Part 5: எடப்பாடியிடம் கெஞ்சியது பாஜகதான்! மா.தலைவர் மீது திருச்சி சூர்யா கடும் தாக்கு! | ADMK Vs BJP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 820

  • @settusettu-oj3gm
    @settusettu-oj3gm 2 หลายเดือนก่อน +200

    யோவ் சூர்யா... எங்கய்யா போன ஒரு மாசமா? உன் பேச்ச கேட்காம கஷ்டமா இருக்கு தல... தயவுசெய்து வாரத்துக்கு ரெண்டு பேட்டி குடுத்துடு.
    ஒருத்தனையும் விடாம சும்மா கிழிச்சி தள்ளு...

    • @SaravanaKumar-pp2nv
      @SaravanaKumar-pp2nv 2 หลายเดือนก่อน +4

      டேய் எத்தன தடவ நாளைக்கு நாலைக்குனு பயன்படுத்தி இருக்க

    • @ssk-uh4pq
      @ssk-uh4pq หลายเดือนก่อน

      ​@@SaravanaKumar-pp2nv Manguni mandaiya, athai en ivaru Comment la potu irukey.

  • @alayamnatarajan8552
    @alayamnatarajan8552 หลายเดือนก่อน +11

    ஒருத்தனுக்கு ஒருத்தி
    இந்த கொள்கை உடையவர் இந்த மகான்

  • @mahendranrakesh8347
    @mahendranrakesh8347 2 หลายเดือนก่อน +50

    சிவா கட்சில் இருக்கும் போது வாய் மூடி மௌவுனியாக இருந்து விட்டு இப்போது அவதுறு சொல்லுவது நம்பகதன்மையற்றது

    • @RajKannu-qz5ud
      @RajKannu-qz5ud หลายเดือนก่อน

      What surya is saying is true

    • @stephenstephen-ir1bs
      @stephenstephen-ir1bs หลายเดือนก่อน

      Avathooru pesikkondu katciyil irukka mudiyuma.

    • @raviganesh6517
      @raviganesh6517 หลายเดือนก่อน +2

      கட்சியில் இருக்கும் போது பேச முடியாது. அது தான் தற்போதைய அரசியல் கள நிலை

    • @subramanip7800
      @subramanip7800 หลายเดือนก่อน

      I😅​@@raviganesh6517

    • @NarasimhuluSN
      @NarasimhuluSN หลายเดือนก่อน

      He is a roug

  • @suthakars5387
    @suthakars5387 2 หลายเดือนก่อน +205

    இப்பொழுதுதான்திருச்சி சூர்யா தெளிவான மனநிலையில் உள்ளார்அவர்அண்ணாமலையை பற்றிஇன்னும்தெளிவாக சொல்ல வேண்டும்அவரின் உண்மை முகத்தைதமிழ்நாட்டுக்கு தெரியப்படுத்தவும்

    • @sankarakrishnanganesan
      @sankarakrishnanganesan หลายเดือนก่อน +6

      Paytm ல் பெறப்பட்ட ரூபாய் 200

    • @ravichandrans1594
      @ravichandrans1594 หลายเดือนก่อน

      அயோக்கியத்தனம் செய்யும் வஞ்சக மனிதர்களை ஆதரிக்கும் உங்களை போல் நால்வர் இருந்தால் போதும் நாடு உருப்படும். அண்ணாமலை மிக சிறந்த புத்தி கூர்மை படைத்த துடிப்புடன் இருக்கும் இளைஞர் . பெற்றால் அவரைப்போல மகன் வேண்டும் என்று ஏங்கி தவிக்கும் பல தமிழ்நாட்டு தாய்மார்கள் கனவு.

  • @jagirmuhamad4944
    @jagirmuhamad4944 2 หลายเดือนก่อน +102

    தலைவா உங்களைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்

    • @Parveen0-c9b
      @Parveen0-c9b 2 หลายเดือนก่อน +4

      Nowadays I became his visri

    • @soundarc7478
      @soundarc7478 หลายเดือนก่อน

      You go house night

  • @SivakumarNarayanan
    @SivakumarNarayanan 2 หลายเดือนก่อน +11

    நெல்லை கண்ணன், நாஞ்சில் சம்பத், திருச்சி சிவா வரிசையில் அடுத்த அதிர்ஷ்ட கட்டை சூர்யா

  • @kumarn2000
    @kumarn2000 2 หลายเดือนก่อน +18

    Should anyone believe this Surya? He will praise anyone one day. Next day he will trash the same person. Dangerous person.

