குமரிக்கண்டம் எப்படி அழிந்திருக்கும்? ஆதாரம் இங்கே | The Lost Continent of Kumari Kandam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 496

  • @DeepTalksTamil
    @DeepTalksTamil  3 ปีที่แล้ว +166

    இது போன்ற பல வீடியோக்களை நீங்கள் தொடந்து பார்க்க, இந்த சேனலை Subscribe செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.
    #DeepTalksTamil நான் உங்கள் தீபன்..

    • @sivansk8275
      @sivansk8275 3 ปีที่แล้ว +3

      I'm ok

    • @kalirajan9070
      @kalirajan9070 3 ปีที่แล้ว +1

      ஏன் பைத்தியம் பிடிக்கவில்லை?

    • @தமிழ்மதிவதனி-ழ9வ
      @தமிழ்மதிவதனி-ழ9வ 3 ปีที่แล้ว +5

      மிக அற்புதமான குரல்

    • @rasuaraj528
      @rasuaraj528 3 ปีที่แล้ว +2

      அருமையாக உள்ளது.! குமரிகண்டம் இருந்ததென்பது மிகவும் உண்மைதான்.! கடலை அகழ்வாராய்ச்சி நிச்சயமாக செய்யப்பட வேண்டியதாக உள்ளது. இப்படியாக உங்களைப் போண்டு பலரும் ஆர்வமாக முன்வந்து எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் முயற்சிகள் என்பது பாராட்டப்பட வேண்டியவையாகவும், அத்துடன் நீங்களும் பாராட்டப்பட வேண்டியவர்களாக உள்ளீர்கள்.! ஒரு காலத்தில் எல்லாவிதமான உண்மைகளும் வெளிவரத்தான் போகின்றது. உங்களை இறைவன் ஆசீர்வதிப்பார்கள் ஆக.!

    • @தமிழ்மதிவதனி-ழ9வ
      @தமிழ்மதிவதனி-ழ9வ 3 ปีที่แล้ว +1

      @Yashas hc ask clearly.....u r confusing....kumari continent submerged under the sea 10000 years ago...ramayanam happened only 5000 year ago.....

  • @dineshkannachinnadurai457
    @dineshkannachinnadurai457 3 ปีที่แล้ว +283

    தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லையென்று புலம்புவதைவிட👊,
    தமிழனுக்கென்று ஒரு கண்டமே இருந்ததென்று பெறுமை கொள்வோம்💪💪

    • @dharani_23
      @dharani_23 3 ปีที่แล้ว +5

      உண்மை

    • @starwaterproofingprem2294
      @starwaterproofingprem2294 3 ปีที่แล้ว +7

      பெருமை 👌👌

    • @Ajaykumar90437
      @Ajaykumar90437 3 ปีที่แล้ว +12

      பெருமை பேசிக்கொண்டு எல்லாவற்றையும் இழந்து விட்டோம்.....

    • @myoptionexperience4437
      @myoptionexperience4437 3 ปีที่แล้ว +6

      மூத்த மொழியாக கண்டுபிடித்தால் , நம் வாழ்வாதாரம் உயர்ந்து விடும... அது ஒரு வரலாறு மட்டும். நீ உயர நீ உழைக்க வேண்டும்....

    • @dineshkannachinnadurai457
      @dineshkannachinnadurai457 3 ปีที่แล้ว +1

      @@myoptionexperience4437 100%

  • @ananthisaral9835
    @ananthisaral9835 3 ปีที่แล้ว +305

    இந்த உலகத்தில் தோன்றியது தமிழன் இது உலகத்திற்கு கூடிய விரைவில் தெரிய வரும் வாழ்க தமிழ் வளர்க தமிழ்

    • @tomj5182
      @tomj5182 3 ปีที่แล้ว +5

      Sister just control your emotions

    • @tamilarsabai2020
      @tamilarsabai2020 3 ปีที่แล้ว +4

      அருமையான காணொலி நன்றி நண்பா...

