நன்அறி கனி அண்ணா தயவுசெய்து அனைத்து பாடங்களையும் நடத்துங்க ஐயா எந்த தேர்வு வந்தாலும் அதற்கு தகுந்த மாதிரி எழுதும் அளவுக்கு எங்களை நன்கு உருவாக்குங்கள் நாங்கள் நீங்கள் சொல்வதை பயன்படுத்தி நல்ல வேலைக்கு சென்று எங்களை போன்ற ஏழை மாணவர்களுக்கு உதவுவோம் ஐயா
கனி முருகன் sir நீங்கள் மிக அருமையாக இந்திய வரலாற்று பதிவுகளை கூறுகிறீர்கள் அதுபோல் இந்திய நாவப்கள் பூர்வீகம் மற்றும் அவர்களுடைய வரலாறு பற்றி வீடியோ பதிவிடுங்கள் ஐயா நன்றி வணக்கம்
Teacher has deep understanding & knowledge about the subject, which automatically inspires the video listener to get motivated & learn the subject,,, thanks sir for the session...Please keep doing these kind of videos ..🙏🙏🙏
Sir God bless u. Keep doing this toughah topic and important topicsah please cover and post. Institute vanthu padikamudiyatha ethanayo students helpfullah irukum.
ஒரு சந்தேகம்...சிந்துவெளி மக்கள் தமிழர்களுடன் வணிகமும் தொடர்பும் வைத்துள்ளதாகவும் , சிந்துவெளி மக்கள் திராவிடர்கள் தான் என்று பாலசுப்ரமணியம் ஆராய்ச்சி சொல்லுது...ஆனா சிந்துவெளி மக்கள் செம்பு பயன்படுத்துனாங்க..தமிழ்நாட்டுல அப்போ இரும்புக் காலம்னு சொல்றாங்க...அப்போ தமிழர்களுடன் தொடர்புல இருந்த சிந்து மக்களுக்கு எப்படி இரும்பு பயன் தெரியாம இருந்திருக்கும்??
நல்ல தெளிவான குரல் நல்ல ஆசிரியர்
மக்களுக்குப் புரியும் வகையில் நடத்துகிறீர்கள்
வாழ்த்துக்கள்
கூகுள் நிறுவனத்திற்கு இப்படி ஒரு ஆசிரியரா
நன்அறி கனி அண்ணா தயவுசெய்து அனைத்து பாடங்களையும் நடத்துங்க ஐயா எந்த தேர்வு வந்தாலும் அதற்கு தகுந்த மாதிரி எழுதும் அளவுக்கு எங்களை நன்கு உருவாக்குங்கள் நாங்கள் நீங்கள் சொல்வதை பயன்படுத்தி நல்ல வேலைக்கு சென்று எங்களை போன்ற ஏழை மாணவர்களுக்கு உதவுவோம் ஐயா
Sir please u teaching TNPSC subjects and important questions with answers please si
th-cam.com/video/XvBpj3D4q6A/w-d-xo.html
Sir very thank you sir.
Economics and ethics, politics, geography pls notes and class pls pls
......
Theivame enga irundheenga ivlo nala superb enaku endha topic ellam kaduppa iruko adhu ellam sirappu enaku puriyaramadhiri explain pandreenga thank u so much sir🙏🙏🙏
th-cam.com/video/XvBpj3D4q6A/w-d-xo.html
தங்களின் கற்பித்தலில் தான் எனக்கு படிப்பில் மிகவும் ஆர்வமும் தன்னம்பிக்கையும் எழுகிறது மிக்க நன்றி
கனி முருகன் அவர்களின் தமிழ் உச்சரிப்பு மிக அருமை.
நல்ல ஓர் கற்ப்பித்தல்முறை. என் பள்ளிப்பருவ வரலாற்று பாடத்தை நினைவு படுத்துகிறது.
