Exclusive: கொல்லாமல் விடமாட்டோம்.. மீண்டும் எச்சரித்த பள்ளியின் அடியாட்கள்! Nakkheeran Gopal
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- #NakkheeranTV #nakkheerangopal #NakkheeranPrakash #kallakurichi #srimathi #sakthischool #ajith_kumar #kallakurichinews #kallakurichischool #kallakurichistudent #justiceforsrimathi #nakkheeraninterview #nakkheeran #sakthischoolissue
Part 01
க.குறிச்சி தாக்குதலில் Heart Attack வந்துடுச்சி! Nakkeeran Prakash, Ajithkumar Exclusive Interview! | Nakkheeran TV
Video Link: • க.குறிச்சி தாக்குதலில்...
Part 02:
Exclusive: கொல்லாமல் விடமாட்டோம்.. மீண்டும் எச்சரித்த பள்ளியின் அடியாட்கள்! Nakkheeran Gopal | nakkeeran prakash interview | nakkheeran tv
Video Link: • Exclusive: கொல்லாமல் வ...
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
Part 01
Video Link: th-cam.com/video/WzuYNs7G4qU/w-d-xo.html
க.குறிச்சி தாக்குதலில் Heart Attack வந்துடுச்சி! Nakkeeran Prakash, Ajithkumar Exclusive Interview! | Nakkheeran TV
டேய் உங்களின்
கொலைவெறி தாக்குதல் நாடகம் சூப்பர்...எதையும்
நம்புற பைத்தியங்கள்
தான் இந்த கொலைவெறி தாக்குதலை நம்புவான்..
உங்களின் தவறான
புரிதலால் இந்த
வழக்கில் கெட்ட பெயரைதான் சாம்பாதிப்பீர்கள்..
கூலிவேலை பண்ற
நான் சொல்றேன்..100
சதவீதம் இது தற்கொலை...உச்சநீதி
மன்றம் போனாகூட
இதுதான் தீர்ப்பா வரும்..
படிச்ச பெரிய அறிவாளின்னு பீத்திக்கிற பெரிய
அனுபவசாலின்னு
பீத்திக்கிற,சரியான
புரிதலற்ற ஆட்களை
வைத்து இயங்குவதால் உங்கள் பத்திரிகைக்கு
இருக்கும் பெயரை கெடுக்றீங்க..
நடுநிலையோடு கூடிய
அறத்துடன் செயல்படுங்கள்..
பொய் ரொம்பநாள்
நிக்காது...உண்மைதான் ஜெயிக்கும்..
எப்போது நீதிபதி
பிணை கொடுத்திட்டாரோ
அப்பத்திலிருந்தே
கடவுள் செல்வியை
தண்டிக்க தொடங்கி
விட்டார்...இனி எப்பவும்
செல்விக்கு தோல்விதான்..
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
He don't stand for chinmaye case
F
தலைவாசல் மக்கள் வாழ்க.!!!. நீதி கிடைக்கும் வரை விடாதீங்க சார்.!!!. நக்கீரன் வாழ்க.!!!.
எந்த சூழலிலும் கொலைகார பள்ளி நிர்வாகிகள் தப்பிவிடக்கூடாது,
கொலைகாரர்களுக்கு,இதுநாள் வரை தொடர்ந்து,உதவி வரும் காவல் துறையினரை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும்,கொலைகாரர்களும்,கொலைகாரர்களுக்கு உதவும் காவல் துறையினரும்,CBCID,நீதிபதிகள் உட்பட,கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்,கொலைகார பள்ளி நிரந்தரமாக மூடப்பட வேண்டும்.
பத்திரிகையாளர்களை கொலை செய்ய முயற்சித்த பள்ளி நிர்வாகத்தையும்,அவர்களின் கொலைகார கூலிபடையையும்,
கூலிப்படைக்கும் பாதுகாப்பாக செயல்ட்ட காவல் துறையின் ஏவலர்களையும்,தமிழ்நாடு அரசும்,காவல் துறையும்,நீதிமன்றத்தின் வானளாவிய அதிகாரம் படைத்த நீதிபதிகளும் என்ன செய்ய போகிறார்கள்?
நக்கீரன் இந்த விவகாரத்தில் ஓடு மீன் 🐟 ஓட உறுமீன் வார வாடியிருக்கும் கொக்கு 🦩 போல செயல் பட வேண்டும். அதாவது பொறுமையாக இருக்க வேண்டும். சரியான சமயத்தில் எதிரிகள் சிக்குவார்கள். அந்த சமயத்தை நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் 👍🏽
Thalai vasal makal vaalga- Good
ஐயா எல்லாத்தை விட உங்க மாதிரி நல்லவங்க உயிர் முக்கியம் ...ரொம்ப ஜாக்கிரதையா இருங்க ....
