நல்ல தரமான உணவுகளை, மலிவான விலையில் அளிக்கும் காளியம்மா பாட்டி போன்ற அன்னபூரணிகளை தேடித்தேடி அறிமுகம் செய்யும் உங்கள் மகத்தான பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள்.
Pattiamma is such an inspiration 🙏🏻how cooly she explained PR and politics,God bless her with gud health and peace in abundance,Gud show MSF for another quality content 💐🙌🏻Stay blessed all concerned 💐
வடிவேலு ஒரு படத்தில் குடல் கறியும் ,இட்டலியும் வாங்கிதாரேன் மொச்சுக்கு,மொச்சுக்கு என்று திம்பியாம் என்ற டயலாக் தான் நினைவு வந்தது. இரண்டுக்கும் அவ்வளவு பொருத்தம்.👌 👍 😋.
@MSF , I am sharing my experience by seeing this idly kudal Kari .. Enaku 6,7 vayasu irukum pothu , with my family and relatives, went to Periyapalayam .. on early morning, one women put small idly shop , she brought readymade idly , chicken kuruma and egg... In few minutes, there was rush on her shop ...parkavey avlo tempting ah irunthuchu, but I don't have money to buy it... Intha idly kudal Kari kuzhambu sooda ivanga kudukum pothu , I remember that incident 🙁 .... Swiggly Zomato order pani saptalum , antha time la atha sapida mudilaye nu feeling ah irukum . It's been more than 20years but I remember that hot idly she served with chicken and egg which I wouldn't forget. 🙂
Best wishes to patty to run business for long time. Pray that god bless patty. And a big SALUTE to MSF for encouraging and positive videos. Awaiting for next video. ⚘🙋♂️
WOW SUPER SISTER VERY NICE VIDEO WELL DONE USEFUL VIDEO WELCOME VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY AKKA NANNDRI KEEP IT UP VANAKKAM NANNDRI AMMA 👍 👧 👌 🙏 👏 😀 👍 👧 👌 🙏 👏 😀 👍 👧 👌
Brother avanga hard work ellame ok than aana taste nu onnu irukkula just plain kuruma la kudal irukra mari irunthuchu ipo tha saptu vara...motha bill evlo nu ketta 150 nu sonanga aana bill 130 than thaniya rate kekalana 20 rs inneram poirukum ithu antha paati ila inoruthanga bill potanga.....taste is very average. And rangampalayam la ithe mari kudal nalarkunu neenga pottingla illa vera youtuber ah nu therla athu itha vida average please do honest review
காளியம்மா பாட்டி இட்லி கடை
Kaliamma Paati Idly kadai
contact: 99442 15389
Brough Rd, Erode Fort,
Erode, Tamil Nadu 638001
Near Mud pot shop,
goo.gl/maps/opUo8Y3rew5FK8JM9
என்ன இருந்தாலும் தாய் மனசு, தாய் மனசு தாங்க...... இந்த மாதிரி தாய் உள்ளம் கொண்டவர்கள் அமைவது கடவுளின் அருள்......🙏🙏🙏🙏🙏
உணவு கடை பதிவுகளுக்கு தமிழகம் முழுவதும் சுழன்று சுழன்று சுற்றி சுற்றி இணைய பயணம் செய்யும் உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் !!
கொங்கு தமிழ் கேட்கும்போது காதுக்கு இனிமையாக இருக்கு
FROM விழுப்புரம்
நல்ல தரமான உணவுகளை, மலிவான விலையில் அளிக்கும் காளியம்மா பாட்டி போன்ற அன்னபூரணிகளை தேடித்தேடி அறிமுகம் செய்யும் உங்கள் மகத்தான பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள்.
வணக்கம்
காளியம்மா பாட்டி இந்த வயசிலும் தன்னம்பிக்கையுடன், சுயமரியாதையுடன் டிபன் கடை நடத்து கிறார் !
இங்க வந்து சாப்பிடு றவங்களுக்கு நல்லா செஞ்சு தரணும் எண்ணமே பேர், புகழ், எல்லாமே கிடைக்கும் என்பதற்கு வாய் நிறையா சிரிக்கும் பாட்டி ஓர் உதாரணம் !
ஒரு தாயின் உணர்வு உண்மை.தாயின் உழைப்பு ஓங்குக நன்றி வணக்கம்
பாஸ் எல்லா யூடியுப் காரணுங்க எப்ப பாத்யாலு பிரியாணி வீடியோவதா போட்றா...... ஆனா நீங்க உழைக்குறவங்கள..... தூக்கி விடுறீங்க சூப்பர்
அந்த மாதிரி வீடியோ போட்றதிலயும் ஒரு கயவாளித்தனமான உள்ளர்த்தம் இருக்கு.r.s.b.யா கொக்கா
@@kumaravelk4837 பரவாயில்ல இருக்கட்டு நீங்க வருத்தப்பட வேணா கீழ இருக்குறவங்களா தூக்கி விடுறார் அது போது
@@sunderelectric8692 அய்யா மன்னிக்கவும் .நான் நீங்க கூறிய பிரியாணி கார்ப்ரேட்டுகளைச் சொன்னேனுங்க.இந்தப் பாட்டியம்மா உழைப்பாளி.அவரை வணங்குகிறேன்.பழைய கரி போட்டு பிள்ளைகள கொல்லுற நாய்களைச் சொன்னேனுங்க.
