இளையராஜா செய்த துரோகங்கள் கண்ணீர் சிந்தி கதறும் பாரதிராஜா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.5K

  • @ciasiva971
    @ciasiva971 4 หลายเดือนก่อน +105

    இன்று வரை தெரியாத விடயம் என்னவென்றால் இந்த மனுசன் ஒரு குழந்தை போல் உண்மை பேசுபவர். I like him ❤

  • @aamaam2939
    @aamaam2939 4 หลายเดือนก่อน +48

    கௌரவ திரு பாரதிராஜா சார் அவர்களுக்கு இந்த வீடியோவை பார்த்தது பிறகு எனக்கு உங்கள் மீது மிகப்பெரிய அன்பும் மரியாதையும் ஏற்பட்டது இந்த வயதிலேயே நீங்கள் பெருமை பேசாமல் உண்மையை பேசினீர்கள் உங்களுடைய எளிமையான உங்களுடைய அன்பான குணம் நீங்கள் உங்களை நீங்கள் எங்கேயோ ஒரு சக்கரத்தை நீங்கள் அடைந்தீர்கள் உங்கள் சிகரத்திற்கும் உங்கள் குடும்பத்திற்கும் எங்களுடைய வாழ்த்துக்கள்
    🎉🎉🎉

    • @jeyapallab7966
      @jeyapallab7966 3 หลายเดือนก่อน

      அடைந்த சக்கரம் நல்லா ஓடுதா?

  • @BanoO-dc9jv
    @BanoO-dc9jv 4 หลายเดือนก่อน +37

    பழைய காதல் பழைய காதல் தான் புதிய காதலோடு சேர்க்கவே முடியாது எங்க தமிழ் தலைவருக்கு ஒரு வணக்கம் அவர் வார்த்தைகளை கூர்மித்து கவனிக்க ஆசையாக உள்ளது உண்மையை பேசிவிட்டு போகிறார் தலைமேல் கரம் கூப்பி வணங்குகிறேன் என்றும் எங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா ஐயா 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤😍🙏

  • @ts.nathan7786
    @ts.nathan7786 4 หลายเดือนก่อน +420

    "பத்த வைப்பதில்"
    பரட்டையை மிஞ்சிய
    முக்தார்.

  • @bharanikumarselvam
    @bharanikumarselvam 4 หลายเดือนก่อน +124

    எப்பேர்ப்பட்ட இயக்குனர், எதையும் போல்ட் ஆக பேசக்கூடிய ஒரு ஆள் இன்றைக்கு வயது முறிவின் காரணமாக இப்படி பேசுகிறார், அவர் எப்படி பேசினாலும் அவர்தான் எங்கள் பாசத்திற்குரிய பாரதி ராஜா.. ராஜா ராஜாத்தான்..❤❤❤❤❤

  • @karthijothi3024
    @karthijothi3024 4 หลายเดือนก่อน +131

    உண்மை ! உண்மை !! உண்மையே உன் பெயர் பாரதிராஜாவா !!! உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி உரைத்த உன்னதமான மனிதன் ! இவ் வையத்துள் உண்மையை வாழ்வாங்கு வாழ வைத்த மாமனிதன் வாழ்க நலத்துடன் என் இனிய தமிழ் தாயின் புதல்வன் பாரதிராஜா !!! என்றும் அன்புடன் உங்கள் சத்தியமூர்த்தி.....

    • @venkateshm9362
      @venkateshm9362 4 หลายเดือนก่อน +3

      திரைப்பட இயக்குனர் மட்டும் அல்ல. பல இயக்குனர்களை ஈன்றவர்.

  • @selvaperia8512
    @selvaperia8512 4 หลายเดือนก่อน +11

    பாரதிராஜா பேசியது அனைத்தும் அருமை, இனிமை. சாமானின் அப்பா என்றவுடன் ரொம்ப அசிங்கமா அவரை போலவே தெரிகிறார்.

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 4 หลายเดือนก่อน +80

    எதிர் பார்க்காத நேர்காணல் மிக சிறப்பு..! முதல் காதல் மட்டுமே உண்மை காதல்..! அதன் பின்னர் காதல் வருவதில்லை..! ஒருமுறைதான் மலரும்..! இமயத்தின அற்புதமான பதில்..!

    • @balajiveluchamy520
      @balajiveluchamy520 4 หลายเดือนก่อน +4

      பாய் 😂

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 4 หลายเดือนก่อน +2

      அப்ப தாஜ்மஹால் காதல் எல்லாம் மூன்றாம் பொண்டாட்டி மீது வந்த காதல் தானே பாய். மும்தாஜூக்கு அவன் நான்காவது புருஷன் தினே😮😮😮

    • @nazeermohamed2439
      @nazeermohamed2439 4 หลายเดือนก่อน +1

      @@murugesanthirumalaisamy5613 முதல்ல உன் அம்மாக்கு உன் அப்பன் எத்தனையாவது புருசனு கண்டுபுடி..!இல்லை உன் அப்பனுக்கு எத்தனாவது மனைவினு கண்டுபுடி.! அப்புறம் ஒரு தாஜ்மஹால் கட்ட சொல்லு..!
      ஹ்ஹ்ஹாஹாஹாஹாஹாஹாஹா..!

    • @AnishaAni-tc5dz
      @AnishaAni-tc5dz 3 หลายเดือนก่อน

      ​@@murugesanthirumalaisamy5613😂😂😂😂

    • @arcool76
      @arcool76 17 วันที่ผ่านมา

      Ade nalaam kadal analum mutual kadal mathirithan kalla kadal nayngalawida utthiyagapurwa manaiwida avar ambalada unganattu pombalaporrukki thaliwarkal mathari ill