எந்த சூழ்நிலையிலும், தயவுசெய்து இந்த வழக்கை விட்டுவிடாதீர்கள். தமிழக மக்களாகிய நாங்கள் நக்கீரனுடன் நிற்கிறோம். நீதி வழங்கப்பட வேண்டும்.பள்ளியின் இந்த நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தலைவாசல் உதவிக்கு நின்ற உறவுகள் அனைவருக்கும் காவல் துறை பாஸ்கர் ஜயாவின் நேர்மைக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் மக்களின் உயிர் நாடி உங்கள் குரல் எப்படியும் ஆபத்தான சூல் நிலையில் உதவி நிட்சயம் தமிழ் மக்களால் கிடைக்கும் உங்கள் மக்கள் சேவை தொடரட்டும்
Nakkiran Team prakash sir Thambi Ajith Neengal Eruvarum Nuerandugal Vazhavendum. Makkal panieyil Neengalthan Real Hero.Ungal panieygal Thodaratum .pathukappodu .Avergalay Vidathirgal .Makkal Annaivarum Sernthu poraduvom.👍💐🤝🙏
யாரையோ நக்கி பிழைக்க தவறான கருத்து ஒலிபரப்பு செய்தால் எனக்கு கூட உங்கள் மேல் கோபம் வருகிறது
பள்ளி நிர்வாகமே நக்கீரன் பிரகாஷ் மற்றும் அஜித் மீது தாக்குதல். தமிழக மக்களின் பொறுமையை சோதிக்காதே.
நக்கீரனுக்கு தமிழக மக்களாகிய நாங்கள் துணை நிற்போம். பிரகாஷ் அண்ணா மீது தாக்குதலை தமிழக மக்களாகிய நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.
அடிமையையாய்
வாழ்வது அவமானம்
ஆண்மகனாய் வாழ்வதே கேவலம்
@@educatedediots yara sir nakki pozhaikranga
விசிக செய்த நல்ல விஷயங்களை யாரும் பேசுவதில்லை அண்ணன் பிரகாஷ் அவர்களுக்கு நன்றிகள் பல
தங்கை ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து குரல் கொடுப்போம் செல்வி அம்மாவுக்கு மக்கள் துணை நிற்போம்
இதுவரை காவல் துறையும் நீதி துறையும் சிறிது நம்பிக்கையையாவது மரியாதையாவது மக்களிடம் தற்காத்துக்கொள்ளுமா என்ற அவநம்பிக்கையை உருவாக்கி இருக்கிறது .
கல்வி என்பது ஒழுக்கம் உயிரினும் பெரிது என்பதை உணரசெய்வது ஆனால் கல்வி என்பது தீயவைகளை திறமையாக செய்வதில் சட்டத்தை தனக்கு சாதமாக வளைப்பதில் நீதிமன்றத்தை காவல்துறையை தனது கட்டுபாட்டில் எடுக்க முடியும் பணம் பதவி இருந்தால் போதும் என்ற கேவலமான நிலையை எட்டி இருக்கிறது .
இனி மக்கள் கவனமாக இருப்பது என்பது பொது நலசிந்தையை மேம்படசெய்வது அதை விட்டு சுயலாபம் என்பதை தேடினால் கடுகளவு இரும்பை கையில் கொடுத்து கையளவு தங்கதை அள்ளி போவது என்பதே,உணரவேண்டும்.
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000⁰00000000ppp⁰
நிதி தானே எல்லா இடத்திலும் பேசுகிறது... பள்ளி மீது தவறு இருக்கிறது என்பதற்கு இது ஒன்றே போதாதா... Cbcid விசாரணையிலே தெரிகிறது நீதி கிடைக்கப் போவது இல்லை என்று... ஆனால் நக்கீரன் பத்திரிகையாளர்கள் மீது கை வைத்ததற்கு அந்த அயோக்கியர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்... விடாதீர்கள் அவர்களை நக்கீரன் மீது கை வைத்ததற்கு வருந்த வேண்டும் 🔥🔥🔥🔥
Pp
Pp
உண்மையின் பக்கம் நின்ற தலைவாசல் மக்களை வணங்குகின்றேன்🙏🙏🙏
🙏🙏🙏
sir nakeeran sir.. we public always there for u sir.. but prakash sir ku ajith ku nadathathu romba kastama iruku we pray for them.. srimathi athamaaa sumaaaa vidakudathu....
