வருமான வரியில் இருந்து தப்பிப்பது எப்படி? - சந்தேகங்களை தீர்க்கும் வருமான வரி நிபுணர்
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- #budget2025 #budget2025tamil #nirmalasitharaman #modi
Uploaded On 01.02.2025
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
12,75,000 ரூபாய் வரை சம்பாதிப்பவர்கள் வருமான வரி கட்ட வேண்டாம்.
ஆனால்
12,75,001 ரூபாய் சம்பாதிப்பவர் 60,000 ரூபாய் வரி கட்ட வேண்டும்.
@@ignatiusbabu7351 NPS திட்டம் புதிய வரிவிதிப்பு முறைக்கும் ரூ.50000 வரை கழிவு அனுமதிப்பதா ல் இந்த tax bracket ல் இருப்பவர்கள் அதிகமாக வரும் தொகையை அதில் முதலீடு செய்து 60000 வரியை மிச்சப்படுத்திக் கொள்ள ஆடிட்டரின் ஆலோசனையை ஆரம்பத்திலேயே கேட்டு வரி கட்டுவதில் இருந்து தப்பித்துக் கொள்ளலாமே.
The lady is not allowing the person to complete his explanation with details.
Needs more listening from the lady
Thank you
The lady is too good ....and asking clever question about : budget also introduced a notable change for homeowners. Taxpayers can now claim Nil valuation for two self-occupied properties instead of just one. The answer is vague and not clear by the person
Ashoka always think herself as genius, what to do it our fate person like ashoka became main person after panda went out
Big move towards tax because of 8th pay commission hikes
என்னய்யா வாடகை வீட்டில் வசித்து வந்த நபருக்கு எந்த வித விதமான சலுகைகள் இல்லை. வீட்டு ஓனருக்கு தான் உபயோகமாக உள்ளது. இந்த பட்ஜெட். எல்லாம் பணக்காரர் வாழத் தான் வழி வகுத்தது இந்த அரசு
ஆக மொத்தம் இது பணக்கார பட்ஜெட் பணக்காரர்கள் மட்டுமே இந்தியாவில் வாழ வேண்டும் அருமை அருமை மோடி ஐயா
One way , it is correct decision sir. People like me will spend when we have money on hand. When that be the case, why that money go to govt as tax
Income tax is tax on income generating people. No way a subject to non assesse.
பணக்கார பட்ஜெட்டா……
புரிந்துதான் சொல்கிறீரா…😮
@janarthananvm6330 ஆமாம் ஐயா
கேள்வியும் சரியான கேள்வி கேட்கல பதிலும் சரியான பதில் சொல்ல கேட்டதற்கு கேட்பதற்கு முரண்பாடா எல்லாமே இருக்கு டாக்ஸ் பத்தி ஒன்னுமே புரியல.
The lady is too good ....and asking clever question about : budget also introduced a notable change for homeowners. Taxpayers can now claim Nil valuation for two self-occupied properties instead of just one. The answer is vague and not clear by the person
muslim country declared muslim country , christian country declared christian country - why not hindu country declare hindu country india - do it-
Are Muslims - Christians - Sikhs - Parsis - Buddhists - Minorities more benefit in India
அதேபோல் இந்தியாவில் ACC அமல் படுத்தி நிறைய பேரை விரட்ட வேண்டும் ,அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?ஏழைகள் எப்போதும் ஏழையாகவே இருக்கிறார்கள்,அரசு, வங்கி , தனியார் ஊழியர்களுக்கு ஒரே மாதிரியான சம்பளம் மற்றும் சலுகைகள் இருக்க வேண்டும்
Yes sir waste debate
100 % True
Home loan வட்டி குறைத்தால் போதும்.
அனைவரும் சந்தோசமா வாழுவார்கள்.
120000 ஊதியம் வாங்கும் மக்கள் 70 % என்பது தவறான கருத்து 20 % மக்கள் மட்டுமே பயன் பெறலாம்
Petrol diesel விலை குறைத்தால் நாடே போற்றும்.