    • @gktamilan9766
      @gktamilan9766 3 ปีที่แล้ว +19

      @@tomj5182ama bro Tamil enga emotion thaa atha control panna mudiyaathu

    • @arumuganambi3413
      @arumuganambi3413 3 ปีที่แล้ว +6

      @@gktamilan9766 crt ,

    • @EverythingInYoutube
      @EverythingInYoutube 3 ปีที่แล้ว +1

      Vanakkam Josiyarae 🤣

  • @souldancer_thilaga
    @souldancer_thilaga 3 ปีที่แล้ว +41

    அனைவரும் உங்களை போல் ஒரு தமிழனக இருக்க வேண்டும் 🙏❤️

  • @jrvinoth3002
    @jrvinoth3002 3 ปีที่แล้ว +69

    💪மூத்த பெருங்குடி தமிழ் குடி.. உலக மொழிகளில் தொன்மையானது அநேக மொழிகளுக்கு தாய் தமிழ் மொழியே.. விரைவில் உண்மை வரலாறு உலகு அறியும் 🙏🙏🙏

    • @kannaneaswari1124
      @kannaneaswari1124 ปีที่แล้ว

      கண்டிப்பாக உலகில் கல் தோன்றா மண் தோன்றா முன் தோன்றிய மூத்த குடி நம் தமிழ் குடி.

  • @village_vesayangal9962
    @village_vesayangal9962 3 ปีที่แล้ว +114

    இவ்வளவு தகவல் எப்படி சேகரிக்கிறீர்கள். நீங்கள் சொல்லும் ஒவ்வொரு விசயமும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. வாழ்த்துக்கள் அண்ணா.

  • @nandakumarkulandaivelu8967
    @nandakumarkulandaivelu8967 2 ปีที่แล้ว +11

    எண்ணங்கள்..திகைத்திடும்...பெரும்..முயற்சி.....DrNanda...தமிழன்...பெருமைக்குரிய பதிவு...

  • @nandhastalk8927
    @nandhastalk8927 3 ปีที่แล้ว +30

    அருமை தகவல்... அதும் உங்க குரலில் கேக்கும் போது உணர்ச்சி வசம் அதிகரிகிறது நட்பே♥️♥️...

  • @indranidevamalar6850
    @indranidevamalar6850 ปีที่แล้ว +5

    வணக்கம் அண்ணா. அருமையான பேச்சு அண்ணா. தெளிவான குறிப்புகள்.. நான் இந்த குறிப்புகள் எல்லாவற்றையும் எழுதி வைத்திருக்க பாரேன் அண்ணா. ஏதாவது ஒரு சமயத்தில் இந்த குறிப்புகள் நிச்சயமாக பயன்படும். எனது நாடு இலங்கை.. ஆனால் இங்குள்ள தமிழ் வரலாற்று மூலாதாரங்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கிறாங்க / பௌத்த மத வரலாறாக அறிவிக்கிறாங்க அண்ணா..😢 ஆனாலும் தமிழர்களையும் நம் உயிரான தமிழையும் யாராலும் அழிக்க முடியாது என்பதில் ஐயமில்லை.❤

  • @periasamivelayudham7764
    @periasamivelayudham7764 ปีที่แล้ว +15

    நீண்ட வரலாற்றை பதிவு செய்தமைக்கு கோடான கோடி நன்றி வணக்கம் வாழ்த்துகள்

  • @sangeethaperiasamy2213
    @sangeethaperiasamy2213 7 หลายเดือนก่อน +2

    உங்கள் குரல் வளம்,சொல்லும் தோரணை, சான்று தேடல் மற்றும் சேகரிப்பு என அனைத்தும் அருமை. உங்களின் இந்த முயற்சியால் இன்று பல இளைஞர்கள் தாய் மண்ணின் வரலாறு மற்றும் தேச வரலாறு பற்றி ஆழ்ந்த அறிவை பெறுகின்றனர். நன்றி ஐயா.

