நைட்டு கதவை தட்டும், பாத்திரத்த உடைக்கும் - பிணம் எரிக்கும் பெண்ணின் திகில் கதை : Jayanthi Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ย. 2022
  • இவருக்கு உதவ நினைப்பவர்கள் இந்த Whatsapp எண்ணிற்கு Message செய்யவும் : 9342968277
    நைட்டு கதவை தட்டும், பாத்திரத்த உடைக்கும் - பிணம் எரிக்கும் பெண்ணின் திகில் கதை : Crematorium Worker Jayanthi Interview
    Women Crematorium worker Jayanthi simson share her experience from her work,
    #crematorium #avalglitz #sudukaadu #sivasankari
    Also, Like and Follow us on:
    Facebook : / vi. .
    Instagram : / avalglitz
    TH-cam : bit.ly/avalglitz
    Website : www.avalglitz.com/
    AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
    AvalGlitz - Just for Thamazhichis ❤
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​
    News Glitz ▶ bit.ly/newsglitz​
    Aval Glitz ▶bit.ly/avalglitz
    AanmeegaGlitz ▶ bit.ly/3dFZerl
  • บันเทิง

ความคิดเห็น • 723

  • @AvalGlitz
    @AvalGlitz  ปีที่แล้ว +101

    SUBSCRIBE AvalGlitz : bit.ly/avalglitz We'll keep you updated on women's issues and news, Thank you for your continued support.

    • @liliansudhakar
      @liliansudhakar ปีที่แล้ว +10

      Is there a way to get the contact of the Mrs. Jayanthi Simpson? How can we support her

    • @Yes15688
      @Yes15688 ปีที่แล้ว +2

      Great Lady I saluteyou amma

    • @ramakrishnanpillai3518
      @ramakrishnanpillai3518 ปีที่แล้ว +1

      2

    • @cks4355
      @cks4355 ปีที่แล้ว +2

      Pls power women details kuduga na avagaluku help pananum pls details send me.....

    • @dravidaselviselvi4815
      @dravidaselviselvi4815 ปีที่แล้ว +2

      அருமைப்பதிவு!
      பாராட்டுகிறேன்!

  • @subhadandapani981
    @subhadandapani981 ปีที่แล้ว +553

    மெய் சிலிர்த்து போனேன் தாயே... உண்மையான சிங்கப்பெண். பெற்ற பிள்ளைகளுக்காக இதையும் செய்ய துணிந்த நீயும் நான் வணங்கும் தேவியும் ஒன்றே!

  • @appadiya5634
    @appadiya5634 ปีที่แล้ว +84

    பினம் எரிக்கும் அந்த சகோதரியின் வாழ்க்கையை அறிந்த அனைவருடைய மனம் 💔எரிந்தது 😱😱😭ஆண்டவன் மேலு,ம் துணிவை கொடுத்து அவர்களை ஆசீர்வதிப்பான்🙌🙏🙏🙏🙏🙏

  • @selviharitha5015
    @selviharitha5015 ปีที่แล้ว +296

    இந்த அம்மாவுக்கு நன்றி சொல்ல வார்தை இல்லை கடவுள் நீங்கள்தான் தாய்

    • @simsonjayanthi274
      @simsonjayanthi274 ปีที่แล้ว +4

      நன்றி மக்களே.

    • @liliansudhakar
      @liliansudhakar ปีที่แล้ว

      @@simsonjayanthi274 aka, can you share your number?

  • @NI...NA---SA
    @NI...NA---SA ปีที่แล้ว +173

    அவரது மனதை புண்படுத்தாத, அதே நேரத்தில் அவரது பெருமை குறைக்காத கேள்விகளுக்கு எனது பாராட்டுகள்

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 4 หลายเดือนก่อน

      ஆமா , ஆமா ஏமாளித்தமிழா !! சில்க் ஸ்மித்தா ( சுமி தா உமி தா அல்ல ) ஆவி எளய ராசா மீச்சிக்கு கேட்டு நிர்வாணமா ஆடும் !! காந்தி ஆவி ஏ.கே 47 வச்சு கோட்சே பேரனை சுட்டுக்கொல்லும் !! பிரபாகரன் ஆவி ஏ.கே 74 வச்சு ராஜபக்ஷே வை துரத்தித்துரத்தி சுடும் !! வீரப்பன் ஆவி
      வின்ச்செஸ்ட்டர் ரிப்பீட் ரைஃபிள் வச்சு விஜயகுமாரை துரத்தி துரத்தி சுடும் !! தினகரன் எரிப்பில் பலியான இளைஞர்களின் ஆவி தினகரன் கட்டிடம் மீது ஏறி நின்று "இவிங்களபழி வாங்கியே தீருவோம்!" என கத்தும் !! போங்கடா டேய் !! பாப்பானுக்கு இன்னமும் அடிமையாடா ? உருப்படுமா தமிழகம் ? 😅😅😅😅😅😅!!