@@saranyak8578 poi saavu kashtama iruku na
அந்த நாயே சொல்கிறான் விசிக நிர்வாகிகளுக்கு போன் செய்து வரச் சொன்னேன் என்று . பொதுமக்கள் எங்கே வந்தார்கள் ? நல்லா நடத்தறீங்கடா நாடகம் நாய்களே ? அவங்க தொரத்தினாங்களாம், இவனுங்க தப்பித்தார்களாம் . நம்பிட்டோம் நாதாரிகளே
நீதிக்கு துணை நின்ற தலைவாசல் மக்களுக்கு நன்றி..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பாஸ்கர் ஐயாவுக்கு கோடி நன்றி...
விசிக உறவுகளுக்கு நன்றி
தலைவாசல் தலைமகன்
அனைவருக்கும் தலை வாணங்கி வாழ்துகிறேன்
திரு பிரகாஷ் ஐயா மற்றும் தம்பி அஜித் அவர்கள் இருவரும் தங்களது உடல் நலனை கவனத்தில் கொள்ளவேண்டும். நீதி வெல்லும்.
தலை வாசல் மக்கள், பிரகாஷ், அஜீத் அவர்களுக்கு தலை வணங்குகிரோம்
மக்கள் ஒன்று சேர்ந்தால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது .இலங்கை ஒரு உதாரணம்
Correct 👍👍
👍👍👍 நீதி வெல்லட்டும் 🙏🙏
அந்த பள்ளி நாதாரிகளுக்கு அழிவு நெருங்கி விட்டது இந்த மாதிரி அநியாயத்தை தட்டி கேட்க முடியாத அரசு, நீதித்துறை. காவலதுறை வெட்கப்பட வேண்டும்
Arrogancy before fall
👏👏👏
@@beulahfrancis1807 yes they are going to destroy soon. God will revenge them
@@beulahfrancis1807 Amen
அண்ணா விவகாரத்தை விடவே கூடாது , நீதி யை நிலைநாட்ட வேண்டும் , அந்த கொலைகார சக்தி பள்ளி மூட பட வேண்டும் , நீங்கள் சோர்ந்து விட கூடாது, முன்பைவிட மிக தீவிரமாக களத்தில் இறங்கி
வெற்றி பெறுவோம் 🙏🙏🙏
Justice for sri Mathi 🙏🙏🙏
ஏன் எல்லோரும் தப்பா நினைக்கிறீங்க முதலமைச்சருக்கும் கூட பயமா இருக்கலாமில்லையா நம் குடும்பத்துக்கும் ஆபத்து வந்து விடுமோ என்று
அன்று எந்த மக்களும் அவரைக் காப்பாற்ற இருக்கமாட்டார்கள் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்
மக்கள் என்றும் உங்கள் பக்கம் இருக்கிறார்கள்
முதல்வரே சத்தி ஸ்கூல் பாத்து பயந்து கிடக்கார் போல 🤣🤣😂😂😂😂😂🤣🤣🤣🤣
நக்கீரன் கோபால்சார் இந்த நாட்டுல எங்கவிபரீதம் நடந்தாலும் உண்மையைத்தெறிந்து கொள்ள உங்க பத்திரிகையை எதிர்பார்ப்போம் .இந்தசம்பவம் நடந்ததும் இறவுதூக்சஙஙசசகமில்லாமல் என்னநடந்ததது என்று தெரிந்துகொள்ள மிகவும்எதிற்பார்த்த நேரத்தில் உங்கள் சேனலில் நீங்கள் பேசினீர்கள் ஐயா அதன்பிறகுதான் எனக்கு நம்பிக்கையும்,நிம்மதியும் கெடச்சிது ஐயா நீங்க நல்லாயிருக்கனும் பிரகாஷ் சாரோட துணிச்சல் வெளிப்படையான,உண்மையான பேட்டி பள்ளிதரப்பிற்கும்
,காவல்துரைக்கும் சவாலாகவும், அச்சமாகம்யிருந்ததால் தான் அவர்கள்ட தாக்கப்பட்டிருக்றார்கள் .உண்மைக்காகவு,நீதிக்காகவும் போராடும் உங்களுக்கு இறைவன் துணை நிற்பார்,உங்களை பாதுகாப்பார்
தமிழக மக்கள் வேண்டுதல் என்றும் உங்களுக்காக இருக்கும் அண்ணா...
