அடுத்தவர் பொருளுக்கு ஆசைபடக்கூடாது , எங்க அம்மா சொல்லும் அறிவுரை இன்னும் கடை பிடிக்கிறேன் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்து வளர்த்து இருக்கிறேன் நன்றி இந்த பதிவு அருமை
தினமும் ஒரு செய்தி சொன்னால் நன்றாக இருக்கும்.நாங்கள் 1990 இல் பிறந்தவர்கள்.தென்கட்சி சாமிநாதனிக்கு பிறகு நீங்கள் தான் எல்லாம் புரியும் படி சொல்லுகிறீர்கள்.
நீங்களும்,உங்க நண்பர் சொன்னதும் உண்மையான கூற்று.எங்க தந்தையாரும் ஒரு பெரீய அரசு பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர். அவரும் எங்களுக்கு கல்வி செல்வம் கொடுத்தார். இதுதான் வாழ்க்கையில் முன்னுக்கு கொண்டுவரும் என்பார்.நாங்கள் நல்ல வாழ்க்கை கிடைக்க பெற்று வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் ம்
ஐயா நீங்கள் அருமையாக சொல்கிறார்கள் எனக்கும் இது போல் நிறைய அனுபவம் இருக்கு ஐயா.... நான் நிறைய தற்சோதனை செய்வேன் ஐயா அனைவரும் நல்லது செய்து நலமாக வாழ்வோம் 🙏🙏🙏🙏🙏
நடிகா் ராஜேஷ் அவா்களின் கதை சொல்லும் பாங்கும், உண்மைக்கதையில் வெளிப்படும் நீதியும் வியக்க வைக்கிறது. தா்மம் தலை காக்கும் என்பது மஞ்சப் பையைத் தொலைத்தவா்களுக்கு திரும்பக் கிடைக்கச் செய்தது. தா்மம் தவறினால் தலை வாங்கும் என்பதை உணா்த்துவது பணத்தைப் புதைத்து வைத்து தன் மக்களையே புதைக்கவைத்தவன் கதை. அருமை ஐயா.
உழைக்காமல் வரும் செல்வம் என்றும் நிலைக்காது. என் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள், என் வாழ்வில் சந்தித்த மனிதர்கள், அனுபவங்கள் மனதில் இது போல் வந்து செல்கிறது.
அருமையான சம்பவத்தை விரிவாகவும் விளங்கும்படியும் கூறினீர்கள் ஐயா. நன்கு அனுபவமும் அறிவும் உள்ளவர்களால் மட்டும்தான் இதுபோன்ற சம்பவங்களை கூறமுடியம். தாங்கள் குறளும் முக அமைப்பும் நடிகர் திலகம் சிவாஜி யை போன்றே உள்ளது. சில மாதங்களாக தங்கள் நிகழ்ச்சிகளையே பார்த்துகொன்டிருக்கிரேன். மிக நண்றாக உள்ளது. மிக்க நன்றி.
இப்படியும் சில மனிதர்கள் (இந்த காலத்தில்) இருப்பதால் தான் இந்த உலகம் இயங்குகிறது.திரு.வைரமணி, திரு.கவிதாரவி உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🙏🙏🙏🙏🙏திரு.ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉 வணக்கம் 🙏🙏🙏 இந்த மாதிரி உண்மைகளை வெளிப்படுத்தியதறகு நன்றி👍👍
NOW I AM A RETIRED SCHOOL TEACHER MY FATHER ALSO TOLD ME FROM MY CHILDHOOD NOT TO ASPIRE FOR OTHERS PROPERTY AND NEVER TELL A LIE EVEN FOR SMALL THING, EVEN NOW I AM FOLLOWING IT WEHN I WAS IN SERVICE MY COLLEAGUES USED TO SAY THAT EVEN ANY ONE GIVES ME A LAKH RUPEES SIR (MYSELF) WILL NEVER TELL A LIE, BUT GOD NOT REWARDED ME FOR ALL MY GOOD BEHAVIOURS. NOW I AM LIVING AMONG DENSE OF JELOUS BY NEIGHBOURS. USUALLY WE WAY THAT NEIGHBOURS ARE BETTER THAN DISTANT RELATIVES , THAT IS OLDEN DAYS, NOW NEIGHBOURS ARE BITTER THAN ANY ONE EVEN UNKNOWN PERSONS. REMINISCING VIDEO, GOOD.
