How to paint a bike tank proper educational video in Tamil | பெயிண்ட் செய்வது எப்படி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 795

  • @sasikumarr3448
    @sasikumarr3448 4 หลายเดือนก่อน +110

    முதன் முதலில் உங்கள் வீடியோவை பார்க்கிறேன்.. நான் இதை கற்றுக் கொள்ள பலமுறை முயற்சி செய்தேன்.. ஆனால் இன்று உங்கள் வீடியோவை பார்த்த பிறகுதான் எனக்கு ஒரு தெளிவு கிடைத்திருக்கிறது.. நான் எனது வீட்டில் ஒரு கேரேஜ் செட் செய்து வைத்துள்ளேன்.. இனி உங்களை ஃபாலோ செய்து இந்த பெயிண்டிங்கை சிறப்பாக செய்வேன் என்று நம்புகிறேன்.. மிகவும் நன்றி.❤

    • @TheBulletClubMadurai
      @TheBulletClubMadurai  4 หลายเดือนก่อน +15

      @@sasikumarr3448 அனைவர்க்கும் இப் பதிவு பயன்பட்டது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி

    • @amalkannan7694
      @amalkannan7694 4 วันที่ผ่านมา

      ​@@TheBulletClubMaduraiwrong surface preparation

  • @ravithilakchand7615
    @ravithilakchand7615 4 หลายเดือนก่อน +41

    தம்பி நீங்கள் அடுத்தவர் நல்லது செய்யும் நோக்த்தில் இந்த பதிவை வெளி விட்டு உள்ளீர்கள். உங்களுடைய தொழில் வளர்க வாழ்க வளமுடன்❤

    • @TheBulletClubMadurai
      @TheBulletClubMadurai  4 หลายเดือนก่อน

      @@ravithilakchand7615 மிக்க நன்றி அண்ணா

  • @murugeshmurugesh856
    @murugeshmurugesh856 2 หลายเดือนก่อน +7

    தொழில் ரகசியம் யாரும் வெளிப்படுத்த யோசிப்பார்கள் ஆனால் நீங்கள் நம்மளால் ஒருவர் முன்னேறினால் நல்லது தானே என்ற நல்ல எண்ணத்தோடு இந்தப்பதிவை போட்டமைக்கு நன்றிகள் பல❤❤❤❤

  • @MurganTk
    @MurganTk 4 หลายเดือนก่อน +41

    Tutorial was in a proper way na need more like this

  • @VishnuVarma_Marine
    @VishnuVarma_Marine 22 ชั่วโมงที่ผ่านมา

    உங்கள் காணொளியில் தெளிவான விளக்கத்தை அருமையாக கூறினீர்கள். அதைவிட இறுதியில் தாங்கள் அளித்த அறிவுரை மிக சிறப்பாக இருந்தது. எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் தங்கள் அறிவுரை உள்ளது. தங்கள் நல்ல மனதிற்கு தாங்கள் தொழிலில் மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன்.❤

  • @sridharvasanth
    @sridharvasanth 5 หลายเดือนก่อน +18

    நீங்கள் எப்படி பைக் பெயிண்ட் செய்ய வேண்டும் என்று சிறப்பாக விளக்குவது மிகச் சிறந்தது. உங்கள் வேலைகளை நான் பார்த்துள்ளேன், மேலும் என் நண்பர்களும் உங்கள் பெயிண்ட் வேலை பெற பரிந்துரைத்துள்ளனர். நீங்கள் இந்த வேலையில் நிச்சயமாக ஒரு நிபுணர். ஒரு தொழில்முறை பைக் நிபுணராக உருவாகும் உங்கள் பயணத்தில் நீங்கள் நன்றாக வளரவும் எனது நல்வாழ்த்துக்கள். சென்னையில் சரியான கார் பெயிண்ட் கடை எங்கும் இல்லாததால் உங்கள் கார் பெயிண்ட் வேலைகளை எதிர்நோக்கி உள்ளேன். உங்கள் அணிக்கும் உங்களின் கடின உழைப்புக்கும் நன்றி.

