பிறப்பை புதுபிக்கும் பிரம்மமுகூர்த்த ரகசியமும் பலன்களும்....!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 267

  • @v.o.cnagarthottiyam3898
    @v.o.cnagarthottiyam3898 3 ปีที่แล้ว +10

    பிரம்ம முகூர்த்தத்தை பற்றிய விளக்கம் கேட்க கேட்க இனிமை ச.நளாயினி நன்றி. நன்றி. நன்றி

  • @vishvakumar7669
    @vishvakumar7669 2 ปีที่แล้ว +24

    நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் கடவுள் எங்களே நல்லபடியாக வைத்து இருக்கிறார் நன்றி பிரபஞ்சமே

  • @manjulamadhavan82
    @manjulamadhavan82 3 ปีที่แล้ว +46

    நான் பிரம்ம மூகுர்த்தில் தான் இறை வழிபாடு செய்து வருகிறேன் ....மிக மிக பெரிய அளவில் வாழ்க்கை மாற்றம் ஏற்படுகிறது குருஜி ..நீங்கள் கூறி யது மிகவும் உண்மை ..நான் வாழ்க்கை மாற்றத்தை உணர்ந்து வருகிறேன் ...மீண்டும் நன்றி குருஜி..

    • @sivarpamsivarpam6243
      @sivarpamsivarpam6243 3 ปีที่แล้ว +3

      Sir neega ethana manikku eluthurukkiriga, enna valipado pannuriga, kojam solla mudiuma pls

    • @abiramiprakasam
      @abiramiprakasam 3 ปีที่แล้ว

      Plz reply... we wish to do that

    • @miraculousflowercream1335
      @miraculousflowercream1335 3 ปีที่แล้ว +1

      Enna different just explain

    • @saiseva3346
      @saiseva3346 2 ปีที่แล้ว

      Correct perama mugurtham time?

    • @keerthana4754
      @keerthana4754 4 หลายเดือนก่อน

      Correct ana neram yathu oru silar 3 to5 nu soldranga

  • @vishvakumar7669
    @vishvakumar7669 2 ปีที่แล้ว +8

    நான் செல்வ செழிப்புடன் வாழ்கிறோம் நன்றி பிரபஞ்சமே

    • @VijayaLakshmi-fi6rs
      @VijayaLakshmi-fi6rs 6 หลายเดือนก่อน +1

      நான் செல்வ செழிப்புடன் வாழ்கிறோம் பிரபஞ்சத்துக்கு நன்றி🙏🙏🙏🙏🙏

  • @venkatbabu1981
    @venkatbabu1981 ปีที่แล้ว +2

    ஐயா, எங்களுக்கு நல்ல தகவல்கள் கொடுப்பதற்கு என் இதயம் கனிந்த நன்றிகள்.வணங்குகிறேன்

  • @vishvakumar7669
    @vishvakumar7669 2 ปีที่แล้ว +9

    ஓம்ஸ்ரீபிரபஞ்சமே எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க நன்றிசாய்அப்பா

  • @vishvakumar7669
    @vishvakumar7669 2 ปีที่แล้ว +9

    ஓம்ஸ்ரீஎன்னிடம் நிறைய பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் இருக்கிறது நன்றி பிரபஞ்சமே

    • @VCG235
      @VCG235 5 หลายเดือนก่อน +2

      என் மகன் படிப்புக்காக. உதவி செய்யுங்கள் ஐயா

  • @lalithabai3127
    @lalithabai3127 3 ปีที่แล้ว +32

    நான் அஸ்வினி நட்சத்திரம் பிரம்ம முகூர்த்தம் எழுந்து பூஜை செய்து நிறைய பலன்களை அனுபவித்து இருக்கிறேன் நன்றி

    • @dineshkumar-bi5xt
      @dineshkumar-bi5xt ปีที่แล้ว +1

      Sister Mrg elunthu nenga epdi poojai panringa. Na job ku pore. Pls give some idea

