மறுவிசாரணை நிச்சயம் தேவை! Advocate Bavani B Mohan | Damodharan Prakash | Kallakurichi | Srimathi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ย. 2022
  • #NakkheeranTV #AdvocateBBmohan #kallakurichi #srimathi #damodharanprakash
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 1.1K

  • @rameshajohn7346
    @rameshajohn7346 ปีที่แล้ว +525

    உலகமே போற்றும் நக்கீரன் அவர்களையும் பாப்பா மோகன் ஐயா அவர்களையும் வாழ்த்தாத நெஞ்சமெல்லாம் வாழ்த்தும் நீதி கிடைக்க நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு எங்கள் சிறந்த வணக்கத்தையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்

    • @Sushi.28
      @Sushi.28 ปีที่แล้ว +12

      பாப்பா இல்ல பா.பா மோகன்

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw ปีที่แล้ว +9

      நிச்சயம் 🙏🙏🙏

    • @rameshajohn7346
      @rameshajohn7346 ปีที่แล้ว +12

      @@Sushi.28 நன்றி சகோதரி மன்னிக்கவும்

    • @Sushi.28
      @Sushi.28 ปีที่แล้ว +7

      நன்றிகள் சகோ 👍🙏🏻 பரவாயில்லை...

    • @ashakodee2545
      @ashakodee2545 ปีที่แล้ว +7

      🙏🙏🙏🙏🙏🙏💖

  • @thanguuuchannel601
    @thanguuuchannel601 ปีที่แล้ว +513

    நக்கீரன் போன்ற பத்திரிகைகள் தமிழ்நாட்டில் இருப்பதால் தான், சாமானிய மக்களுக்கு நீதியின் மீது கொஞ்சம் நம்பிக்கை இன்றளவும் இருக்கிறது. கோடி வாழ்த்துகள்...

    • @MohanRaj-wj2st
      @MohanRaj-wj2st ปีที่แล้ว +3

      Pp

    • @AnuvarshiniJeyapal
      @AnuvarshiniJeyapal ปีที่แล้ว +3

      0

    • @saransiva6038
      @saransiva6038 ปีที่แล้ว

      கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கும் ஸ்டாலின் கீழ் இயங்கும் காவல்துறைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் பேசிகிறார்கள் சமீபத்தில் ஆந்திராவில் உள்ள டோல்கேட்டில் தமிழக மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள் தெலுங்கர்கள் அதைப் பற்றி இதுவரை வாயே திறக்கவில்லை இந்த திருட்டு திராவிடம். நாம் தமிழர் மட்டுமே போராடியது போராடியவர்கள் மீது தான் வழக்கப் பாய்ந்தது ஏனென்றால் தெலுங்கர்கள் கையில் ஆட்சி அதிகாரம் உள்ளது ஸ்டாலின் முதல் சைலேந்திரபாபு வரை. தாக்குதலைப் பற்றி இந்த திராவிட சொம்பு தூக்கி சேனல் ஒரு காணொளி கூட போடவில்லை

    • @arokiasamy7227
      @arokiasamy7227 ปีที่แล้ว +3

      Thank you sir

    • @sja505
      @sja505 ปีที่แล้ว

      KTV pillai nu oru fraud...kedi...lady magan....erukane...evana government Anbil....CM...la yethum seiya matagala. .

  • @VijayVijay-yi5ko
    @VijayVijay-yi5ko ปีที่แล้ว +419

    ஐயா.... மோகன் அவர்களுக்கும் நக்கீரன் பிரகாஷ் சார் அவர்களுக்கும் நன்றி நன்றி

    • @rajendrans2738
      @rajendrans2738 ปีที่แล้ว +12

      நன்றி சொல்ல வார்த்தை இல்லை சாமி

    • @babukevin6846
      @babukevin6846 ปีที่แล้ว +7

      உண்மை.
      Thanks

    • @jenivijay8398
      @jenivijay8398 ปีที่แล้ว

      Nakkeerankku Nigar nakkeeranthan Gopal sir and prakash sir 🙏🙏🙏🙏

    • @azlanreemas2251
      @azlanreemas2251 ปีที่แล้ว

      ​@@rajendrans2738
      mo no

  • @nagarajanramasamydindigul495
    @nagarajanramasamydindigul495 ปีที่แล้ว +458

    நக்கீரன் பத்திரிக்கையை‌ கடவுளாக என்னி வணங்குகிறேன்...
    நீதி கிடைக்க போராடும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @மணி2047
      @மணி2047 ปีที่แล้ว +5

      Nonsense. Why are you so demeaning to God?

    • @nagarajanramasamydindigul495
      @nagarajanramasamydindigul495 ปีที่แล้ว

      Poda venna.......நியாயத்திற்காக யார் யார் போராடுராங்களோ அவங்க கடவுள் தான் டா வென்ன...