  • @BalaKrishnan-d1z
    @BalaKrishnan-d1z หลายเดือนก่อน +5

    வாங்கண்ணா வாங்கண்ணா வாங்கண்ணா நம்ம (நாளைக்கு )அண்ணே வந்துட்டாரு நான் உங்களுடைய தீவிர ரசிகன் அண்ணா. தயவுசெய்து டெய்லி வந்து பேட்டி கொடுங்கள் அண்ணா உங்கள் நேர்காணலை பார்த்தால்தான் அன்னைக்கு பொழுதே நல்லா இருக்கு

  • @sathiamoorthyrajagopalan8227
    @sathiamoorthyrajagopalan8227 2 หลายเดือนก่อน +63

    Sleeper cell ன்னா என்னான்னு இப்ப புரியுது..😂

    • @adyarrajj285
      @adyarrajj285 หลายเดือนก่อน +8

      *திமுகவின் Sleeper Cell அண்ணாமலை தான் என்று இப்போது உறுதியாக தெரிகிறது* 🤣🤣🤣

    • @raviganesh6517
      @raviganesh6517 หลายเดือนก่อน +6

      கட்சிக்காக உழைத்தவனை பயன்படுத்தி தூக்கி எறிந்து விட்டு இப்படி பேசுவது ?
      நானும் 15 ஆண்டு கால பாஜக நிர்வாகியாக இருந்தவன் தான். உண்மை தெரியாமல் உளறாதே

    • @tsunami989
      @tsunami989 หลายเดือนก่อน

      ​@@raviganesh6517poda dei paithyakara sangi 😂

    • @emmanuvelemmi
      @emmanuvelemmi หลายเดือนก่อน

      உண்மை என்னவென்றால் திராவிட முன்னேற்றக்
      கழகத்தின் ஸிலிப்பர் செல் தான் உண்ணாமலை

  • @manju8854
    @manju8854 2 หลายเดือนก่อน +23

    Surya thanks for the entertainment.
    Thank you

  • @mageshjayaraman1873
    @mageshjayaraman1873 หลายเดือนก่อน

    Thichy Siva is a very good speaker. Good clarity in his speech.

  • @sadaanand4882
    @sadaanand4882 2 หลายเดือนก่อน +52

    சூப்பர் நக்கீரன், திரு சூர்யாவின் உண்மையான நிறத்தை வெளியே கொண்டு வந்திருக்கிறீர்கள். இவரை எடுப்பதில் எந்த கட்சியும் யோசிக்கும் .

  • @gsenchezhiyan15
    @gsenchezhiyan15 2 หลายเดือนก่อน +8

    சூரியா எந்த கட்சியில் சேரந்தாலும் இறுதியில் அதற்கு இப்படி கழுவி ஊற்றபடும். கட்சி யில் சேர்க்க விரும்பும் தலைவர்கள் 1 டு 100 தடவை யோசிக்கவும்.
    .

  • @mkgoviraj2838
    @mkgoviraj2838 2 หลายเดือนก่อน +12

    Correct sonninga Anna

  • @SathishSathish-fv8wq
    @SathishSathish-fv8wq 2 หลายเดือนก่อน +196

    அதிமுக எவ்வளவு பெரிய கட்சி அந்த கட்சி நாசமா போனதுக்கு காரனம் பிஜேபி உடன் கூட்டணி இருந்தது தான் காரணம்...

    • @jeyarajankanagaratnam4048
      @jeyarajankanagaratnam4048 2 หลายเดือนก่อน +8

      JJ இல்லாத விளைவு

    • @SathishSathish-fv8wq
      @SathishSathish-fv8wq 2 หลายเดือนก่อน +4

      @@jeyarajankanagaratnam4048 yes 💯 correct

    • @davidjayaseelan6851
      @davidjayaseelan6851 2 หลายเดือนก่อน +3

      Yes true

    • @SathishSathish-fv8wq
      @SathishSathish-fv8wq 2 หลายเดือนก่อน

      @@davidjayaseelan6851 yes 👍

    • @Introvert0696
      @Introvert0696 2 หลายเดือนก่อน +1

      Mairu ...😂 atha 2024 election la clear therinji pochey ADMK neraiya edathula 3rd place 11 edathula BjP ku against, remaining 2nd edam dharmapuri ramanathapuram, aDMK tha South tn and kongu and chennai thiruvallur la BJP oda vote admk thinnutu irunthathu 😂 . Ithula muslim Christian vote 15% varum nanga aruthuduvom ju sonnenga enna oru mairum nadakala...