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி சார் நல்ல சொல்லாற்றல் உங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் எங்கள் குடும்பமும் உழைத்து மிக உயரத்திற்கு வந்துள்ள குடும்பம் எங்களது சார் இறைவனுக்கு நாங்கள் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம் சார்
@@rameshramaswamy3375 அதனால்தான் கடன் கொடுப்பதேயில்லை.நான் வாங்கினால் சொன்ன திகதிக்கு கொண்டு போய் சந்தோசமாக நன்றி கூறி கொடுத்துடுவேன்.( வேண்டாம் இப்போது என்று சொன்னாலும்கூட)அதனால்தான் எந்த நேரத்திலும் கேட்டால் கோடி தருவதற்கு தயாரா இருக்கிறார்கள் . நாணயம் என்பது விலைமதிக்கமுடியாதது..
@@appukathu5124 நானும் உங்கள் மாதிரி தான். யாரிடமும் கடன் வாங்கமாட்டேன். என் இரக்க சுபாவத்தை misuse பண்ணுகிறார்கள். நான் தற்போது யாருக்கும் கொடுப்பதை நிறுத்திவிட்டேன்.
My father also suffered like this, even our family faced financial problems during my childhood, but my father never moved away from dharma, I used to ask him, what's the use of being like this, but he used to say darmam thalai kakkum, it came true in our life, now we are well settled whereas the person who cheated, their kids are not doing well
Kathirkumar,don't worry bro.Those who have taken others money will be suffering.Only if move closely with them,we will be able to know their problems. It will be a big curse all through their life.Thank your parents for giving you a good advice. HONESTY IS IMPORTANT IN BUSINESS.
அய்யா திருவாளர்கள் வைரமணி கவிதரவி போற்றுதலுக்கு உரியவர்கள். பலன் நிச்சயம் கிடைக்கும். உங்களின் எல்லா episode களும் arumai. கர்மா தான் வழி நடத்துகிறது. ஷண்முககுமார் திருநெல்வேலி நான் தங்களின் ரசிகன்.
மிக சுவாரஸ்யமான சம்பவம்தான். சோகமான சம்பவமும் கூட.பொருளை பெற்றுக்கொணடவர்களுக்குநல்ல மனிதர்களின் அருமை தெரியவில்லை.நல்லவர்களுக்கு இது காலமில்லை என்பதற்கு நல்ல சான்று.என்னுடைய அப்பாவும் 3 ஆண்டுகளுக்கு முன் 2 பவுன் நகையை தவற விட்டு விட்டார்.பையில் ஆதார் ஜெராக்ஸ், ரேஷன்கார்டு ஜெராக்ஸ் இருந்தும் நகை கிடைக்கவில்லை.அன்றைய சிக்கலில் நகையை கொண்டு வந்து சேர்ப்பவர்களுக்கு அதில் பாதியை குடுத்து விடலாம் என்று நினைத்திருந்தோம்.ஆனால் நகை கிடைக்கவே இல்லை.
My spirual Guru ( a Self Realised Sage) told us that the teachings of the whole Maha Bharatam could be summed up in one line : " Sukasya moolam Dharma ". The meaning is that the root of happiness and peace is a Dharmic life. Your story is very instructive of this dictum ,Sir. In today's world there is rampant adharma and hence lack of peace and happiness. Please continue your story telling . I'm sure it will benefit the society. Thank you Sir. God Bless.
