What happens to your Soul if you commit Suicide | Who is a Spiritual Guru | ND Talks | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • ----------------------------- OTHER CHANNELS -----------------------------
    ▶ ND Talks - / @ndtalks
    ----------------------------- CONNECT -----------------------------
    ▶ Vero - theimmortalruler
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ Twitter - / nithi7falcon
    ▶ Facebook - / theimmortalruler
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    ----------------------------- SUPPORT -----------------------------
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    ▶ Buy Me a Coffee - www.buymeacoff...
    ----------------------------- VIDEO GEAR -----------------------------
    ▶ My Camera: Canon RP - amzn.to/3SnckcF
    ▶ Memory Card - amzn.to/3SMNa6X
    ▶ My daily Tripod - amzn.to/3UPTJYx
    ▶ Overhead Tripod - amzn.to/3UT4fy6
    ▶ Handheld Tripod - amzn.to/3SyCr0u
    ▶ Most Used Lens Currently - amzn.to/3SNA2yv
    ▶ My Vlog lens - amzn.to/3UWuuDS
    ▶ Incredible portrait & detail lens - amzn.to/3dZw1s4
    ▶ ND Filter - amzn.to/3fuaacB
    ▶ My mobile gimbal - amzn.to/3fCMUcn
    ----------------------------- AUDIO -----------------------------
    ▶ My collar Mic - amzn.to/3UOHxqV
    ▶ Vlog Mic - amzn.to/3RzgsF3
    ----------------------------- LIGHT & SUPPORTS -----------------------------
    ▶ Video Light - amzn.to/3USytkP
    ▶ Softbox - amzn.to/3dZwkmI
    ▶ Current Mobile - amzn.to/3RtJZQA
    ▶ My editing Keyboard - amzn.to/3y8c1ud
    ▶ My editing Mouse - amzn.to/3UWUoai
    ▶ My Gaming Keyboard - amzn.to/3rlrxPF
    ▶ My Gaming Mouse - amzn.to/3UNCXZQ
    #ndtalks #soul #guru

ความคิดเห็น • 140

  • @thenmozhli7271
    @thenmozhli7271 ปีที่แล้ว +15

    குழப்பத்தில் இருந்தேன். உங்கள் வீடியோ பார்த்தபிறகு மனம் அமைதியடைந்ததது. ஏனெனில் நான மன அழுத்தத்திற்கு medicine எடுத்து கொள்கிறேன். மிகக நன்றி சகோதரரே

    • @shanmugasundaram5064
      @shanmugasundaram5064 ปีที่แล้ว

      Sir, எனக்கு சமீப காலமாக இறப்பு பற்றி அதிகமாக சிந்தனை எழும்புகிறது

    • @ranjithranjithkumar433
      @ranjithranjithkumar433 2 หลายเดือนก่อน

      😢😢😢

    • @mansuralikhan1785
      @mansuralikhan1785 หลายเดือนก่อน

      Enna. Medicine bro i want

  • @vijayabaskar3569
    @vijayabaskar3569 ปีที่แล้ว +7

    "Thetu nanrum pira thara vara" how much true our ancestors told words, thank you

    • @raghu8059
      @raghu8059 ปีที่แล้ว

      Aya itha padichu mudikirathukulla pothum pothum nu agiruchu

    • @gayathria9786
      @gayathria9786 ปีที่แล้ว

      Bro puriyala...

    • @ramya_murugesan_
      @ramya_murugesan_ ปีที่แล้ว

      ​@@raghu8059 😂🤣🙌

  • @raajanarulampalam3635
    @raajanarulampalam3635 ปีที่แล้ว +7

    Thanks Nithilan things makes sense to understand the life cycle. Raajan from Atlanta 🇺🇸 ( yes born as Saivite Thamil boy spend 20’s onward on the western world 🌍 having various experiences still by core a small Thamil boy inside but felt lost a lot not anymore because it’s all pre decided for beautiful experience ( good bad and ugly) but all equal as I am reaching 60’s keep up your good work

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 ปีที่แล้ว +3

    இந்த விசயம் நிறைய பேருக்கு முக்கிய விபரமாக இருக்கும் நன்றி

  • @aruna7615
    @aruna7615 ปีที่แล้ว +5

    Please order the videos in playlist for 'Journey of Souls'

