மன்றம் வந்த Mandram vandha Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 เม.ย. 2024
  • Singer : S.P. Balasubrahmanyam
    Music by : Ilayaraja
    Male : Aaa…aaa…aaa…aahaa
    Aaa…aaa…aaa…aahaa…aaa…aaa
    Male : Mandram vandha thendralukku manjam vara
    Nenjam illaiyo anbae yen anbae
    Thottavudan suttadhenna kattazhagu
    Vatta nilavo kannae yen kannae
    Boopaalamae koodadhennum vaanam undo soll..
    Male : Mandram vandha thendralukku manjam vara
    Nenjam illaiyo anbae yen anbae
    Male : Mandram vandha thendralukku manjam vara
    Nenjam illaiyo anbae yen anbae
    Male : Medaiyai polae vaazhkai alla
    Naadagam aanadhum vilaghi sella
    Odayai polae uravum alla
    Paadhaigal maariyae payanam sella
    Vinnodudhaan ulaavum velli vanna nilaavum
    Yennodu nee vandhaal yenna… vaa…
    Male : Mandram vandha thendralukku manjam vara
    Nenjam illaiyo anbae yen anbae
    Thottavudan suttadhenna kattazhagu
    Vatta nilavo kannae yen kannae
    Boopaalamae koodadhennum vaanam undo soll..
    Male : Mandram vandha thendralukku manjam vara
    Nenjam illaiyo anbae yen anbae
    Male : Thaamarai melae neerthuli pol
    Thalaivanum thalaiviyum vaazhvadhenna
    Nanbarghal polae vaazhvadharku
    Maalaiyum melamum thevaiyenna
    Sondhangalae illaamal bandha paasam kollaamal
    Poovae un vaazhkaidhaan yenna soll…
    Male : Mandram vandha thendralukku manjam vara
    Nenjam illaiyo anbae yen anbae
    Thottavudan suttadhenna kattazhagu
    Vatta nilavo kannae yen kannae
    Boopaalamae koodadhennum vaanam undo soll..
    Male : Mandram vandha thendralukku manjam vara
    Nenjam illaiyo anbae yen anbae
    பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
    இசையமைப்பாளர் : இளையராஜா
    ஆண் : ஆஆ ஆஆ
    ஆஆ ஆஹா ஆஆ
    ஆஆ ஆஆ ஆஹா
    ஆஆ ஆஆ
    ஆண் : மன்றம் வந்த
    தென்றலுக்கு மஞ்சம்
    வர நெஞ்சம் இல்லையோ
    அன்பே என் அன்பே
    தொட்டவுடன் சுட்டதென்ன
    கட்டழகு வட்ட நிலவோ
    கண்ணே என் கண்ணே
    பூபாளமே கூடாதெனும்
    வானம் உண்டோ சொல்
    ஆண் : மன்றம் வந்த
    தென்றலுக்கு மஞ்சம்
    வர நெஞ்சம் இல்லையோ
    அன்பே என் அன்பே
    ஆண் : மன்றம் வந்த
    தென்றலுக்கு மஞ்சம்
    வர நெஞ்சம் இல்லையோ
    அன்பே என் அன்பே
    ஆண் : மேடையைப் போல
    வாழ்க்கை அல்ல நாடகம்
    ஆனதும் விலகிச் செல்ல
    ஓடையைப் போலே உறவும்
    அல்ல பாதைகள் மாறியே
    பயணம் செல்ல விண்ணோடு
    தான் உலாவும் வெள்ளி வண்ண
    நிலாவும் என்னோடு நீ வந்தால்
    என்ன வா
    ஆண் : மன்றம் வந்த
    தென்றலுக்கு மஞ்சம்
    வர நெஞ்சம் இல்லையோ
    அன்பே என் அன்பே
    தொட்டவுடன் சுட்டதென்ன
    கட்டழகு வட்ட நிலவோ
    கண்ணே என் கண்ணே
    பூபாளமே கூடாதெனும்
    வானம் உண்டோ சொல்
    ஆண் : மன்றம் வந்த
    தென்றலுக்கு மஞ்சம்
    வர நெஞ்சம் இல்லையோ
    அன்பே என் அன்பே
    ஆண் : தாமரை மேலே
    நீர்த்துளி போல் தலைவனும்
    தலைவியும் வாழ்வதென்ன
    நண்பர்கள் போலே வாழ்வதற்கு
    மாலையும் மேளமும் தேவையென்ன
    சொந்தங்களே இல்லாமல்
    பந்த பாசம் கொள்ளாமல் பூவே
    உன் வாழ்க்கை தான் என்ன
    சொல்
    ஆண் : மன்றம் வந்த
    தென்றலுக்கு மஞ்சம்
    வர நெஞ்சம் இல்லையோ
    அன்பே என் அன்பே
    தொட்டவுடன் சுட்டதென்ன
    கட்டழகு வட்ட நிலவோ
    கண்ணே என் கண்ணே
    பூபாளமே கூடாதெனும்
    வானம் உண்டோ சொல்
    ஆண் : மன்றம் வந்த
    தென்றலுக்கு மஞ்சம்
    வர நெஞ்சம் இல்லையோ
    அன்பே என் அன்பே
  • เพลง

