இந்த இந்த பிரம்ம முகூர்த்த பூஜை ரொம்பவும் ரொம்பவும் உண்மையானதும் சக்தி வாய்ந்ததும் நம்ம என்ன வேண்டுமானாலும் அப்படியே நடக்கும் நான் வேண்டுவது ஒன்னு எனக்கு நடந்துருச்சு இன்னும் ஒரு வேண்டுதல் இருக்கு அதுக்காக நான் பூஜை செஞ்சிட்டு இருக்கேன் பட் இப்போ எக்ஸாம் கிட்ட நெருங்கி வருவதால் என்னால சரியா பண்ண முடியல ஆனா கண்டிப்பா இந்த கமெண்ட்டை பாக்குறவங்க யாரா இருந்தாலும் சொல்றேன் தயவுசெஞ்சு உங்களுக்கு என்ன வேண்டுதல் இருக்கோ நீங்க பகல் அந்த கோயில் போறது இந்த கோவிலுக்கு போறது அந்த பரிகாரம் இந்த பரிகாரம் காசு கொடுத்து எதுவுமே செய்யாதீங்க உங்களோட சரஸ்வதி தேவி 3:00 மணிக்கு கண் விழித்து இந்த உலகத்தை பாப்பாங்க பிரம்மாவும் பார்ப்பாங்கன்னு சொல்லுவாங்க அந்த டைம்ல நாம அந்த 3:30 மணிக்கு எந்திரிச்சு குளிச்சு 5:00 மணிக்கு குள்ள நம்ம விளக்கு ஏற்றி நம்ம என்ன வேண்டுமானாலும் அது கண்டிப்பா நடக்கும் இது சத்தியமான உண்மைங்க என் வாழ்க்கைல நடந்து இருக்கு அதனாலதான் சொல்றேன் நண்பர்களே உங்களுக்கும் நடக்கணும்னா இந்த பூஜையை செய்யுங்க தயவு செஞ்சு யார்கிட்டயும் பரிகாரம் அதை எதுவும் சொல்லி காசு கொடுத்து வேணும்னா இது பண்ணிக்காதீங்க ரொம்பவும் சக்தி வாய்ந்த நேரம் நீங்க என்ன வேண்டுமானாலும் அப்படியே நடக்கும்
@@Vettriguna நீங்க நைட்டு தூங்குறது 11:30 மணி அப்படின்னு போட்டிருக்கீங்க அப்படி தூங்குறப்ப காலையில் 4:00 மணிக்கு எந்திரிக்கணும் ரொம்ப கஷ்டமா ஆயிடுச்சு திடீர்னு ஒரு நாள் 4:00 மணிக்கு எழுந்திருக்க சொன்னா யாரா இருந்தாலும் ரொம்ப கஷ்டப்படுவாங்க அதனால ஃபர்ஸ்ட் நீங்க ஒரு 5:30 மணிக்கு எந்திரிங்க அப்ப எந்திரிச்சு நீங்க குளிச்சிட்டு உடனே நீங்க பூஜை பண்ற மாதிரி வையுங்க நைட்ல எல்லா வேலையும் முடிச்சிடுங்க காலைல எழுந்து நீங்க எந்த வேலையும் வைக்காதீங்க குளிச்சிட்டு ஸ்ட்ரைட்டா வந்து பூஜை இறக்கி பூஜை பண்ணுங்க அதுக்கப்புறம் இன்னொரு நாளைக்கு 5:00 மணிக்கு எந்திரிங்க ஒரு வாரம் எந்திரிச்சு எந்திரிச்சு பழகிட்டா உங்களுக்கு அது பழக்கம் ஆயிடு இப்படி டைமை ஒரு நாளைக்கு ஒரு வாரம் 5:30 மணி ஒரு வாரம் 5:30 மணி ஒரு வாரம் 4:30 மணி ஒரு வாரம் 4:00 மணி போட்டீங்கன்னா அப்புறம் டெய்லி நீங்க அந்த 4:00 மணிக்கு எழுந்திருக்க பழக்கம் உங்களுக்கு வந்துரும் அதனால கொஞ்சம் சிரமப்படாமல் கொஞ்சம் ஒரு 5:30 மணில இருந்து ஸ்டார்ட் பண்ணீங்கன்னா மேக்ஸிமம் ஒரு ஒன் மந்த் குள்ள நீங்க 3:00 மணிக்கு எழுந்து நீங்க பூஜை பண்ற அளவுக்கு நீங்க வந்து விடுவீங்க ஏன்னா நானும் அப்படித்தான் ஸ்டார்ட் பண்ணேன் ஃபர்ஸ்ட் 5:30 அப்புறம் 5:00 மணி அப்புறம் 4:30 4:00 மணி 3 இப்ப 3:00 மணிக்கு எல்லாம் எழுந்து பூஜை பண்ற அளவுக்கு என்னால முடியுது
@@ammuarasu531 சிஸ்டர் நீங்க இப்போ ஒரு 10 நாள் பூஜை பண்ணிட்டீங்க திடீர்னு நீங்க பீரியட்ஸ் ஆயிட்டீங்களா நீங்க பீரியட்ஸ் முடிஞ்சு நீங்க பஸ்ட் 10 நாள் பண்ணீங்க அந்த 10 நாளோடும் முடிஞ்சு நீங்க ஸ்டார்ட் பண்றிங்களா அந்த டேல இருந்து திருப்பி 11-வது டேவை நீங்க கனெக்ட் பண்ணிக்கலாம் திரும்பவும் ஃபர்ஸ்ட்ல இருந்து பண்ணனும்னு அவசியமே கிடையாது