    • @sridharvasanth
      @sridharvasanth 5 หลายเดือนก่อน +1

      Bro if u open shop in Chennai Then Jackpot Than

    • @sridharvasanth
      @sridharvasanth 5 หลายเดือนก่อน +1

      Perfect Car paint shop also not here in Chennai , Avadi u can find lot of space with neat atmosphere to open car and Bike paint shop, here people are more into money not service - you can be a best example

    • @TheBulletClubMadurai
      @TheBulletClubMadurai  5 หลายเดือนก่อน +3

      உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி

    • @TheBulletClubMadurai
      @TheBulletClubMadurai  5 หลายเดือนก่อน +1

      @@sridharvasanthtq bro😀

  • @vishnukaprat
    @vishnukaprat 2 หลายเดือนก่อน +5

    a man with zero ego .....love from kerala❤❤😍😍

  • @SrinivasanArumugam-m9p
    @SrinivasanArumugam-m9p 3 หลายเดือนก่อน +3

    மிக மிக துல்லியமான அருமையான விளக்கம் இதுபோன்று சொல்லிக் கொடுப்பவர் யாரும் இதுவரை கிடைப்பது கடினம்

  • @Linga8184
    @Linga8184 3 หลายเดือนก่อน +2

    சூப்பர் நண்பா... கடைசியா சொன்ன வார்த்தை... அனுபவம் கற்றுக்கொடுக்கும் பாடத்தை எவராலும் கற்றுத்தர முடியாது.... சூப்பர்.. நல்ல விளக்கம்... நானும் பழகப்போறேன் என்னோட வண்டிய மொதல்ல பெயிண்ட் பண்ணி அடுத்தவங்க நம்மள கேக்கனும் எங்க பெயிண்ட் பண்ணுங்க னு அந்த அளவுக்கு கத்துகிட்டு அப்பறம் தொழில் ஆரம்பிக்கப் போறேன்... நன்றி நண்பா..

    • @TheBulletClubMadurai
      @TheBulletClubMadurai  2 หลายเดือนก่อน

      நன்றி, வாழ்த்துக்கள்🤝

  • @indraprasad3835
    @indraprasad3835 4 หลายเดือนก่อน +6

    Oru naal fulla bore adikama paakalam. You are a very good teacher. God bless you.

  • @HAMEED...
    @HAMEED... 5 หลายเดือนก่อน +28

    A step stone for beginners . 👍👍👍

  • @stanislausdass8325
    @stanislausdass8325 4 หลายเดือนก่อน +4

    அருமை தம்பி நீங்கள் கற்று கொடுக்கும் விதம் மிக எளிதாக உள்ளது..... இறுதியில் பணம் கொடுத்து கற்பதயே investment ஆக மாற்றியது இன்னும் அருமை உங்களை தொடர்பு கொள்கிரேன்

    • @TheBulletClubMadurai
      @TheBulletClubMadurai  4 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி அண்ணா

  • @sivasatheesh8375
    @sivasatheesh8375 4 หลายเดือนก่อน +2

    Thank you dear brother. You are a great human being. நீங்கள் ஒரு சிறந்த மனிதர்.

  • @venkateshvino7752
    @venkateshvino7752 6 วันที่ผ่านมา +1

    எக்ஸலண்ட் வீடியோ 27 நிமிஷம் வீடியோ ஓடுனதே தெரியல நல்ல தெளிவான விளக்கம் வாழ்க வளமுடன்

  • @SrinivasanArumugam-m9p
    @SrinivasanArumugam-m9p 3 หลายเดือนก่อน +4

    தம்பி உங்களுடைய தொழில் மென்மேலும் வளர என்னுடைய அன்பார்ந்த வாழ்த்துக்கள்

  • @keitrucklegend3704
    @keitrucklegend3704 5 หลายเดือนก่อน +5

    Thank you brother,na srilanka ennoda truck paint panna kuduthu thinnutanunga. Ippa naane paint pannura ideala tha irukke. Konjam konjama try pannikuttu iruke thank you❤❤

