Kallakurichi SakthiSchool Case | Nakkeeran prakash exposes EdappadiPalanisamy and bjp role

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 1K

  • @malathisubha1963
    @malathisubha1963 2 ปีที่แล้ว +296

    Super prakash sir. அரசு கொடுக்க வேண்டிய நம்பிக்கையே ஒரு பத்திரிக்கை கொடுக்கிறது என்றால் மக்களுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும் ?ஒரு ஏழை நீதி வேண்டும் என்றால் அரசாங்கம், நீதித்துறை அணுகுவதை விட நக்கீரன் போன்ற சக்தி வாய்ந்த பத்திரிக்கை துறையை அணுகுவது சால சிறந்தது என்று நிரூபித்து விட்டீர்கள் மக்களுக்கு.

    • @kanishediting3779
      @kanishediting3779 2 ปีที่แล้ว +13

      உண்மை தான்

    • @mahaanadan7486
      @mahaanadan7486 2 ปีที่แล้ว +10

      அப்ப யாருக்கு ஓட்டு போடனும் .இவ்வளவு நாள் யாருக்கு போட்டோம் .இதை சும்மா விடக்கூடாது

    • @ranichenji1671
      @ranichenji1671 2 ปีที่แล้ว +6

      Yes

    • @mahaanadan7486
      @mahaanadan7486 2 ปีที่แล้ว +3

      @Kriss Vijay ஐ

    • @malaramesh8766
      @malaramesh8766 2 ปีที่แล้ว +5

      Great

  • @velarajj877
    @velarajj877 2 ปีที่แล้ว +112

    ஐயா அருமை நீங்கள் சொல்வது சூப்பர் ஐயா உங்களுக்கு இவ்வளவு தைரியம் ஐயா இந்த பூமியில் இப்படி ஒரு மனிதறை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது ஐயா 🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️👍🏻👍🏻👍🏻👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🤍🤍🤍🤍🤍

  • @Selvaeraasu
    @Selvaeraasu 2 ปีที่แล้ว +178

    உண்மையான பத்திரிகை தர்மம். பல்லாண்டு நீடூழி வாழ வாழ்த்துகிறோம். எங்களது ஆதரவு என்றென்றும் நக்கீரன் குழுவினருக்கு உண்டு.

  • @s.sumalatha7222
    @s.sumalatha7222 2 ปีที่แล้ว +342

    நக்கீரன் பணி தொடரட்டும் உண்மை ஜெயிக்கட்டும்👍🙏🙏🙏🙏

  • @hashikaaru5793
    @hashikaaru5793 2 ปีที่แล้ว +117

    தெய்வத்தை நேரில் பார்த்ததில்லை இந்த பிள்ளைக்கு நீதி பெற்று தரும் நக்கீரன் முதலியவர்களை தெய்வமாக பார்க்கிறேன்.. வாழ்க வளமுடன்

    • @universeforall4350
      @universeforall4350 2 ปีที่แล้ว

      அவனே காசுக்கு கூவிட்டுருக்கான். அவன் தெய்வமாம்.

    • @vijayadaniel1083
      @vijayadaniel1083 2 ปีที่แล้ว

      Thank you for Nackeeran.God bless you.Iniyavadu niyayam vellattum

    • @hassainbasha4463
      @hassainbasha4463 2 ปีที่แล้ว +1

      நக்கீரன்
      நாதி இல்லாதவனுக்கு நாடி
      துடிப்பு

  • @selvams9850
    @selvams9850 2 ปีที่แล้ว +93

    நக்கீரனுக்கு ம் அவங்க டீம் க்கும் மிக மிக நன்றி.
    நல்லவேளை உங்க ஊடகம் இல்லைனா மக்களுக்கு பிரச்சனையை கேள்வி கேட்க ஏன் கேட்க யாரும் இல்லை.
    ஒரு தவறை மறைக்க பல தவறுகளை செய்றாங்க பள்ளி நிர்வாகம்

  • @josephraj5018
    @josephraj5018 2 ปีที่แล้ว +19

    நக்கீரன், அற்புதமான புலனாய்வு.🙏🙏🙏🙏🙏👍💐
    தமிழக மக்களாகிய நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.

  • @VigneshVignesh-ks3vh
    @VigneshVignesh-ks3vh 2 ปีที่แล้ว +265

    சிறப்பு ஐயா. தொடர்ந்து ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கும் வரை பணியைத் தொடருங்கள்.

    • @selvim7101
      @selvim7101 2 ปีที่แล้ว +1

      Good அய்யா

    • @yaugusthian359
      @yaugusthian359 2 ปีที่แล้ว +1

      Neenga needudi valanum

    • @ragupathim9922
      @ragupathim9922 2 ปีที่แล้ว

      God is in you🙏 and with🙏 you.Your toil surely bring out the truth and justice at last.I pray for social justice for the human society.