Hi sister first time unga video pakuren sister...nama nilai vasal munadi mattum kolam potu poojai start panalama sis kindly relpy me please....but mrng 6 ku mela vasal thikchu kolam pothukalama
Same sis ennoda life nadantha mathiriye ongalukkum nadanthuruku nanum en husband ore ooru than madurai inter marriage pannikittom 5years aachu enaku oru பையன் irukan enga amma v2side yarume pesa mattanga potta dress oda than rendu perum vanthom innaki naaga nalla irukom innum enga lifela munneri poganum sis ennoda story than apdiye sollitinga ❤
First time unga video patha thangachi.....your rocking da maa ..... family illanu sollathennga ....nanga irukom kandipa ....enna unga akka ah ninachiko da.,..
Sem too youga என் life இப்புடி தா இருக்கு ஆனா என்ன ஒன்னு எல்லாரும் இருக்காங்க ஆனா யாருமே இல்லை பேசுவாங்க தொண்டை மேல மட்டும் கலியாணம் ஆகி 2009 ஆச்சு நா காசு குடுத்து பேசவேண்டியதா இருக்கு பெரிய குடும்பம் எல்லாரும் என் விட நல்ல நிலமேல இருக்குறாங்க எனக்கு இரண்டு பசங்க பொண்ணு 12 வயசு பையனுக்கு 14 எனக்கு 30 ஆகுது life ல என் lla நடக்கணும் nu நெனச்சேனோ அது எதுவும் நடக்கல என் நடக்க கூடாதுனு நெனச்சேனோ அது மட்டும் அப்புடியே நடத்துகிட்டே இருக்கு பசங்களுக்காக மட்டும் தா life ஓடிட்டு இருக்கு 🙏🏻😔😢
Period timla just yapavum Pola 3 maniku yalunthutu unga velai yallam mudichittu yadhavuthu saami pattu illa na yadhavuthu ungaluku pudicha visayaim pannunga sis
Uga life pola than en life. Love marriage. Avar inthu nsn muslim. But eppo fulla inthu va than erukan.. But en name mattum nan change Pannigala namaku theyvaiyanatha nammalay pathuganum.nan rompa kadaul nambigai ulla person. Murugan, sivan, samayapurathalai vendi konda erupan. Vetil ella பூஜை உம் saivan.. Not 2perukum family support... Enaku avar avaruku nan eggaluku 2pasaga. . God mattum than eggaluku... . En full venduthal en husband own business start pannanum. But no investment. God kita vendi kita erukan.. God than ellama
Hi sis nanum Muslim than en husband Hindu ungala Mari than en life um ipothan enoda ponnu name TH-cam channel start paniruken namala namathan pathukanum intha ulagathula yarume namaku yean kuda poranthavanga kuda help pana matanga adhunala than enaku 2 babies velaiku poga mudila so adhan oru vairakkiyama channel open Pani videos poduren ipo konja Nala reach iruku poga poga Nala nilamaiku varuven nu enaku nambikai iruku nengalum oru channel start panunga sis

Early morning muliga mudila. Nre thuga 11.30 aakuum. So mudiyala. Morning saiyanum aasai

