என் உயிரை காப்பாற்றியது தொப்பி அம்மா தான்! - Manimaran Social Worker

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2023
  • #thiruvannamalaitemple #omnamahshivaya #karma #sprituality #divinestory #historicalmystery #historicalmystery #manimaran #socialworker #aathma #divine #galattadivine
    Galatta Divine is a Devotional TH-cam channel from Galatta Media that caters to everyone following Hinduism, Islam, Christianity, and other religions. The channel will also cater to the people who are interested in Spirituality. Galatta Divine is the first Tamil devotional TH-cam channel comprising Daily devotional Stories, News, Horoscope, Poojas, and many more special devotional programs dedicated to people of all religions.
    Stay tuned to Galatta Divine for the latest updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Divine :
    th-cam.com/channels/BPV.html...
  • บันเทิง

ความคิดเห็น • 144

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q ปีที่แล้ว +42

    தொப்பி அம்மா மிக உண்மையில் 2:30 மணி நேரத்தில் கிரிவலம் வலம் வந்து முடித்துவிடுகிறார்கள்
    நானும் எனது சகோதரர் ஒருவர் தொப்பி அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்க முதலில் கிரிவலம் செல்லும் போது குறுக்கே எனது சகோதரர் ஆசீர்வாதம் வாங்குவதற்கு கீழே விழுந்து வணங்கினார் அவர்கள் அதை கண்டுகொள்ளாமல் மிகவும் வேகமாக கிரிவலம் சென்றார் அப்போது எனது சகோதரர் கொஞ்சம் தூரத்திற்கு அப்புறம் திரும்பவும் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க முயற்சி செய்தார்
    பின்னர் தொப்பி அம்மா கூறினார்கள் குறுக்க குறுக்க விழுந்து என்னை தொந்தரவு பண்ணாதே மிதித்து விட்டு போய் விடுவேன் என்றார்
    ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இவ்வளவு தெளிவாக கிரிவலத்தை சுற்றி வர முடியாது
    தொப்பி அம்மா மிகவும் பற்றற்ற ஒரு புனிதமான இறை தன்மையில் இருக்கின்ற நல்ல ஆன்மா
    தயவுகூர்ந்து யாரும் அவதூறாகப் பேச வேண்டாம் தொந்தரவு செய்ய வேண்டாம் அவர்களை தரிசிக்க அவர் நம்மைப் பார்த்து அவர் முன்பு சென்று வணங்கிவிட்டு வந்தாலே தரிசனம் கிடைத்துவிடும் 🧘🙏🔱✴️🔱🧘🙏

    • @yogipillai
      @yogipillai หลายเดือนก่อน +2

      உங்கள மாதிரி முட்டாளுங்கள திருத்தவே முடியாது

    • @user-ko2rn8dc8q
      @user-ko2rn8dc8q หลายเดือนก่อน

      @@yogipillai
      குருவின் திருஅருள் இருந்தால் முட்டாளாக இருந்தவன் கூட அறிவாளியாக மாறமுடியும் ஞானம் அடைய முடியும்
      அறிவாளியாக இருக்கும் உன்னை இந்த மாயை திரும்பத் திரும்ப பிறப்பு இறப்பு சூழ்ச்சியில் தக்க வைத்து மூடனாக நீ வாழ்கின்றாயே மூடனே
      இறைவனை வணங்கினால் மட்டும் ஞானம் பெற முடியும் அனைத்தும் கிடைக்கும் என்பது அல்ல மூடனே
      குருவின் திரு அருள் இருந்தால் அனைத்தும் சாத்தியமாகும் மூடனே 🌳🧘

    • @srinivasansrinivasan3671
      @srinivasansrinivasan3671 หลายเดือนก่อน

      THOPIYMMA VALGA

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 ปีที่แล้ว +10

    🙏 வணக்கம் சகோதரா, ஓம் நமசிவாய,தொப்பி அம்மா வாழ்க வளமுடன்

  • @kamarajraj3332
    @kamarajraj3332 ปีที่แล้ว +8

    அண்ணா மலையார்க்கு அரோகரா உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா.. உண்மையில் தொப்பி அம்மா ஆதிபராசக்தி யின் அவதாரம் என்று பக்தர்கள் நம்பிக்கை யோடு கையெடுத்து கும்பிட்டாலே போதும் தீய சக்திகள் நம்மை நெருங்காது. என் மகளுக்கு'தொப்பி அம்மாவின் அருளால் சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை நல்ல முறையில் பிறந்தது. தொப்பி அம்மா அங்காளம்மன் அவதாரம். என்னால நேரடியாக தரிசிக்க முடியவில்லை. நீங்கள் புண்ணியம் செய்தவர்கள். ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்🌺🌺

