இனிமேல் 🚫NO குலுக்கல் 🙅🏽 for “VINTAGE BIKES”

แชร์
ฝัง

ความคิดเห็น • 139

  • @jaffardeendeen3873
    @jaffardeendeen3873 ปีที่แล้ว +61

    நான் தற்போது வெளிநாட்டில் இருக்கிறேன் எனது நண்பர்கள் மூலம் பணம் கொடுத்து உங்களிடம் வாகனத்தை வாங்க முயற்சி செய்தேன் ஆனால் குழுக்கள் என்ற ஒரு விஷயத்தை நான் என் நண்பர்களை அனுப்ப நான் மறுத்து விட்டேன் காரணம் அவர்கள் எனக்காக அங்கு வந்து நின்று வாகனம் கிடைக்காமல் வந்தால் அவர்களுக்கும் அது கோபத்தை தரும் எனக்கும் அது விரக்தியை தரும் தற்போது நீங்கள் குழுக்கள் இல்லை என்று சொன்ன உடனேயே இந்த பதிவை நான் போடுகிறேன் மிகுந்த சந்தோசம் வாகன வாங்க விரும்பும் என்னை போன்றவர்களுக்கு சற்று மன உளைச்சலை தான் இது ஏற்படுத்தி இருக்கிறது என்று சொல்ல விரும்புகிறேன்

  • @fareedhulmusfik4525
    @fareedhulmusfik4525 ปีที่แล้ว +11

    Kulukkal Illaya.., Romba Romba Sandhosam Bro ❤️

  • @sp.prabhakaranprabhakaran1090
    @sp.prabhakaranprabhakaran1090 ปีที่แล้ว +3

    வணக்கம் ப்ரோ எப்படி இருக்கீங்க வீட்ல அனைவரும் நலமா
    சூப்பர் சூப்பர் ப்ரோ அருமையான பதிவு இதைத்தான் எதிர்பார்த்தேன் உங்களோட முயற்சி வெற்றி பெற என்னோட வாழ்த்துக்கள்

  • @justus1625
    @justus1625 ปีที่แล้ว +1

    நன்றி தம்பி என்னிடமும் வின்டேஜ் பைக் இருக்கிறது உன்னுடைய ஒவ்வொரு வீடியோவையும் தவறாமல் பார்த்து வருகிறேன் எனக்கு மிக்க மகிழ்ச்சி ஒரு முயற்சியை எடுத்து லாபம் இருக்கிறதோ இல்லையோ என்கேஜ் பைக் கொடுக்கிறதுக்கு கஷ்டப்பட்டு எவ்வளவோ உழைப்பு உழைத்து அதில் ஒரு சிலர் லாபத்தை ஈட்டி நடத்தி வருகிறது மிக்க நன்றி நீ மேன்மேலும் வளர்ந்து வர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் குலுக்கல் என்பது எத்தனையோ பேரை காக்க வைத்து வெகு தொலைவில் வருவோம் நண்பர்களுக்கு அலைச்சலை ஏற்படுத்தும் புரிந்து கொண்டதற்கு மிக்க நன்றி முதல் ஒருவர்களுக்கு கொடுத்து விட்டால் மற்றவர்களுக்கு நீ தகவல் சொல்ல முடியும் வண்டி விட்டுவிட்டது என்று அலைந்து திரிந்து வெகு தொலைவில் வரும் நண்பர்களுக்கு புரியும் நன்றி தம்பி

  • @saravanansanjay1256
    @saravanansanjay1256 ปีที่แล้ว +3

    உங்கள் நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் உங்கள் அனுபவம் தான் உங்கள் நிலமையை உயர்த்தும் 🙏🙏🙏❤❤❤

  • @velupalani2123
    @velupalani2123 ปีที่แล้ว +4

    பிரவீன் இந்த முடிவுக்கு நீங்களாகவே மாறுவீர்கள் என்று நான் எதிர்பார்த்தேன் நான் எதிர்பார்த்தது நடந்து விட்டது மகிழ்ச்சி

  • @satheeshkumar7630
    @satheeshkumar7630 ปีที่แล้ว +9

    Bro simple online la kulukal podunga. Win panravanga vanthu eduthukatum. Nerla vanthu bike pidikalana next week kulukal la poturunga. Hopefully unga reviewsae pothum bro bike quality pathi therunjuka.

