- 149
- 99 047 469
Midia Songs
India
เข้าร่วมเมื่อ 18 ก.ย. 2022
4K Songs With High Quality
ஏய் தன்னானே தாமரைப்பூ Thannaanae thaamara poo Song - #4k Ultra HD Video Song #vijayakanth #periyanna
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by : Bharani
Chorus : Pachola keethukulla Padhungi nikkura pasangalukku Maranji nikkura Paruvam vandhuruchu Maamanukku seiyum seeru Selavum vanthuruchu Ululululululululululu……..
Female : Thannaanae thaamara poo Maamaa thalaadum thanniyila Ye thaamara poothiruchae Maamaa thaavani vaangi vaanga
Female : Oorellaam kootikkittu Vandhidunga melam kotti
Male : Thannaanae thaamara poo Pulla thalaadum thanniyila Ye thaamara poothiduchu Pulla thaavani vaangi vaaren
Male : Kottura paniyila Naanum unakku kodaiya marattumaa Un vettura vizhiyila Moottura neruppula kulirum kaayatumaa
Female : Unakkum enakkum manasu Ippa vaikka piriyaachu Oliva maraiva pesi sirikka Ooda thunaiyaachu
Male : Kaiyyila anaikkura podhu Nee thulli kudhikkira maanu Female : Aathula kulikkira podhu Nee aala kadikkura meenu
Male : Un iduppu seela nazhuva Naan eduthu eduthu thazhuva
Female : Ye thannaanae thaamara poo Maamaa thalaadum thanniyila Male : Ye thaamara poothiduchu Pulla thaavani vaangi vaaren
Female : Dhinamum enna Thorathuthaiya unga perum moochu Aththi pooththa Maayam pola maamaa un pechu
Male : Kannae unakku minmini pudichi Velakkaa yethatumaa Vidiyira varaikkum madiyila saanji Vishiyam sollattumaa
Female : Maaman tharanum seeru Rendu maangaa thattu thoadu Male : Nee sirikkura thanga thaeru Un thevai enna kelu
Female : Vedala pulla naanum Oru vevaram ketka venum
Male : Thannaanae thaamara poo Pulla thalaadum thanniyila Female : Ye thaamara poothiruchae Maamaa thaavani vaangi vaanga
Male : Oorellaam kootikkittu Varuvenae melam kotti
Female : Ye thannaanae thaamara poo Maamaa thalaadum thanniyila Male : Ye thaamara poothiduchu Pulla thaavani vaangi vaaren
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : பரணி
குழு : பச்சோல கீத்துகுள்ள
பதுங்கி நிக்குற பசங்களுக்கு
மறைஞ்சி நிக்குற
பருவம் வந்துருச்சு
மாமனுக்கு செய்யும் சீரும்
செலவும் வந்துருச்சு
உலுலுலுலுலுலுலுலு…….
பெண் : ஏய் தன்னானே தாமரைப்பூ
மாமா தள்ளாடும் தண்ணியில
ஏய் தாமரை பூத்திருச்சே
மாமா தாவணி வாங்கிவாங்க
பெண் : ஊரெல்லாம் கூட்டிகிட்டு…
வந்திடுங்க மேளம் கொட்டி…
ஆண் : ஏய் தன்னானே தாமரைப்பூ
புள்ள தள்ளாடும் தண்ணியில
ஏய் தாமரை பூத்திடுச்சு
புள்ள தாவணி வாங்கிவாறேன்…
ஆண் : கொட்டுற பனியில
நானும் உனக்கு கொடையா மாறட்டுமா
உன் வெட்டுற விழியில
மூட்டுற நெருப்புல குளிரும் காயட்டுமா
பெண் : உனக்கும் எனக்கும் மனசு
இப்ப வைக்க பிரியாச்சு
ஒளிவா மறைவா பேசி சிரிக்க
ஓடை துணையாச்சு
ஆண் : கையில அணைக்கிற போது
நீ துள்ளி குதிக்கிற மானு…
பெண் : ஆத்துல குளிக்கிற போது
நீ ஆள கடிக்கிற மீனு…
ஆண் : உன் இடுப்பு சேலை நழுவ
நான் எடுத்து எடுத்து தழுவ…..
