Part 3 | மூழ்கும் நகரங்களில் சென்னை 3வது இடம்!| செம்மை வனம் என்னவெல்லாம் செய்கிறது...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ส.ค. 2024
  • #EagalaivanLatestInterview | #கதைக்கலாம்_வாங்க | #பேசாததை_பேசுவோம் #masenthamizhan
    ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
    நமது ராவாணா...
    தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
    தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
    அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
    வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
    ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
    கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
    வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
    வங்கி கணக்கு எண்: 127821010000036
    IFS Code: UBIN0912786
    நன்றி!
    என்றும் நட்புடன்,
    பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
    Join this channel to get access to perks:
    / @raavanaa2020
    Facebook - bit.ly/3Mvf1IU

ความคิดเห็น • 184

  • @mariappat2643
    @mariappat2643 3 หลายเดือนก่อน +77

    நானும் எனது 60 ஆவது வயதில் தனி மனிதனாக மபி இந்தோரிலிருந்து ஊர் (நாங்குநேரி) திரும்பிவிட்டேன், 60 சென்ட் இடத்தில் தென்னை, பனை,பலா,வாழை,சீத்தா,கொய்யா,முந்திரி, திராட்சை,கொடுகாகாபுளி, புளி,முருங்கை,நாவல்,பெருநெல்லி, சிருநெல்லி, சப்போட்டா, மா, போன்ற 70 மரங்கள், 20 கோழிளையும் வளர்கிறேன் தற்சார்பு நோக்கி. இந்த வருடம் ஊடு பயிராக வேர்க்கடலை விவசாயம் பண்ண நினைக்கிறேன்.

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 3 หลายเดือนก่อน +46

    நமது மேல் திணிக்கப்பட்ட பணம் என்ற பேராசை மட்டுமே நாம் மகிழ்ச்சியை இழந்ததற்கு காரணம்.

  • @dsc8099
    @dsc8099 3 หลายเดือนก่อน +42

    ஒவ்வொரு மக்களும் கிராமத்தை விட்டு வெளியே வந்து முன்னேற்றம் என்ற பெயரில் மன அழுத்தம் மட்டுமே பெற்று இருக்கோம்...😢😢😢😢

  • @kannanthanalakshmi7482
    @kannanthanalakshmi7482 3 หลายเดือนก่อน +55

    ஆசான் சேந்தமிழன் அவர்கள் சொல்வது அத்தனையும் சத்தியமான சாத்தியமான உண்மை

    • @yogumforlife
      @yogumforlife 2 หลายเดือนก่อน

      contact number

  • @kuppanellappan6031
    @kuppanellappan6031 3 หลายเดือนก่อน +82

    பேராசை துறந்தவருக்கே கிராம வாழ்க்கை பிடிக்கும்.

    • @jayalakshmir7260
      @jayalakshmir7260 3 หลายเดือนก่อน

      Nandru❤

    • @user-rk2211
      @user-rk2211 2 หลายเดือนก่อน

      உண்மை...

    • @alan17765
      @alan17765 2 หลายเดือนก่อน

      நகரம் பட்டினங்களில்
      வாழ்பவர்கள்
      பேராசைக்காறரா

  • @devasusai
    @devasusai 2 หลายเดือนก่อน +5

    மிகவும் சிறப்பான நேர்க்காணல். இருவரும் அவரவர் துறையில் ஆளுமைமிக்க மனிதர்கள். தமிழன் அறத்தில் மிகவும் சிறந்தவன். மரபுவழி வாழ்வியலை நான் மிகவும் நேசிப்பவன். இயற்கையோடு இணைந்து வாழவேண்டும் என்பது எனது பேராசை. தமிழும் இயற்கையும் உடன்பிறப்பு என்பது எனது கருத்தியல்.

  • @G.periyasami
    @G.periyasami 2 หลายเดือนก่อน +3

    கடவுள் விரும்புகின்ற வாழ்க்கை முறையை செயல் படுத்தி வருகின்ற ஐயா ஆசான் செந்தமிழன் அவர்களை வணங்குகிறேன்.வாழ்த்துகிறேன்.