😂😂😂😂😂😂
@@jayavel9180 உனக்கு உன் வீட்டு சொந்தம் கூட வேண்டிக்க மாட்டாங்க
@@jayavel9180 அட நொண்ண பயலே உங்க வீட்டுக்குள்ள யாரோ பூந்துட்டான் அதை போய் பாரு
@@jayavel9180 poda unga appan karthik pilai naalaiku katha solluvan kettu thoongu😁😁🤦
@@tamilbigbosscomedy6182 : nenka vera bro kedy ku view's pola pola atha redpix comment la katharura...
நீங்கள் பேசும் போது குரல் தழும்புது தம்பிகள் மேல் உள்ள பாசத்தின் வெளிப்பாடு உங்கள் வெற்றியின் பாதை
Gopal sir தலைவாசல் மக்களை நேரில் பார்க்க முடியவில்லை. அவர்களுக்கு பொதுமக்கள் சார்பாக, நன்றி நன்றி நன்றி
தர்மத்தின் வாழ்வு தனை சூது
கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்
தலைவாசல் பொது மக்கள் அனைவருக்கும் நன்றி
தலைவாசல் பப்ளிக் கு hatsoff சொல்லி நீங்க சிரிச்சதை பார்த்ததுல எனக்கு சந்தோசம் சார்
Hats off Thalaivasal Public & VCK....
நாம் இந்தியா ல தான் வாழ்கிறோமா
பிரகாஷ் சாரும் ,தம்பியும் உடல் தேறி வந்தது நிம்மதி அளிக்கிறது...🙏
தலைவாசல் மக்களுக்கு ஒரு ராயல் சல்யூட் .. பிரகாஷ் அய்யா , தம்பி அருண் உடல் நிலையை பார்த்துக்கொள்ளுங்கள்
தொடரும் நீதி.... க்கான போராட்டம்.👍👍👍
thalai vasal makkalukku oru salute
Prakash sir & Ajith இவர்களை பாதுகாத்த தலைவாசல் மக்களுக்கும் பாஸ்கர் சார் மற்றும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் கோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏
தலைவாசல் vck தொண்டர்களுக்கு என் வணக்கம், நன்றி, நன்றி, நன்றி. நேர்மையான இன்ஸ்பெக்டர் பாஸ்கர் அவர்களுக்கு பொதுமக்கள் சார்பாக நன்றி நன்றி நன்றி
நக்கீரன் தலை வணங்குகிறேன்.
உங்கள் செயல் மிகப் பெரிது. தொடரட்டும். கடவுள் அருள் உண்டு
காணொளியின் கடைசியில் சகோதரர் பிரகாஷ் அவர்கள் முகத்தில் ஒரு சிறு புன்னகை அதை பார்க்கும் போது நமக்கும் சற்று மன ஆறுதல் பழைய பிரகாஷ் அவர்கள் மீண்டும் மீண்டு வந்து விட்டார் 👏👏👏ஆய்வாளர் பாஸ்கரன் தலைவாசல் மக்கள் vck தோழர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல 👃🏿👃🏿👃🏿👃🏿👃🏿
உண்மை.
தலையாய உதவி செய்த தலைவாசல் மக்களுக்கு தலை தாழ்ந்த வணக்கங்கள்.
தடயங்களை பாதுகாத்தற்கு அஜித் தம்பிக்கு சிற்ப்பு பாராட்டு
அடித்தவர்களை சும்மா விடக்கூடாது. பத்திரிகை நிருபர்களையே அடிக்கிறார்கள் என்றால் யோசிக்க வேண்டிய விஷயம். சும்மா விடக்கூடாது.
ஏன் பத்திரிகை வேசிகளுக்கு கொம்பா முளைச்சிருக்கு ? ஏன் இந்த நாய்களுக்கு சட்டம் பொருந்தாதா ? இதே லாஜிக் கலவர கபோதிகளுக்கு பொருந்தாதா ?
ஒரு ஊடகமோ அல்லது செய்தி தொலைக்காட்சி கூட தலைப்பு செய்தில இல்ல flash news ல கூட போடலியே.. ஏன் ஆளும் கட்சி கூட கையாலாகாத அரசாகத் தானே இருக்கிறது.. பொதுமக்களுக்கு இருக்கிற தைரியம் கூட எந்த ஊடகத்திற்கும் ஏன் ஆளும் மாநில அரசுக்குக் கூட இல்லையே..
ஆமாங்க முதுகெலும்பில்லாத வர்கள் ....
ஓட்டுப் போட்ட மக்களே சிந்தியுங்கள்
நான் இரவு, விடியற்காலை எல்லாம் t. V on செய்து பார்த்தேன்.ஒரு news ம் இல்லை. ச்சே என்றாகிவிட்டது. .