  • @GaneshMoorthy-q1m
    @GaneshMoorthy-q1m 2 หลายเดือนก่อน +52

    உண்மையிலேயே திருச்சி சூர்யா அவர்களின் தெளிவான,
    துணிச்சலான பேச்சு பிரமிக்க வைக்கிறது,
    கண்டிப்பாக திருச்சி சூரியாவிற்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது ,
    எதிர்காலத்தில் கண்டிப்பாக
    மிகப்பெரிய சக்தியாக உருவெடுப்பார் என்ற மிகப்பெரிய நம்பிக்கை ஏற்படுத்துக்கிறார்🎉

  • @ItsMeNimesh
    @ItsMeNimesh หลายเดือนก่อน +45

    அடடா கடைசியா இந்த மஞ்சள் பத்திரிகைக்கு பேட்டி கொடுக்கும் அளவுக்கு வந்துட்டியே 😂😂

    • @swarnalathasubramaniam7921
      @swarnalathasubramaniam7921 หลายเดือนก่อน +2

      😂😂😂

    • @ramgounder3671
      @ramgounder3671 หลายเดือนก่อน +1

      This fellow is not a trust worthy

    • @swarnalathasubramaniam7921
      @swarnalathasubramaniam7921 หลายเดือนก่อน

      @@ramgounder3671 Yes,indeed! He has dug his own grave.Vinaashe kaale vibhareethe buddhi !

    • @deepakchandrasekaran2916
      @deepakchandrasekaran2916 หลายเดือนก่อน

      He is using mass medium

    • @tsunami989
      @tsunami989 หลายเดือนก่อน

      ​@@ramgounder3671mutta gounderey ungala dhaan easy ah yematha mudiyum annamalai madhiri alunga😂 scambatore komali

  • @Christyraja-ll7up
    @Christyraja-ll7up หลายเดือนก่อน +2

    ஒருவர் பேச்சை நான் முழுமையாக கேட்கிறேன் என்றால் அது சூர்யா பேச்சைதான் செம இன்ட்ரஸ்ட்

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 2 หลายเดือนก่อน +58

    சபாஷ் சரியான பேட்டி, பாராட்டுகள் சூர்யா சார். ஓஹோ அண்ணாமலை லண்டனுக்கு போவது இதற்குத்தானா?

  • @viswanathe.d1702
    @viswanathe.d1702 หลายเดือนก่อน +4

    முன்பு பீமுக பற்றி தற்போது பீஜேபீ பற்றி
    ஆகவே அடுத்து எந்த கட்சி பற்றி என்று தெரியவில்லை

  • @RamRaj-nq7iy
    @RamRaj-nq7iy 2 หลายเดือนก่อน +90

    திராவிட முன்னேற்றக் கழகம் தவறவிட்ட தங்கம்

    • @sivakumar-tn4wc
      @sivakumar-tn4wc 2 หลายเดือนก่อน +4

      S really correct

    • @nizamali5686
      @nizamali5686 2 หลายเดือนก่อน +6

      இது தகரம்

    • @luptup6951
      @luptup6951 2 หลายเดือนก่อน +1

      நீ பார்த்த

    • @sivakumar-tn4wc
      @sivakumar-tn4wc 2 หลายเดือนก่อน

      @@luptup6951 போ சூர்யாவை கேளு நான் பார்துட்டுத்தான் சேன்னேன் video வை நீ பார்க்கல

  • @SAK-jr5lr
    @SAK-jr5lr 2 หลายเดือนก่อน +50

    பீப்பு.... ஆட்டுக்குட்டிக்கு இன்னொரு ஒரு சூப்பர் பெயரு..😂😂

  • @janakiramanvaidyanathan1033
    @janakiramanvaidyanathan1033 2 หลายเดือนก่อน +12

    அணண்ணாமலை அண்ணன் தான்‌என் தலைவர் என்று சொன்னது வேறவாய். தனக்கு வேண்டியது கிடைக்கவில்லை என்றதும் அவர் மீது அவதூறு இத நாறவாய். சீசீ இந்த பழம்புளிக்கும் கதைதான். இவரால் எந்த கட்சியிலும் இருக்கமுடியாது.

    • @nedumarank6166
      @nedumarank6166 2 หลายเดือนก่อน +1

      He is pakka politician. So he lick bjp. Now against bjp. He may be traiter to bjp.