ஸ்டாலின் வாக்கை காப்பாற்றுவாரா……
ஏழைகளுக்கும் வேலை கொடுங்கள். இல வசங்கள் வேண்டாம்
Tell to Stalin why to central government
muslim country declared muslim country , christian country declared christian country - why not hindu country declare hindu country india - do it-
Are Muslims - Christians - Sikhs - Parsis - Buddhists - Minorities more benefit in India
அதேபோல் இந்தியாவில் ACC அமல் படுத்தி நிறைய பேரை விரட்ட வேண்டும் ,அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?ஏழைகள் எப்போதும் ஏழையாகவே இருக்கிறார்கள்,அரசு, வங்கி , தனியார் ஊழியர்களுக்கு ஒரே மாதிரியான சம்பளம் மற்றும் சலுகைகள் இருக்க வேண்டும்
முற்றிலும் உண்மை….🌹🇮🇳🙏
மிக சிறப்பான விளக்கங்கள்.
மக்கள். கண்ணீர் சிந்துவதைகடவுள்பார்த்துகொண்டுஇருப்பான். பாவம் சும்மா விடாது
ஒரு இலட்சம் ரூபாய் சம்பளம் வாங்குபவர்கள்
வரி இல்லை ஏழைகள் பாவம்
Oru latcham vaangren, 50 latcham kadan iruku... nee vandhu adaikriya?
@@Dineshkumarnkகடன் வாங்கியதே தவறு. அதை இன்னொருத்தன் அடைக்கணும் ன்னு நெனக்கிறது அதைவிட தப்பு. 😅
@@jaypal.1547கடன் வாங்குவதில் தவறில்லை.
தமிழக அரசு போல் கடன் வாங்கக்கூடாது….
திருப்பி செலுத்தும் திறன் யோசிக்க வேண்டும்
மூத்த குடி மக்கள் (பென்ஷன் )வருட 13 ₹லட்சும் வரைக்கும் வ. வ., இல்லை பாராட்டுக்கள் மத்திய அரசுக்கு.
அப்படி என்றால் , 4-8 8-12 slab க்கு 5% 10 % வரிக்கு என்ன அர்த்தம்?
Super Budget given by our beloved Madam Nirmala ji and Modi ji.Super.
நெறியாளர் அவர்களே,அவரை பேச விடுங்கள். நீங்கள் குறுக்கீடு செய்வதால் அவரின் கருத்து எங்களுக்கு வந்து சேரவில்லை.
Ashoka varthini always interfere while providing advice. She has to change by this comment.
I am happy to get more than 12 lakhs, but what is the relief for 90% people who are also indirect taxpayer?
What about capital gains in case of selling securities
அன்றாடம் சாதாரண மக்கள் வீட்டில் உபயோகிக்கும் சோப்பு, வாஷிங் பவுடர், மற்றும் வீட்டு உபயோக பொருள்களுக்கு 18சதவீத gst யில் என்ன மாற்றம்?
அன்றும் இன்றும் ….விற்பனை வரி உள்ளது…
பெயர்தான் GST என மாறியுள்ளது….மாநில வரி +மத்திய வரி= GST…
Avara pesa vidu akka. He missed to tell his thoughts because of the interruption from akka.
yes..............
வறுமைக் கோட்டில் உள்ள மக்களுக்கு எந்த பலனும் இல்லை 12 லட்சம் வருமானம் பணம் படைத்தவர்களின் மகிழ்ச்சி ஏழைகளின் கண்ணீர்
நிர்மலா அடிசாத்திருக்காங்க! நடுத்தர வர்க்கம், விவசாயிங்கொ மகிழ்ச்சி
75 சதவீதம் மக்கள் 12 லட்சம் சம்பாதித்தால் ,
இந்தியா சீக்கிரம் வல்லரசு ஆகிடும் ...சரியான முறையில் தெளிவா கருத்துக்கணிப்பு நடத்திட்டு சொல்லுங்க Mr. Tax consultant.. சும்மா டிவி ல வந்து உலர வேண்டாம்😡😡
He refers 75 percent only among 2 cr tax paying population..jus to clear urs
Upto 12 lac 75 percent people
whether amendment. is done in bank fd interest. in form 15g., no tds p.a. upto 4 lacs. please ask.,
Interest amount upto ₹100000 there is no TDS.on interest on deposits. You need not submit F.15 G or 15 H henceforth. Interest earnings exceeding ₹1 lac only you have to submit F.15 G / H.
விலைவாசி குறைய வாய்ப்பு இருக்கா டீ 10ரூபா
Allow guest to speak, all information were cut off by anchor in between.
