2050ல்லும் இந்த பாடலை கேட்பவர்கள் Like போடுங்கள். உயிர் உடலோடு ஒட்டியிருக்குமர வரை அமரர் MSV தேமதுர பாடலை இசைஞானியின் அற்புதமான பின்னனி இசையை, ஜானகி அம்மாள் என்கிற வானத்து தேவதையின் இன்குரலில் உன்டான இந்த கானத்தை கேட்டுக்கொண்டே இருப்பேன்.
நாயகன் மீது கொண்ட எல்லையில்லாத அன்புடன் கூடிய காதல் உணர்வுகளை பாடல் வரிகளாய் வெளிப்படுத்த நாயகி இசைக்கும் இன்னிசை கீதம்... மரியாதைக்குரிய இசையரசி ஜானகி அம்மா அவர்களது குரலில் பாடல் அருமை...
மழைச்சாரல், தொலைதுார பேருந்து பயணம், ஜன்னலோர இருக்கை, மங்கிய வெளிச்சம், அவ்வபோது வந்து செல்லும் தெருவிளக்கு வெளிச்சத்துடன் இந்த பாடலை கேட்டு சென்றால், மிக அருமையாக இருக்கும். அதுபோன்ற சூழல் தருணங்களில் தனிமை பயணம் மிகுந்த மன அமைதி, ஒளிந்திருக்கும் காதல் ஆசைகள் எல்லாம் சட்டென தனது சிறையில் வெளிப்பட்டு, நம்மை அறியாமலே புன்னகை பூக்கும்.
நான் ஸ்வர்ணலதா அம்மாவின் ரசிகன் இருந்தாலும் ஜானகி அம்மா மண்ணில் வாழும் சரஸ்வதி 🙏😍 நான் இந்த பாடலை தூக்கம் வராத போது கேட்டுட்டு தூங்கும் பழக்கம் உள்ளவன்... அந்த அளவில் என்னை தாலாட்டும் அன்னை... ஜானகி அம்மா 😍😍😍🙏
I am Akshay Suryawanshi from Maharashtra and my mom is from Tamil Nadu.....I can't talk that much Tamil but I can understand Tamil very nicely....and I am very happy to say that...oru Sanam was my first song in tamil to listen, in my life and also after so many years I still love this song very much.....there is no any problem in listening this song for many more times.....I can still listen to this song for millions and millions of times till....my life ....😊✌️🥰 Since I am Maharashtrian but I love Tamil language very much....... thank you...... thanks to janaki Amma....for singing such a great song ...... really touches my heart 🥰♥️💓.......love you janaki Amma....🙏
I was 20 was this movie was released, I'm 58 now, just imagine what an impact this song has, as well as years to come. Such a mesmerising song, and Janaki amma's voice simply magical ❤
என்றுமே இனிமையான இளமையான இளைய ராஜா பாடல்கள்.துங்க நேரம் குறைவாக இருந்தாலும் தூங்காமல் கேட்பது இவர் இசை அமைத்த பாடலை மட்டும் தான். பாவி மணம் துங்கலயே இவர் பாடலை கேட்டு ...
Am born in 94 but na 6th padikarapa intha SONG ketathula irunthu ipavara my fvt SONG phaaaa janaki amma Ennama paadirukanga intha padathula Ella song um semaiya irukum ipolam intha songs pola varavey varathu Apathan best
To me, Mr Mohan is the most handsome actor in the 80s. His attire, expression and smile are very nice to watch. LOVE from a fellow Indian from Malaysia
ഇങ്ങനെയൊക്കെ പാടാൻ ഇനി ആർക്കും കഴിയില്ല..ഇവരൊന്നും മനുഷ്യരല്ല.. മനുഷ്യ ജന്മം എടുത്ത ദൈവങ്ങളാണ്...ഒരു പാട് പേര് ഈ സോങ് പാടിയത് കേട്ടിട്ടുണ്ട്..പക്ഷെ ഇതിന്റെ അടുത്തു പോലും എത്താൻ സാധിച്ചിട്ടില്ല..,🙏🙏🙏🙏🙏
I saw this movie when i was in Pondicherry in 1986, my first Tamil Movie after that i watched almost 50 movies. As a Bengali i must say that Tamil Movies are of very high Standards ,Technically also very good. I returned to Kolkata 1988, and missed Tamil Movies.40 years of this song, but when we listen, its like recording done just yesterday!! Evergreen. excellent music by Ms Vishwanathan and Ilayaraaja.
எம்.எஸ்.வி யின் அற்புதமான டியூன், ராஜா சாரின் அற்புதமான இசையமைப்பு,கங்கை அமரனின் சிறந்த வரிகள்,ஜானகி அம்மாவின் குரல் சொல்லவே தேவையில்ல,இருந்தும் என்ன பிரயோசனம்.காட்சியமைப்பில் பங்குனி வெயில் பல்ல காட்டிக்கிட்டு அடிச்சி மாெத்த பாட்டையும் காலி பண்ணியிருச்சி
அமைதி நிறைந்த காட்டினுல் காதல் சொல்ல நினைத்த பேதை .... ஒரு ராகம் தொட்டு சிந்திய பாடல்..உடலையும் ,உள்ளத்தையும் ஒன்றிவர தூங்க வைத்த கானம்... இரண்டு இசை மேதையின் உரங்கச் செய்யும் முயற்சி ,..ஜானகி அம்மாவின் தாலாட்டில்..."
Beautiful song lovely lyrics. I am age 52 female when ever i heard back to teenage school college days. Ippayum varuthu onnum puriyala music mattum sathama irruku. Raja sir music vera level🎉🎉..