  • @primeparadise
    @primeparadise ปีที่แล้ว +5

    சுவரை பார்க்கிறோம் அதில் பல வண்ணமயமான பெயிண்ட்களை பார்க்கிறோம் அவைகள் அந்த சுவரில் அடிப்பதற்கு முன்பு ஒரு டப்பாவில் இருக்கும் அதன் எடையை மனதில் கொள்ளுங்கள் ஆனால் அதையே சுவரில் பார்க்கும் பொழுது அந்த எடை முழுவதும் அந்த சுவரில் தான் ஏறி இருக்கும் நாம் அதை உணர்வதில்லை அதுபோலவே நம்முடைய ஆசைகள் இயக்கங்கள் கோபங்கள் பொறாமைகள் மற்றும் பல நிறைவேறாத எண்ணங்கள் அனைத்தும் அந்த ஆன்மாவில் மேல் பூச்சாக அமைந்துவிடும் தான் தனது என்ற பற்றும் அப்படித்தான். அதை சுத்தம் செய்ய இறந்த பின்பு தான் முடியும் என்று இல்லை இந்த உடலோடு இருக்கும் பொழுதும் முடியும் நமக்கு வரும் துன்பங்கள் நம் தீய வினையை கழிப்பதே அதை இறைவனே தருகிறான் என்று மனதார ஏற்றுக்கொள்ளும் பொழுது ஆன்மா சுத்தமடைகிறது நீங்கள் காண்பது உணர்வது அனைத்தும் இறையின் நிலையே மற்றும் செயலே என்பதை உணர்ந்து சரணாகதியாதலே சிறந்த வழி.

    • @banumathi703
      @banumathi703 ปีที่แล้ว +1

      100% unmai.namakku varum inba thunbangalai mulumanothdu etrukondu pirarai kuttrum kooraathu Nadu nilaiyodu viruppu,verupindri,namathu kadamaiyai aatravendum.(naam seyyum seyal yaavum iraivanaal nadatha padukirathu).palanai iraivanukku arpanithu vaalthu varum pothu namathu karmavinaikal ,PADI padiyaka kurainthu vidum.piravi thalai arinthu iraivanudan irukkum bakkiyam undaagum.vaakkalum,udalaalum,manathalum pira ueirkalukku thunbam neramal namathu vaalkaiyai amaithukondu vaalavendum.naam iym plangalin pidiyil sikkundu thisai maari sellavathu karmavinaiyai athikapaduthuva thaagum.nermai,olukkam,satthiyathai kadaipidikkum aanmaavai anavarum virumbuvar.

  • @namachidvm8845
    @namachidvm8845 ปีที่แล้ว +5

    நான் வாங்கி வந்த வரம் அவ்ளோதான் னு கிராமத்தில் ஒரு பழமொழி சொல்லுவாங்க. நம்வாழ்வு நாம் கேட்டுவாங்கிவந்தது அப்படினு நீங்கள் சொல்லும் போது புரியுது

  • @sornamohans3885
    @sornamohans3885 ปีที่แล้ว +2

    YES ENAKU INTHA THOUGHT VANTHUKITE IRUKU SIR ENAKU UNGALAI PAARKUMPOTHU VIVEKANATHARAI PAARPATHUPOL IRUKU

  • @dhanalakshmigangadharan6459
    @dhanalakshmigangadharan6459 ปีที่แล้ว +5

    Sir getting addicted to ur videos. Getting many answers from ur videos for my loooong term questions. Thanks many tons🙏

    • @Universalshakthi
      @Universalshakthi ปีที่แล้ว

      Me too, I'm listening to theses videos daily.

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 ปีที่แล้ว +2

    Mam thalso எழுத்தை நாம் தான் எழுதுகிறோம்.we are only responsible for whatever happens in our life whether it is good or bad

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai ปีที่แล้ว +1

    Thanks.vazkaiyil oru muraiyavadu vishnu puranathai padika vendum.Ellanerathulayum padika mudiyadu .Atharku oru murai undu.Paditha piragu yarum thappu seiya ninaika kooda mudiyadu.

  • @shoba8651
    @shoba8651 ปีที่แล้ว +2

    14:20 this is exactly told in our hindu epics mahabharatha for sigandi and by present day true spiritual gurus too..

