மகான்கள் ஜீவ சமாதி செய்யப்படுவது எப்படி? - Manimaran Social Worker

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024

ความคิดเห็น • 215

  • @rajeevjaiselvamnagalingam4786
    @rajeevjaiselvamnagalingam4786 ปีที่แล้ว +21

    கேள்விகளை விட பதில்கள் உண்மை தன்மை அருமையாக இருந்தது நன்றி

  • @gayatriram5402
    @gayatriram5402 ปีที่แล้ว +54

    Ivar director manivannan avargalai pole ullar. Aiya migavum yelimayaga solgireergal nandri🙏🏻

    • @KR-ed6fx
      @KR-ed6fx ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😀😀

    • @ramyam9046
      @ramyam9046 ปีที่แล้ว

      Ivaru peru manimaaran

  • @selvamkokila5315
    @selvamkokila5315 ปีที่แล้ว +88

    நானும் தியானம் தவம் செய்கிறேன் என ஆன்மாவும் வெளியே சென்று வந்ததை என்னால் உணர முடிந்தது ஐயா சொல்லுவது முற்றிலும் உண்மை

    • @karthikchallanger1379
      @karthikchallanger1379 ปีที่แล้ว

      Unmaiyava epadi parthinga nu soldringala 🥺

    • @veniravi5162
      @veniravi5162 ปีที่แล้ว

      எப்படி சகோ தவம் செய்வது...
      மந்திரம் என்ன சொல்ல வேண்டும்..
      Please reply

    • @captainjacksparrow2353
      @captainjacksparrow2353 ปีที่แล้ว +9

      Olu okkatha da dai

    • @trendingclips4091
      @trendingclips4091 ปีที่แล้ว

      Inthaanumavam ennakkum ullathu iya atharkku en guru out off body flying endru vilakkinar...

    • @kavi0505
      @kavi0505 ปีที่แล้ว +1

      @@veniravi5162 learn from a good guru

  • @karthikkumar600
    @karthikkumar600 ปีที่แล้ว +7

    நமஸ்காரம் நல்ல மனிதரை நேர்காணல் செய்தது அருமை. தொகுப்பாளரும் பொருமையாக அமைதியாக காத்திருந்து கேள்வி கேட்பது நல்ல விஷயம் அருமை நன்றி🙏💕

  • @legendaryartist7027
    @legendaryartist7027 ปีที่แล้ว +16

    Only Hinduism has the power to communicate with souls.. Hinduism is a great treasure to every born..

    • @kingRaa369
      @kingRaa369 ปีที่แล้ว +2

      Where can I buy one? Where are this Hinduism manufacturers selling this type of telecommunications device.. please tell me.. I wanna communicate with my grandma soul

    • @seemychannelforvoice8343
      @seemychannelforvoice8343 ปีที่แล้ว +3

      அது எப்படி திமிங்கலம் மனுஷன் மட்டும் தான் செத்த பிறகு ஆவி, பேய்ன்னு மாறிடுவான், பிராணியோ பறவையோ இல்லை. 😂 மனுஷன் மட்டும் பழி வாங்க பேயா வருவான், பிராணி, பறவை எல்லாம் தக்காளி தொக்கா?

    • @bulletbaleno
      @bulletbaleno ปีที่แล้ว

      @@kingRaa369 neeyum sethurra appo unge paati kitte pesalam

    • @KUMARKUMAR-wu2fz
      @KUMARKUMAR-wu2fz ปีที่แล้ว

      @@bulletbaleno 😝😝😝👌🏿

  • @kasihsayang8497
    @kasihsayang8497 ปีที่แล้ว +60

    10 வருசத்துக்கு முன்னாள் இதை கேட்டிருந்தால் "நல்லா உருட்டு" நு சொல்லி இருப்பேன். இன்று என் அனுபவத்தில் சொல்கிறேன் இவர் சொல்வது 100% உண்மை. ஆனால் இதை பலரால் ஏற்றுக்கொள்ள முடியாது.

    • @seemychannelforvoice8343
      @seemychannelforvoice8343 ปีที่แล้ว +2

      அது எப்படி திமிங்கலம் மனுஷன் மட்டும் தான் செத்த பிறகு ஆவி, பேய்ன்னு மாறிடுவான், பிராணியோ பறவையோ இல்லை. 😂 மனுஷன் மட்டும் பழி வாங்க பேயா வருவான், பிராணி, பறவை எல்லாம் தக்காளி தொக்கா?