Mesmerising ❤️Mohan sir oda Ella movies um enaku pudikum adhalium avaroda Ella songs um en fav and janaki Amma voice enaku oru mana nimmadhi Tharum ❤️❤️❤️❤️
*What a lovely song is this ! Heavenly voice of S.Janaki Amma, very soulful singing. Superb performance by Radha Mam.I don't understand Tamil, but I like Tamil movies/Music & South **Culture.Love** from Mumbai.*
இந்த பாடலின் காட்சிகள் பகல் நேரத்தில் படப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளது ஆனால் பாடலானது ஊரு சனம் தூங்கிருச்சு என்பதாகும் பாடல் வரிகள் இரவு நேரத்தை குறிக்கின்றது
I am from Andhra and a big fan of Illayaraja garu. I have been listening to these Tamil songs for quite some time and not able to stop listening the next song. What a magic he has done to the music world. I wish I get a chance to touch his feet once in my life. He is god of music. We are lucky that we are contemporary to him.
பெண் : ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே பெண் : { ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே } (2) பெண் : குயிலு கருங்குயிலு மாமன் மனக்குயிலு கோலம் போடும் பாட்டாலே மயிலு இள மயிலு மாமன் கவி குயிலு ராகம் பாடும் கேட்டாலே சேதி சொல்லும் பாட்டாலே பெண் : ஒன்ன எண்ணி நானே உள்ளம் வாடிப் போனேன் கன்னிப் பொண்ணுதானே என் மாமனே என் மாமனே பெண் : ஒத்தையிலே அத்த மக ஒன்ன நெனச்சி ரசிச்ச மக கண்ணு ரெண்டும் மூடலையே காலம் நேரம் கூடலையே பெண் : ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே பெண் : மாமன் ஒதடு பட்டு நாதம் தரும் குழலு நானா மாறக் கூடாதா நாளும் தவமிருந்து நானும் கேட்ட வரம் கூடும் காலம் வாராதா மாமன் காதில் ஏறாதா பெண் : நிலா காயும் நேரம் நெஞ்சுக்குள்ள பாரம் மேலும் மேலும் ஏறும் இந்த நேரந்தான் இந்த நேரந்தான் பெண் : ஒன்ன எண்ணி பொட்டு வச்சேன் ஓலப்பாய போட்டு வச்சேன் இஷ்டப்பட்ட ஆச மச்சான் என்ன மேலும் ஏங்க வச்சான் பெண் : ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே
ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே குயிலு கருங்குயிலு மாமன் மனக்குயிலு கோலம் போடும் பாட்டாலே மயிலு இள மயிலு மாமன் கவி குயிலு ராகம் பாடும் கேட்டாலே சேதி சொல்லும் பாட்டாலே ஒன்ன எண்ணி நானே உள்ளம் வாடிப் போனேன் கன்னிப் பொண்ணுதானே எம் மாமனே… எம் மாமனே… ஒத்தையிலே அத்த மக ஒன்ன நெனச்சி ரசிச்ச மக கண்ணு ரெண்டும் மூடலையே காலம் நேரம் கூடலையே ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே மாமன் ஒதடு பட்டு நாதம் தரும் குழலு நானா மாறக் கூடாதா நாளும் தவமிருந்து நானும் கேட்ட வரம் கூடும் காலம் வாராதா மாமன் காதில் கேளாதா நிலா காயும் நேரம் நெஞ்சுக்குள்ள பாரம் மேலும் மேலும் ஏறும் இந்த நேரந்தான்… இந்த நேரந்தான்… ஒன்ன எண்ணி பொட்டு வச்சேன் ஓலப்பாய போட்டு வச்சேன் இஷ்டப்பட்ட ஆச மச்சான் என்ன ஏங்க ஏங்க வச்சான் ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே
2050ல்லும் இந்த பாடலை கேட்பவர்கள் Like போடுங்கள். உயிர் உடலோடு ஒட்டியிருக்குமர வரை அமரர் MSV தேமதுர பாடலை இசைஞானியின் அற்புதமான பின்னனி இசையை, ஜானகி அம்மாள் என்கிற வானத்து தேவதையின் இன்குரலில் உன்டான இந்த கானத்தை கேட்டுக்கொண்டே இருப்பேன்.
My life long
Naan kedpen
Nanum than ketpaen
Nanthan no 1 rasikanv.en uyir ullavarai kefpen
😊❤ අපි...
ගොඩාක් ආසා song එකක් ..ඕන තරම් වෙලා අහන්න පුළුවන් ..♥️
Love this song ..♥️
ஏனோ... இது மாதிரி படங்களும்... பாடல்களும்.. தற்போது வருவதில்லை...
இந்த 80 s 90s காலத்தில் வாழ்ந்த நாம் கொடுத்து வைத்தவர்கள்!
My favorite song
இந்த பாடல் என் மனதை தொட்ட பாடல்
அது உண்மை நண்பரே
Indha paadalai ketkkum anaivarum kuduthu vaithavargal 🙏
மனதை மயக்கும் பாடல்கள் கேட்க நாம் 80,90 வருடங்களுக்கு தான் செல்ல வேண்டும்
சிங்கள மக்களுக்கு ரொம்ப புடிக்கும் இந்த பாட்டு. நா வேலை செய்றது சிங்கள கம்பனி . அங்க நிறையபேர் சொல்லி நா இந்த பாட்ட download பண்ணி குடுத்துறுக்கே
MSV(Tune) + Ilayaraja (Arrangement) + ARR(Keyboard) + Janaki Amma (Voice) = Lengendary Song❤
Keyboard vijimanuvel MSV+ilayararja + keyboard vijimanuvel
Arr aa😂 avan indha mari la patu kanavula kooda podamata 😂
உங்களுக்கு தெரியுமா ஏ ஆர் ஆர் இப்படி டியூன் போட மாட்டார் என்று தெரியுமா உங்களுக்கு
ஹலோ, இந்த பாட்டுக்கும் ARRகும் எந்த சம்பந்தமும் இல்லை... சும்மா கதை விட வேண்டாம்
சாத்தியமா சொல்ற ஜானகியம்மாவை தவிர யாராலயும் intha song ivlo expression, ஏக்கமா, fluencya, justice panna முடியாது, na அடிச்சி சொல்றேன்,
Agreed 🤗🤗
Yes
இந்த உலகில் நான் ஒரே ஒருவருக்கு மட்டுமே ரசிகன்.