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q ปีที่แล้ว +9

    ஸ்ரீ வள்ளலார் பெருமான் கூரிய அனுபவங்கள் யார் எனது என்ற போகத்தை விட்டு பற்றற்று இறைவனே கதி என வாழ்கின்றார்களோ
    பயம் துன்பம் பதற்றம் இன்றி
    என்னேரமும் இன்பமாக வாழ முடியும் என்கிறார் 🧘🙏

  • @jothikhanna2235
    @jothikhanna2235 ปีที่แล้ว +11

    மாயை.....விண்டவர் கண்டதில்லை... கண்டவர் விண்டதில்லை

  • @sid_rajesh
    @sid_rajesh ปีที่แล้ว +10

    உண்மையில் இந்த அம்மாதான் சித்தர் தான்

  • @bala995
    @bala995 ปีที่แล้ว +8

    Manimaran ayya avargaluku kodi kodi namaskaram 🙏🙏🙏 om namashivaya 🙏 🙏

  • @dhanabalg9265
    @dhanabalg9265 ปีที่แล้ว +15

    மணிமாறன் அவர்கள். வாழ்க வளமுடன். பணிவான வணக்கம் 🙏

  • @sangeetharamesh1879
    @sangeetharamesh1879 ปีที่แล้ว +7

    குருவே சரணம் ஐயா தங்களின் கருத்துக்கள் முற்றிலும் உண்மை மக்கள் அறியாமையால் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் இறைவனின் அருள் இருந்தால் திருத்தட்டும்

  • @zodkkk7843
    @zodkkk7843 3 หลายเดือนก่อน +1

    Excellent Explanation told by Mani sir, superb! 🙏🙏

  • @RamaRama-vl7md
    @RamaRama-vl7md ปีที่แล้ว +4

    God bless you brother. muruga God your side okay thanks. God bless you yours family members, friends. God to peace.your great thanks muruga you searching helps.

  • @ramkumare2313
    @ramkumare2313 ปีที่แล้ว +17

    இந்த உலகில் உண்மையை உணருதல் மூலம் தான் கண்டு பிடிக்க முடியும். அவர்களிடம் செல்லும் பொழுது எதையும் கேட்காதீர்கள் இது அது வேணும் என்று. உயர் ஆற்றலாய் கூட பார்க்க வேண்டாம். நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சக தூய ஆன்மாவாக பாருங்கள்.. சிறிது நேரம் அவர்களை தொன்தரவு செய்யாமல் அருகில் நின்று விட்டு வாருங்கள். மன மாற்றத்தை உணருவீர். அடியேனுக்கு சிறிய அனுபவம் மூலம் அன்னை ஒரு சில விஷயம் தமக்கு உணர்த்தினார்கள், இதுபோல இன்னும் உண்டு, அந்த மன மாற்றம் இன்னும் இந்த அடியேனை வழி நடத்தி கொண்டிருக்கின்றன. இது சாதாரண மனிதர்கள் நம்மால் சாத்தியம் இல்லை. உயர் ஆற்றாலாக கூட பார்க்க வேண்டாம் ஒரு தூய ஆற்றலாக பார்த்தால் போதுமானது.

  • @Ahila586
    @Ahila586 28 วันที่ผ่านมา +2

    அம்மா சரணம் அம்மா சரணம் அம்மா சரணம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ravichandrangovindarasu7
    @ravichandrangovindarasu7 2 หลายเดือนก่อน +1

    வாழ்க மனித சமூகம் . தெய்வீக பூமிய்ல் பல அபூர்வ சத்திகல் வரவும் மக்க்கள் மனதில் நல்லமரியாதை பக்க்திபெருஉவும்.

  • @ParamasivanM-id5vv
    @ParamasivanM-id5vv 8 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய வாழ்க இந்த நிகழ்ச்சியை பார்க்கிற போது நான் அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என நினைத்த கொண்டு இருந்தேன் என் சட்டையில் பச்சை விட்டி அமர்ந்து சித்தர்கள் நினைத்த நொடியில் காட்சி தருகின்றனர் அண்ணாமலையார் திருவடி சரணம்

  • @sundaramc8109
    @sundaramc8109 7 หลายเดือนก่อน +3

    திருவண்ணாமலையில் சரணம்.தொப்பி அம்மாள் போற்றி... போற்றி.. சரணம்.. முனைவர் ப.தேன்மொழி தேக.நிலாழினி டாக்டர் க.கனகராஜூ

  • @muraleedharank5897
    @muraleedharank5897 หลายเดือนก่อน +1

    Excellent about thopi Amma

  • @arjunanand664
    @arjunanand664 ปีที่แล้ว +18

    கடவுளை மட்டும் நம்புங்கள் இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் சும்மா.. Don't believe them..

