மதிப்பீட்டில் அளவீடு உண்டு, அளவீட்டில் ஏற்ற தாழ்வு உண்டு,ஏற்ற தாழ்வில் பிரிவினை உண்டு,பிரிவினையில் எப்போதும் முரண்பாடு உண்டு. ஒன்றென்றுணர்ந்தாலே மனிதர்கள் கூடி வாழ இயலும் என்பது விளங்குகிறது அய்யா.❤ இறை எல்லாம் வல்ல ஈடு இணையற்ற எங்கும் நீக்கமற நிறைந்துள்ள இறை வரையறைக்கு அப்பாற்பட்டது என்பதை விளங்கிக்கொண்டேன் அய்யா.
இந்த கருத்துகள் சில வருடங்களுக்கு முன் என் தாத்தா ஒரு கதை வைத்து கூறியது உண்டு..... ஆசான் பேசியது நான் ஏற்கனவே கேட கருத்துகள். ஆனால் அப்பொழுது என் தாத்தா என்னிடம் பேசியதை நான் மொக்கை என்றும், boring தாத்தா என்றும், நன்றாக மாட்டிக் கொண்டோம் என்று கிண்டல் செய்தது உண்டு..... இப்போது தாத்தா என்னுடன் இல்லை ஆனால் அன்று தாத்தா பேசியது இன்று தான் புரிகிறது. மிகவும் ஆழமான கருத்துகள்....
தாயை போற்றி வாழ்கின்றோம் தந்தையை போற்றி வாழ்கின்றோம் எண்ணற்ற நன்றிகள் அண்ணா வாழ்க வளமுடன் செந்தமிழன் அண்ணா வாழ்க வளமுடன் செம்மை சமூகத்தினர் "இறையியல் முதல் நிலை" 53 பொறுப்பு என்பது என்ன? சூழல் எவ்வாறாக இருந்தாலும் நான் என் இயல்பில் இருப்பேன் பெருமை சிறுமைக்கு ஆட்படாமல் எளிமையாக வாழ வேண்டும் எப்போதும் அண்ணா சொல்வது "இயக்கம் தான் இறை" இறையை உணர்ந்து வாழும் காலத்தில் இறையின் மடியில் வாழ்வதே மெய்யான வாழ்க்கை எண்ணற்ற நன்றிகள் அண்ணா தாய் வாழ்க தந்தை வாழ்க எல்லாம் வல்ல பரம்பொருள் தாய்தந்தை அருள் நிறைவாக
@@arunrajamba இல்லங்க நான் இந்தியா வுல இருந்தா நான் நேரிடையா சந்தித்து பேசிடுவேன்.வெளிநாட்ல இருந்து அவரை எப்படி தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை அதான் கேட்டேன்.
முடியவேமுடியாதுபார்த்தாலு சூரியனைகண்ட இருள்போல மனம் இளகிவிடும் இது என் அனுபவம் தாங்கள் வெளிநாட்டில் உள்ளீர்கள் ஒருவழி யுள்ளது அவரது பேச்சுக்களை இதயத்தால் நன்கு உள்வாங்குங்கள் அவரே உங்களுக்கு சிந்தனையில் உங்களுடன் இனைவார் இப்படிதான் அவருடன் நட்புடன் இருக்கிறேன் பலமுறைகன்டும் எதுவும் அடியேன் பேசவில்லை பேசினாலும் எல்லாமே தப்ப்கிவிடுகிறது
மதிப்பீட்டில் அளவீடு உண்டு, அளவீட்டில் ஏற்ற தாழ்வு உண்டு,ஏற்ற தாழ்வில் பிரிவினை உண்டு,பிரிவினையில் எப்போதும் முரண்பாடு உண்டு. ஒன்றென்றுணர்ந்தாலே மனிதர்கள் கூடி வாழ இயலும் என்பது விளங்குகிறது அய்யா.❤ இறை எல்லாம் வல்ல ஈடு இணையற்ற எங்கும் நீக்கமற நிறைந்துள்ள இறை வரையறைக்கு அப்பாற்பட்டது என்பதை விளங்கிக்கொண்டேன் அய்யா.
இந்த கருத்துகள் சில வருடங்களுக்கு முன் என் தாத்தா ஒரு கதை வைத்து கூறியது உண்டு..... ஆசான் பேசியது நான் ஏற்கனவே கேட கருத்துகள். ஆனால் அப்பொழுது என் தாத்தா என்னிடம் பேசியதை நான் மொக்கை என்றும், boring தாத்தா என்றும், நன்றாக மாட்டிக் கொண்டோம் என்று கிண்டல் செய்தது உண்டு..... இப்போது தாத்தா என்னுடன் இல்லை ஆனால் அன்று தாத்தா பேசியது இன்று தான் புரிகிறது. மிகவும் ஆழமான கருத்துகள்....