    • @dineshkumar-bi5xt
      @dineshkumar-bi5xt ปีที่แล้ว

      Again thoongalama

    • @keerthana4754
      @keerthana4754 4 หลายเดือนก่อน

      Yanna time ku Pooja panuvinga sis

    • @sindhur1635
      @sindhur1635 หลายเดือนก่อน

      @@lalithabai3127 sir...antha natchathiram epo nu epdi therinjukirapthu...can u plz guide..plz

    • @sindhur1635
      @sindhur1635 หลายเดือนก่อน

      @@lalithabai3127 sir...antha natchathiram epo nu epdi therinjukirapthu...can u plz guide..plz

  • @saravananp7250
    @saravananp7250 3 ปีที่แล้ว +53

    அரசு வேலைக்கு படிக்கும் மாணவர்களுக்கு ஓர் பதிவு போடுங்கள் ஐயா ;படிக்கும் மாணவர்களுக்கு ஓர் உதவி புரியுங்கள் ஐயா உங்கள் பதிவு அனைத்தும் நன்றாக உள்ளது ஐயா

  • @krishnaveniv.a7257
    @krishnaveniv.a7257 3 ปีที่แล้ว +5

    ஓம் குருவே நமஹ. உங்களுடைய பதிவை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தோம்🙏🙏🙏

  • @amutharahul9425
    @amutharahul9425 3 ปีที่แล้ว +17

    பிரம்ம முகூர்த்த நேரத்தில்
    விழித்தால் வாழ்வில் ஒளி👍

    • @sha_.x
      @sha_.x ปีที่แล้ว

      Yes

  • @krishnamoorthy442
    @krishnamoorthy442 3 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு..பயனுள்ள பதிவு..ஒருவர் வாழ்க்கய புதுப்பிக்கும் பதிவு...மிக்க நன்றி..

  • @shathisuresh7472
    @shathisuresh7472 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா நீங்கள் சொல்வது சரிதான் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayakumarmarimuthu1558
    @vijayakumarmarimuthu1558 3 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் நன்றி.....

  • @subinyab4897
    @subinyab4897 3 ปีที่แล้ว +9

    சுக்ரகோரை வழிபாடு நல்ல பலன் தருகிறது நீங்கள் நல்லா இருக்கனும்

    • @sathyadhana5191
      @sathyadhana5191 3 ปีที่แล้ว +1

      Mam eppadi valipadu pannuniga pls tell me

    • @kirthesh37081
      @kirthesh37081 3 ปีที่แล้ว +1

      Apudi panuniga thirumanam tuku panalama pls tell.ma

    • @vengadeshvengiii8092
      @vengadeshvengiii8092 3 ปีที่แล้ว +2

      Sura horai time in fri day morning 6&7 ;1&2; 8&9 than sura horai poojai pannuga

    • @subinyab4897
      @subinyab4897 3 ปีที่แล้ว +2

      நீங்கள் சுக்ரஹோரை பற்றிய தகவல்கள் வீடியோ இருக்கிறது . அதை கொஞ்சம் பாருங்களேன் . உங்களுக்கும் நல்ல பலன் கிடைக்கும். வாழ்க வளமுடன்

  • @vishvakumar7669
    @vishvakumar7669 2 ปีที่แล้ว

    ஓம்ஸ்ரீபிரபஞ்சமே கோடான கோடி நன்றிகள்

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 3 ปีที่แล้ว +2

    நல்ல ஓர் விளக்கம்.பொருமையாக கூறுவது அருமை நமஸ்தே

  • @umamaheswarihari8265
    @umamaheswarihari8265 หลายเดือนก่อน

    Nice very clear explanation... Thank u sir

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    சர்வகுருபாதம் சரணம் சரணம்
    சிவகாமிநேசனே சரணம் சரணம்
    🙏🏻🌹🍫சிவாயநம திருச்சிற்றம்பலம்🥭💕நற்றுணையாவது நமசிவாயவே🙆🏻‍♂️🍃🙏🏻💞🍃

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 3 ปีที่แล้ว +3

    Good explanation
    Thanks

  • @mr.pappuschannel2625
    @mr.pappuschannel2625 6 หลายเดือนก่อน +1

    We are healthy wealthy Happy life Thank u God 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @manikalachannel
    @manikalachannel 3 ปีที่แล้ว +1

