TNPSC | Indian History | சிந்துவெளி நாகரிகம் - 1 | Kani Murugan | Suresh IAS Academy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025

ความคิดเห็น • 920

  • @chockalingama2997
    @chockalingama2997 2 ปีที่แล้ว +41

    சிந்துவெளி நாகரிகம் பற்றிய உங்களுடைய சிறந்த உரை கேட்போர் உள்ளத்தில் நன்கு பதிவதோடு, வரலாறு படிக்க வேண்டும் என்ற ஆசையையும் ஆர்வத்தையும் தூண்டி,
    வரலாறு கற்க வேண்டும் என்ற அவசியத்தையும் உணர்த்துகிறது.
    வரலாற்றுச் சிறப்பினாலும் நீங்கள் கற்பித்த முறையினாலும், நான் எனது தூக்கத்தையே துரத்திவிட்டு உங்கள் உரையை முதலில் இருந்து முடியும் வரை மனநிறைவோடு கேட்டு மகிழ்ந்தேன்

  • @history939
    @history939 3 ปีที่แล้ว +48

    Class எடுக்கும் person செம knowledge ......
    Years ya appadi ஞாபகங்கள் வச்சிருக்கார்....

    • @athavanuthamsingh8000
      @athavanuthamsingh8000 8 หลายเดือนก่อน +3

      Opposite la white board la notes eluthirupaanga, and book desk irukum, laptop or big screen la paathinganaa easy ah theriyum, he is a good teacher

  • @vijaymech2419
    @vijaymech2419 4 ปีที่แล้ว +62

    மிக நீண்ட நாள்களாக ஆவலுடன் எதிர்பார்த்த காணொளி.. மிக்க நன்றி ஐயா.தங்களின் பணியை வார்த்தைகளால் விவரிக்க இயலவில்லை.. தங்களுக்கான மரியாதையை எனது ஆனந்த கண்ணீரில் காணிக்கையாக்குகிறேன்..

  • @p.thangaramu8891
    @p.thangaramu8891 3 ปีที่แล้ว +30

    மிகவும் அருமையான ஆசிரியர்.
    மாணவர்கள் சரியாக கவனித்தால் சமூக அறிவியல் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற அதிக வாய்ப்பு இருக்கின்றது.

  • @NaChiiViewS
    @NaChiiViewS 4 ปีที่แล้ว +413

    #உங்களின் பணிக்கு நன்றி என்று ஒரு வார்த்தை மட்டும் சொல்ல மனமில்லை ஐயா...🙏🙏
    அதை விவரிக்க வார்த்தைகள் எனக்கு தெரியவில்லை. உங்களால் எனக்குள் "நம்பிக்கை" அதிகமாகிறது.
    இப்படிக்கு _
    "எங்கயோ ஒரு மலைஅடி கிராமத்தில் இருந்து உங்களின் மாணவன்"💗

  • @balakrishnang6385
    @balakrishnang6385 14 วันที่ผ่านมา +1

    தங்களின் சரித்திர மற்றும் பூகோளத்தின் விரிவுரைகளை நயம்பட எடுத்துரைப்பது சிறப்பு. வாழ்த்துகள். எனினும் என் போன்ற அகவை நிறைந்தவர்கள் நாகரிகம் குறித்து தெளிவுரை பெற்றமைக்கு நன்றி.

  • @tarasarah216
    @tarasarah216 3 ปีที่แล้ว +12

    நன்றி தம்பி.எனக்கு வரலாறு மிகவும் பிடிக்கும். அதை தெளிவாக அழகாக விளக்கியதற்கு மிக்க நன்றி.குப்தர்கள் ஆண்ட காலம் எது? அப்போது தென்னிந்தியா வை ஆண்டவர்கள் யார்?அசோகருடைய காலம் எது?

    • @nripendrasingh19
      @nripendrasingh19 2 ปีที่แล้ว +1

      Ashoka 304BCE tried to destroy Jains and any other thing that came in the propagation of buddhism,b3 BCE was born king Vikram Aditya who established friendship with the Chole empire and propagated Vedic teachings in the indian sub continent .they were best friends .