  • @AnbeSivam02
    @AnbeSivam02 2 หลายเดือนก่อน +15

    ஐயா நான் ஒரு இல்லத்தரசி. ஆசான் ம. செந்தமிழன் என்ற பெயரே உங்கள் காணொளி பார்த்து தான் எனக்கு அறிமுகம். சித்தர்கள் காலத்தின் கட்டாயம். ஒரு மாணிக்கவாசகர் போல இராமானுஜரை போல வள்ளளாரை போல வேதாத்திரி மகரிஷி போல இந்த கலியுகத்தின் வாழும் சித்தராக தெரிகிறார். பெரிய பதவி பொறுப்பில் இருந்தவர்கள் வேலையை விட்டு அவர்களுக்காக இடம் வாங்கி இயற்கையான வாழ்க்கைக்கு திரும்பியிருக்கிறார்கள். ஆசானை, வள்ளலாரை போல தான் மட்டும் அல்லாது அனைத்து உயிரையையும் உய்விக்க நினைப்பது மிகப்பெரிய விஷயம். வாழ்க வளமுடன். ஓங்குக அவர் தொண்டு.

    • @Horizon.577
      @Horizon.577 2 หลายเดือนก่อน

      அம்மா தாயி...
      செந்தமிழனைப் போயி வள்ளலார்கூடலாம் சேர்க்காதிங்க. வள்ளலார் கருணையே வடிவானவர். ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு னு சொன்னவர். வாழ்ந்தவர். புலை கொலை கூடாது னு சொன்னார்.! யாரும் மீன் பிடிக்க தூண்டில் போடுவவதைப் பார்த்தாலே துடித்துப் போவாராம் வள்ளலார். ஆனா செந்தமிழனுக்கு "இரக்கம் கருணை என்ற வார்த்தைகூட பிடிக்காது. ஆடு அறுத்தோம்னு குஷியா சொல்லுவான். இவரு இறையை உணர்ந்தாராம்

    • @rajeshs814
      @rajeshs814 2 หลายเดือนก่อน

      ❤❤❤🎉

  • @user-pv4vy8cp3g
    @user-pv4vy8cp3g 3 หลายเดือนก่อน +27

    அன்பு கொண்டோர் யாவரும் சிவமே

  • @boopathiboopathi1368
    @boopathiboopathi1368 3 หลายเดือนก่อน +41

    ஐயா சொல்வதுதான் தமிழர் வாழியல்,இப்படித்தான் வாழ்ந்தோம் வெளிச்சம் இருந்தது,இப்பொழுது விளக்கு இருந்தும் இருட்டில் இருக்கிறோம்.

  • @devasusai
    @devasusai 2 หลายเดือนก่อน +3

    வாழ்கத்தமிழன்!
    என் இனிய தமிழ் வணக்கம். மிகவும் சிறப்பான பதிவு. தமிழ் சமூகத்தை விழித்தெழ உழைக்கும் தங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும். தமிழ்குடிகள் அனைத்தும் தமிழர்கள் என்ற உணர்வோடு ஒன்றுசேர்ந்து ஒரே இனமாக, தமிழ்த்தாயின் பிள்ளைகளாக இயங்கவேண்டும். வரலாற்றுத்தெளிவும், விழிப்புணர்வும் வேண்டும் ... நாம் தமிழர், நாம் தமிழர் என்று போர் முரசு புவியெல்லாம் கொட்டவேண்டும்.
    வளர்க வள்ளுவம்!

  • @ramarajp5096
    @ramarajp5096 3 หลายเดือนก่อน +24

    சுகப்பிரசவம் இல்லாமல் பண்ணியது தானே இந்த ஆங்கில மருத்துவத்தின் வெற்றி.
    இதை எப்படி முன்னேற்றம் என பார்க்க முடியும் 😢😢

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 2 หลายเดือนก่อน +3

    கடவுள் தான் மக்களுக்கு நல்ல புத்தியை கொடுக்கணும் அன்பு கருணை தான தர்மங்கள் விட்டு கொடுப்பது குறைந்து விட்டது அதுதான் எல்லா பிரச்சினைக்கும் முதல் காரணம்

  • @userpt-rg9oi
    @userpt-rg9oi 2 หลายเดือนก่อน +1

    வாழ்க்கை முறையை படமாய் இயக்கி வெளியிட்டால் மிகவும் நன்றாக இருக்கும் பின்பற்ற வசதியாகவும் இருக்கும்