அந்த ஒருவர் எஸ் ஜானகி அம்மா
@@saravanankumar8837 naanum than.
@@Ramram-rs6us நன்றி ராம்
2024 ல் இந்த பாடலை கேட்கும் நபர் நிங்களா ❤❤❤❤
நீங்களா?
😢😊@@ananthakumarkandhiabalasin3749
😢😢6@5
Ungga toothpaste le uppu iruka
Mm
ഇത്രയും സുന്ദരമായ ഒരു പാട്ടു കേൾക്കാൻ മലയാള ആരുമില്ലേ
Yaya
ഉണ്ട് ❤❤
✋🏻✋🏻
Yas
ഞാൻ ഉണ്ട് മുത്തെ ❤️❤️മിക്കപ്പോഴും kekkarund,,, കട്ട,,ജാനകിയമ്മ,,fan ❤️❤️❤️❤️
2024 யாரெல்லாம் இந்த பாட்டு கேட்கிறீங்க
Me
Myself
Me
Me
From Sri Lanka ❤❤
2023 ல் இந்த பாடலை கேட்டு ரசிக்கும் நண்பரகள் ❤️
@@amrithaaashiz4330 Ohhhh super👍🏻😍
Yes
@@sanasfathi7777 yes super
@@amrithaaashiz4330 olk😮
@@amrithaaashiz4330 m😊n
2024 ல் இந்த பாடலை கேட்டு ரசிக்கும் நண்பர்கள் ❤❤
Super❤
@@asher8656❤❤❤❤
மனோகரன் இலங்கை
Night time + bus travel + window seat + cooling time + this song = better than paradise
Yes
Yes
Yes
I am
Yes...
Agree to you
@@deepikak1079 à
@@saravanankumar8837 à
அடேய் அடேய் எங்கிருந்துடா இந்த மாதிரிலாம் வரிகள் எழுதுரீங்க. வேற லெவல்
ஜானகி அம்மாவின் குரலைக் கேட்டால் உண்மையில் ஊரு சனம் நிம்மதியாகத் தூங்கும்..!!
Highlight comment 👌💥 👌👌👌👌👌🤞🤞🤞🤞
Thanks
Athula esna santhegkam yaru thunga matenga
ചിലവരികളിൽ ഏതോ ജന്മ ബന്ധം തോന്നുന്ന അനുഭവം.
Super comment
நாயகன் மீது கொண்ட எல்லையில்லாத அன்புடன் கூடிய காதல் உணர்வுகளை பாடல் வரிகளாய் வெளிப்படுத்த நாயகி இசைக்கும் இன்னிசை கீதம்... மரியாதைக்குரிய இசையரசி ஜானகி அம்மா அவர்களது குரலில் பாடல் அருமை...
ஒத்தையிலே அத்த மக உன்ன நினைச்சு ரசிச்ச மக கண்ணுரெண்டும் மூடலயே...😍🎼👌👌👌
இரவு பஸ் பயணத்தில் இந்த பாடல் கேட்கும் பொழுது கிடைக்கும் சுகம் தனி.😍😍😍
Me to
கரெக்ட் ப்ரோ
@@js-eb4pq 𝒌
ശേരിയാന കുറൽ....
@@asharafabdulhameed6065 same felings
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் ஒரு வித மகிழ்ச்சி. பழமை என்றும் இனிமை
Old is gold 🎶🎤🤗
அருமையான melody பாடல்
@@malarkeerthanam2779 "Ever green song"
No need to say old
இங்கு பழசு என்பதற்கு இடமே இல்லை....
@@karuppusamyn8919 super cute but you know what
2025ல் யாரெல்லாம் இந்த பாடலை ரசிப்பிங்கே my favourite song ❤❤❤❤❤❤❤❤
மாமன் காதலை நினைத்து வெதும்பிய மங்கையின் அன்பை சொல்லும் இரவில் இனிய ராகம். தேன் சொட்ட சொட்ட பாடிய நம் ஜானகி அம்மாவை வெல்ல யாரும் இல்லை இந்த உலகில் 😍🌹😘
U r correct
correct
Janagiammajanagiammathaan
Suuuupersongjaganelaiyasin
உண்மை தான்.
மழைச்சாரல், தொலைதுார பேருந்து பயணம், ஜன்னலோர இருக்கை, மங்கிய வெளிச்சம், அவ்வபோது வந்து செல்லும் தெருவிளக்கு வெளிச்சத்துடன் இந்த பாடலை கேட்டு சென்றால், மிக அருமையாக இருக்கும். அதுபோன்ற சூழல் தருணங்களில் தனிமை பயணம் மிகுந்த மன அமைதி, ஒளிந்திருக்கும் காதல் ஆசைகள் எல்லாம் சட்டென தனது சிறையில் வெளிப்பட்டு, நம்மை அறியாமலே புன்னகை பூக்கும்.
பஸ் டிரைவர் இந்த பாட்டை கேட்காமல் இருக்க வேண்டும் ??