இதுவும் அடிமை அரசாக மாறி விட்டது .. கையால் ஆகாத அரசு ...
தி மு க விடம் மக்கள் செல்வாக்கு குறைகிறது.
இதுபோன்ற ஆபத்திலும் உடன்பிறவா தம்பி வீடியோ எடுத்ததற்கு ஒரு பெரிய சல்யூட்... இருவரையும் காப்பாற்றிய தலைவாசல் மக்களுக்கு சொல்ல வார்த்தை இல்லை கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏இருவரும் விரைவில் குணமடைய இறைவனை வேண்டிகிறேன் 🙏🙏🙏🙏🙏
சார் நீங்கள் நீடுழி பல்லாண்டு பல்லாண்டு நல்ல ஆரோக்கியத்தோடும் நல்ல உடல் நலத்தோடும் வாழ வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் சார் இந்த நாட்டில் உள்ள சில மனிதர்களின் எண்ணங்கள் எவ்வளவு தரம் தாழ்ந்து செல்கிறது என்பதை நினைக்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது
உண்மைக்கு குரல் கொடுக்கும் தலைவாசல் மக்களுக்கு எங்கள் வணக்கங்களும்,வாழ்த்துக்களும்.
வணக்கம், தலைவாசல் மக்களுக்கு கோடி நன்றிகள். ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்காமல் 🙏🏻சினிமாவில் நடப்பது போல் இருக்கு.பிரகாஷ் அண்ணா, அஜித் தம்பி க்கு நடந்தது ரொம்ப அநியாயம்.உண்மை கொண்டு வருவதில் நக்கீரன் என்றும் வாழ்க. பள்ளி மேல் தப்பு இல்ல என்றால் ஏன் இப்படி செய்கிறது.
சினிமாவில் நடப்பது போல இருக்கிறது. அநியாயத்தின் அக்கிரமத்தின் உச்சங்களை ஒன்றன் பின் ஒன்றாக பார்த்து வருகிறோம்.
பிரகாஷ் அண்ணாவ கொஞ்ச நாளுக்கு ஒய்வு எடுக்கச் சொல்லிட்டு கோபால் அண்ணா நீங்க இறங்குங்க
ஐய்யா.நக்கீரன் கோபால் உங்களுடைய பதிவுக்காக ஒட்டுமொத்த தமிழக மக்கள் காத்திறுந்தோம் காத்திறுந்தோம்.நன்றி ஐய்யா...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ❤❤❤❤
நமது நக்கீரன் டீம் திரு பிரகாஷ் சார் மற்றும் கேமராமேன் தம்பி அஜீத்தையும் துரிதமாக செயல் பட்டு காப்பாற்றிய தலைவாசல் தோழர்களுக்கு உள்ளம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்....🙏🙏🙏🙏🙏
உயிரை பணயம் வைத்துஶ்ர ஶ்ரீமதி குடும்பத்திற்காக அயராது பாடுபடும் நக்கீரன் பத்திரிக்கையாளரகளுக்கும் பிரகாஷ் சார், கோபால்சார் மற்றும்போட்டோகிராப்பர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
பிரகாஷ் சார் உங்கள் பாதம் போற்றி வணங்குகிறோம். ஐய்யா ஸ்ரீமதி பாப்பா உயிர் போச்சி ஆனாலும் உங்கள் உயிர் முக்கியம் .நீங்கள் பதுகப்ப இருக்கவேண்டும் இந்த கேடுகெட்ட உலகத்தில் நடக்கும் நிறைய கொடுமைகளை உலகிற்கு வெளிச்சம் போட்டு கட்டணும் அதனால் நீங்கள் பாதுகாப்பாக இருங்கள் ஸ்ரீமதி குடும்பத்தை கைவிட வேண்டாம்
தலைவாசல் மக்கள் லுக்கு உலகில் உள்ள மக்கள் சார்பில் பாதம்பணிந்த நன்றிகள்
சக்தி பள்ளிக்கு துணையாக காவல் துறையும் நீதித்துறையும் நிற்கிறது, உண்மையைக் கொண்டு வரும் உங்களுக்கு பின்னால் மனசாட்சி உள்ள தமிழ் மக்களும் தலைவாசல் மக்களும் உங்களுக்கு பின்னால் நிற்க்கும், உண்மைக்காக உழைக்கும் நக்கீரன் பத்திரிக்கைக்கு தலை வணங்குகிறோம் 🙏
நான் 23 ஆண்டுகளுக்கு மேலாக நக்கீரன் பிரியர் .பலரின் உண்மையை வெளியில் கொண்டு வந்த. நக்கீரனுக்கு என்றும் ஆபத்து வராது. அதில் பணிபுரியும் அன்பு தம்பிகளுக்கு நல்வாழ்த்துக்கள். கயவர்களால். காயமுற்று உள்ள அன்புத் தம்பிகள். நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் .