பெண் : ஏய் தன்னானே தாமரைப்பூ
மாமா தள்ளாடும் தண்ணியில…
ஆண் : ஏய் தாமரை பூத்திடுச்சு
புள்ள தாவணி வாங்கிவாறேன்…
பெண் : தெனமும் என்ன
தொரத்துதைய்யா உங்க பெருமூச்சு….
அத்தி பூத்த
மாலை போல மாமா உன் பேச்சு…
ஆண் : கண்ணே உனக்கு மின்மினி புடுச்சி
வெளக்கா ஏத்தட்டுமா
விடியிற வரைக்கும் மடியில சாஞ்சி
வெசயம் சொல்லட்டுமா
பெண் : மாமன் தரனும் சீரு
ரெண்டு மாங்கா தட்டு தோடு
ஆண் : நீ சிரிக்கிற தங்கத்தேரு
உன் தேவை என்ன கேளு
பெண் : வெடல புள்ள நானும்
ஒரு வெவரம் கேட்க வேணும்…
ஆண் : ஏய் தன்னானே தாமரைப்பூ
மாமா தள்ளாடும் தண்ணியில…
பெண் : ஏய் தாமரை பூத்திருச்சே
மாமா தாவணி வாங்கிவாங்க…
ஆண் : ஊரெல்லாம் கூட்டிகிட்டு…
வருவேனே மேளம் கொட்டி…
பெண் : ஏய் தன்னானே தாமரைப்பூ
புள்ள தள்ளாடும் தண்ணியில…
ஆண் : ஏய் தாமரை பூத்திருச்சே

มุมมอง: 18 758
วีดีโอ
ஏய் தன்னானே தாமரைப்பூ Thannaanae thaamara poo Song - #4k Ultra HD Video Song #vijayakanth #periyanna
มุมมอง 69วันที่ผ่านมา
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Bharani Chorus : Pachola keethukulla Padhungi nikkura pasangalukku Maranji nikkura Paruvam vandhuruchu Maamanukku seiyum seeru Selavum vanthuruchu Ululululululululululu…….. Female : Thannaanae thaamara poo Maamaa thalaadum thanniyila Ye thaamara poothiruchae Maamaa thaavani vaangi vaanga Female : Oorellaam kootikkittu Vandhidunga mel...
நிலவே நிலவே Nilave Nilave Song #4K HD Video Periyanna Song #suriya #music #ilayaraja
มุมมอง 30K14 วันที่ผ่านมา
4K Songs With High Quality Periyanna Song Singers : Hariharan and K. S. Chithra Music by : Bharani Male : Hoo hooo hoo ooo Lala lalaa laa laa Chorus : ………………………… Male : Nilavae nilavae Sarigama pathani paadu En kanavai thirudi Pallavi variyaai podu Male : Nilavae nilavae Sarigama pathani paadu En kanavai thirudi Pallavi variyaai podu Male : Unnai ovvoru Iravilum thedugiren Nee theigindra naalil...
காட்டுக்குயில் பாட்டுச்சொல்ல Kaattukkuyil paattucholla Song - Ultra HD #4k video song #midiasongs
มุมมอง 19K21 วันที่ผ่านมา
Singers : Mano and Swarnalatha Music by : Ilayaraja Female : Kaattukkuyil paattucholla Veettukili kettukkolla Otti vandha thaalamae Kottum ketti melamae Thottanaikka venumae Pattu kili naanumae Male : Kaattukkuyil paattucholla Veettukili kettukkolla Otti vandha thaalamae Kottum ketti melamae Thottanaikka venumae Pattu kili naanumae Female : Manasula thirandhadhu Manikkadhavu Maragadha padumaiya...
