Retired Cook ராமையா மெஸ் | MGR ருசித்த சமையல் | MSF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 102

  • @madrasstreetfood
    @madrasstreetfood  2 ปีที่แล้ว +14

    Ramaiah Mess
    ராமையா மெஸ்
    cont: 9597476385
    6V5H+686,
    Near poondi Dam
    Poondi,
    Thiruvallur district,
    Tamil Nadu 602023
    goo.gl/maps/uALr6wmuJW15Eiwm7

  • @marisamy4654
    @marisamy4654 2 ปีที่แล้ว +32

    ஆஹா .. பார்த்தவுடனே நாவில் நீர் ஊருகின்றது.உழைப்பிற்கு வயது தடையில்லை.. பணி சிறக்க வாழ்த்துக்கள் உங்களுக்கும் மற்றும் MSFக்கும என்னுடைய ராயல் சல்யூட்..

  • @minister536
    @minister536 2 ปีที่แล้ว +15

    ராமையா நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்....

  • @pnrao31
    @pnrao31 2 ปีที่แล้ว +13

    பிறருக்கு உணவு கொடுத்து சேவை செய்யும் இவர் நீடூழி வாழ்ந்து எல்லோருக்கும் நல்ல உணவை கொடுக்க வேண்டும் என்று வேண்டுகிறோம்....😍🤗

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 2 ปีที่แล้ว +5

    அருமை MSF.மற்றுமொரு
    தரமான உணவகத்தை
    கண்டுபிடித்து வெளிக்கொணர்ந்து ள்ளீர்கள். ராமையா மெஸ்
    மென்மேலும் வளர்ச்சிக் காண நல்வாழ்த்துகள்.

  • @streetvillage4164
    @streetvillage4164 2 ปีที่แล้ว +7

    நேர்மையான அய்யாவை வணங்குகிறேன். வாத்துக்கள் அய்யா.. 💐💐💐

  • @rohiniaakash7988
    @rohiniaakash7988 2 ปีที่แล้ว +5

    75 வயது இளைஞர். அருமையான பதிவு. MSF TEAM என்றும் உழைக்கும் மக்களின் உன்னத தோழன்

  • @villuran1977
    @villuran1977 2 ปีที่แล้ว +2

    உழைப்பின் உயர்வை உயர்த்திப் பிடிக்கும் ஒரு உன்னத மனிதன்.

  • @S.e.m.m.a
    @S.e.m.m.a 2 ปีที่แล้ว +8

    அருமை மனிதர்கள்...எப்பயும் போல Msf 😍😍

  • @venkatsamy6447
    @venkatsamy6447 2 ปีที่แล้ว +2

    MSF KU நன்றி

  • @lakshmidinesh9088
    @lakshmidinesh9088 2 ปีที่แล้ว +6

    Hats off to his attitude!🙏🏻Gud show MSF,Stay blessed all concerned 💐

  • @pnrao31
    @pnrao31 2 ปีที่แล้ว +4

    MSFக்கு நன்றி....😍🤗

  • @stephenstephen6696
    @stephenstephen6696 2 ปีที่แล้ว +2

    Arumai

  • @JB-fr6pp
    @JB-fr6pp 2 ปีที่แล้ว +2

    சிறப்பு

  • @SankarSankar-zt4kn
    @SankarSankar-zt4kn 2 ปีที่แล้ว +1

    உழைப்பே உயர்வு.வாழ்கவளமுடன்

  • @bennytc7190
    @bennytc7190 2 ปีที่แล้ว +5

    An entrepreneur running a business to make his life and himself busy by serving customers. God bless the entrepreneur and family. And as usual a big SALUTE to rocking MSF for positive video. god bless you too⚘🙋‍♂️

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 2 ปีที่แล้ว +2

    அருமை 👌👍

  • @mylifemywish2.095
    @mylifemywish2.095 2 ปีที่แล้ว +3

    தாத்தா சீக்கிரமாவே நாங்க எல்லாரும் வாரோம் ❤️

  • @vijayalakshmishankar6827
    @vijayalakshmishankar6827 2 ปีที่แล้ว +2

    Ungal pani todara vazthukal ayya nenga nala arogyathudan nala erukanum 😊😊

  • @saiyonsatchithanandam5869
    @saiyonsatchithanandam5869 2 ปีที่แล้ว +4

    SUPER CONGRATULATIONS THAMPI SUPER SAMMY SAYON CANADA...

  • @karkuzhali9046
    @karkuzhali9046 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @krishnadharan5328
    @krishnadharan5328 2 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @kalirajs9786
    @kalirajs9786 2 ปีที่แล้ว

    🙏 வயதான அய்யாவுக்கு எனது வாழ்த்துக்கள் 🌹❤👍✍️

  • @அ.சு.ஆறுமுகம்அ.சு.ஆறுமுகம்

    வாழ்த்துக்கள் அய்யா

  • @arunnath7262
    @arunnath7262 2 ปีที่แล้ว

    சிறப்பு 👏

  • @kulandaivelt9312
    @kulandaivelt9312 2 ปีที่แล้ว +2

    Good. All the best

  • @arumugamannamalai
    @arumugamannamalai 2 ปีที่แล้ว

    விலை மிக மலிவு, பார்க்கும் போதே பசி எடுக்குதே, பசிக்கு உணவளிக்கும் சேவை செய்யும் ராமையா அவர்கள் நீடுழி வாழ்க 🙏

  • @cetmoorthy
    @cetmoorthy 2 ปีที่แล้ว +2

    Really appreciate you for finding these gems.