Nan erode than enaku itha shop eh teriyathu... Thanks for posting kandipa poi sapduven
MSF video pakkamalae like press pandradhu...unga content mela irukka nammbikkai and wonderful good heart People u interview 💕♥️✨
Nandri brother
Pattiamma is such an inspiration 🙏🏻how cooly she explained PR and politics,God bless her with gud health and peace in abundance,Gud show MSF for another quality content 💐🙌🏻Stay blessed all concerned 💐
காளியம்மா பாட்டி இட்லி கடை
Kaliamma Paati Idly kadai
contact: 99442 15389
Brough Rd, Erode Fort,
Erode, Tamil Nadu 638001
Near Mud pot shop,
goo.gl/maps/opUo8Y3rew5FK8JM9
டேஸ்ட் இருந்தா தேடி வருவாங்க 👌👍😋🤤💯
எனக்கு தெரிந்து 30 வருடமாக கடை உள்ளது இட்லி குடல் கறி முட்டை தோசை மிகவும் நன்றாக இருக்கும் நான் சாப்பிட்டு இருக்கிறேன் வாழ்த்துக்கள்
வடிவேலு ஒரு படத்தில் குடல் கறியும் ,இட்டலியும் வாங்கிதாரேன் மொச்சுக்கு,மொச்சுக்கு என்று திம்பியாம் என்ற டயலாக் தான் நினைவு வந்தது. இரண்டுக்கும் அவ்வளவு பொருத்தம்.👌 👍 😋.
அருமை..எப்பயும் போல Msf😍😍😍
Romba nalla video. 5:48 kandipaaga aatharavu kodukka vendiya Paatti unavagam.
பார்க்கும் போதே பசிக்குது அருமை
Erode peoples are so lucky 😔 inga chennai la ipadi oru shop illa
MSF, the best you Tuber very nice 💞🙏
அமுச்சி சாப்பாடு பத்தி 90sகிட்ஸ்கு மட்டுமே தெரியும்.....
As always MSF bring another super food review.....Valthugal Pattiammaa
வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
Unga videos அருமை Bro☺
Vazhthukal patti super
Arumaiyana pathivu
@MSF , I am sharing my experience by seeing this idly kudal Kari ..
Enaku 6,7 vayasu irukum pothu , with my family and relatives, went to Periyapalayam .. on early morning, one women put small idly shop , she brought readymade idly , chicken kuruma and egg... In few minutes, there was rush on her shop ...parkavey avlo tempting ah irunthuchu, but I don't have money to buy it... Intha idly kudal Kari kuzhambu sooda ivanga kudukum pothu , I remember that incident 🙁 .... Swiggly Zomato order pani saptalum , antha time la atha sapida mudilaye nu feeling ah irukum . It's been more than 20years but I remember that hot idly she served with chicken and egg which I wouldn't forget. 🙂
Great video. In Singapore time 9pm. After see your video hungry ba. Great!
அருமை அருமை
உழைக்கும் வர்க்கம் வாழ்க
Arumai
மிக்க மகிழ்ச்சி அம்மா
Wow superb sister valthukkal vazhga vazhglamudan sister oky thanks oky sister nanndri vanakkam 🙏🤝👍🤲👩🦰👨🦱👩👌🙏
👌MSF 👆ONLY UNIQUE😊 VLOGS...
Best wishes to patty to run business for long time. Pray that god bless patty. And a big SALUTE to MSF for encouraging and positive videos. Awaiting for next video. ⚘🙋♂️
Voice and background music nice
WOW SUPER SISTER VERY NICE VIDEO WELL DONE USEFUL VIDEO WELCOME VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY AKKA NANNDRI KEEP IT UP VANAKKAM NANNDRI AMMA 👍 👧 👌 🙏 👏 😀 👍 👧 👌 🙏 👏 😀 👍 👧 👌
Very nice bro👍
Nice MSF
Keeping rocking bro...
Super
பாட்டி சமையல் யார்லாம் சாப்டுருகீங்க
Omr pakkam vaanga bro....... Video podunga ....
Looks mouth watering food
இட்லி -குடல் கறி கொங்கு spl
Hello brother Erode side la Botti vaarthai palakkam illa
Pattiamma❤🙏
Yammy tasty 😋
👌👌👌🙏
Super super amma very good amma👌👌👌👌👌👍👍👍👍👍
super
MSF🙏❤
Kudalla clean panna yeuvalau kasdam theriyuma
Suppermma
Super Anna
Amman ammathanga
Very tasty 😋
GooD
MSF Fans like Poduga
sir inda video neenga edutu 3years irukuma ?? because bridge work finished before 3 years..
Indha video shot last week.... Bridge thaan irukkey sago
ஈரோட்டில் இட்லி சந்தை காமிங்க
👍👍👍👍🥰
Mayavaram patti kadai eppo ?
Amma...neenga appudi ellam naikkathinga....kandippa..aro oruthar iruppanga
maduraiiiij tha kodal curryy
Overa pannuringa Patti athu madu athu 30&40 athikam over
Ratha
Kudal not botti
Brother avanga hard work ellame ok than aana taste nu onnu irukkula just plain kuruma la kudal irukra mari irunthuchu ipo tha saptu vara...motha bill evlo nu ketta 150 nu sonanga aana bill 130 than thaniya rate kekalana 20 rs inneram poirukum ithu antha paati ila inoruthanga bill potanga.....taste is very average. And rangampalayam la ithe mari kudal nalarkunu neenga pottingla illa vera youtuber ah nu therla athu itha vida average please do honest review
ஈரோடு பிரப் ரோட்ல டெலிபோன் பவன் பக்கத்துல இந்த கடை இருக்கு நான் சாப்டருக்கேன்
Super