    • @partha6522
      @partha6522 ปีที่แล้ว +2

      சித்தர்கள் சும்மாவா

    • @arjunanand664
      @arjunanand664 ปีที่แล้ว +1

      @@partha6522 நம் சித்தர்களை கூறவில்லை இந்த மாதிரி ஆட்களை தான் சொல்கிறேன்

    • @tamizharasi6645
      @tamizharasi6645 5 หลายเดือนก่อน

      ஐயா அவருடைய சேவையை நம்மால் நினைத்துப்பார்க்ககூட முடியாது🙏🙏🙏😭😭😭😭🙏🙏🙏🙏

  • @kamalaa3007
    @kamalaa3007 ปีที่แล้ว +3

    Correct saying sir

  • @sundaramc8109
    @sundaramc8109 7 หลายเดือนก่อน +3

    அருணாசலேஸ்வரர் அருள்புரிவாய்

  • @tamizharasi6645
    @tamizharasi6645 5 หลายเดือนก่อน +6

    அம்மா தாயே என் தொப்பியம்மா ,அருட்கடாட்சம் தாருங்கள் தாயே,🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @bharatistarcity3944
    @bharatistarcity3944 8 หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள் நண்பா மணி நான் உன்னுடைய கிளாஸ் மென்ட்

  • @bhuvaneswarivetrivel3962
    @bhuvaneswarivetrivel3962 ปีที่แล้ว +3

    Manimaran iya valga vazhmudan

  • @meemee_buttercup
    @meemee_buttercup ปีที่แล้ว +8

    🙏ஓம் நமசிவாய 🙏 மணி மாறன் அண்ணா வாழ்க வளமுடன்

  • @saisuren6488
    @saisuren6488 ปีที่แล้ว +4

    Complete goose bumps

  • @leemalemu1938
    @leemalemu1938 ปีที่แล้ว +4

    Being considered crazy by those who are still victims of cultural conditioning is a complement. It means they always had the courage to be themselves when so many others have not✨

  • @nandhawth4097
    @nandhawth4097 ปีที่แล้ว +2

    Evara pakka actor ,,manivannan madhiri erukkaru

  • @padmavathygopalakrishnan2819
    @padmavathygopalakrishnan2819 หลายเดือนก่อน

    Thanks

  • @saranyarejuvlogs
    @saranyarejuvlogs หลายเดือนก่อน

    Nice sharing anna super speech🎉🎉🎉🙏

  • @vijayakrishnamurthy2044
    @vijayakrishnamurthy2044 ปีที่แล้ว +5

    காரைக்கால் அம்மையார்

  • @koraja6645
    @koraja6645 ปีที่แล้ว +3

    thoppi amma did not tell any body to come and see me...she .did not ask give money to survie her life....she is pure soul ....she not spoil others life ,,,,,,,she is going her own way to search siva peruman to get mukthi......please dont do bad rumor about her.... god will punish karma on the way

  • @user-lo6ft4ru7d
    @user-lo6ft4ru7d 2 หลายเดือนก่อน +1

    This Thoppi Ammaa is a woman Sidhar Blessed by Arunachalaswar

  • @gangahyangangahyan7849
    @gangahyangangahyan7849 ปีที่แล้ว +4

    தெப்பி அம்மா ஓம் சக்தி மகா சக்தி சரணம் சரணம் ஓம் நமச்சிவாய நமக.

  • @kamaleshwariv8087
    @kamaleshwariv8087 ปีที่แล้ว +9

    Manimaaran sir🙏🙏🙏

  • @user-ps4zi6gt2d
    @user-ps4zi6gt2d 3 หลายเดือนก่อน +17

    உண்மை என்னவென்றால் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் தான்.

    • @frogsong100
      @frogsong100 2 หลายเดือนก่อน +2

      Rubbish thinking, Bro'.