Sister periods ena panrathu antha 3 day yappti 48day complite agum
@@ammuarasu531 சிஸ்டர் நீங்க இப்போ ஒரு 10 நாள் பூஜை பண்ணிட்டீங்க திடீர்னு நீங்க பீரியட்ஸ் ஆயிட்டீங்களா நீங்க பீரியட்ஸ் முடிஞ்சு நீங்க பஸ்ட் 10 நாள் பண்ணீங்க அந்த 10 நாளோடும் முடிஞ்சு நீங்க ஸ்டார்ட் பண்றிங்களா அந்த டேல இருந்து திருப்பி 11-வது டேவை நீங்க கனெக்ட் பண்ணிக்கலாம் திரும்பவும் ஃபர்ஸ்ட்ல இருந்து பண்ணனும்னு அவசியமே கிடையாது
Ethana naal pananum solunga sis... Thodarchiya pananuma sis
Hi sister first time unga video pakuren sister...nama nilai vasal munadi mattum kolam potu poojai start panalama sis kindly relpy me please....but mrng 6 ku mela vasal thikchu kolam pothukalama
Naa paathathil migavum piditha voice vdo ithuthan❤
கவலைப்படாதே சகோதரீ.. எல்லாம் நல்லா இருக்கும்...படி படியாக நீங்கள் முன்னுக்கு வருவாங்க 🎉🎉🎉🎉 நானும் இன்னைக்கு 46 வது நான் விளக்கு ஏத்தினேன்...❤❤❤
Tq sis..
😊எப்டி ஸ்டார்ட் பண்ணனும் procedure enna sis
Unga video pakum pothu romba feel ah iruku sis..
Yenakum niraya time lonely ah feel ah irukum sis. But pray panurathu yenaku romba pudikum. Inimel nanum itha panuren sis.. Super sis
Thank you sister
சிஸ்டர் உங்க லைஃப் மாதிரி தான் என்னோட லைஃப் போகுது கவலைப்படாதீங்க நம்ம ரெண்டு பேருமே ஜெயிப்போம்
Same sis ennoda life nadantha mathiriye ongalukkum nadanthuruku nanum en husband ore ooru than madurai inter marriage pannikittom 5years aachu enaku oru பையன் irukan enga amma v2side yarume pesa mattanga potta dress oda than rendu perum vanthom innaki naaga nalla irukom innum enga lifela munneri poganum sis ennoda story than apdiye sollitinga ❤
Sema motivation ah iruku madam super nalla irupinga ❤️
First time unga video patha thangachi.....your rocking da maa ..... family illanu sollathennga ....nanga irukom kandipa ....enna unga akka ah ninachiko da.,..
Tq sister 🥰
சூப்பர் சகோதரி நல்லதே நடக்கும்
Vasala yellowa irrupathu painta sis? Mangalakarama irruku.
Hi sis
Bramma mugurtha vilaku athuve malai era vidanuma sis illa nammale flower vachi malai ethanuma sis
உங்கள மாதறிதான் சகோதிரி நாங்களும் நீங்கள் சொன்னது எல்லாமே நாங்கள் அனுபவிச்சோம் நீங்கள் நல்லா இருப்பீங்க
Hai sister unga story ketkum pothu romba feel agita. Neenga yethukum feel pannathinga unga life nalla irukum. Neenga pesarathu romba motivation iruku. Nanum brama mukurtha pooja panra today 13 day. Ennudaiya venduthal nirai vera prayer pannunga sister
Sister nanga elam irunthu sethupoidalanu irukom
கடவுள் இருக்கிறார் உண்மை உண்மை 😅😅
Unga life kekum pothu romba feelinga achu sis. Kandipa inum unga life semmaya marum kavala patathinga sis❤.
