செவ்வாய் தோஷம் இருக்கிறதா? எப்படி கண்டுபிடிக்கலாம்? DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 พ.ย. 2024

ความคิดเห็น • 75

  • @umasarvesh2928
    @umasarvesh2928 ปีที่แล้ว +3

    அன்பு தம்பி யே என்ன ஒரு நகைச்சுவை மற்றும் நல்ல

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T ปีที่แล้ว +1

    செவ்வாய் பற்றி தெரிந்து கொள்ள மிக அருமையான பதிவு & மிக அருமையான விளக்கங்கள்…நன்றி…நன்றி சார்🙏🏻

  • @jeyamalara9576
    @jeyamalara9576 7 หลายเดือนก่อน

    சார் வணக்கம் அருமையான தெளிவான விளக்கம்.
    நன்றி

  • @balaruban7694
    @balaruban7694 4 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் ஐய்யா நன்றி

  • @வள்ளிசத்தியமூர்த்திகனடா

    வணக்கம்.செவ்வாய் பற்றிய விளக்கம் அருமை.அனைவரும் தெளிவாக புரியும்படி ,எளிதாக கூறியுள்ளீர்கள்.மிக்க நன்றி!👌👌🌹🌹👏👏🌸🌸💐💐🙏🙏🌻🌻😊

  • @sraghunathan8613
    @sraghunathan8613 8 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @nermaithairiyam6009
    @nermaithairiyam6009 ปีที่แล้ว +1

    🙏sir,100%true sir,துலாம் லக்னம் 8ல் ரிஷபத்தில் செவ்வாய்,படித்திருந்தாலும் பலனின்றி கணவனிடம் 1rs கூட பிச்சை எடுக்கும் பிச்சைக்கார life தான் sir .உழைப்புக்குகூட பலனில்லை .மரியாதை இல்லை மதிப்பும் இல்லை.

    • @anjanadevi2955
      @anjanadevi2955 ปีที่แล้ว

      Nanum same but mine is love marriage romba sirapa 32 years vaznthom. Avaruku dosham illa. But 3 years beforethan avara yezanthaten . Enaku 71/5 sani plus sani thesi. Ipoo tha romba kasta padren

  • @Bavithra-q9u
    @Bavithra-q9u 10 หลายเดือนก่อน +1

    Sevvai dhosam irunthu... Pirakkum pothe sevvai thisai mutinjiduchina... Dhosam illathavanhala marriage pannalama sir?

  • @bharaniiyer117
    @bharaniiyer117 ปีที่แล้ว

    Brilliant explanation....thank you sir

  • @Krishnansekar-t6n
    @Krishnansekar-t6n หลายเดือนก่อน

    ஐயா
    மகர லக்னத்திற்கு
    செவ்வாய் கடகத்திலும்
    சந்த்ரன், சுக்ரன் சிம்மத்திலும்
    குரு தனுசிலும்
    இருந்தால் தோஷமா அல்லது நிவர்த்தியா???
    🙏🙏

  • @SarasuRavi-g7g
    @SarasuRavi-g7g 10 หลายเดือนก่อน

    Sir gm simmalakkanathukku 8sevvai guru lakkanathel irunnathal thosam please repply

  • @vedachalamkandasamy9989
    @vedachalamkandasamy9989 ปีที่แล้ว

    தலைவா, மீன லக்னத்திற்கு ஏழில் செவ்வாய் இருக்கும் பொழுது, புதன் நிலை கால் கொடுத்தவன் நிலை திரிகோணம் கேந்திரத்தில் உள்ள கிரகம் வக்கிரம் பரிவர்த்தனை இப்படி ஒரு விளக்கம் போடுங்கள்.

  • @malathi8097
    @malathi8097 ปีที่แล้ว

    Mesha lakknam suriyan Sani lakkainathil, chevvai vakkiram agi 7il thulamail irukku...so dhosam illa thane... Sukkiran chanthiran rishapathil...most important karthikai 2m patham so dasa complete Achu...now ragu dasa...

  • @samsam-os7ze
    @samsam-os7ze ปีที่แล้ว +1

    Sir dhasu lakganam 4 th place sevai sir but 10 th place kannila guru,Sani 2 mu vagram sir sevai dhasa natapu sir please 🥺🙏🙏🙏🙏🙏🥺 help me sir 10.3.81,2.10 am udumalpet

  • @Svgafb
    @Svgafb ปีที่แล้ว

    Guruji, parivarthanai yogam aanal sevvai thosham unda. Please sollunga

  • @KaleeswariEswari-qn4gb
    @KaleeswariEswari-qn4gb 5 หลายเดือนก่อน

    SIR THULAM LAKNAM 8IL SEVVAI LAKNATHIL GURU SUKREN IPADI IRUNTHAL DOSAMA?