ஏதோ நினைவுகள் Yedho ninaivugal Song - #4k HD video song #agalvilakku #vijayakanth
มุมมอง 8Kหลายเดือนก่อน
Singers : K. J. Yesudas and S. P. Sailaja Music by : Ilayaraja Male : Yedho ninaivugal kanavugal Manadhilae malarudhae Kaaveri ootraagavae Kaatrodu kaatraagavae Dhinam kaanbadhu thaan Yedhoo…. Female : Ninaivugal kanavugal Manadhilae malarudhae Kaaveri ootraagavae Kaatrodu kaatraagavae Dhinam kaanbadhu thaan Yedhoo…. Female : Maarbinil naanum Maaraamal serum Kaalam thaan vendum mm..mm..mm Vaan ...
மண்ண தொட்டு கும்புட்டுட்டு MANNA THOTTU KUMBITTUTU Song - #4k HD Video Song #samundi #deva #midia
มุมมอง 3.8Kหลายเดือนก่อน
mannathottu kumpututu pottonnu vachikamma vellakkallu mookkuthiyum pattennu minnuthamma.. mannathottu kumpututu pottonnu vachikamma vellakkallu mookkuthiyum pattennu minnuthamma therkkala oodura kaaviri aarum sonthangal paadadume vadakkaala oodura vaikaiyum vanthu vaazhthukkal koorattume eeraasathe nalla neram vanthathu yoogam vanthathu maalaium soodikkamma mannathottu kumpututu pottonnu vachik...
கண்ணுல பால Kannula Paala Song _ #4K HD Video Song #samundi #deva #midiasongs
มุมมอง 33Kหลายเดือนก่อน
சுகுசுஞ்சுண் சுகுசுஞ்சுண் சுகுசுஞ்சுண் சுகுசுஞ்சுண் சுகுசுஞ்சுண் சுகுசுஞ்சுண் சுகுசுஞ்சுண் சுகுசுஞ்சுண் சுகுசுஞ்சுண் சுகுசுஞ்சுண் சுகுசுஞ்சுண் ஆ :கண்ணுல பால ஊத்த வந்த கண்ணமா என் கண்ணம்மா என் நெஞ்சுல பால வார்த்ததென்ன சொல்லம்மா கண்ணுல பால ஊத்த வந்த கண்ணமா என் கண்ணம்மா என் நெஞ்சுல பால வார்த்ததென்ன சொல்லம்மா மாராப்பு போட்டு வந்த மானே மானே மந்தாரை பூவில் வந்த தேனே தேனே அடி அஞ்சுகமே அஞ்சு..கமே என் ரஞ...
அசத்தும் அழகு Asathum Azhagu Song - Ultra 4K HD Video Song #raatinam #tamilHD #midiasongs
มุมมอง 3.5Kหลายเดือนก่อน
Writer(s): Vivekanandan Munusamy, Manu Ramesan R Asathum azhagu appadiye nilavu, avazha nenacha ullamellam kanavu, Asathum azhagu appadiye nilavu, avazha nenacha ullamellam kanavu, enaku nethuvara idhayamunu onnu thaan, athayum eduthukitu pora antha ponnu thaan, kurumbu siripaale killi vacha nenjukulle poo, Asathum azhagu appadiye nilavu, avazha nenacha ullamellam kanavu.. peranjada pola maari ...
தென்றலது உன்னிடத்தில் Thendralathu unnidathil Song Ultra #4k HD video Song #midiasongs #bhagyaraj
มุมมอง 2.9Kหลายเดือนก่อน
Singers : Jayachandran and S. Janaki Music by : M. S. Vishwanathan Male : sa ga ma pa ga ma ga sa Ni sa ni pa ga ma ni pa sa Ga ga ri ma ma ga Pa pa ma pa dha ri ni sa Female : Thendralathu unnidathil Solli vaitha sedhi ennavo Thendralathu unnidathil Solli vaitha sedhi ennavo Penmaiyin sorgamae Paarvaiyil vandhatho Kaaviyam thandhatho Female : Thendralathu unnidathil Solli vaitha sedhi ennavo M...