  • @roja6135
    @roja6135 4 หลายเดือนก่อน +343

    பாரதி ராஜா என்ற சின்னச்சாமி அவர்கள் எனது கல்லூரி தோழியின் உடன் பிறந்த அண்ணன். அவரது பெயர் ஜெயபாரதி. இவரின் இன்னொரு சகோதரர் பெயர் ஜெயராஜ். தங்கையின் பின் பாதி அதாவது பாரதி யையும் தம்பியின் பின்பாதி ராஜ் இணைத்து பாரதி ராஜா என்று புனைப் பெயர் வைத்துக் கொண்டார். சொந்த ஊர் அன்னஞ்சி என்ற அல்லிநகரம். 1971 -1974 தோழி என்னுடன் கல்லூரியில் பயணித்தார். அவரது அண்ணனைப் பற்றி பல விஷயங்கள் பேசுவார். சினிமாவில் நடிக்கப் போவதாகவும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் டைரக்டர் ஆகப் போவதாகவும் தனது அண்ணனின் கனவுகளை தெரிவித்தார். மிகச் சரியாக 1980 ல் இவரது இயக்கத்தில் வெளிவந்த படம் தான் 16 வயதினிலே. 1974 க்கு பிறகு தோழியின் தொடர்பு இல்லை. TH-cam மூலம் தனது அண்ணனின் பேட்டியைக் காணும் எனது தோழி comments ஐ பார்க்கும் பொழுது என்னுடன் தொடர்பு கொள்வாரா??
    "ஜெயபாரதி அக்கா நாம் இருவரும் விருதுநகர் வி.வி.வி.கல்லூரியில்படித்தோம்.எனக்கு நீங்கள் ஒரு வருடம் senior class ( zoo major ) எனது Autograph ல் நீங்கள் எழுதியதை இன்றளவும் பத்திரமாக வைத்துக்கொண்டு இருக்கிறேன். எங்கிருந்தாலும் நீங்கள் நலமுடன் வாழ வேண்டும்" அன்புத் தோழி கஸ்தூரி.

    • @nazeermohamed2439
      @nazeermohamed2439 4 หลายเดือนก่อน +1

      @@roja6135 கல்லூரி காலம்தான் ஒவ்வொருவரின் பொற்காலம்.. கவலையில்லா வாழ்வு..
      விடுமுறை நாட்களை விரும்பாத மனம்..
      விருப்பம்.. வெறுப்பு.. பொறுமை.. பொறாமை.. சிரிப்பு.. அழுகை.. நட்பு.. பகை.. எல்லாம் கலந்த கலவைதான் கல்லூரிச்சுவர்..!
      தோழிகள் இருவரும் தொடர்பு கொண்டு கல்லூரி கால நினைவுகளை புதுபிக்க வாழ்த்துக்கள்..!

    • @senthilkumar.r9724
      @senthilkumar.r9724 4 หลายเดือนก่อน +39

      கஸ்தூரி அக்கா உங்க தோழி ஜெய பாரதி அவர்களை விரைவில் சந்திக்க என்னுடைய வாழ்த்துக்கள். 💐

    • @roja6135
      @roja6135 4 หลายเดือนก่อน +13

      @@senthilkumar.r9724
      நன்றி சகோதரா.

    • @roja6135
      @roja6135 4 หลายเดือนก่อน +14

      @@nazeermohamed2439 நன்றி சகோதரா. என் இறுதி காலத்திற்குள் நடந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.
      All are in the hands of GOD.

    • @adithya67
      @adithya67 4 หลายเดือนก่อน +9

      16 vadinila es released before 1980,

  • @athimulambalaji4803
    @athimulambalaji4803 4 หลายเดือนก่อน +258

    அறிவார்ந்த மனிதர்
    வயது மூப்பில் உன்னிடம் மாட்டிக்கொண்டார்

    • @ennagadibannagadiban1197
      @ennagadibannagadiban1197 4 หลายเดือนก่อน

      உண்மையை சொன்னீர்கள் , தமிழன் தான் தமிழனுக்கு எதிரி என்பதை பா.ராஜா நிரூபித்துக் கொண்டிருக்கிறார்,

  • @thanigaimanik1975
    @thanigaimanik1975 10 วันที่ผ่านมา +1

    குழந்தை போல மனசு... சின்னசாமி @பாரதிராஜா. மிகவும் நேர்த்தியான பேட்டி. காதலை முன்னெடுத்து கேள்வி கேட்டதில் first class 👍

  • @Shagera
    @Shagera 4 หลายเดือนก่อน +327

    முக்தார் பேட்டி எடுக்கும் விதம் கொஞ்சம் நெருடலாக அமைகிறது. எதிரில் இருப்பவர்களை முட்டாள் மாதிரி நெனச்சு அவர்களிடம் போட்டு வாங்குறது.... அசிங்கமாவே இருக்கிறது.

    • @ichandrasekarboopyichandra296
      @ichandrasekarboopyichandra296 4 หลายเดือนก่อน

      பேட்டி கொடுப்பவர்களை முட்டாள்களாகவே கருதி பேட்டி எடுக்கும் முக்தார். உண்மைகள் கேவலம் ஆக்கப்படுகின்றன.😢

    • @balasubramanian.k8837
      @balasubramanian.k8837 4 หลายเดือนก่อน +25

      மிகச்சரி. அசிங்கமாக இருக்கிறது.

    • @selvaraja8285
      @selvaraja8285 4 หลายเดือนก่อน

      இளையராஜா மீதும் ராதிகா மீதும் உள்ள வெறுப்பை கக்கும் அனாகரிகத்தின் அடையாளம் முக்தார்.

    • @devaveda-o6q
      @devaveda-o6q 4 หลายเดือนก่อน +8

      @@balasubramanian.k8837 correct

    • @mathisurryas2912
      @mathisurryas2912 4 หลายเดือนก่อน +19

      தயவுசெய்து இவர் சொல்வதை எல்லோரும் சொல்லுங்கள் அப்போதாவது முக்தார் இந்த விசயத்தில் கொஞ்சமாவது மாறுவார்

  • @katherbatchakamalbatcha6091
    @katherbatchakamalbatcha6091 4 หลายเดือนก่อน +50

    நான் உயர்ந்த இடத்துக்கு வந்துட்டேன் அவங்க இன்னும் வரல அப்படின்னு சொல்லி நிகழ்றது இருக்கு அதுதான் மனிதன் மேல் மனிதனுக்கு உண்மையான காதல் ❤❤❤❤❤👍

  • @jaguarg3761
    @jaguarg3761 3 หลายเดือนก่อน +2

    எனக்கு இப்போது 63வயது ஆகிறது. நமது டைரக்டர் பாரதிராஜா பேச பேச நான் எனது இளமைக்காலத்தில் பார்த்த 16வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள் போன்ற படங்களை நண்பர்களுடன் சேர்ந்து பார்த்த நாட்கள் மறக்க முடியாதவை. நன்றி முக்தார்.