    • @eswaraneswaran1936
      @eswaraneswaran1936 2 ปีที่แล้ว +1

      Tamilnattu penkuzhanthai srimathikku ulaham ellam uravahi.vittathu.kadavul kan.thirappar.neethi vellum

  • @salamallabux9778
    @salamallabux9778 2 ปีที่แล้ว +36

    எத்தனையோ வழக்குகளை நக்கீரன் சந்தித்து உள்ளது,ஆனால் இந்த விசாரணை முற்றிலும் வித்தியாசமானது. நக்கீரன் v/s மத்திய அரசு ((. BJP. ,RSS ) கடினமான இலக்கு. வெற்றிக்காக பிரார்த்திப்போம்

  • @SanjaySingh-vl9xo
    @SanjaySingh-vl9xo 2 ปีที่แล้ว +4

    Neraiyana Pathrikkai
    Good Job👍
    We will Support you Guys🤝

  • @jayanthigilda9099
    @jayanthigilda9099 2 ปีที่แล้ว +215

    தமிழ் நாட்டில் நக்கீரன் group இல்லை என்றால் அதிகார வர்க்கம் தலைவரித்து ஆடியிருக்கும்.நக்கீரன் அவர்களை தலை வணங்குகிறேன்.

  • @robinstar1582
    @robinstar1582 2 ปีที่แล้ว +213

    Prakash sir utraadheenga போலீஸ் மற்றும் அரசாங்கத்தை விட மக்கள் நக்கீரன் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள்

  • @_chithu_sekar_105
    @_chithu_sekar_105 2 ปีที่แล้ว +62

    Unmai vellanum sir. God bless you 🙏🙂👍

  • @sridevikajaishankar8046
    @sridevikajaishankar8046 2 ปีที่แล้ว +43

    நக்கீரன் ஸார் ,ஒருத்தரையும் சும்மா விடாதீங்க ஸார். உங்கள மட்டுமே நம்பி இருக்கோம் ஸார். ஶ்ரீமதிக்கு நீதி கிடைக்கும் வரை நீங்க விட மாட்டீங்கன்னு எங்களுக்கு தெரியும் ஸார். Big salute Sir....

  • @josephraj5018
    @josephraj5018 2 ปีที่แล้ว +31

    நல்ல மனம் கொண்ட Advocate களே தங்கை Srimathi க்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் வக்கீல்களாகிய உங்களை தமிழக மக்களாகிய நாங்கள் தொடர்ந்து நன்றியோடு கவனித்து வருகிறோம்.

    • @manimegalai6886
      @manimegalai6886 2 ปีที่แล้ว

      Nice bro your topic nice thank you so much

  • @sahayajoseph8211
    @sahayajoseph8211 2 ปีที่แล้ว +2

    Super Thank you prakash sir God bless you 🙏

  • @velarajj877
    @velarajj877 2 ปีที่แล้ว +41

    வணக்கம் ஐயா உங்கள் தைரியம் நேர்மை நியாயம் என்று புலன் விசாரணை நடத்தி ஒவ்வொருவரையும் விசாரித்து வருகின்ற போது மெய் சிலிர்க்க வைக்கிறது ஐயா வாழ்த்துக்கள் ஐயா நீங்கள் இன்னும் கடவுள் கிருபையால் நல்லா இருக்க வேண்டும் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

    • @manjupanju4222
      @manjupanju4222 2 ปีที่แล้ว +3

      நக்கீரன் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள் 💐💐

    • @needhineri7973
      @needhineri7973 2 ปีที่แล้ว +1

      Yes

  • @subhasri7979
    @subhasri7979 2 ปีที่แล้ว +211

    ஸ்ரீமதி க்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும். நக்கீரன் மீது நம்பிக்கை உள்ளது 🙏🙏.

  • @abinaya4170
    @abinaya4170 2 ปีที่แล้ว +8

    நக்கீரன் ஐயா அவர்களுக்கும் மற்றும் பிரகாஷ் அண்ணா அவர்களுக்கும் மேலும் மேலும் உங்கள் பணி தொடர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @ravir800
    @ravir800 2 ปีที่แล้ว +46

    உண்மை ஒரு நாளும் தூங்காது வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

    • @murugansokkar2925
      @murugansokkar2925 2 ปีที่แล้ว

      வாழ்வது ஒருமுறை தான்

  • @lenigeorge3630
    @lenigeorge3630 2 ปีที่แล้ว +5

    God bless you sir 🙏 all the very best

  • @malathis2205
    @malathis2205 2 ปีที่แล้ว +1

    பிரகாஷ் அண்ணா உங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள். உண்மை வெளிய வரணும்.