    ஐயா மாசி மாதம் பூமி பூஜை செய்யலாமா 4.3.2022 பதில் சொல்லுங்கள் ஐயா

  • @maheswari1095
    @maheswari1095 3 หลายเดือนก่อน

    நன்றி நன்றி 🙏🙏🙏

  • @nagadevi2421
    @nagadevi2421 3 ปีที่แล้ว +4

    குருஜி உங்களால் நல்ல பதிவுகள் தரும் வகையில் சந்தோஷம். பணி சிறக்கவேண்டும்

  • @keerthana4754
    @keerthana4754 4 หลายเดือนก่อน +5

    ஐயா ஒருசிலர் 3.30 to 5 ணு செல்ராங்கலெ correct ana time yathu nu sollunga plz

  • @ArunKumar-hv5up
    @ArunKumar-hv5up 2 ปีที่แล้ว +1

    Jathagathil arasu velai kidaipathargana soolal eillai....athaium meri arasu velai kidaika enna seiya vendum

  • @miraculousflowercream1335
    @miraculousflowercream1335 3 ปีที่แล้ว +3

    Hi sir very nice ur explain clearly perfectly i watch totally 15 to 20 video s bramma mughrthum explain but totally ur explaining different others videos vidu very useful messages important messages. Different explanation. More videos bramma mughrthum. Am daily wake up 345 to doing bramma mughrthum prayer thank u thank u thank u

  • @nalinidhana5606
    @nalinidhana5606 3 ปีที่แล้ว +6

    Uppu Deepam pathi sollunga sir podalama vaenama I'm ur very big fan neenga solli naa kaetkkanum Anna plz

  • @Shobanabala2011
    @Shobanabala2011 3 ปีที่แล้ว

    வணக்கம், தங்களது பதிப்பு அனைத்தும் பிரமாதம். நான் பிராமண குடும்பத்தை சேர்ந்தவள். என்னுடைய பெரிய மாமனார் அதாவது கணவரின் பெரியப்பா இறந்து 10 நாட்கள் ஆகிறது. அதனால் வரக்கூடிய தீட்டு, ஒரு வருடம் வரை என்னென்ன செய்யலாம் செய்ய கூடாது என்றும், வாசலில் கோலம் போடுவது முதல் நெற்றிக்கு இட்டு க்கும் வரை விவரமாக பதி விடவும்.
    குறிப்பு :வட ஆற்காடு ஸம்பரதாயம்.
    பெரிய மாமனார் இறந்தது coimbatore- ல்.
    Thanks in advance 🙏

  • @gomulakshmi9094
    @gomulakshmi9094 2 ปีที่แล้ว

    super sir,neenka nalla erukanum

  • @vishalivaishu2531
    @vishalivaishu2531 3 ปีที่แล้ว

    Namasgaram gurujj..nan ungaludaiya follower tha gurujj ....endraiya pathivu migavum arumai..ungalai pol yarume evlo thelivaga sollikuduka mudiyadhu....vaalga valamudan gurujj nantry vanakam .....🙏🙏🙏🙏🙏

  • @anuradhajanu3615
    @anuradhajanu3615 2 ปีที่แล้ว

    நன்றி குரு 🙏

  • @meyammaiuniversal5355
    @meyammaiuniversal5355 3 ปีที่แล้ว +3

    Nenga soldra maari na ellame follow pandren sir...rmba nandri air

    • @abiramiprakasam
      @abiramiprakasam 3 ปีที่แล้ว +2

      முன்னேற்றங்கள் இருக்கிறதா மேடம்

    • @meyammaiuniversal5355
      @meyammaiuniversal5355 3 ปีที่แล้ว +1

      @@abiramiprakasam s sir kandipa

    • @meyammaiuniversal5355
      @meyammaiuniversal5355 3 ปีที่แล้ว +1

      @@abiramiprakasam unga contact number kidaikuma sir

  • @shruthirajeswari8080
    @shruthirajeswari8080 3 ปีที่แล้ว +3

    11.11😍 positive sign

  • @duraisamydurai2138
    @duraisamydurai2138 3 ปีที่แล้ว +1

    Thanks swamy

  • @mathi9913
    @mathi9913 3 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா நான் உங்கள் பதிவுகளை தவராமல் பாரத்து வருகின்றேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன மிக்க நன்றி .நான் பிரான்ஸ்ல் வசிக்கின்றேன் இங்கு 7.30,8.30 am தான் சூரியன் உதயமாகின்றது அப்போ பிரம்ம முகூர்த்தம் எப்டி பார்ப்பது