    • @gowthams3462
      @gowthams3462 ปีที่แล้ว

      Dublicate person

    • @seemychannelforvoice8343
      @seemychannelforvoice8343 ปีที่แล้ว

      @@bharathshobha721 Noi sari panradhukum animalsku aanma illainu solradhukum konjam kooda logic illaiye. Appo ethuku manushanuku 7 jenmam irukku ovvoru piraviyila ovvoru jeeviya pirappannu solrom? Adhu pogattum setha piragu kaakaavaa varuvomnu saapaadu vaikirome? Ithula ethu unmai? Pei illainu niroobikka en vaalkaiyil naan nadathiya oru kan thudaippu sambavam irukku. Venumna solren.

    • @Hits444
      @Hits444 ปีที่แล้ว +2

      Correct

    • @balavignesh7845
      @balavignesh7845 ปีที่แล้ว

      Is it😅

  • @arungopi4291
    @arungopi4291 ปีที่แล้ว +16

    அய்யா நான் உங்களிடம் ஆசீர்வாதம் வாங்கியிருக்கேன் திருச்செந்தூர் தலத்தில் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது நான் பக்கியசாலி 🙏🙏🙏

    • @seemychannelforvoice8343
      @seemychannelforvoice8343 ปีที่แล้ว

      அது எப்படி திமிங்கலம் மனுஷன் மட்டும் தான் செத்த பிறகு ஆவி, பேய்ன்னு மாறிடுவான், பிராணியோ பறவையோ இல்லை. 😂 மனுஷன் மட்டும் பழி வாங்க பேயா வருவான், பிராணி, பறவை எல்லாம் தக்காளி தொக்கா?

  • @rajalakshmirajagopalan2802
    @rajalakshmirajagopalan2802 6 หลายเดือนก่อน +1

    நான்நினைத்ததை நீங்கள் சொல்லிவிட்டீர்கள்

  • @bharathi1933
    @bharathi1933 ปีที่แล้ว +4

    தம்பி நிங்க , விளக்கம் சொல்லுவது மிக அருமை வாழ்க வளமுடன்

  • @deepakh4614
    @deepakh4614 ปีที่แล้ว +15

    Manivannan aiyaa madhri irukaaru ❤️

  • @revathipandiyan9618
    @revathipandiyan9618 ปีที่แล้ว +7

    நான் staff nurse நானும் கோவிட் நேரத்தில நேறிய பேரு இறந்து போனக 500 பிணத்தை yavathu தொட்டு இருப்பேன் யெனக்கு கர்மா யெனக்கு மிகவும் வேலை செய்து விட்டது முதலில் வேலை potchi துன்பம் மேல துன்பம் இரவில் தூங்க மாட்டேன் covid நேரத்தில் ..அதை விட லட்சம் பேர் உயிர் பிழைத்து போனார்கள் வாழ்த்தி விட்டு போனார்கள் ஆனால் அந்த பலன் வரவில்லை முடியல வாழ..எந்த ஜென்மத்தில் பண்ண பாவமோ இந்த nurse படித்தது ..என்னோட கர்மா நான் உணருகிறேன்

    • @adirajii4203
      @adirajii4203 ปีที่แล้ว +4

      Dont feel go to lord shivan temple ,

    • @ravishankarac6063
      @ravishankarac6063 ปีที่แล้ว +5

      உங்களுக்கு கெட்ட கர்மா தீர்ந்து நல்ல கருமா அதிகமாகும் புண்ணியம் தான் கிடைக்கும்

    • @revathipandiyan9618
      @revathipandiyan9618 ปีที่แล้ว +2

      @@adirajii4203 ok நன்றி சகோ.

    • @revathipandiyan9618
      @revathipandiyan9618 ปีที่แล้ว +2

      @@ravishankarac6063 யெனக்கு நல்ல கர்மா கிடைக்குதோ இல்லையோ உங்கள் வார்த்தை மன நிம்மதி அளிக்கிறது சகோ நன்றிகள் பல

    • @adirajii4203
      @adirajii4203 ปีที่แล้ว +2

      Plz go to shivan temple you will feel the changes

  • @selvichandrasekar2630
    @selvichandrasekar2630 ปีที่แล้ว +15

    சூப்பர் தம்பி எல்லேரரும்தெரிஞ்சக்கணும்🙏🙏🙏🙏🙏😃👍👍👍👍💐💐💐💐

  • @manipk55
    @manipk55 4 หลายเดือนก่อน

    You resemble director the late Manivannan sir. He would look like you in young age. For that matter I like you.