  • @arafakk
    @arafakk 4 หลายเดือนก่อน +4

    I am from kerala Fast watching this channel amazing your works & studying appreciated ❤️🌹❤️

  • @mahendrannada6363
    @mahendrannada6363 4 หลายเดือนก่อน +6

    அருமை அருமை 🙋‍♂️நான் இலங்கை 🇱🇰

  • @voiceforrights_1997
    @voiceforrights_1997 4 หลายเดือนก่อน +2

    The vedio was fantastic and so detailed for a beginner! Neraya peru 25k tharanum 40k tharanum painting class ku nu solli olunga proper a train panradhilla, but giveaway maadhiri ellathayum super a solli thandhurkinga, thanks bro

    • @TheBulletClubMadurai
      @TheBulletClubMadurai  4 หลายเดือนก่อน

      Thanks brother, please share with others🤝

  • @BosshorseRX
    @BosshorseRX 4 หลายเดือนก่อน +1

    Unga application methods Superb bro
    3:1 ratio 1Ltr
    Base-750ML
    Activator-250ML
    Base-300ml
    Activator-75ml
    300ml base edutha 75ml Activator mix pannathan mixing ratio 3:1 correct varum bro
    black topcoat kkum single pack use pannuratha vida double pack use panna ennum life nalla irukkum bro

    • @TheBulletClubMadurai
      @TheBulletClubMadurai  4 หลายเดือนก่อน

      Hello anna, 9384328110.. WhatsApp us tell us more🤝

  • @alphonsoraj9750
    @alphonsoraj9750 4 หลายเดือนก่อน +4

    Hi Karthik congratulations for teaching in a excellent way. You have explained each and every material used & also methodically. You can help by training people who are interested in this profession. God bless you abundantly.

    • @TheBulletClubMadurai
      @TheBulletClubMadurai  4 หลายเดือนก่อน

      @@alphonsoraj9750 Thanks for your appreciation brother 😀

  • @rafikdr007
    @rafikdr007 2 หลายเดือนก่อน +1

    The most useful video in my whole TH-cam history, thankyou ❤

  • @gokulmaran406
    @gokulmaran406 4 หลายเดือนก่อน +6

    Mostly professionals avanga working methods sa yarukum sollithara maatanga ana neenga theliva sollikudukiringa . Neenga unmailey super na🔥. Influencers na epdi tha na irukanum.All the Best Anna👏🏼👏🏼👏🏼

    • @TheBulletClubMadurai
      @TheBulletClubMadurai  4 หลายเดือนก่อน +1

      @@gokulmaran406 wow, thanks for your appreciation brother 🤝

  • @ganeshkumar-tj6lx
    @ganeshkumar-tj6lx 5 หลายเดือนก่อน +2

    Excellent explanation,.First time, I come to know the different contract/expansion of material ,primer, coating.

  • @seelansathi8052
    @seelansathi8052 4 หลายเดือนก่อน +4

    அருமையான அனுபவம் அடக்கமான பேச்சு வாழ்த்துக்கள் தம்பி.

    • @TheBulletClubMadurai
      @TheBulletClubMadurai  4 หลายเดือนก่อน

      நன்றி நன்றி அண்ணா

  • @mughilplays5037
    @mughilplays5037 24 วันที่ผ่านมา

    Nee thaan yaa painter uh...unna vechu thaan ya paint pannanum....na lam...school layae olunga gavanikala...but ne sonnathu onnu onnum point to point mind la nikkuthu...clarity 💯

  • @john.rambo6882
    @john.rambo6882 หลายเดือนก่อน +1

    brilliant,simply brilliant. chennai la irukka sir. am impressed. first time am seeing a professional painter explain his skills in such detail and with so much clarity. pls open a branch in chennai.

  • @ranimala717
    @ranimala717 5 หลายเดือนก่อน +3

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
    சான்றோன் எனக்கேட்ட தாய்.
    😊❤

  • @J.francissathishkumar
    @J.francissathishkumar 2 หลายเดือนก่อน

    You are a very good tutor brother. Explain everything bumper to bumper. God bless you.