  • @தமிழினிசத்யா
    @தமிழினிசத்யா 3 ปีที่แล้ว +27

    கண்டிப்பாக நாம் மேற்கொண்டு வர வேண்டும்,,,, மேற்கொண்டு வருவேன் அண்ணா 🔥🔥🔥🔥🔥

  • @சிவன்214
    @சிவன்214 2 ปีที่แล้ว +18

    குமரி கண்டம் 100/100 இருந்தது உண்மை..ஆய்வு செய்தால்தெரிந்துவிடும்.. இது ஆரியம், திராவிடம் பேசுபவர்களுக்கு தெரியும்... தமிழர்களுக்கு தெரிய கூடாது என விழிப்பாக உள்ளார்கள் என்றே தோன்றுகிறது.. உண்மை ஒருநாள் நான் யார் என்பதை உலகுக்கு காட்டும் தமிழா.. சிவ சிவ..

  • @prempro8169
    @prempro8169 3 ปีที่แล้ว +35

    Kumari kandam ❤️ Proud To Born Tamilan 💯💥❤️

  • @easwarans6458
    @easwarans6458 3 ปีที่แล้ว +27

    அருமை பதிவு...
    ஒரு நாள் உண்மை வரும்... அண்ணன்....

  • @MuthuPandi-op2zw
    @MuthuPandi-op2zw 3 ปีที่แล้ว +13

    வாழ்க வளமுடன்,தொடரட்டும் உங்கள் தொண்டு உலகம் உணரட்டும் தமிழனின் பெருமையை நன்றி சகா

  • @p.gokulapriyanpriyan5679
    @p.gokulapriyanpriyan5679 3 ปีที่แล้ว +5

    இதே போன்று பல தமிழ் சம்பந்தப்பட்ட வீடியோஸ் போடுங்கனா.அருமையாக இருந்தது.👍👍👍👍

  • @அ.அருள்கவி
    @அ.அருள்கவி 3 ปีที่แล้ว +69

    தீபன் அண்ணா கண்ணுல தண்ணி வந்துருச்சி அண்ணா.ரொம்ப வருத்தமா இருக்கு அண்ணா நம்ப வரலாறு கடைசி வரைக்கும் இந்த உலகத்துக்கு தெரியாம ,இந்த அரசியல் வாதிங்க பண்ணிருவாங்களோன்னு பயமா இருக்கு அண்ணன்.😪

    • @sbssivaguru
      @sbssivaguru 3 ปีที่แล้ว +4

      அருள் கவி அவர்களுக்கு நாம் தவறுதலாக அரசுஇயல் = அரசியல் என்பதனை பயத்துடன் பயன்படுத்தவேண்டாம்.நேர்மையான அரசு இயல் குமரிகண்டத்தில் நடந்தது.அதுபோல நிகழ்வு நடைபெற நாம் நம்மை தூய்மைப்படுத்தி கொள்ளவேண்டும்.இயற்கை சீற்றத்தை எப்படி எதிர்கொள்ள என நாம் பயில வேண்டும்.நன்னெறி வளர்த்தால் நமக்கு குமரிக்கண்டம் தானாக ஒருநாள் கடல்மட்டதிற்கு மேல் உயர்ந்து வரும் அந்தநாள் வெகு தொலைவில் இல்லை. ❤️🙏. 🏡

    • @padamavathyp7399
      @padamavathyp7399 3 ปีที่แล้ว

      @@sbssivaguru ààa

  • @karthikm5704
    @karthikm5704 2 ปีที่แล้ว +20

    தமிழுக்காக பாடுபடுவோம் அதில் இறப்பே ஆனாலும் பெறுமைபடுவோம் .