    • @s.madhan4708
      @s.madhan4708 หลายเดือนก่อน +3

      Super sonninga

  • @thangamurugang9434
    @thangamurugang9434 2 หลายเดือนก่อน +1

    Om Nama sivaya 🙏

  • @vijayalakshmisathyamurthy7336
    @vijayalakshmisathyamurthy7336 6 หลายเดือนก่อน +2

    Om namah shivaya

  • @sundaramamani4742
    @sundaramamani4742 หลายเดือนก่อน +4

    பித்து பிடித்தவர்களா.....நீங்க தான் மன நலம் இழந்தவர்கள்.....

  • @k.s.s.4229
    @k.s.s.4229 หลายเดือนก่อน +1

    No human is God. God is in you..

  • @Sundar-ur2wy
    @Sundar-ur2wy 8 หลายเดือนก่อน +2

    Real sidther thoppi ammal

  • @shanthi.kkrishna2119
    @shanthi.kkrishna2119 2 หลายเดือนก่อน +1

    Anna super nijam anna🙏

  • @raviappu6260
    @raviappu6260 11 หลายเดือนก่อน +3

    🙏🙏

  • @valarmathiarumugam453
    @valarmathiarumugam453 2 หลายเดือนก่อน +1

    Om nama shivaya potri Om 🕉 🕉

  • @bhirukumal1100
    @bhirukumal1100 ปีที่แล้ว +11

    அவங்கள வைச்சு நீ business பண்ண போர நீ

    • @rajasekar-of5lx
      @rajasekar-of5lx 3 หลายเดือนก่อน

      Yenda dai 16 years kattatha eppo katta pora...pongada dai

  • @Lions.194
    @Lions.194 28 วันที่ผ่านมา

    Manimaarana actor manivannan maathiri irukkaru da...

  • @malinisaravanan4317
    @malinisaravanan4317 10 หลายเดือนก่อน +3

    என் அன்பு மகன் பல்லாண்டு வாழ்க🙏🙏🙏🔥🕉️

  • @azar358
    @azar358 ปีที่แล้ว +4

    Manimaran aah vachi innum neraiya video pannu ga pls

  • @manikandaneganathan3434
    @manikandaneganathan3434 8 หลายเดือนก่อน +6

    திருவண்ணாமலை இல் எதேர்சையாக அவரை சந்தித்தேன் அவர் முகம் பொலிவு தான் .....அமைதியான முகம் ......ஓம் சிவ சிவ ஓம் ......

    • @user-me6qm9og4z
      @user-me6qm9og4z 8 หลายเดือนก่อน +2

      மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு எந்த உணர்வும் மனதில் இருக்காது.அதனால் முகமும் அமைதியாகத் தான் இருக்கும்.

    • @gravichandran5522
      @gravichandran5522 7 หลายเดือนก่อน +1

      எத்தனை தடவை சொன்னாலும் திருந்த போவதில்லை நீங்கள்...அறிவை கொஞ்சமாவது உபயோகப்படுத்துங்கள்.

    • @rajadurai2703
      @rajadurai2703 4 หลายเดือนก่อน +1

      Thiruntha mattanga

  • @rajendranrajendran5456
    @rajendranrajendran5456 ปีที่แล้ว +7

    ஆசையே இருக்க கூடாது அப்புறம் ஏண்டா இவ்வளவு மோதிரம் போட்டிருக்கே

  • @user-sm5zx7sb8q
    @user-sm5zx7sb8q 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @aravinthkumar4502
    @aravinthkumar4502 ปีที่แล้ว +3

    Love u lots anna,,🥰

  • @chitrap7976
    @chitrap7976 3 หลายเดือนก่อน +1

    அம்மா நான் உங்களைப் பார்ப்பேன்

  • @ramyavetrivel6211
    @ramyavetrivel6211 ปีที่แล้ว +5

    நம்பினால் நம்புங்கள்

  • @musicoflove722
    @musicoflove722 หลายเดือนก่อน

    🙏🕉️✨

  • @thirumaniv2892
    @thirumaniv2892 2 หลายเดือนก่อน

    people are, unknown, about, annamalayargirivalam ,power of girivalam, must, know all, v. Thirumanil,Bakthar Samayasorpolivalar

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 ปีที่แล้ว +1

    Om maa Sharanam 🙏

  • @user-fh4wh9ic1y
    @user-fh4wh9ic1y 7 หลายเดือนก่อน +1

    உன் உயிர் காப்பறியதுதொப்பிஅம்மாஇல்லை
    அண்ணாமலையார்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 หลายเดือนก่อน

      உங்களுக்கு எப்படி தெரியும்

  • @rajrahjan136
    @rajrahjan136 3 หลายเดือนก่อน

    . 🙏 🙏 🙏...

