🔴Increase Positive Energy & Good Luck at home - வீட்டில் positive energy அதிர்ஷ்டம் ஈர்க்கும் வழிகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 533

  • @MuthuLakshmi-by8kc
    @MuthuLakshmi-by8kc ปีที่แล้ว +492

    பார்க்,கேட்க நல்லா தான் இருக்குங்க மெய்டன் பண்ண முடியலையே......... நன்றி நன்றி ங்க மா👌💐💐💐💐💐😍🙏

  • @abulhasansadali2465
    @abulhasansadali2465 ปีที่แล้ว +9

    நீயே செய்கிறது போல நாங்களும் செய்யணும் இனிமேல் செய்யணும் நீங்கள் சொந்த வீட்டில இருக்கிறீர்கள் நாங்கள் வாடகை வீட்டில் இருக்கிறோம் எதை செய்ய முடியும் ஆசைகள் இருக்கிறது உங்களை பார்க்கும் பொழுதும் நீங்கள் பேசுவது செயல் அனைத்தும் திறமை நன்றி வாழ்த்துக்கள்

  • @yuganslittleworld
    @yuganslittleworld ปีที่แล้ว +17

    Nenga solradhu lam kekaradhu romba nallaruku…adhuvae oru positive vibe kudukramari iruku…especially that bharathiyar quotes in study room…enakum ipde vekanumnu aasa but enoda husband na etho theva ilama time and money waste panramari paparu…

  • @thangamariyappan7909
    @thangamariyappan7909 ปีที่แล้ว +4

    தெறி படத்தில் கடைசி சீனில் நடிகர் பிரபுவிடம் ஒரு ரிப்போர்ட்டர் மேடம் கேள்வி கேட்பாங்க அந்த குரல். சூப்பர் மேடம்

  • @thebestwolf2070
    @thebestwolf2070 2 หลายเดือนก่อน

    வணக்கம் 🙏🏻
    நீங்கள் சொன்னது எல்லாம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. அதில் தேவை இல்லாத பொருட்களை நீங்கள் வைத்த விதம் மிகவும் சரி. ஏனெனில் நான் ஜெர்மனில் இப்படித்தான் செய்வது. எங்களுக்கு வேண்டாத பொருட்களை ஒரு பையில் போட்டு, அதன் மேலே (Geschenk) பரிசு என்று எழுதி எங்கள் வீட்டிற்கு வெளியே வைத்து விடுவோம் அதனை தேவையானவர்கள் எடுத்துச்சென்று விடுவார்கள். சிலர் அதனை எடுத்து இங்கு பாவித்த பொருட்களை விற்பனை செய்யும் marketரில் குறைந்த விலையில் விற்று விடுவார்கள்.

  • @sharminianil6285
    @sharminianil6285 11 หลายเดือนก่อน +1

    அழகு அம்மா
    உங்களை மனைவியாய் தாயாய் பெற்றவர்கள் புண்ணியம் செய்த வர்கள்❤

  • @shameemtraders3982
    @shameemtraders3982 ปีที่แล้ว +10

    மிகவும் பயனுள்ள அருமையான பதிவு நீங்க சொல்லும் போதே அதை நாமும் அப்படியே செய்ய வேண்டும் என தோணும்
    உங்களின் ஒவ்வொரு வீடியோவின் பதிவுகளும் மிகவும் பயனுள்ளவை 🌹🌹🌹

    • @abyeramisivaruban2722
      @abyeramisivaruban2722 8 หลายเดือนก่อน

      very good tips where can we buy the flexible duster that

    • @revathimsds8657
      @revathimsds8657 7 หลายเดือนก่อน

      Superb mam

    • @revathimsds8657
      @revathimsds8657 7 หลายเดือนก่อน

      Your vidio is giving positive energy.

  • @revathyrjd4703
    @revathyrjd4703 ปีที่แล้ว +38

    Hi sister indha video la sonna Ella tips um spr....but pachai arisi mavu mix Pani than kolam podanum..stickers la kuda Nala positivity la kondu varadhu and avoid artificial plants too..this is my small suggestion

    • @sureshpunidha7540
      @sureshpunidha7540 ปีที่แล้ว

      🙏

    • @kowsalyasivakumar2313
      @kowsalyasivakumar2313 3 หลายเดือนก่อน

      பச்சரிசி மாவு கலந்து கோலம் போடுவது எறும்புக்கு நல்லது தான். ஆனால் எ றும்பு தொல்லை தாங்க முடியல.

