வள்ளலாரை பற்றி பேசி சங்கிகளை கதறவிட்ட சுகி சிவம்..Suki Sivam Mass Speech about Vallalar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 143

  • @b.k.thirupoem
    @b.k.thirupoem 2 หลายเดือนก่อน +12

    நீண்ட நாளுக்கு பிறகு்அய்யாவின் குரல் சிறப்பு வாழ்க நீண்ட காலம் தர்மம் வாழும்

  • @sureshkannan4899
    @sureshkannan4899 2 หลายเดือนก่อน +20

    அண்ணன் திரு சுகி சிவம் பேச்சு எப்போதுமே சுவாரசியமாகவும் உண்மையாகவும் இருக்கும் உண்மை தான் இருக்கும் அதுவும் ஒரு விதத்தில் சிந்திக்க வைக்கும்

  • @infotiger9477
    @infotiger9477 2 หลายเดือนก่อน +12

    வாழ்நாளில் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய சொற்பொழிவு ரொம்ப ரொம்ப அருமை சார்

  • @niharakshni7720
    @niharakshni7720 2 หลายเดือนก่อน +19

    பல சகாப்தங்கள் நின்று நிலைக்கும்
    கருத்துக்கள்

  • @AlshafaNagoor
    @AlshafaNagoor 2 หลายเดือนก่อน +16

    Great person,god bless you

  • @thamaraisrinivasarao210
    @thamaraisrinivasarao210 2 หลายเดือนก่อน +8

    அருமையான சொற்பொழிவு

  • @Amirth-po6bq
    @Amirth-po6bq 2 หลายเดือนก่อน +10

    அருமை

  • @kannan2682
    @kannan2682 28 วันที่ผ่านมา

    அற்புதம் ஐயா

  • @kumaranbalraj3879
    @kumaranbalraj3879 2 หลายเดือนก่อน +16

    Wonderful Speech, Su Ki Sivam Sir Is A Most Respected Scholar .

    • @radhikakumar2331
      @radhikakumar2331 2 หลายเดือนก่อน +1

      Thu....

    • @artsc55
      @artsc55 2 หลายเดือนก่อน +1

      பெரியவரே சுகி அய்யா 🙏🏾💐
      துப்பு கிறீர்கள்... தமிழ் நாட்டிலே இப்படி தாழ்வாக பேசுறிங்களா?...
      தயவு செய்து.. மரியாதை. மற்ற வர்கள் கருத்து கேளுங்கள். ஆதரிக்க வேண்டாம். ஆனால் மரியதை கொடுங்கள்.
      அய்யா பேச்சு நம்மை சிந்திக்க, மாற்ற வைக்கிறது.
      பிடிக்கவில்லை என்றால் பார்க்காதீர்கள்.
      🙏🏾💐

    • @lakshmanKumar-ky2tj
      @lakshmanKumar-ky2tj 2 หลายเดือนก่อน

      ​@@radhikakumar2331உங்களால் இதைதான் செய்யமுடியும்...
      கையாலகாதவனின் செயல் இப்படிதான் இருக்கும்

    • @bdurga306
      @bdurga306 หลายเดือนก่อน

      திராவிட அடி வருடி

  • @selvasamy5819
    @selvasamy5819 2 หลายเดือนก่อน +31

    வள்ளலாரை சனாதனத்துக்குள் அடக்க வஞ்சகர்கள் முயல்கிறார்கள் அவர்கள் முயற்சி பலிக்காது.

  • @sooriamoorthikamalanathan9913
    @sooriamoorthikamalanathan9913 2 หลายเดือนก่อน +30

    வள்ளலார் கூறிய கருத்தைப் பின்பற்றினாலே மனிதன் மனிதநேயத்தோடு வளமாக வாழலாம்!