அந்த நகை பணத்தை பறி கொடுத்த அம்மா அவர்களுக்கு ஏதாவது செய்திருக்கலாம் அவர்களுக்கும் வறுமை இருந்தால் கூட வேறு யாரிடமாவது பணம் நகை மாட்டி கிடைக்காமல் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள் அருமையான சம்பவம் மிக்க நன்றி ஐயா
உண்மையான இந்த ஒரு நிமிடம் நமக்கு ... நான் இந்தியாவை நேசிக்கிறேன். எனக்கு சக்தி இருக்கிறது. யாரும் என் வாக்கை விலைக்கு வாங்க முடியாது. தவறாமல் வாக்களிப்பேன். அந்த ஒரு நாள் சோம்பேறித்தனம் இல்லாமல் என் மனச்சாட்சியுடன் நல்லவர்களுக்கு வாக்களிப்பதின் மூலம், வரும் 5 வருடத்திற்கு எனது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதுடன், திரும்பத் திரும்ப போராடாமல் எனது நேரம், பணம் உழைப்பு என் வாழ்நாள் அனைத்தும் மிச்சம் ஆவதுடன் எனது குறிக்கோளை அடையும் இலக்கு மிக எளிதாகும் என்று ஆணித்தரமாக நம்புகிறேன். பொய் பிராசரம் நம்பாமல், கண்மூடித்தனம் இல்லாமல் எல்லாவற்றையும் விசாரித்து எது சரி என்று அறியும் திறன் என்னிடம் உள்ளது. பிரிவினைவாதிகளின் தொடர்பு உடைய வெறும் வாய் வசனம் பேசும் குழுக்களை இனங்கண்டு, இனம், மொழி என்று உணர்வு கொண்டு, தீவிரவாதிகளிடம் சிக்காமல் அதே சமயம் என் தாய் மொழியை விட்டு கொடுக்காமல் மொழியின் வளர்ச்சிக்கு முயற்சிப்பேன் . எளியோரை ஏளனம் செய்யாமல், பகட்டு பெருமை பேசுபவனிடமிருந்து தள்ளி இருப்பேன். குருவி போல் சேமிக்கும் நான் மோசடி கும்பலிடம் பேராசையால் சிக்க மாட்டேன். ஒரு இந்திய சாமானியான நான் என் அடிப்படை தேவைகளை நியாமன வழியில், என் கடமையையும் உரிமையையும் விட்டுக் கொடுக்காமல், நிறைவேற்றி கொள்வதில் எள் அளவும் பின்வாங்க மாட்டேன். உழலே குறிக்கோலாக சுயநலத்துடன் இருந்து என்னை சுற்றி பல தீமைகள் இருப்பதை அனுமதித்தால் அது கொடிய காட்டில் ஒவ்வொரு நாளும் எச்சரிக்கையாக வாழ்வதற்கு சமம். சுற்றி வரும் மிகக் கொடிய மிருகம் நம்மையும், நம் சந்ததியையும் ஒன்றும் செய்து விட முடியாது என்றால், அது பகுத்தறிவு இல்லை. நான் வலிமையானவன், நல்லதை விதைத்தால் மட்டுமே நிரந்தரமான நல்லது கிடைக்கும் என்பதே உண்மையான பகுத்தறிவு. நல்லவர்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் என் நாட்டின் இறையான்மையை என்றும் மறவேன். இதை உறுதி இட்டு கூறுகிறேன். ..⛳....
எனக்கும் இது போன்ற அனுபவம் நடந்தது சார் நான் தினமும் கோவை 2 திருப்பூர் பேருந்தில் சென்று வருகிறேன் சக பயணி 30000 மதிப்புள்ள போனை தவற விட்டார் அதை நான் எடுத்து அதே பஸ்ஸில் ரிட்டர்ன் போன போது நடத்துநரிடம் கொடுத்து அனுப்பினேன்.