  • @kayalvizhi6892
    @kayalvizhi6892 ปีที่แล้ว +3

    Nilavula. Neenga otiirukra kolam parthadhum manasuku romba santhosama irundhadhu . Super👌

  • @UshaRani-co4ho
    @UshaRani-co4ho ปีที่แล้ว +3

    Home super very beautiful romba nalla maintain panringa

  • @sugukuttis6020
    @sugukuttis6020 2 หลายเดือนก่อน +1

    பார்க்க அழகா இருக்கு நானும் முயற்சி பண்றேன்

  • @queenbeeparadisetamil
    @queenbeeparadisetamil  ปีที่แล้ว

    KuKuFM Download Link: kukufm.page.link/9EqUzZaXkJcWSo5L7
    Use Coupon: QUEEN50 and Get 50% discount .
    Feedback form - lnkiy.in/KuKu-FM-feedback-tamil
    PRODUCTS SHOWN IN THE VIDEO:
    ============================
    👉Sofa Set (3 +1+1 seater) - amzn.to/3jUBu6u
    👉Chair cover Set - amzn.to/3HPXCXA
    👉Chair cover Set - amzn.to/3HNNCy4
    👉4 girls Resin decor - amzn.to/3YPppyl
    👉Wall paper - amzn.to/3XqMtCg
    👉Brass urli - amzn.to/3YHXCzI
    👉Budha face - amzn.to/3YJGfhR
    👉Budha statue - amzn.to/3Z3qEdt
    👉meditation bowl - amzn.to/3xgU4bZ
    👉Artificial hanging plants - amzn.to/3IlxoxM
    👉white bedspread - amzn.to/3S9IWHL
    👉yellow bedspread - amzn.to/3jZYAbL
    👉Duster - amzn.to/3xgeS3x
    👉Electric Diffuser for sambarani - amzn.to/3E6JGaz
    👉Wooden Sambrani stand - amzn.to/40Sw4cU
    👉Cup Sambrani - amzn.to/3lsuPkm
    👉Aroma Diffuser candle set - amzn.to/3Im5dyJ
    👉motivational quotes set - amzn.to/3XwrIFb
    👉Painting 1 - amzn.to/3Ijn2hA
    👉Painting 2 - amzn.to/3XrL52c
    👉Painting 3 - amzn.to/3K1sZkE
    👉Rangoli stickers 1 - amzn.to/3K3Mqtk
    👉Rangoli stickers 2 - amzn.to/3YMa8hD
    👉Rangoli stickers 3 - amzn.to/40TkIVS
    👉Enamel paint + brush - amzn.to/3K5frVu
    All MY FAVOURITE PRODUCTS:
    ==========================
    My Amazon Store - www.amazon.in/shop/queenbeeparadisetamil

  • @chitraperiyasamy8341
    @chitraperiyasamy8341 ปีที่แล้ว +6

    எனக்கும் இப்படி வீடு சுத்தமாக வாசனையாக இருக்க வேண்டும் என்று மிகவும் ஆசை.ஆனால் நாம் எப்பொழும் வீட்டை பெருக்கி, கழுவி, துடைத்து கொண்டே.......இருக்கவேண்டும்.

    • @kowsalyasivakumar2313
      @kowsalyasivakumar2313 3 หลายเดือนก่อน +1

      உதவிக்கு ஆள் இருந்தால் மட்டுமே சாத்தியம்.ஆனால் எனக்கு ரொம்ப ஆசைதான்.😊

  • @KanchanaMurthi
    @KanchanaMurthi 5 หลายเดือนก่อน +1

    பார்க்கும் போது அழகாக அருமையான சூழலாக இருக்கிறது.ஆனால் எப்படி செய்வது.

  • @umatharun9252
    @umatharun9252 ปีที่แล้ว +1

    👌 🙏romba pidichirundhuchu...oru like illa orayiram like kudukkalam...thank you so much mam...🍫🌹

  • @KanchanaMurthi
    @KanchanaMurthi 5 หลายเดือนก่อน +4

    பணம் தான் வேண்டும்.இதற்கான ஆர்வமும் இருக்க வேண்டும்.தெரிய வேண்டும்.