2021-ல் இந்த பாட்டைக் கேட்றவங்க like போடுங்க
Super
@@sreemuthusreemuthu6454 dnndndndndnnndnddndndnndndddd
@@sreemuthusreemuthu6454 x
I like this song
Mudiyathuda புண்டை ஆழ்வார்
මේ සිංදුවනම් තනිකරම පිස්සවක්.. තේරුම දන්නෙ නෑ... හැබැයි මාරම විදියට දැනෙනවා..❤😊
நீங்க இந்த movie பாருங்க
Thank you
മലയാളികൾ ആരേലും 2021 ൽ കേൾക്കാൻ വന്നിട്ടുണ്ടോ 😍😍😍😍
കേട്ടു സൂപ്പർ
Hai
Hi
സൂപ്പർ ജാനകിയമ്മ അടുത്തുവന്നപോലെ ചെന്നൈയിലെ താമസം ഓർമ വരും എന്തോ ഒരു വേദന മനസ്സിൽ 😔😔😔
ഉണ്ട് 🙋♂️
I am kannadiga....
I love this song Great legendary singer Janaki amma💙💚
ಜಾನಕಮ್ಮ ಹಾಡಿದ್ದೆಲ್ಲ ಒಂದುಂದು ಮುತ್ತು.😊
ഒരു വിവാഹ തലേന്ന് നടത്തിയ ഗാനമേളയിലെ ആദ്യ Songഇതായിരുന്നു അന്നാണ് ഞാനീ മനോഹരഗാനം കേട്ടതും ആദ്യമായി...... ഇപ്പോൾ addiction വന്നു എന്നാ തോന്നുന്നത്...
Ohh 😁
Same ❤️
Hi
Hi
2023ல் கேட்டாலும் மனதில் காதல் ரசம் ஊருகிறது ❤️❤️♥️
தொட்டுக்க மாங்காய் வத்தலா?
@@ragaragavan3499 😂😂
@@ragaragavan3499qqq1làca
ÀÀÀÀ.
@@ragaragavan3499 😂😂😂😂😂
யாரெல்லாம் 2021 கேக்குறிங்க 😀❤
Mee😁😁
Nice👍
Me
Im gonna sing this song n youtube live shaw tomorrow
🔥
മലയാളികൾ ഇത് വഴി പോയാൽ ലൈക്ക് അടിക്കാനുള്ള സ്ഥലം 😘😘😍
പാട്ട് പൊളിച്ചു അണ്ണാ
2019
👍👍
ഹാ ഹാ
ഞാൻ ഈ വഴിയേ ഒന്ന് വന്നു ഒപ്പ് വച്ചിട്ടുണ്ട്
@@lovelyqueen4470 എത്ര കേട്ടാലും മതി വരാത്ത ഗാനം. 8301032016. തൃശൂർ.
😁
മരണമില്ലാത്ത ഗാനങ്ങളുടെ കൂട്ടത്തിൽ ഈ ഒരു ഗാനവും സൂപ്പർ സോങ് എത്രകേട്ടാലും എത്ര നാൾ കഴിഞ്ഞാലും മതിവരില്ല👍👍👍
Correct 👌👌
Hi ..Malayaleee
இந்த பாடலை கேட்டு ரசிப்பவர் நான் ஒருத்தி என்ற இந்த பாடலை பாடியவர் நம் வீட்டில் விருந்து வைக்க வேண்டும் ஆம்😊😊
எத்தனை வருடம் போனாலும் மக்கள் மனதில் என்றும் நீங்காத பாடல்கள் 90's பாடல்கள்......
80's
@@harishmps4703 yes
Aana idhu 80s..... Simply Raja songs will live as long as this world
This film released 1986
@@Justknow-is3tf composed m s v and orgestra Ilayaraja
ஊரு சனம்
தூங்கிருச்சு ஊதக்
காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே
ஊரு சனம்
தூங்கிருச்சு ஊதக்
காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே (2)
குயிலு கருங்குயிலு
மாமன் மனக்குயிலு கோலம்
போடும் பாட்டாலே மயிலு இள
மயிலு மாமன் கவி குயிலு
ராகம் பாடும் கேட்டாலே
சேதி சொல்லும் பாட்டாலே
ஒன்ன எண்ணி
நானே உள்ளம் வாடிப்
போனேன் கன்னிப்
பொண்ணுதானே என்
மாமனே என் மாமனே
ஒத்தையிலே
அத்த மக ஒன்ன நெனச்சி
ரசிச்ச மக கண்ணு ரெண்டும்
மூடலையே காலம் நேரம்
கூடலையே
ஊரு சனம்தூங்கிருச்சு ஊதக்
காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே
மாமன் ஒதடு
பட்டு நாதம் தரும் குழலு
நானா மாறக் கூடாதா
நாளும் தவமிருந்து நானும்
கேட்ட வரம் கூடும் காலம்
வாராதா மாமன் காதில்
ஏறாதா
நிலா காயும்
நேரம் நெஞ்சுக்குள்ள
பாரம் மேலும் மேலும்
ஏறும் இந்த நேரந்தான்
இந்த நேரந்தான்
ஒன்ன எண்ணி
பொட்டு வச்சேன்
ஓலப்பாய போட்டு
வச்சேன் இஷ்டப்பட்ட
ஆச மச்சான் என்ன
மேலும் ஏங்க வச்சான்
ஊரு சனம்
தூங்கிருச்சு ஊதக்
காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே
Ooru Sanam Thoongiruchu Lyrics in English :
Ooru sanam thoongiruchu oodha kaathum
Adichiruchchu
Paavi manam thoongalaiyae adhuvum ennoo puriyallaiyae
Ooru sanam thoongiruchu oodha kaathum
Adichiruchchu
Paavi manam thoongalaiyae adhuvum ennoo puriyallaiyae (2)
Kuyilu karunguyilu maaman manak kuyilu
Kolam podum paattaalae
Mayilu ila maayilu maaman kavi kuyilu
Raagam paadum kettaalae sedhi sollum paattaalae
Onna enni naanae ullam vaadi ponen
Kanni ponnudhanae en maamanae en maamanae
Othayilae athamaga onna nenachi rasicha maga
Kannu rendum moodallaiyae kaalam neram koodallaiyae
Ooru sanam thoongiruchu oodha kaathum
Adichiruchchu
Paavi manam thoongalaiyae adhuvum ennoo puriyallaiyae
Maaman odhadu pattu naadham tharum kuzhalu
Naanaa maara koodaadha
Naalum thavamirundhu naanum ketta varam
Koodum kaalam vaaraadhaa maaman kaadhil yeeraadha
Nelaakaayum neram nenjukulla baaram
Melum melum yerum indha nerandhaan.