  • @ranjaninn215
    @ranjaninn215 ปีที่แล้ว +6

    அன்புள்ள மகனே மணிமாறன் என் இதயம் நிறைந்த மகிழ்ச்சியுடன் நான் எழுதுகிறேன் - மிகவும் அருமையாக இருந்த உங்கள் பேச்சைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். சத்தியமான உங்கள் வார்த்தைகள் தெய்வீகமாக இருந்தன. உங்கள் கஷ்டங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. தயவு செய்து ஏதாவது ஒரு வயதான பெண்மணியிடம் உங்களுக்கு கண் திருஷ்டியை நீக்குமாறு கேளுங்கள்.

    • @seemychannelforvoice8343
      @seemychannelforvoice8343 ปีที่แล้ว

      அது எப்படி திமிங்கலம் மனுஷன் மட்டும் தான் செத்த பிறகு ஆவி, பேய்ன்னு மாறிடுவான், பிராணியோ பறவையோ இல்லை. 😂 மனுஷன் மட்டும் பழி வாங்க பேயா வருவான், பிராணி, பறவை எல்லாம் தக்காளி தொக்கா?

  • @r.rajakumarv.rajagopalan30774
    @r.rajakumarv.rajagopalan30774 ปีที่แล้ว +1

    Iyya nalla kathai udureenga, arumayana kathai.

  • @aashamurugan1282
    @aashamurugan1282 ปีที่แล้ว +29

    ஆன்மீகம் தெரிஞ்சி இருக்கணும் இந்த பொண்ணு கேள்வி கேக்கணும் இந்த பொண்ணுமே தெரியல அவர் சொல்றத உம் கொட்டிட்டுடிட்டு உக்காந்துட்டு இருக்கா ஆன்மீகம் பற்றி தெரிஞ்சவங்க இவரை பேட்டி எடுத்தா இன்னும் அவர் கிட்ட இருந்து நல்ல விஷயம் நாம தெரிஞ்சுக்கலாம்

    • @seemychannelforvoice8343
      @seemychannelforvoice8343 ปีที่แล้ว +1

      ஏங்க post mortem பண்றவங்கள தாக்காத ஆவியோ, பேயோ நம்மளை தாக்குமா. ஏன் இப்படி பகுத்தறிவு இல்லாம இருக்கீங்க.

    • @seemychannelforvoice8343
      @seemychannelforvoice8343 ปีที่แล้ว

      அது எப்படி திமிங்கலம் மனுஷன் மட்டும் தான் செத்த பிறகு ஆவி, பேய்ன்னு மாறிடுவான், பிராணியோ பறவையோ இல்லை. 😂 மனுஷன் மட்டும் பழி வாங்க பேயா வருவான், பிராணி, பறவை எல்லாம் தக்காளி தொக்கா?

    • @nithyanantha_
      @nithyanantha_ ปีที่แล้ว

      😂Evan. Kadhai viduran

    • @vijayalakshmiutthira6164
      @vijayalakshmiutthira6164 4 หลายเดือนก่อน

      சரியாக சொன்னீர்கள்

    • @vijayalakshmiutthira6164
      @vijayalakshmiutthira6164 4 หลายเดือนก่อน +1

      ஒருவருக்கு அனுபவம் ஏற்படும் வரை அதை உருட்டு, கதை என்று என்றுதான் விமர்சனம் செய்வார்கள். கண்ணால் காண்பது மட்டும் உண்மை அல்ல. கண்ணால் காணாமல் ஆனால் உணரக்கூடிய உண்மைகளும் ஏகப்பட்டது இவ்வுலகில் உள்ளது. அது சூட்சம உலகம்.