  • @sakthitalksarasiyal4233
    @sakthitalksarasiyal4233 4 ปีที่แล้ว +169

    சிந்துச் சமவெளி நாகரிகம் பற்றி மிக தெளிவான' மற்றும் ஆழ்ந்த கருத்துக்களை வழங்கியமைக்கு நன்றி ஐயா..!

    • @radhamanickam3699
      @radhamanickam3699 4 ปีที่แล้ว +6

      21:56 w1

    • @robinrobz462
      @robinrobz462 2 ปีที่แล้ว +4

      Bro manithan muthal la kandu puduchaadhu copper dhana bro? Ana ivaru bronze nu solraaru crt ah??

    • @venkatarao1806
      @venkatarao1806 2 ปีที่แล้ว

      @@robinrobz462 அவரிடமே கேளுங்கள். நல்ல மனிதர். தவறாக நினைக்கமாட்டார்

    • @freedomvel9545
      @freedomvel9545 2 ปีที่แล้ว

      Anna dp marana mass✨✨🔥🔥🔥

  • @Sulo-vm6pp
    @Sulo-vm6pp 2 ปีที่แล้ว +20

    மிக்க நன்றி ஐயா! எங்களைப் போன்ற போட்டித் தேர்வர்களுக்கு நீங்கள் ஒரு நல்ல வழிகாட்டி! வளர்க தங்கள் நற்பணி!

  • @vpmofficevpmoffice3247
    @vpmofficevpmoffice3247 3 ปีที่แล้ว +17

    🙏🙏 தங்களை வணங்குகிறேன் தெய்வமே இந்த வகுப்பை இப்போதுதான் பார்த்தேன் தொடர்ந்து பதிவிடவும்

  • @ak_9543
    @ak_9543 3 ปีที่แล้ว +8

    மிகவும் நன்றி ஐயா மிகவும் தெளிவான விளக்கம் நான் உங்க அனைத்து காணொளி தவறாமல் பாக்க போகிறேன் மேலும் பழைய காணொளி பார்த்து நோட்டீஸ் எடுத்து கொள்ளிகிரென்

  • @rameshe3837
    @rameshe3837 8 หลายเดือนก่อน +1

    பதிவிற்கு மிக்க நன்றி மகிழ்ச்சி. சிந்து நாகரீகத்தில் இப்பொழுது இருக்கும் வேதிக் அடையாளம் ஏதாவது உன்டா கடவுள் உருவம் கலாசாரம் யோகா போன்றவை அடையாளம்
    இருக்கிறதா.

  • @ajeethkumars4293
    @ajeethkumars4293 3 ปีที่แล้ว +8

    அருமையான மற்றும் தெளிவான பதிவு 🙏🙏🙏 ஐயா ஒரு சின்ன சந்தேகம் 🤔 ஆசிய கண்டத்தில் உள்ள நாகரீகம் போல,, உலகின் மற்ற பகுதிகளில் இதற்கு முந்தைய நாகரிகம் ஏதும் உள்ளதா🙏

    • @gokulgokul5429
      @gokulgokul5429 2 ปีที่แล้ว +1

      நைல் நதி நாகரிகம்.. இது ஆபிரிக்கா கண்டத்தில் தோன்றியது.

    • @pachaiyappankariyan729
      @pachaiyappankariyan729 ปีที่แล้ว

      ஆம் நம் தமிழகத்தில் இப்போது ஓடிக்கொண்டிருக்கும் கெடிலக்கரையில் ஒரு நாகரீகம் இருந்துள்ளது தற்போதய சிதம்பரம் சீர்காழி மயிலாடுதுறை .........

  • @jithcool3991
    @jithcool3991 3 ปีที่แล้ว +3

    Vanakkam sir...Arumayana porumayana Thooya Tamil Vizlakkam...All the best...
    AyuthaPooja Saraswathy poojai nal vazlthukal...