  • @SELVA-sd8cq
    @SELVA-sd8cq 4 หลายเดือนก่อน +1

    ROMBA NALLA EXPLAIN PANNI IRUKEENGA BROTHER... REALLY GOOD... MOST INFORMATIVE... THANK YOU BROTHER...

    • @TheBulletClubMadurai
      @TheBulletClubMadurai  4 หลายเดือนก่อน

      @@SELVA-sd8cq thanks brother, please check our next video for more information

    • @suderai3345
      @suderai3345 3 หลายเดือนก่อน

      Sir where I can bye DUXCNE paint meticulous website or place ?

  • @samshankar-vg5nh
    @samshankar-vg5nh 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Super 👍

  • @nkpaints
    @nkpaints 4 หลายเดือนก่อน +5

    பாஸ் சூப்பரா சொல்லி குடுத்திங்க நான் இப்போதான் புதுசா பெயின்டிங் தொழில் ஆரம்பிச்சுருக்கேன் டிப்ஸ் சொல்லி தருவிங்கிளா? பாஸ்

  • @ANDAMA-YT-
    @ANDAMA-YT- หลายเดือนก่อน

    First genuine person I seen in TH-cam ❤

  • @sandeepkumarm5374
    @sandeepkumarm5374 4 หลายเดือนก่อน +3

    Thank u so much bro never seen a detailed video like this .. Keep rocking all the best

  • @giridharvthitte6869
    @giridharvthitte6869 4 หลายเดือนก่อน +1

    Thank you, you try to teach the people who are interested in taking up the profession.👍♥️❤️

  • @johnyesu
    @johnyesu 4 หลายเดือนก่อน +2

    Your teaching is excellent and very much appreciated by the learners. Anyway good job. Keep it up.

    • @TheBulletClubMadurai
      @TheBulletClubMadurai  4 หลายเดือนก่อน

      @@johnyesu thanks for the comment brother 🤝

  • @Vincent-zz4xh
    @Vincent-zz4xh 4 หลายเดือนก่อน +2

    Bro.. you really a professional worker as well a teacher. And most beautiful thing is you replied for all the comments.
    Weldon, keep it up. Best regards.

  • @Nirmal83Singh
    @Nirmal83Singh 5 หลายเดือนก่อน +2

    அருமை ணா நா பெயிண்ட் அடுச்சு பழகுனது என்னோட வண்டிக்கு தா ணா. ஆனா எப்படி பெயிண்ட் பன்னனும் னு அருமையா சொன்னிங்க சூப்பர் ணா.

  • @kotti.kaaran
    @kotti.kaaran 4 หลายเดือนก่อน +9

    Na already Hyundai car manufacturing company la 2 year work pannen starting kastama tha irukum ipo na car full body painting pannuven bro

  • @MsDigitalarts
    @MsDigitalarts 4 วันที่ผ่านมา +1

    Awesome... You explain everything properly.... Hats off....

  • @itachiuchiha412
    @itachiuchiha412 4 หลายเดือนก่อน +3

    Information is wealth😊 thanks for sharing

  • @tiruchyboys5610
    @tiruchyboys5610 3 หลายเดือนก่อน +1

    சூப்பர் பா ... கடைசில சொன்ன அறிவுரை செம... நீயே செஞ்சு கத்துக்க... அது தான் அனுபவம்.. தாப்பா செஞ்சு தீருத்தி செய் னு....

