இந்த வீடியோவை நேற்று தான் பார்த்தேன் அழகான அன்பான வார்த்தைகள் உங்கள் வீடு தெய்வீகம் மற்றும் கலை அம்சத்தோடு உள்ளது உங்கள் சேனலை சப்ஸ்கிர்ப் செய்து விட்டேன் நீங்கள் பேசுவதை கேட்டு கும் போது கூடபிறந்த சகோதரி பேசி கேட்பது போல் உள்ளது நீங்கள் கூறிய கருத்து கள் அனைத்து மே பயனுள்ளது❤❤❤
நீங்க சொல்றது சரி நான்வீட்டுக்கு முன்னாடி அரலிசெடி வச்சிருந்தேன் அவ்ளோ பூ பூத்துச்சி சில பேர் படுத்துன பாடு தாங்க முடியாம அத எடுத்தன் சிஸ்டர் நான் இதயெல்லாம் நம்பமாட்டேன் நெருங்கினவங்க படுத்துற பாடு தாங்கமுடியாம எடுக்கவேண்டியதாயிருச்சி எனக்கு சிக்கல்சிங்காரவேலன் கோவில் பக்கம் மாலை மாதிரி பத்து மொழம் பூக்கும் எனக்கு இன்னைக்கு வரைக்கும் எனக்கு மனதுகனமாகவே இருக்கு முருகனுக்கு அதை போட்டு பார்க்கும் என் கண்ணே கலங்கும்
அக்கா உங்க சேனலை பாப்பா அடிக்கடி லைக் பண்ணுவேன் இன் சேனலை பார்த்து பார்த்து நல்ல விஷயங்கள் அனைத்தையுமே சொல்லி இருக்கீங்கபாருங்க எனக்கு ரொம்ப மனதுக்கு சந்தோஷமாகவும் வாழ்க்கை சந்தோசமாக இருக்கும் எல்லாருக்கும் ஷேர் பண்ணி நல்ல விஷயங்களை நீங்க நல்லா இருக்க வேண்டும் இறைவன் அருள் பெற்றுவாழ்த்துக்கள் அக்கா இப்ப இருக்கிற காலகட்டத்தில் அக்கம் பக்கம் உறவினர்கள் கூட நல்ல விஷயம் சொல்ல மாட்டாங்க இந்த யூடியூப் ல நீங்க ஷேர் பண்ற இது போன்ற நிறைய நல்ல விஷயங்கள் ஷேர் பண்றீங்க இதை பார்த்து தான் நல்ல பலன்களை நிறைய பேர் அடைகிறார்கள் மிக்க நன்றி அக்கா
அக்கா நீங்க நல்லா இருக்கீங்களா கோலம் பார்க்க ரொம்ப அழகா அருமையா இருக்குது அக்கா உங்க பூஜை videos பார்க்கும் போது மனசுக்கு நிம்மதியா தெய்வீகம் நிறைந்து இருக்குது அக்கா நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி அக்கா ❤❤🎉😊😊
Super super very good
Thank you sister❤🤗
இந்த வீடியோவை நேற்று தான் பார்த்தேன் அழகான அன்பான வார்த்தைகள் உங்கள் வீடு தெய்வீகம் மற்றும் கலை அம்சத்தோடு உள்ளது உங்கள் சேனலை சப்ஸ்கிர்ப் செய்து விட்டேன் நீங்கள் பேசுவதை கேட்டு கும் போது கூடபிறந்த சகோதரி பேசி கேட்பது போல் உள்ளது நீங்கள் கூறிய கருத்து கள் அனைத்து மே பயனுள்ளது❤❤❤
நன்றி சகோதரி😍❤
Super aanaal vilakku thalaivaasalin mun keelae yaettri vyppathu sariellai very super
😄ok thank you sister 🙏
நீங்க சொல்றது சரி நான்வீட்டுக்கு முன்னாடி அரலிசெடி வச்சிருந்தேன் அவ்ளோ பூ பூத்துச்சி சில பேர் படுத்துன பாடு தாங்க முடியாம அத எடுத்தன் சிஸ்டர் நான் இதயெல்லாம் நம்பமாட்டேன் நெருங்கினவங்க படுத்துற பாடு தாங்கமுடியாம எடுக்கவேண்டியதாயிருச்சி எனக்கு சிக்கல்சிங்காரவேலன் கோவில் பக்கம் மாலை மாதிரி பத்து மொழம் பூக்கும் எனக்கு இன்னைக்கு வரைக்கும் எனக்கு மனதுகனமாகவே இருக்கு முருகனுக்கு அதை போட்டு பார்க்கும் என் கண்ணே கலங்கும்
Na munadi vachuruken sister❤
Sister pal kachiyadhum oru tumblerla sugar potu swamiku neivedhyam panitu adhula apram coffee potu kudinga. Romba nalladhu
Ok sister❤
Pink flower link pls
Video kuduthuruken parunga sister❤
Ok sister
Madam how much cost cow flower bowl near main door
2800 sister❤
அக்கா உங்க சேனலை பாப்பா அடிக்கடி லைக் பண்ணுவேன் இன் சேனலை பார்த்து பார்த்து நல்ல விஷயங்கள் அனைத்தையுமே சொல்லி இருக்கீங்கபாருங்க எனக்கு ரொம்ப மனதுக்கு சந்தோஷமாகவும் வாழ்க்கை சந்தோசமாக இருக்கும் எல்லாருக்கும் ஷேர் பண்ணி நல்ல விஷயங்களை நீங்க நல்லா இருக்க வேண்டும் இறைவன் அருள் பெற்றுவாழ்த்துக்கள் அக்கா இப்ப இருக்கிற காலகட்டத்தில் அக்கம் பக்கம் உறவினர்கள் கூட நல்ல விஷயம் சொல்ல மாட்டாங்க இந்த யூடியூப் ல நீங்க ஷேர் பண்ற இது போன்ற நிறைய நல்ல விஷயங்கள் ஷேர் பண்றீங்க இதை பார்த்து தான் நல்ல பலன்களை நிறைய பேர் அடைகிறார்கள் மிக்க நன்றி அக்கா
நன்றி சகோதரி😍🤗❤
Vazaga Valamudan- your Amma from Coimbatore ❤❤
Thank you dear🥰
Neenga solvathu Ellam unmai than.eppothum positivana ennangalodu irukkanum.Ennampol Vazhkkai.