    • @ichayansworld1654
      @ichayansworld1654 ปีที่แล้ว +1

      Kulukkal patthi veendum sollathunga bro it's a worst idea

    • @satheeshkumar7630
      @satheeshkumar7630 ปีที่แล้ว +1

      @@ichayansworld1654 then how he select person bro. Its quiet difficult task for him. Namaluku low budgetla bike aerange panrathae periya visayam. Romba avara torture panina nalarukathula bro. Ilana avar video vae podama vitatha mudiyum

  • @jvijay888
    @jvijay888 ปีที่แล้ว +4

    Kulukal illaya.. ?? Super.. nalla mudivu😊

  • @Sedhupathy_22
    @Sedhupathy_22 ปีที่แล้ว +8

    Hi Praveen, I suggest for online token system. One website with vehicle list along with QR code scanner. Only one time QR will be scanned and token number will be generated, number will be stored in backend as well as the person who scans the QR. second time it will not allow.

  • @prasanna5537
    @prasanna5537 ปีที่แล้ว +1

    I can't comment on lucky draw. It's depend on the situation. But, you can give 1st preference nexy time to those who missed the bike in previous lot. Or someone who is enquiring for a long time.

  • @tn61me_ruggedboyhari
    @tn61me_ruggedboyhari ปีที่แล้ว +1

    All the best brother congratulations God bless you

  • @manojvaradharajan5490
    @manojvaradharajan5490 ปีที่แล้ว +10

    You are not a business man
    But you are great human being pravin...💕🌟✨

  • @khari1191
    @khari1191 ปีที่แล้ว +1

    10 Thu vandi vanthathum video podunga vanga varravanga pidicha bike kidaikalana choice ku vera choose pannuvanla

  • @ArunKumar-sj6kp
    @ArunKumar-sj6kp ปีที่แล้ว +1

    Ungaluku romba nalla manasu ji .. 👍👍

  • @titusraj2650
    @titusraj2650 ปีที่แล้ว +4

    Mistakes not only teaches us lesson.. but also makes us perfect..
    Good decision nanba ❤🔥👍

  • @palaniduraiswamy4448
    @palaniduraiswamy4448 ปีที่แล้ว

    Kasuthan periathu endru manidhargal valum indha kalathil ungaludaia manasachikagavum thai sollirkagavum nadapadharku mikka nandri valga valamudan

  • @praba8371
    @praba8371 ปีที่แล้ว +1

    Bro a small advice for your m20. Turn the amal carb float camber to facing outside because when we tickle the fuel, it will dip on magneto and cause fire. So turn it to outside.

  • @randomtravellers3746
    @randomtravellers3746 ปีที่แล้ว +4

    Bro google form create panunga athula contact details, and vehicle details add panunga apuram oru cut off time vachikonga athu vara form active la vainga apuram cut of time la form delink panitu live kulukkal la podunga..

  • @cottonshajahan1273
    @cottonshajahan1273 ปีที่แล้ว +3

    Bro we want old jawa black and silver sale podhuga wait for many months
    Super decision bro about kulukal

  • @kannanp6979
    @kannanp6979 ปีที่แล้ว +2

    Bro what decided is Right, instead making all customer to come directly, you can do it online and declare customers name so that selected customer can come and buy from you. Am sure you are very honest and you will give good bikes at good price for people like me. Bike is big dream for me. I want own an Bullet like what my Dad had. My financial condition is not that good but sure I will buy my dream bike from you.