  • @rajeshwarikrishna1690
    @rajeshwarikrishna1690 ปีที่แล้ว +219

    தயங்காமல் கேள்வி கேட்கும் பெண், தடுமாறாமல் பதில் சொல்லும் பெண், அருமை, நம் மனதில் எழும் கேள்விகளைப் ட்ரூ விடாமல் கேட்கிறார் ஒருவர், தனது அனுபவத்தை மிகைபடுத்தமல் பதில் சொல்கிறார் மற்றொருவர், சொல்ல வார்த்தைகள் வரவில்லை, hats off both of
    you. 🙏🙏🙏🙏🙏🙏

  • @ksivakumar3755
    @ksivakumar3755 ปีที่แล้ว +25

    என் மனசு வலிக்குது மா! இந்த தாய்தான் உண்மையிலே தெய்வம்! 🙏

  • @ramak8738
    @ramak8738 ปีที่แล้ว +189

    அம்மா தலை வணங்குகிறேன்🙏🏻🙏🏻
    எளிய மனிதர்களிடம் தான் உண்மை உள்ளது 🙏🏻🙏🏻

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan ปีที่แล้ว +41

    நீங்க நல்லா இருக்கணும். 😭😭😭 உண்மையா சொல்லணும்னா இவங்க மாதிரி பெண்கள்தான் சாதனை நாயகிகள். 🙏🙏🙏

  • @devakiiyer3832
    @devakiiyer3832 ปีที่แล้ว +29

    ஆண்களே செய்யத் தயங்கும் தொழிலை மிகவும் சிறப்பாக உண்மையாகக்கடவுளுயும், மனச்சாட்சியுமே துணையாகும் செய்யும் ஜெயந்தி ஸிம்ஸனைப் பாராட்ட, நன்றி சொல்ல வார்த்தை யில்லை. வாழ்த்துக்கள். நன்றி. கடவுளின் மடியில் உங்களுக்குத் தனி இடம் ஒதிக்கியுள்ளது நிச்சயம். நெறியாளர் (கஸ்தூரி?) பணியும் சிறப்பு.

  • @user-vz6it8xk6x
    @user-vz6it8xk6x ปีที่แล้ว +114

    கண்ணீர் வந்து விட்டது சிங்க பெண் நீதான் அம்மா கடவுள் துணை இருப்பார்

    • @virginiekichenaradj2589
      @virginiekichenaradj2589 9 หลายเดือนก่อน

      Singa penne ,singa penne anaivarum unnai vanagughirom 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jahufarsadhik9595
    @jahufarsadhik9595 ปีที่แล้ว +33

    பார்த்து முடிப்பதற்குள் பல முறை அழுது விட்டேன் சகோதரி நீங்கள் உண்மையான சிங்கப்பெண்தான் 👏👏👏 எங்க அம்மாக்கும் நாங்க 4 பொண்ணுங்க தான் உங்க கஷ்டத்தை என்னால் உணர முடிகிறது அக்கா 🥺 இறைவன் உங்கள் கஷ்டங்களை எல்லாம் விரைவில் சந்தோஷமாக மாற்றுவான் இன்ஷாஅல்லாஹ்

  • @poornimapasupathy991
    @poornimapasupathy991 ปีที่แล้ว +31

    முடிவு இல்லா வேலை வாழ்வை முடித்தவர்களுக்கு இவர் செய்யும் சேவை மிக உயர்ந்தது . விலை மதிப்பில்லாத ஊழியர் இவர்

  • @harisalem2780
    @harisalem2780 ปีที่แล้ว +48

    வார்த்தைகளை தேடுகிறேன்! மனிதநேயம் சாகாமல் ,இது போன்ற சிலர் உருவில் தன் ஆயுளை நீட்டித்து கொள்கிறது போலும்!🙏🙏🙏🙏🙏வாழ்க பாரதம்!

  • @kalaiselvi2090
    @kalaiselvi2090 ปีที่แล้ว +40

    எதார்த்தமான பேட்டிம்மா நின் குடும்பம் நீடூழி வாழ்க.உங்கள் கணவர் தைரியமும் சேர்த்து உங்களுக்கே கிடைக்கட்டும் 🙏🙏🙏

  • @laxmimalar2801
    @laxmimalar2801 ปีที่แล้ว +37

    அம்மா தாயே என்ன பயங்கரமான வேலை.கடவுள் துணை இருக்கட்டும்.