  • @ukkratusop2702
    @ukkratusop2702 ปีที่แล้ว +4

    Intha bookla Ulla message a ethanai thadavai ketalum interesting a irukkuthu. Ramachandra murugaiyavum itha pathi pathivitturukkar. Thank you.

    • @rrwayfarer1786
      @rrwayfarer1786 ปีที่แล้ว

      Ama bro ana sila arivu methainga neenga nd channel la gk pathi pesivunga nu solitu itha pesaringa nu kekaranga that too aft reading comment from other person. Athu kuda suya arivu ila pola. Neengalum naanum ramachandran murugaiya channel la many life many masters, journey of souls, laws of spirit world Elam ketitu athula iruka content ku vendi again thriumba kekaram nama Elam paithiyam. More over ppl are watching this ly than general talks. Anyways chnl runner ll listen to those ppl comments ly. Am registering here to show the importance of this book we wre listening again🙏

  • @dharmadharma7959
    @dharmadharma7959 8 หลายเดือนก่อน +2

    அண்ணா, நாமலே நம்மை ஹிப்னடைஸ் பன்னிட்டு சூப்பர் கான்சியஸ் கு போக முடியுமா, தயவு செய்து பதிவிடுங்கள்

  • @veeramani5124
    @veeramani5124 ปีที่แล้ว +4

    Itha kekum pothu saganum pola asaiya irukku 🤗🤗

  • @assighatbaluswamy856
    @assighatbaluswamy856 ปีที่แล้ว +1

    பாவம் செய்தவர்களுக்கு தண்டனை என்பது ஒரு நல்ல வாழ்க்கை பாடம்........ ?

  • @sabeeprakash
    @sabeeprakash ปีที่แล้ว +2

    I was waiting for this video, thanks Nithilan 😊

  • @kanagavel666vel4
    @kanagavel666vel4 ปีที่แล้ว +1

    Entha mathure mukkeyamana video athikama eruntha paravala plis mulusa potunga 👍🤝

  • @sridewimuniandy2485
    @sridewimuniandy2485 3 หลายเดือนก่อน

    When the person reborn
    in earth,it will trap in the veil of forgetfulness. So, how can he remember the purpose of coming here.🥺Not everyone will have the past life regression.Anyone can share your views

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish ปีที่แล้ว +1

    Extraordinary video, semma superb

  • @selvamathiem
    @selvamathiem ปีที่แล้ว +2

    Vow, where? How come? Could you please guide me? How to know about my duties and responsibilities which is instructed by spiritual god? Is it possible? Quite interesting ☺️

  • @nanthinisharavan
    @nanthinisharavan 5 หลายเดือนก่อน

    இதுஎன்வாழ்வில்நடந்தசம்பவம்என்அக்காஎன்னைஐஸ்கட்டியால்அடித்தார்கள்நான்அதனாள்மயங்கிவிழுந்துவிட்டேன்அதன்பிறகுஎன்னைமூன்றுபேர்வந்தார்கள்அதில்ஒருஆள்எருமமாட்டின்ஒக்காந்திஇருந்தார்இரண்டுபேர்என்கையைபிடித்துஇழுத்துகொண்டுபோனார்நான்அவர்களைகடித்தேன்அவர்களுக்குஅதுஒன்றுபெரியவிசயமேஇல்லைஎறும்புகடித்ததுபோல்இருந்ததுஎன்னைபெரிய‌ஒருமாளிகைமுன்கொண்டுநிருத்தினார்கள்அப்போஅங்கேநீதிபதிபோல்ஒருவர்இருந்தார்என்னைபார்த்துகையைகாட்டினார்நான்கீழேஇருந்துஅழுதேன்என்னைவிட்டுவிட்டார்கள்என்னுடன்நிறையபேர்வந்தார்கள்புதுசாகழ்யாணம்செய்தஜோடிஅதுவெளிநாட்டில்உள்ளவர்ஒருநொன்டிபையன்ஒருஆடுமேய்க்கும்தாத்தாகோயிலில்லைண்ணில்நிப்பதுபோல்நின்றார்கள்அங்கேஎனக்குபத்துவயதுஇருக்கும்போதுஇலங்கையில்இருக்கும்போதுநடந்ததுநான்வெள்ளைசட்டைஉடுத்திருந்தேன்இப்போஎனக்குவயது55ஆகிறதுஎன்மகணின்கதையும்உங்களிடம்சொல்ல‌ஆசை