Super budjet for all class
இது ஏமாற்று வேலை..நீ எதற்கு 12 லட்சம் வரை வரி சலுகை கொடுக்க வேண்டும்? இது சில கோடி மக்களுக்கு பயன் அளிப்பது போல தோன்றினாலும்...உண்மை அது இல்லை...
வரியை அணைத்து பொருள்களிலும் அதிகரித்து சில அரசியல் மற்றும் அரசு ஊழியர்கள் தவிர அனைவரும் பொருட்கள் மீது அதிக வரி செலுத்தவேண்டிய நிலை வருகிறது..
இதற்கு பதில்...பொருட்கள் மீது வரியை குறைப்பது தான் உண்மையான் வரி சலுகை..உண்மையாக அணைத்து மக்களுக்கு பயனளிக்கும்...12 லட்சம் வரை சம்மதிக்காத மக்களுக்கு இது தற்போதைய நிலை சுமையை அதிகரித்து உள்ளது தான் உண்மை
திரு சுரேஷ் அவர்களே 12 லட்சம் வருமானம் உள்ளவர்கள் 75 சதவீதம் அதாவது 90 கோடி பேர் இருப்பதாக சொல்கிறீர்கள். அது உண்மையா. தாங்கள் செய்யும் தொழிலில் திறமையாக இருப்பது சிறப்பு. இதை பார்க்கும் வாய்ப்பு அமைந்தால் பதில் அளிக்கவும்.
What about middle class and Private com.Penshion key vare may no news.Good
வாடகைக்கு யார் பில் கொடுக்கிறா?😂
No questions about capital gains along with salary income
12 லட்சம் வரை வரி இல்லை. 4லட்சம் to 8 லட்சம் வரை 5% வரி. அதாவது 20000ரூ. 8லட்சம் to 12 லட்சம் வரை வரி 10% அதாவது 40000 ரூ. மொத்தம் வரி 60000 ரூ. இதை எப்படி கழிப்பது?
Correct., ??
After deducting standard deduction , you have to calculate.
We can claim as rebate 60,000 @@manoeshwar2497
₹75000 standard deduction உள்ளது.அதனால் ரூ.12,75,000. சம்பளமாக வாங்கும் நபர்களுக்கு sec 87A படி ₹60000 வரி தள்ளுபடி கொடுக்கப்படும்.அதனால் அப்படிப்பட்ட நபர்கள் வரி கட்டவேண்டிய அவசியமில்லை.4 லட்சத்துக்கும் மேல் வருமானம் உள்ளவர்கள் வரி கட்டாவிட்டாலும் ஒவ்வொரு வருடமும் வருமானவரி படிவம் தாக்கல் செய்யவேண்டியது கட்டாயம். முன்பு ரூ.3 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் ITR சமர்ப்பிக்க வேண்டியதில்லை என்று இருந்தது.
File the income tax return in online but upto 12 lacks no tax. It will show automatically. If you paid before the tax ( tax deducted at source ) , it will be refunded to your bank account
அவர் பேசி முடித்தபின் அடுத்த கேள்வி கேட்கவேண்டும்.
அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே முந்திரிக்கோட்டை போல குறுக்கே புகுந்து கேள்வி கேட்பது மிக மோசமான, அநாகரீகமான செயல் என்பதை புரிந்து கொள்வது நல்லது...
அந்த பழகத்தை அவர் மாற்றிக்கொள்ளவேண்டும், எரிச்சலாகிறது for the viewers
Thamil intha ayyaukku theriyala ivarukkum onnu theriyala intha amma romma speed😢
மாதம் 15000 வாங்குகிறோம்
Please reduce the gold rate
Now house owners will increase the rent
So iam earñ maney but want give tsx??¿?
Anchor interrupting often
Need answers to the point.
Kindly clarify person having income upto 12 lakh, should pay tax or not
Why interviwer lady is intervening so much. Made the discussion unclear. She is trying to take different direction
she_should_remain_silence
ஏழைகளுக்கு இடம் வீடூ கிடைக்குமா
மோடியின் இலவச வீடு திட்டம் நாடு முழுவதும் உள்ளது…..
தங்கள் கேள்வி உண்மையெனில் விவரம தெரிந்தவர்களிடம் கேளுங்கள்…
PM AWAS YOJANA….
Please don't interrupt before giving answer. It is not clear about the tax slab.