  • @MR.TM...143
    @MR.TM...143 4 หลายเดือนก่อน +2

    Best video best channel best explanation thank you bro 🙏

    • @TheBulletClubMadurai
      @TheBulletClubMadurai  4 หลายเดือนก่อน

      @@MR.TM...143 thanks for your comments bro, do share with your friends

  • @eswaransumathi3868
    @eswaransumathi3868 4 หลายเดือนก่อน +2

    என் அன்பு தம்பி நீங்க நல்லா வாழனும் ❤

    • @TheBulletClubMadurai
      @TheBulletClubMadurai  4 หลายเดือนก่อน

      @@eswaransumathi3868 மிக்க நன்றி அண்ணா

  • @muthukumaranelumalai1555
    @muthukumaranelumalai1555 21 วันที่ผ่านมา

    Excellent brother I learned morething today with the help of your tutorial❤

  • @PNarayanamoorthy
    @PNarayanamoorthy 2 หลายเดือนก่อน

    பெயிண்டிங் செய்வது எப்படி என்றுபுரிந்து கொண்டேன்மிக்க நன்றிவாழ்க பல்லாண்டு

  • @sathishkumarp7715
    @sathishkumarp7715 2 หลายเดือนก่อน +1

    தெளிவான விளக்கம் அருமை❤

  • @amazingWorld-qm6bk
    @amazingWorld-qm6bk 4 หลายเดือนก่อน +2

    Thanks friend. Detailed explanation. God bless you 🎉🎉

  • @Kingof_madness
    @Kingof_madness 4 หลายเดือนก่อน +1

    Bro na verum spary can vachu tha bike paint pannunen na rough raw metal la matte black 15 coat atichen semma matte finish but 4 400ml thevapatuchu and super ra explain panni ga

  • @70719601960
    @70719601960 หลายเดือนก่อน

    உங்கள் நல்ல மனதுககு நீங்க நல்லா வருவீர்கள்/ மனதார வாழ்த்துகிறேன் தம்பி

  • @hariramakrishnan5573
    @hariramakrishnan5573 5 หลายเดือนก่อน +6

    Good Job Bro. Keep Rocking...💖💝💗

  • @SiddharthCR07
    @SiddharthCR07 5 หลายเดือนก่อน +16

    Bro Romba Naal ah ethirpatha Video Correct Ah na Timing la Upload Paniga 🔥🔥

  • @rubendon2241
    @rubendon2241 3 หลายเดือนก่อน +1

    Very good workmanship and well explain about the bike painting , ❤

  • @bykz_karz
    @bykz_karz 2 หลายเดือนก่อน +1

    Thank u brother ,for this informative video,may God bless u,let God uplift ur efforts and skills,once again thanks a lot for ur tutorial

  • @maastigowda4373
    @maastigowda4373 11 วันที่ผ่านมา

    I'm from Karnataka bro you are genius bro .. ❤

  • @VasudevanKarthick
    @VasudevanKarthick 3 หลายเดือนก่อน +1

    Really, video making well done, like professional, and works fully safety.

  • @ntv7981
    @ntv7981 3 วันที่ผ่านมา

    Very nice and best tutorial video,we can learn easily, thanks for sharing, lots of love from Karnataka

  • @abaneserpradeepchandraraj9928
    @abaneserpradeepchandraraj9928 3 หลายเดือนก่อน +1

    Hi brother This is Wonderful Training. Thank you for this Video. Congratulations Brother
    Love From Sri Lanka ❤

  • @profitbanega
    @profitbanega 2 หลายเดือนก่อน +1

    Bro I didn’t know your language but you described so well and I watched the full video great work brother

  • @SameehSamad
    @SameehSamad หลายเดือนก่อน

    Ohh mannn super explanation big LOVE FROM Kerala

  • @jovialboy2020
    @jovialboy2020 4 หลายเดือนก่อน +1

    இவரை support பண்ணுங்க நல்ல மனிதன்....

  • @ramesmpoymail
    @ramesmpoymail หลายเดือนก่อน

    Super brother... Your explanation is very good for those who are not aware about painting

  • @sivasankarsivasankarsb9251
    @sivasankarsivasankarsb9251 2 หลายเดือนก่อน +1

    First time waching your TH-cam very useful class thank you sir

  • @ramshadr6927
    @ramshadr6927 5 หลายเดือนก่อน +2

    Thank you so much bro super video expecting more videos like this

  • @ramkat1277
    @ramkat1277 4 หลายเดือนก่อน +1

    Thanks bro for detailed about painting i need to know about engine paint coating which paint reliable for heat and reliability for engine painting and silencer

    • @TheBulletClubMadurai
      @TheBulletClubMadurai  4 หลายเดือนก่อน +1

      @@ramkat1277 we will upload in future bro🤝

  • @mhdmisha8935
    @mhdmisha8935 3 หลายเดือนก่อน +1

    Bro veara leval explanation ❤🇱🇰

  • @m.muddumadaiah3150
    @m.muddumadaiah3150 4 หลายเดือนก่อน +1

    Sir.i am from Karnataka work is super......& . explain very super sir.... thanks sir

    • @TheBulletClubMadurai
      @TheBulletClubMadurai  4 หลายเดือนก่อน

      @@m.muddumadaiah3150 thanks for your time brother

  • @dassan4378
    @dassan4378 4 หลายเดือนก่อน +1

    supper Bro.. 100% true.. No words to say.. Thanks.