Tq sister
@@kokisaran7465 👍😍
❤❤s it's true sis. Brahma muhurtha Pooja miraculous.. am happy wth family after this pooja. Bt am continuing still. Enala poojai Panama eruka mudilaa.
super sister
Nice remember my life stories
Sister ninga nalarpinga kavalapadathinga.....don't cry sis...god help panuvaru siis
S u r telling ture words...same feeling....god only my life...❤
Ungala pakumpothu avlo happy ah iruku enga life la nadantha ellam unga life lam nadanthuruku nanum love marriage konja nal apram tha enga veetla pesunanga enaku veetuki thevaiyana ellameu en husband um nanum tha conceive ah irukum pothu athoda veyil la alainju ella things um vangunom konjam konjama ipa one sent la veedu katirukom engala pathu ellarum poramaipaduranga inum valkaila jeikanum athan engaloda latchiyam enakum antha kadavul arulala rendu thevathaigal poranthyrukanga enakum kadavul mattum tha ellamey avanga tha en nambikai engala kashtapaduthunavanga munnadi nalla valthu katanum athan nengalum valkaila sathikanum sister 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻😊🤗🤗🤗💯
Super sister
Unga video first time pagara sis ..really nice.quick a ellamae sari yaidum sis feel panathega sis..nega unmaiyavae rmba mature a pasarega sis
Tq sis..
நல்லது நடக்கட்டும் சகோதரி
Sister I adapted my family sister no feelings ok
Super sister
Sister vetrilai deepam podurom ila, antha vilaku thana kulirunuma allathu namma kulir vaikanuma konjam solunga sis
Thana kuliranum sis.
Taanaka kulira vendum sis
God Bless You Sister 🙏❤️....
Thank u dear
Sem too youga என் life இப்புடி தா இருக்கு ஆனா என்ன ஒன்னு எல்லாரும் இருக்காங்க ஆனா யாருமே இல்லை பேசுவாங்க தொண்டை மேல மட்டும் கலியாணம் ஆகி 2009 ஆச்சு நா காசு குடுத்து பேசவேண்டியதா இருக்கு பெரிய குடும்பம் எல்லாரும் என் விட நல்ல நிலமேல இருக்குறாங்க எனக்கு இரண்டு பசங்க பொண்ணு 12 வயசு பையனுக்கு 14 எனக்கு 30 ஆகுது life ல என் lla நடக்கணும் nu நெனச்சேனோ அது எதுவும் நடக்கல என் நடக்க கூடாதுனு நெனச்சேனோ அது மட்டும் அப்புடியே நடத்துகிட்டே இருக்கு பசங்களுக்காக மட்டும் தா life ஓடிட்டு இருக்கு 🙏🏻😔😢
Brammar mugurtha poja timing soluga sis... Yethana maniku yethuna ... Nallathu athaium soluga sis ...
3.00 to 5.30 morning
Congratulations
Very super akka all the best
Ivlo naal kadavul nampikai illama iruntha. Unga videova partha piragu Naa rompa impress aayitta rompa thank u sister neenga unga lifela men menlum valaranum
Tq
Sister ungala pola nanum lifela kasta pattu vanthean katavela nanmpunga sister neega sona anaththum en valgaila natanthathu sis, naanum piramma mugurtha poojai panrean sis namakgu katavel eppavem erupparu thank u sis
Kandipa namakku ellam katavul than thunai unga anbukku romba nanri sis tq
👌👌👌👌
Kolam super ma vasal la manjal kumkumam veayuga innum deavikama irrukum
nice
Non veg sappitalama
unga speech positive vibe kudukudhu sis thank u ..