    • @vanithasanthoshkumar6261
      @vanithasanthoshkumar6261 ปีที่แล้ว

      ​@@மணி2047 ooooo9

    • @மணி2047
      @மணி2047 ปีที่แล้ว +1

      @@vanithasanthoshkumar6261 Jail to Selvi.

    • @manisha.m2900
      @manisha.m2900 ปีที่แล้ว

      @@மணி2047 mb

  • @Santhi-fp6mc
    @Santhi-fp6mc ปีที่แล้ว +270

    நம்பிக்கை வந்துடுச்சு நீதி கிடைக்கும் 👍🙏🙏🙏🙏

  • @subhashini322
    @subhashini322 ปีที่แล้ว +325

    ப பா மோகன் சார் + நக்கீரன் 🙏🏻🙏🏻🙏🏻
    நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்..!!

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw ปีที่แล้ว +5

      👏👏👏👍

    • @e.dharsane.dharsan7595
      @e.dharsane.dharsan7595 ปีที่แล้ว +8

      Yes sir

    • @parimalsekar2934
      @parimalsekar2934 ปีที่แล้ว +2

      தமிழக அரசாங்கம் அந்த ஏழைத்தாயின் பிள்ளைக்கு பதில் சொல்லவில்லை என்றால் அதோட விளைவை கண்டிப்பாக அரசாங்கம் மக்கள் அரங்கில் பதில் சொல்லுவோம்

    • @PrabhaPrabha-rz7lo
      @PrabhaPrabha-rz7lo ปีที่แล้ว +6

      Ama sir

    • @arun419
      @arun419 ปีที่แล้ว +8

      நானும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்

  • @saraswathypkeelakuilkudi2316
    @saraswathypkeelakuilkudi2316 ปีที่แล้ว +292

    ஐயா பாப்பா மோகன் சார் மற்றும் நக்கீரன் சார்க்கு மனமார்ந்த நன்றிகள் , ஐயா நீதி கிடைக்கும் வரை விடாதீர்கள் .

  • @vanmathiprabhakaran545
    @vanmathiprabhakaran545 ปีที่แล้ว +199

    ப பா மோகன் பொ ரத்தினம் அவர்களையும் முழுமையாக நம்பி இருக்கிறோம்

    • @pdp_nag
      @pdp_nag ปีที่แล้ว +1

      Lol.
      😂😂😂
      மூடர் கூடம்

    • @godofdeath6083
      @godofdeath6083 ปีที่แล้ว +1

      100 numbee wite pantroum

  • @imayavarman376
    @imayavarman376 ปีที่แล้ว +246

    இந்த வழக்கி்ல் நக்கீரன் ஊடகம் மீது அளவற்ற நம்பிக்கையை வைத்துள்ளார்கள் பொதுமக்கள். நிச்சயமாக நீதி கிடைக்க வேண்டும்..

    • @மணி2047
      @மணி2047 ปีที่แล้ว

      அது தான், தாங்களே சொல்லிவிட்டீர்கள். "பொதுமக்கள்" "அளவற்ற" நம்பிக்கையை வைத்துள்ளார்கள். முட்ட்தாள்கள் தான் "அளவற்ற" நம்பிக்கையை வைப்பார்கள். ஒரு அதாரமும் இல்லாமல் நம்பிக்கையை வைப்பது ஏன்?

  • @manickamv6241
    @manickamv6241 ปีที่แล้ว +269

    நக்கீரன் பத்திரிகையாளர் மிகவும் துணிவுடன் போராடுகின்றனர்..நிச்சயமாக நீதி கிடைக்கும்..காலதாமதமாக இருந்தாலும் நீதி கிடைக்கும்.

  • @manickamv6241
    @manickamv6241 ปีที่แล้ว +163

    பெண் பாவம் பொல்லாதது. வீண்போகாது. கடவுள் நிச்சயம் தண்டிப்பார்..

    • @RAMRAM-jf5td
      @RAMRAM-jf5td ปีที่แล้ว

      ரவிக்குமாரும் கடவுளைத் தான் நம்பி இருக்கிறார்
      ..... நீங்க எந்த கடவுளை சொல்கிறீரகள்.?

    • @smcv8365
      @smcv8365 ปีที่แล้ว

      Hostel register pannaley-nu sollittu fine katta vechittu kadavul veliye anuppa poraaru

  • @Kathirkathir-du9wd
    @Kathirkathir-du9wd ปีที่แล้ว +116

    மதிப்பிற்குரிய அய்யா ப.ப.மோகன் அவர்களே நாங்கள் உங்களை நம்பி இருக்கின்றோம் சிரீமதிக்கு நீதி கிடைக்க வேண்டும் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @arasiarasi1170
    @arasiarasi1170 ปีที่แล้ว +217

    நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை வந்து விட்டது👍👍👍👍👍

    • @மணி2047
      @மணி2047 ปีที่แล้ว

      You wrote too soon. He will lose the case. This is because there was no murder.