    • @Suganthi-po8yt
      @Suganthi-po8yt หลายเดือนก่อน +1

      இனி யாரும் நம்ப மாட்டார்கள்

    • @senthils4862
      @senthils4862 หลายเดือนก่อน

      அது ஆட்டுகுட்டி அண்ணாமலையை பற்றி தெரியாத போது அவன் பசு தோல் போர்த்திய புலி என்று தெரிந்தது ....

  • @sivaprakasam7192
    @sivaprakasam7192 2 หลายเดือนก่อน +4

    🎉🎉🎉🎉🎉super🌱🌱🌱🌱🌱

  • @k.v.sivakumar5738
    @k.v.sivakumar5738 2 หลายเดือนก่อน +1

    SO CLEAR AND LOGICAL SPEACH

  • @KalailingamKalaailingam
    @KalailingamKalaailingam 2 หลายเดือนก่อน +25

    பல உண்மைகளே சிறப்பாக விளக்கியுள்ளார் சூரியா...?👍👍

  • @jayaprakashp4995
    @jayaprakashp4995 หลายเดือนก่อน +1

    எங்களை நம்பி வந்தவர்களை எங்கள் உயிரை கொடுத்து காப்பாற்றவும் முடியும் எஙகளுக்கு துரோகம் செய்ய வேண்டும் என்று நினைத்து கொண்டு எங்களை எதிர்த்தால் எங்களுக்கு ஒரு கண் போனால் பறவ இல்லை எங்களை எதிர்த்தால் உணக்கு இரன்டு கண் போகும் இதுதான் கள்ளன் புத்தி அருமை சாகே வாழ்த்துக்களுடன் .பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சி

  • @loganathanva899
    @loganathanva899 หลายเดือนก่อน +1

    எல்லாத்தையும் நம்பவும் முடியல.... நம்பாமல் இருக்க முடியாது 😮😮

  • @vselvaraj741
    @vselvaraj741 2 หลายเดือนก่อน +27

    இயற்கை தான் கடைமையை தனாகவே தீர்மானிக்கும் நாம் அனைவரும் சற்றே பொறுத்திருந்து பார்ப்போம்

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 2 หลายเดือนก่อน +68

    இதுக்கு தான் திமுக கட்சியில் இருந்து கண்ட கண்ட நாயை எல்லாம் பாஜக கட்சியில் சேர்த்தால் இப்படித்தான் பேசுவான்

    • @msp.muthukumarmuthu8590
      @msp.muthukumarmuthu8590 หลายเดือนก่อน +1

      உன்மைதான்

    • @லோகுநாதன்-ன8ட
      @லோகுநாதன்-ன8ட หลายเดือนก่อน +1

      திருடனைப்பார்த்து குரைக்கிறநாயா😂😂😂😂

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 หลายเดือนก่อน

      குசுபு திமுகவில் இருந்து தானே வந்தாள் அவளை ஏன் சேர்த்தீர்கள

    • @kamalraj4303
      @kamalraj4303 หลายเดือนก่อน

      bbbbbbbbbbbbbbbbbbbnbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbb!00

  • @newtubervlogs3696
    @newtubervlogs3696 2 หลายเดือนก่อน +106

    Annamalai = Beep 😂😂
    Beep = Annamalai 😂😂
    Thalaivan vera level

  • @kanniappanp.kanniappan8934
    @kanniappanp.kanniappan8934 2 หลายเดือนก่อน +66

    எங்கள் திராவிட இரத்தம் . இப்போது தான் நமது திராவிடம் வேலைகள் செய்கிறது. வாழ்த்துக்கள் ❤❤❤

  • @n.theivanainarashiman364
    @n.theivanainarashiman364 หลายเดือนก่อน +1

    அரசியல் திறனாய்வாளர் Trichy surya. இவர் பாதாளம் வரை பாய்ந்து
    விஷயங்களை வெளிக்
    கொணருவார்.

  • @HariHari-2319
    @HariHari-2319 2 หลายเดือนก่อน +60

    ஒரு வருடத்தில் நான்கு பேரை தூக்கி பிடித்து பேச வேண்டியது!! அடுத்த வருடம் கீழே போட்டு மிதித்து பேசவும், அடுத்த நாலு பேரை தூக்கி பேசவும்,, எப்படி! மூச்சு விடாமல் பேசவும்,, சிரிப்பு வேறு!

    • @muruganandam05
      @muruganandam05 2 หลายเดือนก่อน +8

      Athu thaan dravida valarpu....