Super sis❤
Ethanna days intha poojai seiyanum sister ladies ku vara monthly problem la intha poojai seiyanuma kudatha full ah detail ah sollunga sister please
21days are 48 days sister
Daily thaliku kulikanuma
Good sharing akka 👍🥳
❤❤❤❤❤❤don't worry.... ❤❤❤
Kannu kalangiduchu sister
Ennoda life apadithan ka 😔 unga feelings ellam understand panura ellarum itha anupavachudu vanthurukanum 😔😔
Thank you god
Hi sis
Sister daily mrng samikku poo podanuma.apuram padaichitu kuppaiyai velila kottalama
Yes sister. Poo vaa kuppaila poda kutathu sister
True sister thanks
Nama itha follow panum pothu husband um enthuruchuranuma and ethana vilaku vaikanum
Neenga intha pooja pannum pothu husband um enthuriga thevai illa sister 5 vilaku
Don't worry sissy ungalukaga annakaga kuttieskaga nanga irukom
Tq
Hiakka
Kadavul mattum thaa epume kudave irupar avartha ellame panuvar manusanga relatives suituation ku marifuvanga ...enaku nu yaar ilama irunthapo kaduvl tha irunthar ipavum irukaru.. uyiroda iruka vendra alavuku avlo sad life naa ipo oralavuku nalla irukana athuku kadavul mattume reason..om namashivaya
Akka daily samiku veikka
poo kedaikalana onum problem ilaya ka
Illa sister
Tqq akka.naa daily deepam poduva ka poo tha kedaikala ka atha athu naala venduthal la edhachu problem varumo nu keta akka
Neenga nalla Levalukku vara en vazhthukkal ma
Tq bro
@@kokisaran7465 I am girl
Super sister ❤
Tq
❤❤❤😊😊
Innum oru 10 min la varattuma
என் சொந்த ஊர் kumarapalayam
Hi sis ....
Period time la epdi sis....
Antha timela pooja panama irupingala sis..pls sollunga
Period timela Pooja venam sister nalla rest edunga
@@kokisaran7465 tku sis 🙏
Dont worry da itharchiyathan un video parthen elame nallathathan nadagum salut
Tq sisters
Neega madurai ya akka
Illa ma nanga komarapalaiyam
thinamum kulichuttu than vilakku yeathanuma.enakku salithollai erukku kathu valikkum.Kai,kaal,moonji kalivittu vilakku yeathalama sollunga pls.sollunga sisterrr
Mm yeathalam sisters
Ethalam but non veg aparam thambathiyam la iruntha kulichitu tan vilaku ethanum sis
ok sister.tq
Period time la epdi 48 days complete akum sis.... Reply please sis
Period timela Pooja pannathinga sister next day la Irundhu count Pannunga sister
@@kokisaran7465 ok sister. Thank you❤
சிஸ்டர் எனக்கு ஒரு டவுட் டெய்லி நில வாசலுக்கு தொடச்சிட்டு பொட்டு வைக்கணுமா இல்ல வாரம் ஒரு ரெண்டு தடவை வச்சா போதுமா
Weekly twice Tuesday and Friday
Enaku oru dout iruku 48 days piramma mugurtha vazhipadu seiyyum pothu kanavan manaivi thampathyam vachikalama pls reply pannu ga
Mm irugalam
Thank u sister
How many days pooja pannanum sir?
3.00to 5.30
கணவர் குடியை விடுவதற்கு பிரம்ம முகூர்த்த பூஜையை தொடங்கலாமா
Kandipa sister pannalam
Ennoda life unga life same than but 4 girl baby
Sister periods time ena panrathu sis rpl me sister
Period timla just yapavum Pola 3 maniku yalunthutu unga velai yallam mudichittu yadhavuthu saami pattu illa na yadhavuthu ungaluku pudicha visayaim pannunga sis
Ungalukku vedio yaru eddukkuraanga sister
Husband sister
Super
Uga life pola than en life. Love marriage. Avar inthu nsn muslim. But eppo fulla inthu va than erukan.. But en name mattum nan change Pannigala namaku theyvaiyanatha nammalay pathuganum.nan rompa kadaul nambigai ulla person. Murugan, sivan, samayapurathalai vendi konda erupan. Vetil ella பூஜை உம் saivan.. Not 2perukum family support... Enaku avar avaruku nan eggaluku 2pasaga. . God mattum than eggaluku... . En full venduthal en husband own business start pannanum. But no investment. God kita vendi kita erukan.. God than ellama
Unga aasai kandipa niraiverum
Hi sis nanum Muslim than en husband Hindu ungala Mari than en life um ipothan enoda ponnu name TH-cam channel start paniruken namala namathan pathukanum intha ulagathula yarume namaku yean kuda poranthavanga kuda help pana matanga adhunala than enaku 2 babies velaiku poga mudila so adhan oru vairakkiyama channel open Pani videos poduren ipo konja Nala reach iruku poga poga Nala nilamaiku varuven nu enaku nambikai iruku nengalum oru channel start panunga sis
@@afathimarthi . Namaku eppoum kadaul thunai ya erupar. Sis.