  • @Naanungalst
    @Naanungalst ปีที่แล้ว

    Hi sir.. If u have.. 4 , 5, 6, 8, 10, 12..in kragankal.. Wat it's calll. And how it will work.?

  • @nagaraj9257
    @nagaraj9257 ปีที่แล้ว +1

    மீன லக்னம், செவ்வாய் 8ஆம் இடம்/துலாம். உங்கள் பதில் என் பிறந்த ஜாதகத்தில் பொருந்துகிறது 👌👍🙏🙏🙏💐💐💐

  • @meenatchi333
    @meenatchi333 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா அருமை

  • @KuberanHosurProperty
    @KuberanHosurProperty ปีที่แล้ว +3

    Meena lagnam in eight house kuja and shani but Sevvai dhosham not effect due shani in uchham as u told but we divorced why

  • @devakidevaki1720
    @devakidevaki1720 ปีที่แล้ว

    நன்றி ஐயாq🙏

  • @nila3351
    @nila3351 ปีที่แล้ว

    Thula lagnathirku magarathil aatchi vagramaga irukum sani thanathu ucha veedana thula lagnathaiye parkum pothu enna palan ayya? Mesha lagnathirku kumbathil aatchiyil irukum sani thanathu neesa veedana mesha lagnathai parkum pothu enna palan ayya?

  • @nila3351
    @nila3351 ปีที่แล้ว

    Thula lagnathirku magarathil aatchiyil irukum saniyum meshathil atchiyil irukum sevvayum lagnathai parthal enna palan ayya

  • @sudhakalyanakumar3286
    @sudhakalyanakumar3286 ปีที่แล้ว

    Simma lagnam. Sur+chevv+sani in kumbam

  • @rameshraja5657
    @rameshraja5657 ปีที่แล้ว +1

    வக்கிர செவ்வாய் எப்படி இருக்கும் குருவே🙏
    ரிஷப லக்னம், 8இல் செவ்வாய்(வக்கிரம்) +கேது சேர்க்கை (தனுசு)

  • @padmasridhar8436
    @padmasridhar8436 ปีที่แล้ว

    7th place chevai with surian doshama sir

  • @sezhiyanselvarasu7088
    @sezhiyanselvarasu7088 ปีที่แล้ว

    Mesha lagnam 12 th sevvai

  • @nithyatk9142
    @nithyatk9142 ปีที่แล้ว

    If in lagna...for all lagnas? Sir,you left out this aspect

  • @sezhiyanselvarasu7088
    @sezhiyanselvarasu7088 ปีที่แล้ว

    Mesha lagnam 12 th sevvai lagna l guru sani dhosham aaa sir

  • @karpagamk6713
    @karpagamk6713 ปีที่แล้ว

    Vanakkam anna

  • @happygirl2806
    @happygirl2806 ปีที่แล้ว

    Sir, tell about Asthangam....Sevvai Aatchi agi Ashthangam aanal dosham ah ?

  • @samsam-os7ze
    @samsam-os7ze ปีที่แล้ว +1

    Sir super

  • @anusheela4382
    @anusheela4382 ปีที่แล้ว

    Cancer ascendant 12th house chevvai no dosam u explain sir

  • @JeevaJeeva-vu7sn
    @JeevaJeeva-vu7sn 4 หลายเดือนก่อน

    கன்னி லக்னம் செவ்வாய் தோஷம் எப்படி இருக்கும்.திருமணம் எப்போது நடக்கும்

  • @தோல்விமுகம்
    @தோல்விமுகம் ปีที่แล้ว

    Sir 5.5.1991, 8.5 pm Guru chanthira yogam irku vibaritha raja yogam irku netcha panga raja yogm irku yella yogamum irku ragu kethu thosm irku sevvai thosamum irku yeppa sir marriage aagum solung sir

  • @padmavathi2013
    @padmavathi2013 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா
    விருச்சிக லக்கினம் 8ல் செவ்வாய் சுக்கிரன்
    தனுசில் குரு( வ)
    சுத்த ஜாதகம் பார்கலாமா?