  • @parvathyperiyasamy4511
    @parvathyperiyasamy4511 2 ปีที่แล้ว +42

    வணக்கம் ஐயா
    தங்கள் பணி தொடர இறைவன் நிச்சயமாக துணை செய்வார்

    • @dhanaraj.j1221
      @dhanaraj.j1221 2 ปีที่แล้ว +2

      நன்றிங்க அண்ணா துணிவே உங்கள் தனித்துவம் .போராடா மக்கள் தயாராக உள்ளோம் உறுதியா..

    • @abi3412
      @abi3412 2 ปีที่แล้ว +2

      Sir ktv you tube medial unga ovoru vidieovivaiyum thavaraga vimarchikirar.nakeeran unmai veli konduvaruvathi thankha mudiamal thavaraga pasukirar. Nakeeran teamiku valthukal sir

  • @kolamsrichitrasrichitra7677
    @kolamsrichitrasrichitra7677 2 ปีที่แล้ว +112

    இது மிக பெரிய NETWORK (நெட்வெர்க்)இதுல நிறைய...ஆட்கள்..வேலை பார்க்கிறார்கள்....மக்களுக்காக அரசாங்க ம்....இல்லை...இல்லை...வேதனை...

  • @lifeofgocool1954
    @lifeofgocool1954 2 ปีที่แล้ว +5

    உங்களை போன்றவர்கள் இருப்பதால் மட்டுமே இன்னும் நீதி சாகாமல் இருக்கிறது ஐயா.... உங்களுக்கு நன்றிகள் சொல்ல வார்த்தை இல்லை👍👍👍👍

  • @thamizhthamizh574
    @thamizhthamizh574 2 ปีที่แล้ว +5

    நாட்டில் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் வகையில் நக்கீரன் உள்ளது 🙏🙏🙏 நக்கீரன் அவர்களுக்கு இன்றும் என்றும் தலைவணங்கிறேன்

  • @fathima.bala1
    @fathima.bala1 2 ปีที่แล้ว +86

    விடவே விடாதீங்க பிரகாஷ் ஸார்....நீங்க ஒரு ஆள் தான் சாமானிய மக்களாகிய எங்களுக்கு ஒரு பெரிய நம்பிக்கை.

    • @kaliyamoorthyr2910
      @kaliyamoorthyr2910 20 วันที่ผ่านมา

      Dmk thalaimai phone pannuna pammiruvan

  • @rajalakshmibalachandran7141
    @rajalakshmibalachandran7141 2 ปีที่แล้ว +4

    பிரகாஷ் அய்யா உஙாகள் பணி தொடரட்டும் .உண்மை வெளிவரவேண்டும்.உப்பு தின்றவங்க தண்ணீர் குடிக்கணும் தப்பு பண்றவங்க தண்டனை பெற வேண்டும். மக்கள் ஒன்று படுவோம்.

  • @rajaselvam1583
    @rajaselvam1583 2 ปีที่แล้ว +134

    Srimathi's last few hours....would have encountered worst torture ever !!!! culprits just deserve the extreme punishment.

    • @gobik7140
      @gobik7140 2 ปีที่แล้ว +2

      True

    • @ecityquery6203
      @ecityquery6203 2 ปีที่แล้ว +8

      @@yogiby worst her friends would have joined same school new campus maybe lured by fee waivers.

    • @venkatachalamk.b6533
      @venkatachalamk.b6533 2 ปีที่แล้ว

      @@yogiby Yeah brother now also fabricated witness trained by Acquist no 1 Ravikumar School management lawyer association.Now arranged deceased Srimathi friend whom close to Srimathi ,she should reveal Srimathi is in sucide mood ⁉️ Accordingly training giving now lawyer association.Soon she may be added in Srimathi case ⁉️.Kongu velalar community means murder anybody for money only.Money money money money money money money money money money money money money money. ⁉️💰🐕

    • @Hi-fk3ru
      @Hi-fk3ru 2 ปีที่แล้ว +6

      @@yogiby future coverup officers, lawyers doctors are in the making, if they have will to bring justice to Thier friend Srimathi its high time.

    • @wendyv8497
      @wendyv8497 2 ปีที่แล้ว

      The whole system is corrupt! So so many corrupt people in power and threatened and scared commoners are covering up unholy secrets. Some other girls who underwent similar experiences maybe maintaining silence! Anything is possible.