    • @SarathkumarSandeepkumar
      @SarathkumarSandeepkumar 2 หลายเดือนก่อน +1

      உண்மையைச் சொன்னால் மோடி ஜீ சொம்பு கோவம் வருது🤣🤣🔞

    • @SarathkumarSandeepkumar
      @SarathkumarSandeepkumar 2 หลายเดือนก่อน +2

      ​@@muruganandam05சொல்லி விட்டார் உத்தமர் கட்சி உறுப்பினர்

    • @gakrishnamoorthy487
      @gakrishnamoorthy487 2 หลายเดือนก่อน +1

      பதவியில்லாமல் இவர்களால் இருக்க முடியாது. உங்கள் கூட்டணிக் கட்சிகளின்
      கொள்கைகளில் முரண்பாடுகள் இல்லையா?

    • @k.nathanranok4183
      @k.nathanranok4183 2 หลายเดือนก่อน

      @SarathkumarSandeepkumar Evan annamalai ya pugalum pothu enna solitu thiricha da

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo หลายเดือนก่อน

    Respected bro Trichy Surya sir yours press meet explanation about all criminal politicians welcomed by all TH-cam viewers and and your entertainment of speech is very good in social life and thanks to nakeeran media vison ok

  • @krislal9878
    @krislal9878 2 หลายเดือนก่อน +45

    இந்த பிக்காலி நாய இந்த சேணல் தவற யாரும் கண்டுக்கரது இல்னல

  • @ThirugnanamV-tx7sw
    @ThirugnanamV-tx7sw 2 หลายเดือนก่อน +23

    சூர்யா தம்பி கரெக்டா பேசுறீங்க 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @babuthava556
    @babuthava556 2 หลายเดือนก่อน +2

    Surya anna true speech ❤❤❤❤❤

  • @Peoplevoice09
    @Peoplevoice09 2 หลายเดือนก่อน +5

    Dogfight Annama-LIE !!!
    Dogfight Annama-LIE !!!
    Dogfight Annama-LIE !!!
    Dogfight Annama-LIE !!!

  • @Jeyapandi-x4s
    @Jeyapandi-x4s หลายเดือนก่อน +2

    தலைவர் பதவிக்கு யார் தகுதியானவர் என்று சரியாகத்தான் நியமித்திருக்கிறார்கள். அண்ணன் ராஜா. H..

  • @SathishSathish-fv8wq
    @SathishSathish-fv8wq 2 หลายเดือนก่อน +95

    அந்த மணி வேற யாரும் இல்லை வேலுமணி தான் 😂

    • @sivakumar-tn4wc
      @sivakumar-tn4wc 2 หลายเดือนก่อน +4

      @@SathishSathish-fv8wq S correct Mani=MONEY 🤑💰💰💰💰💰

    • @SathishSathish-fv8wq
      @SathishSathish-fv8wq 2 หลายเดือนก่อน +3

      @@sivakumar-tn4wc 😂😂😂💯😂😂😂

    • @Sweetsugarboy123
      @Sweetsugarboy123 2 หลายเดือนก่อน +1

      Oh bell 🔔

  • @raghavanramanujam2843
    @raghavanramanujam2843 2 หลายเดือนก่อน +25

    அருமை

  • @kansivarajan
    @kansivarajan 2 หลายเดือนก่อน +17

    சூர்யா அவர்களே தமிழக முதல்வர் எதற்கு போனார் சொல்லு பாக்கலாம்

    • @senthils4862
      @senthils4862 หลายเดือนก่อน

      மருத்துவ பரிசோதனைக்கு...

  • @eashwareashwaran7354
    @eashwareashwaran7354 หลายเดือนก่อน +1

    Suravalli Surya❤ Anna ❤

  • @AzhagumaniAstro
    @AzhagumaniAstro หลายเดือนก่อน +3

    அண்ணா திமுகவை ஆட்டி படைத்தது பிஜேபி அதிலிருந்து கட்சியை மீட்டவர் எடப்பாடியார் என்பதை இப்போதாவது ஒத்து க் கொண்டதற்க்கு நன்றி சூர்யா

  • @manikandan.sanjai1369
    @manikandan.sanjai1369 หลายเดือนก่อน +1

    நாளைக்கு ..... நாலைக்கு .... நாளைக்கு ..... நாளைக்கு .....