  • @ramakrishnaginningfactory8384
    @ramakrishnaginningfactory8384 3 หลายเดือนก่อน +17

    ஆசான்செந்தமிழன்அவர்களுக்குவணக்கம்

  • @mallikakathiravelu4499
    @mallikakathiravelu4499 3 หลายเดือนก่อน +11

    ஆசானுக்கும் சகோதரர் ஏகவலைவன் அவர்களுக்கும் அன்பு வணக்கம்🙏. ஆசானிடம் அன்பான வேண்டுதல் ஆசான் நீங்கள் தேர்ந்தெடுத்த ஒரு ஊடகத்தில் உங்கள் நேர்காணலை தொடர்ந்து கொடுத்தால் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆசான் நமக்கு கிடைத்த பொக்கிசம்.

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 3 หลายเดือนก่อน +11

    ஆ ஒரு ஏக்கம், ஏன் நாங்கள் குழந்தைகள் இல்லை⁇ ஐயா செந்தமிழரின் செம்மைவனத்தில் இயற்கையான முறையில் கல்வி கற்று ,நோயற்ற வாழ்வு, விவசாயம் , உணவு பழக்க வழக்கங்கள் எல்லமே .........நினைக்கும்போதே மகிழ்ச்சியாகத்தானுள்ளது. ஆனால் ........முயற்சி திருவினையாக்கும் 👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @MrMo-bl5pq
    @MrMo-bl5pq หลายเดือนก่อน

    excellwnt discussion!!!

  • @diwakarsrinath.azhagesan
    @diwakarsrinath.azhagesan 2 หลายเดือนก่อน +2

    ஓம் சரவணபவ முருகா

  • @rajkumarsankarapandian2289
    @rajkumarsankarapandian2289 3 หลายเดือนก่อน +5

    The great person great life living..senthamilan sir..

  • @bass9190
    @bass9190 3 หลายเดือนก่อน +5

    என்னை போன்றே சிந்தனை கொண்ட இந்த நபரை அறிமுகம் செய்து வைத்த இராவணா வளையொளிக்கு நன்றி.🙏🙏🙏

  • @tamilsaivam5818
    @tamilsaivam5818 2 หลายเดือนก่อน +2

    அடுத்த பேட்டியை விரைவில் போடுங்கள் ஐயா😊

  • @nehruarun5122
    @nehruarun5122 2 หลายเดือนก่อน +1

    அருமை. நன்றிகள் பல

  • @uthirapathiv5031
    @uthirapathiv5031 2 หลายเดือนก่อน +1

    ஐயா சொல்வதுதான் தமிழர் வாழியல்.வாழ்க வளமுடன்

  • @vivekanandams9395
    @vivekanandams9395 3 หลายเดือนก่อน +5

    ஆசான் கூறும் கூட்டுக் குடும்பம் திட்டம்தான் வேளாண்மை சட்டம்

  • @balans7087
    @balans7087 2 หลายเดือนก่อน +2

    💞 காணொளி ஏற்படுத்தும்
    எனக்குள்பல்வேறு விதமான உள் உணர்வுகளை..
    எழுத்துக்களாலும் வார்த்தைகளாலும்.. குறிப்புகளாக வழங்க. இயலவில்லை மன்னிக்கவும்.
    நன்றி

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu 3 หลายเดือนก่อน +14

    ராவணா சேனல் அருமையான ஆளை காண்பித்து எங்களுக்கெல்லாம் விடிவெள்ளியாக திகழ்கிறது.

  • @sellianramasamy3286
    @sellianramasamy3286 3 หลายเดือนก่อน +13

    ஐயா ஏகலைவன் அவர்களுக்கு நன்றி ஆசானின்கருத்துகளை பதிவிட்ட மைக்கு ❤❤❤❤❤

  • @ArulJosephAseervatham-wj8fg
    @ArulJosephAseervatham-wj8fg 3 หลายเดือนก่อน +7

    மிகச் சிறப்பு ஐயா

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 2 หลายเดือนก่อน +1

    மக்களிடம் சுயநலம் எண்ணம் அதிகரித்து விட்டது ❤❤❤ அன்பு செய்யுங்கள் மக்களே

  • @Numbers0123
    @Numbers0123 3 หลายเดือนก่อน +13

    புகழ்ச்சியை விஞ்சிய போகமே! 🙏

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 3 หลายเดือนก่อน +11

    அன்பே சிவம் என அறிந்தவர்கள் ஆல் மட்டுமே இது சாத்தியம்.