  • @m.harish9c606
    @m.harish9c606 3 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா

  • @valentinobavi5994
    @valentinobavi5994 3 หลายเดือนก่อน

    ஓம் ஸ்ரீ பிரபஞ்ச மே 😊எனக்கு சொந்த வீடு வேண்டும் நன்றி

  • @CodeMasterDp07
    @CodeMasterDp07 3 ปีที่แล้ว +15

    வணக்கம் ஐயா. தமிழ் வருட பிறப்பிற்கு சுய தொழில் சிறக்க தொழில் செய்யும் இடத்தில் எப்படி பூஜை செய்வது? வீட்டில் கடன் தீர என்ன பூஜை செய்வதை பற்றி தமிழ் வருட பிறப்பிற்கு முன்னதாகவே ஓரு பதிவு பொடுங்கள் ஐயா. நன்றி ஐயா🙏🙏🙏

  • @navabharathi515
    @navabharathi515 3 ปีที่แล้ว

    மிகவும் உன்மை ஐயா. நல்ல பதிவு

  • @sathyadhana5191
    @sathyadhana5191 3 ปีที่แล้ว +2

    Really valuable information thankyou sir

  • @saraswathisaraswathi5305
    @saraswathisaraswathi5305 3 ปีที่แล้ว +1

    Superb sir you are correct

  • @Skr7222
    @Skr7222 6 หลายเดือนก่อน

    Thank You universe thank You ayya ❤❤❤

  • @greatgood5321
    @greatgood5321 3 ปีที่แล้ว +1

    🙏 Om namasivaya Om. Ellorum iraivan arulal nalamudan vazha vendum.

  • @jeyalakshmiramalingam6477
    @jeyalakshmiramalingam6477 3 ปีที่แล้ว

    Very. Nice. . explanation

  • @palaniguru9047
    @palaniguru9047 3 ปีที่แล้ว +4

    பிரம்ம முகூர்த்தம் நேரத்தில் தெய்வத்திடம் எப்படி வேண்ட வேண்டும் ????தியானம் செய்கிறேன் தீபம் ஏற்றி வழிபாடு செய்கிறேன்
    சாமி கும்பிட்டு வருகிறேன்

  • @manjulamadhavan82
    @manjulamadhavan82 3 ปีที่แล้ว +1

    நன்றி குருஜி

  • @maheswari1095
    @maheswari1095 3 หลายเดือนก่อน

    Nanri kuruji 🙏

  • @kishorg6684
    @kishorg6684 2 ปีที่แล้ว

    Excellent Swamy

  • @sankarieswari4667
    @sankarieswari4667 3 ปีที่แล้ว

    Super swamyji

  • @msm8506
    @msm8506 3 ปีที่แล้ว +4

    Iya kubera poojai muraiyai patri oru thelivana padhivu thaarungal please romba nalla ketutu iruken iya

  • @muralichandransekaran9880
    @muralichandransekaran9880 3 ปีที่แล้ว

    very good message video

  • @aswinchandran499
    @aswinchandran499 3 ปีที่แล้ว

    Valga valamudan megavum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 arumi Aya

  • @InsurancePadma
    @InsurancePadma 2 ปีที่แล้ว

    Very good 👍

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 3 ปีที่แล้ว

    Nandrigal Kodi Sagothara

  • @suryas5590
    @suryas5590 3 ปีที่แล้ว +3

    Nandri ayya...

  • @nagu8943
    @nagu8943 5 หลายเดือนก่อน

    Nantri sir 🎉

  • @b.marachyrameshraman4075
    @b.marachyrameshraman4075 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா.

