தவறான முறை. பெருகுடல் மேல் பகுதி அகற்ற தேவை இல்லை. சிறு குடல் ஒரு பகுதி சுத்தம் செய்து விட்டு, மீண்டும் குச்சி விட்டு திருப்பி மறு பகுதி சுத்தம் செய்ய வேண்டும்.
உங்கள் செய்முறை எளிமையாக புரியும்படி உள்ளது.நன்றி🙏💕 கொஞ்சம் மெனக்கெட்டு வேலை செய்தால் ஆரோக்கியமான உணவுகளை சமைத்து உண்ணலாம். ஓட்டலில் சாப்பிடுவதை விட செலவும் குறைவு. மகிழ்ச்சி அதிகம்.
உங்களுக்கு சரியாக தெரியவில்லை சுன்னாம்பு சிறிதளவு இட்டு பத்து நிமிடம் கழித்து கழுவுங்கள் வெள்ளை வெளேர் சிறு குடல் குச்சி விட்டு திரும்ப பட்டையை கிளப்பும் இப்படி கழுவுதல் 😢😢😢😢😢😂😂😂😂
Super amma, romba nandri intha video padhivu share panathiku.
மிகவும் அற்புதமான விசயம் 👌👌👌👌👌👌💪💪💪💪💪💪💪💪💪💪💪💪👍👍👍👍👍👍👍👍
முற்றிலும் தவறான முறை சுத்தம் செய்வது எப்படி என்று சுத்தம் செய்தவர்களிடம் தெரிந்துகொண்டு வீடியோ போடவும்
Yes
ஆம் தவறு
அந்த தொள் தான் முக்கியமா சாப்பிடணும்
Super ra soldringa akka nenga
அருமை 👍
வணக்கம்.........
வாழ்க வளமுடன்.........
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தவறான முறை. பெருகுடல் மேல் பகுதி அகற்ற தேவை இல்லை. சிறு குடல் ஒரு பகுதி சுத்தம் செய்து விட்டு, மீண்டும் குச்சி விட்டு திருப்பி மறு பகுதி சுத்தம் செய்ய வேண்டும்.
போடா கிறுக்கா
Yes your right
The message is wrong information
பெரும் குடல் மேல் பகுதி நல்ல மருத்துவ குணம் உண்டு
¹¹¹¹1
Scissor vatchi kudalai Renda cut pannanum
Thank you sister ❤
இப்படி தான் செய்யனும்
மிக மிக அருமை தோழி நாண் உங்களுடன் இணைந்து விட்டேன் தோழி நிங்களும் இணைங்கல் தோழி நண்றி
இப்படி எல்லாம் சுத்தம் செய்ய கூடாது குடலை உள் பக்கத்தை வெளியில் பிரட்டி கழுவ வேண்டும் சகோதரி அப்போதுதான் 100 சதவிகிதம் சுத்தம் ஆகும்.
🎉🎉🎉🎉Thanks sister 🎉🎉
Eppdi.saiya.kodado.akka
சுண்ணாம்பு போட்டு கழுவ விரைவில் சுத்தமாகும்.
டேஸ்ட் போய்விடும்
தவறான முறை.சிறுகுடல் திருப்பி எடுத்து கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.குடலுக்குள் புழுக்கள் இருக்கும்
சிறிதளவு ஆப்ப சோடா சுடு தண்ணியில் போட்டு 15நிமிடம் பிறகு குச்சியால் கிழித்து கழுவனும்,,,
Yes
Antha kodal kllin panathu sari illa atha kllin pana roomba leat agum thoodapam kuchi vachi thirupanam
Fact
தவறான முறை
Epdi la ....sapiduvagala.....Ada kadaule...
நன்றி
Super
அருமை
Ithi parthal vamit vRum
Good night ❤❤❤
குடலை போட்டு ஒரு கொதி விட்டு எடுத்தால் வெட்ட சுலபமாக வரும்.
தவறான முறை இப்படி செய்யக்கூடாது
Sorry to say you have not cleaned properly
உங்கள் செய்முறை எளிமையாக புரியும்படி உள்ளது.நன்றி🙏💕 கொஞ்சம் மெனக்கெட்டு வேலை செய்தால் ஆரோக்கியமான உணவுகளை சமைத்து உண்ணலாம். ஓட்டலில் சாப்பிடுவதை விட செலவும் குறைவு. மகிழ்ச்சி அதிகம்.
மிகவும் நன்றி
Ends kaluhudal suttam Ella ekil o malliya Kambi pottu maru pakkam thiruppi kaluwa wanum
Ni ஷஷவலலட
நீளக்குடலை உள் பக்கத்தை வெளிப்பக்கமாக கொண்டுவர சின்ன குச்சியை உள்ளே விட்டு இழுக்கவேண்டும். அப்போதுதான் முழுமையாகச் சுத்தம்பண்ணமுடியும்.
Eppti pann kuduithe
நன்றி 😊
உங்களுக்கு சரியாக
தெரியவில்லை சுன்னாம்பு
சிறிதளவு இட்டு பத்து நிமிடம் கழித்து கழுவுங்கள்
வெள்ளை வெளேர் சிறு குடல்
குச்சி விட்டு திரும்ப
பட்டையை கிளப்பும் இப்படி கழுவுதல் 😢😢😢😢😢😂😂😂😂
இது ஏற்கனவே சுத்தமானது தானே சகோதரி. கடையிலிருந்து raw வா வாங்கி வந்து சுத்தம் செய்து காட்டினால் நலமாக இருக்கும்.
THANKS AUNTY
நீங்கள் தப்பா சுத்தம்
Please don’t put such videos when you don’t know how to clean. Please don’t misguide new people who want to learn cooking
It's wrong
🤔 கமெண்ட்ல 99% பேரு ஆண்கள்தான்.... 🤗 நீங்களுமாடா 😆😆😆😆
தவறான முறை😮
ഞങ്ങളും ഇതുപോലെ തന്നെ ചെയുന്നത്
குடல் சுத்தம் செய்யகூடாது
Cleaning not correct and hygienic !
Cut open the long intestines
Yes correct,she is not cleaning properly,
Don't say wrong method please sister.
தேங்க்யூ aunty
AVOID PLS .........
சுண்ணாம்பு போட்டு கிளின் பனாலே சுத்தம் ஆகிடும்
😂
Supper
சிறப்பு