    • @CLOWNMEDIACORPORATION
      @CLOWNMEDIACORPORATION 3 หลายเดือนก่อน

      அன்பே சிவம் னா கமல் படமா

    • @CLOWNMEDIACORPORATION
      @CLOWNMEDIACORPORATION 3 หลายเดือนก่อน

      பத்தல பத்தல குட்டியும் பத்தல புட்டியும் பத்தல

  • @rare939
    @rare939 2 หลายเดือนก่อน +1

    அன்பே ஆசான்

  • @truthwillsetyoufree5463
    @truthwillsetyoufree5463 3 หลายเดือนก่อน +6

    தாயை பெருமை படுத்த முடியும் நாம் நல்லா வாழ்வதன் மூலம்..

  • @islambayaan3921
    @islambayaan3921 2 หลายเดือนก่อน +1

  • @mgeetha7896
    @mgeetha7896 2 หลายเดือนก่อน +2

    வாழ்வியல் நெறிகள் தான் . யாருக்கும் யாரோடும் போட்டியோ பொராமையோ இல்லை ஏணெனில் யாரும் யாரோடும் சார்ந்தும் வாழ முடியும் சாராமலும் வாழ முடியும். எளிமையும் இணக்கமும் தன்னலமற்ற குணமும் தான் வாழ்வியல். நன்றி அய்யா

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 3 หลายเดือนก่อน +1

    நன்றி அண்ணா

  • @IlayamalarMitra-ds9ch
    @IlayamalarMitra-ds9ch 3 หลายเดือนก่อน +3

    அருமை அண்ணா கண்டிப்பாக உங்களை ஒரு நாள் நான் சந்திப்பேன்,ஐய்யா உங்களுக்கும் மிக்க நன்றி ❤❤❤

  • @ramarajp5096
    @ramarajp5096 3 หลายเดือนก่อน +12

    நஞ்சு இல்லாத உணவுக்கு மாடு வேண்டும் 🕉️🕉️

  • @ATRRajan.317
    @ATRRajan.317 3 หลายเดือนก่อน +4

    நன்றி அய்யா....தமிழே போற்றி....வாழ்க பாரதம்...

  • @nesan100
    @nesan100 3 หลายเดือนก่อน

    சிறப்பு அண்ணா❤வாழ்க வளமுடன் ❤

  • @Pagalavan_Bala
    @Pagalavan_Bala 3 หลายเดือนก่อน +5

    ஆசானின் நேர்காணல் மன நிறைவைத் தருகிறது...

  • @seethalakshmi4147
    @seethalakshmi4147 3 หลายเดือนก่อน +3

    மிகச்சிறந்த பதிவு.🙏🙏

  • @ganesamoorthi5843
    @ganesamoorthi5843 3 หลายเดือนก่อน +3

    செம்மை வனத்தில் இணைய முடியுமா...
    முகவரி அலைபேசி எண் தரவும்

    • @pradeepmarutharaj4898
      @pradeepmarutharaj4898 2 หลายเดือนก่อน +1

      முகநூலில் செம்மை மரபுப்பள்ளி பக்கத்தில் தொடர் எண் உள்ளது.

  • @juginjoseph8812
    @juginjoseph8812 3 หลายเดือนก่อน +5

    அருமை. நானும் கிராமம் திரும்பி 24 வருடம்.