@@Vettriguna ama sis
@@Vettriguna ama sis
Daily thalaiku kulikanuma sunday kalaila sami kummuttu nin veg samaikalaima kalaila pooja pannitu non veg saiyalama
Daily kulikanum thalami kulikalam illana udampuku kulikalam kandipa Friday thalaiku kulikanum non veg samaikalam
👌👌👌
Neenga enna pesunalum, ungalai petra amma appava kastapaduta kodadu. Ana ungalin ennangalum aanmeega vaalvum ungalai uyartum.
சிஸ்டர் அருகாலுக்கெல்லாம் குங்கம் மஞ்சால் வைக்க மாட்டீங்களா
Daily um veedu clean pannanum aj ma
48days period time enna panurathh husband vilaku yattralama
Mm
Sis enakku marriage 4 month aagathu Pooj naa paannalama
Ok sister paanalam
Prama முஹூர்த்தம் time epam சிஸ்டர் mng
Morning 3.00 to 5.30
2:40 2:41 2:42 2:43 2:43 2:43
0:00 😂😅., ?, .. , , .,.,.,,.,,,.,.,
Sis nega komarapalayama🎉
Yes sister naanga komarapalayam than
@@kokisaran7465 Ennoda hus native komarapalayam sis. But Naga ipo Chennai la irukom. Next week komarapalayam varom sis
Ok sister
Komarapalayam a same nanum
நீங்கள் இரவு எத்தனை மணிக்கு துங்குவிங்க, மதியம் துங்குவிங்கள
Night time 11 akum mathiyam thunga maden
Period time la miss achina continue pannalama
Yes sister
aka veetil room illa orea call than.ennota 2 pasanga (9,6 vayasu) thunkittu eruppanga appo vilakku yeathalama.
Ok sister vilakku yeathalam sister
Day4 video parunga ungalukathan
48 days continue va pananuma sis
Yes sis
@@kokisaran7465
Na nurse ah iruken night shift podum pothu pana mudila apa ena panrathu
நானும் அப்படித்தான்
Life Start ஆகும் போது 150 தான் இருந்தது இப்ப சொந்தமா வீடு வயல் வச்சிருக்கோம் Dont worry பாத்துக்கலாம் Same Story
கவலை வேண்டாம் மா வாழ்க்கை மாறும் be happy ❤❤❤❤
Sister period,non veg sapta pooja pathiram clean pannittuthan pooja pannanuma sister
Yes sister
Neka win panneyachu❤
Tq sister
எனக்கும் இந்த பூஜை செய்யனும் தோணுது..ஆனா எங்கிட்ட பித்தளை தட்டு இல்ல.என்ன செய்யறது.தயவு செய்து சொல்லுங்க
Vaalai ilaila seyyalam. Pitthalai thattu just 30 rs r 50 rs thaan varum. Vaangalam.
K ga
Vadagai rent la onu tha ma
Yes Anna sry
❤
தங்கச்சி.பூஜரூம்கிட்ட.கட்டில்இருக்கா
21 நாள் தொடர்ந்து பூஜை பண்ணும் போது வெளியூர் போய்ட்டு வந்து மறுபடியும் விட்ட நாளிலிருந்து தொடரலாமா சிஸ்டர் கொஞ்சம் சொல்லுங்க pls
Mm ok sister continue pannunga
Ok sis thank u unga rly kutha wit pannidu irutha 2days after continue pannalamla thappagathu illa sis vendunathu nadakumla
❤❤❤
🎉❤
😢
Super super super sister
Thank you very much
Avalavu kastam asinga padurom avamana padururom