🙏🙏🙏 நக்கீரனுக்கு எப்போதும் கடவுள் துனை நிற்பார்
😂😂😂😂😂
👍 நாங்களும் கூட இருப்போம்...
Unmai
நிச்சயமா.க.கடவுள்.துனை.பொதுமக்களும்.துனை.நீதி.நேர்மை.என்றும்.வெல்லும்.நக்கிரன்.100..ஆண்டுக்கு♦மேல்.வாழவேன்டும்
தலைவாசல் மக்களை தலைவணங்குகிறோம் விடுதலை சிறுத்தைகள் தோழர்கள் நன்றி
பாஸ்கர் இன்ஸ்பெக்டருக்கு மனமார்ந்த நன்றி காப்பாற்றிய இரண்டு துளிகளையும் துணிச்சல் மிக்க பத்திரிக்கை நிருபர்களை காப்பாற்றியதற்கு நன்றி
நல்லவர் க்கு எப்போதும் தீங்கு நடக்காது கடவுள் துணை நிற்பார் கவலைப்பட வேண்டாம்
பிரகாஷ் ஐயா, அஜித் அவர்களுக்கும் தலைவாசல் மக்கள் தான் உயிர் வாசல். உங்களுக்கு காலமும் கடவுளும் துணை இருக்கும்.
நீதிக்கு துணைநிற்கும் மக்கள் செல்வி அக்காவுக்கு துணைநிப்போம்
தலை வாசல் மக்களுக்கும், மற்ற தோழர்களுக்கும் மணமார்த பாராட்டுக்கள். உதவிய அனைத்து நல்லுலங்களும்
கண்ணுக்கு தெரிந்த கடவுள்.
சேவை தொடரட்டும்
தோழர்
எல்லா ஆட்டக்காரங்களும் இங்க தான் இருக்கீங்களா....
நன்றி ஜீசஸ் அண்ணா பிரகாஷ் தம்பி அஜித் உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி உங்களுக்கு காயம் ஏற்பட்ட பிறகு நாங்கள் வருத்தப்பட்டோம், நல்லவர்களுக்கு எப்போதும் கடவுள் ஆசீர்வாதம் இருக்கும்
உங்களுக்காக நாங்கள்.உங்களை படைத்த இறைவன்.உங்களோடு............கவலை வேண்டாம் ஐயா......🕌🕌🕋🕋⛪⛪
A real blood chilling experience I would say. Hats off to Nakkheeran team, for their courage and spirit. The people are behind you and will support you. Be brave.
மீசை அண்ணா வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏
உங்களுக்கு எங்கள் மேல் நம்பிக்கை...
எங்களுக்கு நீங்கள் மட்டுமே நம்பிக்கை...
இதை பார்த்துக்கொண்டு முதலமைச்சர் எப்படி தூங்குகிறார் என்று தெரியவில்லை 🤔🧐🙄😳 ஜனநாயகத்தின் தூண்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாதாரண மக்கள் நிலை 🤔😳😳🙄🤔
அண்ணா எனக்கு நீங்கள் சொல்லும் பொழுது எனக்கு கூட உடம்பு சிலுக்கு நேரில் இருந்தவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் நக்கீரன் டீம் இதை விடக்கூடாது
Yes
Yes
மரணபயம்காட்டியவர்களை சும்மா விட கூடாது அண்ணா நீங்கள் சொல்லும்போது எங்களுக்கே நடந்ததுபோல் புல்லரித்து போகிறோம் வாழும் தலைமுறைக்கே அவனுங்க ஒரு விஷச்செடி நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து அதை பிடிங்கி எறிய அவசியம்
Hi Sir I’m from London I’m your fan .. these killers should be in jail for good please don’t leave them.. god bless you all
இவர்கள் இருவரையும் காப்பாற்றிய தலைவாசல் மக்களுக்கு கோடான கோடி நன்றிகள் நீங்கள் நீதிக்கு போராடியதால் கடவுள் உங்களுடன் துணை நிற்கும்
தலைவாசல் மக்களுக்கு தலை வணங்குகின்றேன். வாழ்த்துக்கள்🎉🎊 தோழர்களே. பணி சிறப்பு📝. நன்றி🙏.