  • @Anushri383
    @Anushri383 ปีที่แล้ว +7

    Kanji Mahaperiyava a lived real sage helped more poor & needy people in his entire lifetime &done more spiritual miracles.Hara Hara shankara jaya jaya shankara kanji shankara kamakoti shankara🙏🙏🙏

    • @bulletbaleno
      @bulletbaleno ปีที่แล้ว +3

      He is God Himself but never did any publicity

    • @seemychannelforvoice8343
      @seemychannelforvoice8343 ปีที่แล้ว +1

      அது எப்படி திமிங்கலம் மனுஷன் மட்டும் தான் செத்த பிறகு ஆவி, பேய்ன்னு மாறிடுவான், பிராணியோ பறவையோ இல்லை. 😂 மனுஷன் மட்டும் பழி வாங்க பேயா வருவான், பிராணி, பறவை எல்லாம் தக்காளி தொக்கா?

  • @manipk55
    @manipk55 4 หลายเดือนก่อน

    ஆவி கண்டு பிடிக்க கேமரா வா... சூப்பர்

  • @aru2279
    @aru2279 ปีที่แล้ว +9

    Looks like director late Manivanan.

  • @moonalbum519
    @moonalbum519 ปีที่แล้ว +10

    சிவாயநம அன்பே சிவமயம் 🙏

  • @sasaragardenatoz
    @sasaragardenatoz ปีที่แล้ว +1

    உண்மையான வரிகள் நன்றி

  • @kannankrk6626
    @kannankrk6626 ปีที่แล้ว +8

    7:29 she think he is joker 🌺nda !!

    • @CBE2807
      @CBE2807 ปีที่แล้ว +1

      😅😅😅😅😅😅

  • @bharathshobha721
    @bharathshobha721 ปีที่แล้ว +1

    Na pei pathathu illa ana sound ketrukan only one door pinnadi clearra ketruka

  • @samyvp3889
    @samyvp3889 6 หลายเดือนก่อน

    மிகவும் சரியாகச் சொன்னீர் ஐயா.
    40 ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று குருவிடம் கேட்டேன் . உண்மைதான் என்றார்.
    அந்த குரு உயிரினுள் தான் உள்ளார்.
    எனது பொண்டாட்டிக்கு உள்ளே ஒரு பேய் உள்ளதை நான் ஆழ்மனதில் கண்டேன்.
    85வயது கிழவி.
    ஆனால் மற்றவர்கள் உணர்ந்து கொள்ள முடியவில்லை .
    அந்த பேய் பலரையும் சித்திரவதை செய்து வருகிறது .
    எனது தவப்பலத்தால் ஓடும்.
    அல்லது உடம்பை எடுத்துக் கொண்டு கூட மயானம் போகும்.
    நான் அவற்றை சாட்சி பாவனை யாக பார்க்கிறேன்.
    90 சதவீத மனிதர்களிடத்தில் பேய் உள்ளது . பொருள் புகழ் செல்வாக்கு புலனின்பம் அனுபவிக்க .
    இவைகள் பேராசை கொண்டதாகவே இருக்கும்.
    வெறுப்பு பிரிப்பு உடன் வாழும் .
    உண்மை உண்மை உண்மை யே

  • @ranjithm3808
    @ranjithm3808 ปีที่แล้ว +15

    Manivannan Ku thambi madari erkar😘

    • @NandaGopi.M
      @NandaGopi.M ปีที่แล้ว +2

      Thank God not like his son
      🤣😂
      👌👌👌👌👌👌👍

    • @logu3293
      @logu3293 ปีที่แล้ว +1

      😁

  • @Java_sundaresan
    @Java_sundaresan ปีที่แล้ว +13

    இத வச்சு ஆயிரம் கொழந்தைங்களுக்கு சோறு ஊட்டலாம் 😂😂😂

  • @rajalakshmirajagopalan2802
    @rajalakshmirajagopalan2802 6 หลายเดือนก่อน

    மணிவண்ணன் இவருக்கு மிகவும் நெருக்கமாக. உள்ளத்தில்.தெரிகிறது. என்ன உறவு. கூறமுடியுமா

  • @balavino7103
    @balavino7103 ปีที่แล้ว +18

    Manivannan sir face cut...ivarukku

  • @manrayanithya5044
    @manrayanithya5044 ปีที่แล้ว +4

    👌👏
    🌷ALL IS GODILESS🌷
    In my body also another spirit living
    BUT 100%
    SEE
    🌷manraya nithya🌷

    • @NandaGopi.M
      @NandaGopi.M ปีที่แล้ว

      💖💓💖💓💖💓💖♥️💯

  • @shubhivijishubhiviji8486
    @shubhivijishubhiviji8486 ปีที่แล้ว +14

    Anchor yen ghost mari eruku dress potu mirror la pakalaya?????very worst

    • @veniravi5162
      @veniravi5162 ปีที่แล้ว +1

      அது அப்படித்தான்...