  • @MohanKumar-zh4ut
    @MohanKumar-zh4ut 3 หลายเดือนก่อน +5

    மனித நேய சிந்தனை கொண்ட சிந்தனை யாளர், மேதகு தலைவர் அவர்கள் சிந்தனையை இவரிடம் காண்கிறேன்

  • @jayaramanramalingam7478
    @jayaramanramalingam7478 3 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை
    இறையருள் இயக்க
    இயங்கும் எழுத்து, உரை,
    செயல். அம்மை அப்பரின்
    பேனா செந்தமிழன். வேறு என்ன சொல்ல.
    அருள் வல்லார்க்கே இது புரியும். அன்னா ரின்
    எழுத்தும் சொல்லும் செயலும் உலகெலாம் பரவட்டும்.
    தக்கர் பாபா பள்ளியில்
    அவர் கையால் இயற்கை காய்கனி வாங்கியதை
    பெருமையாக எண்ணுகிறேன். ஏகலைவன் ஐயா நன்றி.
    நீரிழிவு நோய் நீங்க
    உணவு பயிற்சி இயற்கை மருத்துவம் பற்றி அறிய விரும்புகிறேன் ஐயா.
    நன்றி நன்றி 🙏🙏🙏

  • @urbanaxefactory
    @urbanaxefactory 3 หลายเดือนก่อน +2

    Assanoda neraya movent na avlotada yosissurukke Anna ore matram na real lifela implement panla

  • @arivolimuthukumarasamy8206
    @arivolimuthukumarasamy8206 2 หลายเดือนก่อน +3

    மாட்டின் பால் மனித உணவு அல்ல! அதன் கன்றுக்கானது!!

    • @ramarajp5096
      @ramarajp5096 2 หลายเดือนก่อน

      இந்தியா இந்துக்ளுக்கானது 🕉️🕉️

    • @arivolimuthukumarasamy8206
      @arivolimuthukumarasamy8206 2 หลายเดือนก่อน

      @@ramarajp5096 அமெரிக்கா கிறிஸ்தவர்கள்க்கானது, துபாய் முஸ்ஸீம்களுக்கானது…அப்படி என்றால் அமெரிக்கா, துபாயிலிருந்து இந்தியர்களைத் திரும்பப் பெறு!! உனக்கு ஆண்மையிருந்தால்!!

  • @shunmugamv2968
    @shunmugamv2968 3 หลายเดือนก่อน +15

    ஆக்கல் அழித்தல் காத்தல் கடவுள் தொழில்.
    அனுபவிப்பது மட்டுமே மனிதன் தொழில்.

  • @G.periyasami
    @G.periyasami 2 หลายเดือนก่อน

    ஆசான் செந்தமிழன் சொல்கின்ற வாழ்க்கை முறை ஆன்மீக பொதுவுடைமை, இதைப் பற்றி பேராவல் உடன் நீண்ட காலமாக உழைத்து வருகின்ற தமிழர் சமயம் ஆசிரியர் முனைவர் தெ.தெய்வநாயகம் அவர்களை நேர்காணல் எடுக்க வேண்டுகிறேன்.

  • @hemamalini9793
    @hemamalini9793 3 หลายเดือนก่อน +2

    நம்முடைய உடல் தானே தன்னை சரிசெய்து கொள்ளும்.தன்மை கொண்டது.

  • @vivekanan9049
    @vivekanan9049 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🇲🇾

  • @Thangatamizhinyan
    @Thangatamizhinyan 3 หลายเดือนก่อน +4

    ஆசான் செந்தமிழன் வாழ்க வளமுடன் ❤️💛

  • @user-jy8lc9he6v
    @user-jy8lc9he6v 2 หลายเดือนก่อน +1

    செம்மைவணம் நாங்களும் வரலாமா? ஏதேனும் வரையறைகள் உண்டா?

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 2 หลายเดือนก่อน +1

    என் உயிர் அன்பு ஆசான் செந்தமிழன்.... வாழ்க வளர்க தமிழ் 👍

  • @muthukrishnanp4178
    @muthukrishnanp4178 3 หลายเดือนก่อน +3

    அக்கறை இருப்பவனுக்கே பொறுப்புக்கு எல்லை இல்லை.🎉🎉🎉

  • @IndumathiRamar
    @IndumathiRamar 3 หลายเดือนก่อน +2

    Great interview

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife 2 หลายเดือนก่อน +1

    உண்மையை ஏற்று சத்தியத்தின் பாதையில் வாழுங்கள் அது போதும்! அவர்கள் வியாபாரத்திற்காக பெயர்வைத்துள்ள நோய்களில் சிக்கிவிடாதீர்கள்! எதற்கும் தீர்வு இல்லை🧐

  • @MahaMaha-uh7yz
    @MahaMaha-uh7yz 3 หลายเดือนก่อน +1

    Ungal paatham nokki vanangukirom

  • @Prakashkidskidsprakash
    @Prakashkidskidsprakash 3 หลายเดือนก่อน +1

    இந்த விஷயத்தில் குருவிகள் காக்கைகள் அழுவதில்லையா

  • @sundarkrishna5491
    @sundarkrishna5491 3 หลายเดือนก่อน +1

    Well said. Pertinent observations.