கவிதை அரங்கேறும் Kavidhai arangerum Song Ultra 4K HD Video Song #msv #bhagyaraj
มุมมอง 4.9Kหลายเดือนก่อน
பாடகர்கள் : ஜெயசந்திரன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ச ச க நி ச ப நி ச ச ச ச ச ம க நி ச ப நி ச ச நி ச ச ப ப ப ப ப ப த ம ம ம ம க ம க க ம க ம நி த க ரி ஸ நி ஆண் : சப்த ஸ்வர தேவி யுனரு இனி என்னில் வர தானம் அருளு நீ அழகில் மம நாவில் வாழு என் கழுவில் ஒளி தீபம் ஏற்று சப்த ஸ்வர தேவி யுனரு ஆண் : கவிதை அரங்கேறும் நேரம் மலர் கணைகள் பரிமாறும் தேகம் இனி நாளும் கல்யாண ராகம் ...
எண்ணி இருந்தது ஈடேற Enni Irunthathu Eedera Song Ultra #4K HD Video Song #midiasongs #remastered
มุมมอง 6Kหลายเดือนก่อน
Singers : Malaysia Vasudevan and Vani Jayaram Music by : M. S. Vishwanathan Chorus : ………………………… Female : Enni irundhadhu eedera Male : Ohho hoohoo ho ohhh Female : Kanni manam indru soodera Male : Ohho hoohoo ho ohhh Female : Enni irundhadhu eedera Kanni manam indru soodera Imai thulla thaalam solla Imai thulla thaalam solla Itha enna suramsolli naan paada Male : Enni irundhadhu eedera Female :...
சின்ன சின்ன தூரல் Chinna Chinna Thooral Song Senthamizh Paatu #4k #uhd video song
มุมมอง 21K2 หลายเดือนก่อน
Singers : S. P. Balasubrahmanyam and Anuradha Music by : M. S. Vishwanathan and Ilayaraja Male : Chinna chinna thooral enna Ennai konjum saaral enna Sindha chindha en aaval pinna Nenjil pongum un paadal enna Male : Chinna chinna thooral enna Ennai konjum saaral enna Sindha chindha en aaval pinna Nenjil pongum un paadal enna Chinna chinna… Male : Unadhu thooralum iniya saaralum Theendum megam si...
எப்படி இருந்த என் Yeppadi Iruntha En Manasu song #4k HD Video Song Santhosh Subramaniyam #jeyamravi
มุมมอง 9K2 หลายเดือนก่อน
பாடகி : கோபிகா பூா்ணிமா பாடகா் : திப்பு இசையமைப்பாளா் : தேவி ஸ்ரீ பிரசாத் ஆண் : எப்படி இருந்த என் மனசு அடி இப்படி மாறிப் போகிறது உன் கண்களில் என்ன காந்தம் இருக்கிறதா பெண் : எப்படி இருந்த என் வயசு அட இப்படி மாறிப் போகிறது உன் சொற்களில் என்ன சக்கரை இருக்கிறதா ஆண் : உனது சிாிப்பின் ஒலியில் எனது இளமை தவிக்கிறதே பெண் : அலையும் உனது விழியை பாா்த்தால் பயமாய் இருக்கிறதே ஆண் : அாிது அாிது இளமை அாிது வில...
ஒரு பட்டாம்பூச்சி - Oru Pattampoochi Video song #4K Remaster #Vijay #Shalini #KadhalukkuMariyadhai
มุมมอง 11K2 หลายเดือนก่อน
4K Songs With High Quality Singers : K.J. Yesudas and Sujatha Mohan Music by : Ilayaraja Male : { Oru pattam poochi nenjukulae sutrukindradhae Athu sutri sutri aasai nenjai thatukindradhae } (2) Kaadhal solla vanden unnidathilae Vaarthai ondrum illai adi ennidathilae Ada kaadhal ithuthanaa …. Chorous : Poochooda poo venumaa Poo ingae neethanamma Adi kalyana oorkolamaa Ini eppothum kaarkaalamaa ...