  • @thalapathei3384
    @thalapathei3384 3 หลายเดือนก่อน +1

    Actor manivananmarie erukingka

  • @kvishnuvardhan3926
    @kvishnuvardhan3926 3 หลายเดือนก่อน

    Respected sir kindly you what money

  • @s.r.sasokan1049
    @s.r.sasokan1049 ปีที่แล้ว

    🌹🙏🙏🙏🙏🙏🌹

  • @amman-
    @amman- 2 หลายเดือนก่อน

    💯✅👍👏👏👏🙏

  • @puppybowbow9815
    @puppybowbow9815 ปีที่แล้ว +2

    OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM

  • @Sneha_karthikeyan
    @Sneha_karthikeyan 28 วันที่ผ่านมา

    One doubt avangalku periods lam varumthaney apovum girivalam povangala?

  • @muruganv7266
    @muruganv7266 หลายเดือนก่อน

    Yes unmaithan swami

  • @RamaRama-vl7md
    @RamaRama-vl7md ปีที่แล้ว

    Nothing family members, house okay. God silent. okay thanks.

  • @bhuvaneswarivetrivel3962
    @bhuvaneswarivetrivel3962 ปีที่แล้ว

    Ammakita poga vendam thalli nintru vendinale podhum

  • @nagashreeganapathy8001
    @nagashreeganapathy8001 ปีที่แล้ว +3

    First that anchor wear proper dress and come, u people act like u r like foreigner, first have proper dressing sense and come in front of the media, don't spoil females reputation

  • @smuthukumarsmuthukumar4810
    @smuthukumarsmuthukumar4810 ปีที่แล้ว +4

    Eavan freade

  • @ajaymenan2542
    @ajaymenan2542 9 หลายเดือนก่อน +2

    ❤🙏🏻❤

  • @quinzelquinzel4962
    @quinzelquinzel4962 6 หลายเดือนก่อน

    Ok she is not mad whu she is not hygienic

  • @lrvijayperumallrperumal4546
    @lrvijayperumallrperumal4546 ปีที่แล้ว

    சாமி உங்கள் போன் நெம்பர் அனுப்புங்கா

  • @subramaniansathyamoorthy7680
    @subramaniansathyamoorthy7680 8 หลายเดือนก่อน

    Neenga enke irupeenga samy

  • @fradu_kediedits3155
    @fradu_kediedits3155 ปีที่แล้ว +2

    Ennamma ippadi pandringale... Dress decency lppadiya...athu unga viruppam than...analum manimaraneppole oruvre interview panumpo ippadi oru dressing vendame...🙏

  • @bhuvaneswarivetrivel3962
    @bhuvaneswarivetrivel3962 ปีที่แล้ว +1

    Thopi Amma kku yaru enna ninaithalum theriyim

    • @arjunanand664
      @arjunanand664 ปีที่แล้ว

      😂😂

    • @arjunanand664
      @arjunanand664 ปีที่แล้ว

      கடவுளை நம்பு அதுக்காக இதெல்லாம் நம்பிக்கிட்டு😂

  • @gravichandran5522
    @gravichandran5522 8 หลายเดือนก่อน +5

    பைத்தியத்திடம் தெய்வ ரகசியமா...😂😮😅 டேய் நீ ஒரு முடிவோடதான் இருக்க...உன் எண்ணம் ( ஆசிரமம் அமைக்கும்) ஈடேறுமா...???

  • @skannathason1623
    @skannathason1623 ปีที่แล้ว

    😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @patchurvelukuttinairyasoda4716
    @patchurvelukuttinairyasoda4716 หลายเดือนก่อน

    கம்பிகட்ரகதையெலாசொல்ராம்பாரு.இவரேமனநலம்பாதித்நவனாவார்

  • @ManiKandan-bv5oz
    @ManiKandan-bv5oz 11 หลายเดือนก่อน +4

    தொப்பி அம்மாவின் தாய் அவரின் பிள்ளை என்ன சொல்கிறார்கள் என்றால் அவரை சித்தராக ஏற்று கொள்ள முடியாது அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று சொல்கிறார்களாம்
    ஒரே குழப்பமாக இருக்கிறது

    • @gravichandran5522
      @gravichandran5522 8 หลายเดือนก่อน

      அதான் உண்மை...200% அது பைத்தியம் தான்.

    • @MsAldil
      @MsAldil 7 หลายเดือนก่อน

      Apdiya? Enga?