  • @suchitraanish5097
    @suchitraanish5097 ปีที่แล้ว +1

    Secret video pathuiruken akka.... 👍👍👍plants romba pidikum🎉

  • @abidakshith6113
    @abidakshith6113 ปีที่แล้ว +1

    Puthar silai mela Thani oothura Mari irukrathu super ah iruku sis

  • @rajivenkat8205
    @rajivenkat8205 ปีที่แล้ว +15

    I feel positive when I watch this video

  • @anandhianandhi9440
    @anandhianandhi9440 ปีที่แล้ว +4

    Monthly weekly daily home cleaning and decorating vedios​podunga... Simple easy tips

  • @hemamadhu425
    @hemamadhu425 ปีที่แล้ว +9

    You are really an inspiration lady to many here,,,,very motivated, disciplined lady you are.hats off dear

  • @rushendirrushi6172
    @rushendirrushi6172 3 หลายเดือนก่อน +1

    Madam neenga sona tips ellam super very useful madam..🎉🎉

  • @kuttyma3687
    @kuttyma3687 5 หลายเดือนก่อน

    அக்கா உங்க வீடு பார்க்க அழகா இருக்கு எனக்கும் இந்த மாதிரி வச்சுக்கணும்னு ரொம்பசை ஆனா சொந்த வீடு இல்லையே வீடு வாங்கினதுக்கு அப்புறம் கண்டிப்பா உங்கள மாதிரி நான் மெயின்டைன் பண்ணுவேன்

  • @ChoodaMani-ny1hi
    @ChoodaMani-ny1hi 7 หลายเดือนก่อน +8

    அதுக்கெல்லாம் பணம் வேணும் 😄

  • @annammalmutthusamy8426
    @annammalmutthusamy8426 3 หลายเดือนก่อน +1

    Arumai otaeiellam servant pannamattal itharkumadamoru aalaipotutjan clean pannanum ckarpooramcetruvathal ottaraiseruthu elam vayathagairupavargal seiyalam orallavuthan neetavaikkamudiyuthu in tha vidiovai partjavudan aasaiyaga ullathu ungalveedu arumai nandri

  • @swathic3632
    @swathic3632 ปีที่แล้ว +2

    Play God songs in morning many apps available phone la on pannitu do ur works.. that gives you clarity in doing works in morning without bad thoughts..bec morning only we get all happened previous day .

  • @ramaprabharamaprabha7735
    @ramaprabharamaprabha7735 ปีที่แล้ว

    கோலம் நல்லா இருக்கு மேடம் உங்க வீடு ரொம்ப அழகா இருக்கு மேடம் எங்களுக்கு குடுத்து விடுங்க மேடம்

  • @amalfernando3834
    @amalfernando3834 2 หลายเดือนก่อน

    Romba romba pidichcha irukku inda vedio thanks

  • @nmahendran1133
    @nmahendran1133 28 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉அருமை சகோதரி 💐💐💐

  • @magaranimaga5655
    @magaranimaga5655 ปีที่แล้ว +1

    Hi sis Nan idhu ellame follow pannuven sis Nan life vetri adainuruken

  • @m.savithrimurugesan632
    @m.savithrimurugesan632 ปีที่แล้ว

    Super mam... Soldrathuku varthaiya illa.. Ellarum follow pana nallarukum.. Specially motivational quotes..

  • @VennilaKumar-t2e
    @VennilaKumar-t2e 14 วันที่ผ่านมา

    நான்.பஸ்டியிவ்.எனர்ஜிகாக.செய்கிறேன்.இந்த.நொடி.முதல்

  • @ganeshbabu8765
    @ganeshbabu8765 9 หลายเดือนก่อน

    Amma Romba Romba Nalla Tips.Valga Valamuden Amma.
    Thanks Amma🎉🎉🎉.

  • @sathyag868
    @sathyag868 ปีที่แล้ว +1

    Nalla oru enarge positive vana ugga video super👏👏👏👏💐 sister thank you❤🌹🙏🙏

  • @ramya9028
    @ramya9028 ปีที่แล้ว +2

    Unga veedu super decorations also good. Pakave alaga iruku.