  • @muralichandransekaran9880
    @muralichandransekaran9880 3 ปีที่แล้ว

    very good message video samy

  • @vishnupriyakaushik1156
    @vishnupriyakaushik1156 3 ปีที่แล้ว +1

    Vanakkam aiya,vazha valamudan. Pothuvaga oru palan parkka vendum endral,rasi in palan parkka venduma illai laknam palankalai parkka venduma

  • @priyaprabha3963
    @priyaprabha3963 3 ปีที่แล้ว +42

    Tnpsc அரசு வேலைக்கு படிக்கும் மாணவர்களுக்காக ஒரு பதிவு போடுங்கள் ஐயா.

  • @kanmani497
    @kanmani497 3 ปีที่แล้ว +6

    நீங்கள் இதற்கு முன் ஒரு பதிவில் காலையில் 5.40 மணிக்கு மேல் குளிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறீர்கள்

  • @sindhumughi3920
    @sindhumughi3920 ปีที่แล้ว

    Niega astrology class yeadukaregala sir

  • @saiprakashl1855
    @saiprakashl1855 หลายเดือนก่อน

    100%unmai sir

  • @subhacivil6406
    @subhacivil6406 หลายเดือนก่อน

    Babies ku name vaipathu patri sollungal

  • @kayalkayal2044
    @kayalkayal2044 ปีที่แล้ว +1

    பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு போட்டால் குருவின் அருள் கிடைக்குமா?.....

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy1399 3 ปีที่แล้ว +2

    Tamil varuda pirapu yeppadi valipadu pannanum sollunga sir🌻🌻🌻

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy1399 3 ปีที่แล้ว +4

    Daliy video upload pannumga sir pls🌻🌻🌻

  • @katnisseverdeen8558
    @katnisseverdeen8558 3 ปีที่แล้ว +3

    Sir how is it possible to keep pooja room and kitchen together if we cook non vegetarian food

  • @malathimuthuvel9543
    @malathimuthuvel9543 3 ปีที่แล้ว

    Wow msg,my way,Thamk you.

  • @bakyabalaji8616
    @bakyabalaji8616 3 ปีที่แล้ว

    Valga valkavalamudan

  • @sharmiselva5421
    @sharmiselva5421 3 ปีที่แล้ว +2

    Akasa karudan kilangu patri sollunga sir

  • @v.karthikeyankeyan6934
    @v.karthikeyankeyan6934 2 ปีที่แล้ว +1

    ஐயா காலைல குளிக்காம விளக்கு போடலாமா ஐயா

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy1399 3 ปีที่แล้ว

    Really really super super sir👌👌👏👏👏

  • @prabhakarant2366
    @prabhakarant2366 3 ปีที่แล้ว +4

    அருமை🙌🙏

  • @nagavallipillai6004
    @nagavallipillai6004 3 ปีที่แล้ว

    Arumai ana pathivu. Thanks

    • @kalapatturajan2570
      @kalapatturajan2570 3 ปีที่แล้ว

      ஐயா தமிழ் நாட்டில் உள்ள இந்து சமயத்தை அசிங்கமாக பேசும் மக்களால் இந்து சமயத்தை பின்பற்றுகின்ற எங்களை பாதிக்குமு

  • @malarvizhi1750
    @malarvizhi1750 3 ปีที่แล้ว +1

    Iyya en mamanar mamiyar erathu veettargal en kanavarum kanamal pooivitar ennakku erandukuzhathaikal erukkirarhal so nan eppafi munnorgalukku tharpanam tharuvathu. Thanthai erppathal enmagan tharskudathu engirargal. Nan enna seivathu engalai munnorgal sabam varuma thayau.seithu ennakku pathil tharungal

  • @vimalgowthami1584
    @vimalgowthami1584 3 ปีที่แล้ว +2

    Valampuri sangu vangum murai..ungalidam poojai seithu kidaikuma sir..