  • @priyankageetha19
    @priyankageetha19 2 หลายเดือนก่อน +5

    அருமை உண்மை நன்றி ஐயா 🙏🙏

  • @N.ChandranN.Chandran-fk2te
    @N.ChandranN.Chandran-fk2te 2 หลายเดือนก่อน +1

    அருள் பெருஞ் ஜோதி தனி பெருங்கருணை கருணை ❤❤❤❤❤

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 หลายเดือนก่อน +1

    பாராட்டுக்கள்ஐயா

  • @ganesanr3553
    @ganesanr3553 2 หลายเดือนก่อน +4

    அருமை அருமை ஐயா

  • @N.ChandranN.Chandran-fk2te
    @N.ChandranN.Chandran-fk2te 2 หลายเดือนก่อน

    உண்மையான ஆன்மீகம் தமிழ் சித்தர்கள் அருளிய பாடல் வரிகள் கொண்ட கொள்கைகளை ஏற்றுக் கொண்டு ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் என்று சொன்னால் அது தான் உண்மை நன்றி ❤️❤️🤔

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751 2 หลายเดือนก่อน +7

    Super iya❤🎉❤

  • @kaliappanr145
    @kaliappanr145 2 หลายเดือนก่อน +2

    சுகிசிவம் அவர்களுக்கு வாழ்த்து சொல்ல வயதில்லை என்று நினைக்கிறேன் அறிவில்லை என்று நினைக்கிறேன் நன்றி சொல்கிறேன் நல்லது

  • @N.ChandranN.Chandran-fk2te
    @N.ChandranN.Chandran-fk2te 2 หลายเดือนก่อน

    கற்றது கையளவு கல்லாதது உலக அளவு என்பது தான் உண்மை நன்றி ❤️❤️🤔🤔🤫🤫

  • @nagarajpavithra8375
    @nagarajpavithra8375 หลายเดือนก่อน +1

    சிறந்த உரை . மோசமான தலைப்பு.

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 2 หลายเดือนก่อน +3

    Good speech keep it up and God bless you 👍🏿

  • @TVHEMA-z9j
    @TVHEMA-z9j 2 หลายเดือนก่อน +5

    Fine. TN State govt issue 6th and 7th volume of vallar in school and College students subject ❤

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 2 หลายเดือนก่อน +2

    Many thanks for your inspirations Sir with noble people who advocated removing caste racism to develop country

  • @bernardannie9293
    @bernardannie9293 2 หลายเดือนก่อน +4

    Fantabulous Beloved Sir, You are Accurate 👌👌👌
    Don't worry about anything... any types of Idiotic Comments, Our God is Blessed You with God's Wisdom🙌🏻🙌🏻🙌🏻
    May Our Holy Trinity Remain upon you Always 🙌🏻🙏🏻🙏🏻

  • @friendlyfacist1
    @friendlyfacist1 2 หลายเดือนก่อน +7

    Arutperunjothi...!💚🙏👆

  • @mohamedmalik2688
    @mohamedmalik2688 หลายเดือนก่อน

    Super thanks sir 🙏🙏🙏

  • @karunanithis3098
    @karunanithis3098 หลายเดือนก่อน

    அருமையான பதிவு ஐயா

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 หลายเดือนก่อน

    அருமையான தகவல்ப திவு

  • @j.sheela5997
    @j.sheela5997 2 หลายเดือนก่อน

    Super super sir👍👍👍👍

  • @sivarampandurangam9208
    @sivarampandurangam9208 2 หลายเดือนก่อน +1

    ஐயா நன்றிநன்றி ஐயா

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 2 หลายเดือนก่อน +1

    Extraordinary talk thanks

  • @ramadoss49
    @ramadoss49 2 หลายเดือนก่อน

    Sir end is super vvvvv
    That is also all should have
    That support sir

  • @charlesd8476
    @charlesd8476 2 หลายเดือนก่อน +3

    🙏👍👍👍

  • @din-b7i
    @din-b7i 2 หลายเดือนก่อน +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி, எனை ஏறாநிலைமிசை ஏற்றியது தயவு...

  • @manikandan8458
    @manikandan8458 2 หลายเดือนก่อน +12

    Unmaiyana aanmegam

    • @venkateshr4879
      @venkateshr4879 2 หลายเดือนก่อน

      Manangatti

    • @RajDhan-f8c
      @RajDhan-f8c 2 หลายเดือนก่อน

      வெங்கி.நீங்கள் உங்களை மன்னாங்கட்டி என்று ஒத்துக்கொண்டதற்கு நன்றி. அவர் அவர்களிடம் இருக்கும் அறிவை தான் வெளிப்படுத்துவார்கள், உங்களை நீங்கள் வெளி படுத்தி இருக்கிறீர்கள்.