  • @epsathianarayananhomran8278
    @epsathianarayananhomran8278 2 หลายเดือนก่อน +1

    சப்தங்களே சங்கீதம்
    சங்கீதமே சகாப்தமே
    சகாப்தமே ஓர் சாம்ராஜ்யம்
    மொழிகள். அதன் அர்த்தங்களே

  • @lathakrish2446
    @lathakrish2446 2 หลายเดือนก่อน

    exposure illamal valargirargal. Appuram choose panna bayam irukume. ella velaigalayum siruvargal seidhu naan vazndhal adhu surandal illaya

  • @5sundaram405
    @5sundaram405 3 หลายเดือนก่อน +9

    ஓம் நமசிவாய
    ஆசான் செந்தமிழன் அவர்கள்
    பஞ்சபூதங்களோடு ஒன்றி வாழ்வது சிறப்பு தான் இன்றைக்கு உள்ள இளைஞர்கள் எதற்காக ஓடிக்கொண்டிருக்கிறார் என்று அவர்களுக்கும் தெரியவில்லை
    ஒரு நிம்மதியற்ற நரக வாழ்க்கையில் தான் நகரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
    ஐயா ஆசான் அவர்களும் ஏகலையானவர்களும் இந்த ஆசான் அவர்களும் ஏகலையான் சிறப்பான விளக்கம் அந்த நரக வாழ்க்கையை விட்டு அவ்வளவு எளிதில் இடம் பெயர்ர்த்துவது என்பது கொஞ்சம் கடினம் தான்

  • @iyyakuttirajasekaran9906
    @iyyakuttirajasekaran9906 3 หลายเดือนก่อน +1

    The example for the whole humanity is set here .For me it seems quite uncommon.I have never heard of this kind of approach towards life.

  • @natarajanr2434
    @natarajanr2434 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤

  • @maruthiraketla4826
    @maruthiraketla4826 3 หลายเดือนก่อน +1

    Wonderful.

  • @vivekanandams9395
    @vivekanandams9395 3 หลายเดือนก่อน +2

    புதிய கல்வி திட்டமும் ஆசான் கல்வி திட்டம் ம் ஒன்றுதான்

  • @user-iq6nc4ji3p
    @user-iq6nc4ji3p 2 หลายเดือนก่อน

    பெருமைப்படுவதற்கு என்று தனிமனிதனுக்கு ஏதுமில்லை...என்னும் ஐயாவின் கூற்றை வரவேற்கிறேன்...🌹❤

  • @IndumathiRamar
    @IndumathiRamar 3 หลายเดือนก่อน

    Grat interview

  • @chanthini5408
    @chanthini5408 3 หลายเดือนก่อน +5

    கிராமத்திலூம் வஞ்சம் மயமாகிவிட்டது.

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 3 หลายเดือนก่อน +1

    ராவணாஇலங்கைமுதலிடமா

  • @ullagellam5856
    @ullagellam5856 2 หลายเดือนก่อน

    Vanakkam ayya. Thanks for the great effort in arranging this noble interview. Ayya please explain the experience when you met the almighty. You are keeping it secret. Kindly share. It is not ethical to ask one's experience but very curious. It will be helpful for those in travelling in spiritual path. Nanree. Vanakkam.

  • @Madraswala
    @Madraswala 2 หลายเดือนก่อน +1

    முதலில், பிற உயரினங்கள் ஏதாவது கவலைப் படுகிறதா என்கிறார் அடுத்த வரியே சுற்று சூழ்நிலை குறித்து மனிதன் கவலைப்படுகிறானா என விமர்சிக்கிறார். முரண்பட்ட சிந்தனை. இன்னும் பக்குவப்படாத மனம். He is also running என்ற categoryயில் கேட்டு மறந்து விடலாம்.