  • @raajaraani7766
    @raajaraani7766 3 หลายเดือนก่อน +8

    முக்தார் நீங்கள் அரசியல்வாதிகளை பேட்டி எடுப்பது தான் மிக அழகாக இருக்கிறது இது போன்ற பெண்மை ரகசியங்கள் போன்றவற்றை நீங்கள் பேட்டி எடுப்பது ஏனோ ஒரு நெருடலாக இருக்கிறது

  • @natarajnataraj2206
    @natarajnataraj2206 4 หลายเดือนก่อน +123

    முக்தார் நீங்கள் எடுக்கும் பேட்டியை பார்க்கும் போது உங்கள் வீட்டின் நிலை என்ன ? என்று நன்றாக தெரிகிறது .... உங்க வளர்ப்பும் தெரிகிறது

    • @venkateshk5037
      @venkateshk5037 4 หลายเดือนก่อน +10

      Avana avan oru mama.

    • @amirjohn3399
      @amirjohn3399 3 หลายเดือนก่อน

      @@venkateshk5037Nee?

    • @sethu143sethu
      @sethu143sethu 3 หลายเดือนก่อน +3

      Veri veri veri veri veri veri good comments I like your comment very very very much sir

    • @selvaselva3646
      @selvaselva3646 3 หลายเดือนก่อน +2

      @@natarajnataraj2206 jony sins முக்தாருக்கு சித்தப்பா முறை புரிஞ்சதா

    • @sakthiavelk4829
      @sakthiavelk4829 2 หลายเดือนก่อน +2

      அவர் யார் யார் என்று கேட்கிறார் உன் அம்மா என்று கூறிவிட்டால் என்னா செய்வார்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 4 หลายเดือนก่อน +91

    பாரதிராஜா ஐயா அவர்கள் இவனுக்கு எல்லாம் பேட்டி கொடுக்க கூடாது

  • @v.mohanorthotics8117
    @v.mohanorthotics8117 4 หลายเดือนก่อน +9

    அருமையான உணர்வு பூர்வமான பதிவு ஐயா உங்களின் படங்கள் போன்று எனக்கு பழைய ஞாபகங்கள் வந்து போகுது சார்... பழைய காதல்.... மறக்க முடியாத அனுபவம் 🎉🎉🎉🎉

  • @Chnchn1212
    @Chnchn1212 4 หลายเดือนก่อน +24

    முதுமையில் இளமை பாரதிராஜா, இந்த வயதிலும் அவர் இந்தளவு ஆரோக்கியம் பேணுவது சிறப்பு

    • @venky1973
      @venky1973 4 หลายเดือนก่อน +1

      😂😂😂

    • @dhanamaran3222
      @dhanamaran3222 22 วันที่ผ่านมา

      சரக்கு இல்லனா நல்லா இருந்து இருப்பார் ❤️

  • @balun2728
    @balun2728 4 หลายเดือนก่อน +39

    தூற்றினாலும், போற்றினாலும் இளையராஜா அவர் மேலும் ஒரு சிம்போனி இசையமைத்து கொண்டிருப்பார்...அவரை பொருத்தவரை "என் பணி இசையமைத்து கொண்டிருப்பதே"
    என்கிறார்...

    • @RameshBaliah-hb1vx
      @RameshBaliah-hb1vx 4 หลายเดือนก่อน

      Adhu mattumalla elloridamum copy right amount kettu konday iruppaar. SPB yaiyum vidavillai

    • @jaishankarrenganathan9919
      @jaishankarrenganathan9919 4 หลายเดือนก่อน

      👍

    • @Sathiya-s1c
      @Sathiya-s1c 3 หลายเดือนก่อน

      Thimir pidithal jenmam

    • @ChitraRavi-u9m
      @ChitraRavi-u9m 2 หลายเดือนก่อน

      🙏

  • @jamunawignaraja-cossoy1327
    @jamunawignaraja-cossoy1327 4 วันที่ผ่านมา

    After listening to Bharathiraja sir's interview going back in my life time I remember how he is so right when it comes to 1st love is something that cannot be forgotten.

  • @BalaKrishnan-t2b
    @BalaKrishnan-t2b 4 หลายเดือนก่อน +156

    தோழர் முக்தார் அவர்கள் இயக்குனர் சிகரம் தொட்ட பாரதிராஜா அவர்களின் மனதில் உள்ளதை மிக எதார்த்த மாக.நைசாக கொண்டு வந்து ஊடகத்தில் பதிவு செய்து இருப்பது அருமை அருமை வாழ்த்துக்கள். விடுதலை சிறுத்தைகள் தொண்டராக வாழ்த்துகிறேன் தோழர்

    • @GaneshMoorthy-q1m
      @GaneshMoorthy-q1m 4 หลายเดือนก่อน +8

      இனி முக்தாரை இமயத்தை தொட்ட முக்தார் என்று அன்போடு அழைக்கலாம்.

    • @jayakrishnansugumaran1881
      @jayakrishnansugumaran1881 4 หลายเดือนก่อน +5

      அதானே பார்த்தேன். சிறுத்தையா நீ.

    • @saravananramki2903
      @saravananramki2903 4 หลายเดือนก่อน

      37:08

    • @manikanthan4693
      @manikanthan4693 4 หลายเดือนก่อน +9

      காலம் கடந்த பின், ஒருவருடைய மானசீக காதலியின் பெயரை கேட்பது அநாகரீகம். எல்லோருக்கும் மூப்பு வரும். இளமையில் நடந்த காதல் அனுபவங்களை ஒரு அளவிற்கு மேல், வரம்புகள் மீறி கேட்பது, அநாகரீகத்தன் உச்சகட்டம்.

    • @suchitraganesan9502
      @suchitraganesan9502 3 หลายเดือนก่อน

      Bharathiraja..... Final ah sonnar paarunga.... Unga kelvi yaala kovam vandhuchu.... Nu.... Watch pannra enakkae kovam vandhuchu..... Irrittating mukthar.... Mariyadhaiya paesanum .... Nakkala paesaradhu.... Irrespect. Chinna pillaikitta paesara maadhiriyum.... Irundhuchu..... Please avoid this anchor🙏

  • @Abi97-y6i
    @Abi97-y6i 4 หลายเดือนก่อน +2

    விடும் அம்பை எதிர்கொண்டு,திருப்பி
    விடும் பதில் அம்பு.
    சிறந்த நேர்காணல்❤

  • @manickamauto6967
    @manickamauto6967 4 หลายเดือนก่อน +48

    திரு முக்தார் அவர்களுக்கும் என் இனிய தமிழ் மக்களே அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் உங்களால் எத்தனை நபர்கள் முன்னேறி உள்ள நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது

  • @thiruppathivasagan1430
    @thiruppathivasagan1430 4 หลายเดือนก่อน +121

    நெறியாளரின் பேட்டி எடுக்கும் முறை எரிச்சலூட்டுகிறது

    • @Kv2024feb5
      @Kv2024feb5 3 หลายเดือนก่อน

      நெரியற்ற நெரியாலன் 😡🤬

    • @suryaselvam967
      @suryaselvam967 3 หลายเดือนก่อน

      Ivan dravida malam thinni appadi than irukupan

  • @v.c.shanmughemshanmughem189
    @v.c.shanmughemshanmughem189 4 หลายเดือนก่อน +99

    Hats off Mukhtar Sir.
    இயக்குனர் இமயத்திடமே, நல்ல
    பேட்டியாளர் என award வாங்கிவிட்டீர்கள்.
    இயக்குனர் இமயத்தின் சந்தோசமான பக்கங்களை தமிழ் உலகம் தெரிந்து கொள்ள வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி 🎉பாராட்டு🎉

    • @muhammednazeer7300
      @muhammednazeer7300 4 หลายเดือนก่อน +1

      👍👍👍👌👌👌👌👌

    • @venkatramanans9183
      @venkatramanans9183 4 หลายเดือนก่อน

      Adu Baratirajavin perundanmai

    • @com.abduljaleel1351
      @com.abduljaleel1351 4 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤❤❤😂😂😂😂😂🎉🎉🎉

    • @saraswathyjeno2092
      @saraswathyjeno2092 4 หลายเดือนก่อน

      👌🏾👌🏾👌🏾👌🏾👍🏾🙏🏾

    • @azhagarasanjayaraman6037
      @azhagarasanjayaraman6037 4 หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @tigeragri5355
    @tigeragri5355 11 วันที่ผ่านมา +1

    "மனம் "திறந்த இயக்குநர்
    "மனதை " திறக்க வைத்த முக்தார் 🎉🎉🎉

  • @saravananchidambaram8679
    @saravananchidambaram8679 4 หลายเดือนก่อน +5

    ஐயா பாரதிராஜா அவர்களின் பேட்டி கூட அவரின் திரைப்படம் போலவே உள்ளது.... உன்னதமான கலைஞன்.❤❤❤❤

  • @DilipKumar-vw1jd
    @DilipKumar-vw1jd 14 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா பாரதிராசா அவர்களே.... இந்த காணொளியை தாங்கள் பார்க்க நேர்ந்தால் , நீங்கள் ஓரு காணொளி மூலமாக விளக்கம் தர வேண்டுகிறேன்

  • @vijayragavan9459
    @vijayragavan9459 3 หลายเดือนก่อน +10

    முக்தாரின் பேச்சும் நடைமுறையும் சகிக்கலை கேவலமாக இருக்கு பாரதிராஜாவின் வெளிப்படையான பேச்சுக்கள் அருமை இது அனைவரின் வாழ்விலும் ஒரு அங்கம்

  • @guitarsen236
    @guitarsen236 4 หลายเดือนก่อน +27

    நிழல்கள் தோல்வியால் துவண்டு போயிருந்த பாரதிராஜாவை தூக்கி நிறுத்த அலைகள் ஓய்வதில்லை படத்தை தானே தயாரித்தவர் ராசா!

  • @Krishwinjoeny
    @Krishwinjoeny 6 วันที่ผ่านมา

    இதையெல்லாம் கடந்து தான்
    எல்லாரும் வர வேண்டும். சுக்கிரதசை விளையாட்டு காட்டாம விடாது. எதார்த்த மனிதர். திரு.பால்பாண்டி சின்னசாமி யாகிய பாரதி ராஜா பல்லாண்டு வாழ வாழ்த்துங்கள்.

  • @kramesh6888
    @kramesh6888 2 หลายเดือนก่อน +5

    ❤❤❤Barathi Raja sir super vaaltthukkal sir

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu 4 หลายเดือนก่อน +1

    ❤அருமை மகிழ்ச்சி❤👏👏👌👌🤲🤲👍👍💕💕💐💐

    • @ahamedtamilnadu
      @ahamedtamilnadu 4 หลายเดือนก่อน

      அனைவருக்கும் நன்றிகள்🤲👍💕💐

  • @chellapandi1611
    @chellapandi1611 3 หลายเดือนก่อน +23

    பேட்டி எடுப்பவர் பேட்டி கானும் விதம் மிக கேவலமாக உள்ளது. இவன் சேனலுக்கு காசு பணம் வரவேண்டும் என்று legend அனைவரையும் அசிங்கப்படுத்துகிறான் இதெல்லாம் ஒரு பிழைப்பு

  • @daisyrani4615
    @daisyrani4615 3 หลายเดือนก่อน +1

    என் இனிய தமிழ் மக்களே
    குரலுக்கும் வயதாகி விட்டது
    சந்தோஷமா க நீடூடி வாழ வேண்டும்.

  • @ismailmj1426
    @ismailmj1426 4 หลายเดือนก่อน +70

    வயதிற்கேற்ற மரியாதை கொடுத்து பேட்டி காண்பது அவசியம். பலபேர் இவரிடம் அறை வாங்கியுள்ளனர்.

  • @karunananthamparthiban2525
    @karunananthamparthiban2525 หลายเดือนก่อน +1

    Very good interview. Hats off Mukthar. Regards to Barathiraja sir❤

  • @shanumoorthy
    @shanumoorthy 4 หลายเดือนก่อน +24

    Some cheap B grade journalism at display here. This anchors only motive seems to make Barathiraja bitch about Ilayaraja.
    The smear campaign against Ilayaraja started 46 years back, all the b grade journalist who tried to cancel out IR have died infamous and miserable, but Ilayaraja's music will live on forever.

  • @bakthisaraner1500
    @bakthisaraner1500 3 หลายเดือนก่อน +21

    இளையராஜாவின் மேல் ஊடகங்களுக்கு என்றுமே ஒரு காழ்ப்புணர்ச்சி தான்.....

  • @UshaJemima
    @UshaJemima 4 หลายเดือนก่อน +69

    வழக்கம் போல திரு முக்தார் நோன்டிநோன்டி கேட்க இயக்குனர் பாரதிராஜா கொடுத்த பதில்கள் சிறப்பு ஒவ்வொரு மணித் பிறவிக்கும் காதல் உருவாவது இயல்பு ஆனால் தன்னுடைய திரைப்படங்களில் காதலை சொன்ன பாரதிராஜா அவர்கள் நாடக காதல் என்று நாசமாய் போனவர்கள் கூப்பாடு போடும் போது மௌனம் காத்தது ஏன்

    • @coldzonerefrigerationstore6630
      @coldzonerefrigerationstore6630 4 หลายเดือนก่อน +1

      மிக அருமையான கேள்வி

    • @srijayalakshmi2883
      @srijayalakshmi2883 4 หลายเดือนก่อน +1

      ஏம்பா அவரே அந்த பிரச்சினையால் தான் தன் காதலை சொல்ல முடியாமல் போனது .பாவம் அவரை விட்டுவிடுங்கள்.