  • @janugovind
    @janugovind ปีที่แล้ว

    Thankyou amma 🌹🌹parkkave romba manasukku santhosama irukku nilavasappadi super ma🥰🥰

  • @siva6879
    @siva6879 ปีที่แล้ว +14

    Epo than nanachan ena da unga video kanu nu thanq mam unga video pathu nan naraya learn panikitan

  • @swathic3632
    @swathic3632 ปีที่แล้ว +2

    Whatever tips u have shared is very much correct and good mam. Most of people struggle getting up in the morning. Morning 5 am getting up. Brushing. Washing face atleast. Do little prayer and meditation for 30mins is good. Then start ur day. Vasal kazhivi kolam poduvadhu self not thru maid . is good. Cleaning kitchen medai. . Vessels washing sweepng home . Taking bath in morning. Keep home and kitchen Clean. Thuni potu vekkama madichu beuro la vekkanum daily.

  • @geethapriyap.m.4113
    @geethapriyap.m.4113 ปีที่แล้ว +6

    Your talented women mam😍great inspiration to all✌Hats of for your good work mam👏👏

  • @bulletvvv23
    @bulletvvv23 ปีที่แล้ว +1

    Hai sissy
    Nilai vasal decor, aroma, thirusti tips etc all the tips are useful 👍🏿👍🏿👍🏿

  • @induraja5123
    @induraja5123 ปีที่แล้ว

    Supara irukum unga update. Mudija varaikum veedu cleans irukum. But romba organised vaikaudiyala

  • @kanimozhihariharan1840
    @kanimozhihariharan1840 ปีที่แล้ว

    Super tips mam mind la varadha niraya vishayangsla solreenga really great ideas
    Thank u so much 👍👍👍👍

  • @KarthigaiOndru
    @KarthigaiOndru ปีที่แล้ว

    நல்லது நன்றி 🙏

  • @kshampoornaa3313
    @kshampoornaa3313 ปีที่แล้ว +20

    Very motivated video.upload these type of videos and organization ideas.plz give a cleaning routine plan ma'am if possible

  • @prakashmungekar3119
    @prakashmungekar3119 10 หลายเดือนก่อน

    Best video of Positive energy at home . One of my Tamil aunt helped me to understand what is been said . Brilliant. Thanks for sharing.

  • @marimariappan7316
    @marimariappan7316 ปีที่แล้ว

    இதே மாதிரி மோட்டிவேஷன் விடியோக்கள் போடுங்க சிஸ்டர் நன்றி

  • @santoshi5919
    @santoshi5919 ปีที่แล้ว

    Im also mother of two from Bangalore. Im watching ur video's its very nice 💯. where do you get this much time to do all this 😢one kind suggestion u put one colour sticker kolam its called Hrudaya kamalam,it should only put in Pooja room, because we should not stamp on it. Thank you so much for your wonderful videos.

  • @FSHome_style_foods
    @FSHome_style_foods ปีที่แล้ว

    Akka romba azhaga iruku unga veedu 😍 especially unga hall decor ultimateee😍😍😍

  • @annammalmutthusamy8426
    @annammalmutthusamy8426 ปีที่แล้ว

    Very cute nalla pathivu thanks

  • @Educationalcorner-89
    @Educationalcorner-89 ปีที่แล้ว

    Super ma ..unga videos paarthale automatic ah positive vibes varuthu ma...❤

  • @samthabi3706
    @samthabi3706 ปีที่แล้ว

    Summer holidays vara poguthu .indha days la childrens ku usefula matturathu eppadi nu oru video poduga mam please