  • @SameerSameer-jt5nf
    @SameerSameer-jt5nf ปีที่แล้ว +3

    Don't sell in specific date sell all day

  • @priyasajan1
    @priyasajan1 ปีที่แล้ว +1

    Very proud to see your growth Mr praveen..i met you in your GARAGE near your house in Paris in 2019..i think...see you soon bro for a BULLET PURCHASE.. நன்றி நன்றி நன்றி

  • @sivashanmugarajaraja5166
    @sivashanmugarajaraja5166 ปีที่แล้ว +1

    நாங்க எதிர்பார்த்தது இதுதான் ரொம்ப நல்ல முடிவு அப்ப என்னை மாதிரி 25 வருஷம் கனவுல இருக்குற நான் எப்ப புல்லட் வாங்குவது விரைவில் நடக்கும் நான் உங்களுக்கு கால் பண்ணிட்டு ஓரிரு மாதங்களில் உள்ள வரேன் நல்ல வண்டியா எனக்கு எடுத்து கொடுங்க நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் வளத்துடன்

  • @Ruban-dd9rs
    @Ruban-dd9rs ปีที่แล้ว +3

    Mistake's happen aana ne vera leval anna 🔥💥💥💥💋

  • @comrade...24
    @comrade...24 ปีที่แล้ว +2

    bro vandi sale pana na oru idea soluren yen idea okana neenga yenaku ok solunga yepudi na orubike neenga sale panunu nenaikirapo atha list potu ungalta yaru ena vandi vennu solurangalo athayum iist potu onlineliyea list vise kudunga yar yentha vandi kekuranga apidi nu nengalea pesronala pathu atha avngaluku kudunga

    • @comrade...24
      @comrade...24 ปีที่แล้ว

      bro simpleaaa solununa ungal ta yar yaru yena vandi kekuranganu oru list yedunga athan padi ungal ta vara vandiyea kudunga list vise kudunga avlo than antha list la nanum varuven bro konja nalaaa

  • @aravinth6567
    @aravinth6567 ปีที่แล้ว +1

    Bro epala niraya peru vintage bike pathi aathume theriyama vaguraga bro atha pathi theriyama antha vandi erutha oru gethu massu nu la vaguraga so i have a idea
    Oru oru vandi kelayum oru glink create panuga question ketu yaru crta answer panuragalo avagaluku sale panuga athulayum sila peru bit aadipaga avagala ena panalum onum panamudiyathu so elama nerulaye test vachiduga 🥸

  • @shankargandhi2987
    @shankargandhi2987 ปีที่แล้ว

    Not for profit but for love u r doing this .....love u bro

  • @PAJTR
    @PAJTR ปีที่แล้ว +1

    மகிழ்ச்சி மகிழ்ச்சி....... ப்ரோ............ ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏

  • @nagarajanrx1933
    @nagarajanrx1933 ปีที่แล้ว +1

    நீங்க ஏலம் விடும் முறையை அறிமுகம் செய்யலாம் அவர்கள் விருப்பம் இருந்தால் எடுக்கட்டும்

  • @radhakrishnanramajeyam7929
    @radhakrishnanramajeyam7929 ปีที่แล้ว

    வெளியூர் கஸ்டமர்களுக்கு ஏதாவது வழி பண்ணுங்கள் நண்பா... நான் மதுரை..
    Branch open pannunga inga

  • @crazytrack1105
    @crazytrack1105 ปีที่แล้ว +1

    Bro first yeru varagalo avugaluku kuduthuruga

  • @Its_Our_Cartoon
    @Its_Our_Cartoon ปีที่แล้ว

    Bro 1st yaaru call panni bike kekarangalo avanga details vangitu Fix pannikonga appo matavanga call panna sold nu sollirunga🤗

  • @ichayansworld1654
    @ichayansworld1654 ปีที่แล้ว

    Very good decision kulukkal nirthinathe ellaa days um sale pannunga oru vandi sale panningana ath customer kku theriyara maathiri ethavuthu setup pannunga love from kerala

  • @vinayagammoorthi8798
    @vinayagammoorthi8798 ปีที่แล้ว +1

    Super anna kolukal no sonathu

  • @lalithaustin7238
    @lalithaustin7238 ปีที่แล้ว +1

    Bro you can go for online booking system

  • @justus1625
    @justus1625 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் மேலும் மேலும் என்கேஜ் பைக் சேல்ஸ் பண்ண மனமார்ந்த வாழ்த்துக்கள் முதல் வருபவர்களுக்கு கொடுக்கிறது மிக சிறந்தது நன்றி தம்பி

  • @suyarathan1996
    @suyarathan1996 ปีที่แล้ว +1

    Bro .Online web bookings with fullonline payment will be the best solution .