அடுத்தவர் பொருளுக்கு ஆசைபடக்கூடாது , எங்க அம்மா சொல்லும் அறிவுரை இன்னும் கடை பிடிக்கிறேன் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்து வளர்த்து இருக்கிறேன் நன்றி இந்த பதிவு அருமை
உணவுக்கு வழி இல்லாதபோதும் பொருட்களை உரியவரிடம் ஒப்படைத்த நல்ல சகோதரர்களுக்கு இருகரம் கூப்பி வணங்குகுறேன் அய்யா இன்றையபதிவு மிகவும் சிறப்பு
P
விரைவில் கவிதாபாரதியும்.,. வைரமணியும்,,, இயக்குநராக மனமார்ந்த நல்வாழ்த்துகள்💐💐💐💥💥
நன்றி ஐயா உங்கள் வாக்கு பலிக்கட்டும் நன்றி
நன்றி. இந்த மாதிரி நல்ல விஷயங்களைச் சொல்வதற்கு இப்போ ஆள் இல்லை... உங்கள் முயற்சி தொடர வேண்டும். 🙏
Nalla vishayangalai solvadharkum aall illai,adhai ketpadharkum (peruvaariana) aatkal illai
Excellent and thank you
அருமை.. வாழ்த்துகள் வைரமணி..! ராஜேஷ் சார், ஆசிரியருக்கு என்றுமே 'முன்னாள்' என்பது கிடையாது, எப்பொழுதுமே ஆசிரியர்தான் என்பதை, விளக்கும் விதத்தின் மூலமாக நிரூபிக்கிறீர்கள். தங்களுக்கும் பணிவான பாராட்டுகள் சார்..
🙋🏻♂️🙋🏻♂️ வணக்கம் திரு. ராஜேஷ் சார். சிறப்பு. வாழ்த்துக்கள்! 💐💐💐
தினமும் ஒரு செய்தி சொன்னால் நன்றாக இருக்கும்.நாங்கள் 1990 இல் பிறந்தவர்கள்.தென்கட்சி சாமிநாதனிக்கு பிறகு நீங்கள் தான் எல்லாம் புரியும் படி சொல்லுகிறீர்கள்.
என்னுடைய நண்பன் வைரமணிக்கும், கவிதா ரவி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
வைரமணி, கவிதாரவி என்ற முன்னுதாரண உயர்ந்த மனிதர்களை காட்டிய 'மொழியருவி' ராஜேஷ் ஐயா அவர்களுக்கு நன்றிகள் கோடிகள்.
நீங்களும்,உங்க நண்பர் சொன்னதும் உண்மையான கூற்று.எங்க தந்தையாரும் ஒரு பெரீய அரசு பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர். அவரும் எங்களுக்கு கல்வி செல்வம் கொடுத்தார். இதுதான் வாழ்க்கையில் முன்னுக்கு கொண்டுவரும் என்பார்.நாங்கள் நல்ல வாழ்க்கை கிடைக்க பெற்று வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் ம்
அப்பாவின் ஒழுக்கம் மற்றும் அனுபவம் மிக்க அறிவு.
Excellent video
இந்த காலகட்டத்தில் தேவையான முக்கியமான நற் குணங்களை வெளிப்படுத்திய திரு வைர மணி, திரு கவிதா ரவி மிகவும் பாராட்டுக்குரியவர்கள்.
ஐயா நீங்கள் கூறுவது உண்மை எனக்கு ஆறுதல் உங்கள் மூலமாக பிரபஞ்சம் அனுப்பி இருக்கின்றது.ஆனால் இன்று மனசாட்சி இல்லாமல் தான் நிறைய பேர் இருக்கிறார்கள்
மிக மிக அருமை கலங்கினேன் கண்கள்
ஐயா நீங்கள் அருமையாக சொல்கிறார்கள் எனக்கும் இது போல் நிறைய அனுபவம் இருக்கு ஐயா.... நான் நிறைய தற்சோதனை செய்வேன் ஐயா
அனைவரும் நல்லது செய்து நலமாக வாழ்வோம் 🙏🙏🙏🙏🙏
நடிகா் ராஜேஷ் அவா்களின் கதை சொல்லும் பாங்கும், உண்மைக்கதையில்
வெளிப்படும் நீதியும் வியக்க வைக்கிறது.
தா்மம் தலை காக்கும் என்பது மஞ்சப் பையைத் தொலைத்தவா்களுக்கு திரும்பக் கிடைக்கச் செய்தது. தா்மம் தவறினால் தலை வாங்கும் என்பதை உணா்த்துவது பணத்தைப் புதைத்து வைத்து தன் மக்களையே புதைக்கவைத்தவன் கதை. அருமை ஐயா.
