Rajesh Kumar noveloda rasigai Nan unga voice kathai ketka super ah irukku. 👌👌👌. Navelkku unga kural romba match ah irukku. Kathai apdiye kan munnadi padam parpathu pola uyirottama irukku arumai 🙏
ப்ப்பாபா....கதை சொல்ல...சொல்ல.. காதுகளில்..நுழைந்து.... இதயத்தில் இனிக்கிறது....எனக்கு பிடித்த Rk....sir நாவல்....பதிவிட்டதற்கு நன்றி 🙏 இன்னும் அதிகமாக ராஜேஷ்குமார் எழுதிய கிரைம் நாவல்கள் பதிவிடுங்கள் ப்ளீஸ் ❤❤
அருமையான கதை தீபன் அடுத்த நாவலும் விவேக் இருக்க வேண்டும் என்று எனது ஆவல் அந்த ஆவலை நிறைவேற்ற நீங்கள் முயற்சி எடுப்பீர்கள் என்று எனது யோசனை கதை முற்றும்
நான் ரொம்ப நாளா விவேக் ஆக தான் காத்துட்டு இருந்தேன் விவேக் விஷ்ணு அதே மாதிரியே நரேந்திரன் வைஜெயந்தி பரத் சுசீலா இந்த மாதிரி இன்னும் நிறைய பேர் இருக்காங்க நீங்க அவங்களோட கதைகளையும் நீங்க போடுங்க🎉🎉🎉🎉
அருமை விவேக் இருந்தாலே கதை சுவாரசியமாக இருக்கும். நன்றி ராஜேஷ் குமார் அவர்களே 🙏👏🏻கதையை வாசித்தவர்ஒரு திரைப்படத்தையே நம் முன் கொண்டுவந்து விட்டார், நன்றி🙏👌
சூப்பர் சார் உங்க குரல் ரொம்ப நல்லா இருக்கு ஆர்கே சார் பத்தி சொல்லவே வேணாம். இன்னும் கூட எங்க வீட்ல 300 புக்குக்கு மேல இருக்கு சார்.. வாழ்த்துக்கள் நன்றிகள்...
நான் 15 வருஷமா ராஜேஷ்குமார் சார் நாவல படிச்சுக்கிட்டு வர.ஒவ்வொரு பக்கத்த படிக்கும் போதும் திரில் திரில் பிரமிப்பு. முடிவு நாம நினைக்காத ஒன்றாக இருக்கும். அவரோட எமுத்துக்களுக்கு உயிர் கொடுக்கிறது உங்க குரல். அந்த குரலில் கதைகள் கேட்பது போல் இல்லை கதைக்குள்ளயே பயணிப்பது போல் இருக்கிறது. உங்கள் முயற்சி தொடர வேண்டும் உங்கள் குரலின் ரசிகையாக என் ஆவல் தீபன்
நான் இராஜேஷ்குமார் அவர்களின் தீவிர ரசிகை.... சிறு வயது முதல் அவர் நாவல்கள் படித்திருக்கிறேன்..... சிறு வயதில் விவேக் ன் உருவத்தை என் மனதில் கற்பனை செய்துள்ளேன் 😅😅
கதை வெகு அருமையாக, விறுவிறுப்பாக இருந்தது. பொருத்தமான இடங்களில் கோர்க்கப்பட்ட பிண்ணனி இசையும், அருமையான ஏற்ற இறக்கங்களுடன் கூடிய உங்கள் அற்புதமான, கம்பீரமான குரலும் கதைக்கு அழகு சேர்த்தன.
Deepan sir arumai o arumai. Vivek Vivek dhaan as always he proved" Vivek is one man army ". Can't imagine Vivek struggling with Wound G container really gifted one because Vivek saved it. I was thinking Vivek will shoot on his head and wear bullet proof jacket he did it 👍 Forensic victor told gokulnath recent tyre mark but he didn't involve fully? If he searched it Vivek would be saved early, but Vivek always helps other never expect anything or any help from other members. Dedication, Determination, Duty Conscious all applicable to Vivek Actually Story picture la yaaru Ithu Vivek illa some unknown person 😂 Neenga beginning la will say unga favourite characters recollect panni listen the story in your earphones/ headphones we have different Vivek in our mindset he is not Vivek who is sitting on chair An another thrilling story by RK sir. V.. Vera level I.. Involvement V. Victory only E.. Efficient K.. King of crime branch.