    • @RajDhan-f8c
      @RajDhan-f8c 2 หลายเดือนก่อน +3

      ​@@venkateshr4879உங்களை நீங்கள் மண்ணாங்கட்டி னு ஒத்துக்கொண்டதற்கு நன்றி,

  • @keerthyrambarthi5393
    @keerthyrambarthi5393 หลายเดือนก่อน +1

    புத்தகம் பற்றிய கருத்து முற்றிலும் உண்மை.அது உயி(ய)ர் திணை தான். நீங்க சொன்னது போல் என்னை புத்தகம் தான் பகுத்தறிவு உள்ள மனிதன் ஆக மாற்றியது.. நன்றி. சுகி. சிவம் அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்..

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 2 หลายเดือนก่อน +1

    ஐயா பேச்சு அருமை

  • @AhmedKhan-do8jx
    @AhmedKhan-do8jx 2 หลายเดือนก่อน +2

    Great

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan หลายเดือนก่อน

    Love

  • @lakshmisunder4643
    @lakshmisunder4643 2 หลายเดือนก่อน +1

    Excellent speech

  • @SoundararajanrajanA-p8c
    @SoundararajanrajanA-p8c 2 หลายเดือนก่อน

    ஐயா உங்கள் சொற்பொழிவு மிகவும் அருமை கே கேக்க காதில் தேன் வந்து பாயும் என்ற சொல்ல உங்களுக்கு பொருந்தும் 100/ உண்மை ஒரு சிலர்க்கு இயற்க்கை கொடுத்த பரிசு உங்களுக்கு நீங்கள் நிர்த்தி நீதானாமா பொறுமையா சொற்பொழிவு நல்ல இருக்கு உங்களை வாழ்த்த வயது இல்லை உங்களை வணக்கிறேன்

  • @muthkkumaran
    @muthkkumaran 2 หลายเดือนก่อน +1

    Audio quality enhance pannunga! Erachal iruku...

  • @ramadoss49
    @ramadoss49 2 หลายเดือนก่อน

    Correct

  • @KannanKalai-vu2sj
    @KannanKalai-vu2sj หลายเดือนก่อน

    Andam, puvanam the reality

  • @thangavelm8589
    @thangavelm8589 2 หลายเดือนก่อน +2

    அய்யா உங்கள் முகவரி தேவை சில கருத்துக்கள் அனுப்ப தெரிந்தவர்கள் தெரியப்படுத்தவும்

  • @chezhiyan_835
    @chezhiyan_835 2 หลายเดือนก่อน

    44:56 ; 43:15 🔥🔥

  • @mohanarjunan6470
    @mohanarjunan6470 2 หลายเดือนก่อน +5

    சிறப்பு ஐயா

  • @neorope2000
    @neorope2000 2 หลายเดือนก่อน

    சிக்கல் சிவம்!

  • @chelliahduraisamy7781
    @chelliahduraisamy7781 2 หลายเดือนก่อน

    Loans are waived for..deseased persons. Because he can not countrr. A person who accuses the deseased person is total fool. His speech is cent percent correct. Congratulations

  • @ramadoss49
    @ramadoss49 2 หลายเดือนก่อน

    Sir all are not vallallar
    If you are become him you be like him
    To reach that end
    We should be like him

  • @srivalsonsridhar8607
    @srivalsonsridhar8607 หลายเดือนก่อน

    Unmaiya vurakka sonninga ayya

  • @PalanilashmiBabu.p
    @PalanilashmiBabu.p 2 หลายเดือนก่อน +5

    இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முக்கிய பெரும் பங்காற்றியவர் புரட்சியாளர் அம்பேத்கர் அதை சொல்லவே இல்ல சார் நீங்க

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan หลายเดือนก่อน

    Vîjatnamwar

  • @ravisankarcg6801
    @ravisankarcg6801 2 หลายเดือนก่อน +1

    itharku evvlavo panam vanginar theriathu

  • @myhand4217
    @myhand4217 หลายเดือนก่อน

    O seen eppadi pogutho t.n vera india vera.but nan seenuku varala

  • @glok8393
    @glok8393 หลายเดือนก่อน

    whether nehru was democratically elected? you tell the truth please

  • @chelliahduraisamy7781
    @chelliahduraisamy7781 2 หลายเดือนก่อน

    Kalainger did it

  • @subramaniamramasamy7484
    @subramaniamramasamy7484 2 หลายเดือนก่อน

    ❤🎉😂

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan หลายเดือนก่อน

    Urr

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan หลายเดือนก่อน

    Ex kadaooman

  • @kannangopalaln7683
    @kannangopalaln7683 2 หลายเดือนก่อน +1

    வேறு ஒரு தனியார் நிகழ்ச்சியில் எடுத்த வீடியோ இது.