  • @balavignesh7845
    @balavignesh7845 ปีที่แล้ว

    Anchor beautiful

  • @varatecz
    @varatecz ปีที่แล้ว

    True i won't trust any video before but recently i have installed cctv in my home morning 3.50 i saw 2 unstructured unknown thing in my CCTV. It came slowly and hided very fast. Yes aanma aavi exist but it won't distrub us unless we distrub them. I have video for evidence.Om namashivya 🙏🏻 i am also from thiruvannamalai punniya boomi.

    • @MonsterMurali
      @MonsterMurali ปีที่แล้ว

      Antha footage ah WhatsApp panna mutiyuma bro

    • @varatecz
      @varatecz ปีที่แล้ว

      @@MonsterMurali number

    • @seemychannelforvoice8343
      @seemychannelforvoice8343 ปีที่แล้ว

      அது எப்படி திமிங்கலம் மனுஷன் மட்டும் தான் செத்த பிறகு ஆவி, பேய்ன்னு மாறிடுவான், பிராணியோ பறவையோ இல்லை. 😂 மனுஷன் மட்டும் பழி வாங்க பேயா வருவான், பிராணி, பறவை எல்லாம் தக்காளி தொக்கா?

    • @devikasrikanth5536
      @devikasrikanth5536 ปีที่แล้ว

      Pls send that video sir

    • @HariniSri-gj7rt
      @HariniSri-gj7rt ปีที่แล้ว

      Andha vedio send pandrigala ( na yedha pathi oru book write pandra , so vedio send panu ga

  • @narayananmscinfotech1708
    @narayananmscinfotech1708 11 หลายเดือนก่อน

    நல்ல மனிதர் நல்ல காணொளி

  • @lifethroughmoniseyes8953
    @lifethroughmoniseyes8953 ปีที่แล้ว +7

    Super

  • @patminimini4844
    @patminimini4844 9 วันที่ผ่านมา

    Look like actor manivanan face

  • @krishnabiotech777
    @krishnabiotech777 ปีที่แล้ว +3

    Manivannan thirumba vandhurukaru!!😮😮

  • @shridharn.s2479
    @shridharn.s2479 ปีที่แล้ว +2

    Hi ponda angel wonderful video keep it up all the best

  • @PraDeep-rp6pt
    @PraDeep-rp6pt หลายเดือนก่อน

    S̊e̊m̊m̊å Åẙẙå v̊e̊r̊ẙ T̊R̊ŮE̊ ẙo̊ů år̊e̊ g̊r̊e̊åt̊ ❤🎉❤❤❤❤❤😊❤

  • @UshaDevi-kw4oz
    @UshaDevi-kw4oz ปีที่แล้ว +6

    ஏன் இந்த பெண் இவ்வளவு மோசமாக டிரஸ் சென்ஸ்.சேலை சுடி மேலாடை இல்லையா.எதிரில் இருப்பவருக்கு தரும் மரியாதை அது.

  • @akshithavenkat3384
    @akshithavenkat3384 20 วันที่ผ่านมา

    ❤❤❤❤

  • @aru2279
    @aru2279 ปีที่แล้ว +1

    Many temples are place where saints buried.

  • @BakkiyarajManickam
    @BakkiyarajManickam ปีที่แล้ว +15

    ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் இவரை காண்பித்தால் குணமாக வாய்ப்புண்டு.... 😄😄😄

    • @dhineshkumar4224
      @dhineshkumar4224 ปีที่แล้ว +3

      Poda loosu

    • @Ashok__._.__10
      @Ashok__._.__10 ปีที่แล้ว +3

      Loosu punda mari pasa tha bro

    • @seemychannelforvoice8343
      @seemychannelforvoice8343 ปีที่แล้ว +1

      அது எப்படி திமிங்கலம் மனுஷன் மட்டும் தான் செத்த பிறகு ஆவி, பேய்ன்னு மாறிடுவான், பிராணியோ பறவையோ இல்லை. 😂 மனுஷன் மட்டும் பழி வாங்க பேயா வருவான், பிராணி, பறவை எல்லாம் தக்காளி தொக்கா?