ஹாலிவுட் தோற்றது போங்கள் விவேக்கின் தீவிரமான ரசிகன் நான் ஆனால் அவர் அடி வாங்குவதை என்னால் தாங்க இயலவில்லை ப்ளீஸ் ராஜேஷ் சார் தீபன் உங்களது குரல் தேன் நிறைய மெனக்கெடுகிறார்கள் விவேக் அண்ட் கதைகளைத் தொடர்ந்து பேசுங்கள்
❤❤கதை கேட்க போகிறேன் அண்ணா 😍 வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐💐💐💐 நான் பிறந்த வருடம் வெளிவந்த கதையை இப்போது நான் கேட்பது உங்களால் எனக்கு கிடைத்த வரம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது அண்ணா 😍😘😘😘❤❤❤❤❤
என்னடா இது ஆரம்பத்துலயே தங்கத்தை தட்டி தூங்கிட்டாங்களே னு பார்த்தா தங்கத்துக்காக தான் யா தூக்கிருக்காங்க... தலைவன் வேற ரகம் பா அதான் முதல்வரே தங்கத்தை விட்டு கொடுத்து தலைவன காப்பத்த முடிவு பண்ணி பிரதமருக்கே சவால் வச்சிட்டாரு... inner strength சரியா இருந்தா தப்பிக்க கண்டிப்பாக வழி கிடைக்கும்...அடப்பிவிகளா அவ்வளவு தங்கத்தை கடத்தி மட்டும் என்ன செய்ய முடியும் சாப்பிட கூட முடியாது அப்புறம் எதுக்கு இப்படி... டாக்டரே கொலையும் செய்வாராம் கொலைகாரனையும் சொல்வாராம்... வெகு நாள்கள் கழித்து அருமையான கதை... மகிழ்ச்சி மகிழ்ச்சி 🥰... பதிவுக்கு நன்றிகள் 🤗... அந்த டெக்ல வந்த வாய்ஸுக்கு எப்படி மேனேஜ் பண்ணிங்க... சூப்பர் 👏👏👏👏🏆🏆🏆
Super deepen.....na ethai mudhallaye padichutten pa...unga voice la nalla erukku ethai na M I perid la story ya en class la padichu fans kitta Kai thattal vangirukken etho papaya nabagam ....thanks ❤❤❤❤deepen
Vivek character story la irukkunu sonna udane oru excitement and goosebumps ayuduthu athuvum Unga voice la story kekkum pothu Vera level experience ah irukku CONGRATS ANNA ❤❤🎉
Anna all ur audiobooks are awesome.. Thank you so much for the great work and efforts that you take. Waiting for more historical novels and Rajesh Kumar sir's novel. After listening to Rajesh Kumar sir's novel became a great fan of him and obviously a great fan of your Voice Anna😊
அருமையான குரல் வளம். நேர்த்தியான கதை கூறும் திறன். முடிவுவரை சலிப்பு என்பதே வராது. அவ்வளவு அருமை. நன்றி. ஆனால் இந்த அத்தியாயம் மாத்துர நேரத்தை கொஞ்சம் குறைக்கலாமே தீபன்.
🎧 Love Tamil audiobooks? Support our storytelling: razorpay.me/@deeptalkstamil
Every contribution helps us narrate more classics! 💫
கதை கேட்கும் முன்னதாகவே கமெண்ட்ம் லைக்குகளுக்கும் வாங்குற ஒரே ஆள் நீங்கள் தான் சகோ வாழ்த்துக்கள்
மிக்க நன்றி 🙏
😊😊😊
Unga voice kekka ... than waiting bro😊😊😊...
Ama 🎉
True
Rajesh Kumar noveloda rasigai Nan unga voice kathai ketka super ah irukku. 👌👌👌. Navelkku unga kural romba match ah irukku. Kathai apdiye kan munnadi padam parpathu pola uyirottama irukku arumai 🙏
Thank you so much 🙏🏼
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. வாராவாரம் ராஜேஷ்குமார் நாவல்களை வெளியிட வேண்டுகிறேன்🙏
ப்ப்பாபா....கதை சொல்ல...சொல்ல..
காதுகளில்..நுழைந்து....