  • @arunaam
    @arunaam 4 หลายเดือนก่อน

    When we buìlt one house my husband diedin some years.I have one daughter.Beautiful,welĺ edùcated,talent,joyful obedient&spiritual one Unexpected she also die by lowpressure before her marriage with lot of dreams. Now iwant to relief from this eàrth quickly

    • @arunaam
      @arunaam 4 หลายเดือนก่อน

      Please pray me for it

  • @saranikiprajith3170
    @saranikiprajith3170 ปีที่แล้ว +2

    Interesting topic 👍

  • @suganthiumamaheshwari8018
    @suganthiumamaheshwari8018 ปีที่แล้ว +3

    நிதிலன் நீங்கள் இறக்கும் எதை நினைத்து கொண்டு இறக்கிறோமோ அதுவாகவே பிறக்கிறோம் என்று ஒரு வீடீயோவில் சொல்லியிருக்கிறீர்கள் ஆனால் இப்போது ஆத்ம உலகில் இதை முடிவு செய்து அனுப்புகிறார்கள் என்று சொல்கிறீர்கள்உறுதிபடச்சொல்லுங்கள் எது சரி ஆனால் நீங்கள் முதலில் சொன்ன இறக்கும் போது ஏற்படும் என்னத்திற்க்கு தகுந்த பிறப்பே கிடைக்கும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை என்ன பாவத்தையும் துணிந்து செய்யலாம் நம்மை ஏதும் பாதிக்காது என்ற தவறான எண்ணம் மனிதமனங்களில் ஏற்பட்டு விடதா? பின்பு யார் மனிதாபிமானம் அன்பு பிற உயிர்களை மதித்தல் போன்றவற்றிற்க்கு முக்கியத்துவம் தருவர் எப்படியும் வாழலாம் என்று கருப்பத்து போய் விடமாட்டார்களா? இப்போதே மனிதர்கள் மிகச்சுயநலமாய் வாழ்கிறார்கள் எதுவும் பாதிக்காது என்பதாக கருத்துக்கள் புகுத்தப்பட்டால் மக்கள் பின்பு எதைசெய்யவும் தயங்க மாட்டார்கள்.

  • @MohanRaj-pz1vv
    @MohanRaj-pz1vv 3 หลายเดือนก่อน

    Thanks for your valuable information

  • @Lakshmidass-gb4og
    @Lakshmidass-gb4og 4 หลายเดือนก่อน

    மனிதனுக்கு ஆத்மாக்கள் உடன் பேசும் வாய்ப்பு கிடைக்கு மா

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 ปีที่แล้ว

    Very interesting topic thambi thank you take care thambi frm Penang Malaysia

  • @nextgenlearning105
    @nextgenlearning105 5 หลายเดือนก่อน

    Cosmic shower
    That's not body
    That's not water
    Frequency shower
    Classes the soul

  • @subramanianponniah1238
    @subramanianponniah1238 ปีที่แล้ว +2

    இறந்தவரின் ஆத்மாவுடன் எப்படி டாக்டர் பேசினார்? Spiritual guide என்ன சொன்னார் என்று இறந்த ஆத்மாவால் எப்படி கேட்டு அதை டாக்டர்க்கு தெரிவிக்க முடிந்தது?

    • @rrwayfarer1786
      @rrwayfarer1786 ปีที่แล้ว

      Past life regression

    • @subramanianponniah1238
      @subramanianponniah1238 ปีที่แล้ว +1

      @@rrwayfarer1786 past life regression மூலம் கடந்த கால வாழ்க்கை மட்டுமல்லவா ஞாபகம் இருக்கும்? ஆத்மா என்ன ஆகும் என்று எப்படி சொல்ல முடியும்?