  • @thiyagarajanthiyagarajan7163
    @thiyagarajanthiyagarajan7163 2 ปีที่แล้ว +64

    சிறப்பு ஐயா சீமதியின் ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கும் வரை உங்கள் பணி தொடரட்டும் நக்கீரனுக்கு மிக்க நன்றி

  • @Aldwinchristopher3555-1
    @Aldwinchristopher3555-1 2 ปีที่แล้ว +8

    உண்மையிலும் உண்மையாக உண்மை வெளி வரும் இறைவன் அதை செய்வார்

  • @Maara9856style
    @Maara9856style 2 ปีที่แล้ว +6

    நக்கீரன் team congratulations 🎉🎉🎉 ஒன்னும் எதிர்பார்க்கிறோம்

  • @selvakumardhavinesh4725
    @selvakumardhavinesh4725 2 ปีที่แล้ว +155

    முதலில் நக்கீரனுக்கு நன்றிகள்!!! சகோதரியின் கொடூர மரணத்திற்கு நீதி வேண்டி தொடர்ந்து களத்தில் குரல் எழுப்பி கொண்டு இருக்கிறது.கண்டிப்பாக இனி எந்த கொம்பனாலும் உண்மைகளை மறைக்க முடியாது!!! நிச்சயமாக குற்றவாளிகள் கூன்டோடு சிக்குவார்கள்!!!

  • @rebeccaelizabeth1384
    @rebeccaelizabeth1384 2 ปีที่แล้ว +174

    Godன் கரம் உங்களேரட கண்டிப்பாக இருக்ககும்🙏🙏🙏🙏👍👍

  • @josephraj5018
    @josephraj5018 2 ปีที่แล้ว +7

    நக்கீரன் கோபால் அண்ணா வின் Live வாக பேசுறது ரெம்ப நம்பிக்கையாக இருக்கிறது. நன்றி கோபால் அண்ணா....

  • @krupaamala1464
    @krupaamala1464 2 ปีที่แล้ว +5

    Thank you so much sir 🙏

  • @floradias5555
    @floradias5555 2 ปีที่แล้ว +57

    Hatts of to you and your team sir, I will pray for your team to bring out the truth. Government must have a control on private schools. 👍👍

  • @creativity409
    @creativity409 2 ปีที่แล้ว +29

    இவ்வளவு விஷயம் தெரிந்தும் அந்த கொழந்தைக்கி இன்னும் நீதி கிடைகள .இது தான் நாம் இந்தியா.

  • @agarunchander726
    @agarunchander726 2 ปีที่แล้ว +4

    Good , please carry on sir , we all need justice for srimathi 🔥🔥🔥🔥

  • @sarumathy4137
    @sarumathy4137 2 ปีที่แล้ว +9

    சிறப்பு ஐயா... வாழ்த்துக்கள் பிரகாஷ் sir🙏🙏🙏

  • @malathisubha1963
    @malathisubha1963 2 ปีที่แล้ว +64

    நக்கீரன், aransei, ஜீவா today, தந்தி டிவி உங்களை ஏழைகளாகிய நாங்கள் நம்புகிறோம் அரசாங்கத்தை விட நீதித்துறை விட காவல்துறையை விட. உங்கள் தலைமுறை நன்றாக இருக்க அந்த ஆண்டவரை நான் பிரார்த்திக்கிறேன்.
    பண பலம் vs பத்திரிக்கை பலம்.

    • @bglr2011
      @bglr2011 2 ปีที่แล้ว +1

      Jeeva Today still support current government. He told that top minister came this minister came what happened days are only running. So don't believe him. Few more also there abruptly supporting current government. Within a day they found all the culprits in bank robbery case but still they are dragging this case and threatening the girls mother shame to them. TamilKural and Nakheeran are best and neutral.

  • @natchiyaarkkl2356
    @natchiyaarkkl2356 2 ปีที่แล้ว +2

    நக்கீரன் ஐயா உண்மை வெளி வரட்டும்.உங்கள் பணி தொடரட்டும்.வாழர்க நக்கீரன்.

  • @maheswarimagesh417
    @maheswarimagesh417 2 ปีที่แล้ว +92

    நக்கீரன் பிரகாஷ் அண்ணாவிற்கு வேறு ஒரு வேண்டுகோள்இந்த வழக்கில் பொய்யாக பாதிக்கப்பட்ட மாணவர்களை விசாரித்து அந்தகண்டுபிடிக்க வேண்டுகோள் வைக்கிறேன் ஒரு தாயாக

    • @sudhakaran8281
      @sudhakaran8281 2 ปีที่แล้ว

      Maheswari ku oru vendukol : Andha porattathil vanmurayil edupatta andha 500 perai kandu pudiyungal , Matra yyellorudaiya caseum vaabas aahum !