உங்களிடம் நல்ல தெளிவும் பொறுமையும் கண்டேன் நிறைகுடம் தழும்பாது என்பது போல ❤
கனி முருகன் sir நீங்கள் மிக அருமையாக இந்திய வரலாற்று பதிவுகளை கூறுகிறீர்கள் அதுபோல் இந்திய நாவப்கள் பூர்வீகம் மற்றும் அவர்களுடைய வரலாறு பற்றி வீடியோ பதிவிடுங்கள் ஐயா நன்றி வணக்கம்
எனக்கு எழுமையாக புரிகிறது... நன்றி.... ஐயா.
உங்கள் சேவை தொடர்ந்து
தொடர இறைவனை வேண்டுகிறேன் வணக்கம்
எளிமையாக*
I was not interested in history but your teaching easy learning to the history,,,, so, thank you bro...
Romba superb explanation sir. Ungala adichuka aaley Ila. Nalla interest ah iruku padika athavida purinjuka romba easya iruku. Unga teaching Vera level sir.
Eppadi teach pannanumnu neenga oru example teacher salute sir
உங்களை போன்று ஒரு ஆசிரியர் எங்கள் College ல இருந்து இருந்தா எப்பயோ வெற்றி அடைந்திருப்பேன்
Thanks Anna you make my day useful
Vera level sir, thanks a lot and thanks suresh academy sir for helping out all the aspirants
Unga teaching super sir unga video parthu than history padikirean... 🎉🎉
அருமை திரு கனி அவர்களே, உங்கள் கற்ப்பிற்ப்பு வெகு சிறப்பு
U r my great inspiration as a teacher..hatsoff
Me also
Out standing teaching
Rompa nandri sir,,,,, ungalai pondra nala ulam ulavargalatha engala padiga mudiyuthu koda kodi nandrigal
Sir neenga tha enaku kadavul❤️
Yes
Yes
Ena Ena solra paruga.....
th-cam.com/video/XvBpj3D4q6A/w-d-xo.html
உங்கள் பாடம் கேட்ட பின்னரும் ஒருவன் தேர்ச்சி பெற வில்லை என்றால் அவன் எங்கே போனாலும் பெயில்தான்
your teaching super sir thanks
Very clear explanation sir.. thankyou so much.. it's very useful for my self preparation for tnpsc
Kani sir u r such a great master.tnks for u and ur academy
நன்றி குருவே🙏🤗
Thank u sir neenga nadathanuthu yanakku migavum yalimiya erukku yalla topic video podunga sir
Remembering my school social science sir... thank u very much sir.
சிறந்த சேவை, தொடர்ந்து செய்யுங்கள்.
No words to say thanks ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
Neega god for teaching
Super anna sema cleara nadathuringa
நன்றி கடவுளே.... நன்றி ஐயா...,
U r a perfect teacher. Thanks for this class
Thank you sir very super explanation sir perfect teaching sir 🤝
நன்றி 🙏
அருமை ஐயா
நல்ல தெளிவான விளக்கம்🙏
தெளிவான விளக்கம் அருமை sir
Super teacher
Super sir ,,, teaching is very interesting sir
Teacher has deep understanding & knowledge about the subject, which automatically inspires the video listener to get motivated & learn the subject,,,
thanks sir for the session...Please keep doing these kind of videos ..🙏🙏🙏
Superb sir. Excellent teaching....
Polity video podunga sir great explanation sir
அண்ணா புவியியல் பாடங்களையும் போட தங்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவரு செமயா நடத்துறாருப்பா..
மிக அருமை
புரியாதவனுக்கு கூட புரிஞ்சிரூம் போல
ஐயா அப்படி ரீசனிங் நடத்துங்க ஐயா
Sir bhuddhism & Jainism , Mauryan complete panuga
Unga video mattum patha pothum pola sir yellame super ahh sollitharinga
Sema sir super explanation with diagrams thank you so much for your efforts sir ....
Vera level teaching Sir
Sir God bless u. Keep doing this toughah topic and important topicsah please cover and post. Institute vanthu padikamudiyatha ethanayo students helpfullah irukum.