A good sign towards middle class. But, wealthy people who earns more than 50 lakhs have to be taxed high. And moreover, government should collect a new tax from profit making corporates to use that fund to build appartments using renowned companies like L&T and offer the houses in Reservation basis to each communities and for the members who do not own a house in India with offer prices. Aim has to provide a safety and quality home to all citizens in the long run.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாத அரசு. சமையல் பொருட்கள் பெட்ரோல் டீசல் அரிசி பருப்பு விலை குறைந்தால் நன்றாக இருக்கும்
Finally everyone will come under new regime.
Understand this policy for long term
For Senior Citizens good benefits in their retired Life.
Very good budget 🎉
Bayam.. Illai seruppu adi.
இது ஏமாற்று வேலை..நீ எதற்கு 12 லட்சம் வரை வரி சலுகை கொடுக்க வேண்டும்? இது சில கோடி மக்களுக்கு பயன் அளிப்பது போல தோன்றினாலும்...உண்மை அது இல்லை...
வரியை அணைத்து பொருள்களிலும் அதிகரித்து சில அரசியல் மற்றும் அரசு ஊழியர்கள் தவிர அனைவரும் பொருட்கள் மீது அதிக வரி செலுத்தவேண்டிய நிலை வருகிறது..
இதற்கு பதில்...பொருட்கள் மீது வரியை குறைப்பது தான் உண்மையான் வரி சலுகை..உண்மையாக அணைத்து மக்களுக்கு பயனளிக்கும்...12 லட்சம் வரை சம்மதிக்காத மக்களுக்கு இது தற்போதைய நிலை சுமையை அதிகரித்து உள்ளது தான் உண்மை
Middle class are gifted with this budget
Hi Sis. Your questions were brilliant but you should have allowed him to finish his answers.
Also, taxation on rental and own houses would have been explained with little more clarity.
Rest all well. Thanks to both of you.
8th pay commission vantha IT varum pola
தேன் தடவிய கசப்பு.. வருமான வரியைக் குறைத்து அன்றாடம் வாங்கும் பொருட்களின் GST வழியாக சுரண்டப்படப் போகிறோம்.
HELLO SIR, 12L PER ANNUM INCOME PERSONS 75% AH? GOOD KEEP IT UP.
Remove Cess and Reduce Petrol and Diesel Prices immediately. Bring Petrol and Diesel under GST Immediately.
நான் 20,000 சம்பாதிக்கிறேன் எனக்கு என்ன Benefit இருக்கு என்ட எந்த சொத்தும் இல்ல
அம்மணி குறுக்கே = குறுக்கே பேசாதீங்க... அவரை பேசவிடுங்க!
Only it and government employees very happy in the budjet.
12lac salary people 75 percent huh 😅😅😅😅😅😅 normal middle class ppl are sallary of 20 to 25 k😅😅😅😅
இது ஏமாற்று வேலை..நீ எதற்கு 12 லட்சம் வரை வரி சலுகை கொடுக்க வேண்டும்? இது சில கோடி மக்களுக்கு பயன் அளிப்பது போல தோன்றினாலும்...உண்மை அது இல்லை...
வரியை அணைத்து பொருள்களிலும் அதிகரித்து சில அரசியல் மற்றும் அரசு ஊழியர்கள் தவிர அனைவரும் பொருட்கள் மீது அதிக வரி செலுத்தவேண்டிய நிலை வருகிறது..
இதற்கு பதில்...பொருட்கள் மீது வரியை குறைப்பது தான் உண்மையான் வரி சலுகை..உண்மையாக அணைத்து மக்களுக்கு பயனளிக்கும்...12 லட்சம் வரை சம்மதிக்காத மக்களுக்கு இது தற்போதைய நிலை சுமையை அதிகரித்து உள்ளது தான் உண்மை
No she is asked total central govt employee la how much percentage recieving above 12 lakh
FORM 15G., LA. UPDATE PANIRUNGALA, AS UPTO 4 LAKHS, ON BANKS FD INTEREST. PLEASE ASK. CURRENTLY IT IS ONLY 2.5 LAKHS.