  • @petchir9904
    @petchir9904 3 ปีที่แล้ว +184

    சோழ மன்னர்கள் பற்றி மட்டும் தான் பதிவு உள்ளது, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டிய மன்னர்கள் பற்றி காணொளி இல்லையே நண்பா

    • @sivasakthi4603
      @sivasakthi4603 3 ปีที่แล้ว +14

      எனக்கும் இந்த கேள்வி மனதை துளைக்கிறது நீண்ட நாட்களாய்

    • @petchir9904
      @petchir9904 3 ปีที่แล้ว +14

      @@sivasakthi4603 இன்னும் பதில் கிடைக்கல .... பாண்டியர்களும் , சேரர்களும் தமிழ் மன்னர்கள் தான், இதில் என்ன பாகுபாடு , ஒரு பொன்னியின் செல்வன் புத்தகம் வைத்து தமிழ் வரலாறு எழுதுகிறார்கள்

    • @balusri5903
      @balusri5903 2 ปีที่แล้ว +6

      தமிழன்டா......

    • @sivasakthi4603
      @sivasakthi4603 2 ปีที่แล้ว +4

      @@petchir9904 உண்மை தான்

    • @viralboyz798
      @viralboyz798 2 ปีที่แล้ว +5

      சேரர் பயன்படுத்திய வாள் அதில் உள்ள சிறப்பு மற்றும் ,மருது பாண்டியர்கள் பற்றி பதிவு உள்ளது நண்பா எனினும் அவை போதாது தான் ...

  • @thangaiyannatarajan8070
    @thangaiyannatarajan8070 3 ปีที่แล้ว +8

    உண்மை ஒருநாள் நிச்சயம் வெல்லும் கடவுளிடம் வேண்டுவோம் மிக்க நன்றி

  • @thivyarasaratnam606
    @thivyarasaratnam606 2 ปีที่แล้ว +6

    குமரிக் கண்டம் பற்றி கூறிய கருத்துக்களுக்கு மிக்க நன்றி

  • @venkateshpandi3714
    @venkateshpandi3714 3 ปีที่แล้ว +26

    Goosebumps Guaranteed 💥👑🔥

  • @miss.sathiya6457
    @miss.sathiya6457 3 ปีที่แล้ว +2

    குமரி கண்டத்தை பற்றிய இந்த பதிவு......மிகவும் சிறப்பு.....🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @VijayKumar-cp5gu
    @VijayKumar-cp5gu ปีที่แล้ว +2

    மெய் சிலிர்த்து போனேன் சகோ. உண்மை ஒருநாள் வெல்லும் 🔥😍

  • @RevathiM-uo4zl
    @RevathiM-uo4zl 8 หลายเดือนก่อน +2

    இந்த செய்திகளை எங்களுக்கு தெரிவித்ததற்கு உங்களுக்கு நன்றி குமரிக்கண்டத்தை பற்றி விளக்குவதற்கு நன்றி உங்கள் யூடியூப் சேனல் வரலாறும் சப்ரைஸ் பண்ணுகிறேன் நன்றி நன்றி❤❤❤

  • @j.sathishkumar971
    @j.sathishkumar971 3 ปีที่แล้ว +18

    நோவாவின் வரலாறு Bible -um கூறப்பட்டுள்ளது.. உங்களின் பதிவுகள் தமிழரின் பெருமையை காட்டுகிறது....

  • @picturesquiz5332
    @picturesquiz5332 3 ปีที่แล้ว +10

    மிக சிறப்பான பதிவு சகோ. அருமை👍👍

  • @murugaiyakanagaraja5950
    @murugaiyakanagaraja5950 2 ปีที่แล้ว +26

    குமரிகண்டம் இப்போது காணப்பட்டால் தமிழர்களின் பேருமை வெளிவந்திருக்கும்

  • @mathu8174
    @mathu8174 3 ปีที่แล้ว +4

    தமிழ் வாழ்க தமிழ் வாழ்க
    தமிழ் வாழ்க தமிழ் வாழ்க
    தமிழ் வாழ்க தமிழ் வாழ்க
    தமிழ் வாழ்க தமிழ் வாழ்க
    தமிழ் வாழ்க தமிழ் வாழ்க
    தமிழ் வாழ்க தமிழ் நாட்டில் தமிழ் வாழ்க தமிழ் வாழ்க நிரந்தரம்
    தமிழ் வாழ்க
    என் உயர் இரத்த ஓட்டம் தமிழ் தானே
    தமிழே நீ வாழ்க