  • @Ds1211Dharshna
    @Ds1211Dharshna 4 หลายเดือนก่อน +2

    சாகா வரம் கொடுக்கவேண்டும் என்று கேட்பேன் கடவுளை நேரில் சந்தித்தால் என் சிகரம் பாரதிராஜா அவர்களுக்கு அவர் புகழ் வாழ்க கிராமியமனத்தை கிராமிய காதலை உலகெங்கும் கொன்டு சென்ர அவர் கற்பனைக் கடல் வாழ்க 🎉🎉

  • @murugaaanand3888
    @murugaaanand3888 4 หลายเดือนก่อน +72

    அருமையான பேட்டி.தரமான கேள்விகள்.சரியான பதில்கள் வாழ்த்துக்கள் முக்தார்❤

    • @kathijamakeupartist
      @kathijamakeupartist 4 หลายเดือนก่อน

      காதல்எல்லோருக்கும்கிட்டுவதுஇல்லையாருக்கொஒருசிலறுக்குத்தான்கிட்டும்

  • @Aadil-wp3qc
    @Aadil-wp3qc 28 วันที่ผ่านมา +1

    சார் உங்கள் முதல் காதல் வாழட்டும் மிக்க நன்றி உங்கள் வாழ்க்கை வரலாறு கூறியதற்கு மிக்க நன்றி

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 4 หลายเดือนก่อน +79

    கங்கை அமரன் எப்பொழுதும் பாரதிராஜாவை நன்றியுடன் நினைவு கூறுகிறார்.

    • @sailapathythangiah2505
      @sailapathythangiah2505 4 หลายเดือนก่อน +7

      உண்மைதான், கங்கை அமரன் நன்றி மறக்கவில்லை.

    • @NashPrahalathan
      @NashPrahalathan 4 หลายเดือนก่อน

      கங்கை அமரன் ஒரு பறையன் கழிசடை வேசைமகன்

    • @RajaPranmalaiKaruppanan
      @RajaPranmalaiKaruppanan 4 หลายเดือนก่อน

      இருவரும் உண்மையான சகோதர பாசம் உடையவர்கள்,​@@sailapathythangiah2505

  • @user-tam098
    @user-tam098 4 หลายเดือนก่อน +1

    You are a legend, Bharathiraja! 🫡🫡🫡❤❤❤

  • @balajikasi5963
    @balajikasi5963 3 หลายเดือนก่อน +2

    Sir - Super, this what we want. Good interview. Please do like this, don't hurt anyone.

  • @thahiraammal4172
    @thahiraammal4172 4 หลายเดือนก่อน +21

    எல்லாவற்றையும் திறந்த மனதுடன் வெளிப்படையாக பேசினார்... இமயம் ❤❤❤❤

  • @bsmaduraisriram8003
    @bsmaduraisriram8003 3 หลายเดือนก่อน +2

    Sir
    You are very honest and great daring personality thank you for your heart felt interview
    God bless you with more than 100 years life.

  • @martindavid9296
    @martindavid9296 4 หลายเดือนก่อน +7

    There is no sincierty of heart from Bharathiraja on Raja sir.

  • @vicksho2826
    @vicksho2826 4 หลายเดือนก่อน +1

    நீண்ட ஆயுளோடு வாழ்க்கை வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏👍🏻👍🏻👍🏻👍🏻

  • @AbdulKader-zx2jg
    @AbdulKader-zx2jg 4 หลายเดือนก่อน +66

    சிறப்பான நேர்காணல். அருமை. உத்தி சிறப்பு

  • @RichiAntony-ej4xs
    @RichiAntony-ej4xs 4 หลายเดือนก่อน +125

    ஐயா.. நீங்க போய் இந்த கழிசடைக்கு பேட்டி கொடுக்கலாமா?..😔

  • @mrj3707
    @mrj3707 2 หลายเดือนก่อน +1

    Super Mukthar. என் சமிபத்திய ஆக்கிரமிப்பு.

  • @naveenj4281
    @naveenj4281 4 หลายเดือนก่อน +40

    அய்யா பாரதிராஜா அவர்களின் மனசுக்கு 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏 முக்தார் அண்ணன் அவர்களின் ஊடக பணி சிறக்க தருமபுரி மாவட்டத்தின் சார்பாக வாழ்த்துக்கள் பல 💐💐💐 அன்புடன் மந்திகுளம்பட்டி கிராமத்து நவின்

    • @Kumaresan-u5j
      @Kumaresan-u5j 4 หลายเดือนก่อน

      Womaniser big time

    • @venky1973
      @venky1973 4 หลายเดือนก่อน

      😂😂😂

  • @Halimabeevi-sj8ss
    @Halimabeevi-sj8ss หลายเดือนก่อน

    ஒவ்வொருவருக்கும் உள்ளுக்குள் ஈரம் மற்றும் இல்லை "ஈகோ" வும் இருக்கிறது.
    ஈகோவை தூரத்தில் துரத்தினால் ஈரத்தில் சந்தோசம் தலைத்து நிற்க்கும்.❤❤❤

  • @thirumurugan89
    @thirumurugan89 4 หลายเดือนก่อน +37

    முக்தார் ஒரு இழி பிறவி என்பது நிருபணமாகிது.

  • @ibmbasha444
    @ibmbasha444 3 หลายเดือนก่อน +1

    பல்லாண்டு ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்

  • @balasubramanianka8549
    @balasubramanianka8549 4 หลายเดือนก่อน +28

    மிகவும் தரம் தாழ்ந்த பேட்டி. இவங்க ரெண்டு பேர் சாப்பிடற சாப்பாட்டில் மண்ணை அள்ளி போட்டுட்டார் இளையராஜா. அருமையான தலைப்பு. அவருடைய ஜாதியை இவ்வளவு வெளிப்படையா பொது வேளியில் சொன்னதுக்கு இவர்கள் மீது வன் ஒடுமை சட்டம் பாய வேண்டும்.