  • @josephgnanam6097
    @josephgnanam6097 ปีที่แล้ว +158

    நீதிக்காக போராடும் அனைத்து நேர்மையாளர்களுக்கும் நன்றி நாங்களும் உங்களோடு இருப்போம். நிச்சியம் நீதி வேண்டும்

    • @mathuravallikumar9419
      @mathuravallikumar9419 ปีที่แล้ว +5

      நல்ல இதயங்கள் ஒன்று
      சேர்ந்து விட்டனர். இனி நீதி
      கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்து விட்டது.
      ஆண்டவன் மீது நம்பிக்கை
      போயிரும் நீதி கிடைக்காவிட்டால்

    • @soosais.t.manickam9814
      @soosais.t.manickam9814 ปีที่แล้ว +2

      @@mathuravallikumar9419 Apartment from the panishment the main aim is to proove that the death is only due to murder.

  • @baskarmaster4379
    @baskarmaster4379 ปีที่แล้ว +235

    தொடர்ந்து பேசுங்கள் நீதி கிடைக்கும் வரை ஐயா
    இருவருக்கும் வாழ்த்துக்கள்

    • @pdp_nag
      @pdp_nag ปีที่แล้ว

      தொடர்ந்து பேசினால் , அவர்களுக்கு views கூடும் . நிதி கிடைக்கும்
      பார்த்துக்கொண்டே இருங்கள் 😂😂

  • @sarosaroja7809
    @sarosaroja7809 ปีที่แล้ว +230

    நீங்கள் தான் நீதியை பெற்று தருவீர்கள் என்று நம்புகிறோம் ஐயா

  • @hervinsvlogs8071
    @hervinsvlogs8071 ปีที่แล้ว +93

    பிரகாஸ் சகோதரர் நீங்கள் நீதிக்காக உயிரை பனயம் வைத்து வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் உலகில் உள்ள அனைத்து தாய்மார்கலும் நீதிக்காகபோராடும் அனைவருக்கும் பாதம் பனிந்தநன்றிகள்

    • @kalyanit.s8607
      @kalyanit.s8607 ปีที่แล้ว +4

      God bless you and all your efforts to get success

    • @aruns1952
      @aruns1952 ปีที่แล้ว +1

      போய் தமிழை ஒழுங்காக எழுத கற்று கொண்டு வா அப்புறம் அவரை
      வாழ்த்தலாம்

  • @r.krishna4192
    @r.krishna4192 ปีที่แล้ว +130

    நம்பிக்கையின் உச்சம் இருவரும் தான் வாழ்த்துக்கள் ஐயா

  • @AcupressureinTamil
    @AcupressureinTamil ปีที่แล้ว +121

    உங்கள் இருதரப்பு முயற்சிகள் வெற்றி பெற கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.

  • @kannathathsan2746
    @kannathathsan2746 ปีที่แล้ว +109

    ஐயா ப.பா.மோகன்,பிரகாசு அண்ணன்,அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @sivadevika9672
    @sivadevika9672 ปีที่แล้ว +131

    நியாயமாக இருக்கும் நக்கீரன் அவர்களுக்கு நன்றிகள் ❤🙏🙏🙏

  • @arunapriya2965
    @arunapriya2965 ปีที่แล้ว +55

    நக்கீரன் பிரகாஷ் சார் மற்றும் பா ப மோகன் இருவரும் நடமாடும் தெய்வம்

  • @musiclife7131
    @musiclife7131 ปีที่แล้ว +92

    நக்கீரன் தொடர் நீதி கிடைக்க வேண்டிய உழைப்பு உண்மையில் பாராட்டு மீடியா விலை போகும் இந்த காலத்தில் எந்த பிரதி பலன் இல்லாமல் தங்கள் உயிரை பனையவைத்து உழைப்பதற்க்கு நிச்சயமாக வெற்றி இதில் கூடுதல் பலம் பா.ப.மோகன் அவர்கள் வரவு

    • @a.r2846
      @a.r2846 ปีที่แล้ว +4

      உண்மை சரியாக சொன்னிர்கள் நீங்கள்,
      நக்கீரன் டீம் தங்கள் உயிரையே
      பனயம் வைத்து உண்மையை வெளிஉலகிற்கு கொண்டு வருகின்றார்கள்,
      மனமார்ந்த நன்றிகள் பல கோடி,வாழ்க வளமுடன் நலமுடன்,வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏❤❤❤💥💥💥

  • @shankardada7282
    @shankardada7282 ปีที่แล้ว +77

    நக்கீரன் சார் உங்கள் உயிரை பணயம் வைத்து உண்மைகளை வெளிக்கொண்டு வருகின்றீர்கள் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் நீங்கள் குடும்பத்தோடு இந்த பத்திரிகை இன்னும் மேலும் மேலும் வளர வேண்டும் வழக்கறிஞர் சார் நீங்கள் இந்த கேஸ் எடுத்து நடத்துவது எங்களுக்கு சந்தோஷமாக இருக்கின்றது எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கும் என்று ஏதோ ஒரு வழி அந்த கடவுள் கைய விட மாட்டான்

    • @kuppuswamycbe4389
      @kuppuswamycbe4389 8 หลายเดือนก่อน

      The whole world is watching this case like every family has lost a daughter.