மக்களுக்கு பல நல்ல அனுபங்களை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கு நன்றி
மிக அருமையான தகவல் சார்🌷
R.K. VAIRAMANI க்கு இது ஒரு சிறந்த பதிவு.. வாழ்க வளமுடன்...
ஐயா ராஜேஸ்அவர்கள்மறக்கமுடியாதநபர்வாழ்க
உழைக்காமல் வரும் செல்வம் என்றும் நிலைக்காது. என் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள், என் வாழ்வில் சந்தித்த மனிதர்கள், அனுபவங்கள் மனதில் இது போல் வந்து செல்கிறது.
மிக அருமையான பதிவு அய்யா. தொடர்ந்து பகிருங்கள்.
An incident- A moral lesson even in korana time
அருமை அருமை சார்
அவர்களுக்கான புன்னியம் கண்டிப்பா கிடைக்கும் சார்
நேர்மையை விளக்கியதற்கு நன்றிகள் கோடி
மிகவும் பயனுள்ள தகவல். ஐயா அவர்களுக்கு நன்றி வணக்கம்.🙏🙏🙏
சிறப்பு
மிக சிறப்பு வைரம் நாம் சொல்லி சிலாகித்துக்கொள்ளும் வாழ்நாள் சாதனை போன்ற ஒரு சம்பவம்.இதை ராஜேஷ் சார் சொன்ன விதம் அற்புதம்.
அருமையான சம்பவத்தை விரிவாகவும் விளங்கும்படியும் கூறினீர்கள் ஐயா. நன்கு அனுபவமும் அறிவும் உள்ளவர்களால் மட்டும்தான் இதுபோன்ற சம்பவங்களை கூறமுடியம். தாங்கள் குறளும் முக அமைப்பும் நடிகர் திலகம் சிவாஜி யை போன்றே உள்ளது. சில மாதங்களாக தங்கள் நிகழ்ச்சிகளையே பார்த்துகொன்டிருக்கிரேன். மிக நண்றாக உள்ளது.
மிக்க நன்றி.
நல்லதை செய்தால் நல்லதே வரும்,.
🙏🙏🙏👍👌அருமையான பதிவு
இப்படியும் சில மனிதர்கள் (இந்த காலத்தில்) இருப்பதால் தான் இந்த உலகம் இயங்குகிறது.திரு.வைரமணி, திரு.கவிதாரவி உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🙏🙏🙏🙏🙏திரு.ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉 வணக்கம் 🙏🙏🙏 இந்த மாதிரி உண்மைகளை வெளிப்படுத்தியதறகு நன்றி👍👍
NOW I AM A RETIRED SCHOOL TEACHER MY FATHER ALSO TOLD ME FROM MY CHILDHOOD NOT TO ASPIRE FOR OTHERS PROPERTY AND NEVER TELL A LIE EVEN FOR SMALL THING, EVEN NOW I AM FOLLOWING IT WEHN I WAS IN SERVICE MY COLLEAGUES USED TO SAY THAT EVEN ANY ONE GIVES ME A LAKH RUPEES SIR (MYSELF) WILL NEVER TELL A LIE, BUT GOD NOT REWARDED ME FOR ALL MY GOOD BEHAVIOURS. NOW I AM LIVING AMONG DENSE OF JELOUS BY NEIGHBOURS. USUALLY WE WAY THAT NEIGHBOURS ARE BETTER THAN DISTANT RELATIVES , THAT IS OLDEN DAYS, NOW NEIGHBOURS ARE BITTER THAN ANY ONE EVEN UNKNOWN PERSONS. REMINISCING VIDEO, GOOD.
எண்ணம் போல வாழ்வின் மாபெரும் வெற்றி பெறுவீர்கள் அன்பு அண்ணன்
திரு.RK.வைரமணி அவர்களே...