  • @tamilms5536
    @tamilms5536 ปีที่แล้ว +10

    இதை பார்க்கும் போது வாழ்கின்ற கொஞ்ச நாள் அனைவரிடமும் அன்பா பழகி சந்தோசமாக வாழ வேண்டும்.

  • @samadharmi
    @samadharmi ปีที่แล้ว +19

    உறவுகள் எல்லாம் போலியானவை என்பதை உங்கள் வார்த்தைகள் புரியவைக்கிறது. உண்மையா வணங்கவேண்டிய மனித பெண் தெய்வம் அம்மா நீங்கள். உங்களை சிரம் தாழ்த்தி வணங்கிறோம். 🙏🙏🙏

  • @Vijistakies83
    @Vijistakies83 ปีที่แล้ว +31

    அக்கா உண்மையில் 1000 யானை பலம் தான் உங்களுக்கு.....நீங்கள் சிங்கப் பெண்ணே...நீங்கள் புறக்கணிக்கப்பட்டாலும் கவலை இல்லாமல் இருக்கீங்கள்... மனிதன் மட்டும் இறக்கவில்லை.மனிதமும் இறந்து கொண்டுதான் இருக்கிறது....

  • @ksivakumar3755
    @ksivakumar3755 ปีที่แล้ว +5

    இந்த அம்மா அவர்களின் வாழ்வில் நடந்த உண்மையான சம்பவம்! ஒரு திரைக்கதை எடுக்கலாமே! 🙏

  • @palaniyappan1893
    @palaniyappan1893 ปีที่แล้ว +66

    🙏🙏🙏தெய்வங்கள் எல்லாம் தோற்று போகும் உங்கள் அன்பின் முன்னே. அன்பே சிவம்

  • @joshuaesthar973
    @joshuaesthar973 ปีที่แล้ว +118

    விளையாட்டாக சாவுக்கேதுவான எந்த ஒரு காரியத்தையும் முயற்சி செய்யாதீர்கள், ஒரு முறை செய்தாலும் பிசாசு மறுபடியும் செய்ய வைத்து உயிரை எடுத்து விட காத்திருக்கும். தயவுசெய்து யாரும் இது போல் செய்யாதீர்கள் இது நிஜமாகவே உண்மைதான் கட்டுக்கதை இல்லை.

  • @shanthikumaran1883
    @shanthikumaran1883 ปีที่แล้ว +51

    வாழ்த்துடன் அந்த அம்மாவின் வருமானத்திற்கு வழி செய்தால் ,அவர்களின் பெண் பிள்ளைகளின் வாழ்க்கையும் ,அவர்களும் நன்றாக இருப்பார்களே 👍

  • @shanmugasundaranatchiarsug2952
    @shanmugasundaranatchiarsug2952 ปีที่แล้ว +21

    வீர மரப்பெண்ணே நீங்களும் தங்கள் பிள்ளைகளும் நீடுடி வாழ்க 🙏🙏🙏🙏🙏

  • @sandhiyashweta7012
    @sandhiyashweta7012 ปีที่แล้ว +55

    The host very nice..she always talk politely. That akka talked very genuine...

  • @happylifeforu
    @happylifeforu ปีที่แล้ว +599

    இதெல்லாம் paathuma da nayanthara va superstar nu solikitu alayaringa

    • @hadariandahllyran65
      @hadariandahllyran65 ปีที่แล้ว

      Ivangalam low consciousness la irundhe apdiye irundhu sethruvanga. Edatha adachutu waste ah iruka manidha mirugangal.. celebrities pinnadi porathunga ellam boomiku baaram

    • @sonabeal
      @sonabeal ปีที่แล้ว +36

      Ithukum nayanthara vi kum ena sambandham?

    • @happylifeforu
      @happylifeforu ปีที่แล้ว +40

      @@sonabeal ipdi vela pakravanga superstar ah udamba kaati kandavan kooda pora unga 9 superstar ah??

    • @selvas6731
      @selvas6731 ปีที่แล้ว +20

      Boomer....Boomer uncle....