  • @தோல்விமுகம்
    @தோல்விமுகம் ปีที่แล้ว

    4yr ah alainz parthum ithuvaraikum oru ponnu v2 la koota responce pana matranga en ena reason solunga sir

  • @jeevitharam1987
    @jeevitharam1987 ปีที่แล้ว +1

    Agalya from kamuthi 2006/06/18 2.52 am sir pls appointment pls

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @kanagaraj2816
    @kanagaraj2816 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா கனகராஜ் பழநி 🦜🦜

  • @divyamalar8883
    @divyamalar8883 ปีที่แล้ว +1

    Viruchaga lagnam 7th house chevvai &guru is it kalathradosham?

  • @vinithanarayanan6742
    @vinithanarayanan6742 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி. மேஷ லக்னம் 8ல் செவ்வாய். ஆனால் வக்கிரம். செவ்வாய் தசை எப்படி இருக்கும் குருஜி.

  • @vidyabalaji1704
    @vidyabalaji1704 ปีที่แล้ว

    Thulam lagnam 8 la chevvai any dosha nivarthi or same dosham jadagam for wedding?

  • @paturulittle838
    @paturulittle838 ปีที่แล้ว

    If jupiter is in mrugasirsha star ,is there Kuja dosham

  • @samsam-os7ze
    @samsam-os7ze ปีที่แล้ว

    Vagram guru parvai sevaidhosam even sevai dhasa

  • @trxrtt5965
    @trxrtt5965 ปีที่แล้ว +1

    அய்யா துலாம் லக்கினத்திற்கு ஏழாம் அதிபதி செவ்வாய் பத்தாம் இடம் கடகத்தில் இருந்தால் அவர் திக்பாலம் பெற்று நீசபங்கம் பெறுவாரா? ஏழாம் இடத்தில் கேதுவும் உள்ளது

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf ปีที่แล้ว

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @buvibuvana800
    @buvibuvana800 ปีที่แล้ว

    Sir ungala nerla pakalama

  • @kandasamypandian8617
    @kandasamypandian8617 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா!
    நடைமுறையில் செவ்வாய் 2,4,7,8,12 ஆம் பாவங்களில் நின்று ஆட்ச்சி,உச்சம்,நீச்சம்,குரு பார்வை என்று எந்த நிலையில் நின்றாலும் திருமண வாழ்வில் பிரச்சனையை தரவே செய்கிறது.
    மீன லக்கணத்திற்க்கு 2 ல் ஆட்ச்சி பெறுவது 7 ஆம் பாவத்திற்க்கு அஷ்டமாதிபதி ஆட்ச்சி பெறுவார்,ஒரு ராசிக்கு 8 ஆம் பாவாத்தில் நிற்க்கும் கிரகம் அந்த பாவத்தை கெடுக்கும் எனவே திருமண வாழ்வு பிரச்சனையே.
    உதாரணத்திற்க்கு ஒரு கன்னி லக்கண ஜாதகி 8 ல் செவ்வாய் ஆட்ச்சி திருமணமான 3 ஆம் மாதம் விவாக ரத்து.
    இதுபோல் நிறைய உதாரணம் உண்டு.

    • @vedachalamkandasamy9989
      @vedachalamkandasamy9989 ปีที่แล้ว

      வேற காரணங்களும் அங்கே இருக்கும். செவ்வாய் மட்டுமே காரணம் அல்ல.

  • @rainydrops522
    @rainydrops522 ปีที่แล้ว

    Meena leknam 7 sevaai sukran family isseprate i try to diverse

  • @sugumari5201
    @sugumari5201 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம்

  • @prasannasukanya216
    @prasannasukanya216 ปีที่แล้ว

    Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் 2இல் செவ்வாய் இது தோசமா?

  • @mathumithar5550
    @mathumithar5550 ปีที่แล้ว

    Name:Raghunathan
    date of birth:8/7/1970
    Time:5:10 pm
    Place: Coimbatore
    Kastam epo theerum aiya??