இதயத்தில் இனிக்கிறது....எனக்கு பிடித்த Rk....sir நாவல்....பதிவிட்டதற்கு நன்றி 🙏 இன்னும் அதிகமாக ராஜேஷ்குமார் எழுதிய கிரைம் நாவல்கள் பதிவிடுங்கள் ப்ளீஸ் ❤❤
மிக்க நன்றி சகோ ❤️
அருமையான கதை தீபன் அடுத்த நாவலும் விவேக் இருக்க வேண்டும் என்று எனது ஆவல் அந்த ஆவலை நிறைவேற்ற நீங்கள் முயற்சி எடுப்பீர்கள் என்று எனது யோசனை கதை முற்றும்
கற்பனை முற்றும்
தீபன் அண்ணா நான் ஸ்பெஷல் தேங்க்ஸ் செய்திருக்கிறேன் உங்களுக்கு
மிக்க நன்றி நண்பா ❤️
காத்திருந்த தருணம் பிறந்துவிட்டது. ஆர்கே சாருக்கும், சகோ தீபனுக்கு நன்றிகள் பலபல உரித்தாகுக...
உங்கள் குரலில் கதை கேட்க தான் யாம் ஆவலாய் இருந்தோம் 👍👍👍👍👍👍👍👍
நான் ரொம்ப நாளா விவேக் ஆக தான் காத்துட்டு இருந்தேன் விவேக் விஷ்ணு அதே மாதிரியே நரேந்திரன் வைஜெயந்தி பரத் சுசீலா இந்த மாதிரி இன்னும் நிறைய பேர் இருக்காங்க நீங்க அவங்களோட கதைகளையும் நீங்க போடுங்க🎉🎉🎉🎉
❤
அருமை அழகு..❤❤❤❤
Semma happy sir
@@kalaiselvi4 ஹாப்பி அம்மா நான்🙏🙏
விவேக் வந்தாலே சரவெடி தான் சூப்பர் கதை வாசிப்பும் குரல் இனிமையும் அற்புதம் சகோ
கதை சொல்ற விதம் அருமை.. ஒரு திரைப்படத்தை பார்கர அனுபவம்... sooper ❤❤❤
மிக்க நன்றி சகோ ❤️
அருமை விவேக் இருந்தாலே கதை சுவாரசியமாக இருக்கும். நன்றி ராஜேஷ் குமார் அவர்களே 🙏👏🏻கதையை வாசித்தவர்ஒரு திரைப்படத்தையே நம் முன் கொண்டுவந்து விட்டார், நன்றி🙏👌
சூப்பர் சார் உங்க குரல் ரொம்ப நல்லா இருக்கு ஆர்கே சார் பத்தி சொல்லவே வேணாம். இன்னும் கூட எங்க வீட்ல 300 புக்குக்கு மேல இருக்கு சார்.. வாழ்த்துக்கள் நன்றிகள்...
சூப்பர் தீபன் நான் படித்ததில் பிடித்தது உங்கள் குரலில் மீண்டும் கேட்க மிகவும் அற்புதம்
மிக்க நன்றி ❤️
கதை வாசிப்பு மிகவும் அருமை தீபன் சார் நான் தினமும் இரவில் கேட்பேன் 🎉🎉🎉🎉
Earphone ல கதை கேட்கும் போது with sound effects படம் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.
Great Deep!!
Thank you so much 🙏🏼
நான் 15 வருஷமா ராஜேஷ்குமார் சார் நாவல படிச்சுக்கிட்டு வர.ஒவ்வொரு பக்கத்த படிக்கும் போதும் திரில் திரில் பிரமிப்பு. முடிவு நாம நினைக்காத ஒன்றாக இருக்கும். அவரோட எமுத்துக்களுக்கு உயிர் கொடுக்கிறது உங்க குரல். அந்த குரலில் கதைகள் கேட்பது போல் இல்லை கதைக்குள்ளயே பயணிப்பது போல் இருக்கிறது. உங்கள் முயற்சி தொடர வேண்டும் உங்கள் குரலின் ரசிகையாக என் ஆவல் தீபன்
விவேக் அவர்களின் எதார்த்தமான... அன்பான பேச்சு பிடித்துள்ளது...