  • @arunasabarinath9606
    @arunasabarinath9606 ปีที่แล้ว

    Nilai vaasal painting and kolam stickers nice sissy

  • @Soniyabridalparadise
    @Soniyabridalparadise ปีที่แล้ว +10

    Unga voice kettale enaku positive ah iruku sister😊

  • @shanmithapapachannel9986
    @shanmithapapachannel9986 ปีที่แล้ว

    Cute mam and soft voice getting positivity by hearing ur way

  • @sumathyramesh9193
    @sumathyramesh9193 9 หลายเดือนก่อน

    Throw,give, exchange very good mam good idea superb ❤🎉😊

  • @johnsipricilla7158
    @johnsipricilla7158 ปีที่แล้ว

    அருமை மிகவும் நல்ல பதிவு வாழ்த்துக்கள் சகோதரி👍👌👌👌

  • @chitras2832
    @chitras2832 หลายเดือนก่อน

    Madam room make over kitchen make over share small kitchen make over budget friendly time saving . MAm your videos are nice and very useful your narration is also very well explained . MAm but my kitchen is small I want some photos and children art to be hanged but I have used Fevicol, fevistick and hooks 2 sided tape etc but nothing is working pl. suggest and also free maintenance. My kitchen is one side wall is walll paperwork and other side is tiles bedroom living room is painted and ties wall .pl MAm share .iam looking for your videos

  • @kowsalyaA-wv4yc
    @kowsalyaA-wv4yc ปีที่แล้ว

    Naanum secret book padichirukan ☺️

  • @devidevi4724
    @devidevi4724 ปีที่แล้ว +2

    Super mam.
    Really useful video and all can try ths easily. Thank u mam.

  • @lavanyalavanya4312
    @lavanyalavanya4312 ปีที่แล้ว +1

    Very good home sister

  • @manjutk1858
    @manjutk1858 ปีที่แล้ว +2

    kuttieskku healthy snacks receipe podungae

  • @SpiritualwithRaji
    @SpiritualwithRaji ปีที่แล้ว

    Pooja tour podunga sis

  • @niranjanaanburaj2434
    @niranjanaanburaj2434 ปีที่แล้ว +1

    Super sister neeinga sonna Ella tips umey romba usefulah iruku thank you.🤝

  • @priyabalaji3426
    @priyabalaji3426 6 หลายเดือนก่อน

    All tips nice gave postive energy thanks❤

  • @sathyaelango6601
    @sathyaelango6601 ปีที่แล้ว +4

    நீங்க போட்ட வீடியோ ரொம்ப பிடிச்சது ரொம்ப சந்தோசமா நீங்கள் போட்ட தி லேயே மிகவும் அருமையாக அருமையான வீடியோ நிறைய சந்தோசங்கள் வாழ்த்துக்கள் என்ன கூறுவதென்று தெரியவில்லை

  • @ammuantonyraj5770
    @ammuantonyraj5770 ปีที่แล้ว +1

    Sis....karpooram brinji ilai ven kadugu thirushtiku eriya vaikradhu endha kilamaiyil seyya vendum? Daily ?

  • @UmaChitra-mv8jz
    @UmaChitra-mv8jz ปีที่แล้ว

    Mam neega pesurathe + energy..... ❤

  • @shalinimunikumar1529
    @shalinimunikumar1529 3 หลายเดือนก่อน

    Pidichirik thank you

  • @srssujay3650
    @srssujay3650 ปีที่แล้ว +1

    Unkga video yellame very useful but yen shorts podarinkga .vlog podonkga plz mam

  • @sarojinisanthoshkumar2491
    @sarojinisanthoshkumar2491 6 หลายเดือนก่อน

    Mam... Really worth watching ur video...pathadhuke positive energy feel aagudhu even though artificial plants and kolam..yes..even tat made my mind fresh seeing ur nila vasal paint kolams.... Going to follow some of ur ideas to keep myself fresh..... Thanks....

  • @suryabalachandar1813
    @suryabalachandar1813 ปีที่แล้ว

    Intha mathiri niraya tips video podunga 💕💕💕💕

  • @dhivyabharathi2498
    @dhivyabharathi2498 ปีที่แล้ว +2

    Hi akka ,am Also from bangalore.unga videos ellame vidama papen elame informative ah super ah iruku.inda video content rombave pudichuruku... manifestation pathi sonathu romba nalaruku eludhi Paste pani adha pakrapolam adhu kandipa nadakkum, nanum en husband um idhu visualization madri practice panuvom neraya nadandruku kuda ..ungala madri influencers aala neraya neraya Nala visayangal elarukum poyi seranum..enoda vaazhthukkal

  • @BhommadeviBhomma
    @BhommadeviBhomma 3 หลายเดือนก่อน

    Excellent tips thank you

  • @muthuk9772
    @muthuk9772 ปีที่แล้ว

    அருமை,அருமை, நன்றிகள்

  • @sangeekrish785
    @sangeekrish785 ปีที่แล้ว

    Alka veedu super !!