  • @purnakash9166
    @purnakash9166 ปีที่แล้ว +1

    Anna twinflame soul please explain

  • @sanctaflorance8398
    @sanctaflorance8398 ปีที่แล้ว +1

    Bro this is what they say in Dolores Cannon's youtube or books about life - same

  • @guruganesh5809
    @guruganesh5809 ปีที่แล้ว

    தீதும் நன்றும் பிறர் தர வாரா

  • @letchuletchu5916
    @letchuletchu5916 ปีที่แล้ว +1

    After commit suicide,the soul will wander around...i have seen one before...
    They will go to their world when their real time is up....

  • @stellamgs3221
    @stellamgs3221 4 หลายเดือนก่อน

    Maru janmam kidaiyathu orae piravithan undu suicide paninal erinaragam than kidaikum so sethapiragu spiritual guidance ellam kidaikathu naragam thaan solution.

  • @sanasakthi1684
    @sanasakthi1684 ปีที่แล้ว

    Very interesting bro, want to listen more about this topic

  • @lalithan6692
    @lalithan6692 ปีที่แล้ว

    Ennoda romba nal doubt clear chance less super nithil

  • @shereneselvakumar7054
    @shereneselvakumar7054 ปีที่แล้ว +4

    அருமை சார் 🙏🏻

  • @usharaniusharani7008
    @usharaniusharani7008 ปีที่แล้ว +1

    Super brother

  • @sgsgayathri7646
    @sgsgayathri7646 5 หลายเดือนก่อน

    நாம் வணங்கும் தெய்வங்களை கார்கக முடியாதா

  • @sanctaflorance8398
    @sanctaflorance8398 ปีที่แล้ว

    Interesting topic bro! am sure alot of us wonder why? Suicide -

  • @DharanMaddy
    @DharanMaddy 26 วันที่ผ่านมา

    Sir vebhathil irandhal

  • @shanthis5210
    @shanthis5210 ปีที่แล้ว

    Super Sir. Really interesting

  • @dhana5510
    @dhana5510 ปีที่แล้ว +1

    Super Anna 🙏🏼

  • @kaverijeni
    @kaverijeni ปีที่แล้ว

    So interesting waiting for next video

  • @myshriexim5713
    @myshriexim5713 ปีที่แล้ว

    Very interesting sir, thank you

  • @kavic1982
    @kavic1982 10 หลายเดือนก่อน

    Thank you very much brother

  • @gangadharankarunakaran2921
    @gangadharankarunakaran2921 ปีที่แล้ว

    நன்றி தங்கள் தகவல் அருமை

  • @sivakamiv1914
    @sivakamiv1914 ปีที่แล้ว +1

    Thanks 🙏🙏

  • @nikitham844
    @nikitham844 หลายเดือนก่อน +1

    True

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 4 หลายเดือนก่อน

    One thing I don't understand that suicide people will become ghost. So many ghost removing poojaries I have seen and the ghost will speak that I am so and so and I suicided at the age of so and due to the reason and now I am ghost, like that. But this is not tallying.

  • @sivasanjive8883
    @sivasanjive8883 ปีที่แล้ว +1

    5 years child death ana enga pogum enna pannum plz replay sir

    • @nathiyam2036
      @nathiyam2036 3 หลายเดือนก่อน +1

      Enakum than plz sollunga sir😢

  • @yamunag1775
    @yamunag1775 ปีที่แล้ว

    How to find the purpose of our life?

  • @allaboutmystery9999
    @allaboutmystery9999 ปีที่แล้ว +1

    Anna appo suicide pannavanga sila per mela pogama ingaiyea athmava suththitu irukkanga adhu ean Anna..avangalukku thandanai nu onnu illa dhana..aprom ean poga maatranga..eadhachu reason irukka..appo karuda puranam unmai illaya...

  • @ranjithranjithkumar433
    @ranjithranjithkumar433 2 หลายเดือนก่อน

    Thank you bro👌❤️❤️❤️

  • @ramsuja2115
    @ramsuja2115 ปีที่แล้ว +1

    Thank you soooooooo much bro

  • @rajies3486
    @rajies3486 10 หลายเดือนก่อน

    Na dream la pathe antha idatha apdiye solringa ungluku ithla epdi therium

  • @nikhilnarayanagrowth
    @nikhilnarayanagrowth ปีที่แล้ว +1

    Super

  • @preette2773
    @preette2773 ปีที่แล้ว

    Can u explain about animal's life ??if u know about animal's life ,soul ease explain