Indha nerandhaan
Onna enni pottu vechen ola paaya pottu vechen
Ishta patta aasa machchaan enna melum yengha vechann.
Ooru sanam thoongiruchu oodha kaathum
Adichiruchchu
Paavi manam thoongalaiyae adhuvum ennoo puriyallaiyae
See More Songs of Mella Thirandhathu Kadhavu 1986
Other Songs from - Mella Thirandhathu Kadhavu

1
Dil Dil Dil Manadhil
S. P. Balasubrahmanyam and P. Susheela
2
Kuzhaloothum Kannanukku
K.S. Chithra
3
Thedum Kan Paarvai
S.P. Balasubrahmanyam and S. Janaki
4
Vaa Vennila
S.P. Balasubrahmanyam and S. Janaki
A to Z Movies ListLatest Songs, Movies/Albums
நான் ஸ்வர்ணலதா அம்மாவின் ரசிகன் இருந்தாலும் ஜானகி அம்மா மண்ணில் வாழும் சரஸ்வதி 🙏😍 நான் இந்த பாடலை தூக்கம் வராத போது கேட்டுட்டு தூங்கும் பழக்கம் உள்ளவன்... அந்த அளவில் என்னை தாலாட்டும் அன்னை... ஜானகி அம்மா 😍😍😍🙏
Super
Nice
Very sweet comment.,❤
உண்மை தான்
Buttifull song
நான் கேரளாவில் இருக்கிறேன். இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
இது Google மொழிபெயர்ப்புடன் எழுதப்பட்டது.❤️❤️❤️
രാത്രി ഡ്രൈവ് ചെയ്യുമ്പോൾ വളരെ ഇഷ്ടം ഈ ഗാനം.. പാവി മനം തൂങ്കലയേ.. അതുവും ഏനോ
Super song
Exactly...♥️
സൂപ്പർ സോങ്
Paavi alla...paavai manam thoongalayae...paavai ennu paranjaal pen ennanu artham
I am Akshay Suryawanshi from Maharashtra and my mom is from Tamil Nadu.....I can't talk that much Tamil but I can understand Tamil very nicely....and I am very happy to say that...oru Sanam was my first song in tamil to listen, in my life and also after so many years I still love this song very much.....there is no any problem in listening this song for many more times.....I can still listen to this song for millions and millions of times till....my life ....😊✌️🥰 Since I am Maharashtrian but I love Tamil language very much....... thank you...... thanks to janaki Amma....for singing such a great song ...... really touches my heart 🥰♥️💓.......love you janaki Amma....🙏
You are tamilan too...haa haa...feel good
Super brother
I like hindhi songs..but meaning don't know....
😊
your mother tounge is tamizh.. ada namma ponnuppa😊😊😊😊😍😍😍
@@venupriyansubramanian3856 Of course Engu pirappinum tamilan thamilane. Ingu pirappinum ayalan ayalane.
I was 20 was this movie was released, I'm 58 now, just imagine what an impact this song has, as well as years to come. Such a mesmerising song, and Janaki amma's voice simply magical ❤
2025 யாராவது இந்த பாடல் கேட்க்கிறிங்களா 💓💓💓💓
என்றுமே இனிமையான இளமையான இளைய ராஜா பாடல்கள்.துங்க நேரம் குறைவாக இருந்தாலும் தூங்காமல் கேட்பது இவர் இசை அமைத்த பாடலை மட்டும் தான். பாவி மணம் துங்கலயே இவர் பாடலை கேட்டு ...
But it was MSV though MSV and Ilaiyaraja together composedm this song belongs to MSV
@dhina Abishek Bro this song was composed by MSV
@@micrajeshTune by MSV orchestration and arrangement by Raja.
Am born in 94 but na 6th padikarapa intha SONG ketathula irunthu ipavara my fvt SONG phaaaa janaki amma Ennama paadirukanga intha padathula Ella song um semaiya irukum ipolam intha songs pola varavey varathu Apathan best
Sss. I'm 1999 . Enga Amma intha song super ah paduvanga so enaku pada pudikum kekavu pudikum
2024 anyone irukingala ??😇😇😇 4:12 mesmerizing
To me, Mr Mohan is the most handsome actor in the 80s. His attire, expression and smile are very nice to watch. LOVE from a fellow Indian from Malaysia
சொந்த கிராமம், சுத்தி வயல்வெளி, மரநிழலில் படுக்கை இசைஞானியின் பாடல்❤️❤️❤️❤️
"இசைஞானி" இளையராஜாவின் ஜீவனுள்ள இசையால் ஈர்க்கப்பட்ட இந்தக்கால "இளைஞன்" நான்❤️❤️❤️😍😍😍
Aby
Hu 5 to is br 5.