அருமையான செயல் விசிகா அவர்களுக்கு பாராட்டுகள்
அப்படியான மனித பிசாசுகளை எதுக்காக வெளில் நடமாட விடுறீங்க தமிழ் நாட்டில் இப்படியெல்லாம் நடக்குதுன்னு நினைக்கும் போது வெட்கமா இருக்கு எவ்வளவு உண்மையான பத்திரிகை இவர்களுக்கே இந்த நிலமை என்றால் அப்பாவி மக்களுக்கு?
தர்மம் தலைக்காக்கும்னு சொல்லுவாங்கள சார் அது தான் உங்களுக்கு துணையாய் இருந்திருக்கு.
நாங்கள் அனைவரும் நம்பிக்கையுடன் நீதிக்காகக் காத்திருக்கிறோம்..
நக்கீரன் பத்திரிக்கை👍👍👍
நக்கீரனுக்கு நாங்கள் எப்போதும் துணை நிற்போம் அண்ணா.
தோழர் மக்கள் நக்கிரன் நியாயம் பக்கம் நிற்கிறார்கள் ஆனால் நீங்கள் ஆளும் வர்க்கத்தன் ஆதரவு தூணக இருக்கிண்றீர்கள்
எங்களின் ஒரே நம்பிக்கை நக்கீரன் மட்டுமே பாப்பாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் சக்தி பள்ளியை மூடவேண்டும்
நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பாதிக்கபட்ட மக்களுக்காக உண்மையை கொண்டுவந்து நீதிக்கு துணை நிற்பதால் உங்களுக்கு எந்த ஆபத்தும் வராது சார். மலைபோல் ஆபத்து வந்தாலும் அது பனிபோல் உருகி ஓடிவிடும் சார்
முதல் பிரேத பரிசோதனையின் பொழுது பெண்ணுறுப்பில் ஆணின் விந்து இருந்ததா என்று சோதனை செய்யாதது பலத்த சந்தேகம் வருகிறது
Vitraathinga sir..... Tamilnadu makkaloda support eppovum ungalukku irukku.....
Avangala votrathinga..
Ithu... Oru Srimathi kaana porattam illa..... Melum srimathi... Uruvaagidakoodaathu... 🙏🏻
ஒரு பத்திரிகை நிருபர்களுக்கே இந்த நிலைள்னா பாவம் அந்த பெண் குழந்தை இவர்கள் கிட்ட எவ்வளவு பாடு பட்டிருக்கும் . உண்மை ஒரு நாள் ஜெயிக்கும் take care prakash sir you have to be strong and comeback for srimathy , u r the only hope in this case to take it to the right direction. U hv tobe careful sir. Thank God. V pray for d whole team to get well soon.
தலைவாசல் மக்களுக்கு நண்றி
வீரம் இன்னும் சாகவில்லை. தலைவாசல் மக்களுக்கு ஒரு கிராண்ட் salute
Supporting for Srimathi case 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
God almighty will ever protect prakash sir , Ajith buddy and perhaps the entire nakkeeran team under his mighty wings. Don't worry, keep rocking dear
முதலமைச்சருக்கும் இந்த videoவை அனுப்பி வையுங்கள்...
அண்ணே! உங்களுடைய நக்கீரன் பணி என்பது முள்ளின்மேல் நடக்கிற கடினமான உயிருக்கு உத்தரவாதம் இல்லாத பணியாயிருக்கிறது.பிரகாஷ் சாரை பார்க்கும்போது எனக்கு மனதில் கஷ்டமாக இருந்தது.இதில் அநீதி இழைக்கப்பட்ட நிர்கதியற்றவர்கள் சார்பில் நின்று அவர்களோடு இணைந்து பலி ஆடாய் இந்த சமூகத்திற்காய் உங்கள் சுக இன்பங்களை இழந்து நீதிக்காய் போராடும் உங்கள் குழுமத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் என்றும் தலைவணங்கி உறுதுணையாய் நிற்போம்
உண்மையை வெளிக்கொண்டு வர உண்மையாக நேர்மையாக துணிச்சலாக செயல்பட்ட ஐயா நக்கீரன் பிரகாஷ் தம்பி அஜீத்கும் நக்கீரன் குழுமத்திற்கும் தலை வணங்குகிறேன். 🙏
பிரகாஷ் அண்ணா மீண்டு வந்தது பெரிய சந்தோசம்.ஆனால் இதை பற்றி எந்த ஒரு பெரிய ஊடகமும்(both news papers and tv channels) கடைசி வரை வாயே திறக்கவில்லை.மேலும இதுவே ADMK ஆட்சியில் நடந்து இருந்தால் நீங்களும் இதில் இவ்வளவு பொறுமையாக போய் இருக்க மாட்டீர் ள்கள். பத்திரிகைளின் போராட்டம் வெடித்து இருக்கும்.மேலும பெரிய அளவில் இந்த வழக்கில் ஒரு முடிவு கிடைத்து இருக்கும்.