  • @shankarbn
    @shankarbn 4 หลายเดือนก่อน +1

    I don't fully understand the language but brilliant techniques and explanation! Thanks for sharing 💌

    • @TheBulletClubMadurai
      @TheBulletClubMadurai  4 หลายเดือนก่อน +1

      @@shankarbn thanks for your time brother 🤝

  • @mahendranr1317
    @mahendranr1317 5 หลายเดือนก่อน +3

    Super brother. Very well explained

  • @tkrish91
    @tkrish91 5 หลายเดือนก่อน +2

    Lovely da macha... Happy to see you like this... keep rocking..

  • @antonyfrancis5289
    @antonyfrancis5289 4 หลายเดือนก่อน +2

    Ithu varekum ippadi oru tutorial paathathe ille... Athe polish pandra aavsyame yille... Antha maathri work anna.. Kidilama iruk 👏

    • @TheBulletClubMadurai
      @TheBulletClubMadurai  4 หลายเดือนก่อน

      Romba thanks bro, please do share with friends 🤝

  • @swaminathanraju6883
    @swaminathanraju6883 2 หลายเดือนก่อน

    Safety important. Please give your idea about health issue and painting area facility. There is possibility to have lung disease due to heavy thinner smell.

  • @rr-creations9457
    @rr-creations9457 หลายเดือนก่อน +1

    Vara level Anna ninga thanks na

  • @RaviBullet-uv8ej
    @RaviBullet-uv8ej 4 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம், வாழ்த்துகள் அண்ணா.

  • @keitrucklegend3704
    @keitrucklegend3704 4 หลายเดือนก่อน +2

    Brother mudinja ongalukku time irundhal. Paint pannuradhuku endha compressor nallamnu podunga 25L or 50L, aparam compressor epdi use pannanum podunga. Ena neenga solluradhu alaga velangudhu adhan❤🎉

    • @TheBulletClubMadurai
      @TheBulletClubMadurai  4 หลายเดือนก่อน +1

      We can add this topic to future videos bro

    • @keitrucklegend3704
      @keitrucklegend3704 4 หลายเดือนก่อน +1

      @@TheBulletClubMadurai waiting brother

  • @shahirnasirudeen3902
    @shahirnasirudeen3902 4 หลายเดือนก่อน +1

    Amazing work and very professional. Kudos!!

  • @nixliv1
    @nixliv1 4 วันที่ผ่านมา +1

    Great work and a big heart to share❤

  • @abuzayan1247
    @abuzayan1247 หลายเดือนก่อน +1

    Bro ! You uploaded Valueable video ❤❤ Thanks bro❤

  • @RoshanTLiyanage
    @RoshanTLiyanage 4 หลายเดือนก่อน +2

    Amazing Work. From 🇱🇰

  • @subhan1641
    @subhan1641 2 หลายเดือนก่อน +1

    na wrap panitu poduven bro, easy ,fast, cheap, attractive colors

  • @labradormyzara5949
    @labradormyzara5949 4 หลายเดือนก่อน +1

    Hands off ur talent.super explained

    • @TheBulletClubMadurai
      @TheBulletClubMadurai  4 หลายเดือนก่อน

      @@labradormyzara5949 thanks for your time brother 🤝

  • @sheelaandrews7321
    @sheelaandrews7321 4 หลายเดือนก่อน +1

    Very professional explained , Valka Valammudan

  • @ShivaJhaya-w7u
    @ShivaJhaya-w7u 3 หลายเดือนก่อน +1

    Awesome Bro........No wards to say. Amazing

  • @irfanmajeed1
    @irfanmajeed1 4 หลายเดือนก่อน +1

    Wish you all the best for your better health and great work. Awesome

  • @vinoth10
    @vinoth10 4 หลายเดือนก่อน +1

    Last sonninga parunga athan unmai work panra pola practice vera yethuvum illa nalla explanation for new learning person

  • @raghurag3693
    @raghurag3693 4 หลายเดือนก่อน +1

    Very helpful and informative video, thank you bro from Bangalore!!!