இதைவிட சிறப்பாக எந்த ஆசானும் பேரன்பு கொண்டுஇதயத்துக்கு அனுக்கமாக மாணாக்கர்களுக்கு அறியாமையை அகற்றமுடியாது இதைகேட்ட கேட்க்கப்போற ஒவ்வொருவரும் மாணாக்கர்களே
என் ஆசானுக்கு வணக்கம்... சிறப்பான பதிவு... தன்னிலை உணர்தலின் தலையாய பங்கு தங்களதே... ❤❤🙏🙏
❤anbu anna ungalukku iraivan arul polivaan ❤ iraivanai adipadaiyaha purinthu ullirhal innum ungalai menmai paduthuvan avanai velipafuthuvaan kavalai padaathir
❤ திரு ம செந்தமிழன் அவர்கள் யாவருக்கும் ஆன சிறந்த ஆசான் என்பதை நான் உணர்கிறேன் ❤
வாழ்கவளடன்
அருமையான பதிவு
புரிதல்என்பதைதெளிவாக
விளக்கியுள்ளார்..இறைவன்
என்பவன்எளிமைதான்..இறைத்
தன்மையையும்...இறைஎன்பவன்
எல்லாமுமாகஇருத்தலே
அதுஎளிமை.எளிமைஎளிமை
இதைநாம்கையாளப்பழகுதலே
இறைவன்..செயலேதவம்தான்
இறைத்தன்மைஎளிமைஎன்பதை
சாக்கடையிலிருக்கும்புழுவும்தான்
அற்புதம்அற்புதமேஆனந்தம்
நன்றிவாழ்த்துக்கள்
இந்த பாடத்திற்கு நன்றி மாமா 🙏🙏
ஆசானுக்கு வணக்கம்.ஆசானின் பாடங்கள் வியக்கதக்கவை.வினையாற்றினால் போதும்
ஆசானுக்கு வணக்கங்கள் நல்லவழிகாட்டல் மகிழ்வுடன் ஏற்கிறேன் நன்றி❤
🙏🙏🙏
திரு.ம.செந்தமிழன் அவர்கள் சிறந்த வழிகாட்டியாக திகழ்கிறார்,அவருக்கு,என் நன்றி .
❤❤❤❤❤❤❤
❤
அருமை அருமை அண்ணா.
தாயை போற்றி வாழ்கின்றோம்
தந்தையை போற்றி வாழ்கின்றோம்
எண்ணற்ற நன்றிகள் அண்ணா
வாழ்க வளமுடன் செந்தமிழன் அண்ணா
வாழ்க வளமுடன் செம்மை சமூகத்தினர்
"இறையியல் முதல் நிலை"
53 பொறுப்பு என்பது என்ன?
சூழல் எவ்வாறாக இருந்தாலும் நான் என் இயல்பில் இருப்பேன்
பெருமை சிறுமைக்கு ஆட்படாமல் எளிமையாக வாழ வேண்டும்
எப்போதும் அண்ணா சொல்வது
"இயக்கம் தான் இறை"
இறையை உணர்ந்து வாழும் காலத்தில் இறையின் மடியில் வாழ்வதே
மெய்யான வாழ்க்கை
எண்ணற்ற நன்றிகள் அண்ணா
தாய் வாழ்க
தந்தை வாழ்க
எல்லாம் வல்ல பரம்பொருள் தாய்தந்தை அருள் நிறைவாக
ஆசான் ❤🙏🏽
நன்றி ஆசானே
முதல் நிலையில் வெறுமை வந்துவிடும், வாழ்க்கையில் ஏதும் பிடிப்பு இருக்காது.
அருமை. நன்றிகள்.
அருள் 🙏🙏🙏
எளிமையை விரும்புவோம்!
அகந்தையை விலக்கிக் கொண்டே இருப்போம்...🙏🙏
மணதிர்க்கு தெளிவு வந்தது
❤️❤️❤️🙏🙏🙏
ஆசானிடம் தனிபட்ட முறையில் பேச வேண்டும்.அவரை எப்படி அணுக வேண்டும்? தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்க.
பி.கு.சவுதியிலிருந்து ரீகன்.
அவரை நேரடியாக சந்திக்கலாம்.. செம்மை வனத்தில்...
@@muthukannan9302 நன்றி ங்க!
மிக எளிதான வழி
ஏதாவது செம்மை சம்மந்தப்பட்ட நிகழ்வில் சந்திக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறை என்பது அப்போதுள்ள சூழ்நிலையை பொறுத்தது.
@@arunrajamba இல்லங்க நான் இந்தியா வுல இருந்தா நான் நேரிடையா சந்தித்து பேசிடுவேன்.வெளிநாட்ல இருந்து அவரை எப்படி தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை அதான் கேட்டேன்.
முடியவேமுடியாதுபார்த்தாலு சூரியனைகண்ட இருள்போல மனம் இளகிவிடும் இது என் அனுபவம் தாங்கள் வெளிநாட்டில் உள்ளீர்கள் ஒருவழி யுள்ளது அவரது பேச்சுக்களை இதயத்தால் நன்கு உள்வாங்குங்கள் அவரே உங்களுக்கு சிந்தனையில் உங்களுடன் இனைவார் இப்படிதான் அவருடன் நட்புடன் இருக்கிறேன் பலமுறைகன்டும் எதுவும் அடியேன் பேசவில்லை பேசினாலும் எல்லாமே தப்ப்கிவிடுகிறது
Karayaan ...mind read panna theriyumo ungaluku 😅????..,karayaan suya-ninaivoda thaan vedu kattala nuh ungaluku yaar sonnanga Anna?
ஒன்னுமே புரியல உலகதில, மர்மமான.
❤️❤️❤️
❤🎉
❤❤❤