  • @ravithulasi2589
    @ravithulasi2589 3 หลายเดือนก่อน

    Ayya. Eingka. Chaathi. Kolaiykal..nadakkuthea. Eathanaal. Awarkal..chennai. Ku. Varukeraarkal....neengkal. ..solwathai....thennattil...poi...Awarkal. Mana. Nilayai...maatralaamea.....kadaysiyil. Neengka. Solrathu....chenaiyil...Erunthu.....makkalai. Eamatranum. Ontru. Kadavul..Eillai. Eantru. Sollanum.......Eillai. Eantraal. Kadavul. Erukeraar. Eantru. Eaamaatruwathu....vazththukkal. Ayya...ethil. Raawana...walai..oli....eppadiyea. Peasungka. Ayya. ..naadu. Oruppadum.

  • @karthikradhakrishnan3675
    @karthikradhakrishnan3675 3 หลายเดือนก่อน +1

    கட்டமைப்பு இப்படி செய்ய வேண்டும் அப்படி செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்களே அப்ப இறைவன் என்னதான் செய்வார் இறைவனை நீங்கள் பார்த்தேன் சொல்கிறீர்களே இறைவன் அப்போ எதுக்காக இருக்கிறார்

  • @veeramuthuponnusamy5819
    @veeramuthuponnusamy5819 2 หลายเดือนก่อน

    ARASEYAL. IPS. IAS. THIRUNDANUM

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 3 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @arulappumarisal166
    @arulappumarisal166 3 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @Vivekanandhan_Vaduvur
    @Vivekanandhan_Vaduvur 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @strikeit8947
    @strikeit8947 2 หลายเดือนก่อน

    Sir please say how can I contact you, i needed for lot of years

    • @user-nh2ej9iw2s
      @user-nh2ej9iw2s 2 หลายเดือนก่อน

      Seemai marabupalli channel youtubela paruga...

  • @kalkibagavaan6796
    @kalkibagavaan6796 3 หลายเดือนก่อน

    Nice

  • @Manimaranbs1996
    @Manimaranbs1996 3 หลายเดือนก่อน

    ❤❤

  • @VKRajRaj-ks9cq
    @VKRajRaj-ks9cq 2 หลายเดือนก่อน

    ஐயாவை ஒருமுறை நான் வந்து சந்திப்பேன்

  • @IndumathiRamar
    @IndumathiRamar 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @mayakrishnan518
    @mayakrishnan518 2 หลายเดือนก่อน

    இன்றும் எனது அத்தை இங்கு வேலை செய்கிறார். செம்மை வனத்தில் மிகச் சிறந்த சாப்பாடு எப்பொழுதும் சாப்பிடலாம்.

    • @agalyadhurai323
      @agalyadhurai323 2 หลายเดือนก่อน

      where is this place semmaivanam. pls share

    • @mayakrishnan518
      @mayakrishnan518 2 หลายเดือนก่อน

      @@agalyadhurai323 செங்கிப்பட்டி அருகில் ஆச்சாம் பட்டி.

    • @tigerlionish
      @tigerlionish 2 หลายเดือนก่อน

      @@mayakrishnan518where is chengipatti district

    • @mayakrishnan518
      @mayakrishnan518 2 หลายเดือนก่อน

      @@tigerlionish தஞ்சாவூரில் இருந்து திருச்சி செல்லும் வழியில் செங்கிப்பட்டியின் மேம்பாலத்தின் அருகில் இடது புறம் திரும்பி மூன்று கிலோமீட்டர் சென்றால் ஆச்சாம் பட்டியில் உள்ளது .