தம்பியின்
மகிழச்சியுடன் வாழ்த்துக்களும்
💐💐💐💐💐💐💐💐💐💐😍
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி சார் நல்ல சொல்லாற்றல் உங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் எங்கள் குடும்பமும் உழைத்து மிக உயரத்திற்கு வந்துள்ள குடும்பம் எங்களது சார் இறைவனுக்கு நாங்கள் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம் சார்
வணக்கம் சார் ஒவ்வொரு கதையும் சினிமா விட சுவராரிசமாக இருக்கிறது .என்னை பல்வேறு நபர்கள் ஏமாற்றி விட்டார்கள். நானும் வைரமனி போல்தான் சார்
மிகவும் அருமையான ஒரு உண்மை சம்பவம். நன்றி ஐயா.
அருமையான பதிவு நன்றி ஐயா வாழ்க வளமுடன்
பணத்தை கடனாக வாங்கி போட் டு திரும்ப தரமாட்டேன் என்று கூறும் நபர்களும் இருக்கிறார்கள் .
Unmai
திருப்பி கேட்டால் நம்மை விரோதி மாதிரி பார்க்கிறார்கள். நாம் அவர்களிடம் கெஞ்ச வேண்டி இருக்கு. இது என் அனுபவம்.
@@rameshramaswamy3375 அதனால்தான் கடன் கொடுப்பதேயில்லை.நான் வாங்கினால் சொன்ன திகதிக்கு கொண்டு போய் சந்தோசமாக நன்றி கூறி கொடுத்துடுவேன்.( வேண்டாம் இப்போது என்று சொன்னாலும்கூட)அதனால்தான் எந்த நேரத்திலும் கேட்டால் கோடி தருவதற்கு தயாரா இருக்கிறார்கள் . நாணயம் என்பது விலைமதிக்கமுடியாதது..
@@appukathu5124 நானும் உங்கள் மாதிரி தான். யாரிடமும் கடன் வாங்கமாட்டேன். என் இரக்க சுபாவத்தை misuse பண்ணுகிறார்கள். நான் தற்போது யாருக்கும் கொடுப்பதை நிறுத்திவிட்டேன்.
நல்ல கருத்து ....இருவருக்கும் வணக்கம் ...நிச்சயம் நல்ல நிலைக்கு வருவார்கள்
வாழ்த்துக்கள்
அருமையான மனிதர் வைரமணி
சூப்பர் 👏 👍
Ungalai pondra nalla ullangal athigamattum.....appothuthan indtha ulagam nimatgiyaaga iyanga mudiyum......🙏🙏🙏🙏neengalum ungal kudunbatharum needuzhi vazha Iraivan arul purivar.
V
Avatgal palandu vazha vazthukal
excellent sir!
such a great inspiration to Us
My dad n mom very true person......they teach us very well.....
Very good practical lesson for people to correct themselves in younger generation.
என் தந்தையும் தாயும் இதேபோல் அறிவுரை கூறியதால்25வருடம் சொந்தமான தொழில் செய்தும் 42 வயதில் செல்வம் பொருள் ஈட்ட இயலவில்லை
My father also suffered like this, even our family faced financial problems during my childhood, but my father never moved away from dharma, I used to ask him, what's the use of being like this, but he used to say darmam thalai kakkum, it came true in our life, now we are well settled whereas the person who cheated, their kids are not doing well
Kathirkumar,don't worry bro.Those who have taken others money will be suffering.Only if move closely with them,we will be able to know their problems. It will be a big curse all through their life.Thank your parents for giving you a good advice. HONESTY IS IMPORTANT IN BUSINESS.
தீதும் நன்றும் பிறர்தர வாரா , வினை விதைத்தவன் வினையும் , என்ற நம் முன்னோர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
நிம்மதி இருக்கும்
நன்றி
அய்யா திருவாளர்கள் வைரமணி கவிதரவி போற்றுதலுக்கு உரியவர்கள். பலன் நிச்சயம் கிடைக்கும். உங்களின் எல்லா episode களும் arumai. கர்மா தான் வழி நடத்துகிறது. ஷண்முககுமார் திருநெல்வேலி நான் தங்களின் ரசிகன்.
நன்றி
Good video
Good story, everyone should listen... definitely Vairamani passed the test, he shouldn't accept reward from a family who struggle too.
Thanks a lot 🙏🙏🙏
Good news
Good morning Rajesh Sir God bless your,
அவர்கள் இருவரும் கண்டிப்பாக நல்ல நிலைக்கு வருவார்கள்...