    • @TheBulletClubMadurai
      @TheBulletClubMadurai  4 หลายเดือนก่อน

      Thanks for your time brother, kindly check our other videos

  • @musshtaqansari2477
    @musshtaqansari2477 4 หลายเดือนก่อน +1

    Waoo what a job really perfet good very good

  • @Icubela
    @Icubela 3 หลายเดือนก่อน +1

    Very informative and motivational speech

  • @jenodeva0220
    @jenodeva0220 4 หลายเดือนก่อน +1

    Super bro romba simple a supera solidinga

    • @TheBulletClubMadurai
      @TheBulletClubMadurai  4 หลายเดือนก่อน

      @@jenodeva0220 tq bro, do check our other videos

  • @mashainterior
    @mashainterior 4 หลายเดือนก่อน +1

    Video super nalla cleara explain panreinka ....enna gun vainkanum ......normal use ku .....orey gun vachu full paint complete panna mudiyatha....1500 ku ena gun nalla irrukum

    • @TheBulletClubMadurai
      @TheBulletClubMadurai  4 หลายเดือนก่อน

      Starting ku 1 gun la pannalam, next 2 guns aavathu iruntha nalla irukum..
      Pilot brand check panni parunga bro

  • @EfootballPlaybook
    @EfootballPlaybook 3 หลายเดือนก่อน +1

    Perfect for learning how to paint

  • @medianews24-t2z
    @medianews24-t2z 3 หลายเดือนก่อน

    Thanks for the detailed & step by step instructions... I've just subscribed 🎉

  • @Amigo127-e4g
    @Amigo127-e4g 5 หลายเดือนก่อน +1

    Great work bro ..... hats off to your simplicity

  • @sumanghosh2872
    @sumanghosh2872 4 หลายเดือนก่อน +1

    god bless you bro! very good and detailed video, though I did not understood our language but captions helped a lot.

  • @kshetrimayumsingh7959
    @kshetrimayumsingh7959 4 หลายเดือนก่อน +1

    best paint job with concrete details on TH-cam

  • @Vinoth-Vini
    @Vinoth-Vini 4 หลายเดือนก่อน +3

    A Perfect Video 👏

  • @suryavishwanath8564
    @suryavishwanath8564 4 หลายเดือนก่อน +2

    thank you soo much for uploading this video..that too in tamil..it was veyr usefull on how much process is involved in it.. i would like to give you my bike for this work as i see your work is very professional and top notch..
    Also one kind request, can you please make painting videos using only spray can paint..because for bigger parts obviously we had to give to professionals like you , but for very minor parts or just practising painting in metal cupboards or small metal parts like bike stand or silencer or some kutty kutty parts ku it would be helful if we can paint it using spray cans in home... can you pls make such videos to paint metal parts with spray cans and get almost like professiona result....
    also i am subscribing to your channel at once..pls upload further painting related videos and other information about painting in the future..all the very best for your channel your growth too...

    • @TheBulletClubMadurai
      @TheBulletClubMadurai  4 หลายเดือนก่อน +1

      Wow, tq so much brother,
      Such a wonderful comment..
      Sure we will cover those topics in future videos... 🤝

  • @navinkumarg6680
    @navinkumarg6680 4 หลายเดือนก่อน +1

    Very informative video anna, bike painting maintenance ah pathi oru video podunga na remba useful ah irrukum🎉❤

  • @kpadmakumar1975
    @kpadmakumar1975 4 หลายเดือนก่อน +1

    Bro very nice video good explanation wonderful 👏 my hearty wishes 👍 😊