank you 😊
Super 👌 Super 👌 Super 👌 Super 👌
Unga saree romba azhagha irukku,
Enna saree? Enga vanginiga?
Nice shopping.
Silk cotton. saree.bought in tulasi silk 8 years back
verynice sister
All souper madam
Hai amma... Gd mrng ma
Good morning 🌄
I need this அரிவாள் மனை address pls amma
எல்லாரும் எல்லாம் வாங்கலாம் ஆனால் பயனுள்ளதாக மற்றும் தரமானதாகவும், திருத்தமான,குறையில்லா பொருள் தேர்ந்தெடுப்பது கடினம்!!! அன்னம் அம்மா க்கு அது கை வந்த கலை 🥰🥰🥰!!!!
Thank you 😊😊😊
Ellam porual num nalla iruku mangu saman nalla iruku
nice mam
Very super sis 💕💕💕
Tq
அருமை ஆச்சி.... நாங்கள் melaisivapuri...... தான் ஆச்சி....
Ennoda native karaikudi than nala eruku
Hi aunty I am priyaramanathan from kaaraikudi
எல்லா சாமான்களும் நல்லா இருக்கு அம்மா. நானும் பொன்னமராவதி தான். பிறந்த ஊர் மேலைச்சிவபுரி .நீங்கள் எந்த ஊர் அம்மா. உங்கள் பதிவுகள் அத்தனையும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
👌
Meedam Karaikudi special பழு க்கா தாம்பாளம் வாங்கி தருவிங்களா
👌👌👌
ஆச்சி நான் காரைக்குடி தான். Hair oil எல்லாம் order கொடுத்தால் நீங்கள் காரைக்குடி வரும்போது நான் நேரில் பெற்றுக் கொள்ள முடியுமா?
Courieril anuppuvom
பொன்னமராவதியில் உங்க video வை (previous video) பார்த்து ஊருக்கு போகும் போது வாங்கினேன். பழகினது ஒரு தடவை அடுப்பில் வெங்காயம் வதக்கும்போது வெடித்து பாழம் பாழமாக மண் தூள்கள் சிதறியது. safe ஆக use பண்ணுங்க ஆச்சி.
Hi
நாகு விலாஸ் சர்பத்
எங்களுக்கு டா வாங்கிட்டு வந்து இருக்கலாம் பாரு நீங்க
Chettinad is the pride of Tamil community ....the lifestyle of them and history of nagarathar is extremely tremendous 😘😘😘 loving nativity ... even though we are not belong to karaikudi it has been a great history to praise the history
Don't buy China things if we know
கறிவேப்பிலை பதிவு நல்ல து
அன்னம் நான் ஊரில் இருப்பதால் காரைக்குடி போக வேண்டும். உங்கள் இந்த பதிவு உபயோகமாக இருக்கின்றது. உங்கள் ஊரில் கோவிலை தெளிவாக எழுதுங்கள் .தயவு செய்து. நன்றி.
கொப்புடையம்மன் கோயில்
பிள்ளையார்பட்டி, அரியக்குடி பெருமாள், வைரவன் patty bairavar koil.,குன்னக்குடி முருகன் koil.
Hi
2 bowl 200 rs tha normal size bowl
எங்கே கிடைக்கும்?
Karaikudi la kopudai Amman kovil near tha niga anga poi mangu pathiram kai kettigana solluva
Please give details of the shop price and cell no
Amma unga no kedaikuma ??
Enaku antha arivalmanai venum amma.
Vangi tharuveergala pls .
Whatsapp 9025948399
Mangu patharam super
மங்கு சாமான் என்றால் என்ன பீங்கான் சாமானா
Enamel coated steel
Nice collections Mam
Nice
Hi
Hi
Hi
Achi ungaludaya shoping enaku rompa pitichuruku