என்றும் ஜானகி அம்மா புகழ் பாடும் பாடல்....
Just now nan ippo appdi thahn iruken
ഇങ്ങനെയൊക്കെ പാടാൻ ഇനി ആർക്കും കഴിയില്ല..ഇവരൊന്നും മനുഷ്യരല്ല.. മനുഷ്യ ജന്മം എടുത്ത ദൈവങ്ങളാണ്...ഒരു പാട് പേര് ഈ സോങ് പാടിയത് കേട്ടിട്ടുണ്ട്..പക്ഷെ ഇതിന്റെ അടുത്തു പോലും എത്താൻ സാധിച്ചിട്ടില്ല..,🙏🙏🙏🙏🙏
സത്യം 👌
💖
സംഗീത റിയാലിറ്റി ഷോകളിലൂടെയാണ് ഈ മനോഹര ഗാനം കേൾക്കാൻ കഴിഞ്ഞത്. എന്തൊരു അത്ഭുതകരമായ കലാസൃഷ്ടി❤
Night time indha song kekuravanga oru like podunga paa
I like this songs 👌👌
Like
Naa 10.26nyt time kettu kitu irukka 😍
I like every time
My night time fav song☺️
I don't know why Janaki amma never won the National award for this song. She mesmerized us with this rendition. She is simply the best.
Completely agree with you sir.
I think chithra bagged for padare padippare
Because of politics
Because she is above all these awards...n they do not want to give her n lower her standards
The awards don’t deserve her
ജാനകി അമ്മയുടെ മധുരമായ ശബ്ദം ....... 2021 ഈ പാട്ട് കാണുന്ന മലയാളിയുണ്ടോ
ನಾನು ಕನ್ನಡದವನ್ನು ತಮಿಳು ಅರ್ಥ ಆಗಲ್ಲ ಅದ್ರೇ ಈಹಾಡು ತುಂಬಾನೇ ಇಷ್ಟ❤
I saw this movie when i was in Pondicherry in 1986, my first Tamil Movie after that i watched almost 50 movies. As a Bengali i must say that Tamil Movies are of very high Standards ,Technically also very good. I returned to Kolkata 1988, and missed Tamil Movies.40 years of this song, but when we listen, its like recording done just yesterday!! Evergreen. excellent music by Ms Vishwanathan and Ilayaraaja.
super sir
Nice
Number chahiye bayya
Me to bhat karne tho
@@vsjen4160 why ? do you know me?
No doubt. Evergreen song. Music composed byboth Mellisai Mannar MSV snd Isaigani Illayaraja
2024 ல் இந்த பாடலை கேட்டு ரசிக்கும் நண்பரகள் ❤
எப்போதுமே இந்த பாடலை கேட்டுகிட்டே இருக்கலாம்❤❤❤❤❤
2020 இந்த பாடலை கேட்டவங்க like பண்ணுங்க.
Yananu Rmba pitikio
Really I like it this melody is nice
@@selvasundari9426 entha para kathu kartha like Pana madaka
Super song
Kathal in thavirppu kankalil therihirathu 💕
2020la Yar indha song ah kekuriga Oru like potutu pogaayaa
All time favorite For me
SREEKAANTH T N g
Otha ela atha maga line adhukaga but iam unlucky
My favorite
Ññmķòppppķòoòjjjòìì22à
My all time favorite...ithuvarekkum janaki Amma maadri padura oru singer kooda ille...queen of expression....
Try this also: th-cam.com/video/VDKhskzI_EU/w-d-xo.html
👍
Vani Amma also
எம்.எஸ்.வி யின் அற்புதமான டியூன், ராஜா சாரின் அற்புதமான இசையமைப்பு,கங்கை அமரனின் சிறந்த வரிகள்,ஜானகி அம்மாவின் குரல் சொல்லவே தேவையில்ல,இருந்தும் என்ன பிரயோசனம்.காட்சியமைப்பில் பங்குனி வெயில் பல்ல காட்டிக்கிட்டு அடிச்சி மாெத்த பாட்டையும் காலி பண்ணியிருச்சி
Yaarellaam 2025 la intha song paakureenga
2024 லூயும் யாரெல்லாம் கேக்குறீங்க பிரிஎண்ட்ஸ் ❤❤
அமைதி நிறைந்த காட்டினுல் காதல் சொல்ல நினைத்த பேதை ....
ஒரு ராகம் தொட்டு சிந்திய பாடல்..உடலையும் ,உள்ளத்தையும் ஒன்றிவர தூங்க வைத்த கானம்...
இரண்டு இசை மேதையின் உரங்கச் செய்யும் முயற்சி ,..ஜானகி அம்மாவின் தாலாட்டில்..."
ஜானகிஅம்மாவின் வாய்ஸ் செமயஇருக்கு ஒருவிதகாதல் மயக்கம் கொள்ளும் பாடல் மிக அருமை எப்போதும்
2025 la கேக்குறவங்க யாரு இருக்கீங்க?
2025 yaarachi irukkingala❤
Hmm
இந்த பாடலை கேட்கும் போது மனதில் ஒரு வித மகிழ்ச்சி
Beautiful song lovely lyrics. I am age 52 female when ever i heard back to teenage school college days. Ippayum varuthu onnum puriyala music mattum sathama irruku. Raja sir music vera level🎉🎉..
❤
S.Janaki: queen of singing and her voice is out of this world !