  • @pothirajr2242
    @pothirajr2242 หลายเดือนก่อน +1

    Bharathiraja sir
    Wish you a long healthy life
    You should live for 100 years
    God will bless you

  • @kannan575
    @kannan575 4 หลายเดือนก่อน +5

    😂 **சரி விடுங்க நமக்கு* எதுக்கு அப்புறம். முக்தர் சார் வேற லெவல் ...mass interview

  • @SURESHKUMAR-tb2pg
    @SURESHKUMAR-tb2pg 4 หลายเดือนก่อน +1

    கிழக்கு சீமையிலே படம் வேற மாதிரி இசையோட அருமையான படைப்பு

  • @pullampetaanjaneyaswamy9031
    @pullampetaanjaneyaswamy9031 4 หลายเดือนก่อน +76

    எவ்வளவுதான் இசைஞானியை கீழ் இறக்கினாலும் அவர் என்றும் மேன்மக்களதான். இந்த திராவிட அரசியலுக்கு அப்பாற்பட்டவர் இசைஞானி. எந்த சூழலிலும் சிக்காமல் அவருடைய ரசிகர்களின் ஆதாரவால் மேலும் உயர்ந்து நிற்கிறார்.

    • @madhanakumar6155
      @madhanakumar6155 4 หลายเดือนก่อน

      What Illayaraja knows about politics, he became an politician by hanging on BJP . Even after becoming Mp what hell he dill the country. All he knows is to loot money, to ditch the producers, to harass fr money even after payments.scoundral

    • @kanniyappan1976
      @kanniyappan1976 4 หลายเดือนก่อน +10

      வேண்டுமானால் இசையில் மேன்மையானவராகவே இருக்கட்டும் காரணம் நானும் அவர் இசைக்கு அடிமை ஆனால், மற்றும் மனிதரோடு ஒப்பிடும்போது அவர் மட்டமானவர்தான்.

    • @raaji_lk
      @raaji_lk 4 หลายเดือนก่อน +10

      ​@@kanniyappan1976உனக்கு எதற்காக நல்லவனா இருக்கனும்?? இளையராஜா என்ன உன் மாமனா மச்சானா??

    • @kanniyappan1976
      @kanniyappan1976 4 หลายเดือนก่อน +3

      @@raaji_lk இசையமைப்பதொட வீட்ல மூடிட்டு உக்காரசொள்ளு , பொதுவெளியில் எனக்கு பிடிச்சவங்கள தப்பா பேசினா இதுதான் பதில்.

    • @kanniyappan1976
      @kanniyappan1976 4 หลายเดือนก่อน +2

      @@raaji_lkஅவர் உனக்கு என்ன மாமனா?

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im 4 หลายเดือนก่อน

    பாரதிராஜா அவர்கள் ஒரு
    அற்புதமான இயக்குனர் !
    அவருடைய திரைபடங்
    கள் தான் சினிமா மாய
    யை உடைத்து யதார்த்த
    உணர்வுகளை ரசிகர்கள்
    உணர்ந்து ரசிக்கும் நிலைக்கு கொண்டுவந்த
    அந்த காலங்கள் மறக்க
    முடியாதது! கலை மாதா தமிழ் திரையுலக த்திற்ககு
    கொடுத்த வரம்! காலம் உள்ளவரை பாரதிராஜா
    ரசிகர்களின் நெஞ்சங்களில் நிலைத்து
    இருப்பார்!

  • @princeprince1099
    @princeprince1099 4 หลายเดือนก่อน +44

    முக்தார் உனக்கு இளையராஜாவ அசிங்க படுத்தனும் அதுக்கு சாதி வெறியரரான பாரதிராஜாவ பயன் படுத்தனும் தூ இது எல்லாம் ஒரு பொழப்பு

    • @pookuzhimarudhu7923
      @pookuzhimarudhu7923 4 หลายเดือนก่อน +2

      ilayakoojava soothadichu vitutaan bro😂😂😂😂😂

    • @venkateshk5037
      @venkateshk5037 4 หลายเดือนก่อน +1

      200/₹ நீ தருவியா

    • @ennagadibannagadiban1197
      @ennagadibannagadiban1197 4 หลายเดือนก่อน +3

      சரியாக சொன்னீர்கள் . இசையில் உச்சம் தொட்ட ஒரு கலைஞனின் அந்தரங்கத்தை வெளிப்படுத்தி அவரை சிதைக்கிறீர்கள். அதுவும் ஒரு தமிழனாக இருந்துக் கொண்டு. பா ராஜா இசைஞானிக்கு செய்கிற துரோகம் இல்லையா

  • @musicshivaraaja
    @musicshivaraaja 4 หลายเดือนก่อน +2

    Pure Soule Bharathiraaja 😘❤️💐

  • @pandiannagappan7773
    @pandiannagappan7773 4 หลายเดือนก่อน +11

    முக்தார் பாரதிராஜா பேட்டி மிகவும் அருமையாக இருந்தது என்னுடைய வாழ்க்கை விசாகத்தை கூட கொஞ்சம் தடவி தொட்டு செல்கிறது முதல் காதலைப் பற்றி பாரதிராஜா சொல்வது மிக அருமை நல்ல பேட்டி முக்தாருக்கும் பாரதிராஜா வுக்கும் நன்றி.

  • @raviponniah
    @raviponniah 4 หลายเดือนก่อน

    நன்றி ராஜா and முக்தார் you are back to the form . Raja we love u❤ for your pure heart

  • @saravanakumarmuthusamy3662
    @saravanakumarmuthusamy3662 4 หลายเดือนก่อน +38

    Mukthar damaging Raja image. Very bad. Respect Raja.

    • @kalyanasundaram1058
      @kalyanasundaram1058 4 หลายเดือนก่อน +5

      You are right
      Thanks 🙏

    • @CoimbatoreFoodReview
      @CoimbatoreFoodReview 4 หลายเดือนก่อน +1

      Indecent ilaiyaraja

    • @natarajanr7421
      @natarajanr7421 4 หลายเดือนก่อน +1

      Mukhtar is bringing out the truth only and not damaging the image of Ilayaraja.

    • @CoimbatoreFoodReview
      @CoimbatoreFoodReview 4 หลายเดือนก่อน

      @@saravanakumarmuthusamy3662 only fanatics will simp for a fool like ilaiyaraja

    • @venky1973
      @venky1973 3 หลายเดือนก่อน

      ​@@CoimbatoreFoodReviewpoda punda

  • @Rafiqssss
    @Rafiqssss 4 หลายเดือนก่อน +1

    வாழ்கை என்பதே ஒரு அழகிய அனுபவம்❤...