SINCE IT IS 4 LAKHS, NO TAX., IT SHOULD BE APPLIED. IN BANK FD INTEREST
Akka salary is 15lac per annum? 😅
Six adichangala, ethana naala ratham kuditha arasu. Sir konjam dhairiama unamaya pesunga
Sir .in india 1000 per day earning very hard .😂for peoples. Nothing is happening for me😂😂
He is not answering a direct question, just reading the proposed tax slab. Nothing came out from the expert, I find the Anchor is much better
Total country will be benefited if the loss in income tax is adjusted in fuel price....ultimately government keeping fuel prices political
Amma, avar pessi muddikattum appuram ne kelvi kelu
All middle class will be taxed who are having multiple sources of income. That's the budget.
கேள்வியும் பதிலும் கலந்து கலந்து இருக்கு ரொம்ப கேவலமா இருக்கு
கேட்கின்ற கேள்விக்கு பதில் சரியாக இல்லை
வெச்சுகிட்டா தரமாட்டன்னேன் சொன்னேன். பதில் இருந்தா சொல்லமாட்டேன ப்பா பதில்யில்ப்பா😂😂😂😂😂😂
@@venkatesanvenki8764 சரி
Avara solla vittathana …. Kurukka pesitte iruntha?
SHE SHOULD HAVE ALL THE PERSONS MLA/MP, TRUST AND OTHER TAX EXEMPTED PEOPLES UNDER INCOME TAX PAYMENT. THEY ARE ALSO SALARIED. WHY THEY NEED EXEMPTION FROM IT?
Very worst budget
Sambalm vangarappo, oru tax cut, appuram edha vanginalum, tax pay pannanum. Tax on tax on tax. 😢
இரண்டு வீடு என்ன விதத்தில் தற்போது புது ரெஜிம்ல லாபம்?
பல வருடங்களுக்கு பிறகு அருமையான பட்ஜெட்….
Madam,Pls allow sir to explain
It is announced that upto Rs 12.00 lacs no tax.
Again it is mentioned from Rs 4.00 to Rs 8.00 lacs 5% and Rs 8.00 lacs to 12.00 lacs 10% . It is not clear. It should be if the taxable income is above Rs 12.00 lacs ,the tax is 5% and so on.
When u calculate tax according to slab rate for eg 4l-8l @ 5℅=20, 000 8l-12l@10%=40, 000 total:60, 000 rebate under 87a is 60,000 which is deducted from this tax so no tax liability for the person earning upto 12l
What is rebate under section 87A ? Can anyone explain?
Rebate means government will refund the amount to you - if you paid
105% வரி விதிப்பு 😂
தந்தி டிவி
SIR. ATLAST YOU ACCEPTED 125 CRORES POPULATION AND OUR SKILLS SHOULD NOT GO OUT, MUST BE PROTECTED WITHIN INDIA, USED FOR OUR OWN COUNTRY DEVELOPMENT. I LIKE YOUR VISION. MISSION?
கேள்வி கேட்க்கும் மா க மகளிரே. முட்டுச்சந்து முட்டி,முட்டி கேள்வி கேட்க்காமல் ,அறிவியல் பூர்வமாக கேள்வி கள் தயவு செய்து கேட்கவும்,குறுக்குத்தனமா அறிவியல் மாதரி கேள்விகள் கேட்டால் நல்லது.
Makkalkuseivathaennaallareeslavenoindipedant
Confusion!
This budget will benefit only people having single source of income. Not applicable for multiple sources of income. Please think .
Bjp waste budget
ஒழுங்கா விவரம் சொல்ல தெரியவில்லை
below 12 lakh new regime will get benift.if ur getting more then 12lakh then u have to pay tax for entire 12lakh...so better to stay with old regime if ur getting more then 12 lakh...boz new regime doesn't have any redemption
அதற்குத்தானே இப்படி ஒரு பெரிய ஆப்பு வைத்திருக்கிறார். பழைய வரி விகிதப்படி வருமானவரி படிவம் தாக்கல் செய்ய ஒரு நபர் நினைத்தால் அவருக்கு வரி மிக அதிகம். As per old regime அவர் sec 80 C படி ₹150000 சேமிக்க வேண்டும்.அல்லது Housing loan interest ₹2 lacs கட்டி இருக்கவேண்டும்.sec 80 D படி ரூ.50000 medical insurance கட்டியிருக்க வேண்டும்.இதையெல்லாம் சேர்த்தால் கூட ரூ.4 லட்சம் வருமானத்தை குறைக்க உதவும். அதுவும் basic excemption limit ரூ. 2.50 தான். அதுவும் போக Rs.2.5 lacs to 5 lacs வரை 5% tax .5 to 10 lacs வரை tax 20% .10 lacs and above tax is 30%, இதற்குப் பின்னரும் பழைய வரிவிதிப்பை தேர்வு செய்பவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். கண்டிப்பாக எல்லோரும் புதிய வரிவிதிப்புக்கு மாறி ஆக வேண்டும். வேறு வழியே இல்லை.ரூ.12 லட்சம் வருமானம் உள்ளவர்கள் பழைய வரி விதிப்பை தேர்வு செய்தால் தண்டமாக ரூ. 2 லட்சம் வரி கட்டவேண்டும்.புதிய வரி விதிப்பை தேர்வு செய்தால் வரியே கட்டவேண்டும்.