    • @hadariandahllyran65
      @hadariandahllyran65 ปีที่แล้ว +14

      @@selvas6731
      Sari domar uncle

  • @mrskrish7193
    @mrskrish7193 ปีที่แล้ว +163

    Anchor's job was excellent in this interview, different dimension of life, thanks for choosing her as a guest. A REAL WARRIOR, A REAL LADY SUPER STAR

    • @97639763
      @97639763 ปีที่แล้ว +3

      MAY GOD BLESS HER.

  • @rharesh4451
    @rharesh4451 7 หลายเดือนก่อน +5

    OMG! You're absolutely real life "Singa Penne" @ iron Lady may Lord Shiva blessing shines through out your family. Medical student Malaysia God bless 💪👍🙏

  • @vanithathirumalai7473
    @vanithathirumalai7473 11 หลายเดือนก่อน +5

    தலை வணங்குகிறேன் சகோதரி நீங்கள் எனக்கு ஒரு முன் உதாரணம்🙏

  • @ajayagain5558
    @ajayagain5558 ปีที่แล้ว +24

    வணங்குகிறேன் தாயே 🙏 இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்

  • @traftff3880
    @traftff3880 ปีที่แล้ว +39

    இந்த தாய்க்கு அரசு மற்றும் சமூக ஆர்வலர்கள் உதவ வேண்டும்!

    • @simsonjayanthi274
      @simsonjayanthi274 ปีที่แล้ว +2

      நீங்களும்..இதை..மற்றவர்களுக்கு..தெரியப்படுத்துங்கள்...அப்போது..நிச்சயம்..உங்கள்..முலமாயும்...நன்மை..வரலாமே..

    • @revathi128
      @revathi128 ปีที่แล้ว +3

      உதவ தயார் ஆனால் எப்படி உதவுவது..please. Provide .contact details…

  • @gowsalyagowsi9040
    @gowsalyagowsi9040 ปีที่แล้ว +58

    உங்க மனதைரியத்திற்கு வாழ்த்துக்கள் அக்கா 😘😊

  • @kathiresanr1670
    @kathiresanr1670 ปีที่แล้ว +15

    அம்மா என்றால் சும்மா இல்லை
    தனது குழந்தைக்காக இவ்வளவு மேரிஸ் எடுக்கும் உங்களை
    வாழ்த்த வயதில்லை எங்களுக்கு
    படித்து வேலை பார்க்கும் எங்களுக்கு சிறந்த
    முன் உதாரணமாக இருக்கிறீர்கள்.
    இன்டர்வியூ எடுத்த சகோதரிக்கும்
    வாழ்த்துக்கள்

    • @simsonjayanthi274
      @simsonjayanthi274 ปีที่แล้ว

      நீங்கள்..உங்கள்..தாய்.தகப்பனை..முதிர்வயதில்...அசட்டை..பன்னாமல்...சின்ன.வயதில்..எப்படி..கீழ்படிந்தீர்களோ.அப்படியே..செய்து..அவர்களை..கனம்.பண்னுங்கள்..அதுவே..உங்களுக்கு..ஜீவன்....எனக்கு..தெரிந்தவரை.

  • @jayanthinis7593
    @jayanthinis7593 ปีที่แล้ว +63

    உண்மையான மனிதாபிமைனமும் ...தொண்ள்ளமும் ..தைரியமும் நிறைந்த. பாராட்டும் ..மதிப்பிற்கும் ...உரியவர் ...அத்தைனை ஆன்மாக்களும் துணையிருக்கும்.

  • @kulandaisamyantonysamy590
    @kulandaisamyantonysamy590 4 หลายเดือนก่อน +3

    பெண் ஒருவர் வெட்டியான் வேலை பார்ப்பதற்கு எல்லையற்ற மனத் துணிச்சல் தேவை !வாழ்த்துக்கள்.

  • @ksivakumar3755
    @ksivakumar3755 ปีที่แล้ว +6

    யார் எதை சொன்னாலும் கவலை கொள்ளாதீர்கள் அம்மா 🙏

  • @mgmahizhcutipie6459
    @mgmahizhcutipie6459 ปีที่แล้ว +10

    வாழ்த்துக்கள் சாகோதரி, உங்களின் தைரியத்தை பாராட்ட வார்த்தைகளே இல்லை 💪👏👏👍, வாழ்க வளமுடன்

    • @simsonjayanthi274
      @simsonjayanthi274 ปีที่แล้ว

      நன்றி.சகோதர.சகோதரிகளே

  • @Pavimj1sr
    @Pavimj1sr 11 หลายเดือนก่อน +9

    😢😢 don't worry ma ,, Jesus always with you ma ❤

  • @TVK_Thani_oruvan
    @TVK_Thani_oruvan ปีที่แล้ว +14

    சுடுகாடு சிவன் பெண்ணாய் வந்த நேரம் 😍😍😍

    • @simsonjayanthi274
      @simsonjayanthi274 ปีที่แล้ว +1

      யாருக்கும்.விளங்காத..இந்த.ரகசியம்.உங்களுக்கு.கடவுள்.
      விளக்கியிருக்கிறார்..மிக்க..நன்றி.ஐய்யா..தலை.வனங்குகிறேன்.