  • @TheRenu77
    @TheRenu77 2 หลายเดือนก่อน +2

    மகிழ்ச்சி 🌱🌱🌱🌱

  • @dilpd
    @dilpd 2 หลายเดือนก่อน +11

    திருச்சி சூர்யா அண்ணாமலைபற்றி செரல்வது அனைத்தூம் உண்மை. 👍

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 2 หลายเดือนก่อน +6

    Admk 💯💯💯

  • @lakshmananlakshmanan1380
    @lakshmananlakshmanan1380 2 หลายเดือนก่อน +4

    EPSMASS ❤❤❤❤❤❤

  • @rajavelrajavel3397
    @rajavelrajavel3397 หลายเดือนก่อน +11

    திருச்சி சூர்யா அண்ணா நீங்க சொல்வது சரி❤❤❤❤❤

  • @karpagamgovindasamykandasw3180
    @karpagamgovindasamykandasw3180 2 หลายเดือนก่อน +9

    Trichy Siva really good speaker. His flow of speech amazing. He is not layer. The way he is speaking it's fact

  • @SolaisasolaisamymyR
    @SolaisasolaisamymyR 2 หลายเดือนก่อน +3

    Super. Speech. Surya

  • @Arivu234
    @Arivu234 2 หลายเดือนก่อน +42

    திருச்சி சூர்யா எவ்வளவு நல்லா திருச்சியில் அரசியல் செய்யலாம்

  • @venugopalramaswamy5918
    @venugopalramaswamy5918 หลายเดือนก่อน +2

    இது ஒரு காலி டப்பா. வெறும் ஓசை தான்.

  • @babuthava556
    @babuthava556 2 หลายเดือนก่อน +5

    Bjp next time washout

  • @RajaRajan-v7k
    @RajaRajan-v7k 2 หลายเดือนก่อน +4

    1,30,000 views வந்தது மட்டுமே இதில் உபயோகம்
    நல்லா ரீல் சுத்தரான்

  • @SwaminathanN-jw5db
    @SwaminathanN-jw5db 2 หลายเดือนก่อน +28

    Tirchy surya sir dhill yaaruku vaarum ❤😂🎉

  • @venkatesans8971
    @venkatesans8971 2 หลายเดือนก่อน +5

    Our chief minister went to 🇺🇸USA for our welfare of our people'. BJP Annamalai went to London for political life for👨👦👧👩👴👵 our people👭👬 No use. Waste money🥰

  • @indian2148
    @indian2148 2 หลายเดือนก่อน +2

    Your speech clearly show that u expected something from Annamalai…but that was not successful so u are speaking against him

  • @gurusamy1454
    @gurusamy1454 2 หลายเดือนก่อน +7

    🎉🎉🎉🎉🎉 சூப்பர் சூப்பர் அருமை யான விளக்கம் நல்ல பதிவு பீப்புஅண்ணாமலை பெரிய ஊழல்வாதி இந்த அண்ணாமலை வீட்டுக்கு எல்லாம் இடி ரைட் போகாதா அடுத்து ஆட்சி எல்லாம் மாறிச்சு வச்சுக்கங்க இவன் வீட்டுக்கு தான் முதல் இடி ரைட் உடனும்

  • @SSM-j1k
    @SSM-j1k 2 หลายเดือนก่อน +17

    பிஜேபில யிருந்த போது சொல்லி இருக்கலாம்.

  • @Radhakrishnan-rb9jo
    @Radhakrishnan-rb9jo 2 หลายเดือนก่อน +1

    Vera level 💯

  • @senthilkumarsenthil6622
    @senthilkumarsenthil6622 2 หลายเดือนก่อน +19

    அண்ணாமலைக்கே வெளிச்சம் அரோகரா

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 2 หลายเดือนก่อน +3

    Admk 💪 👌 💪 👌 🔥💯

  • @sivaprakasam7192
    @sivaprakasam7192 2 หลายเดือนก่อน +3

    Eps next cm🌱🌱🌱🌱🌱 2026

  • @rajasundaram537
    @rajasundaram537 2 หลายเดือนก่อน +2

    Siva....Realy superb comments.....