ஐயா. 12லட்ம் விரி இல்லை சந்தோசம இருங்க ஐயா. ஆனால் அங்கன்வாடியில் ஆயாவுக்கு வெரும் பத்தாயிம் மட்டும் வாங்கிரார்கல் அவர்கள் ஆண்டுக்கு இருமுறை வருமான வரி செலுத்திறார்கள். இது எப்படி நாயம் தெரியலே. வணக்கம்😂😂😂
Athu tholil vari
இன்னொருவரிடம் சென்று. வேலை பார்த்து உயிர்வாழும் .மக்கள்தான் இந்த. நிதிநிலை அறிக்கையை பார்த்து. கண் கலங்க வேண்டும் ..எனக்கு இதனால் எந்த பாதிப்பும் கிடையாது ...
Ni na pudunga ra speak genuine in posting public
@Dilshankumar23 நான் வேலை செய்யவில்லை என்றாலும் பணம் கொட்டி கிடக்கிறது ஐயா ..இன்னும் என்னிடம். 390 ஆண்டுகளுக்கு தேவையான பணம் எங்கள். கையிருப்பில்.இருக்கிறது. ஐயா.
இந்த பணம் நேர் வழியில் நீங்களே உழைத்து சம்பரிததா? அப்படியே இருந்தாலும் கவலை இல்லை என்றால் இங்கு வந்து இதையேன் பார்க்க வேண்டும். சும்மா எதாச்சையா வந்திருந்தாலும் இங்கு உங்கள் சொத்து பற்றி பிதற்ற வேண்டிய அவசியம்? இவ்வளவு பணம் இருந்தால் செல்வ வரி கட்டி தான் ஆக வேண்டும்.
@@guna4822ஜமீன் குடும்பமோ
@UTyubHandle நாங்கள் தான் இந்த நாட்டில் ..வேலைவாய்ப்பு தேவை இல்லை என்று தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அப்படி இருக்கும் பொழுது எதற்கு வரி.
He is not understanding her question. Sonnadhaye solraru😂
This lady is annoying and interrupting often
Auditor can earn much
Central government budget 🎉
அது குறையும் இது குறையும் அதுல வேணாம் தங்கம் விலை குறையுமா குறையாத அத சொல்லுங்க
Aamam gold rate yenna aachu😂😂diwali dhan
தந்தி டிவி நியூஸ் நீங்க இன்கம்டேக்ஸ் வருமான வரி கட்டுறீங்க உங்களோட ரெக்கார்டு எடுத்து சோசியல் மிடில் குடுங்க
Totally middle class people will suffer a lot in buying things.Those who are getting Gvt salary from Poor's tax but no benefit for poor people.God bless Central Gvt , enjoy
வருமான வரி தப்பிப்பது வழிகள் - உங்களுக்கு தான் இது போல fraud தெரியும். தினமும் உழைத்து சம்பாதித்து வருபவர்கள் நேர்மையாக இருப்பர்கள்
The question is very simple from the Anchor, explain what the govt means by no tax implications for 2 self occupied homes. The guest did a terrible job by not answering the crux of the question.
12 lakhs 70to80 percent????
Awesome IT slabbing
அவரை பதில் சொல்ல விட்டால்தான் புரியும், குறுக்க கேள்வி எதற்கு
The lady is too good ....and asking clever question about : budget also introduced a notable change for homeowners. Taxpayers can now claim Nil valuation for two self-occupied properties instead of just one. The answer is vague and not clear by the person
How many People in India are Earning More than 12 Laks Per Year?