  • @jothimani9598
    @jothimani9598 ปีที่แล้ว +1

    Bathroom la odonil mattunalum bad smell varuthu nalla bathroom freshner sollunga 1 month ku vara Mathiri shop la kedaikkira Mathieu sollunga

  • @manoranjithamn2981
    @manoranjithamn2981 ปีที่แล้ว

    I like ur creative thoughts mam

  • @RamyaRamya-li2tl
    @RamyaRamya-li2tl 10 หลายเดือนก่อน

    Nice tips thank you sister 😊

  • @shashikalaprasad2842
    @shashikalaprasad2842 ปีที่แล้ว +2

    Hi Mam liked Ur video so much really felt happy nd energetic, actually I always follow neatness in my house. Thanks for sharing Ur super video Mam👌👌👌👍👍👍.

  • @ambikasornam5007
    @ambikasornam5007 6 หลายเดือนก่อน

    Super mam,but rent house la vasal padila ippadi panna mudiyala😂

  • @raghuramb6581
    @raghuramb6581 ปีที่แล้ว

    Mam FALSE celling pathi sollunga

  • @banumathidharmalingam6420
    @banumathidharmalingam6420 ปีที่แล้ว

    அருமையான டிப்ஸ்

  • @rajeshwarijaganath9797
    @rajeshwarijaganath9797 5 หลายเดือนก่อน

    Really superb tips mam God bless you

  • @vennilamahavlogs1924
    @vennilamahavlogs1924 ปีที่แล้ว

    very useful and colourful vedio. Thanks mam

  • @SSNSNG
    @SSNSNG ปีที่แล้ว

    வெண்கடுகு,சாம்பிராணி தைலம் ரெண்டும் போடுங்க சகோதரி.நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.கண் திருஷ்டி நீங்கும்

  • @HemalathaManoharan
    @HemalathaManoharan ปีที่แล้ว

    Hi madam I used to follow most of ur tips few are new to me. Thanks for sharing. God bless you.

  • @KAVISHCUTEKITCHEN
    @KAVISHCUTEKITCHEN ปีที่แล้ว

    Superb😍

  • @divya-rp4wm
    @divya-rp4wm 7 หลายเดือนก่อน

    Hi akka very useful information

  • @preethymanivannan7112
    @preethymanivannan7112 ปีที่แล้ว +1

    Neenga vera level... Extraordinary

  • @munversultana3090
    @munversultana3090 ปีที่แล้ว

    Very nice and informative message and tips ma. Ungala polathan Niraya vishayangal pathu pathu seiven. But ippo mudiyala. Analum mudinja alavukku try pannuven. Enaku therinja athana perukum forward panniduven. Thank you.

  • @SaraswathiNandhakumar-yj3vz
    @SaraswathiNandhakumar-yj3vz 5 หลายเดือนก่อน

    Super mam thanks 👍👍🌹🌹

  • @salvathabasum1684
    @salvathabasum1684 ปีที่แล้ว +1

    Good good very good

  • @ranjinidevisugumaran8665
    @ranjinidevisugumaran8665 2 หลายเดือนก่อน

    Thank you ma’am

  • @annapooranis3260
    @annapooranis3260 ปีที่แล้ว

    Very well editing fabulous 👍👏

  • @jeevithas1034
    @jeevithas1034 ปีที่แล้ว +2

    Super sister thank you for sharing 🥰

  • @akshay5597
    @akshay5597 หลายเดือนก่อน

    Super mam ☺️🎉❤

  • @jeevithayokesvaran6715
    @jeevithayokesvaran6715 ปีที่แล้ว

    Super.. While watching this able to get positive vibes..
    Tips are useful👌👌👌

  • @BinduPV-q6s
    @BinduPV-q6s 6 หลายเดือนก่อน

    Rombanallarukk❤subscribed

  • @sudhar4346
    @sudhar4346 8 หลายเดือนก่อน

    Vazhga valamudan ❤

  • @Renukaunnikannan2638
    @Renukaunnikannan2638 ปีที่แล้ว

    Romba pidichiruk 🥰🥰🥰