  • @real-karate2764
    @real-karate2764 ปีที่แล้ว +1

    Ithula ama kotra commentsah vachu nee 4 thalamuraiku sambarikalam🙂

  • @jeevanantham.p499
    @jeevanantham.p499 ปีที่แล้ว +3

    Vali malai la oru oru vaicha oru person erukaga avaguku help pananuga yaru ketalum soluvaga avaruku yarum ella sachina nandan temple ku pora roat la erukaga rombo health issues pls help her...

  • @VaraLakshmi-qt5vz
    @VaraLakshmi-qt5vz ปีที่แล้ว

    You are truth amazi ng

  • @srilakshmirollingshutter1403
    @srilakshmirollingshutter1403 ปีที่แล้ว +1

    God belash

  • @vpraba917
    @vpraba917 ปีที่แล้ว +2

    Manivannan sir relationa neenga

  • @nehrukollangudi8021
    @nehrukollangudi8021 ปีที่แล้ว

    வாழ்த்துகள் மகனே

  • @imayavaramban1649
    @imayavaramban1649 ปีที่แล้ว +10

    ஆன்மா கக்கூஸ் போயிருக்கு ஆத்மா பாத்ரூம் போயிருக்கு இத கூட நம்பனும்

    • @manrayanithya5044
      @manrayanithya5044 ปีที่แล้ว

      SEE
      🌷manraya nithya🌷

    • @CBE2807
      @CBE2807 ปีที่แล้ว

      😅😅😅😅😅

  • @narayanasamybalakrishnan5804
    @narayanasamybalakrishnan5804 ปีที่แล้ว +1

    Nandri sir.🙏🙏🙏🙏

  • @prakash_tn31
    @prakash_tn31 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய

  • @thaamizhi
    @thaamizhi ปีที่แล้ว +3

    Dress ungalukku suit aagra maathiri try pannunga

  • @aru2279
    @aru2279 ปีที่แล้ว

    Your explanation is confusing.Aavi is an astral body is it?Soul is aatma.Yoga teachings says there are three bodies in human.gross,astral and causal bodies.

  • @vijayVijay-qp2br
    @vijayVijay-qp2br 6 หลายเดือนก่อน

    Kodumai athan....enaku ena panrathune terila

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 ปีที่แล้ว

    உங்களை parrthathil சந்தோச. ம்

  • @neveethateena7781
    @neveethateena7781 ปีที่แล้ว +3

    Anchor wear a suitable loose dress & comb your hair please....

  • @irulnila5052
    @irulnila5052 ปีที่แล้ว

    Sari Unga name enna?

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp ปีที่แล้ว

    அருமை அருமை

  • @anbuanbu852
    @anbuanbu852 ปีที่แล้ว +1

    Sir ithu unmaya?

    • @hariss3775
      @hariss3775 ปีที่แล้ว +1

      80%

    • @seemychannelforvoice8343
      @seemychannelforvoice8343 ปีที่แล้ว

      அது எப்படி திமிங்கலம் மனுஷன் மட்டும் தான் செத்த பிறகு ஆவி, பேய்ன்னு மாறிடுவான், பிராணியோ பறவையோ இல்லை. 😂 மனுஷன் மட்டும் பழி வாங்க பேயா வருவான், பிராணி, பறவை எல்லாம் தக்காளி தொக்கா?

  • @eternalflame...
    @eternalflame... ปีที่แล้ว +4

    Iyoo mani vanan sir nengala ?

  • @sangeetha9608
    @sangeetha9608 ปีที่แล้ว +1

    Sir neega manivannan Sir mathiri erukiga sir 🙏🙏🙏

  • @jayachinna8553
    @jayachinna8553 ปีที่แล้ว

    Prakash guruvankkam

  • @NandaGopi.M
    @NandaGopi.M ปีที่แล้ว +4

    நம் உடலில் இருந்து உயிர் வெளியேறினால் அது ஆவி அல்லது பேயாக மாறுகிறது

    • @nishanthsinceborn
      @nishanthsinceborn ปีที่แล้ว +2

      Appa neenga saapudra chicken mutton la😂

    • @seemychannelforvoice8343
      @seemychannelforvoice8343 ปีที่แล้ว

      அது எப்படி திமிங்கலம் மனுஷன் மட்டும் தான் செத்த பிறகு ஆவி, பேய்ன்னு மாறிடுவான், பிராணியோ பறவையோ இல்லை. 😂 மனுஷன் மட்டும் பழி வாங்க பேயா வருவான், பிராணி, பறவை எல்லாம் தக்காளி தொக்கா?