  • @kavindhans
    @kavindhans ปีที่แล้ว +1

    பேசாம Riding test + Interview வெச்சு select பண்ணிடுங்க bro 😁
    வேற வழி இல்ல

  • @assaultsethu6449
    @assaultsethu6449 ปีที่แล้ว

    BSA la silencer bolt podunga bro.. Over shaking ah iruku

  • @nnitish7733
    @nnitish7733 ปีที่แล้ว

    Bro bike sale video pota aprm, call yaaru first pani book panrangaloo. Avangala vechikonga.. aprma avanga nerla vantha vangikatum. Apdi nerla avanga varla na, anga vera yarachu vanthu interest iruntha vangikatum. Because enna maari pasanga, video epo varum nu wait panitu irukom. Adhuku respect kudutha.. yaru video first pathu call panna. Adhu best bro. 🙌🏼🤝🏼

  • @rajamagr4051
    @rajamagr4051 ปีที่แล้ว

    Praveen Bro because of kulukul i missed ex army bullet 8667 vehicle number so that i skiped today ...

  • @manimaci5928
    @manimaci5928 ปีที่แล้ว

    Thampi oru yosanai nenga mavatathuku oru pathuvantinu kotungalean nallaerukunu nenaikiran alltha beast

  • @kalaivendanbaskaran8176
    @kalaivendanbaskaran8176 ปีที่แล้ว +1

    Nalla manushan yaa nee

  • @gopij3483
    @gopij3483 ปีที่แล้ว

    Enakum RX100 and RD350 grace bro na vandhu pakalamnu nenchan but after seeing you put kulukkal i droped that plan to visit your place because i won't believe in luck only decide my dream now if u give us better option it's good to move forward to buy best sole mate in best price and am having 1978 model ENFIELD bro it's my father's bike still in mint condition me and my family is using happy to see you starting the bike in hand my father used to do that in my childhood he is a Enfield mechanic he is very famous in G vehicles bro

  • @GaneshKumar-pi6jd
    @GaneshKumar-pi6jd ปีที่แล้ว

    வணக்கம். குலுக்கல் முறை எனக்கும் சரியாக படவில்லை. நல்ல முடிவு வாழ்த்துக்கள்.

  • @joshwin666
    @joshwin666 ปีที่แล้ว +1

    Booking ku oru app develope Pannunga bro

  • @nocturner6005
    @nocturner6005 ปีที่แล้ว +1

    Super bro

  • @prabhabillaa27
    @prabhabillaa27 ปีที่แล้ว

    Climax vera level Praveen 👍👍👍👍😎

  • @nkgaming1021
    @nkgaming1021 ปีที่แล้ว +1

    Best idea bro 😇😇😇

  • @hh-sx5eh
    @hh-sx5eh ปีที่แล้ว

    Bro ipo ennaya mathiri pasangaluku bike eh dream bro.... Veetula / en generation la na than 1st bike vanganu... So pudicha bike ah irukkanum ... Nammalala mudinja price la uim irukkanum... Neenga soldra price good than... But ipo bike already veetula irundhu ivanga show-off ku vanga varavangala enna pandrathu? Ipo nanlam Madura la irundhu varanum vandha Koocha padama kadaiku munnadiye stay panirven...halt pottruven... Avlo wait panni longa irundhu vara engalukum favour irukkanum la bro...