  • @rajendhiranrajendhiran601
    @rajendhiranrajendhiran601 ปีที่แล้ว +77

    🙏🙏🙏💪👍நீதி வெல்லும அநீதிக்கு துணை போகும் அநீதி இழைத்தோர் அழிவர்

    • @மணி2047
      @மணி2047 ปีที่แล้ว

      The petitioner will become the accused.

  • @narayananp2076
    @narayananp2076 ปีที่แล้ว +42

    இதில் மட்டும் கஷ்டப்பட்டாவது நீதியை நிலை நாட்டினால் நக்கீரன் டீம், வக்கீல் மோஹன், ரத்தினம் போன்றோர் தான் தமிழ் நாட்டின் ஹீரோவாகக் கொண்டாடப்படுவீர்கள். தொடரட்டும் உங்கள் நற்பணி. நல்வாழ்த்துகள்!

  • @balakrishnan5127
    @balakrishnan5127 ปีที่แล้ว +124

    மோகன் சார் மீது நம்பிக்கை இருக்கிறது

  • @mamimamie2130
    @mamimamie2130 ปีที่แล้ว +136

    உங்களால் நிச்சயம் நல்லது நடக்கும் என்று நம்புகிறோம்

  • @sgmoms
    @sgmoms ปีที่แล้ว +99

    ஐயா..உங்களை பார்க்கும் போதே நேர்மறை எண்ணம் மனதில் ,நீதி வெற்றி வாகை சூடும். அந்த குழந்தை ஆத்மா சாந்தி அடையும். செல்வி குடும்பம் நிம்மதியாக உறங்குவார்கள் ஒரு நாள். குற்றம் புரிந்தவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள். அந்த நாளுக்காக காத்திருக்கிறோம் ஐயா. நன்றி நன்றி நன்றி நக்கீரனுக்கு நன்றி.

    • @VigneshVignesh-ks3vh
      @VigneshVignesh-ks3vh ปีที่แล้ว +1

      💯💯💯💯

    • @மணி2047
      @மணி2047 ปีที่แล้ว

      Oh bhoy, You and Selvi may never sleep! There was no murder. The evidences will slap you left and right.

    • @sgmoms
      @sgmoms ปีที่แล้ว

      @@மணி2047 Oh , Fantastic. We the people all who are speaking Tamil all around the world, not only in tamilnadu are waiting for the evidence that you said. Well....that evidence should be the CCTV Footage between 10.30pm to 6.30Am of the child death date right???.மக்களும் அந்த evidence காட்டி இது கொலையல்ல என நிரூபியுங்கள் என்றுதான் கூறிவருகிறார்கள்.
      சகோதரரே நீங்கள் சொன்னது போல் நிரூபித்து சீக்கிரம் வழக்கை முடித்து வைத்துவிடுங்கள்.நன்றி.

    • @மணி2047
      @மணி2047 ปีที่แล้ว

      @@sgmoms Again, Nonsense. What has Tamil to do with this? Do you think that I am not a Tamil? And what made you think that I am one of those Tamils residing abroad? Stop talking nonsense. I am more Tamil than you perhaps. It makes me so sad that in the land of free thinking rational people, so many are ignorant, partisan and without purpose. I have not been following TN related items for such a long time. And looking at the cult that is led by a liar makes me sad.
      What proof do you want? The police and CBCID will release their report professionally. They released selective footage to show the girl slumping without energy. They shoed the girl walking to her dorm proving that she was alive by 9:30 pm. They showed the mother and her relatives the relevant footage where the leaves ar shaking. There was nothing in that camera until the early morning when human activity takes place. The officers have said that there was no nothing else. Don't you trust the officers? You think they are stupid and corrupt enough to erase the evidence? Stupidity. They would have erased everything in that case. Do you have nothing to do but watch the footage from 7 PM to 7 PM. The mother was shown the place where the girl fell down. She was not taken to the dorm where the girls belongings were preserved.
      You believe or don't believe, the story from the school is the same from that day to this day. I am getting this picture: The girl was normal girl until the mother found out that she was talking to a particular boy kindly and lovingly. That was the only sin she did. The boy happened to be from a different caste. The mother abused her left and right. The girl was brought back to the same school just to confine her in the 4 walls. The girl was distressed. Everything was told to the CBCID as if Srimadhi herself was speaking. You may be stunned that certain recorded telephone conersations are released as per my source which is not all of these silly video makers.
      You triggered me as if "Tamilness" of the people is involved in this case! I feel so sad that my beloved Tamil Country is full of idiots and simpleton folks. So long.