  • @mangalaoviyanarayanan203
    @mangalaoviyanarayanan203 ปีที่แล้ว +3

    🙏🙌👏💯👌

  • @geniusesgroups
    @geniusesgroups ปีที่แล้ว +10

    அப்போ கொலை செய்யப்பட்டவர்கள் பழி வாங்க வேண்டியது தானே
    சரி நீங்க ஒன்னு பண்ணுங்க அப்படியே நயன்தாராவுக்கு போய் இந்த கதையை சொல்லி கால்சீட் வாங்கி படமா எடுத்து ரிலீஸ் பண்ணுங்க நல்லா ஓடும்

    • @CBE2807
      @CBE2807 ปีที่แล้ว

      😂😂😂😂😂😂😂

  • @emadhanmadhan1950
    @emadhanmadhan1950 ปีที่แล้ว +2

    Uruttu uruttu innuma ithela nambitu irukeenga

  • @santhoshbabu942
    @santhoshbabu942 ปีที่แล้ว

    Complete wrong information. All points invalid. How these people still exist!!!

  • @balamurugand9814
    @balamurugand9814 ปีที่แล้ว

    கேள்வி கேட்கும் பெண்ணின் முகத்தில் பீதியை பார்க்க முடிகிறது.

  • @FAKEID-c7x
    @FAKEID-c7x ปีที่แล้ว +1

    Last 3 mins 👍👍

  • @thenextgeneration3750
    @thenextgeneration3750 ปีที่แล้ว +3

    Uarutu uarutu boomer uncle

  • @anandwalker8748
    @anandwalker8748 ปีที่แล้ว

    Thumbnail pathutu manivannan Anna neanaichukutan PA🤦‍♂

  • @RevathiRevathi-rj8fh
    @RevathiRevathi-rj8fh ปีที่แล้ว +3

    Unmaita sir

  • @jaimaruthi360techfeed8
    @jaimaruthi360techfeed8 ปีที่แล้ว

    madam naraballi pathi avaru sollitaru theliva....en thirumba thirumba nondreenga..narabali mattum illai entha uyiraiyum iraivan bali ketpathilai.....appadi ketal avar iraivane alla

    • @seemychannelforvoice8343
      @seemychannelforvoice8343 ปีที่แล้ว

      அது எப்படி திமிங்கலம் மனுஷன் மட்டும் தான் செத்த பிறகு ஆவி, பேய்ன்னு மாறிடுவான், பிராணியோ பறவையோ இல்லை. 😂 மனுஷன் மட்டும் பழி வாங்க பேயா வருவான், பிராணி, பறவை எல்லாம் தக்காளி தொக்கா?

  • @mainkandanayyapillai7307
    @mainkandanayyapillai7307 ปีที่แล้ว +2

    Ennana katha solraa parunga kambi katra kathayella solran ga... Aanmava kandu pudukirathuku device ah 😄😄

  • @aashamurugan1282
    @aashamurugan1282 ปีที่แล้ว +4

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @gayathriGayathri-mi1sn
    @gayathriGayathri-mi1sn ปีที่แล้ว

    En udalil ulla aanma patri ungalidam pesa virumbugiren

    • @seemychannelforvoice8343
      @seemychannelforvoice8343 ปีที่แล้ว

      அது எப்படி திமிங்கலம் மனுஷன் மட்டும் தான் செத்த பிறகு ஆவி, பேய்ன்னு மாறிடுவான், பிராணியோ பறவையோ இல்லை. 😂 மனுஷன் மட்டும் பழி வாங்க பேயா வருவான், பிராணி, பறவை எல்லாம் தக்காளி தொக்கா?

  • @thilagavathyr8024
    @thilagavathyr8024 ปีที่แล้ว

    😮

  • @lovebirds420
    @lovebirds420 ปีที่แล้ว +1

    இவரு தான தொப்பி அம்மா பத்தி சொன்னவரு🤔

  • @sripriyan8853
    @sripriyan8853 ปีที่แล้ว +1

    Ppl are more confused between God and Satan.

  • @anbuanbu852
    @anbuanbu852 ปีที่แล้ว

    sir athma and aavi vera veraya?