Thank you so much really intresting
Class semaya iruku sir.your hard work is supreme sir.i must respect sir
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
Super sir
Very useful sir... Brief explanation sir...
Very excellent 🎉❤
Supper
சிந்துவெளி நாகரீக முக்கிய தொழில் என்ன??? Intha question kku ans வேளாண்மை/ வணிகம் ethu sir crt??????
வேளாண்மை
👏👏👏👏 SUPER 👏👏👏👏
🙏🙏🙏🙏 Sir 🙏🙏🙏🙏
To Kani Murugan Sir,
Indian Polity balance topic class to be continued please for Tnpsc group 1 our test series.
நன்றி ஐயா...
You are great..... keep rocking 👍👍👍👍
Explain in english. For all general studies maths englishla video podunga plz tamila ustd pana difficult ah irukku for english medium
yes sir please consider .......
Theivamea theivamea nanri solvean theivamea....
Very good explanation sir Keep going
Group 4 Ella பாடங்களும் எதுண்க
Teach veri super sar
Politics ,economy ,geography, ethics pls notes and class. Thank you sindu samaveli lesson.
Arumai sir🙏👌
Thank you 🎉
சார் வேற லெவல் சார் உங்கள் டீச்சிங்
The way of teaching exordinary sir
நன்றி மறந்தவன்
நரேந்திரன்
Ivanga video pathu notes eduthale pothuma ? Or books read pannanuma ? Yaratchu sollunga pls
Ithuve more then enough.... Books refer pannikonga
@@viniguna9132 thanks nga
Itha patthalae pothum books la irukkarathu plus extra information rendumae sir sollirukkaru
@@saravanansaru8820 ok nga thanks
Great Teaching Sir, waiting for IV part 3 video
Lll
குளத்தின் ஆழம் 8 அடி :
அப்படீனா மனிதன் 10 அடி உயரம் இருந்திருக்கலாம் :
குளத்தில் வசதி படைத்தவர்கள் மட்டும் குளிப்பதற்கு
அனுமதிப்பார்கள்:
Thank you sir. Teaching super.
Mughals oda final part upload pannunga sir...
Super bro 👌👌👌👌👌👌
Super sir romba usefulla iruku
You are a big inspiration for us
Adhu great bath na
🙏🙏🙏🙏🙏🙏🙏tq sir
Thank u for this topic kanimurugan sir....
Ninga academy student ah
17.aug.2022
wednesday
tq sir...🙏
Thank you for your teaching sir 🙏🙏🙏
Great explanation sir🤝
Neenga veara level sir
Hai
Polity continue panuga sir wait panitu irukom
4/2/2022 ❤️❤️❤️👍👍 like hear
Thankyou very much sir🙏🙏
Great teaching sir
Super Kani sir
Great Bath. Explanation Extremely Extraordinary.
history ella topics um complete pannathukku aprm inm topics ellam cover pannirunga sir..pls🙏
Already poturukaru bro INM
Vera level teaching sir
Crt
Thanks
புத்தக கண்காட்சியில் உங்கள் புத்தக Stall வைக்கவும்
Superb
ஒரு சந்தேகம்...சிந்துவெளி மக்கள் தமிழர்களுடன் வணிகமும் தொடர்பும் வைத்துள்ளதாகவும் , சிந்துவெளி மக்கள் திராவிடர்கள் தான் என்று பாலசுப்ரமணியம் ஆராய்ச்சி சொல்லுது...ஆனா சிந்துவெளி மக்கள் செம்பு பயன்படுத்துனாங்க..தமிழ்நாட்டுல அப்போ இரும்புக் காலம்னு சொல்றாங்க...அப்போ தமிழர்களுடன் தொடர்புல இருந்த சிந்து மக்களுக்கு எப்படி இரும்பு பயன் தெரியாம இருந்திருக்கும்??
Can anyone say which animal is used for transportation in this civilization ??
Erudhu tharai vali transport
Kaalai also