வாழ்க வளமுடன் ஐயா
Nalla. Paditha arivu nalla pachu vaszg
Thanks sir valga valamudan good message
Congrats Vairamani
Thank u sir
Super!!!
Thank you sir!!
Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha OM OM OM OM
அருமை
Really very great...
மிக சுவாரஸ்யமான சம்பவம்தான். சோகமான சம்பவமும் கூட.பொருளை பெற்றுக்கொணடவர்களுக்குநல்ல மனிதர்களின் அருமை தெரியவில்லை.நல்லவர்களுக்கு இது காலமில்லை என்பதற்கு நல்ல சான்று.என்னுடைய அப்பாவும் 3 ஆண்டுகளுக்கு முன் 2 பவுன் நகையை தவற விட்டு விட்டார்.பையில் ஆதார் ஜெராக்ஸ், ரேஷன்கார்டு ஜெராக்ஸ் இருந்தும் நகை கிடைக்கவில்லை.அன்றைய சிக்கலில் நகையை கொண்டு வந்து சேர்ப்பவர்களுக்கு அதில் பாதியை குடுத்து விடலாம் என்று நினைத்திருந்தோம்.ஆனால் நகை கிடைக்கவே இல்லை.
வணக்கம், குணசித்திர கணவனுக்கு. இப்படியான நல்ல பதிவுகளுக்க்கு வாழ்த்துக்கள்.்
கனவானுக்கு
Good start sir. Please continue.
Subscribed only for U Rajesh sir
Ayya Please tell us the future of India.
இதை கேட்டவுடன்
இனி முதல்
நேர்மையாக இருப்பேன்
Very nice presentation sir
We appreciate your work
My spirual Guru ( a Self Realised Sage) told us that the teachings of the whole Maha Bharatam could be summed up in one line : " Sukasya moolam Dharma ".
The meaning is that the root of happiness and peace is a Dharmic life.
Your story is very instructive of this dictum ,Sir. In today's world there is rampant adharma and hence lack of peace and happiness.
Please continue your story telling . I'm sure it will benefit the society.
Thank you Sir. God Bless.
.
அந்த நகை பணத்தை பறி கொடுத்த அம்மா அவர்களுக்கு ஏதாவது செய்திருக்கலாம்
அவர்களுக்கும் வறுமை இருந்தால் கூட வேறு யாரிடமாவது பணம் நகை மாட்டி கிடைக்காமல் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள்
அருமையான சம்பவம்
மிக்க நன்றி ஐயா
Unmai dhan cinema people ivlo nermaya irukruda ashcharyam dhan. Rombha periya drainage cinema idhlayum good people irukanga great sir
Super 👌🌹
நாடி ஜோதிடம் இப்பொழுது யாரிடம் பார்க்கலாம் தயவு செய்து கூறுங்கள்
Very nice to hear your talk.
🙏🙏🙏🙏இன்றய காலத்திற்கு தேவையான அறிவுறுத்தல் 🙏🙏🙏🙏
அய்யா வணக்கம்.
Can any one suggest good astrologer
Good
GOD always. examine and give. Valuable gifts. to the winners GOD BLESS THEM SOON MORE THAN WHAT THEY WANT
உண்மையான இந்த ஒரு நிமிடம் நமக்கு ...
நான் இந்தியாவை நேசிக்கிறேன். எனக்கு சக்தி இருக்கிறது. யாரும் என் வாக்கை விலைக்கு வாங்க முடியாது. தவறாமல் வாக்களிப்பேன்.
அந்த ஒரு நாள் சோம்பேறித்தனம் இல்லாமல் என் மனச்சாட்சியுடன் நல்லவர்களுக்கு வாக்களிப்பதின் மூலம், வரும் 5 வருடத்திற்கு எனது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதுடன், திரும்பத் திரும்ப போராடாமல் எனது நேரம், பணம் உழைப்பு என் வாழ்நாள் அனைத்தும் மிச்சம் ஆவதுடன் எனது குறிக்கோளை அடையும் இலக்கு மிக எளிதாகும் என்று ஆணித்தரமாக நம்புகிறேன்.