Excellent super
ஜானகி அம்மாள் கடவுள் கொடுத்த தேவதை
Mohan7 was was
Iikethisson😁😁
Super
Mesmerising ❤️Mohan sir oda Ella movies um enaku pudikum adhalium avaroda Ella songs um en fav and janaki Amma voice enaku oru mana nimmadhi Tharum ❤️❤️❤️❤️
Hii
Saptrya
இந்த பாடலை முதலில் கேட்கும் போது 6 வயதிருக்கும்.. 32 ஆண்டுகளை பதிவாய் வைத்திருக்கிறத இப்பாடல்.. நேரில் காணொளி எடுத்தால் கூட இயலாது. அவ்வளவு சுகம்...
2025 இல் இந்த பாடலை கேட்டு ரசிக்கும் நம்பர்கள் 👻😍
Janaki amma Awesome.....i really don't knw meaning of the lyrics but still i'm hearing because of ur voice...amma ur a true legend.
same here
Manjunath S J i Mungaru Nana Patekar padam
Supper songs
Amma 🙏🙏🙏🙏
Manjunath S J
Yes 100% correct
Radha is so beautiful ❤
They are beatiful even with there flaws no correction surgery still they look mesmerizing
Radha is not blessed with fair skin but still looks awful
@@trueindian887 is having a fair complexion a blessing????🤔🤔🤔🤪🤪😜😜😜😜im being a darker complex ....
@@sharnmuthu5504 Definitely not.Human grace has nothing to do with skin colour.
Yes very guid
S.ஜானகியின் இனிய குரல் MSVயின் இனிய இசை. இரவில் கேட்க ஒரு இனிய பாடல்.
👍
@@sangamithrasangi3627 msv composed and Ilayaraja orgestra this song
I'm from Karnataka.. I loved this song most... S janaki Amma voice .. Radha acting... Totally... Osm.... Much love.....💓💓💓💓
*What a lovely song is this ! Heavenly voice of S.Janaki Amma, very soulful singing. Superb performance by Radha Mam.I don't understand Tamil, but I like Tamil movies/Music & South **Culture.Love** from Mumbai.*
There is a big colection of melodious nsongs like these with IR music
@ Laxman Bhure ❤️❤️❤️❤️👍😘
இந்த பாடலின் காட்சிகள் பகல் நேரத்தில் படப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளது ஆனால் பாடலானது ஊரு சனம் தூங்கிருச்சு என்பதாகும் பாடல் வரிகள் இரவு நேரத்தை குறிக்கின்றது
Ya
Mmm
இந்த பாடலை கெட்டால் தூக்கம் வராமல் இருக்கருவங்க கூட நிம்மதியாக தூங்குவாங்க நானும் தா
எம்.எஸ்.வி. - இளையராஜா இவ்விரு இசை மேதைகளின் இசை சங்கமம்! கேட்கவா வேண்டும்! 👍👍👍👌👌👌💐💐💐💐
I am from Andhra and a big fan of Illayaraja garu. I have been listening to these Tamil songs for quite some time and not able to stop listening the next song. What a magic he has done to the music world. I wish I get a chance to touch his feet once in my life. He is god of music. We are lucky that we are contemporary to him.
This song has been composed by Ms viswanathan
Try this also: th-cam.com/video/VDKhskzI_EU/w-d-xo.html
Hkz
@@CBE2807 bslajzvhdidsoksshshdghxslaajsvz
Radha and chiranjeevi Karu act sesina suba lekha andhukunna song also Ilayaraja music
Song dedicated to all Transport Employees. Especially State Government Bus Drivers. All Night Bus Drivers' favourite
100% true
good
👌👌👌
Spot on 👉👍
Beautiful
No one can find these type of voices...hattts off janaki amma
பெண் : ஊரு சனம்
தூங்கிருச்சு ஊதக்
காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே
பெண் : { ஊரு சனம்
தூங்கிருச்சு ஊதக்
காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே } (2)
பெண் : குயிலு கருங்குயிலு
மாமன் மனக்குயிலு கோலம்
போடும் பாட்டாலே மயிலு இள
மயிலு மாமன் கவி குயிலு
ராகம் பாடும் கேட்டாலே
சேதி சொல்லும் பாட்டாலே
பெண் : ஒன்ன எண்ணி
நானே உள்ளம் வாடிப்
போனேன் கன்னிப்
பொண்ணுதானே என்
மாமனே என் மாமனே
பெண் : ஒத்தையிலே
அத்த மக ஒன்ன நெனச்சி
ரசிச்ச மக கண்ணு ரெண்டும்
மூடலையே காலம் நேரம்
கூடலையே
பெண் : ஊரு சனம்
தூங்கிருச்சு ஊதக்
காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே
பெண் : மாமன் ஒதடு
பட்டு நாதம் தரும் குழலு
நானா மாறக் கூடாதா
நாளும் தவமிருந்து நானும்
கேட்ட வரம் கூடும் காலம்
வாராதா மாமன் காதில்
ஏறாதா
பெண் : நிலா காயும்
நேரம் நெஞ்சுக்குள்ள
பாரம் மேலும் மேலும்
ஏறும் இந்த நேரந்தான்
இந்த நேரந்தான்
பெண் : ஒன்ன எண்ணி
பொட்டு வச்சேன்
ஓலப்பாய போட்டு
வச்சேன் இஷ்டப்பட்ட
ஆச மச்சான் என்ன
மேலும் ஏங்க வச்சான்
பெண் : ஊரு சனம்
தூங்கிருச்சு ஊதக்
காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே
Ishtam❤️2019....2020 ❤️❤️
മലയാളികൾക്ക് ലൈക്ക് അടിക്കാനുള്ള കമന്റ് ❤️ ജാനകിയമ്മ ഇഷ്ടം ❤️
Njn und...