    • @selvi5335
      @selvi5335 2 ปีที่แล้ว

      Unmai pillaigal paavam

    • @kulmayees4805
      @kulmayees4805 2 ปีที่แล้ว

      ஐயா.நன்ரி

  • @syedibrahim7194
    @syedibrahim7194 2 ปีที่แล้ว +2

    Thank you thank you 🙏🙏🙏🙏🙏

  • @beastgaming9196
    @beastgaming9196 2 ปีที่แล้ว +33

    பிரகாஷ் சார் இந்த பிரச்னையை நன்கு சரியான வழியில் கண்டு கடுமையான தன்டனை வாங்கி கொடுங்கள் அது உங்களை தவிர யாராலும் முடியாது உங்கள் பணிக்கு இனிய வாழ்த்துக்கள்

  • @dhakshinamurthi6199
    @dhakshinamurthi6199 2 ปีที่แล้ว +2

    தெய்வத்தின் அம்சங்களே உண்மைக்கு நீதிக்கு பாடுபடும்நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் என்று ஆவலுடன்🙏 இறைவனை வேண்டுகிறேன்

  • @ananthimanivel5449
    @ananthimanivel5449 2 ปีที่แล้ว +9

    இரண்டு பெண் குழந்தைகளின் தாயாக சொல்கிறேன் கண்டிப்பாக ஸ்ரீமதி நியாயம் கிடைக்கவேண்டும் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் அதற்கு உதவ வேண்டும் ஐயா

  • @josephraj5018
    @josephraj5018 2 ปีที่แล้ว +67

    தங்கை Srimathi வகொலைக்கு பிறகு நக்கீரன் மதிப்பும் மரியாதையும் தமிழக மக்களிடம் அதிகரித்திருக்கிறது.
    🙏🙏🙏🙏🙏👍💐.

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 2 ปีที่แล้ว +121

    கொலை பண்ணினவன் தைரியமா சுத்திக்கிட்டு சுத்திக்கிட்டு கிடக்கிறின் ஆனால் குழந்தையை இழந்தவர்கள் பயந்து கொண்டு இருக்கனுமா ?

  • @MrTamileen
    @MrTamileen 2 ปีที่แล้ว +14

    God bless you Nakkeeran Prakash sir....justice for Srimathi 🙏🏻🙏🏻🙏🏻from🇲🇾

  • @vasanthyvasu2799
    @vasanthyvasu2799 2 ปีที่แล้ว +62

    நக்கீரன் பத்திரிகைக்கு நன்றி 🙏
    ஸ்ரீ மதிக்கு நீதி வேண்டும் 😭

    • @jayamani6271
      @jayamani6271 2 ปีที่แล้ว +1

      நக்கீரன் பத்திரிகையின் பயணம் தொடரட்டும் வாழ்த்துகள்

    • @vasanthakumari4141
      @vasanthakumari4141 2 ปีที่แล้ว

      Keep it up sir

  • @elumalaimelumalaim6502
    @elumalaimelumalaim6502 2 ปีที่แล้ว +2

    நன்றி ஒரு வார்த்தை உங்களுக்கு போதாது பிரகாஷ் சார் உங்கள் பணி தொடரட்டும்

  • @coolrbro0968
    @coolrbro0968 2 ปีที่แล้ว +39

    I like your confidence Prakash sir. "Will catch those two sons. Where they will go".

  • @nivi7800
    @nivi7800 2 ปีที่แล้ว +11

    மக்கள் ளுக்கு ஒரு அதிகாரி இருக்காரு மிக்க மகிழ்ச்சி அய்யா உங்களை மாதிரி இன்னும் நிறைய பேர் வரணும் இந்தியா ல எப்பவும் காசு பணம் இருப்பவர்கள் தான் வாழ முடியும் போல எங்கல மாதிரி இருப்பவர்கள் வாழ முடியாது

  • @krishnakutty3191
    @krishnakutty3191 2 ปีที่แล้ว +61

    எல் கே ஜி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை ஆங்கிலம் பயின்று வரும் ஒரு குழந்தையால் ஆங்கிலத்தில் ஒரு கடிதம் எழுத தெரியாது எனில் என்ன ம. பள்ளி நடத்துகிறார்கள்.இவர்களின் பள்ளியில் குழந்தையை படிக்க வைக்கும் பெற்றோர் தான் அறிவற்றவர்கள்.

    • @xavierjeganathan9162
      @xavierjeganathan9162 2 ปีที่แล้ว

      தற்கொலை கடிதமே ஸ்ரீமதி எழுதியதில்லை. எனவே,உங்கள் கருத்து பொருந்தாது. மேலும், ஸ்ரீமதியின் கல்வித்தரம் பற்றி அவர் எடுத்த மதிப்பெண்களே சாட்சி. அவர் சராசரி மாணவி இல்லை.