    • @gravichandran5522
      @gravichandran5522 7 หลายเดือนก่อน

      @@MsAldil தர்மபுரி மாவட்டத்தில் ஏதோ ஒரு கிராமம் தான் இந்த தொப்பி பைத்தியத்தின் ஊர்.

  • @smuthukumarsmuthukumar4810
    @smuthukumarsmuthukumar4810 ปีที่แล้ว +1

    Eavan eana work pantran

  • @user-me6qm9og4z
    @user-me6qm9og4z 8 หลายเดือนก่อน +3

    நீங்கள் அழியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இப்படி பேசுவதற்காக உங்கள் மேல் நான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியதிருக்கும் . வார்த்தையில் கவனம் தேவை .

    • @kaandeepankamshan2042
      @kaandeepankamshan2042 8 หลายเดือนก่อน

      அடுத்த லூசன் இவன்தான்

  • @karthikrudset
    @karthikrudset ปีที่แล้ว +1

    Sitharkala intha amma ean da comedy panra

  • @Just4BuyClick
    @Just4BuyClick 4 หลายเดือนก่อน +1

    Evar paesurathu pathi poi... Evar istathuku katha solluraru... Evara nambathinga...

  • @kamalaa3007
    @kamalaa3007 ปีที่แล้ว

    They are jeasoulyso only they telling

  • @rajeshantony6319
    @rajeshantony6319 หลายเดือนก่อน

    இவர்தான் இந்த அம்மாவ வச்சு காசு சம்பாதிக்கும் ஆள்

  • @skannathason1623
    @skannathason1623 ปีที่แล้ว

    🎉🎉🎉🎉

  • @ganesanganesan5583
    @ganesanganesan5583 10 หลายเดือนก่อน

    Ne...... yaar😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢........

  • @quinzelquinzel4962
    @quinzelquinzel4962 6 หลายเดือนก่อน

    Heee is creating rumours as thopiamma is god

  • @smuthukumarsmuthukumar4810
    @smuthukumarsmuthukumar4810 ปีที่แล้ว +1

    Antha Amma vaa thappa yous panttran

  • @smuthukumarsmuthukumar4810
    @smuthukumarsmuthukumar4810 ปีที่แล้ว +1

    Eavan soluvathuu poyee

  • @user-qf3pb7qr6y
    @user-qf3pb7qr6y 3 หลายเดือนก่อน

    Katavulai unagulle Ari arincha. Evanum. Aduthavan kaalla vilamattan

  • @Sundar-ur2wy
    @Sundar-ur2wy 8 หลายเดือนก่อน

    Kalki vasu world fiver star swamy world waste jakki

  • @subbulakshmibharathi-rn7fg
    @subbulakshmibharathi-rn7fg ปีที่แล้ว

    Bbb

  • @smuthukumarsmuthukumar4810
    @smuthukumarsmuthukumar4810 ปีที่แล้ว +1

    Nee eana valyku pora

  • @My-Mini-World-
    @My-Mini-World- หลายเดือนก่อน

    Nalla kambi katran pa

  • @SabariswaranM-bf5pp
    @SabariswaranM-bf5pp 3 หลายเดือนก่อน

    😂😂😂😂😂

  • @VeRen-Canada
    @VeRen-Canada 5 หลายเดือนก่อน

    emma oru nalla tops poda kudatha for like this interview

  • @vijiratnam901
    @vijiratnam901 2 หลายเดือนก่อน

    Ithu uduppu intha anger

  • @mohamedrimsan2205
    @mohamedrimsan2205 ปีที่แล้ว +1

    Unakkena ne paithiyam

    • @vels3696
      @vels3696 7 หลายเดือนก่อน

      உங்குளுக்கான விளக்கம் இந்த வீடியோவின் 19.15 நிமிடம் ஆரம்பமாகிறது.
      நீங்கள் இப்போது இவரை எப்படி பைத்தியம் என்கிறீர்களோ, அது போல் தான் முஹம்மது நபி(அவருக்கு சமாதானம் உண்டாகட்டும்) அவர்களையும் அக்கால ஆணவம் கொண்ட மனிதர்கள் பேசி அவரை அழிக்க நினைத்தனர்..
      பக்குவப்பட்ட இஸ்லாமியர் பிற மனிதரை இப்படி கடிந்து பேச மாட்டார்கள்.
      முதலில் நீங்கள் மதிக்கும் நபிகளாரின் வாழ்க்கை பாடத்தை உணருங்கள்.
      நன்றி

  • @manjunathk8695
    @manjunathk8695 2 หลายเดือนก่อน

    Uruttu uruttu