  • @felciavinoth
    @felciavinoth ปีที่แล้ว +22

    அம்மா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. Real singa pen☺️. Anchor very very nice. Anchoroda mariyatha pechu anukumurai miga arumai👌🏻

  • @lydiasampath2061
    @lydiasampath2061 ปีที่แล้ว +156

    கடவுள் உன்னோடு இருந்து காத்து கொள்வறாக

    • @shyebi
      @shyebi ปีที่แล้ว +1

      Amen Jesus

    • @shilpa7365
      @shilpa7365 ปีที่แล้ว

      Amen to that

  • @user-xq9cm2vl5r
    @user-xq9cm2vl5r 8 หลายเดือนก่อน +1

    நீங்கள் உண்மையாகவே தெய்வம் தான் அம்மா😢😢

  • @TheSangeethas
    @TheSangeethas ปีที่แล้ว +25

    Salute to this lady! Anchor did an excellent job. She’s excellent in all her videos

  • @tulip3314
    @tulip3314 ปีที่แล้ว +20

    Anchor very genuine always . Rock siva shankari

  • @prabaharan5905
    @prabaharan5905 4 หลายเดือนก่อน +1

    அருமையான பேட்டி. உங்களுடைய மனத் துணிவுக்கு தலை வணங்குகிறேன்.

  • @jayamohan9349
    @jayamohan9349 ปีที่แล้ว +2

    உன்மைள் ஜான்சிராணி நீங்க தான் அம்மா எத்தனையோ தொழில் இருக்கும் பொது இந்த தொழில் செய்து கொண்டு வாழ் க்கை வாழ்வது நேர்மை தாயே

  • @natarajang4103
    @natarajang4103 ปีที่แล้ว +25

    சுழ்நிலையால் அரி சந்திர மகா ராஜா வே சுடுகாட்டில் பணியாற்றினார் நீங்கள் மகா ராணி. அவருக்கு இணையாக மாறிவிட்டிர்கள் வாழ்க வளமுடன்

    • @simsonjayanthi274
      @simsonjayanthi274 ปีที่แล้ว +3

      நீங்கள்.என்னை.புரிந்து.கொன்டதற்க்கு..ரொம்ப..ரொம்ப..நன்றிப்பா

  • @muruganandhamr.9995
    @muruganandhamr.9995 ปีที่แล้ว +18

    அக்காவுடன் சகோதரியின் அருமையான
    முறையில் பேட்டி.
    சகோ நன்றி !😢

  • @lrajasekaranl88
    @lrajasekaranl88 ปีที่แล้ว +4

    ஒரு புனிதமான செயல் மனதைரியமாக வேலைசெய்யும்இவர்ஒரு வீராங்கணையே ,வாழ்கவளமுடன்,

  • @CM3Rakshan
    @CM3Rakshan ปีที่แล้ว +2

    புல்லரிக்கிறது அம்மா.. வாழ்க ஆண்டவரின் நாமத்தினால் நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீங்க

  • @latha4505
    @latha4505 ปีที่แล้ว +6

    உங்கள் பணி தொடர. எங்கள் வாழ்த்துகள் உங்கள் தைரியம் யாருக்கும் வராது இரும்பு பெண் நீங்கள் தொடரட்டும் உங்கள் சேவை சகோதரி..

  • @getsieanne8053
    @getsieanne8053 ปีที่แล้ว +32

    No one has seen God not even the most holiest of the holy but this Amma and all those who do her job are god's incarnation must salute them from the bottom of our heart

    • @aravindh5216
      @aravindh5216 ปีที่แล้ว +1

      Harichandra bairavar Kovil💥

  • @premavathi5112
    @premavathi5112 4 หลายเดือนก่อน +2

    Jesus always with you akka ❤✨......... God bless you 🙏💫...........

  • @ruby75789
    @ruby75789 ปีที่แล้ว +18

    Wow...what a woman? She started for the 4 daughters 🙏🙏🙏🙏
    She is a very special Lady 💐💐

  • @abianutwins3908
    @abianutwins3908 ปีที่แล้ว +25

    பெண்கனாவே வலியோடுதான் வாழணும்....வலிமைஅதிகம் , சோதனைவரும்போது.....