ஓ பேபி பேபி - Oh Baby Video #song #4K Official #HD Remaster #Vijay #Shalini #KadhalukkuMariyadhai
มุมมอง 6K3 หลายเดือนก่อน
ஓ பேபி பேபி - Oh Baby Video #song #4K Official #HD Remaster #Vijay #Shalini #KadhalukkuMariyadhai
கன்னி பெண்கள் - Kanni Pengal Nenjukkul -Official Video Kadhal Mannan #AjithKumar #4k #ak #songs #hd
มุมมอง 9K3 หลายเดือนก่อน
கன்னி பெண்கள் - Kanni Pengal Nenjukkul -Official Video Kadhal Mannan #AjithKumar #4k #ak #songs #hd
என்னை தாலாட்ட வருவாளா Ennai Thalatta Varuvala Video song 4K Official #Vijay #Shalini #goat #trend
มุมมอง 4.7K3 หลายเดือนก่อน
என்னை தாலாட்ட வருவாளா Ennai Thalatta Varuvala Video song 4K Official #Vijay #Shalini #goat #trend
உன்னை பார்த்த பின்பு - Unnai Paartha Pinbu #4k video song | Kadhal Mannan #AjithKumar #ak #spbsongs
มุมมอง 9K3 หลายเดือนก่อน
உன்னை பார்த்த பின்பு - Unnai Paartha Pinbu #4k video song | Kadhal Mannan #AjithKumar #ak #spbsongs
தேவி ஸ்ரீதேவி Devi Sridevi 4K Official HD Video Song Vazhvey Maayam Movie #spb #GangaiAmaran #kamal
มุมมอง 3.2K3 หลายเดือนก่อน
தேவி ஸ்ரீதேவி Devi Sridevi 4K Official HD Video Song Vazhvey Maayam Movie #spb #GangaiAmaran #kamal
நீல வான ஓடையில் Neela Vanna Odaiyil 4K Official HD Video Song Vazhvey Maayam Movie #song #spbsongs
มุมมอง 3.5K4 หลายเดือนก่อน
நீல வான ஓடையில் Neela Vanna Odaiyil 4K Official HD Video Song Vazhvey Maayam Movie #song #spbsongs
ஓஹோ மேகம் வந்ததோ Ohho megham vandhadho Song #4k #videosong Mouna Ragam #ilaiyaraja
มุมมอง 2.4K4 หลายเดือนก่อน
ஓஹோ மேகம் வந்ததோ Ohho megham vandhadho Song #4k #videosong Mouna Ragam #ilaiyaraja
பனி விழும் இரவு Pani vizhum iravu Song#4k HD video Song #mounaragam #ilaiyaraja Midia Songs
มุมมอง 12K4 หลายเดือนก่อน
பனி விழும் இரவு Pani vizhum iravu Song#4k HD video Song #mounaragam #ilaiyaraja Midia Songs
நிலாவே வா Nilaavae vaa Song#4k HD video Song #mounaragam #ilaiyaraja Midia Songs #hdsongs #tamil
มุมมอง 3.5K4 หลายเดือนก่อน
நிலாவே வா Nilaavae vaa Song#4k HD video Song #mounaragam #ilaiyaraja Midia Songs #hdsongs #tamil
மன்றம் வந்த Mandram vandha Song#4k HD video Song #mounaragam #ilaiyaraja Midia Songs #revathi #old
มุมมอง 4K4 หลายเดือนก่อน
மன்றம் வந்த Mandram vandha Song#4k HD video Song #mounaragam #ilaiyaraja Midia Songs #revathi #old
மழை கால மேகம் Mazhai Kaala Megam song HD video song official #4k #Kamal Vazhve Maayam #tamilsongs
มุมมอง 4K4 หลายเดือนก่อน
மழை கால மேகம் Mazhai Kaala Megam song HD video song official #4k #Kamal Vazhve Maayam #tamilsongs