  • @ramananm1293
    @ramananm1293 2 หลายเดือนก่อน

    கலைஞர் தலைமையில் நாவலர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பேராசிரியர் பணியாற்றவில்லையா?

    • @madrasmanjal2202
      @madrasmanjal2202 2 หลายเดือนก่อน

      அண்ணாவிற்கு பெருமை சேர்க்கும்

  • @mahalingam574
    @mahalingam574 2 หลายเดือนก่อน +1

    வெங்காய மரபு என்ன?

  • @lakshmisunder4643
    @lakshmisunder4643 2 หลายเดือนก่อน

    They also believe that they will come back ( rebirth)

    • @sriramsakura
      @sriramsakura 2 หลายเดือนก่อน

      ஏன் மோட்சம் இல்லை??

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan หลายเดือนก่อน

    Thai

  • @ramadoss49
    @ramadoss49 2 หลายเดือนก่อน

    You are always kot
    Jen Thuravi

  • @veeranponnusamy7970
    @veeranponnusamy7970 2 หลายเดือนก่อน

    I know that I know
    I don't know that I know
    I know that I don't know
    I don't know that I don't know

  • @somasundaram.k8979
    @somasundaram.k8979 2 หลายเดือนก่อน +1

    Those who are not involved in Independent
    Struggles not even born,
    such person's educated or
    not, their comments to be
    *IGNORED* ...
    Mindsets inferiority complexes ever changed
    in life!!! They are not red
    the life History of Jawarlal
    Nehru!!! Who is Shree
    Motilal Nehru, who's under
    Aanand Bhavan at present???
    *Criticism requires* *enormous social* behaviors and INDEPENDENT THINKING
    KNOWLEDGE!!! ... kss/-

  • @MM-dh3wr
    @MM-dh3wr 2 หลายเดือนก่อน

    தேங்காயை மாங்காய் என்ற சொல்வது

  • @sivagamij4678
    @sivagamij4678 2 หลายเดือนก่อน

    They know everything, but bluntly denies to accept the evolution

  • @somasundaram.k8979
    @somasundaram.k8979 2 หลายเดือนก่อน

    Those who are not involved in Independent
    Struggles not even born,
    such person's educated
    OR NOT
    their comments to be
    *IGNORED* ...
    Mindsets inferiority complexes ever changed
    in life!!! They are not
    Aware life History of
    Jawaharlal
    Nehru!!! Who is Shree
    Motilal Nehru??? who's under
    Aanand Bhavan at present???
    *Criticism requires* !!!*enormous social* behaviors and INDEPENDENT THINKING
    KNOWLEDGE!!! ... kss/-

  • @bdurga306
    @bdurga306 หลายเดือนก่อน

    அதென்ன சுகி?¿??
    உமது அப்பா பெயர் என்னவோ????
    அப்பா அம்மா வைத்த பெயர் என்னவோ????

  • @somasundaram.k8979
    @somasundaram.k8979 2 หลายเดือนก่อน

    Those who are not involved in Independent
    Struggles not even born,
    such person's educated or
    not, their comments to be
    *IGNORED* ...
    Mindsets inferiority complexes ever changed
    in life!!! They are not red
    the life History of Jawarlal
    Nehru!!! Who is Shree
    Motilal Nehru, who's under
    Aanand Bhavan at present???
    *Criticism requires* *enormous social* behaviors and INDEPENDENT THINKING
    KNOWLEDGE!!! ... kss/-
    think about

  • @mahalingam574
    @mahalingam574 2 หลายเดือนก่อน

    இந்த கமென்ட் போட உனக்கு எவ்வளவு ரூபாய்?