  • @kannanselva-ry4vu
    @kannanselva-ry4vu หลายเดือนก่อน

    காசு பணம் இல்லை என்றாலும்
    உங்கள் சந்தோசமான வாழ்க்கைக்கு
    மற்றவர்கள் வாழ்க்கை ஈடு ஆகாது
    நன்றி சகோதரி🙏🙏🙏
    நான் உங்களை நேரில் பார்த்தால் என்னால முடிஞ்ச உதவி செய்வேன் 😭😭😭😭😭🙏🙏🙏❤️❤️❤️

  • @murugesanmukkudal3036
    @murugesanmukkudal3036 11 หลายเดือนก่อน +8

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @radharamanujam4593
    @radharamanujam4593 ปีที่แล้ว +26

    No words to comment. What she is doing is wonderful job. Hats off to her for her bravery. Anchor has done a wonderful job..

  • @jtselvan9352
    @jtselvan9352 ปีที่แล้ว +3

    Anchor Job Excellent - Made your guest so comfortable and This Strong Mothers story is full of life.. Very Moved Thank you..

  • @lovely_family.
    @lovely_family. 11 หลายเดือนก่อน +6

    கவர்மென்ட் டாஸ்மாக் கடையை மூடினால் மட்டுமே இந்தமாரி பெண்களின் நிலை மாற்றம் வரும் 😢😢

  • @shabnamrahman7126
    @shabnamrahman7126 ปีที่แล้ว +26

    கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் எல்லா நன்மைகளையும் கொடுக்கட்டும். எப்படி பட்டவர்களும் பயப்படும் ஒரு விஷயம் ஆனால் ஒரு பெண்ணாக இருந்து தனியாக நின்று போராடும் உங்களுடைய தைரியும் பாராட்டுக் குறியது.

  • @vimalmittu7784
    @vimalmittu7784 ปีที่แล้ว +7

    Iron lady.... Super akka.... Anchor look like trisha

  • @nagaj125
    @nagaj125 ปีที่แล้ว +30

    No words to praise her, Speechless... such a brave woman. Great job for Host the way she respect and questioned her. Best interview.

  • @rajureva9859
    @rajureva9859 ปีที่แล้ว +4

    What a great lady she is . Anchor is also conversing in a very good and decent way.

  • @ramrk6994
    @ramrk6994 ปีที่แล้ว +18

    Mrs. SivaSankari Akka ❤️ Most Comfortable & Talented Anchor 💯

  • @nagamuthuarumugam2138
    @nagamuthuarumugam2138 ปีที่แล้ว +6

    Brave lady I bless her in the name of God for healthy and long life with prosperity

  • @MechMuhilan
    @MechMuhilan ปีที่แล้ว +31

    இயேசப்பா மட்டும் பயத்தில் இருந்தும் மன தைரியத்தையும் தருகிறவர் . ஏனென்றால் இயேசப்பா நம்மோடு எப்பாவுமே இருப்பார் .

    • @simsonjayanthi274
      @simsonjayanthi274 ปีที่แล้ว +4

      ஆமென்,

    • @santhoshsinglepasanga5807
      @santhoshsinglepasanga5807 9 หลายเดือนก่อน

      உன்மையான கடவுள் ஈசன் மட்டும் மா

    • @santhoshsinglepasanga5807
      @santhoshsinglepasanga5807 9 หลายเดือนก่อน

      அவராடுயா நமதுல அந்த அக்கா nala இருப்பாங்க

    • @amutha7886
      @amutha7886 8 หลายเดือนก่อน

      Amen

  • @angeljesus9977
    @angeljesus9977 ปีที่แล้ว +10

    Great Job aunty.. always Jesus is with you 🙏

  • @anandhanandh1612
    @anandhanandh1612 ปีที่แล้ว +9

    How many of the readers can recall the old song ' samarasam ulavum idamae' - a well written song depicting how death is a great leveler. The earth graciously accepts both the rich and poor alike. We take nothing with us. We instantly become a nonentity. If only that thinking remains strongly rooted in our minds, we will all surely make wonderful human beings. Hats off to this wonderful woman who is an inspiring example of true grit.