    • @seemychannelforvoice8343
      @seemychannelforvoice8343 ปีที่แล้ว

      அது எப்படி திமிங்கலம் மனுஷன் மட்டும் தான் செத்த பிறகு ஆவி, பேய்ன்னு மாறிடுவான், பிராணியோ பறவையோ இல்லை. 😂 மனுஷன் மட்டும் பழி வாங்க பேயா வருவான், பிராணி, பறவை எல்லாம் தக்காளி தொக்கா?

  • @s.r.sasokan1049
    @s.r.sasokan1049 ปีที่แล้ว

    🌹🙏🙏🙏🙏🙏🌹

  • @mrnoob7402
    @mrnoob7402 ปีที่แล้ว +1

    #Manivannan Anna nengala 😂😂😂

  • @hemanthkhb7765
    @hemanthkhb7765 ปีที่แล้ว

    That anchor - en ena soldran parunga kambi katrra kadha lan sollitu irukan 😂😂😂

  • @seemychannelforvoice8343
    @seemychannelforvoice8343 ปีที่แล้ว

    அது எப்படி திமிங்கலம் மனுஷன் மட்டும் தான் செத்த பிறகு ஆவி, பேய்ன்னு மாறிடுவான், பிராணியோ பறவையோ இல்லை. 😂 மனுஷன் மட்டும் பழி வாங்க பேயா வருவான், பிராணி, பறவை எல்லாம் தக்காளி தொக்கா?

    • @mahakali_mahakal
      @mahakali_mahakal ปีที่แล้ว

      Ithaye ethana comments la solviya saga...🤣🤣🤣😅

    • @seemychannelforvoice8343
      @seemychannelforvoice8343 ปีที่แล้ว

      @@mahakali_mahakal Enna panradhu ethana thadava sonnalum budhi vara matenguthe indha mooda nambikkai jenmangalukku. 🤣😂

  • @gunaseelanchandran7200
    @gunaseelanchandran7200 ปีที่แล้ว +5

    Please give the cell number of Mr. Manimaran ji.

  • @sridharl1389
    @sridharl1389 ปีที่แล้ว +1

    This is not the suitable times and just sitting idle with closed Eyes in the Dhiyanam. You must be vigilant and open yout Eyes wide, and protect the Hindus from the Relogious converting Culprits.

  • @kaverijeni
    @kaverijeni ปีที่แล้ว

    Tat lady don't know difference between nalladakam and narabali... Just know ask questions only

  • @kanmani.kkanmani.k8488
    @kanmani.kkanmani.k8488 ปีที่แล้ว +1

    Hi

  • @Hits444
    @Hits444 ปีที่แล้ว +1

    Paei iruku unmaidhaan

  • @Anburavinan
    @Anburavinan ปีที่แล้ว +3

    இவரும், ஏனையவரும் கற்பனைகளை, விருப்பங்களை, உணர்வுகளாய், உண்மையென எண்ணுகின்றனர்.
    உண்மை வேறு!

  • @hari.krishnan4681
    @hari.krishnan4681 ปีที่แล้ว +1

    Kambi.katra.kathelam.solreada.urutu.urutu.

  • @nishanthsinceborn
    @nishanthsinceborn ปีที่แล้ว

    Peiii la illa.. Ava avnuku 1000 prachana tha iruku...poi atha paarungada

  • @pathmathiru8043
    @pathmathiru8043 ปีที่แล้ว

    This anchor is not suitable for this topic.

  • @டைகர்
    @டைகர் ปีที่แล้ว +3

    என்னா பாஷை இது

  • @tharun.s6311
    @tharun.s6311 ปีที่แล้ว +1

    Ena edhu: Vallapaiyam🤣🤣🤣

  • @mohanchandk3889
    @mohanchandk3889 ปีที่แล้ว

    Veettu kadhavu moodiyirundhaaaa.....
    Aanmaaa thirumbaathu....
    Kadhavukku veliye...mukkikittu nikkum...

  • @vedhantyaadav3410
    @vedhantyaadav3410 ปีที่แล้ว +2

    Ena ena uruttu urutturan ya yapa..!

  • @anandaraj3366
    @anandaraj3366 ปีที่แล้ว +4

    பாதி புருடா

  • @Suriya-2001
    @Suriya-2001 ปีที่แล้ว +2

    Uruturan yaaa 😂

  • @VillageStar768
    @VillageStar768 ปีที่แล้ว

    High pressure ya nalla doctor aah parunga