  • @urbanaxefactory
    @urbanaxefactory 3 หลายเดือนก่อน

    Na tedu varuven assanatan avaru vetumbatium enta msg avarra tedi poganum

  • @ramarajp5096
    @ramarajp5096 3 หลายเดือนก่อน +3

    மாட்டிறைச்சி சாப்பிடும் மனிதர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை இருக்காது 🕉️🕉️
    ஒரு மாட்டை 40-100 கிலோ வருமாறு வளர்க்க குறைந்தது 2 - 3 வருடங்கள் ஆகும் ❤❤

  • @pushpasiva1170
    @pushpasiva1170 3 หลายเดือนก่อน

    🙏🏾🙏🏾

  • @rajkumars.r5379
    @rajkumars.r5379 3 หลายเดือนก่อน +2

    Sir, i have a solution. I have been implementing this for the past 20 yrs. I escaped. The solution is do not bring children for the next 20 yrs. Bring the population to 30 crore. Then the generation bring 1 or 2 children. I worked for just 8 yrs im retiree

  • @Subramani-if6xs
    @Subramani-if6xs 3 หลายเดือนก่อน

    செந்தமிழ் அண்ணா என் பாப்பாவை தற்போது படிக்கும் பள்ளி விடுமுறை காலங்களில் தங்கள் மரபு பள்ளியில் சேர்த்து கொள்வீர்களா?

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife 2 หลายเดือนก่อน

    Must need these Fundamental Rights for every Human in this world!
    1: Release the Land size as same for every family for their fundamental needs food and clothes, resident!
    Why people want to work as slave for their fundamental needs?
    Food and Clothes, Resident are every human fundamental needs! these are not desires!
    2: Health is our choice & our rights!
    Don't push the people as slave for some medicine or vaccine!
    3: Education purpose must be not for jobs! Educational systems must handle by the area people with their language! Education Need to make a human as honesty and humanity personality!
    Why we fight for????
    Please help people to live their life peaceful! One great chance to live in this world why we focus on unwanted things!
    Everyone must die in one day any health care science, medical, vaccine can't save us from death please realize it!
    What we need for our life until death???
    Please open your eyes within your heart!
    🤲🤲🤲🤲🤲

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 3 หลายเดือนก่อน +2

    கூட்டு வாழ்க்கை
    என்பது காலத்துக்கு உகந்தது அல்ல
    எண்ணங்களில்
    செயலகளில்
    தீர்மானங்களில்தான்
    கூட்டுறவு முறை
    வேண்டும் நான் சொல்லும்
    இந்த முறையை
    எனது கிராமத்தில்
    விசாயக்குடும்பங்களில்
    இற்றைக்கு ஜம்பது வருடத்திற்கு முன்னர் கண்டேன்

    • @gabriela672
      @gabriela672 3 หลายเดือนก่อน +2

      கூட்டு வாழ்க்கை சிறந்தது இல்லையா!!!?. கூட்டு வாழ்க்கையை பற்றி தெரியாதவர்கள் அறியாதவர்கள் பிதற்றும் வார்த்தை. கூட்டு வாழ்க்கையில் விட்டு கொடுத்து வாழும் மனப்பான்மை தனி வாழ்க்கையில் நடக்குமா?. அப்படி வாழ்ந்தவர்களுக்கு தானே அதன் அருமை தெரியும். உங்களுக்கு அது எப்படி தெரிய போகிறது.

  • @urbanaxefactory
    @urbanaxefactory 3 หลายเดือนก่อน

    Iyya, na ye ravanan partenu teriyatu,ravanan yeppavume veruppunariyata yelortaiume parappapum,na nejama apdita nambure ,

  • @karthikradhakrishnan3675
    @karthikradhakrishnan3675 3 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்வது தான் ஐடி கம்பெனியில் வேலை செய்தவர்களும் உங்களைப் போன்று பணம் சம்பாதித்தவர்களும் வாழ்க்கையின் மிகுதியில் இதை அடைவோம் என்று நினைக்கிறார்கள் நீங்களும் அதிலும் ஒன்றுதான்

  • @thyagarajansiva2661
    @thyagarajansiva2661 2 หลายเดือนก่อน

    The earlier the better

  • @sundarapandian4580
    @sundarapandian4580 3 หลายเดือนก่อน

    நன்றி ஐயா நாம் தமிழர் 🙏🙏🙏

  • @vpnathanperiyannana9117
    @vpnathanperiyannana9117 3 หลายเดือนก่อน +1

    இவர் துரைமுருகன் காந்தி போல் இருக்கின்றார்..

  • @karthikradhakrishnan3675
    @karthikradhakrishnan3675 3 หลายเดือนก่อน

    உங்களுடைய கருத்துக்களை வாழ்க்கையில் ஒடுங்கிப் போனவனுடைய கருத்துகளாக இருக்கின்றன