    • @VigneshVignesh-ks3vh
      @VigneshVignesh-ks3vh ปีที่แล้ว +1

      @@மணி2047 nalla katharu nalla katharu nalla nalla katharu.. Ravikumar & co

  • @banumathimusic2562
    @banumathimusic2562 ปีที่แล้ว +55

    நக்கீரன் கோபால் பதிவு என்பதைகாணம்போது
    உயிர் போகுமோ என்று ஐயத்தால் அழும் உற்றாரிடம்,இதோ இனி பயமில்லை.இறைவன் வந்து விட்டார் என்ற நம்பிக்கை வருகிறது.
    தயவுசெய்து விடாதீர்கள்.விடமாட்டீர்கள்.

  • @ari4386
    @ari4386 ปีที่แล้ว +62

    நக்கீரன் பிரகாஷ் ஐயா உங்களை ஒருமுறை பார்க்கவேண்டும் உங்களின் ஆசி எனக்கு வேண்டும் ஐயா 🙏🙏

  • @reneantony
    @reneantony ปีที่แล้ว +77

    We believe u sir mohan and we need justice fr amma selvi and fr JUSTICE FR SRIMATHI PAAPA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-sq1ud5tn5p
    @user-sq1ud5tn5p ปีที่แล้ว +104

    உண்மை சத்தியம் நேர்மை கொண்டு இயங்கும் ஊடகம் மக்களின் பத்திரிகை நக்கீரன் நிருபர் ஆசிரியர்களூக்கும் நன்றி பல குற்றங்களை கண்டுபிடித்து மக்களுக்கு எடுத்து கூறவேண்டும்

  • @vasanthasingarayan3128
    @vasanthasingarayan3128 ปีที่แล้ว +57

    Excellent Nakkeeran your respect is becoming more and more

  • @saranpharma6071
    @saranpharma6071 ปีที่แล้ว +66

    ஐயா உங்கள் முயற்சி கண்டிப்பாக வெல்லும்

  • @sironmanisamuelsam7031
    @sironmanisamuelsam7031 ปีที่แล้ว +46

    GOD BLESS U SIR, TEAM & GENERATIONS,,,,,,

  • @mallikanasaran5954
    @mallikanasaran5954 ปีที่แล้ว +24

    பிரபலங்கள் இருவருக்கும் மிக்க நன்றி..,.God bless you.

  • @nikkidev1261
    @nikkidev1261 ปีที่แล้ว +26

    நன்றி நக்கீரன் sir,
    நன்றி பா பா மோகன் sir 🙏🙏🙏

  • @rosemaggi4246
    @rosemaggi4246 ปีที่แล้ว +74

    THANKS A TON BOTH OF YOU!!
    PLEASE JUSTICE VAANGI KUDUNGA ANTHA AMMAKKU 🙏🙏🙏

  • @Logesh-hy9sz
    @Logesh-hy9sz ปีที่แล้ว +27

    God with you both sir, the truth will come out very soon...very proud of NAKKHEERAN God bless you.... from 🇲🇾

  • @sakthisakthi9593
    @sakthisakthi9593 ปีที่แล้ว +14

    நன்றி ஐயா. பெண் பெத்த தாய் க்கு நல்ல தூக்கம் வர உங்கள் உரையாடல் மிக்க நன்றி ங்க. ஸ்ரீ மதி க்கு நீதி வேண்டும். அந்த பள்ளி யில் இனி ஒரு குழந்தை யும் இழந்து கதறும்நிலைமை யாருக்கும் வரக்கூடாது.

  • @vijayalakshmisundaresan5554
    @vijayalakshmisundaresan5554 ปีที่แล้ว +58

    Hats off prakash. Papa Mohan we are only relying on you for justice

  • @valliyappanravivarman5300
    @valliyappanravivarman5300 ปีที่แล้ว +55

    அருமையான கேல்விகள் 👌💐👍🙏

  • @kalisentertainment
    @kalisentertainment ปีที่แล้ว +28

    சிங்கம் களமிறங்கிருச்சி..!✊✊👍👍💪💪👏👏

  • @shanmugapriyabalaraman1289
    @shanmugapriyabalaraman1289 ปีที่แล้ว +50

    Hats off to Nakkheeran and Mr. Mohan sir for taking a selfless effort in getting justice for Srimati.

  • @kennethsamuel1712
    @kennethsamuel1712 ปีที่แล้ว +25

    Excellent sir, keep up the good work sir. Thank you very much for all the update. Thanks 🙏

  • @kirubaharanthomas6920
    @kirubaharanthomas6920 ปีที่แล้ว +32

    may the lord jesus christ protect nakeeran brothers and all the people who raise there voice for to bring the truth under his wings.