  • @vganapathi5213
    @vganapathi5213 2 ปีที่แล้ว +4

    அருமை சகோதரா உங்களின் பேச்சும் சொல்லும் விதம் அழகு நன்றி தொடரட்டும் உங்களின் பயணம் நன்றி.

  • @ammulububblu5830
    @ammulububblu5830 2 ปีที่แล้ว +15

    உண்மையா படிக்கும் ஆசையை தூண்டுது உங்க teaching 👍👍

  • @don4969
    @don4969 3 ปีที่แล้ว +344

    தமிழ் வழியில் பயிலும் அனைவருக்கும் தாங்கள் ஒரு வரப்பிரசாதம் .. 😎😎

  • @sandhiyasri3499
    @sandhiyasri3499 4 ปีที่แล้ว +2

    U r very great.because teacher lesson eduthale book vaichutha edupagga but negga ivlo azhaga negga prepare pannatha vaichu solli tharigga.tq so much.

  • @sivakumarmurugan3604
    @sivakumarmurugan3604 2 ปีที่แล้ว +9

    ஐயா தெள்ளத் தெளிவாக இதை விட யாராலும் மிக சிறப்பு நன்றி ஐயா..... உங்கள் மாணவன்..

  • @haseenabegam2400
    @haseenabegam2400 4 ปีที่แล้ว +149

    No words to say about Suresh acadamy. Really really devoted lectures. By heart saying such a wonderful job ever. Thank u a lot

    • @kriahnanekambaram3389
      @kriahnanekambaram3389 3 ปีที่แล้ว +3

      Praise the Lord, God bless us sir worlds first language was Tamiz only from Bible Genesis chapter 11 it's given. Sindhu civilization people used here used bricks. They spoke one language. So from kanyakumari to Kabul was lived Tamizan online thanks amen

    • @Pradeep-k6b5g
      @Pradeep-k6b5g 2 หลายเดือนก่อน

      Hi❤

  • @bharathmechanical4215
    @bharathmechanical4215 3 ปีที่แล้ว +15

    நன்றி உங்கள் வகுப்பு மிகவும் அருமை.......👍

  • @gopimvg7597
    @gopimvg7597 2 ปีที่แล้ว +2

    Romba calm aa namala pathataa pada vaikama arumai ya teach panraru
    Superb

  • @pachaiyappankariyan729
    @pachaiyappankariyan729 ปีที่แล้ว +246

    உங்கள் வகுப்பை கூர்ந்து கவனித்தாலே 100/100 மார்க் பெறலாம் மீண்டும் புத்தகத்தை எடுத்து படிக்க வேண்டாம் நன்றி

    • @daisyp1121
      @daisyp1121 ปีที่แล้ว +8

      Ssssss

    • @Homelander_55
      @Homelander_55 10 หลายเดือนก่อน +8

      Ne evlo mark edutha

    • @Its_me171
      @Its_me171 10 หลายเดือนก่อน +2

      😂😂😂😂😂

    • @ramanark3379
      @ramanark3379 10 หลายเดือนก่อน +1

      ​@@Homelander_55😂😂😂😂

    • @ArulMozhi-bk6eu
      @ArulMozhi-bk6eu 9 หลายเดือนก่อน +1

      ​@@Homelander_55😂😂😂

  • @mahaboobsheriff4595
    @mahaboobsheriff4595 3 ปีที่แล้ว +1

    best class I ever seen yet ...and sir i need to know except school book what i have study for upsc from the given list below history:
    *1)india after gandhi - ramachandra guha
    *2)india since independence - binpan chandra
    *3)india's struggle for independence - binpan chandra @
    *4)india after independence - binpan chandra
    *5)indian history-krishna reddy
    *6)modern india - bipan chandra (tamil version) @
    *7)world history - krishna reddy @
    *8)indias ancient past - rs sharma
    *9)mastering modern world history - lowe norman
    *10)indian freedom struggle - tamil version
    *11) vanthaargal venraargal - madhan ,Tamil version @
    *12)a history of ancient and early medieval india: upinder singh
    *13) ancient and medival indian history by poonam dalal dahiya @