அய்யா நக்கீரன் டீம் அவர்களுக்கு வாழ்த்துகள் அய்யா
இந்த கார்த்திக் பிள்ளை பரதேசியை கொஞ்சம் கண்காணிக்க வேண்டும் அய்யா அவனை புலனாய்வு செய்து வெளி யிட வேண்டும் அய்யா
Hats off to the people of Thalaivasal…Sir, Don’t leave these culprits.. Pl do continue to fight for Srimathi…poor helpless family is being tortured to the core.. We had lot of expectations on this Govt but now all of us are totally shattered after seeing the way they handle this case..May God bless you all abundantly & bring justice to the family
நக்கீரனுக்கு வாழ்த்துக்கள். சகோதரர் பிரகாஷ் நல்லாக வாழ்வார். அஜித் தம்பியும்.தொடர்ந்து நீதிக்காக போராடும் சகோதரர்கள் பெலிக்ஸ். ராகுல். ஏகலைவன்.சாவித்திரிக்கண்ணன் மற்றும் வழக்கறிஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.
Comrade அஜித் மற்றும் பிரகாஷ் அவர்கள் விரைவில் முழுமையாக குணமடைய வேண்டும். பத்திரிகையாளர்கள் அனைவரும் ஓர் அணியாக திரண்டு ஸ்ரீமதிக்கு நீதியும் பெற்றோருக்கு பாதுகாப்பும் வழங்க வேண்டும். மக்கள் என்றும் உங்கள் பக்கம்.
தலைவாசல் ஊர் பொது மக்களுக்கு மிக்க நன்றி....🙏🙏🙏
நக்கீரனையும் அதன் ஊழியர்களையும் அவர்கள் கடுமையாக அம்பலப்படுத்த முயற்சிக்கும் குற்றவாளிகளிடமிருந்து கடவுள் பாதுகாக்கட்டும். எங்கள் பிரார்த்தனைகள் உங்களுடன் உள்ளன.
விசிக நண்பர்கள் மற்றும் உதவிய அனைவருக்கும் நன்றி
💞தர்மம் இருக்கு அண்ணா...... தர்மத்தின் பக்கம் நக்கீரன் இருக்கு..... நக்கீரன் பக்கம் மக்கள் இருக்காங்க......💞
ஆனாலும் காவல்துறை தவறு செய்பவர்களுக்கு துணை நிற்பது நாட்டிற்கு நல்லதல்ல. உங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துகள்
respect the guts nakheeran team keep the good work....
Hats off Nakkeeran and co🌷
since that day i am praying for both good recovery, this is very horrible.bro.Prakash should enter more in deep for this case.God bless him and his team for his honest work.
உங்களுக்கு ஒன்றும் ஆகாது, கவலைப்படாதீர்கள் கடவுள் உங்கள் பக்கம் இருக்கிறார் உங்கள் வேலையை தொடருங்கள் 🙏🙏❤️❤️❤️❤️❤️
நீங்க யாருன்னு தெரிஞ்சோ தெரியாமலோ, உங்க மேல கையை வெச்சிட்டானுங்க போல. தலைவாசல் மக்கள் வாழ்க, வாழ்க.
இன்னும் திருந்தவில்லை நீ ?
நீதிக்கு துணை நின்ற தலைவாசல் மக்களை வணங்குகிறேன் 🙏🙏🙏 Hatsoff Shri Damodharan Prakash n Mr. Ajïth of Nakkeeran 👏🙌💪👍
Justice for srimathi and permanently close to the school again arrested all culprits.
வணக்கம் மக்களே நான் உங்கள் கார்த்திக்பிள்ளை..... மேல இருந்து கீழ விழுந்து செத்து போன பொண்ணோட அம்மா இன்று செருப்பால் என்னை அடித்து விட்டார்
நான் இலங்கை பெண் எல்லா வெற்றிக்கும் ஒரு நாள் பதில் சொல்ல வேணும்,
இறைவன் அருள் நக்கீரனுக்கு எப்போதும் உண்டு.
Hats off NAKKEERAN...
அநீதிக்கு துணை நின்ற அத்தனை பேரின் வம்சங்களும் அழிந்து ஒழியட்டும் 🔥 இறைவா 🔥 நீங்கள் நல்லா இருக்கனும் அண்ணா
Justice for srimathi papa 🙏🙏🙏🙏🙏