  • @rx4728
    @rx4728 ปีที่แล้ว

    Thanks ❤️ good choice bro✌️👍

  • @SivaKumar-ne2eo
    @SivaKumar-ne2eo ปีที่แล้ว

    Bestwishes praveen

  • @aravaravind06
    @aravaravind06 ปีที่แล้ว

    Bro diesel Enfield pathi video podunga bro 💥💯✨

  • @sakthieshkumar
    @sakthieshkumar ปีที่แล้ว

    Bro
    1 first call Pana soluga
    2 nega athula yaru genuine a erkangalo avagala appointment kuduthu delivery kuduga

  • @rambackya9638
    @rambackya9638 ปีที่แล้ว

    அண்ணா எனக்கு குறைந்த விலையில் டீசல் புல்லட் வேனும் அண்ணா

  • @srimathifashionjewellery4191
    @srimathifashionjewellery4191 ปีที่แล้ว

    Super bro all the best

  • @all_are_equal007
    @all_are_equal007 ปีที่แล้ว

    I can buye brother ... I love this one ...Parcel it to Bangalore. I can pay extra if no one can affordable your number ... In Bangalore old bikes are like platinum..

  • @foodfunvlogz3308
    @foodfunvlogz3308 ปีที่แล้ว

    Bro ipo 1 bike ku 10 Peru vandha adhula yaruku bike eh ilayo avangaluku kudunga because avanga kita oru bike kuda ila avanga emandhu ponanga nah romba kastama iruku so 1 st 1 st yaru bike edukarangalo avangaluku preference kudunga

  • @rajamagr4051
    @rajamagr4051 ปีที่แล้ว +1

    Super bro .....

  • @abbudurrazzack.c.arazzack2727
    @abbudurrazzack.c.arazzack2727 ปีที่แล้ว

    அண்ணா எனக்கு yamaha rd 350 வண்டி கிடைக்குமா ங்க அண்ணா

  • @futuretrading4189
    @futuretrading4189 ปีที่แล้ว

    My suggestion is create website for sale bike 1st yaru register pannarolga avagaluku kudunga
    Ungaluku crowd varathu bike vangura one person mattuthan varuvaru
    Example - flipkart,amazon flash sale poduvanga 5-10min book pannanum sollunvanga athumari neenga website open panni sale pannunga

  • @balasubramanianthangamani
    @balasubramanianthangamani ปีที่แล้ว

    Enkitayum 5 vintage bikes irukunga brother

  • @maravan1
    @maravan1 ปีที่แล้ว

    You are good character

  • @chitrarajaram6766
    @chitrarajaram6766 ปีที่แล้ว

    Bro next road king eppo varum brooo enaku romba interesteaa eruken

  • @Ashwinkumar-gn4qw
    @Ashwinkumar-gn4qw ปีที่แล้ว

    Bro event update konjam fast aaa. Solluga bro pls 🙏❤

  • @ம.கார்த்திக்ம.கார்த்திக்

    சூப்பர் 👍👍

  • @Sethu4b
    @Sethu4b ปีที่แล้ว

    Romba santhosam bro ❤

  • @DNPking-uy7dv
    @DNPking-uy7dv ปีที่แล้ว

    Adhan sari 😇 keep going bro

  • @b.vigneshwaran3727
    @b.vigneshwaran3727 ปีที่แล้ว

    பைக் எனக்கு ஒரு பையன் மாதிரி அது கிடைக்கல ரொம்ப கஷ்டமா இருக்குது😥😥😥

  • @coolsurein
    @coolsurein ปีที่แล้ว

    Good decision

  • @mdSameer-zd7ow
    @mdSameer-zd7ow ปีที่แล้ว

    Super super Praveen bro 👍

  • @manimaci5928
    @manimaci5928 ปีที่แล้ว

    Trichyka unkaltanan oru buleat vankanum

  • @saravanansrinivasan5254
    @saravanansrinivasan5254 ปีที่แล้ว +1

    Happy for you bro

  • @beardedbulleter6590
    @beardedbulleter6590 ปีที่แล้ว +1

    Bidding auction lam Un style ila bro. En side la small suggestions. Sales nu matum inform pana podhum. Specifica oru date mention pani elarayum aniki vara vechu complicate panama.. neenga sales nu sona odaney yaar first vandhu paaka varangalo avangluku ok na vaangitu potum. I hope neenga Vera endha job um paakala. So obviously neenga garage la available uh iruklam. Take care.