    • @kowsalyaparthasarathi9953
      @kowsalyaparthasarathi9953 3 ปีที่แล้ว

      Sur mostly ncert books and bibin Chandra books mattum pothum sollranga for upsc

  • @suyakisaneeshwar8506
    @suyakisaneeshwar8506 3 ปีที่แล้ว +6

    Kani murugan sir
    Viji medam
    Sudharsan sir.....my best youtube teachers

  • @sujiik3099
    @sujiik3099 ปีที่แล้ว +1

    வகுப்பு மிக எளிமையான முறையில் சிறப்பாக உள்ளது... நனறி🙏

  • @dharanideepthi8652
    @dharanideepthi8652 4 ปีที่แล้ว +27

    kadavule🙏🙏evlo naala indha video kaaga wait panitu irundhen...finally got it😄

  • @kalaivani.c.nandini180
    @kalaivani.c.nandini180 9 หลายเดือนก่อน

    நீங்கள் நடத்தும் வகுப்பு களை கூர்ந்து கவனித்தால் நல்ல மதிப்பெண் பெற முடியும். அருமை அருமை நன்றி

  • @karpagampunitha374
    @karpagampunitha374 3 ปีที่แล้ว +15

    Thank you so much for your most valuable and also clear classes, it is a good class those who are all unable to attend the offline classes. Because I am receiving the clear notes from your classes. Thank you once again sir, keep doing.

  • @vijayalakshmi.s605
    @vijayalakshmi.s605 3 ปีที่แล้ว +2

    Excellent Teaching Sir. Neenga Nadaththura vitham history subject pidikkaathavangalukkum pidikkum sir.

  • @singlelife1926
    @singlelife1926 3 ปีที่แล้ว +4

    அருமையாக புரிய வைத்தீர்கள் ஐயா.மிக்க நன்றி..💯🙏

  • @RCCVISHNU
    @RCCVISHNU 6 หลายเดือนก่อน

    நன்றி ஐயா 🙏🙏🙏 என் பள்ளி ஆசிரியர் கனி சார் போல அருமையாக நடத்தினீர்கள்❤❤❤

  • @suryas5590
    @suryas5590 3 ปีที่แล้ว +4

    Sir thank u 🙏 neenga teach pandrathu romba clear ha iruku sir.... Easy ya purithu sir...

  • @pvellivel9435
    @pvellivel9435 2 ปีที่แล้ว +4

    இந்திய ஒன்றியமே 1947 ல் தான் உருவானது இந்தியாவிற்கென்று தனி பெருமை இல்லை. தமிழர் கென்று தனி வரலாறு உண்டு பெருமை உண்டு. வாழ்க தமிழ்

  • @8939110135
    @8939110135 3 ปีที่แล้ว +7

    First one min la explain pannum podhey impressed with you... Best explanation I have seen semma sir Vazhuthukal... Epudi vayula nolayatha names ellam niyabagam vechirukinga... Unga uchirupum super clean ah kekuthu

  • @RajenthiranS-kq1dp
    @RajenthiranS-kq1dp ปีที่แล้ว +1

    ரொம்ப அருமையா தெளிவா சொன்னதுக்கு ரொம்ப நன்றி ஐயா 🙏🙏🙏

  • @prasanthn4518
    @prasanthn4518 4 ปีที่แล้ว +13

    Kani sir , u r teaching vera level sir🙏🙏

  • @mohamedrafeek619
    @mohamedrafeek619 4 ปีที่แล้ว +10

    Super teaching sir, very comfortable for understanding..thank you💐💐👌👌

  • @rajkumartn3102
    @rajkumartn3102 4 ปีที่แล้ว +24

    Sir daily etho topic podunga mutichalum, ungala pathatha padikanum thonuthu

  • @spchannel8996
    @spchannel8996 4 ปีที่แล้ว +3

    எளிய முறையில் புரியும்படி நடத்துரிங்க ஐயா ஏழை மாணவர்கள் பணம் இன்றி வகுப்புகலுக்கு செல்ல முடியாதவர்கு பயனுள்ள வகையில் உள்ளது வாழ்க வளமுடன் வாழ்க உங்கள் தொண்டு மனம்🙌

  • @nancyrispa
    @nancyrispa 3 ปีที่แล้ว

    Sir .... seriously speaking....ur teaching is perfect sir..... ivvalo periya topic ah easy ah puriya veacchiteenga ... thanks a lot sir...🙏🙏🙏

  • @praveenapravi7138
    @praveenapravi7138 2 ปีที่แล้ว +3

    Map vachi explanation 👍
    Crystal clear sir...

