பிரம்ம முகூர்த்த ரகசியம்? | Jothida Neram | Jothidar Shelvi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025
  • #VendharBhakthi #DevotionalTamil #TamilAstrology #jothidaneram #jothidarshelvi
    பிரம்ம முகூர்த்த ரகசியம்? | Jothida Neram | Jothidar Shelvi
    Facebook: / vendhar-bhakthi-100909...
    Twitter: / vendharbhakthi
    Instagram: / vendharbhakthi
  • บันเทิง

ความคิดเห็น • 27

  • @kanthym7669
    @kanthym7669 ปีที่แล้ว +18

    ஐயா உங்கள் ஓவ்வொருவாக்கும் ரொம்ப உண்மை நான் அதனபடி செய்துபலன் அடைந்துள்ளேன் நன்றி🙏🏾

    • @SubbuLakshmi-r1m
      @SubbuLakshmi-r1m 3 หลายเดือนก่อน

      Enna palan anna konjam sollunga anna

  • @saikarthik6566
    @saikarthik6566 3 วันที่ผ่านมา

    நன்றிகள் ஐயா 🙏

  • @raanisinnathurai4544
    @raanisinnathurai4544 5 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா
    உங்கள் வீடியோ எல்லாம் பார்ப்போம்
    அருமையாக இருக்கின்றது
    வாழ்க வளமுடன்
    நன்றி

  • @sasikalad3717
    @sasikalad3717 3 หลายเดือนก่อน

    Tq so much sir may god bless u

  • @PriyaKPriya-jp6qc
    @PriyaKPriya-jp6qc 7 หลายเดือนก่อน +2

    Unamai 😊💯

  • @selvarajajagannath2429
    @selvarajajagannath2429 14 วันที่ผ่านมา

    Hi sir.. 3 to 4.30 .. how about Malaysia time

  • @LakshmananRamaprabhu
    @LakshmananRamaprabhu หลายเดือนก่อน

    நன்றி. நன்றி

  • @anjanadevi6224
    @anjanadevi6224 7 หลายเดือนก่อน +1

    Nandriayy 🌹🥭🙏

  • @MoorthiK-u8h
    @MoorthiK-u8h 2 หลายเดือนก่อน

    Nandri Nandri Ayya

  • @Sivaskrish
    @Sivaskrish หลายเดือนก่อน

    Iyaa..enoda husband ku neram sariellai endrum,enna venalum varapora 7 month la nadakalam nu jathakathil solli erukanga😭...athuku ethum parikaram or viradham erunthal solunga amma😔plz....ungalai veandi kekkuren🙏...help pannuga

  • @vijithaloges9247
    @vijithaloges9247 5 หลายเดือนก่อน

    நன்றி

  • @gajalakshmyjeyaram1992
    @gajalakshmyjeyaram1992 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏

  • @Gayathri-o4c
    @Gayathri-o4c 6 หลายเดือนก่อน +3

    மாதவிடாய் காலத்தில் பெண்கள் என்ன செய்வது

    • @Gayathri-o4c
      @Gayathri-o4c 6 หลายเดือนก่อน +2

      48 நாள்கள் தொடர்ந்து செய்ய என்ன வழி

  • @santhiramesh5994
    @santhiramesh5994 ปีที่แล้ว

    Which day we have to do this??

  • @padmavathisivanantham4030
    @padmavathisivanantham4030 3 หลายเดือนก่อน +1

    அய்யா பிரம்ம முகூர்த்த தீபம் 18 நாள் ஏற்றினேன் அதற்குள் பங்காளி ஒருவர் இறந்து விட்டார் 16 நாள் முடிந்த பின்பு மீண்டும் தொடரலாமா அப்படி ஏற்றினால் கணக்கு 19 என்று தொடரலாமா இல்லை 1ம் நாள்என கணக்கிட வேண்டுமா. படம் இல்லாமல் தீபம் மட்டும் ஏற்றலாமா தயவுகூர்ந்து பதில் கூறுங்கள் தயவுகூர்ந்து தயவுகூர்ந்து பதில் கூறுங்கள் தயவுகூர்ந்து தயவுகூர்ந்து பதில் கூறுங்கள்

  • @SujathaSivanandham
    @SujathaSivanandham 6 หลายเดือนก่อน

    ஐயா விளக்கு ஏற்றுகிறேன் மண்விளக்கு 5

  • @DeetyaViaanDeetyaViaanDeetyaVi
    @DeetyaViaanDeetyaViaanDeetyaVi 3 หลายเดือนก่อน

    Vilakku vaithuvittu thoonga kudathunu Matra video la ellorume solrangale

  • @malathim8133
    @malathim8133 ปีที่แล้ว

    Sir vanakkam
    agal velakku na keliyachatti velakku ngala sir please explain sir 🙏

  • @ShahithShabeeha-ts4ds
    @ShahithShabeeha-ts4ds ปีที่แล้ว +7

    ஐயா எனது மகன் பத்தாம் வகுப்பு படிக்கிறான் அவன் கவனம் படிப்பில் சரியாக இல்லை அவன் நன்றாக படிக்க என்ன செய்ய

  • @VijikamarajKamaraj-pv9mr
    @VijikamarajKamaraj-pv9mr ปีที่แล้ว +1

    Ayya vilaku eathidu thungkiden vilakin thi piduthu earinthu viddathu

  • @kalimuthukalimuthu7303
    @kalimuthukalimuthu7303 6 หลายเดือนก่อน +1

    இந்திய நேரம் பிரம்மமூர்த்தம் சரி அதே நேரம் மற்ற நாட்டில் வேறு படும் இதன் விளக்கம் தேவை

  • @LakshmananRamaprabhu
    @LakshmananRamaprabhu หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉

  • @gowrisrinivasan202
    @gowrisrinivasan202 ปีที่แล้ว +2

    🙏🙏

  • @selvisrinivas17
    @selvisrinivas17 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