நான் இராஜேஷ்குமார் அவர்களின் தீவிர ரசிகை.... சிறு வயது முதல் அவர் நாவல்கள் படித்திருக்கிறேன்..... சிறு வயதில் விவேக் ன் உருவத்தை என் மனதில் கற்பனை செய்துள்ளேன் 😅😅
1:19:6 to 1:19:16 - The worldwide audience was instantaneously clapping & whistling! 👏👏👏
அன்பு தம்பி குரலில் கேட்க கேட்க அருமை..படிக்க கண் வேண்டாம் ..காது போதும்
மிக்க நன்றி சகோ ❤️
rajesh kumar novel + Deepan anna Voice Pure Goosebumps 🔥🔥🔥🔥🔥
Wow samma samma samma விவேக்கின் விஸ்வரூபம் 👍👍👍👍👍👍👍👍👍உங்கள் குரல் வேர வேர வேர லெவல் 👌👌👌👌👌👌👌👌👌👌
Rk வின் கிரைம் திரில்லர் அருமை.. வாய்ஸ், BG ம்யூசிக், டெலிபோன் ரிங்க் டோன்.. சூப்பர்
மிக அருமையான கதை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.குரல் மிக அருமை
வாவ் வாவ் வாவ் 👍 தீபா சுகர் உன் குரலில் ஆர்கேசர் நாவல் சந்தோஷமாக இருக்கு தெரியுமா அதுவும் விவேக் சூப்பர்
மிக்க நன்றி 🙏
உங்கள் நாவல் உங்கள் குரலில் மட்டும் தான் சூப்பர்!!!💐💐💐
அருமை 🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷நன்றி சார் 🙏🏻எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் 🙏🏻❤️❤️❤️❤️❤️
விவேக் இருக்கிறாரா என்று பார்த்து தான் நாவல் வாங்குவேன். 👌🏼👌🏼
விளம்பர மாடலாக இல்லாமல் கதை சொன்னால் சுவையான தில்லாக திகில் நிறைந்த கதை களம் அருமையாக இருக்கும்❤❤❤
தம்பி அடிக்கடி நிங்கள் ராஜோஷ்குமார் நாவலை உங்கள் வாய்ஸ்லா பேசுங்க பிலிஸ் தம்பி சுப்பர் தம்பி நிங்க வாசிக்கிம் விதம் சுப்பரோ சுப்பர் தம்பி❤❤❤🎉
விவேக் பேர கேட்டாலே அதுருதில்ல
Wow wow wow nice story nice voice this story very interesting how our sir Mr Rajesh Kumar thinking awesome 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Voice Super cute ❤❤❤❤❤❤rk sir novel Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமையான நாவால் சகோ குரல்வளம் அருமை சகோ 👍👍👍👍👍⭐⭐⭐⭐⭐
Sema story... Vivek rocks... Deepan voice ultimate
சூப்பர் சகோ. Rj கதை சும்மாவ. உங்கள் குரல் மிக அருமை வாசிப்பு மிக மிக அருமை.
நாவலும் அருமை வாசிப்பும் மிகவும் அருமை நன்றி❤❤❤❤🎉🎉🎉
சீக்கிரமா முடித்த மாதிரி இருந்தது ஆனாலும் fantastic அ இருந்தது 🎉❤
விரு விருப்பாக இருந்தது நாவல் சூப்பர் வாய்ஸ் சூப்பர் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Masterpiece as usual....Both writing and Narration 😊😊
உங்கள் குரலில் விவேக் தொடர்பான நிறைய கேட்க ஆவலாக உள்ளேன்
கதையும கதை சொன்ன விதமும் பின்னணி இசையும் அருமையோ அருமை. வாழ்த்துக்கள் சகோதரரே🌹🌹🌹
செம ஆண்ணா இன்னும் நிறைய நாவல்கள் வாசியுங்கள் குறிப்பாக சுஜாதாவின் சிறுகதை வானத்தில் ஒரு மௌன தாரகை நாவல் வாசியுங்கள் அண்ணா
Thanks Bro!! May God bless you with more Happiness!!
கதையும் அருமை தங்கள் குரலும் அருமை படம் பார்த்த எபெக்ட்டில் கேட்டு மகிழ்ந்தேன் 🙏🙏🙏 விவேக் கதையாக கேட்க விரும்புகிறேன்👍❤❤❤
Woww RK sir's Novel and Deepan Anna 's voice extraordinary 👏👏👌👌background music 👏
R. K. Sir+Vivek+Deepan voice Super super continue pls
Oru action film paartha effect 👌👌👌👌👏👏👏👏👏 கதையின் உயிரோட்டம் உங்கள் குரலில் பிரதிபலிக்கின்றது பிரமாதம்❤
Music kettave summa meraludhu....voice sollave mudiyadhu attagasam ...vera level sago...keep rocking
Thank you so much 🙏🏼
அருமையான கதை மற்றும் அருமையான உங்கள் குரல் அண்ணா. உங்கள் குரல் மூலம் கேட்பதால் அனைத்து கதாபாத்திரங்களும் கண்முன் நிற்கின்றது அண்ணா.