  • @pandidurai8633
    @pandidurai8633 3 ปีที่แล้ว +69

    1லட்சத்திற்கும் மேற்பட்ட நூல் ஓலைச்சுவடிகளை கொண்ட தெற்காசியாவின் மிகப்பெரிய நூலகமான யாழ் பல்கலைகழக நூலகம் 1-6-81அன்று எரிக்கப்பட்டு நமது பல அடையாள பெருமைகள் அழிக்கப்பட்டன அதை பற்றி ஒரு தொகுப்பு உருவாக்கி பதிவிடுங்கள்

    • @குமரன்-ம2ற
      @குமரன்-ம2ற 3 ปีที่แล้ว +3

      யாழ் நூலகம் எரிக்கப்பட்ட வரலாறு பார்க்கவும்

    • @pandidurai8633
      @pandidurai8633 3 ปีที่แล้ว +4

      @@குமரன்-ம2ற பார்த்ததால் தான் இவரின் குறளில் கேட்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 3 ปีที่แล้ว +30

    பூம்புகார் மூழ்கியதை நிரூபித்த பின்னும் ஏற் க மறுப்பதை என்னவென்று சொல்ல

  • @myoptionexperience4437
    @myoptionexperience4437 3 ปีที่แล้ว +9

    மூத்த மொழியாக கண்டுபிடித்தால் , நம் வாழ்வாதாரம் உயர்ந்து விடும... அது ஒரு வரலாறு மட்டும். நீ உயர நீ உழைக்க வேண்டும்....

  • @ajayk9381
    @ajayk9381 3 ปีที่แล้ว +11

    தமிழுக்கு தலை வணக்கம்...💚

  • @viswanathan0074
    @viswanathan0074 3 ปีที่แล้ว +19

    அருமையான தகவல் 🙏🙏🙏

  • @noopkidsgamingvip6136
    @noopkidsgamingvip6136 ปีที่แล้ว +8

    தமிழன் என்பது வெரும் பெயர் அல்ல தமிழன் என்பது பெருமை💥💥💥

  • @Tv-no4gb
    @Tv-no4gb 3 ปีที่แล้ว +10

    அண்ணா நீங்க சொன்ன எல்ல சூழ்நிலை உண்மையான தகவல்களை கொண்டு படமா எடுத்துருக்காங்க நம் தமிழனாக பொறந்தது பெருமை பட வேண்டும் 👍

  • @GNANAJEYARAJ
    @GNANAJEYARAJ 2 ปีที่แล้ว +8

    சிவபுராணத்தில் சிவன் ஊழித்தாண்டவம் ஆடி உலகை அழித்ததாக ஒரு கதை உண்டு! மேலும் கைலாயத்தில் சிவன் கல்யாணம் நடந்ததால் வடபுலம் தாழ்ந்து தென்புலம் செருக்குற்று வானளாவ உயர்ந்ததாகவும் சிவன் உத்தரவுப்படி அகத்தியர் பதிகம் பாடி மேருமலையை பாதாளம் மட்டும் தாழ்த்தியதாக ஒரு கதை உண்டு!

  • @RVthoottam
    @RVthoottam 3 ปีที่แล้ว +3

    வாழ்த்துகள் தல சூப்பர்

  • @ezhil_pro
    @ezhil_pro 3 ปีที่แล้ว +20

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா❤️

  • @k.kannan4454
    @k.kannan4454 3 ปีที่แล้ว +3

    இந்த தகவலை கூறியதற்கு மிக்க நன்றி அண்ணா

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 ปีที่แล้ว

    அருமையான தகவல் பதிவு நன்றி

  • @maharajam1863
    @maharajam1863 2 หลายเดือนก่อน +1

    குமரி.... கண்ட விபரம்.... மட்டுமே தேவை.......😮😮😮😮😮😮😮😮😮😮

  • @சிவன்214
    @சிவன்214 2 ปีที่แล้ว +1

    எப்பவும் கேட்டுகிட்டே உள்ளேன் தீர்வு கிடைக்குமா! தமிழனுக்கு...