  • @sundaraks3360
    @sundaraks3360 4 ปีที่แล้ว +657

    Thivamey thivamey nandri solvean thivamey🤩💯💯

    • @rahulsurya9782
      @rahulsurya9782 3 ปีที่แล้ว +14

      hy bro oru chinna doubt na tnpsc g4 prepare pandren kani murugan sir oda polity economy lam pathen history tamil la iruku na english mediusm enaku idhu useful ah irukuma please sollunga

    • @sundaraks3360
      @sundaraks3360 3 ปีที่แล้ว +5

      @@rahulsurya9782 yes definitely useful to u bro futher a stateboard English medium book refer panikonga all the best

    • @akashm4074
      @akashm4074 3 ปีที่แล้ว +4

      Mass

    • @ramadevi4807
      @ramadevi4807 3 ปีที่แล้ว +2

      @@rahulsurya9782 yu

    • @blossomdhina4405
      @blossomdhina4405 3 ปีที่แล้ว +2

      @@rahulsurya9782 irrukum mr.wise

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk 3 ปีที่แล้ว +72

    சிவபெருமான் பதினையாயிரம் வருடங்களுக்கு முன்பு உருக்கு வேதத்தில் இரும்பை உருக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்து உலகுக்கு அருளினார் குமரிக்கண்டத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் தமிழர்கள் தான் இடம்பெயர்ந்து சிந்துசமவெளியில் உயரிய நாகரீகத்தில் வாழ்ந்தார்கள் குமரிக்கண்டம் இலங்கைக்கு அருகே இருந்தது நீர் ஊழியில் அழிந்துவிட்டது 10000 வருடங்களுக்கு முன்பு பிரளயத்தில் மாண்டு போன நம் முன்னோர்கள் நினைவாக தான் நாம் மகா பிரளய அமாவாசை அன்று தெற்குநோக்கி திதி கொடுத்து வணங்குகிறோம் குமரிக்கண்டம் தமிழ்நாட்டுக்கு தெற்கே தானே இருந்தது

  • @Catherinejubliee
    @Catherinejubliee 3 ปีที่แล้ว +6

    Thank you soo much sir... really very useful... especially for those who are not able to afford for costly accademys...

  • @meghamegha3411
    @meghamegha3411 3 ปีที่แล้ว +46

    Intha manushan enna padichiruparu, Ella topic um super a edukuraru😍😍😍

  • @poornimamani65
    @poornimamani65 4 ปีที่แล้ว +28

    Thank you sir ..I am an English medium student..but still your lecture makes me to read in tamil.. thanks much sir..

  • @kishorsmart3034
    @kishorsmart3034 4 ปีที่แล้ว +9

    Love u sir. Evlo alagana explanation. Romba superb ah teach panninga. Very nice sir. Thank you. I am very proud to say one of your student.

  • @AS-hr4rp
    @AS-hr4rp 10 หลายเดือนก่อน

    Sir neenga oru nalla teacher sir god bless you sir 🙏🙏🙏🙏🙏

  • @DrRaziyaParvin
    @DrRaziyaParvin 4 ปีที่แล้ว +61

    You are doing wonderful service to students community 👍👍👍

  • @srithar1976
    @srithar1976 2 ปีที่แล้ว +2

    Thalaivare neenga vera level unga videos parthem thesiya varumam makku pillainga indha subject pudikathavanga kooda easy ahpuriym

  • @arthymanogaran6622
    @arthymanogaran6622 3 ปีที่แล้ว +5

    Super teaching🥳🤩ur way of conveying is easy to understand...heartful thanks sir🙏

  • @krishnavenivellaisamy601
    @krishnavenivellaisamy601 4 ปีที่แล้ว

    Lot of thanks..... super sir.
    Me typewriting both higher,
    COA, & shorthand tamil junior completed.. na tnpsc try panrean sir your vedio very useful sir.
    Thank u so much sir........