  • @ArivalaganArivu-vi2lo
    @ArivalaganArivu-vi2lo 3 หลายเดือนก่อน +1

    பாரதிராஜா சாரை போல மனம் திறந்த நினைவலைகள்
    இதுவரை யாரும் பகிற்ந்தது இல்லை,

  • @vimalrajmadheswaran3365
    @vimalrajmadheswaran3365 4 หลายเดือนก่อน +4

    ஒரு இமயத்தின் வாழ்க்கையை ஒரு எபிசோடில் முடித்துவிடுவது நன்றாக இல்லையே. நான் இன்னும் சில பாகங்களை எதிர்பார்க்கிறேன். ஒரு குழந்தையை போல அவர் பேசுவதை இன்னும் கேட்டுக்கொண்டே இருக்க ஆசையாகத்தான்‌ இருக்கிறது. கடந்து வந்த பாதைகளை நினைவு கூறும் நேரம் எனக்கு கண்கள் கலங்குகிறது. பணம் படைத்தவன்‌ பெரியவன் அல்ல, வெள்ளை மனம் , நல்ல குணம் கொண்டவனே பெரிய மனிதன்.. அந்த வகையில் சின்னச்சாமி தாத்தா , வெள்ளை மனமும் , பிள்ளை குணமும் கொண்டவர். அவரே பெரிய மனிதர் ❤❤❤. இன்னும் அவரோட உரையாடல் செய்யுங்கள் முக்தார். அவர்‌ Biography - ஜ அவரே சொல்ல கேட்பது, ஒரு கொடுப்பனை. அதை நாங்கள் இன்னும் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறோம்.

  • @happylife9226
    @happylife9226 2 หลายเดือนก่อน +2

    பாரதிராஜா scored well. Maturity shown in many places. Mukthar played in editing.

  • @anandakrishnan2590
    @anandakrishnan2590 4 หลายเดือนก่อน +27

    இவன் ஒருவன் தான் அறிவாளி என்று நினைப்பு

  • @NatharJailani-h2v
    @NatharJailani-h2v 4 หลายเดือนก่อน +1

    சிறப்பு பாரதிராஜா தன் இளமை பருவம் அதன் வலி அருமை

  • @s.r.elango6995
    @s.r.elango6995 4 หลายเดือนก่อน +22

    அருமையாக இருக்குது....வாழ்க இயக்குநர் சிகரம்...குழந்தை போல கள்ளம் கபடமற்று பேசுகிறார் ...இயக்குநர் சிகரம்...💐💐💐💐👏🏻👏🏻👏🏻🙏🙏🙏🙏

  • @umarrn7401
    @umarrn7401 14 วันที่ผ่านมา

    80 வயதிற்கு பிறகும் தன் முதல் காதலை நினைவில் வைத்து இருக்கிறார்,,, ❤❤❤❤

  • @openmindipl8816
    @openmindipl8816 4 หลายเดือนก่อน +27

    இளைய ராஜா என்ற சிறந்த மனிதரின் அரிய குணம், அவர் இதுவரை யாரை பற்றியும் குறை சொல்லி பேசியது இல்லை..தன்னிடம் 30 வருடத்திற்கும் மேலாக பணி புரியாத ரஜனி பற்றிக்கூட பெருமையாக தான் சென்னைல நடந்த நிகழ்ச்சியில் பேசினார்..அப்படிப்பட்டவரை தான் ஒரு குழு தவறாக பேசி பிழைப்பு நடத்துகிறது..

    • @cricbreaktamil7561
      @cricbreaktamil7561 4 หลายเดือนก่อน +1

      அரிய குணம் என்பது தலைக்கனம் தானே 😀

    • @openmindipl8816
      @openmindipl8816 4 หลายเดือนก่อน

      @@cricbreaktamil7561 செம காமெடி..சினிமா வில் முயற்சி செய்ங்க..

    • @rajeshrejibaserafinasergiu3126
      @rajeshrejibaserafinasergiu3126 4 หลายเดือนก่อน

      இளைய ராஜா ஒரு பைத்தியம்

    • @malajamesaaaa
      @malajamesaaaa 4 หลายเดือนก่อน

      எப்படித்தான் இப்படி பச்சை பொய் சொல்லிவிட்டு தூங்குகிறீர்கள். அவன் குறை சொல்லாத. புழுதி வாரி தூராத ஒருவர் சினிமா உலகில் இல்லை. அதுவும் ஒரே ஒருவரைக்கூட பாராட்டொயது இல்லை. இளைய ராஜா ஒரு மனநல காப்பகத்தில் வைக்க வேண்டிய பைத்தியம். வைத்தியம் இல்லை. வெறுமே உள்ளே வைத்து பூட்ட வேண்டிய கேஸ்!

    • @malajamesaaaa
      @malajamesaaaa 4 หลายเดือนก่อน

      @@cricbreaktamil7561அது மட்டுமா? எல்லாரையும் மட்டம் கட்டவே வாய் திறப்பவன்.

  • @selvaperia8512
    @selvaperia8512 4 หลายเดือนก่อน +1

    முக்தர் எப்பொழுதும் மாஸ்.👌👌👌👌👌

  • @seenirajlingasamy197
    @seenirajlingasamy197 4 หลายเดือนก่อน +3

    மிகவும் வெள்ளந்தியாக பேசிவிட்டார் இயக்குநர் இமயம் பாரதிராஜா.... நல்வாழ்த்துகள் பாராட்டுக்கள்

  • @GKS_arts
    @GKS_arts 9 วันที่ผ่านมา

    உங்களுக்கு பிரசென்ஸ் ஆப் மைண்ட் நிறைய வாழ்த்துக்கள்
    தம்பி.,

  • @vasukinadesan4849
    @vasukinadesan4849 4 หลายเดือนก่อน +92

    இளையராஜாவை விமர்சிப்பதே ஒரே நோக்கம்

    • @ViyomViyom-jf9gh
      @ViyomViyom-jf9gh 4 หลายเดือนก่อน +9

      ஏனென்றால் இளைய ராஜா புத்தி சரியில்லாததால்😂😂😂😂

    • @Abi75789
      @Abi75789 4 หลายเดือนก่อน +5

      They are not making up anything new. Everything... everyone has experienced by him. Yes, he is an excellent music director but an ugly minded attitude person. Everyone loves SP sir, why ? Because he is/was an amazing singer and more than that, he is/was an excellent human beings ❤️ He always cares, respects, and loves other people.
      So, please understand...