ความคิดเห็น • 71

  • @user-gz4wn2jl9h
    @user-gz4wn2jl9h 13 วันที่ผ่านมา +22

    அந்த ஒரு humming போதும்...SPB...❤❤❤

  • @starnewswilson
    @starnewswilson 16 วันที่ผ่านมา +12

    என்றென்றும் வானில் நிலா காய்கிறது 🌙 🌙 யாரும் ரசிக்கவில்லையே 👀 👀 இன்றும் யாரும் ரசிக்கவில்லையே 😢😢

  • @saibaba172
    @saibaba172 หลายเดือนก่อน +62

    மிகவும் அருமையான பாடல்,🌷👌

  • @chennaitorajasthan6025
    @chennaitorajasthan6025 2 วันที่ผ่านมา +1

    Rain +park+song iyyo vera leval...

  • @bastiananthony3392
    @bastiananthony3392 15 วันที่ผ่านมา +9

    என்ன அற்புதமான பாடல் அற்பதமான நடிப்பு. அற்புதமான படம்!

  • @seemaarumugam1886
    @seemaarumugam1886 หลายเดือนก่อน +21

    I feel that Spb sir is still living in this song.

  • @deepamanoj1734
    @deepamanoj1734 7 วันที่ผ่านมา +7

    நல்ல கவிதை என்றாலே பாடுபவர்கள் நெஞ்சம் உருகி விடும் போல ❤

  • @Selvamgobal-bk1jl
    @Selvamgobal-bk1jl หลายเดือนก่อน +18

    WHAT A BUTIFUL SONG SUPER SONG MY FAVORITE SONG S.P.B VOICE BUTIFUL ELAYARAJA MUSIC EXCLENT

  • @user-ro4lg2it4r
    @user-ro4lg2it4r 24 วันที่ผ่านมา +23

    Clarity is very good

  • @sarathchandar5047
    @sarathchandar5047 14 วันที่ผ่านมา +4

    Enna song paa... Idhu... It's melts my whole body and soul 🎉🎉

  • @JeevanS-tw6lr
    @JeevanS-tw6lr 5 วันที่ผ่านมา +1

    Best hero mogan sir🎉🎉🎉🎉

  • @maladevi1449
    @maladevi1449 15 วันที่ผ่านมา +4

    Migavum arumayana song I like it❤

    • @maladevi1449
      @maladevi1449 12 วันที่ผ่านมา +1

      Thank you

  • @MohanRaj-cx8bn
    @MohanRaj-cx8bn 23 วันที่ผ่านมา +4

    All are cute including mohan sir❤

  • @gajendharantamil4286
    @gajendharantamil4286 หลายเดือนก่อน +5

    Ilayaraja the taste maker for the soul through eardrum🎉🎉🎉

  • @stantony500
    @stantony500 2 หลายเดือนก่อน +12

    Goose bumps.. 👌👌

  • @SumathiS-jw2np
    @SumathiS-jw2np 10 วันที่ผ่านมา +8

    Life partner best amaiyanum thonum intha song pakkum pothum nice feelings nice paarvaiyal pesum love I am impress

    • @salamsoftyt
      @salamsoftyt 9 วันที่ผ่านมา +1

      I am so sorry for

    • @salamsoftyt
      @salamsoftyt 9 วันที่ผ่านมา

      ❤❤

  • @mffl5010
    @mffl5010 หลายเดือนก่อน +6

    Why Mr Maniratnam left this genius and we can not forgive you till today and it reminds us whenever we listen this kind of songs

  • @user-cv7je6ex1c
    @user-cv7je6ex1c 29 วันที่ผ่านมา +5

    Nice song. ! Super !