  • @dharanisargunan7548
    @dharanisargunan7548 3 ปีที่แล้ว +3

    Ur the most ultimate teaching person

  • @malini4020
    @malini4020 4 ปีที่แล้ว +2

    Oh my God.... Kani kadavule.... Thank u much... Pls complete polity thalaiva...

  • @savithiriramanadar6643
    @savithiriramanadar6643 3 ปีที่แล้ว +9

    Very knowledgeable teaching .No words to appriciate you..I was very interested and longing to know the details of Indus valley civilization.Thank you very much.

  • @sarigasp2441
    @sarigasp2441 2 ปีที่แล้ว +4

    Super explanation sir. After listening this i can easily understand this topic. I directly translate in English also

  • @ganesanravi4901
    @ganesanravi4901 4 ปีที่แล้ว +7

    Sir really super..Ur doing very service motive....divine for teaching

  • @suganyadevi1136
    @suganyadevi1136 3 ปีที่แล้ว +3

    Detailed explanation. Long time but not bored. Thank you for uploading sir

  • @seetharajeshkanna4199
    @seetharajeshkanna4199 3 ปีที่แล้ว +7

    நீங்கள் ஒரு மிக நல்ல ஆசிரியர்.வாழ்த்துக்கள்.

  • @KAYALVIZHI-ll8kd
    @KAYALVIZHI-ll8kd 2 ปีที่แล้ว +2

    Very clear and understandable teaching sir...😎 This video is very much useful to me sir and I am very clear about this topic too.. Thank u very much sir.. 💐💐

  • @kalaiselvinagalingam3560
    @kalaiselvinagalingam3560 4 ปีที่แล้ว +9

    Sir pls share the reference book with us... It's very useful for us.... Handsoff🙏🙏🙏 for your teaching.....

    • @sangeethas8378
      @sangeethas8378 2 ปีที่แล้ว +1

      Only school books 6th 9th and 11th social books

  • @gomathivisu8539
    @gomathivisu8539 3 ปีที่แล้ว

    Sir,Ur great person .na book parthu padikavey thevaillapola.arumaiya teach panreenga .thank u so much sir

  • @sithuammasi9653
    @sithuammasi9653 4 ปีที่แล้ว +16

    Thanks for your interesting lecture sir.. Hatsoff to you..

  • @hanazdental9737
    @hanazdental9737 3 ปีที่แล้ว +4

    Wow!! How beautifully you are explaining!! Awesome 🎉👌

  • @kamal-6891
    @kamal-6891 3 ปีที่แล้ว +5

    Romba theliva solringa sir, thanks sir, neenga madurai Muthu pola irukkuringa ,speech also same sir

  • @tjayapragasan9429
    @tjayapragasan9429 3 ปีที่แล้ว +21

    சிந்துசமவெளியின் ஊர் பெயர்களை ஆராய்ந்து பாருங்கள் அனைத்திலும் தமிழ் இலக்கிய பெயர்கள் ஊர்ப்பெயர்களாக இருக்கும்

    • @gokulgokul5429
      @gokulgokul5429 2 ปีที่แล้ว +1

      ஆமாம் நானும் புத்தகத்தில் படித்துள்ளேன்.. 🖖

  • @mohanrajg3817
    @mohanrajg3817 3 ปีที่แล้ว +20

    வெற்றியின் முகவரி அண்ணன் கனிமுருகன் 🤩🤩🤩

  • @mohamedyousuf894
    @mohamedyousuf894 3 ปีที่แล้ว +1

    Sir i am watching so many videos but satisfied with ur teaching only

  • @Dhurairasu-js8ib
    @Dhurairasu-js8ib 4 ปีที่แล้ว +12

    ஹரப்பா நகர நாகரீகம் என முதல் முதலில் கண்டறிந்து கூறியவர் மார்ட்டின் வீலர்

  • @keerthygowri2311
    @keerthygowri2311 3 ปีที่แล้ว

    Mikka nanringa Aiyya🙏🙏.....arumayana thagaval....