    • @vintageridermotorcycles9471
      @vintageridermotorcycles9471  ปีที่แล้ว

      I am too expect to do the same idea ..! What I was made in before Kulukal..
      thanks for you suggestion 🙏🏽

  • @historyking4791
    @historyking4791 ปีที่แล้ว +1

    Bro enaku rx100 35k la vennum

  • @rog_rams8857
    @rog_rams8857 ปีที่แล้ว

    Nandri nandri bro

  • @prabhuraj-qb8si
    @prabhuraj-qb8si ปีที่แล้ว

    Super bro nalla mudivu

  • @saleemmalick
    @saleemmalick ปีที่แล้ว

    Good decision bro 👏

  • @Himanshuratawal
    @Himanshuratawal ปีที่แล้ว

    How much for this bro

  • @Mathewsukanya
    @Mathewsukanya ปีที่แล้ว +1

    Next update ku waiting praveen

  • @kumaranthanthondi6107
    @kumaranthanthondi6107 ปีที่แล้ว

    Very good decision...sir

  • @ARUNKUMAR-bo3wq
    @ARUNKUMAR-bo3wq ปีที่แล้ว

    Good decision bro

  • @g.rajashekarg.rajashekar8761
    @g.rajashekarg.rajashekar8761 ปีที่แล้ว

    Good super super super bro you Janine you

  • @dineshvelu3416
    @dineshvelu3416 ปีที่แล้ว

    Anna eanakku oru rx vangi kudunga pls😥

  • @justusramesh1441
    @justusramesh1441 ปีที่แล้ว

    Registration is best

  • @prabhul969
    @prabhul969 ปีที่แล้ว

    Bro go for bidding for each bike, it's for your business growth

  • @valagatamil
    @valagatamil ปีที่แล้ว

    How to start your business give any idea or advice to me Anna❣❣❣...

  • @dhilipkumarm4431
    @dhilipkumarm4431 ปีที่แล้ว +1

    Bro nanga varom meetku

  • @gokulanp4889
    @gokulanp4889 ปีที่แล้ว

    Super super bro

  • @Giri2744
    @Giri2744 ปีที่แล้ว

    Very good decision bro....

  • @ssarath7448
    @ssarath7448 ปีที่แล้ว

    Neinga pandrathu crt tha but neinga situvation kaithi maari unga mela onnu falt illa nalla bold ah video s pannunga by ur vintage fan sarath from tiruppur

  • @royalnaga1512
    @royalnaga1512 ปีที่แล้ว

    Nice 👌

  • @mohamedsaleem6341
    @mohamedsaleem6341 ปีที่แล้ว

    Hai, good dicesen 👍👍👍😁👍

  • @p.andrewsusan3117
    @p.andrewsusan3117 ปีที่แล้ว

    Super Praveen bro

  • @aanantgnsn275
    @aanantgnsn275 ปีที่แล้ว +1

    👌👌👌👌🙏

  • @Goodvibes_88
    @Goodvibes_88 ปีที่แล้ว

    Manly decision

  • @rajeshrajesh720
    @rajeshrajesh720 ปีที่แล้ว

    Thala ennoda comment solren thala romba kastapatu amount ready panni varadu romba kastam financier will get amount ready but bike likes will praveen bro talk to satisfied

  • @vijayk7568
    @vijayk7568 ปีที่แล้ว

    Thanks bro 😁 iym happy

  • @madeshyadav8775
    @madeshyadav8775 ปีที่แล้ว

    Bro i need come bro

  • @aravindhmurugan400
    @aravindhmurugan400 ปีที่แล้ว +1

    👍👍👍