வந்தனம் என் வந்தனம் Vanthanam En Vanthanam 4K Official Video Song Vazhvey Maayam Movie #ilaiyaraja
มุมมอง 2K4 หลายเดือนก่อน
வந்தனம் என் வந்தனம் Vanthanam En Vanthanam 4K Official Video Song Vazhvey Maayam Movie #ilaiyaraja
பழமுதிர்ச் சோலை Pazhamuthir Cholai Song Video song #4k Varusham 16 #ilaiyaraaja #KJYesudas#karthi
มุมมอง 3.3K4 หลายเดือนก่อน
பழமுதிர்ச் சோலை Pazhamuthir Cholai Song Video song #4k Varusham 16 #ilaiyaraaja #KJYesudas#karthi
கங்கைக்கரை மன்னனடி Gangai Karai Mannanadi 4k video song #trending #varusam16 #4ksongs #ilayaraja
มุมมอง 2.7K4 หลายเดือนก่อน
கங்கைக்கரை மன்னனடி Gangai Karai Mannanadi 4k video song #trending #varusam16 #4ksongs #ilayaraja
பூப் பூக்கும் மாசம், Poo pookkum maasam 4k video song #song #4k #varusam16 #trendingvideo #trending
มุมมอง 68K4 หลายเดือนก่อน
பூப் பூக்கும் மாசம், Poo pookkum maasam 4k video song #song #4k #varusam16 #trendingvideo #trending
அக்கரைச் சீமை அழகினிலே Akkarai Seemayin Azhaginile 4k video song #rajinikanth #trending #rajinisong
มุมมอง 4.1K4 หลายเดือนก่อน
அக்கரைச் சீமை அழகினிலே Akkarai Seemayin Azhaginile 4k video song #rajinikanth #trending #rajinisong
2024 October
இது போல பாடலை கேட்டால் மன அழத்தம் குறையும்
Song romba nallam
இசை ஞானி குரல் 💕💕
Now watching Saudi Arabia ❤ super song
Super song rajaniஇப்போதுகேட்கின்றேன்இந்தபாடல்05/10/2024sri 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🎉🎉🎉❤❤❤❤
Ya bro❤
😊
Oct 5 2024
the tamil people should be like extremeee innovaterss of the worlddd...look at uss...noww...hahhahahthe passttt we were godssss...hahhaahha
we are going to have angels night..hhahaahaha
😂😂😂😂😂ayya ayya
Ayya thalaiva your great Neenga oru nalla manithan Naan ungal uyir rasigan Super captain ayya😂😂😂😂
80 s 90s 2k .....,,.. முக்காலமும் இந்த பாடல் வாழும்❤️❤️🎉
Kanakaaa..
beautiful song lyrics 💖💖💖💖💖💖💖💖💖💖💖 i love the song my best hero
இந. தபாடலசச
Vijayakanth sir romba nallavaru......❤
நானும்1 நாளைகி1தடவே இல்லைன4தடவேகேப்பே அப்பதேமன நிம்மதியா இருக்கும்
கனகா ஐ ❤❤️❤️லவ் யூ
2024 October 5❤
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகர் : வடிவேலு இசையமைப்பாளர் : தேவா ஆண் : வாடி பொட்டப்புள்ள வெளியே என் வாலிபத்த நோகடிச்ச கிளியே வாடி பொட்டப்புள்ள வெளியே என் வாலிபத்த நோகடிச்ச கிளியே ஆண் : நீயா ஒன்ன தரியா இல்ல மோதி பாக்க போறியா என்ன மொத மொதல் ராத்திரியில் மூக்கறுக்க வந்தவளே ஆண் : வாடி பொட்டப்புள்ள வெளியே என் வாலிபத்த நோகடிச்ச கிளியே வாடி பொட்டப்புள்ள வெளியே என் வாலிபத்த நோகடிச்ச கிளியே 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : மூணு முடிச்சி போட்ட பின்னாலே பொண்டாட்டி மூடக்கூடாது அடி ஓடக் கூடாது முக்காடு போடக் கூடாது புரியுதாடி…… ஆண் : வெளக்க அணைச்சு முடிச்ச பின்னாலே நெறத்தப் பாக்க கூடாது கட்சி மாறக் கூடாது படிப்பையும் கேட்க கூடாது பூனைக்குதான் பால் கொடுத்த ராத்திரி அந்த பூனை தானா உம் புருஷன் சுந்தரி ஆண் : மொத ராத்திரி முடிஞ்சு வந்து எல்லாந் தண்ணீரில் குளிச்சாங்கடி மொத ராத்திரி முடிஞ்சு வந்து நான் கண்ணீரில் குளிச்சேன்டி ஆண் : வாடி பொட்டப்புள்ள வெளியே என் வாலிபத்த நோகடிச்ச கிளியே வாடி பொட்டப்புள்ள வெளியே என் வாலிபத்த நோகடிச்ச கிளியே ஆண் : தண்ணி மேல சத்தியம் தரேன் தொடாம உன்ன விடமாட்டேன் இனி கட்டியணைக்காம ஆத்தாடி கட்டுப்பட மாட்டேன் பிராமிஸ்டி அடியே… 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : பத்தாம் மாசம் பிள்ள தராம சும்மா நான் படுத்திற மாட்டேன் நான் பதுங்கிட மாட்டேன் அம்மாடி பயப்பட மாட்டேன் ஆளக் கண்டு கோழையின்னா நெனச்ச நான் ஏழையின்னா ஒன் கதவ அடைச்ச ஆண் : அர பாட்டில் உள்ள போச்சு நான் துரியோதனன் ஆனேனடி ஒரு பாட்டில் உள்ள போனா நான் துச்சாதனன் ஆவேனடி ஆண் : வாடி பொட்டப்புள்ள வெளியே என் வாலிபத்த நோகடிச்ச கிளியே வாடி பொட்டப்புள்ள வெளியே என் வாலிபத்த நோகடிச்ச கிளியே ஆண் : நீயா ஒன்ன தரியா இல்ல மோதி பாக்க போறியா என்ன மொத மொதல் ராத்திரியில் மூக்கறுக்க வந்தவளே ஆண் : வாடி பொட்டப்புள்ள வெளியே என் வாலிபத்த நோகடிச்ச கிளியே அடியே… வாடி பொட்டப்புள்ள வெளியே என் வாலிபத்த நோகடிச்ச கிளியே 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
😂😂😂 ಇದ್ರೂಕಿಂತ ನಮ್ಮ ಚಿಕ್ಕಣ್ಣ ಫಿಲಂ ಸಾಂಗ್ ಎಷ್ಟು ಚೆನ್ನಾಗಿದೆ 😂😂😂😂😂
Not only in 2023 in also 2024 we will enjoy❤
Ethana thadava ketalum salikatha paatu ithu😢🥺
Thank you team for this song......👍
Thalaivar -1985:Deepavali Block Buster
Super
One of my favourite song of all time ❤ God of music ❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤😭😭😭😭😭😭😭😭😭😭😭😭♥️
2024 October howmany rajini fans watching this beautiful song❤
Vera level wait an
உறவுகள் ஏமாற்றும்வரை
❤
Miss u captain sar😢😢😢
கவுண்டர் கவுண்டர்தான் வாழ்க கேப்டன்
ஏது பந்த பாசம் எல்லாம் காசு தான் காரணம்.முதுகுல குத்துறவன் தான் இங்கு அதிகம்
vairamuthu sir,the great lines with thalaivar rajini sir jenius
வாக்கப்பட்டு வந்த வாசமலரே வண்ணம் கலயாத ரோசாவே..... 🎧🙂↔
Voice of SPB ❤🎉🪄
Nalla manidhar ❤❤❤❤❤❤❤
occupied up rex
இதமான நினைவலைகளை தரும் பாடல்!!! 👌👌👌
Cation alla azhi p perukadal avar
Yenoda nayakannana yen kanavaruku dedicated❤❤❤❤❤
காற்று அழித்தாலும் இந்த பாடல் வரி அழியாது ❤❤
Beautifully remastered in Picture and stereo sound effects 👍👏👏
🤔🤔🤔
Vijay Anna super 💯❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வாலி என்னும் மகாகவிஞன்...💙💚❤