  • @superg9686
    @superg9686 3 ปีที่แล้ว +4

    Superooooo super sir semmaya teach pandringa semayaaa purithu Vera level sir 😎😎 very great

  • @prathapguna7857
    @prathapguna7857 2 ปีที่แล้ว

    Sir I have 3 month baby this is very useful to me . Thank u so much sir .

  • @er6858
    @er6858 3 ปีที่แล้ว +3

    இன்றும் என்றும் உன் செல்வம்((பெருமை)) நிலைக்கும்👍🔥

  • @vbssparks6548
    @vbssparks6548 4 ปีที่แล้ว +3

    இந்தியா முழுவதும் பரவி இருந்த ஒரே மொழி தமிழ் பிற்காலத்தில் வந்த ஆரிய பார்ப்பனர்கள் ஆதி பழமையான தமிழை நடைமாற்றிட சமஸ்கிருத மொழியை புகுத்தியதன் விளைவாகவும் இடைச்செருகல் சூழ்ச்சியாலும் நெடுந்தூரம் பயணம் செய்த மொழி தொடர்பை இழந்து தெலுங்கு கன்னடம் மலையாளம் துளு ஆகிய மொழிகளாக உருமாறியது இந்த மாபெரும் சூழ்ச்சியை அரங்கேற்றினர் இந்த நிகழ்வு தமிழர் எண்ணிக்கையை குறைத்து விட்டது

  • @mosesajith1081
    @mosesajith1081 4 ปีที่แล้ว +20

    வருடம் கூட.. கூட கார்பன் அளவு குறையும் (கூடாது )
    கார்பனின் அரை ஆயுள் காலம் அதிகம் எனவே இம்முறையை பயன்படுத்துகிறார்கள்

    • @roselinantonya3581
      @roselinantonya3581 4 ปีที่แล้ว +1

      Super bro thank you

    • @kathukkol-kaathukkol
      @kathukkol-kaathukkol 3 ปีที่แล้ว

      Kaalam, varudam ivatrai kipi kimu enru kuripittaal thelivaaga purium.

    • @kabilram6683
      @kabilram6683 3 ปีที่แล้ว

      @@kathukkol-kaathukkol BC AC la vellakaran time table bro BCE ACE tha common for all

  • @gowrichinnadhurai7501
    @gowrichinnadhurai7501 2 ปีที่แล้ว

    Sir very deep clear explanation sir....you are god's Gifted Person sir .... I am really inspired sir...thanks a lot lot sir🙏💪👏

  • @nakuleswarannavaratnam6012
    @nakuleswarannavaratnam6012 3 ปีที่แล้ว +27

    Good presentation. Gives a clear picture of Hidus civilization- Job well done

    • @arumugams3954
      @arumugams3954 3 ปีที่แล้ว +2

      not Hindus civilisation. Indus civilisation

    • @adityasaini8161
      @adityasaini8161 ปีที่แล้ว

      @@arumugams3954 it's hindu civilization Abdul beta

  • @ganesanganesanmuthu7211
    @ganesanganesanmuthu7211 3 ปีที่แล้ว +1

    மிக மிக நன்றி அருமையாக விளக்கி அதற்கு மீண்டும் ஒரு நன்றி

  • @vasudevanneelamegam8854
    @vasudevanneelamegam8854 3 หลายเดือนก่อน

    வகுப்பு ஆசிரியர் மிக மிக புரியும் படியாக புரிய வைத்துள்ளார் நன்றி

  • @priyadharshini4741
    @priyadharshini4741 4 ปีที่แล้ว +6

    Sir ur teaching is amazing because of u only I felt that history is very easy to learn........ Thank u sir for ur beautiful teaching.........