சூப்பர் பிரதர் சூப்பர் வாய்ஸ் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
ஏற்கனவே படித்த கதையாணலும் உங்கள் குரலில் கேட்க மிகவும் அருமையாக இருந்தது தம்பி
கதை அருமையாக உள்ளது அண்ணா.... உங்க குரலில் கதை கேட்க கேட்க இனிமையாக உள்ளது 💟💟💟
சார் கதை ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர்
கதை அருமை.தீபனின் வாசிப்பு அதை விட அருமை.😂🎉
கதை வெகு அருமையாக, விறுவிறுப்பாக இருந்தது. பொருத்தமான இடங்களில் கோர்க்கப்பட்ட பிண்ணனி இசையும், அருமையான ஏற்ற இறக்கங்களுடன் கூடிய உங்கள் அற்புதமான, கம்பீரமான குரலும் கதைக்கு அழகு சேர்த்தன.
மிக்க நன்றி சகோ ❤️
❤❤❤❤❤valga valamudan ugga voice
Sema story!! Thank you Deepan!!
கதை விறுவிறுப்பாக இருந்தது வாசிப்பு மிகவும் நன்று வாழ்க வளர்க
Big salute for you and Mr.Rajeshkumar😊❤
Deepan sir arumai o arumai.
Vivek Vivek dhaan as always he proved" Vivek is one man army ".
Can't imagine Vivek struggling with Wound
G container really gifted one because Vivek saved it.
I was thinking Vivek will shoot on his head and wear bullet proof jacket he did it 👍
Forensic victor told gokulnath recent tyre mark but he didn't involve fully? If he searched it Vivek would be saved early, but Vivek always helps other never expect anything or any help from other members.
Dedication, Determination, Duty Conscious all applicable to Vivek
Actually Story picture la yaaru Ithu Vivek illa some unknown person 😂
Neenga beginning la will say unga favourite characters recollect panni listen the story in your earphones/ headphones we have different Vivek in our mindset he is not Vivek who is sitting on chair
An another thrilling story by RK sir.
V.. Vera level
I.. Involvement
V. Victory only
E.. Efficient
K.. King of crime branch.
Thank you so much 🙏🏼
Voice modulation is marvelous. Makes the ever interesting RK'story even more interesting
Thank you so much 🙏🏼
ஹாலிவுட் தோற்றது போங்கள் விவேக்கின் தீவிரமான ரசிகன் நான் ஆனால் அவர் அடி வாங்குவதை என்னால் தாங்க இயலவில்லை ப்ளீஸ் ராஜேஷ் சார் தீபன் உங்களது குரல் தேன் நிறைய மெனக்கெடுகிறார்கள் விவேக் அண்ட் கதைகளைத் தொடர்ந்து பேசுங்கள்
❤❤கதை கேட்க போகிறேன் அண்ணா 😍 வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐💐💐💐 நான் பிறந்த வருடம் வெளிவந்த கதையை இப்போது நான் கேட்பது உங்களால் எனக்கு கிடைத்த வரம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது அண்ணா 😍😘😘😘❤❤❤❤❤
Enaku ippo nyabagam varurthu intha story na school dys la pdichuruken...thank you
மிகவும் நன்றாக இருந்தது... விவேக் ருபாலா விஷ்ணு நெப்போலியன் என அனைவரும் வரும் படத்தை sorry கதையை போடவும்...🎉❤❤❤
கதைக்கான குரல் இனிமை கதை அருமை
அட்டகாசமான கதை உங்கள் கேட்பது மிகவும் அற்புதமாக இருந்ததுபாராட்டுக்கள்
Thanks for the new novel.I. Was just.waiting.