  • @thirupathy4292
    @thirupathy4292 3 ปีที่แล้ว +2

    இப்போது திரு ஒரிஸ்ஸா baalu அவர்கள் புற்று நோய் வந்து சிகிச்சை எடுத்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.நலம் பெற பிரார்த்தனை செய்வோம்!

  • @Mrdark369
    @Mrdark369 ปีที่แล้ว +1

    நம் எதிரியான எல்லாம் அந்த ராணியால் தான் நம் மக்கள் துன்பபடுகிறார்கள் முருகு கடவுள் தான நம் முன்னோர் ஆற்றல் உதவியுடன் நம்மை காப்பாற்றினார்

  • @momslittleprincess3780
    @momslittleprincess3780 9 หลายเดือนก่อน

    தமிழனாக பிறந்ததற்கு பெருமை ஆக இருக்கிறது

  • @victorkumar333
    @victorkumar333 11 หลายเดือนก่อน

    Excellent post bro.

  • @a.ma.m5186
    @a.ma.m5186 3 หลายเดือนก่อน

    மிக அருமையான பதிவு.

  • @Muthanivethaallthingchannel
    @Muthanivethaallthingchannel 10 วันที่ผ่านมา

    தொடர்ந்து இனைத்து செயல் படவேண்டும் நன்றி வாழ்த்துக்கள்

  • @seethalakshmi4147
    @seethalakshmi4147 3 ปีที่แล้ว +1

    எவ்வளவு அரிய தகவல்கள்.நன்றி🙏🙏👌👌

  • @ramkarthik303
    @ramkarthik303 3 ปีที่แล้ว +6

    உங்கள் வரலாற்று செய்திகள் சூப்பர் தம்பி 👍👋👍

  • @ramsaran5760
    @ramsaran5760 3 ปีที่แล้ว +9

    தமிழ் மொழி வாழ்க

  • @JayaKumar-ti7ym
    @JayaKumar-ti7ym ปีที่แล้ว +1

    Deeptalk தமிழ் வாழ்க வளர்க

  • @StreetWarrior2021
    @StreetWarrior2021 3 ปีที่แล้ว +11

    சகோதரா விரைவில் நான் குமரி கண்டத்தை நிரூபிப்பேன்.
    அதற்கு சில காலம் ஆகும் முடித்து காட்டுகிறேன்

    • @sadhasivam3049
      @sadhasivam3049 3 ปีที่แล้ว +2

      நன்றி

    • @StreetWarrior2021
      @StreetWarrior2021 3 ปีที่แล้ว +2

      @@sadhasivam3049 நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன் எனக்கு ஆதரவு தந்தற்க்கு.
      நன்றிகள் 🙏🙏🙏

    • @parama1614
      @parama1614 3 ปีที่แล้ว +1

      evvaaru??...neengal aaraaichi kuzhuvil irukireeraa??

    • @StreetWarrior2021
      @StreetWarrior2021 3 ปีที่แล้ว +4

      @@parama1614 நான் ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறேன். உண்மை வெளி வரும் போது நானும் சேர்ந்து வருவேன்

    • @parama1614
      @parama1614 3 ปีที่แล้ว +3

      @@StreetWarrior2021 enathu id thaan gmail aaga use panren... Apadiye ennayum ungal kuzhuvil inaithu kollungal...

  • @Ajaykumar90437
    @Ajaykumar90437 3 ปีที่แล้ว +6

    நான் எப்போதும் உன் ரசிகன் தீபன் அண்ணா.....❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ஆரோன்-வ4ப
    @ஆரோன்-வ4ப 2 ปีที่แล้ว +2