  • @anbuanbu02
    @anbuanbu02 29 วันที่ผ่านมา

    Oru manusan oru subject la vallunara irukalam ivaru enna all rounda iruparu pola.teachers mattum than namaku ulatha alli kudukanumnu ninaipaga.sollapona nammalavita vera level la varanumnu ninaipaga .teachers is always great

  • @hifiveinnovative1237
    @hifiveinnovative1237 3 ปีที่แล้ว +8

    Thanks for your class sir , after long search i can find ur class in detail and understandable.

  • @KannanChinnarasu
    @KannanChinnarasu 3 ปีที่แล้ว +2

    ஐயா இப்போது நாங்கள் பனிரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் உள்ள நாகரீகங்களையே தெரிந்து கொண்டு உள்ளோம் குமரிக்கண்டத்திலிருந்து கடலில்மூல்கியபோது கடல்வ ழியாக சென்று நாகரீகத்தை உருவாக்கினர்

  • @archuma1612
    @archuma1612 4 ปีที่แล้ว +101

    Super sir... Long days am eagerly wait this topic

  • @devendiranp
    @devendiranp ปีที่แล้ว +1

    This is very useful to clarify many doubts

  • @vigneshwaran8717
    @vigneshwaran8717 4 ปีที่แล้ว +37

    இந்திய அரசியல் அமைப்பு மத்திய மாநில யூனியன் பிரதேசம் வீடியோ போடுங்க சார்

  • @ganthimathiganthimathi1734
    @ganthimathiganthimathi1734 4 ปีที่แล้ว +4

    Fantastic, excellent class💯👍👏..... Thank you so much sir....... 💐

  • @anbuk1754
    @anbuk1754 2 ปีที่แล้ว +1

    V Good Teaching.
    I Understood Clearly.
    Thank you so much Sir 🙏

  • @nutritionbhuvana
    @nutritionbhuvana 3 ปีที่แล้ว +5

    Super sir 👏👏👏... Ungala vida arumaya Vera yaaralayum paadam nadathave mudiyathu 🙏🙏🙏👍👌👌👌...

  • @nixonvaij
    @nixonvaij 3 ปีที่แล้ว +1

    It is an excellent class sir, Thank you. Rakhighadi is the most important location which gave the DNA of our people and proved that it is our Tamizh people's civilization.

  • @kanniammalpc120
    @kanniammalpc120 3 ปีที่แล้ว +3

    Thank you brother,good information,God may bless to continue your valuable service.

  • @Apishakari123
    @Apishakari123 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் sir🙏🙏🙏🙏நன்றி

  • @rajvalluvan1286
    @rajvalluvan1286 4 ปีที่แล้ว +6

    Super sir Tq vaalthukal sir God bless you

  • @rahinis5012
    @rahinis5012 2 ปีที่แล้ว +1

    நன்றிங்க ஐயா அருமையாக வகுப்பு எடுக்குரிங்க

  • @mylipeb
    @mylipeb 3 ปีที่แล้ว +43

    sir one day i will meet u... that day will be my ambition fulfilled day. and reason will be you... i will get ur blessing , picture wth u and autograph.

    • @Sakthivelj-rw8ih
      @Sakthivelj-rw8ih 3 ปีที่แล้ว +5

      😂Ennana..soluran parunga...kambie katura kadhaiellam eluthu poduran parunga....😁😁just fun.....👍👍

    • @aravinddev0776
      @aravinddev0776 3 ปีที่แล้ว +1

      Unarchivasa padatha 😂thanniya kudi

  • @p.selvakumarp.selvakumar6981
    @p.selvakumarp.selvakumar6981 2 ปีที่แล้ว +1

    Super, ipo than Sindhu samaveli Patriye therinchikiten.

  • @sonalijuli6052
    @sonalijuli6052 4 ปีที่แล้ว +11

    Sir polity edhunga sir adhu eppo complete panna poringa sir. Unga class padikave rombe nalla irukum you teaching really super sir👍👍

  • @ssrworld2221
    @ssrworld2221 2 ปีที่แล้ว +1

    Manchester of india - Ahemdabad, Gujarat
    Manchester of North India - Kanpur,U.P
    Manchester of South India - Coimbatore