  • @vijayibhav9966
    @vijayibhav9966 ปีที่แล้ว

    Nandri nanba

  • @venugopalar7810
    @venugopalar7810 ปีที่แล้ว

    sar chetu patirkar pola nadakattum nadakkatum

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 ปีที่แล้ว

    Nandri Nandri🙏💥💙

  • @sumathykannan510
    @sumathykannan510 ปีที่แล้ว

    Excellent 👍

  • @lakshmilakshmi.1212
    @lakshmilakshmi.1212 ปีที่แล้ว

    Sir what about accident sir

  • @compassion7243
    @compassion7243 ปีที่แล้ว

    Gd information...hw abt hell? Heaven? So no he'll?

  • @pioneerpioneer6189
    @pioneerpioneer6189 ปีที่แล้ว

    So ippo eppadi kambi kattura

  • @nandhinileenu1778
    @nandhinileenu1778 ปีที่แล้ว

    Wat iam thinking means wat ever u discussed in this video should be based on true incident, really felt happy. I believe that soul world is real. But want to see this kind of experience in my eyes and eager to know, y my soul take birth in world. Wat purpose of taking birth. Should complete my task without hurdles.

  • @muniandymkramansurvey3911
    @muniandymkramansurvey3911 5 หลายเดือนก่อน

    Pls share the book title sir...

  • @ravananraju1436
    @ravananraju1436 ปีที่แล้ว

    Om shree sairam

  • @vigneshvenkatraman6757
    @vigneshvenkatraman6757 ปีที่แล้ว

    Bro humans la irundhu animals ah epadi pirakuranga and animals la irundhu humans ah epadi pirakuranga pathi solave illaye????

  • @chandrakala-th8jc
    @chandrakala-th8jc ปีที่แล้ว

    Super tambi

  • @jeyanthirani5927
    @jeyanthirani5927 ปีที่แล้ว

    Kandipa......

  • @lakshmilakshmi.1212
    @lakshmilakshmi.1212 ปีที่แล้ว

    Accidental death ????

  • @krishnaveniramesh7559
    @krishnaveniramesh7559 ปีที่แล้ว

    Super.brather

  • @neelanb7965
    @neelanb7965 ปีที่แล้ว

    Ayya katha vidararu

  • @nawafsherii4990
    @nawafsherii4990 ปีที่แล้ว

    Ungaluku experience Iruka bro

  • @RajeswariG-fd1dy
    @RajeswariG-fd1dy ปีที่แล้ว

    Anna Eranthavaga soul namba kuda irukum solraga unmaiya ?...

  • @mydpisloading1083
    @mydpisloading1083 11 หลายเดือนก่อน

    Ennanku oru doubt manusanuku ayram prachana velila irunthu vantha kooda samalichu valunthuruvan but Avonda health layea periya problem aa iruku..avan health avanku marana vali vedana kodukuthu example canceraa irukunu vachukovamae appidi irukum bothu avan suicide panna enna thappu? Iatha pathi yarumae pesa matranga muduncha iathuku explain panni video podunga papom bro

  • @daithambi8722
    @daithambi8722 ปีที่แล้ว

    Super next video

  • @mariammala602
    @mariammala602 ปีที่แล้ว

    ஐயா 🙏ஒரு பிறவியில் விதவை யினால் அப்பெண் இருக்கும் எல்லாப்பிறவியிலும்அதேநிலைதானா பதில்கூறுங்கள்ஐயா

    • @ukkratusop2702
      @ukkratusop2702 ปีที่แล้ว

      Illai amma, karma kalinthaal nilai maarum.

  • @BANUPRIYA-lq2wx
    @BANUPRIYA-lq2wx ปีที่แล้ว

    Thank u Anna

  • @saranyapv
    @saranyapv ปีที่แล้ว

    11:33

  • @DeepaDeepa-nf9yz
    @DeepaDeepa-nf9yz ปีที่แล้ว

    Connecting...