Thank you sister❤
இந்த சப்பாத்தி சுடும் போது பட்டர் இல்ல நெய் தடவி போட்டா சூப்பரா இருக்கும்
Ok sister🥰
Akka pirama mugurtha naram enaga akka please soluga akka
4AM to 5.30 AM sister❤
Manasuthan karanam Nam ennamthan namla uyarthum sister ungaveedumathirithan engaveedum
Thank you sister 🙏❤️
Beautiful kolam sis❤❤❤❤❤
Thank you sister❤🥰
Komatha with pot meesho la illa link thaanga
Athu Instagram page la vankinen sister❤ unboxing video kuduthuruken parunga👍😍
Thank you for your quick reply sister
Flipkart link குடுங்க sister
அக்கா வெற்றிலை கொடி அப்படி தான்சொல்றங்க ❤❤❤❤❤❤ நீங்கள் சொன்னதும் சந்தோசம் ❤❤❤
இந்த பதிவு எனக்கே போட்டா மாதிரி இருக்கு ❤❤❤❤❤. . . ❤❤❤❤
Thank you sister❤🥰
Nega solradu correct sis
Thank you sister❤
Pink flower kodi enadhu akka
Kitchen cornerla black stand rate and link please
Video kuduthuruken athula link eruku sister❤
Hi akka கோலம் நல்லா இருக்கு 😍
Thank you sister❤
Super sister ❤️❤️❤️❤️
Thank you sister❤
Super sis thank you
Thank you ❤🥰
Coffee adhigama kudikathinga sister chickory heart keduthal sister. Ninga neenda ayuloda nalla irukkanum sister
Oru nalaiku one time than sister🥰
Andha radio enga kidaikudhu,sis ?? Hw much?
Sister athu vanki 12 years aachu sister❤
சுப்பார்ஸ்ட்டர்
Thank you sister❤
Unmai tha sister chedi valikurathuku kuda vaasthu solranga atha ketu maniplant chedi room la vachathu aduthuten
Ungaluku piditha mathiri vaithu valungal sister 🥰
@@chettinaduammanichannel okay sister thank you ❤️
Hi.ma.ninga.sonnadu.hanthred.parsand.unmai.unmai.ma.nan.maniplant.vasala.vasie.irulgan.superra.irukgu.ma.patdu.varusamma.vashie....irukagama.naladay.nadakgum.ma❤❤❤
❤️ thank you sister 🙏
Hi sis how are you?
அக்கா துளசி மடத்தில் சாமி எப்படி வரஞ்சீங்க வீடியோ போடுங்க
Live kuduthu eruken sagothari❤
Unga voice theiveegama irukku sis
Thank you sister❤ 🙏
Akka unga pooja room kaatunga
Pooja room video parunga sister❤th-cam.com/video/E6ZOEgMXSQA/w-d-xo.htmlsi=5pchtxXdboCsEXK0
அக்கா நீங்க நல்லா இருக்கீங்களா கோலம் பார்க்க ரொம்ப அழகா அருமையா இருக்குது அக்கா உங்க பூஜை videos பார்க்கும் போது மனசுக்கு நிம்மதியா தெய்வீகம் நிறைந்து இருக்குது அக்கா நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி அக்கா ❤❤🎉😊😊
Thank you sister❤
Solungaaaaaa
Nalaiku ungalukkaga shorts kudukuren sister❤
@@chettinaduammanichannel seri akka
Akka samikku vecha pirachatham enna pannunga
Sapitturuvom sister❤
👌👌👌👌👌👌👌👌👌❤❤
🙏❤
அக்கா கிச்சன்ல நீங்க எப்படி பிளவர் எல்லாம் வச்சிருக்கீங்களே அது உங்களுக்கு டிஸ்டர்பா இருக்கா
Ella sister palakiduchu🤣🤣👍❤
🙏💝👌👍💜
Thank you sister❤🥰
இந்தமாதிரிநீட்டாகேலாம்வரமாட்டேங்கதுஸீட்டார்
Poda poda vanthurum sister❤
Akka and kitchen stove opposite Annapurna photo opposite opposite Krishna park opposite of reply
Naan ungal Mariyam ka kitchen picnic photo
Vaikalmi sister 🙏🥰