    • @அணில்-ம1ன
      @அணில்-ம1ன 2 ปีที่แล้ว +2

      நீங்க சொல்வது முற்றிலும் உண்மை. 10 ம்வகுப்பு வரை நானும் அறிவில்லாமல் என் மகனை English medium தில் படிக்க வைத்தேன். போன வருடம் 11 ம் வகுப்பு அரசுப்பள்ளியில் மாற்றி விட்டேன்.

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 2 ปีที่แล้ว

      @@அணில்-ம1ன Nalla vellai athai seitheergal.

  • @susandare3031
    @susandare3031 2 ปีที่แล้ว +16

    Thank you bro for your honest speech. God will bless you. Be bold. We are with you. Don't give up. We must unitedly fight for a noble cause. Poor people can't be neglected.
    Why Owner's sons still not interrogated? Is it due to bribe? What a shame on Indian politics? Is this a democratic country? We are like slaves, living in fear.

  • @புரட்சியாளர்-ள9ய
    @புரட்சியாளர்-ள9ய 2 ปีที่แล้ว +11

    நக்கீரன் மீது மக்களுக்கு மீக பெரிய நம்பிக்கை உள்ளது 👍

  • @sendhilkumarsendhilkumar4109
    @sendhilkumarsendhilkumar4109 2 ปีที่แล้ว +16

    நீதி வெற்றி பெற போராடுகிறது... நக்கீரன் நன்றி 🙏 ஐயா

  • @smranjit8822
    @smranjit8822 2 ปีที่แล้ว +10

    Thank you so much Mr. Prakash and Mr. Gopal. We need justice for the innocent soul. God bless and give strength to Srimathi pappas family .

  • @previjay7226
    @previjay7226 2 ปีที่แล้ว +3

    Hats off to this guy. Justice for Srimathi frm Malaysia

  • @lathalatha9682
    @lathalatha9682 2 ปีที่แล้ว +20

    ஐயா police கும்பல் போட்டுள்ள காக்கிச்சட்டைக்கு கூடமதிப்பில்லாமல் ஏனோதானோவென்று செயல்படும்போது இவ்வளவு தீவிரமாக செயல்படும் உங்கள் பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியம் ஐயா நீங்கள் எங்களுக்கு வேண்டும்.

    • @jawarmuthusamy7412
      @jawarmuthusamy7412 2 ปีที่แล้ว

      நக்கீரனைபாதுகாப்போம்

    • @JV-de1ve
      @JV-de1ve 2 ปีที่แล้ว

      உண்மை வெளியை வரும்

  • @arivuselvam2861
    @arivuselvam2861 2 ปีที่แล้ว +3

    நீதியை நிலை நிறுத்துங்கள் ஐயா தெய்வங்களே.ஏழைகளின் கண்ணீர்...

  • @kolamsrichitrasrichitra7677
    @kolamsrichitrasrichitra7677 2 ปีที่แล้ว +59

    பிறந்த நாள் விழா...யாருக்கு??? 25 கிலோ கோழிகறி..யாருக்கு?????சண்டாளர்களா......குழந்தைய கொண்ணுட்டா...சாந்தி..ரவி..நாசமா போனவ ...

    • @hassainbasha4463
      @hassainbasha4463 2 ปีที่แล้ว

      கலவரகாரனுக்கு கறி சோறு
      அப்பாவிகளுக்கு களி சோறு

  • @nirmalar5624
    @nirmalar5624 2 ปีที่แล้ว +1

    Nandri nakeeran

  • @roginibalu274
    @roginibalu274 2 ปีที่แล้ว +66

    நக்கீரன் கோபால் சார்க்கு என்ன நடந்தது என்று தெரிந்து இருக்கும் அதை நிருபிக்க ஆதாரத்துடன் வெளியிடுவாங்க என்று நம்பிக்கையோடு இருப்போம் நீதிக்காக

  • @parimalsekar2934
    @parimalsekar2934 2 ปีที่แล้ว +19

    கிருஷ்ணா கண்ணா மாதவா கேசவா அவங்க செஞ்ச தப்பெல்லாம் எங்களுக்கு கொஞ்சம் காட்டி கொடுப்பா ஆண்டவா எங்களுக்கு நீயா துணை இருப்பார்