பொய் பிராசரம் நம்பாமல், கண்மூடித்தனம் இல்லாமல் எல்லாவற்றையும் விசாரித்து எது சரி என்று அறியும் திறன் என்னிடம் உள்ளது. பிரிவினைவாதிகளின் தொடர்பு உடைய வெறும் வாய் வசனம் பேசும் குழுக்களை இனங்கண்டு, இனம், மொழி என்று உணர்வு கொண்டு, தீவிரவாதிகளிடம் சிக்காமல் அதே சமயம் என் தாய் மொழியை விட்டு கொடுக்காமல் மொழியின் வளர்ச்சிக்கு முயற்சிப்பேன் . எளியோரை ஏளனம் செய்யாமல், பகட்டு பெருமை பேசுபவனிடமிருந்து தள்ளி இருப்பேன். குருவி போல் சேமிக்கும் நான் மோசடி கும்பலிடம் பேராசையால் சிக்க மாட்டேன். ஒரு இந்திய சாமானியான நான் என் அடிப்படை தேவைகளை நியாமன வழியில், என் கடமையையும் உரிமையையும் விட்டுக் கொடுக்காமல், நிறைவேற்றி கொள்வதில் எள் அளவும் பின்வாங்க மாட்டேன். உழலே குறிக்கோலாக சுயநலத்துடன் இருந்து என்னை சுற்றி பல தீமைகள் இருப்பதை அனுமதித்தால் அது கொடிய காட்டில் ஒவ்வொரு நாளும் எச்சரிக்கையாக வாழ்வதற்கு சமம். சுற்றி வரும் மிகக் கொடிய மிருகம் நம்மையும், நம் சந்ததியையும் ஒன்றும் செய்து விட முடியாது என்றால், அது பகுத்தறிவு இல்லை. நான் வலிமையானவன், நல்லதை விதைத்தால் மட்டுமே நிரந்தரமான நல்லது கிடைக்கும் என்பதே உண்மையான பகுத்தறிவு. நல்லவர்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் என் நாட்டின் இறையான்மையை என்றும் மறவேன். இதை உறுதி இட்டு கூறுகிறேன்.
..⛳....
Awesome sir thank you
சங்கு சுட்டாலும் வெண்மை தரும்
Naan anthaa areha than sir anga CCTV camera nariya eruku ❤️❤️❤️
Very good sir London la sontham anrum pakkamal docmat thirudi kollaiyadikkirankal valka valamudan
God is👍 great. Vairamani romba nallavar. Kavithamani.
Thank u brother
VERY SOON THEY WILL GET REWARDS IN MOVIES BEST WISHES CONGRATULATIONS BOTH DIRECTORS
Very interesting sir
Sir, next generation ku unga sevai thevai sir.... So solli kuduthal nalladhu sir....
எனக்கும் இது போன்ற அனுபவம் நடந்தது சார் நான் தினமும் கோவை 2 திருப்பூர் பேருந்தில் சென்று வருகிறேன் சக பயணி 30000 மதிப்புள்ள போனை தவற விட்டார் அதை நான் எடுத்து அதே பஸ்ஸில் ரிட்டர்ன் போன போது நடத்துநரிடம் கொடுத்து அனுப்பினேன்.
Hats off to Vairamani and Kavitha Ravi 🙏🙏
Sir, namma oorla arasiyal vathikal lam, corruption pannittum, nallavae irukkangalae sir, please reply this sir... 🙏🙏🙏
Avanga veli parvaiki nalla da irupanga avanga vazhkai kulla partha Dana teryum
வாழ்த்துகள் உங்கள் மூவருக்கும்.... what u seeded today will be surely harvest it by u or ur Childern...... Newton 3rd law....
Wat ever u said all true sir....really I face like ths sir.....one family cheet my mom sir ...that man did suside n died sir....
Rajesh,supper
Hai sir unga video parkka weight pannidu erunthen thankyou sir
Thank you Sir 🙏🙏🙏
Great
Sir really a good news you have shared , Hand's of you