  • @sundarraj9129
    @sundarraj9129 ปีที่แล้ว

    ஐயா தோஷம் பெற்ற செவ்வாயுடன் ராகுவோ கேதுவோ இனைந்திருந்தால் செவ்வாய் தோஷமா

  • @rasuaraj528
    @rasuaraj528 ปีที่แล้ว +1

    மேட லக்னத்திற்கு, நான்காம் இடமாகிய கடகத்தில், நீச்ச செவ்வாயுடன் ராகு சேர்ந்து இருக்க, சந்திரன் மிதுனத்தில் இருக்க, லக்கினத்துக்கு 10மிடம் ஆகிய மகரத்தில் சனி கேது கூடிநின்று கடக வீட்டை பார்ப்பதால், இது மிகுந்த செவ்வாய் தோஷம் ஆகுமா அன்பான குருஜி ஐயா அவர்களே......? அப்படியானால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்.....?

    • @vedachalamkandasamy9989
      @vedachalamkandasamy9989 ปีที่แล้ว

      தோஷமில்லை.

    • @rasuaraj528
      @rasuaraj528 ปีที่แล้ว

      @@vedachalamkandasamy9989 மிக்க நன்றிகள் ஐயா 🙏🙏🙏❤️ வாழ்க வளமுடன்....🙌

  • @kalavathisenthilkumar9457
    @kalavathisenthilkumar9457 ปีที่แล้ว

    மூலம் நச்சத்திரம் இரண்டாம் பாதம் தனுசு ராசி துலாம் லக்னம் 7ல் செவ்வாய் குரு சனி சூரியன் இருக்கு எப்பொழுதும் திருமணம் நடக்கும் சார்

    • @kalavathisenthilkumar9457
      @kalavathisenthilkumar9457 ปีที่แล้ว

      துலாம் லக்னம் சுத்தஜாதம்பார்கலாமா

  • @chandrasiva5777
    @chandrasiva5777 ปีที่แล้ว +4

    மிதுன லக்னம் 8ல் செவ்வாய் .தோஷம் இல்லையா ஐயா🙏🙏

  • @boopathi_ne
    @boopathi_ne ปีที่แล้ว

    சார் ஒரு சந்தேகம்! இப்போ ராகு கேது உள்ள ஜாதகம் கல்யாணம் அப்போ பாக்கறாங்க அதே செவ்வாய் தோஷம் பாக்கறாங்க கல்யாணம் தாமதம் ஆகுது சரி ஆனா இந்த சுத்த ஜாதகம் உள்ளவங்களுக்கும் ஏன் தாமதம் ? சுத்த ஜாதகம் உள்ளவங்க சுத்த ஜதாகம் உள்ளவங்களதா கல்யாணம் பண்ணனுமா?!

  • @muthusamy1711
    @muthusamy1711 ปีที่แล้ว +2

    ‌வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன் மேஷத்திற்க்கு ரிசபலக்னதிற்க்கும் குறைவாக பேசுகிரிர்கள் அண்ணா

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 ปีที่แล้ว

    ஐயா கடக/சிம்ம லக்கினத்தில் பிறந்தவர் செவ்வாய் எந்த இடத்தில் இருந்தாலும் தோசம் இல்லை என்பது சரியா ஐயா?

  • @eswaravelu4327
    @eswaravelu4327 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, வக்கிரமான செவ்வாய்க்கு தோஷம் பற்றி கூறவில்லையே ஐயா. இயல்புக்கு மாறான நிலை என எடுத்துக் கொள்ளலாமா ஐயா. அனைத்து நிலைகளிலும் விதிவிலக்குகள் உண்டு தானே, நன்கு புரிந்து கொண்டால் மட்டுமே தோஷம் பற்றி பேச இயலும் வெறும் 2,4,7,8,12 இல் செவ்வாய் என்பது செவ்வாய் தோஷத்தின் முதல் நிலை அவ்வளவு தான் சரியா ஐயா.

  • @umasarvesh2928
    @umasarvesh2928 ปีที่แล้ว

    விளக்கம்

  • @ssuganthi2537
    @ssuganthi2537 ปีที่แล้ว

    🙏

  • @CVeAadhithya
    @CVeAadhithya ปีที่แล้ว

    வணக்கம் சார்...மேஷ லக்னம்..விருச்சகம்..8ல் செவ்வாய் வக்ரமாகயிருந்தால்..

  • @devakidevaki1720
    @devakidevaki1720 ปีที่แล้ว

    ஐயா செவ்வாய் கிழமை பிறந்தால் செவ்வாய் தோஷம் இல்லை என்று சொல்ல படுகிறதே அது பற்றி நீங்கா பேசவில்லை.. ஏன்

  • @thiyaj285
    @thiyaj285 ปีที่แล้ว

    🙏

  • @sssmanogar1144
    @sssmanogar1144 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