  • @amala3231
    @amala3231 2 ปีที่แล้ว +4

    அய்யா வணங்குகிறோம் உங்களை . மனதார நீங்கள் நீடுடி வாழ வேண்டி கொள்கிறோம் 🙏💪

  • @jayabalank2983
    @jayabalank2983 2 ปีที่แล้ว

    உங்களுடேய துணிச்சலான செயலை பார்த்து எல்லோரூம் பாராட்டுகின்றார்கள்

  • @njcshorts9005
    @njcshorts9005 2 ปีที่แล้ว +16

    அந்த குழந்தை எவ்வளவு வேதனையை வலியையும் அந்த நேரத்தில அனுபவிச்சிருக்கும்😭😭😭

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 2 ปีที่แล้ว

    Wow wonderful, Hats off you Ms Nakkeeran And Mr prakash

  • @priyadarshinipriyadarshini1717
    @priyadarshinipriyadarshini1717 2 ปีที่แล้ว +5

    நக்கீரன் கோபால் சார் பிரகாஷ் சார் அன்பு தங்கைக்கு நீதி கிடைக்க வேண்டும் வாழ்த்துக்கள் சார்

  • @aabbccaa2211
    @aabbccaa2211 2 ปีที่แล้ว +8

    உங்களுடைய பணிகள் தொடர வாழ்த்துக்கள்

  • @manickraj1641
    @manickraj1641 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துகள் சகோ.......இறைவன் பெரியவன் ..நக்கீரன் கோபால். நன்றி

  • @yesudassn4249
    @yesudassn4249 2 ปีที่แล้ว +6

    சூப்பர் வாழ்த்துக்கள் உங்களால் மட்டுமே முடியும் விட மாட்டோம் பிடிச்சிடுவோம் .........

  • @SureshKumar-bp4es
    @SureshKumar-bp4es 2 ปีที่แล้ว +4

    அய்யா உங்களின் அதீத முயற்சி தொடரட்டும். தமிழக மக்கள் உங்கள் பின்னால். நீதி தலைதூக்கும் அநீதி அழியும். வாழ்த்துக்கள்.

  • @jsaleem3210
    @jsaleem3210 2 ปีที่แล้ว +19

    ஐயா வணக்கம் அகில உலக இஸ்லாமிய மக்கள் முழுமையான ஆதரவை ஷீமதி குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வரை துணை நின்று போராடும் தமிழ் மாதா கீ ஜே ஜே ஜே

    • @kuppurajradha7887
      @kuppurajradha7887 2 ปีที่แล้ว +1

      Jai Tamil jai Tamil Nadu வாழ்க தமிழ் வளர்க தமிழ் எங்கள் வாழ்வும் வாக்கும் மனமும் உடலும் Ellaavum நீதி மன்ற நன்மை (தீர்ப்பு)கோரி
      துடிப்பான நெற்றி அடி அடித்து குடும்பத்துடன் நாடு இறங்கிப் poridovom.we stand with the women Life.

  • @kannathathsan2746
    @kannathathsan2746 2 ปีที่แล้ว +6

    Intha Prachanaiyil Anaithum poi, Thadayangal Azhippu Endru Therikirathu.Arumai Mr.PrakashSir.

  • @dhanalakshmi660
    @dhanalakshmi660 2 ปีที่แล้ว +2

    நக்கீரன் கோபால் சார் அவர்களுக்கும் பிரகாஷ் சார் அவர்களுக்கும் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கிறோம். 🙏🙏🙏நன்றிகள் கோடி. வாழ்க வளமுடன் சார்.🙏🙏🙏

  • @ninarajendran6545
    @ninarajendran6545 2 ปีที่แล้ว +6

    YOU ARE GREAT SIR....HATS OFF. From Malaysia

  • @shanthivlog3856
    @shanthivlog3856 2 ปีที่แล้ว +6

    நன்றிசார்.
    உங்கபேச்சேஒருகெத்துதான்.
    விடமாடிங்கனுநம்பிக்கைவந்துருச்சு.

  • @saraswathirajasekar7089
    @saraswathirajasekar7089 2 ปีที่แล้ว +14

    Respected brother Prakash ---my pranams to you sir,we will stand by you to bring out the truth.My wishes to all media, without media we would have not came to know the incident.please sir get justice for the poor Amma 🙇🙇🙏

  • @sivasekaran4322
    @sivasekaran4322 2 ปีที่แล้ว +10

    Good morning prakash sir. Great job justice for srimathi and close the school.