    • @rrajendr404
      @rrajendr404 4 หลายเดือนก่อน

      U do not know the dark side of him.​@@Abi75789

    • @RajeshKumar-wx2dr
      @RajeshKumar-wx2dr 4 หลายเดือนก่อน +2

      ​@@ViyomViyom-jf9ghஉங்க புத்தி தான் சரியில்லை

    • @ViyomViyom-jf9gh
      @ViyomViyom-jf9gh 4 หลายเดือนก่อน

      @@RajeshKumar-wx2dr ok....தற்குறி

  • @SUBRAMANIAN-kn8tn
    @SUBRAMANIAN-kn8tn 2 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு நேர்காணல் நன்குகாணோளி உள்ளது

  • @மு.முருகேசன்
    @மு.முருகேசன் 3 หลายเดือนก่อน +8

    மூத்த இயக்குநர், மூத்தவர் அண்ணன் பாரதிராஜா அவர்களின் நேர்காணல் மிகச்சிறப்பு. ஒரு மழலையைப்போல மனதிலுள்ளதை பகிர்ந்துள்ளார்.கடந்துவந்த அந்த அழகிய பாதையை அற்புதமாக படம்பிடித்துக்காட்டியுள்ளார். வெள்ளந்தியான உரையாடல், நிறைய செய்திகள் தெரிந்துகொள்ள முடிகிறது.நன்றி!

  • @thailammaisankar4112
    @thailammaisankar4112 4 หลายเดือนก่อน +1

    🎉Arumai🎉🎉🎉🎉

  • @PMAAAbbasMohamed
    @PMAAAbbasMohamed 4 หลายเดือนก่อน +7

    B grade journalism...

  • @SuperBoogie2011
    @SuperBoogie2011 2 หลายเดือนก่อน +1

    Best interview by Bharathiraja SIR.Though circastic, Mukthar did a good job.

  • @kalyanaramanbalaraman2056
    @kalyanaramanbalaraman2056 4 หลายเดือนก่อน +85

    இளையராஜாமேல் உள்ள காழ்ப்பை மட்டுமே காட்டி அதைக் கேள்வியாக்க ஒரு சந்தர்ப்பத்தை முக்தார் பயன்படுத்திக்கொண்டார்.

    • @Spidersurf-mw2bj
      @Spidersurf-mw2bj 4 หลายเดือนก่อน +11

      இளையராஜாவின் உண்மையான முகம் தெரிவதற்கு இந்த பேத்தியும் முக்கியமான சான்றாக இருக்கும் இருந்தாலும் முட்கள் நிறைந்த தோளில் உள்ளே இருக்கும் சதை தான் பலா எனவே பலாவின் சுவையும் மனமும் நினைத்தாலே இனிக்கும் அல்லவா அதுபோல அவர் இசையை மட்டுமே நாம் ரசிப்போம் தமிழ் மக்களுக்காக இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு கருவி இளையராஜா அவர்களின் மூளை அதை மட்டும் நாம் ரசி

    • @raviganesh6574
      @raviganesh6574 4 หลายเดือนก่อน +4

      ​@@Spidersurf-mw2bjஅது பேத்தி அல்ல... பேட்டி

    • @ponnarasu07
      @ponnarasu07 4 หลายเดือนก่อน

      ​என்ன உண்மையான முகம் ?இளையராஜா போன்று எத்தனை இசையமைப்பாளர்கள் இலவசமாக 20 தயாரிப்பாளர்களுக்கும் மேல் நல்ல படங்களுக்கு இசையமைத்து இருக்கின்றனர் இருக்கின்றனர் ?​
      இவரது பல படங்களும் டபுள் பாசிட்டிவ் எனப்படும் பிஜிஎம் பின்னணி இசை சேர்ப்பதற்கு முன் பார்த்துவிட்டு பல தயாரிப்பாளர்கள் இவரை திட்டி தான் இருக்கின்றனர்
      அந்தப் படங்களை தன் பின்னணி இசை யாலும் பாடல்களாலும் காப்பாற்றியவர் இளையராஜா
      @@Spidersurf-mw2bj

  • @bab911can
    @bab911can 4 หลายเดือนก่อน

    நன்றி ஐயா! என்னுயிரான உறவுகளுடன், உரையாற்றிய மகிழ்ச்சி.நாட்டால், இனத்தால், மொழியால் வேறாயினும், மனிதத்தால் ஒன்றாய் உணர்கிறேன். பேட்டி எடுத்தவருக்கும் நன்றி.

  • @keeganz5328
    @keeganz5328 4 หลายเดือนก่อน +14

    Ilayaraja music gave life to many Bharathiraja movies...directly brought immense successs

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 2 หลายเดือนก่อน

    Wooooow Super ❤❤❤❤

  • @johnsonselvaraj5810
    @johnsonselvaraj5810 4 หลายเดือนก่อน +25

    முக்தார். ஒருத்தர தொட்டுத் தொட்டு பேசாத. எப்படி நீ எல்லாம் இந்த நிலைமைக்கு வந்தேனே தெரியல.

  • @g.s.p2293
    @g.s.p2293 4 หลายเดือนก่อน

    இனிய தமிழ் மக்களில் நானும் ஒருத்தி. எல்லைக்குள் ஈரம் கண்ட காலம் முதல் ரசிக்கும் நான் உள்ளம் திறந்த பேட்டியில் இமயம் கண்டேன். முக்தாருக்கும் பாராட்டுக்கள். ❤😊

  • @Peter-du1rg
    @Peter-du1rg 3 หลายเดือนก่อน +5

    முக்தார் அவர்களின் பேட்டி எப்போதுமே சிறப்பாக உள்ளது அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கேள்வியும் சிறப்பாக எப்போதுமே இருக்கும்

  • @kajanivi9358
    @kajanivi9358 4 หลายเดือนก่อน +3

    அன்றும் இன்றும் என்றும் மண்மணம் மாறாத ராஜா நம்ம பாரதிராஜா.....❤

  • @Conermicmac
    @Conermicmac 4 หลายเดือนก่อน +1

    Super excited , I never see this kind of interview. You will going to another step.

  • @18padi-music-travel
    @18padi-music-travel 4 หลายเดือนก่อน +9

    இளையராஜா ❤

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 4 หลายเดือนก่อน +2

    Childhood Love - Teenage Love - Adult Love - Cinema Love has entirely different from Reality - Real Love with Wife - Everlasting Love ❤❤

  • @mooknayak7379
    @mooknayak7379 4 หลายเดือนก่อน +33

    என்ன ஒரு அருமையான நிகழ்ச்சி.
    நன்றி பாரதிராஜா சார்.
    நன்றி முக்தார் சார்.

    • @kiruba7007
      @kiruba7007 4 หลายเดือนก่อน

      Chiiiiii

  • @noorspost
    @noorspost 4 หลายเดือนก่อน

    நன்றி🎉 வாழ்த்துக்கள்🎉