  • @nlalitha6771
    @nlalitha6771 3 วันที่ผ่านมา +1

    Mohan@super ❤❤❤❤

  • @shravans5913
    @shravans5913 14 วันที่ผ่านมา +1

    SPB voice given real life for this song❤

  • @pazhanipanipuri2409
    @pazhanipanipuri2409 5 วันที่ผ่านมา +1

    💓💓💓💓💓💓💓💓❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 หลายเดือนก่อน +8

    Legendary poet vaali ayya

  • @prashanths9591
    @prashanths9591 17 วันที่ผ่านมา +2

    What a song, never ever beatable👍👍👍🙏

  • @rishababu7381
    @rishababu7381 3 วันที่ผ่านมา

    Lovely song I love this song

  • @gowthamjilla
    @gowthamjilla 15 วันที่ผ่านมา +1

    My favourite favourite Raja Sir& spb sir Song❤❤❤❤

  • @user-ev2sb5nx7j
    @user-ev2sb5nx7j หลายเดือนก่อน +6

    My favorite song ❤️👍

  • @ammupaapa325
    @ammupaapa325 6 วันที่ผ่านมา

    All time my favourite song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MuthuKumar-ml9wb
    @MuthuKumar-ml9wb 29 วันที่ผ่านมา +4

    super song's 👌👌👌💕💕💕

  • @darkkiller3317
    @darkkiller3317 28 วันที่ผ่านมา +7

    ❤nice songs ❤

  • @sinnapatti5862
    @sinnapatti5862 2 หลายเดือนก่อน +1

    சூப்பர்

  • @samisaran7997
    @samisaran7997 23 ชั่วโมงที่ผ่านมา

    My fav song

  • @sekargnana1214
    @sekargnana1214 หลายเดือนก่อน +2

    Arumai

  • @srividyar87
    @srividyar87 14 วันที่ผ่านมา +1

    Really graceful

  • @niroshanshanmugam5514
    @niroshanshanmugam5514 14 วันที่ผ่านมา +3

    ❤ my favorite song SPB Sir 😢

  • @pavithrapanneerselvam1076
    @pavithrapanneerselvam1076 หลายเดือนก่อน +1

    Superb...

  • @DurgammaRavanam
    @DurgammaRavanam 26 วันที่ผ่านมา +4

    E.movie.ante.naku.chala.istam❤

  • @sirdcbdrmtvr3476
    @sirdcbdrmtvr3476 26 วันที่ผ่านมา +3

    Evergreen song❤

  • @sasikalasahadevan7714
    @sasikalasahadevan7714 4 วันที่ผ่านมา

    My chithappa Raja Raja cholan🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @paneersabzi
    @paneersabzi หลายเดือนก่อน +2

    Ideal husband and wife.

  • @JayaprathaK-lu9fq
    @JayaprathaK-lu9fq หลายเดือนก่อน +2

    Pudikku😊

  • @manikandang689
    @manikandang689 6 วันที่ผ่านมา

    i like this song
    miss you spb

  • @malathip6892
    @malathip6892 หลายเดือนก่อน +1

    All time my favourite ❤❤❤❤

  • @bkpraveen4086
    @bkpraveen4086 13 วันที่ผ่านมา

    Exelent song by spb

  • @anteenadaisy7167
    @anteenadaisy7167 8 วันที่ผ่านมา

    Super song so sweet

  • @lingarajraj4692
    @lingarajraj4692 14 วันที่ผ่านมา

    Nice song 🎉

  • @dassdass8741
    @dassdass8741 14 วันที่ผ่านมา

    Thanks 🙏 Raja Sir ❤🎉

  • @user-oz9qx7dt7f
    @user-oz9qx7dt7f 7 วันที่ผ่านมา

    Nice song

  • @vickysumo346
    @vickysumo346 20 วันที่ผ่านมา

    My favorites

  • @user-dj7jj5ko1m
    @user-dj7jj5ko1m 27 วันที่ผ่านมา +1

  • @user-ru8kz9xi2b
    @user-ru8kz9xi2b 10 วันที่ผ่านมา

    Best song

  • @gopinathraman9051
    @gopinathraman9051 3 วันที่ผ่านมา

    2024 la kekuringala

  • @RajaRaja-fn2oe
    @RajaRaja-fn2oe 6 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤

  • @ViniC-nt4mu
    @ViniC-nt4mu 10 วันที่ผ่านมา

    Revathi❤❤

  • @nazeemaabu1110
    @nazeemaabu1110 6 วันที่ผ่านมา

    kangal Pengal Arivai varyhal kelada Maniedar time⌚ 3:06

  • @marimohan1234
    @marimohan1234 11 วันที่ผ่านมา

    Enna movie ethu song ❤❤❤❤

  • @oneofyou2730
    @oneofyou2730 20 วันที่ผ่านมา

    ♥♥♥♥♥♥♥♥♥♥

  • @AnneAnthony-og3qn
    @AnneAnthony-og3qn 25 วันที่ผ่านมา +1

    Love is blind it will Vedic the girl friend and put it in world web site to see all young boys and destroyed her life
    Girls be careful with this kind of rich people

  • @goodearthbhoomi8041
    @goodearthbhoomi8041 21 วันที่ผ่านมา +1

    Driving car in the middle of the divider 😮 how did director miss it?

    • @paramn
      @paramn 17 วันที่ผ่านมา +1

      You missed it, their relationship is about get divided! in the movie

  • @krishnaraoragavendran7592
    @krishnaraoragavendran7592 22 วันที่ผ่านมา +1

    1:21 வடக்கன்ஸ் 😂😂

  • @goodsoul5277
    @goodsoul5277 14 วันที่ผ่านมา

    2024 julai

  • @nivedithavivek4612
    @nivedithavivek4612 10 วันที่ผ่านมา

    Meaning of this song , can anyone explain

  • @lifesymphony2024
    @lifesymphony2024 3 วันที่ผ่านมา

    Intha movie eneku romba pidikum bcoz of a person. Now, the movie is not my taste anymore. Now, I like 'Romeo'. Nicer with a lot of sense of humour. This movie is soooooo pathetic.

  • @vijayroym568
    @vijayroym568 10 วันที่ผ่านมา +1

    Facts of Women do MANOR WRONGS will spoil First or second life forever

  • @dharmas8683
    @dharmas8683 11 วันที่ผ่านมา +5

    ecordings
    ஆஆஆ ஆஆஆ
    ஆஆஆ...ஆஆ
    ஆ....
    மன்றம் வந்த தென்றலுக்கு
    மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
    அன்பே என் அன்பே
    தொட்ட உடன் சுட்டதென்ன
    கட்டழகு வட்ட நிலவோ
    கண்ணே என் கண்ணே
    பூபாளமே கூடதென்னும்
    வானம் உண்டோ சொல்
    மன்றம் வந்த தென்றலுக்கு
    மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
    அன்பே என் அன்பே
    Uploaded by Nizam Nss
    தாமரை மேலே நீர் துளி போல்
    தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
    நண்பர்கள் போலே வாழ்வதற்கு
    மாலையும் மேளமும் தேவையென்ன
    சொந்தங்களே இல்லாமல் பந்த பாசம் கொள்ளாமல்
    பூவே உன் வாழ்கை தான் என்ன சொல்
    மன்றம் வந்த தென்றலுக்கு
    மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
    அன்பே என் அன்பே
    F/B @nstamilvideosong
    மேடையை போலே வாழ்கை அல்ல
    நாடகம் ஆனதும் விலகிச்செல்ல
    ஒடையை போலே உறவும் அல்ல
    பாதைகள் மாறியே பயணம் செல்ல
    விண்ணோடுதான் உலாவும்
    வெள்ளி வண்ண நிலாவும்
    என்னோடு நீ வந்தால் என்ன வா....
    மன்றம் வந்த தென்றலுக்கு
    மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
    அன்பே என் அன்பே
    தொட்ட உடன் சுட்டதென்ன
    கட்டழகு வட்ட நிலவோ
    கண்ணே என் கண்ணே
    பூபாளமே கூடதென்னும்
    வானம் உண்டோ சொல்
    மன்றம் வந்த தென்றலுக்கு
    மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
    அன்பே என் அன்பே

  • @Kalaijikaakalai
    @Kalaijikaakalai 20 วันที่ผ่านมา

    .mmm 071ibhrahravi.soomp.septulnilaaa

  • @SangeethaSangeetha-ul8fw
    @SangeethaSangeetha-ul8fw 16 วันที่ผ่านมา +1