    மீதென் ஏரிந்து பின் குமரி கடல் உள்ளெ போக😌 பிலிந்து வந்ததெ காஷ்மீர்

  • @suchitraanish5097
    @suchitraanish5097 ปีที่แล้ว

    அருமை அருமை அண்ணா

  • @ramannahvanni537
    @ramannahvanni537 3 ปีที่แล้ว +3

    I am Telugu enakku Tamil history romba pidikkum

    • @vignesh1390
      @vignesh1390 2 ปีที่แล้ว

      நீங்களும் ஒரு காலத்தில் தமிழ் இனம் தான் ஆனால் இன்று தெலுங்கர்களாக மாற்றம் செய்யப்பட்டு விட்டீர்கள் 😖😖😖😖😖😖😖😖😖😖😖😖😖😖😖😖

    • @MNDKAM
      @MNDKAM ปีที่แล้ว

      We are Indian 🙏🏻🇮🇳👍🌷⚘️

  • @selva_666_love6
    @selva_666_love6 ปีที่แล้ว

    Mannar mannan best researcher..

  • @subash7930
    @subash7930 3 ปีที่แล้ว +5

    Your voice is your strength 👍

  • @thamaraithamarai2357
    @thamaraithamarai2357 3 ปีที่แล้ว +1

    அருமை தோழா இரவு வணக்கம்

  • @குமரிகண்டம்சரவணன்இராவணன்

    தமிழர் மகழிச்சி தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரர்

  • @mahalakshmirajendran3786
    @mahalakshmirajendran3786 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி

  • @sakthi4679
    @sakthi4679 3 ปีที่แล้ว +8

    Vera Maari 🔥🔥🔥 tamilan da

  • @viswanathan0074
    @viswanathan0074 3 ปีที่แล้ว +10

    நன்றி அண்ணா 🙏🙏

  • @sabarishgr2086
    @sabarishgr2086 3 ปีที่แล้ว +1

    மிக அருமை தோழரே

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 ปีที่แล้ว +2

    தரமானத் தகவல் 👍👍

  • @krishnakumarkumar1152
    @krishnakumarkumar1152 3 ปีที่แล้ว +4

    உண்மைதான் இது கடலுக்குள் துயிலும் நகரம் ஒருநாள் வெளிவரும்

  • @balasinghamkuddiyar8213
    @balasinghamkuddiyar8213 2 ปีที่แล้ว +2

    உண்மை உண்மை.
    அன்பரே தொடரட்டும் நும்பணி.
    தூங்கும் தமிழன் விளிக்கட்டும்.

  • @ஆதிவர்மக்கலை
    @ஆதிவர்மக்கலை 3 ปีที่แล้ว +3

    நன்றி நன்றி ஜீ சூப்பர்
    வாழ்க வளமுடன் 🙏

    • @shabishashabisha5012
      @shabishashabisha5012 3 ปีที่แล้ว

      ji endu sollathinga . ji endu solrathu vada nattu aakkal

  • @ieca6650
    @ieca6650 3 ปีที่แล้ว +1

    நன்றி.. அருமையான பதிவு 👌

  • @surendaran5156
    @surendaran5156 3 ปีที่แล้ว +9

    Unga video la super bro ravanan paththi podunga bro ❤

  • @Vignesh_Channel
    @Vignesh_Channel 3 ปีที่แล้ว +4

    💞அன்பு நிறைந்த வணக்கம் தலைவா💞

  • @aravinthkd9710
    @aravinthkd9710 3 ปีที่แล้ว +18

    Inspirational voice 😍

  • @C-O-P__Rider
    @C-O-P__Rider 3 ปีที่แล้ว +10

    அண்ணா, மருது பாண்டியர்களைபற்றி பேசுங்க .தமிழர்களின் வரலாற்று பதிவு போடுங்கள், நமக்கு motivation'யே அவங்கதான. வாரத்தில் ஒருமறையாவது போடுங்கள்

  • @kumarsuper9249
    @kumarsuper9249 ปีที่แล้ว

    It's macching..nowh history..