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox 2 หลายเดือนก่อน +12

    புலிக்கு பிறந்தது பூனை ஆகாது... இந்த புலி ஏன் வழிமாறி போனது தெரியவில்லை

    • @rbalajikumar1959
      @rbalajikumar1959 2 หลายเดือนก่อน +3

      இவர் சரியான வேலையை பார்க்கிறார்....உள்ளடி வேலை சரியா செய்வார்....😂😂😂.எந்த கட்சியில் இருந்தாலும் அந்த கட்சிக்கு ஆப்த்தான ஆள் இவர்..... 😂😂

    • @ramakrishnanm1200
      @ramakrishnanm1200 หลายเดือนก่อน

      😂😂😂​@@rbalajikumar1959

  • @johnrajaraja7177
    @johnrajaraja7177 2 หลายเดือนก่อน +15

    Super Suriya 🌋🌋🌋

  • @shreejithshreejith8453
    @shreejithshreejith8453 2 หลายเดือนก่อน +7

    திருச்சி சிவா அண்ணன் பார்த்தால் டெல்லியே நடுங்கும்... திருச்சி சூர்யா அண்ணனை பார்த்தால் பாஜக கலங்குது... சூர்யா அண்ணா நீங்க அண்ணாமலை பக்கத்தில் இருக்கும் போது மனசு லேசா வலிச்சது... இப்பதான் புரியுது அ. மலையின் அந்தரங்கங்களை பொது வலிக்கு கொண்டுவரவே இந்த நாடகம்.. வாழ்த்துக்கள் அண்ணா...

  • @williampaniadiami-fs3td
    @williampaniadiami-fs3td 2 หลายเดือนก่อน

    Brother suriya, I normally follow your TH-cam press meet. I appreciate your voice about BJP. I welcome your voice.

  • @manju8854
    @manju8854 2 หลายเดือนก่อน +3

    Surya speaks truth

  • @iamshree5
    @iamshree5 2 หลายเดือนก่อน +2

    Super interview ,

  • @Sandeep-gh2qv
    @Sandeep-gh2qv หลายเดือนก่อน +1

    Suriya rocked
    Annanalai shocked 😅

  • @smkshaikshaik6032
    @smkshaikshaik6032 2 หลายเดือนก่อน +31

    சூர்யா கிரேட்

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore หลายเดือนก่อน +3

    இவனெல்லாம் ஒரு ஆளு என்று இவனிடம் எதுக்கு பேட்டி எடுக்க ரீங்க.
    இவன் பெரிய உத்தமன்
    இவனுக்கு பதவி கிடைக்க வில்லை என்று இவன் இப்படி பேசுகிறான்.
    Jaihind
    Jai bharath

    • @kandhasamy1894
      @kandhasamy1894 หลายเดือนก่อน +1

      உம்மை கசக்கும்

    • @rajendra_naidu_coimbatore
      @rajendra_naidu_coimbatore หลายเดือนก่อน

      @@kandhasamy1894 தமிழை முதலில் ஒழுங்காக கற்றுக் கொள்ளுங்கள்

  • @ravichander2533
    @ravichander2533 2 หลายเดือนก่อน +12

    முதிர் வடையை அனுப்பியிருந்தா தன் இழனி இரண்டையும் தன் வடையையும் அர்பணித்து ஆட்டுக்குட்டியை விட அதிகம் பண்ட் வாங்கி வருவா

  • @mindrelax8628
    @mindrelax8628 2 หลายเดือนก่อน +4

    2026🌱🌱🌱EPS🌹CM

  • @saravanann5990
    @saravanann5990 หลายเดือนก่อน

    SUPPER

  • @VijayKumar-yc6xs
    @VijayKumar-yc6xs 2 หลายเดือนก่อน +42

    11 முறை பீப் போட்டார்கள் ஆனால் நக்கீரன் ஒருமுறை பீப் போட மறந்துவிட்டது (5000கோடியுடன் ஆடு அமரிக்கா பயனம்)

  • @Parveen0-c9b
    @Parveen0-c9b 2 หลายเดือนก่อน +6

    Ya thalavan vanthu tan da .. I m waiting for more interviews

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 2 หลายเดือนก่อน +7

    Super Eps 🔥🔥🔥💯

  • @SamBiju-vy8nh
    @SamBiju-vy8nh 2 หลายเดือนก่อน +38

    2000 ஆயிரம் கோடி ரூபாய் சுருட்டிக்கொண்டு தப்பி ஓட்டம் ஆடு

  • @AbdulRahman-ih6ew
    @AbdulRahman-ih6ew 2 หลายเดือนก่อน +2

    Super

  • @UmmaPathi-u4v
    @UmmaPathi-u4v 2 หลายเดือนก่อน +1

    Sooppar siva

  • @venkatachalamc5344
    @venkatachalamc5344 2 หลายเดือนก่อน +2

    Surya oru political comedian

  • @gokulkumaresan7540
    @gokulkumaresan7540 2 หลายเดือนก่อน +2

    வன்மத்தில் உண்மைகளை கக்கும் ரெடிமேட் சவுக்கு சங்கருக்கு வாழ்த்துக்கள்.. பேசும் போது அந்த தலையசைவுதான் தனி style ❤
    அடுத்தப் பகுதியை விரைவில் வெளியிடு நக்கீரா❤