  • @stalinmunusamyelumalai7658
    @stalinmunusamyelumalai7658 ปีที่แล้ว

    அண்ணா அந்த புத்தகம் பெயர் சொல்லுங்க அந்த புத்தகம் தமிழ இருக்குமா

  • @VijayKumar-pg3gw
    @VijayKumar-pg3gw ปีที่แล้ว

    Sir, oru doubt, seyyum thappuku dhandanai kidayaathu endraal nam vaalvil en kastam varugirathu jothidam poyya. Pls explain

    • @VijayKumar-pg3gw
      @VijayKumar-pg3gw ปีที่แล้ว

      @@rrwayfarer1786 watch video till the end

  • @purushothamang2508
    @purushothamang2508 ปีที่แล้ว

    Hi Anna yesterday had a dream
    In that oru ponnu Enta vanthu ipdi solranga
    “” ippa nee variya Ila intha Olaichuvadiya Padikkava ,apdi sonnaga”
    Enna meaning purila bro I can’t remember her face plz what meant that dram i had faced , ???

  • @lightinfinite7487
    @lightinfinite7487 ปีที่แล้ว

    Nithilan the next book for you to read,” Thiaoouba Prophecy Abduction to the golden planet by Michel .

    • @lightinfinite7487
      @lightinfinite7487 ปีที่แล้ว +1

      @@rrwayfarer1786 what genre your interested in!

    • @lightinfinite7487
      @lightinfinite7487 ปีที่แล้ว +1

      @@rrwayfarer1786 The Tibetan Book of the dead.
      Liberation through understanding in the between.
      Translated by Robert A.R.Thurman.
      The heart of the world -A journey to Tibet’s Lost Paradise
      By Ian Baker.

    • @lightinfinite7487
      @lightinfinite7487 ปีที่แล้ว +1

      @@rrwayfarer1786 I am more into spiritual search and looking beyond what our eyes can see. I am not familiar with autobiography.

    • @lightinfinite7487
      @lightinfinite7487 ปีที่แล้ว

      Sorry Nithilan, we are using your comment box for our conversation. Its better I stop here.

    • @rrwayfarer1786
      @rrwayfarer1786 ปีที่แล้ว

      @@lightinfinite7487 can understand sir. Thank you 😊

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans ปีที่แล้ว +1

    🔥🙌

  • @india4385
    @india4385 ปีที่แล้ว

    Na sucide thaan pana poran
    Mala iruka avana naaananuv pathuran avan ethuku ennaya control pananum🙄

  • @perumalr9756
    @perumalr9756 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @ashamurali1296
    @ashamurali1296 ปีที่แล้ว

    So, whatever good or bad we do is it's not going to harm us in nxt birth. Like here i hv seen evil ppl happy and good ppl suffering. . Evil ppl will never get punishment. I'm confused.

    • @Leandro-zf8ej
      @Leandro-zf8ej ปีที่แล้ว +1

      The theme of karma is that people wait for it to arrive thanks to spiritual forces, which do not and will not do anything, it is the same as praying, you know that you will not achieve anything, no matter what mental stories you do.
      To face bad people, you have your own hands and morals.
      You know the saying, "for evil to triumph, good people must do nothing"

  • @rajeshwariabitha8647
    @rajeshwariabitha8647 ปีที่แล้ว +1

    1st view

  • @MAHAMADAMAHAMADA-wb2ep
    @MAHAMADAMAHAMADA-wb2ep ปีที่แล้ว

    HELL FOR SUICIDE SOLUTION??????

  • @hariramF5
    @hariramF5 ปีที่แล้ว

    👍🏼

  • @Vicky-zm2qu
    @Vicky-zm2qu ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @sornamohans3885
    @sornamohans3885 ปีที่แล้ว

    KARMAKAL

  • @ramasamy137
    @ramasamy137 ปีที่แล้ว

    ⓥⓔⓡⓨ ⓥⓔⓡⓨ ⓣⓗⓐⓝⓚ ⓨⓞⓤ ⓥⓔⓡⓨ ⓜⓤⓒⓗ ⓢⓘⓡ.

  • @sivayanama3
    @sivayanama3 ปีที่แล้ว

    👌

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 6 หลายเดือนก่อน

    ❤🎉❤🎉❤🎉❤🎉❤

  • @ragavendanmunivel9628
    @ragavendanmunivel9628 ปีที่แล้ว

    He he Chinese padam story madiri irruku 🤣

    • @NDTalks
      @NDTalks  ปีที่แล้ว

      Vitalachariyar padam bro