ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

CRIME NOVEL-TAMIL.சுபாவின் புதிரான புன்னகை . தமிழ் க்ரைம் நாவல்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ค. 2024
  • CRIME NOVEL-TAMIL.சுபாவின் புதிரான புன்னகை .
    தமிழ் க்ரைம் நாவல்.
    அரவிந்தன் அந்த கட்டிடத்தை நிமிர்ந்து பார்த்தான். அதோ இரண்டாவது மாடி ஜன்னல் தெரிகிறதே அந்த குடியிருப்பு தான் என்று நடைபாதை இஸ்திரி காரன் சொன்னான். அரவிந்தன் அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு கட்டிடத்தில் நுழைந்தான். அவன் இரண்டாவது மாடிக்கு போய் சேரும்முன் அரவிந்தனைப் பற்றி சில வரிகள்.
    வயது 32
    உயரம் ஐந்து அடி பதினோரு அங்குலம்
    எடை 72 கிலோ
    மார்பு 92 சென்டிமீட்டர்
    கண்கள் கருப்பு
    தொழில் இந்த அத்தியாயம் முடிவதற்குள் நீங்களே தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்.
    கதையை கடைசிவரை கேளுங்கள் . சுபாவின் இந்த கதையும் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் . மறக்காமல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள். நன்றி.

ความคิดเห็น • 21

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 2 หลายเดือนก่อน +2

    நல்ல கதை. சிறந்த முறையில் கதை படிக்கும் திறன். நன்றி

    • @user-gh1xw7ew9u
      @user-gh1xw7ew9u  2 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி நண்பரே 🌹🌷🌺

  • @shankarm439
    @shankarm439 หลายเดือนก่อน

    இந்த நாவலை பல வருடங்களுக்கு முன் படித்திருக்கிறேன்...
    தற்போது மீண்டும் குரல் வடிவில் கேட்டதில் மிகுந்த மகிழ்ச்சி...

    • @user-gh1xw7ew9u
      @user-gh1xw7ew9u  หลายเดือนก่อน +1

      @@shankarm439 மிக்க நன்றி நண்பரே 🌹🌺🌷

  • @karupumurugw2782
    @karupumurugw2782 2 หลายเดือนก่อน +1

    Thiru. Subha'novel,Arumaiyanakathai.vasippumNallaerukku.NANDRI

    • @user-gh1xw7ew9u
      @user-gh1xw7ew9u  2 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி நண்பரே 🌹🌺🌷

  • @jaganathanrangasamy6520
    @jaganathanrangasamy6520 2 หลายเดือนก่อน

    படித்த குரல் ஏற்றஇறக்கள் முறை அருமை

    • @user-gh1xw7ew9u
      @user-gh1xw7ew9u  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி நண்பரே 🌹🌷🌺

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 2 หลายเดือนก่อน

    விறுவிறுப்பான கதை. வாசிப்பும் நன்று.

    • @user-gh1xw7ew9u
      @user-gh1xw7ew9u  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🌹🌺🌷

  • @rajansivalingam2888
    @rajansivalingam2888 2 หลายเดือนก่อน

    Good

  • @Sree_Kongu_R_Karthikeyan
    @Sree_Kongu_R_Karthikeyan 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉

  • @annamannam4641
    @annamannam4641 2 หลายเดือนก่อน

    👌🏼🙏🏼

    • @user-gh1xw7ew9u
      @user-gh1xw7ew9u  2 หลายเดือนก่อน

      🌺🌹🌷

    • @annamannam4641
      @annamannam4641 2 หลายเดือนก่อน

      @@user-gh1xw7ew9u 🙏🏼🌼

  • @rajansivalingam2888
    @rajansivalingam2888 2 หลายเดือนก่อน

    Subha avarkal novel
    Kirupavirgu mun
    Kirupavirgu pin
    Novel Podungal sir

    • @user-gh1xw7ew9u
      @user-gh1xw7ew9u  2 หลายเดือนก่อน +1

      முயற்சிக்கிறேன் 🌺

  • @tamilfilmlovertamizhan9802
    @tamilfilmlovertamizhan9802 2 หลายเดือนก่อน

    Super sir good story on time ❤thnk you

    • @user-gh1xw7ew9u
      @user-gh1xw7ew9u  2 หลายเดือนก่อน

      Thank you very much 🌷🌹🌺