  • @Siva-ff1ov
    @Siva-ff1ov 3 ปีที่แล้ว +11

    Orisa Balu aiyavukkaha mekavum aavalaai kaarththukondu irukkiroom. Tamilanukku eappa vidivu varum enru. Naam Tamilar Canada

  • @leokishore9917
    @leokishore9917 ปีที่แล้ว

    Eppaaaaa sema bro nova kaalathulaium nam tamil makkal vaalthiruka vaaipu irunthurukum pola 👍👍👌👌

  • @Kumaresan733
    @Kumaresan733 3 ปีที่แล้ว +3

    Voies vara leval

  • @vithivilakku9703
    @vithivilakku9703 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @boomeruncle
    @boomeruncle 3 ปีที่แล้ว +8

    Viewers : Andha old story laam nambura maariyaanga iruku
    Deep Tamil Team: Nambunaathan adutha video poduvom
    Viewers: Namburom Namburom

    • @இராவணகண்மணி
      @இராவணகண்மணி 3 ปีที่แล้ว +2

      TH-cam la Tamil chinthanaiyalar peravai parunga brother..

    • @sulu1111
      @sulu1111 3 ปีที่แล้ว +1

      இப்புடியே பீதிய கிளப்பி விட்டு விட்டு நல்லா குளிர் காயுங்கடா எப்பா 😄😄

  • @Muthanivethaallthingchannel
    @Muthanivethaallthingchannel 10 วันที่ผ่านมา

    மிகவும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @karthimagi8674
    @karthimagi8674 3 ปีที่แล้ว

    ஆகா உங்களின் பதிவு அனைத்தும் அருமை சகோதரா நீ வாழ்க

  • @revathipriya4413
    @revathipriya4413 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு தோழர்

  • @Ajaykumar90437
    @Ajaykumar90437 3 ปีที่แล้ว +10

    அண்ணா அமெரிக்காவின் ஆதி குடி செவ்விந்தியர்கள் பற்றி ஒரு தெளிவான கதை போடு அண்ணா....தமிழன் அமெரிக்காவின் ஆதி குடி......❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥

  • @ilayaraja9695
    @ilayaraja9695 2 ปีที่แล้ว

    Vazhthukkal nanba, Vazhga tamil.

  • @srameshkumar172
    @srameshkumar172 3 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா

  • @selvarajd3463
    @selvarajd3463 2 ปีที่แล้ว

    உண்மையான கூற்று

  • @timontamizhan3690
    @timontamizhan3690 3 ปีที่แล้ว +1

    Vara leavel 👍👍👍

  • @XploringInOut
    @XploringInOut ปีที่แล้ว +1

    Hats off for your hardwork

  • @jayaseelan3766
    @jayaseelan3766 3 ปีที่แล้ว +1

    அருமை.

  • @twinsflowersbgm1820
    @twinsflowersbgm1820 2 ปีที่แล้ว

    தமிழின் பெருமை விரைவில் உலகறியும்
    இப்படிக்கு,,,,
    பாண்டியரின் மைந்தன்,,,,

  • @m.nalanim.manikantan2141
    @m.nalanim.manikantan2141 2 ปีที่แล้ว

    டீப் சொல் உண்மை சொல்
    அற்புதமான சொல்
    சொல் உண்மை உரைக்க சொல்

  • @kalaivaniraji0807
    @kalaivaniraji0807 ปีที่แล้ว

    Its really the best one.. 👍 👍 👍

  • @kavithat7846
    @kavithat7846 2 ปีที่แล้ว +1

    Arumaiya voice anna. Neenga solum vitham tamilargal endra perumai unaravaikiradhu

  • @மகேஷ்குமார்.வெ
    @மகேஷ்குமார்.வெ 2 ปีที่แล้ว +2

    Very amazing visuals and your voice words...
    Happy to see your all videos...

  • @Vignesh_Channel
    @Vignesh_Channel 3 ปีที่แล้ว +1

    அருமை! அருமை!! அருமை!!! அருமை!!!!

  • @tamiltuberakuthas6394
    @tamiltuberakuthas6394 3 ปีที่แล้ว

    அருமையானகாணொளி

  • @smartpirathap5055
    @smartpirathap5055 3 ปีที่แล้ว +1

    🔥எம் தமிழினமே 💪