  • @sekarsekar127
    @sekarsekar127 2 ปีที่แล้ว +3

    நன்றி நன்றி அண்ணா நீங்கள் தான் உண்மையை வெளியே கொண்டு வர வேண்டும் நக்கீரன் கோபால் சார் அவர்கள் பிரகாஷ் அவர்களும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்

    • @sekarsekar127
      @sekarsekar127 2 ปีที่แล้ว

      நன்றி நன்றி

  • @palanipappa3963
    @palanipappa3963 2 ปีที่แล้ว

    நக்கீரன் பிரகாஷ் சார் நீங்கள் ஒரு நீதிதேவதையின் மறுபிறவி .தங்கள்பணி மகத்தானது .தங்களுக்கு எனதுஉளம் கனிந்த வாழ்த்துக்கள் .தொடரட்டம் தங்கள் பணி .

  • @karmikasaravanan6143
    @karmikasaravanan6143 2 ปีที่แล้ว +7

    உங்களுடைய ஒவ்வொரு வீடியோ பார்க்கிறேன் .
    நன்றி ஐயா எங்களுடைய நம்பிக்கை நக்கீரன்

  • @subramanan4519
    @subramanan4519 2 ปีที่แล้ว +22

    Both Mr Gopal & Mr Prakash Sir, would like to take this opportunity to thank Nakeeran's team for their effort in their investigation work to shed light in Srimathi"s case all culprits should face the law 🙏

  • @sakthipournima8211
    @sakthipournima8211 2 ปีที่แล้ว +7

    Thanks a lot lot lot to nakkheeran sir and prakash sir yours statement that we wont leave tha criminals hats hats hats and a big SALUTE for bold investigation we are happy your are involving in this case we all support u and nakkheeran

  • @prabakarprabakar690
    @prabakarprabakar690 2 ปีที่แล้ว +8

    நக்கீரனால் முடியாதது என்பது எதுவுமில்லை வாழ்த்துக்கள் நக்கீரன் டீம்கு

  • @prashathqtr5633
    @prashathqtr5633 2 ปีที่แล้ว +8

    நக்கீரன் தொடர்ந்து போராடி உண்மையை வெல்லும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நீதி வெல்லட்டும்.... நன்றி நக்கீரனுக்கு...

  • @nishab2395
    @nishab2395 2 ปีที่แล้ว +2

    Thank you so much nakkeeran team.

  • @srpsrp9589
    @srpsrp9589 2 ปีที่แล้ว +5

    Hat's off to your Hard work 🙂🙂🙂🙂🙂 well done nakeran and team....thanks. 🙏🙏🙏🙏

  • @marimuthuramasawy5050
    @marimuthuramasawy5050 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் துணிச்சலான பத்திரிகை நக்கீரன் அரண்செய் சமூக ஊடக த்திர்க்கு வாழ்த்துக்கள்

  • @vallipalanivel9796
    @vallipalanivel9796 2 ปีที่แล้ว +3

    உண்மையை எடுத்து உரைக்கும் நக்கீரன் வாழ்கவளமுடன் என்றும் .

  • @jaffarhussain205
    @jaffarhussain205 2 ปีที่แล้ว +1

    உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துகள் வெற்றி நிச்சயம்

  • @VGRagni
    @VGRagni 2 ปีที่แล้ว +29

    ஸ்ரீமதிக்கு நீதி வேணும்.
    அப்பாவி இளைஞர்கள் விடுவிக்கப்பட வேண்டும்

  • @eethavilas6185
    @eethavilas6185 2 ปีที่แล้ว +1

    Best wishes to you nakkkeran for ur further investigation

  • @thevideovlogs4088
    @thevideovlogs4088 2 ปีที่แล้ว +20

    புரியாத புதிர் !
    தற்போதும் மற்றொரு இடத்தில் இதே பள்ளி நிர்வாகம் வகுப்பு நடத்துகின்றது மாணவ மாணவிகள் சென்றுவருகின்றனர் என்றால் என்ன காரணம் ?

  • @meenakshiravikumar4731
    @meenakshiravikumar4731 2 ปีที่แล้ว +4

    Super prakash sir big salute for u sir 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ssingaravel3622
    @ssingaravel3622 2 ปีที่แล้ว +26

    ஆக, தமிழக அரசுக்கும் மீறிய மிகபெரிய தனிஅரசு அங்கு நடந்து கொண்டிருப்பது தெளிவாகிறது

    • @santhisidharthan1225
      @santhisidharthan1225 2 ปีที่แล้ว

      கோவையின் கட்டுப்பாடு அதிமுக *மணிகள் வசமே உள்ளது.என்பதே உண்மை....!

  • @narayananr6424
    @narayananr6424 2 ปีที่แล้ว +5

    அண்ணா நாங்க உங்களை நம்பிஇருக்ககிறேம் அந்த பெண் குழந்தை க்கு நீதி கிடைக்க வேண்டும் இப்போது கடவுள் பேள் நினைக்க கிறேம் உங்களை நன்றி அண்ணா