  • @sundarsamy225
    @sundarsamy225 ปีที่แล้ว +30

    குறைந்தபட்ச தண்டனை தூக்கு தண்டனை கிடைக்க வேண்டும் sir.சும்மா விட கூடாது sir

    • @user-uh5qw9ys4k
      @user-uh5qw9ys4k ปีที่แล้ว

      நடு ரோட்டில் வைத்து ஸ்ரீமதி குடும்பத்தினரால் அந்த நாய்கள் கல்லால்அடித்துகொல்லவேண்டும். அவர்களுடைய ஆண்குறிகள் வெட்டப்ப வேண்டும்.

    • @rajudurai404
      @rajudurai404 ปีที่แล้ว

      Yes

  • @a.r2846
    @a.r2846 ปีที่แล้ว +27

    நீதியின் பக்கம் நின்று பேசும் உங்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள் பல கோடி,உங்கள் அனைவரின்
    பாதம் தொட்டு வணங்குகிறோம்,
    உங்கள் அனைவருக்கும் இறைவனின் அருள் முழுமையாக கிடைக்க பெறுவதாக...ஆமென் அல்லேலுயா...

  • @rubyd2693
    @rubyd2693 ปีที่แล้ว +28

    How are you prakash Brother.congrats for your job.

  • @saranyachinnu9584
    @saranyachinnu9584 ปีที่แล้ว +40

    🙏🙏🙏 நாங்கள் உங்களை மட்டுமே நம்புகிறோம்..... justice for srimathi

  • @radhasreenivas1049
    @radhasreenivas1049 ปีที่แล้ว +28

    Vanakkam to Mohan Sir and Prakash Anna🙏🙏Thank you

  • @mageshwarichn5295
    @mageshwarichn5295 ปีที่แล้ว +36

    ஐயா கொலையாளி தப்பிக்க கூடாதுங்க ஐயா. ஐயா ஸ்ரீமதியின் கொலையை உலகமே உற்று நோக்கி கொண்டு உள்ளது. உலக மக்கள் அனைவருமே கொலை செய்யப்பட்ட ஸ்ரீமதிக்கு நீதி கிடைத்ததே தீரனும் ஐயா. Justice for srimathi

  • @kumaravelukalimuthu9619
    @kumaravelukalimuthu9619 ปีที่แล้ว +35

    அய்யா வணக்கம். இந்த நேர்காணல் ஒவ்வொரு நீதி கேட்கும் மக்களும் திரும்ப திரும்ப பார்க்க வேண்டும்.

  • @vallinadesan1005
    @vallinadesan1005 ปีที่แล้ว +8

    பிரகாஷ் அண்ணாவுக்கும் ப பா மோகன் அய்யாவுக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றி 🙏🙏🙏

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 ปีที่แล้ว +13

    வணக்கம் சார்.....அசுரபணபலம், அதிகார பலம், இவைகளை மீறி, ஸ்ரீமதி வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டால் தங்களுக்கு மிகப்பெரிய பெருமை சார்.....அனைவரும் இணைந்து (நக்கீரன்,Mr. ரத்தினம் சார்.....etc.) ஜெயித்துகாட்டுங்கள் சார்......🙏🙏🙏🙏🙏🙏

    • @user-lr3wg3oi8z
      @user-lr3wg3oi8z ปีที่แล้ว +1

      எனக்கு நம்பிக்கை இல்லை.

  • @raihan7545
    @raihan7545 ปีที่แล้ว +30

    Please make sure Karrhik Pillai could be quickly punished.

  • @ranichenji1671
    @ranichenji1671 ปีที่แล้ว +20

    PA.PO.Iyya and Nakkhreen team ku Valthugal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. Please Sir Give Justice to Srimathi.
    Justice for Srimathi.

  • @redpepper8913
    @redpepper8913 ปีที่แล้ว +43

    Thanks Nakeeran Team 🙏

  • @arulshylaja411
    @arulshylaja411 ปีที่แล้ว +10

    ஜயா உங்களைப் போன்றவர்களால் தான் செத்துக்கொண்டிருக்கும் நீதிக்கு புத்துயிர் கொடுக்க முடியும். மனசு ரொம்ப வலிக்கிறது. பாப்பாவுக்கு நிச்சயம் நீதி கிடைக்க போராடும் உங்களைப் போன்றவர்களுக்கு கடவுள் துணை நிற்கும்.வாழ்த்துக்கள்.

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw ปีที่แล้ว +29

    Happy to see, two legends are debating Srimathi case, great solace 🥰🥰🥰🙏🙏🙏

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 ปีที่แล้ว +62

    நக்கீரன் நக்கீரன் தான் 💯

  • @anishamariabibin7948
    @anishamariabibin7948 ปีที่แล้ว +21

    Thank you sir

  • @e.dharsane.dharsan7595
    @e.dharsane.dharsan7595 ปีที่แล้ว +30

    அய்யா நீதி கிடைக்க உதவி செய்யுங்க. அனைவரும் காத்திரூக்கிறோம்.