  • @renugarama735
    @renugarama735 ปีที่แล้ว +2

    For her children she did this ….. this is true love 💗 and at the same time very brave SINGAPENE 🦁 I salute her all the best 👍

  • @arothifashion3590
    @arothifashion3590 ปีที่แล้ว +4

    Great work ivangaluku than national award kudukanum

  • @djeamarierayar9405
    @djeamarierayar9405 ปีที่แล้ว +7

    பிறக்கும் போது டாக்டர் நர்ஸ் செய்கிற வேலைக்கு மதிப்பு கொடுக்க தெரிந்த இந்த சமுதாயத்திற்கு இறந்த பின் இவர் செய்யும் வேலைக்கு இவருக்கு மதிப்பு கொடுக்க தெரியவில்லை.
    வாழும் போது எவ்வளவோ பணத்தை செலவு செய்கிறோம்.ஆனால் இறந்த பின் அந்த உடலை எரிக்க கொடுக்கும் பணத்தில் கணக்கு பார்க்கும் இந்த மனிதன் இதனால் ஒரு குடும்பம் வாழுகிறது என்று பார்க்க தவறுகிறான்.
    இந்த பேட்டியை நடத்தும் இவர்களாவது இந்தப் பெண்மணிக்கு பண உதவி செய்யலாம்.
    நன்றி.

  • @nakshatra8209
    @nakshatra8209 ปีที่แล้ว +24

    Wow excellent interview. I was inspired by the positive thoughts.Really thanks for this wonderful interview. It opened my eyes about life

  • @priyashanmugavelu
    @priyashanmugavelu ปีที่แล้ว +8

    No words to say.... Be divinely blessed always 💐

  • @rubyd2693
    @rubyd2693 ปีที่แล้ว +4

    இவர் சேவை எப்பேர்ப்பட்ட து.இவரை போற்றாமல் தவிர்க்க நினைப்பவர்கள் தான் கீழ் மக்கள்

  • @voiceforgood
    @voiceforgood 4 หลายเดือนก่อน

    This anchor is underated. She does so well in her work. Unique tone in the way of asking questions, realistic in conducting any kind of interview. I hope she gets recognition.

  • @mohamedshafiullah3072
    @mohamedshafiullah3072 ปีที่แล้ว +22

    இந்த அக்கா எந்த ஊர்ல இருக்கான்க இவங்க மொபைல் நம்பர் இருக்கா இவங்கலுக்கு எதாவது உதவி செய்யனும்

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 ปีที่แล้ว +7

    Akka unga kudumbamum neengalum nalla irukka eraivanai vendikkolgiren Akka 🙏🏻🙏🏻🙏🏻 anchor is very good job my favorite anchor 👌👏👍

  • @vatchalavatchala700
    @vatchalavatchala700 ปีที่แล้ว +2

    நன்றி தாயே வணக்கங்கள் வாழ்க வளமுடன் 👌👍🙏

  • @karthik12221
    @karthik12221 ปีที่แล้ว +4

    Excellent ANCHOR!!! 👏👏👏

  • @vijayalakshmishriram9255
    @vijayalakshmishriram9255 ปีที่แล้ว +1

    I respect this lady. She's simply great. God bless her

  • @CompA-hf8pt
    @CompA-hf8pt ปีที่แล้ว +4

    உங்கள் கூட யாரும் இல்லையென்றாலும் எல்லோருடனும் இருக்கும் இயேசு ஆண்டவர் உங்களுக்கு துணையாக இருப்பார்.

    • @princelinsuji
      @princelinsuji ปีที่แล้ว

      Jesus is her strength.

    • @simsonjayanthi274
      @simsonjayanthi274 ปีที่แล้ว

      ஆமென்.

    • @srithar1459
      @srithar1459 ปีที่แล้ว

      அக்கா நீங்க இந்த குறி சொல்வதை எல்லாம் நம்பாதீங்க அதெல்லாம் பிசாசின் கிரியை அதை நீங்க நம்புவதால் இறந்த மனிதர்களுக்கு அருகில் ஆத்மா அமர்ந்து இருப்பது போல் அந்த பிசாசு உங்களை வஞ்சிக்கறது... மனித ஆத்மா ஏசுவின் நாமத்தை கூறினால் சந்தோஷப்படும்... பிசாசு தான் ஏசுவின் நாமத்தை கூறினால் நம்மிடம் அணுகாது.... மனித ஆத்மா இறந்தவுடன் பரதீசுக்கோ பாதாளத்திற்க்கோ சென்று விடும்... கிறிஸ்துவை அறியாத ஜனங்களின் நம்பிக்கை படியே பிசாசு கிரியை செய்து அவர்களை ஏமாற்றுவான்.... நீங்கள் அவர்கள் நடைமுறையை( குறி சொல்வது) நம்பினால் கற்றால் அது உங்களையும் மனித ஆத்மா போல் வஞ்சிக்கும்.... நீங்கள் அந்த நேரத்தில் அங்கே மனித ஆத்மா கிடையாது என உணர்ந்து ஜெபம் மட்டும் செய்யுங்கள்... கிறிஸ்துவின் வேதத்தை படித்து அதன்படி வாழுங்கள் அக்கா🥰✝️. Jesus bless you