Meee
ramya logi 😊😊💐😁
Saranya Sowri 😊😊💐😁
My fav song
ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே
ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே
ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே
குயிலு கருங்குயிலு மாமன் மனக்குயிலு
கோலம் போடும் பாட்டாலே
மயிலு இள மயிலு மாமன் கவி குயிலு
ராகம் பாடும் கேட்டாலே
சேதி சொல்லும் பாட்டாலே
ஒன்ன எண்ணி நானே உள்ளம் வாடிப் போனேன்
கன்னிப் பொண்ணுதானே எம் மாமனே… எம் மாமனே…
ஒத்தையிலே அத்த மக
ஒன்ன நெனச்சி ரசிச்ச மக
கண்ணு ரெண்டும் மூடலையே
காலம் நேரம் கூடலையே
ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே
மாமன் ஒதடு பட்டு நாதம் தரும் குழலு
நானா மாறக் கூடாதா
நாளும் தவமிருந்து நானும் கேட்ட வரம்
கூடும் காலம் வாராதா
மாமன் காதில் கேளாதா
நிலா காயும் நேரம் நெஞ்சுக்குள்ள பாரம்
மேலும் மேலும் ஏறும் இந்த நேரந்தான்… இந்த நேரந்தான்…
ஒன்ன எண்ணி பொட்டு வச்சேன்
ஓலப்பாய போட்டு வச்சேன்
இஷ்டப்பட்ட ஆச மச்சான்
என்ன ஏங்க ஏங்க வச்சான்
ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே
Thanks
Suppar
🔥
இஷ்ட்டபட்ட ஆச மச்சான் என்ன ஏங்க.. ஏங்க வச்சான்.?
செமயான வரி.
முதல் ஏங்க - ஏன்
இரண்டாவது ஏங்க - ஏக்கம்
Super song
அருமை
Melodious and soothing song
இது போன்ற பாடலை கேட்கும் போது மனதில் ஏதோ இனம் புரியாத ஆசை😍💏
அழகிய பாடல் வரிகள் 😍🌧🎧💏
Tnstc ബസിൽ എപ്പോഴും ഇടുന്ന പാട്ടു 💥
23.4.2021 இன்று இசைக்குயில் பிறந்த நாள்.அம்மையார் நீடூழி வாழ இறைவனை வேண்டுவோம்.
ஜானகி அம்மாவின் குரலில் இந்த பாடல் my lifetime song
இரவு நேரத்தில் கேட்கும் போது இதயத்தை மயிலிராகல் வருடியது போன்ற உணர்வு.
2024 attendence↓
let's come here everyday ,every month and every year to enjoy this masterpiece 😭💗
இந்த பாடல் 3000 வருடம் ஆனாலும் கேக்க இணிமயா இருக்கும் ❤️❤️❤️
உடைகள் மாற்றாமல் பாடல் எடுத்த விதம் அருமை.
உன்னை என்னி நானே.......🥰🥰🥰
உள்ளம் வாடி போனே🎤🎤🎤🎤🎤.......ஏமாமனே ....ஒத்தயில அத்தமகன் 🥁🥁🥁
No song can equal this song🙅💯music vera level❤
Agree?
இந்தப் பாடலை 2024ல் கேட்டு Vibe செய்பவர்கள் எத்தனை பேர் 🙋🙋🙋👍
எஸ்.ஜானகி அம்மாள் அவர்களின் கொஞ்சும் குரலில் என்றும் இனிய காதல் கீதம்
ஜானகி அம்மா பாடினால் மனிதர்கள் மட்டும் அல்ல பறவைகள் மரங்கள் செடிகள் கொடிகள் காய் கனிகள் வேர்கள் என அனைத்தும் நிம்மதியா தூங்கும்
Singer : S. Janaki
Music by : M.S. Vishwanathan
Female : Ooru sanam thoongiruchu oodha kaathum
Adichiruchchu
Paavi manam thoongalaiyae adhuvum ennoo puriyallaiyae
Female : {Ooru sanam thoongiruchu oodha kaathum
Adichiruchchu
Paavi manam thoongalaiyae adhuvum ennoo puriyallaiyae} (2)
Female : Kuyilu karunguyilu maaman manak kuyilu
Kolam podum paattaalae
Mayilu ila maayilu maaman kavi kuyilu
Raagam paadum kettaalae… sedhi sollum paattaalae
Female : Onna enni naanae ullam vaadi ponen
Kanni ponnudhanae en maamanae… en maamanae
Female : Othayilae athamaga onna nenachi rasicha maga
Kannu rendum moodallaiyae kaalam neram koodallaiyae
Female : Ooru sanam thoongiruchu oodha kaathum
Adichiruchchu
Paavi manam thoongalaiyae adhuvum ennoo puriyallaiyae
Female : Maaman odhadu pattu naadham tharum kuzhalu
Naanaa maara koodaadha
Naalum thavamirundhu naanum ketta varam
Koodum kaalam vaaraadhaa… maaman kaadhil yeeraadha
Female : Nelaakaayum neram nenjukulla baaram
Melum melum yerum indha nerandhaan….
Indha nerandhaan
Female : Onna enni pottu vechen ola paaya pottu vechen
Ishta patta aasa machchaan enna melum yengha vechann….
Female : Ooru sanam thoongiruchu oodha kaathum
Adichiruchchu
Paavi manam thoongalaiyae adhuvum ennoo puriyallaiyae
Super
MUSIC MSV AND ILLAYARAJA BOTH OFF THEM DONE BY MUSIC
Don't sayM.S.V.. music by Illayaraja.and msv.
Nandri
A Wonderful song..... Janaki Amma...the real one.....amazing sound......
Correct