  • @iamsalemsureshjak9847
    @iamsalemsureshjak9847 ปีที่แล้ว +56

    உங்களை போன்ற வழக்கறிஞர்கள் இருப்பதால் தான் இன்னும் சில இடங்களில் நீதி வாழ்கிறது நீங்கள் நிச்சயம் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுதருவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது அய்யா....

  • @a.t.t3041
    @a.t.t3041 ปีที่แล้ว +6

    B. B mohan ஐய்யா மறு விசாரணை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் தங்கள் போல நல்ல மனம் படைத்த ஏழைகளுக்கு உதவி செய்ய முன்வருபவர்கள் அதிகம் இல்லை தங்கள் முயற்சிக்கு வெற்றி நிச்சயம் மிகவும் நன்றி வணக்கம் 🙏 அன்புடன்.

  • @vambika3155
    @vambika3155 ปีที่แล้ว +16

    நக்கீரன் அய்யாவுக்கும் பாப்பா மோகன் ஐயாவுக்கும் கோடான கோடி நன்றிகள் நீங்க இந்த கேசில் வந்ததும் மிகவும் சந்தோஷம் ஸ்ரீமதி பாப்பாவிற்கு வெற்றி நிச்சயம் மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது

  • @jenefa8617
    @jenefa8617 ปีที่แล้ว +7

    இவர் தான் நிஜ வீரர். சினிமாவில் வீரனாக நடிப்பை வெளிப்படுத்துபவரை கொண்டாடுவதை நிறுத்தி, இவருக்கு நமது மரியாதையும், வணக்கத்தையும் தெரிவிக்க வேண்டும்.

  • @balachandar7037
    @balachandar7037 ปีที่แล้ว +29

    Aiya Pappa moha and Prakash sir very nice

  • @babukevin6846
    @babukevin6846 ปีที่แล้ว +14

    ஒரே இடத்தில் இரு பள்ளிகள் எப்படி அனுமதி வாங்கினார்

  • @-leelakrishnan1970
    @-leelakrishnan1970 ปีที่แล้ว +8

    Sir,execellent interview with Advocate B.B.Mohan sir.It is totally in a different plane.I wish and hope your investigation should help the advocate BB Mohan in all aspects to get justice to Srimathi.God bless you sir.

  • @helenrani9310
    @helenrani9310 ปีที่แล้ว +9

    உங்கள் இருவரின் கண்களிலும் நீங்களும் ஒரு குழந்தையின் அப்பா தான் என்கிற பாச உணர்வு வெளிப்படுகிறது பல்லாண்டு காலம் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @kulalvaimozhinadarajan7189
    @kulalvaimozhinadarajan7189 ปีที่แล้ว +20

    May the
    God bless you both!

  • @ChandraKumar-wt4ym
    @ChandraKumar-wt4ym ปีที่แล้ว +21

    ஒருமுறையல்ல 7முறை இதேபோல் நடந்திருக்கிறது என்று சொல்கிறார்கள் கொஞ்சம் கூட பள்ளிமேல் சந்தேகம் வரவில்லையா

    • @jeevajeevashri6210
      @jeevajeevashri6210 ปีที่แล้ว +1

      அது பள்ளி கிடையாது விபச்சார விடுதி

    • @kuppuswamycbe4389
      @kuppuswamycbe4389 8 หลายเดือนก่อน

      Best question.

    • @kuppuswamycbe4389
      @kuppuswamycbe4389 8 หลายเดือนก่อน

      Best question

  • @srinivasandeenadayalu7847
    @srinivasandeenadayalu7847 ปีที่แล้ว +14

    Mr. Mohan and Nakkeeran team pl honestly take legal action,

  • @vibrant_events_madurai
    @vibrant_events_madurai ปีที่แล้ว +25

    Be careful... School people may organize koolipatai... Or Lory may hit your car shows as accident like kosanatu accused case... U go with proper protection... U are doing great social work...

  • @thejokerkingofworld621
    @thejokerkingofworld621 ปีที่แล้ว +15

    Pa pa moham sir and prakash sir and team ku mikkaa nandri 🙏🙏🙏

  • @katze007
    @katze007 ปีที่แล้ว +40

    Thank you God for all these amazing human beings coming together for Srimathi 🙏🏽🥺😢😭 god bless all of you for the revolution you are making 🙏🏽 literally crying as I am typing this message as I have daughters and been emotionally shaken with Srimathi’s death! Justice for Srimathi ✊

    • @kuppuswamycbe4389
      @kuppuswamycbe4389 8 หลายเดือนก่อน +1

      I share your emotion. May God protect the girl children from all evils.

  • @sivasekaran4322
    @sivasekaran4322 ปีที่แล้ว +27

    Good evening pa. Paa.Mohan sir and prakash sir. Justice for srimathi and again arrested all culprits.