  • @nazaran1787
    @nazaran1787 11 หลายเดือนก่อน +4

    When you pray calling Jesus. Jesus will be with them. He comforts them with all protection. This is true. I too felt spirit attacking me when sleeping on bed. When I call Jesus, every fear will disappear.

  • @muralidaranbala
    @muralidaranbala ปีที่แล้ว +4

    உங்களுடைய தைரியத்திற்கு வாழ்த்துக்கள் அம்மா

  • @dhanyanaresh4284
    @dhanyanaresh4284 ปีที่แล้ว +2

    அம்மா நீங்க இந்த பதிவை பார்ப்பீர்களானு தெரியல, நீங்க வேற லெவல் சிங்கபெண்.,

    • @simsonjayanthi274
      @simsonjayanthi274 ปีที่แล้ว

      நான்.பார்த்தேன்பா..சொல்வதற்க்கு.ஒன்றும்.இல்லை...நான்..வாழ்ந்ததையும்..வாழ்ந்து..கொண்டிருப்பதை.மாத்திரமே..சொல்லியிருக்கிறேன்...

  • @arulgunasili9684
    @arulgunasili9684 9 หลายเดือนก่อน

    பெண்கள் எவ்ளோ முன்னேறி உள்ளார்கள், கடவுளே துணையாக இரு இவங்களுக்கு 🤝🤝🤝🤝👍👍👍👍

  • @lawrancerajkumar8406
    @lawrancerajkumar8406 ปีที่แล้ว +10

    Great akka and great anchor 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @indiraiyappan3006
    @indiraiyappan3006 10 หลายเดือนก่อน +1

    Today tha andha akka va pathha really romba good heartes person

  • @haysjoe7432
    @haysjoe7432 ปีที่แล้ว +2

    God Bless You for your devoted service.

  • @chari.lakshmi.iyengariyeng4074
    @chari.lakshmi.iyengariyeng4074 ปีที่แล้ว +3

    Thanks a lot. For posting such a eye-opening interview.

  • @Sastha
    @Sastha ปีที่แล้ว +28

    நீங்க தான் தீர்க்கத்தரிசி அம்மா. சிவாய நம ஓம் 🙏

    • @Yes15688
      @Yes15688 ปีที่แล้ว

      Necessity is the mother of invention god bless her

  • @veeramanimurugesan1003
    @veeramanimurugesan1003 ปีที่แล้ว +28

    நமது யூ டியூப் சேனல் சார்பாக இவருக்கு ஏதாவது நிதி உதவி செய்யலாமே..

  • @sumathivedagiri4444
    @sumathivedagiri4444 ปีที่แล้ว +3

    Thanks for the interview with this madam

  • @raviswami8802
    @raviswami8802 ปีที่แล้ว +15

    Hats of to this interviewer .

  • @SelvaKumar-vg9dz
    @SelvaKumar-vg9dz ปีที่แล้ว +1

    நன்றி தங்களின் தொண்டுமகத்தானதுஇறை வனாள்தீர்மானிக்கப்பட்டதாக
    கருதுகிறேன் உங்களுக்குஆண்டவன்துணைநீர்பான் கவலைவேண்டாம்உங்கள் குடும்பத்தார்கள் நன்றாகஇறைவன்வைத்திறுப் பான்கவலைவேண்டாம்
    உங்களின் மனதெயிரியத்தைமிகவும்பாராட்டுகின்றேன்,

  • @manru2233.
    @manru2233. ปีที่แล้ว +11

    Without women not live Earth❤️❤️

  • @marylittleflower8260
    @marylittleflower8260 ปีที่แล้ว +6

    வீர மங்கையை வாழ்த்துக்கள்

  • @sarranraaj3005
    @sarranraaj3005 ปีที่แล้ว +2

    Whoever downgrade this kind of work, one day sooner or later you have to go this place, dont forget.

  • @techtubers7266
    @techtubers7266 ปีที่แล้ว +15

    You are great womens 👏👏👏👏👏😍

  • @sundari7670
    @sundari7670 ปีที่แล้ว +3

    Indha video pakavae bayama irku .
    Great no words