  • @gopalakrishnan7074
    @gopalakrishnan7074 2 หลายเดือนก่อน +5

    பொய்யிலே பிறந்து பொய்யிலே வாழ்த புலவர் பெருமாளே

  • @amanoharan9960
    @amanoharan9960 2 หลายเดือนก่อน

    Your comments are good and facts sir. You stand like this.

  • @NithiyakumarNithiyakumar
    @NithiyakumarNithiyakumar 2 หลายเดือนก่อน +12

    Suriya 100 years livesuper bro❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saapaa690
    @saapaa690 2 หลายเดือนก่อน +29

    தம்பி சூர்யா நீங்கள் இருக்க வேண்டிய இடம் திமுகழகம் தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள் மனசாட்சி கூட கொஞ்ச நேரம் பேசிப்பாருங்கள்

    • @RichardRaj-d7e
      @RichardRaj-d7e หลายเดือนก่อน +1

      Enda Saapaa, neethan oru kothadimai koomuttaiyay thodarnthu sappikondullayae, angae etharkku Surya varavendum. ,?

  • @vengatrajv3103
    @vengatrajv3103 2 หลายเดือนก่อน +1

    Surya speech excellent

  • @sundara5386
    @sundara5386 2 หลายเดือนก่อน +14

    வானதி அண்ணாமலையை விட. வேண்டாம் அவர்களை பற்றி அனைவரும் அறிந்ததுதான்.

  • @gamesindia2925
    @gamesindia2925 2 หลายเดือนก่อน +3

    Surya please come back DMK

  • @shivau2887
    @shivau2887 2 หลายเดือนก่อน

    Super speech mr Siva sir thanks 🙏

  • @jeevamariyappan5854
    @jeevamariyappan5854 2 หลายเดือนก่อน

    Super thaliva

  • @PurushothamanKanthavel-b2v
    @PurushothamanKanthavel-b2v 2 หลายเดือนก่อน +4

    Nakheeran channel and surya both are DMK sombu
    Pure Cyclogical statement .
    Always Annamalai is true leader
    Vision oriented ❤

    • @pumu7752
      @pumu7752 2 หลายเดือนก่อน

      Correct

  • @joker77ffmax51
    @joker77ffmax51 2 หลายเดือนก่อน +13

    பரம உத்தமர்கள் நீங்கள் எல்லாம் எவனுமே யோக்கியம் இல்லை

  • @sravindran6350
    @sravindran6350 2 หลายเดือนก่อน +35

    இவரு தான் அண்ணாமலை பற்றி பேசுகிறார். அண்ணாமலை இவரை பற்றியும் இவரது குற்றச்சாட்டு பற்றியும் பேசுவதே இல்லை.

    • @aruna5824
      @aruna5824 2 หลายเดือนก่อน +6

      Barking dog seldom bites.

    • @theworlduslastmniutejohnso6541
      @theworlduslastmniutejohnso6541 2 หลายเดือนก่อน

      திருடனக்கு திருடத்தான் தெரியும் தைரியமா முன்னாடி வந்து நான் திருடன் என்று சொல்லமாட்டான்

    • @kr7511a
      @kr7511a 2 หลายเดือนก่อน

      Avan kallooli mungan, pesuna mattikkuvaan...evidences veliyagum...so kandukatha mayhiri irukkaan

    • @Che_Guevara_Aji
      @Che_Guevara_Aji 2 หลายเดือนก่อน +11

      இவர் பேசுவது உண்மையாக இருக்கலாம்... அதனால் தான் சூத்த மூடி கொண்டு இருக்கிறார் போல.

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss 2 หลายเดือนก่อน +10

      உண்மையை உரக்க பேசுவதால்தான் அரை டவுஷர் அண்ணாமலை எந்தவொரு பதிலும் சொல்ல முடியவில்லை !

  • @babuthava556
    @babuthava556 2 หลายเดือนก่อน +1

    Eps ayya kingmaker of the Tamilnadu heart is ♥️ 💓 ❤️ 💖 💗