  • @sathyaprasannavenkat8239
    @sathyaprasannavenkat8239 ปีที่แล้ว +18

    Justice for Srimathi 🙏🙏🙏🙏Nakkheeran

  • @mohamedfarook4232
    @mohamedfarook4232 ปีที่แล้ว +18

    Thank you sir nakkheeran team

  • @playcool2398
    @playcool2398 ปีที่แล้ว +40

    Lawyers should take this case as for a good cause, not for FAME/MONEY and by giving importance to the positive impact that punishing this school could provide to any such influential murderers. People will support those lawyers if they need any support.

    • @மணி2047
      @மணி2047 ปีที่แล้ว

      Have you even thought for a single minute that this is a suicide? What if this is not a murder? There is not an iota of an evidence that there was a murder.

  • @TamilArasan-du5ov
    @TamilArasan-du5ov ปีที่แล้ว +16

    ayya prakashukkum,ayya mohan avargalukkum siram thazhntha vanakkam!!!!!

  • @hemalathagunasekaran1034
    @hemalathagunasekaran1034 ปีที่แล้ว +14

    Thanks Nakkeeran team🙏🙏🙏🙏🙏🙏

  • @arifshareef1862
    @arifshareef1862 ปีที่แล้ว +52

    Great Mr.prakash sir &
    Mr.mohan sir.
    don't let Ravikumar & company to kill the justice.
    fight for Srimathi papa.
    our last hope for us. only you sir Mr.mohan .. if we not get justice in Srimathi papa case then who's having money & power can do anything.

  • @Dd_sistees
    @Dd_sistees ปีที่แล้ว +15

    ஐயா இந்த சூழ்நிலையில் சட்டம், காவல்துறை, அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை போய்விட்டது இப்போது உங்களைப் போன்ற மனித நேயம் உள்ள ஐயா பாப்பாவுக்கு நீதி வாங்கி தரவேண்டும்

  • @jjtravels794
    @jjtravels794 ปีที่แล้ว +12

    Nakheeran Team Rocking, God bless you team

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 ปีที่แล้ว +5

    இனிவரும் காலங்களில் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் உயிருக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க சிறப்பு சட்டம் அவசியம் வேண்டும்.

  • @dhanapalaathimuthu6525
    @dhanapalaathimuthu6525 ปีที่แล้ว +8

    நக்கீரன் ஐயா அவர்களை வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறக்கிறது உங்களால்

  • @youtubeaccount9620
    @youtubeaccount9620 ปีที่แล้ว +42

    Justice for Srimathi

  • @sudhas3662
    @sudhas3662 ปีที่แล้ว +13

    ஸ்ரீமதி பாப்பாக்கு கண்டிப்பாக நீதி கிடைக்க வேண்டும்.இதில் கைது செய்ய பட்ட அப்பாவி பசங்களுக்கும், மக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும்.🙏🙏

  • @sivamsivam9009
    @sivamsivam9009 ปีที่แล้ว +6

    பா ப.மோகன் ஐயா புகழ் வாழ்க 🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌 இடைவிடாது உண்மையான முயற்சி செய்யும் பிரகாஷ் ஐயா அவர்களுக்கு. வாழ்த்துக்கள் 👏👏👏👏👏👏👏👏👏

  • @RC-tw5py
    @RC-tw5py ปีที่แล้ว +6

    God help you both. கயவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.🙏

  • @vijayalakshmisundaresan5554
    @vijayalakshmisundaresan5554 ปีที่แล้ว +13

    Is there any other way. For you to intervene in this case please sir. Get justice for that departed soul

  • @radhag5905
    @radhag5905 ปีที่แล้ว +18

    Court process slowly but we will win

  • @babukevin6846
    @babukevin6846 ปีที่แล้ว +28

    நீதி கிடைக்க வேண்டும்

  • @nithysartchannel5979
    @nithysartchannel5979 ปีที่แล้ว +10

    We still believe in our law because of People like you Sir, that's why we are waiting patiently... Please do the needful to get Justice Sir...

  • @rajajig7649
    @rajajig7649 ปีที่แล้ว +6

    மக்கள் மனதில் அதிக கோபம் உள்ளது இந்த காவல்துறை மற்றும் பள்ளி துறை மீது இந்த பள்ளி மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும்

  • @geethamani4817
    @geethamani4817 ปีที่แล้ว +5

    nantrikal Pala....பிரகாஷ்ராஜ் சார் @ பாப்பா மோகன் சார். நிச்சயமாக முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண் போகாது... 🤲🤲🤲🤲🙏🙏🙏🙏 மக்களுடைய ஆதங்கம்... தேவன் கண்டிப்பாக உங்களோடு இருப்பாராக.... 🤲🤲🤲🤲👍

  • @TGAProMKM
    @TGAProMKM ปีที่แล้ว +10

    wow i really appreciated that nakheeran keep on making this case alive......