  • @vijalayakshmig7398
    @vijalayakshmig7398 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy1399 3 ปีที่แล้ว +1

    Neerathara kalasam vaibathu pathi sollunga sir 🌻🌻

  • @gopi7720
    @gopi7720 3 ปีที่แล้ว

    Super wow

  • @pathmapathma7092
    @pathmapathma7092 3 ปีที่แล้ว +4

    நன்றி ஐயா🙏 அரசாங்க வேலை கிடைக்க பரிகாரம் சொல்லுங்கள் ஐயா🙏

  • @Covaibanu
    @Covaibanu 3 ปีที่แล้ว +2

    Ayya na vadagai veetil 2nd floor ill irukiren veedu vasthu padi ullathu ayya but septic tank ground floor ill then kilakil ullathu ithaanal 2nd floor ill irukum engaluku paathipu irukuda pls ayya waiting for your reply

  • @kalaimathi.b2998
    @kalaimathi.b2998 3 ปีที่แล้ว +1

    நன்றி

  • @saradhasaravanamuthu7481
    @saradhasaravanamuthu7481 3 ปีที่แล้ว


    நன்றி

  • @jaiadithiyafoods9866
    @jaiadithiyafoods9866 3 ปีที่แล้ว +1

    Sir pls reply me.3 20to4o clock tan bramamugatham telling I as m wake in 3o clock to and do Pooja. Pls tell me ,sir correct time.

  • @ChandranAlagappan
    @ChandranAlagappan 5 หลายเดือนก่อน

    🎉🎉❤

  • @sharmiselva5421
    @sharmiselva5421 3 ปีที่แล้ว +2

    Kundrin mani patri sollunga sir

  • @jothipriyarshots4164
    @jothipriyarshots4164 3 ปีที่แล้ว

    Great

  • @murugaiahraji898
    @murugaiahraji898 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி

  • @vijayasankar5557
    @vijayasankar5557 3 ปีที่แล้ว +2

    Sir, what is the exact bramma mugurtham time,3.30 to 4.30 is it correct time sir, please reply, thank you

  • @bharathisiva4389
    @bharathisiva4389 3 ปีที่แล้ว

    Hi sir
    Thanks you happy sir@🙏🙏🙏💐👌

  • @sivaraman9188
    @sivaraman9188 3 ปีที่แล้ว +1

    thanks sir

  • @govardhanbg1282
    @govardhanbg1282 3 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் திருப்பதிக்கு செலுத்த வேண்டிய காணிக்கையை திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு ராமானுஜர் மட அன்னதானத்திற்கு கொடுக்கலாமா.

  • @sha_.x
    @sha_.x ปีที่แล้ว

    Yes

  • @cutekids-learningisbeautif7685
    @cutekids-learningisbeautif7685 3 ปีที่แล้ว +14

    ஐயா வணக்கம். வீட்டில் மற்றவர்கள் உறங்கும் போது நாம் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யலாமா? தயவுசெய்து தெளிவாகக் குறிப்பிடவும். நன்றி.

  • @kiruthigasudhahar4908
    @kiruthigasudhahar4908 3 ปีที่แล้ว +2

    Friday morning 6AM ku thalai vasaluku manjal (manjal, javadhu, pachai karpuram and paneer mixed)kumkumam vaithu mango leaves thoranam katti wall stand vaithu ghee lamp aathi agarbathi vaithu copper pot la water vaithu plate la nivedhiyam (dry nuts) vaikuren edhu thalai vasal pooja method correct ah please tell me sir.

  • @chitradevi3335
    @chitradevi3335 3 ปีที่แล้ว

    Good morning 🙏🙏🙏🙏🙏

  • @treasurevideos4029
    @treasurevideos4029 3 ปีที่แล้ว

    Very useful sir pls daily video podunga pls

  • @n.l.rajanlal..6834
    @n.l.rajanlal..6834 3 ปีที่แล้ว +11

    குருவே நமஹ, நான் அதிகாலை 4 மணிக்கு எழுந்து தியானம் செய்கிறேன் பின்பு 5 மணிக்கு மேல் உறங்கி 6 மணிக்கு எழுகின்றேன். இப்படி செய்யலாமா?