    • @karthikeyan_076
      @karthikeyan_076 2 หลายเดือนก่อน

      முண்டமே யார் என்ன சொன்னாலும் அவர் கருத்துக்களை சிந்திக்கிறீரோ இல்லையோ குற்றம் சொல்ல ஒரு நாயாவது கிளம்பி விடுது.

  • @chandrasekaranvembu5938
    @chandrasekaranvembu5938 2 หลายเดือนก่อน +3

    நெற்றியில் திருநீறு. புத்தியில் கோளாறு 😢

    • @Iravathan
      @Iravathan 2 หลายเดือนก่อน +9

      உனக்கு தான

    • @dineshvalliyappan9047
      @dineshvalliyappan9047 2 หลายเดือนก่อน +13

      Avar budi la tanmanam..un budila adimai tanam

    • @subramanianm6178
      @subramanianm6178 2 หลายเดือนก่อน

      என்ன கோளாறு
      மாட்டு மூத்திரம் தங்கமா

    • @manikandan8458
      @manikandan8458 2 หลายเดือนก่อน

      Nithy jakki intha mathiri kootatha thana ungaluku pudikum

    • @shanmugamks2233
      @shanmugamks2233 2 หลายเดือนก่อน

      நெற்றியில் திருநீறு வைத்தால் புத்தியில்
      கோளார் வருமா ? நீ இந்துக்களை அவமானப்படுத்திவிட்டாய்

  • @IyappasamyNachimuthu
    @IyappasamyNachimuthu 2 หลายเดือนก่อน

    முருகனை விட்டுட்டு வள்ளலாரை பிடித்து கொண்டாயா

    • @asarerebird8480
      @asarerebird8480 2 หลายเดือนก่อน +5

      Murugan is god. VALLALAR is a saint.know the difference

    • @RajDhan-f8c
      @RajDhan-f8c 2 หลายเดือนก่อน

      ​@@asarerebird8480சாணிக்கூடை, அங்கு தலைப்பு வள்ளாளர் தான்.

    • @madrasmanjal2202
      @madrasmanjal2202 2 หลายเดือนก่อน

      கவிஞர் கண்ணதாசன் எழுதிய இயேசு காவியம் கடைசியாக படித்து எழுதிய கதையை நாம் அறிவது நல்லது ❤

    • @mahaprabu4943
      @mahaprabu4943 2 หลายเดือนก่อน

      சூத்திர சங்கி பயலே

    • @karunanithis3098
      @karunanithis3098 หลายเดือนก่อน

      வள்ளலாரும் கந்தவேளை கண்டவர். அதை ஆன்மீகக் கல்வியில் தொடக்கக்கல்வி. பிறகு சிற்றம்பலத்தில் இறவனை ஒன்றென்றிந்தார். அது கல்லூரிப்படிப்பு. பின்னர் வடலூரில் ஆராய்ச்சி செய்த அவருக்கு சாகா வரம் தந்தது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்

  • @Anbarasan.m-xn4yo
    @Anbarasan.m-xn4yo 2 หลายเดือนก่อน

    பேச்சு தேவையில்லை அழகான தல முடி
    உண்மையன் வடிவமாக நீங்கள் இருக்கும் போது எனக்கு என்ன கவலை

  • @Anbarasan.m-xn4yo
    @Anbarasan.m-xn4yo 2 หลายเดือนก่อน +1

    உங்களோட பேச்சை மூங்கில் காற்று

  • @dsnainar
    @dsnainar 2 หลายเดือนก่อน +1

    அருமை, உண்மை.

  • @nirmalam2711
    @nirmalam2711 2 หลายเดือนก่อน

    Excellent speech

  • @somasundaram.k8979
    @somasundaram.k8979 2 หลายเดือนก่อน +1

    Those who are not involved in Independent
    Struggles not even born,
    such person's educated or
    not, their comments to be
    *IGNORED* ...
    Mindsets inferiority complexes ever changed
    in life!!! They are not red
    the life History of Jawarlal
    Nehru!!! Who is Shree
    Motilal Nehru, who's under
    Aanand Bhavan at present???
    *Criticism requires* *enormous social* behaviors and INDEPENDENT THINKING
    KNOWLEDGE!!! ... kss/-
    think about