உங்க குரல்தான் வேற மாதிரி❤
ராஜேஷ்குமார் அவர் எழுதிய ஈஸ்ட்மென் நிற நிழல்கள் G (ஜி)கண்டெய்னர் கிரைம் நாவல் Just சூப்பர் கதை தீபன் அண்ணா 😊😊😊
மிக்க நன்றி சகோ ❤️
Headset use pannave mudiyale sound la adhika fluctuations irukku story n Ur voice n modulation super
என்னடா இது ஆரம்பத்துலயே தங்கத்தை தட்டி தூங்கிட்டாங்களே னு பார்த்தா தங்கத்துக்காக தான் யா தூக்கிருக்காங்க... தலைவன் வேற ரகம் பா அதான் முதல்வரே தங்கத்தை விட்டு கொடுத்து தலைவன காப்பத்த முடிவு பண்ணி பிரதமருக்கே சவால் வச்சிட்டாரு... inner strength சரியா இருந்தா தப்பிக்க கண்டிப்பாக வழி கிடைக்கும்...அடப்பிவிகளா அவ்வளவு தங்கத்தை கடத்தி மட்டும் என்ன செய்ய முடியும் சாப்பிட கூட முடியாது அப்புறம் எதுக்கு இப்படி... டாக்டரே கொலையும் செய்வாராம் கொலைகாரனையும் சொல்வாராம்... வெகு நாள்கள் கழித்து அருமையான கதை... மகிழ்ச்சி மகிழ்ச்சி 🥰... பதிவுக்கு நன்றிகள் 🤗... அந்த டெக்ல வந்த வாய்ஸுக்கு எப்படி மேனேஜ் பண்ணிங்க... சூப்பர் 👏👏👏👏🏆🏆🏆
மிக்க நன்றி. டெக்ல வந்த வாய்ஸு AI வழியாக என்னுடைய குரலை பயன்படுத்தி உருவாக்கியது
Fantastic story n multi modulated voice by Pradeep 🎉 hats off 👍 Iam waiting for more novels of my favourite R. K. By Pradeep. Rajalakshmi 👍
Thank you so much 🙏🏼 But who is Pradeep ? 😂
Nanum Atha nenAicha
Sorry. Instead of R.J. Deepan I meant Pradeep. Rajalakshmi 👍
Super deepen.....na ethai mudhallaye padichutten pa...unga voice la nalla erukku ethai na M I perid la story ya en class la padichu fans kitta Kai thattal vangirukken etho papaya nabagam ....thanks ❤❤❤❤deepen
Thank you so much 🙏🏼
Voice modulation excellent. Good story good narration
Super Deepan RajeshkumarinVIVEK +story +ungaludaya voice +back round music ellaame supero super
😊கதையும், கதை சொன்ன விதமும் அருமை. ❤. நிறைய க்ரைம் நாவல் பதிவிடுங்கள்
Really thank you Deep, Amazing story with amazing effects and efforts. Felt like watching move. Deep Tamil Rocks ❤🎉
வணக்கம் அண்ணா🙂🙂விவேக் ன்னா சும்மாவா.....செம்ம அண்ணா சூப்பர் 🔥🔥🔥
🔥🔥🔥
நான் 2007லிருந்து RK Sir naval padichiruken enakku romba pidikkum .thanks bro 🎉❤
அருமையான பதிவு அண்ணா உங்கள் குரலும் கதையும்
Vivek character story la irukkunu sonna udane oru excitement and goosebumps ayuduthu athuvum Unga voice la story kekkum pothu Vera level experience ah irukku
CONGRATS ANNA ❤❤🎉
Thank you so much 🙏🏼
Many Congratulations Sir! May the journey continue! Best wishes to Bro. Dheepan! 👏👏👏
அருமையான கதை தங்கள் குரல் அருமை நன்றி
It's really wonderful 😻 speechless 🤩🤩🤩
Vivek story kaaha wait pannittu irunthen bro thank you ❤
Welcome back with Rajesh Kumar novel bro ❤
Thank u Anna uploaded our favourite rajeshkumar sir novel with ur own voice over..🙏🏻😊
Thank you so much 🙏🏼
கதை நன்றாக இருந்தது உங்கள் குரல் மிகவும் அருமை
Arumaiyana Vaasippu dear Brother ❤️💐👌
Deepan your voice amezing
Inum niraya vivek special Rk novels unghal voice ketka vruppam thanks 🎉🎉🎉🎉❤❤❤
Anna all ur audiobooks are awesome.. Thank you so much for the great work and efforts that you take. Waiting for more historical novels and Rajesh Kumar sir's novel. After listening to Rajesh Kumar sir's novel became a great fan of him and obviously a great fan of your Voice Anna😊
Thank you so much 🙏🏼
Thanks brother superb voice and superb novel
அருமையான குரல் வளம். நேர்த்தியான கதை கூறும் திறன். முடிவுவரை சலிப்பு என்பதே வராது. அவ்வளவு அருமை. நன்றி.
ஆனால் இந்த அத்தியாயம் மாத்துர நேரத்தை கொஞ்சம் குறைக்கலாமே தீபன்.
🙏sir nice reading nice story auther and you both of them 👌👏
Bro as usual u re rock. Pls upload RK sir new novels bro. We read maximum old books. In ur voice we hear again this novel.
Amazing story with amazing effects
Rk sir❤ vivek❤ deepan voice❤
மிக்க நன்றி 🙏