  • @kaliyanprapakaran3256
    @kaliyanprapakaran3256 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏ஐயா

  • @divineencounters8020
    @divineencounters8020 2 ปีที่แล้ว +3

    Excellent coverage giving values few people hold in life & practice.

  • @civilguide6568
    @civilguide6568 2 ปีที่แล้ว +3

    Nala manithan. Very nice video

  • @geethugeethu4480
    @geethugeethu4480 2 ปีที่แล้ว +6

    MSF you are always finding good peoples and explore well but why still you not crossed 1M..I believe you are the No 1 Food channel

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 ปีที่แล้ว +1

    Super cook
    Good man
    Super samayal
    MSF💪🏻💪🏻💪🏻

  • @sathyavijaya5573
    @sathyavijaya5573 2 ปีที่แล้ว +2

    Hats off thatha

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr 2 ปีที่แล้ว +4

    உண்மை உழைப்பு உயர்வு

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 2 ปีที่แล้ว +2

    எளிமை

  • @tamilmasterplus890
    @tamilmasterplus890 2 ปีที่แล้ว +3

    my Ramaya thatha Always rocks ,, he is a best cook in the world to me...💓💓💓💓💓💓💓💓

  • @sekarm8666
    @sekarm8666 2 ปีที่แล้ว

    Vazhthukal iyya

  • @MS-xn3ek
    @MS-xn3ek 2 ปีที่แล้ว

    சமுதாயத்தை பற்றிய கவலை. குடும்ப சூழ்நிலைகளில் ஒரு மனக்கலக்கம். ஏன்டா இந்த வாழ்கை என்று சலிப்பு தட்டும் வேளையில் இவரை போன்ற மனிதர்கள் நம்பிக்கை தருகிறார்கள். இவர்கள் நம்பிக்கை மனிதர்கள் நம் மனதுக்கு புது உணர்ச்சி அளித்து உந்தி தள்ளுகிறார்கள். இவரை போன்ற மனிதர்கள் இந்த நாட்டுக்கு இந்த சூழ்நிலையில் தேவைக்கு. நன்றி அய்யா. வாய்ப்பு கிடைத்தால் உங்கள் கடைக்கு வந்து சாப்பிட ஆசை. நீங்கள் நலமுடன் வாழ பிரார்த்திக்கிறேன்

  • @venkatraj48
    @venkatraj48 2 ปีที่แล้ว

    அருமை ஐயா ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Viga302
    @Viga302 2 ปีที่แล้ว +2

    Namma ooruthan sappadu nalla irukkum. Aana periyavarthan konjam kadu kadunnuvaaru

  • @prabhushankar8520
    @prabhushankar8520 2 ปีที่แล้ว +2

    Good.

  • @malaganesan262
    @malaganesan262 2 ปีที่แล้ว +3

    super sir.super msf

  • @s.gandhiambi9494
    @s.gandhiambi9494 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் ஐயா 🙏

  • @parthibanrathinasabapathy543
    @parthibanrathinasabapathy543 2 ปีที่แล้ว

    Iyya Ramaiya needed neal valenum
    Congratulations IYYA

  • @indiankavi8125
    @indiankavi8125 2 ปีที่แล้ว +2

    Super,,👍👍👍

  • @anisht1378
    @anisht1378 2 ปีที่แล้ว +3

    Super 👌

  • @victojerry2136
    @victojerry2136 2 ปีที่แล้ว +1

    Great Iya

  • @arumugamb5844
    @arumugamb5844 2 ปีที่แล้ว +2

    Poondiku chennailirundu eppadi varanumvideo super

  • @jhonsarath6293
    @jhonsarath6293 2 ปีที่แล้ว +2

    Semma bro paakum bothae saapadanum pola irukku 🤤🤤

  • @gokila4092
    @gokila4092 2 ปีที่แล้ว +2

    Super 🙏🙏🙏🙏

  • @thirumalpachamuthu5560
    @thirumalpachamuthu5560 2 ปีที่แล้ว +1

    Supper

  • @autoboy9952
    @autoboy9952 2 ปีที่แล้ว +2

    Super anna very use full video

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 2 ปีที่แล้ว +3

    MSF fans like poduga

  • @sriselvam9221
    @sriselvam9221 2 ปีที่แล้ว +2

    Nice 👌

  • @SenthilSenthil-iq2wr
    @SenthilSenthil-iq2wr 2 ปีที่แล้ว

    Excellent Mr.Ramaiah,..you are doing good work..🙏& you said that work keeps life busy👍🏽👍🏽👍🏽👍🏽

  • @bhunag9383
    @bhunag9383 2 ปีที่แล้ว +5

    U r cooking tasty meals no doubt. U r hard working and humble. Ur food cost is reasonable. But don't keep banana leaf on d floor bcoz u r serving food on it...
    Sometimes small particles of sand may stick to it...

  • @thirugnanasambandamsamband781
    @thirugnanasambandamsamband781 2 ปีที่แล้ว +2

    Food is seems to be good since large size of banana leaf looks nice, hard work family

  • @ramyaprabhuallsvideo6952
    @ramyaprabhuallsvideo6952 2 ปีที่แล้ว +2

    Super anna

  • @pushpaulagam
    @pushpaulagam 2 ปีที่แล้ว +2

    Wow😋👌

  • @049rahul3
    @049rahul3 2 ปีที่แล้ว +1

    Ji super bro food saaptu review panniyum oru video onnu podunga

  • @sudalairaja.s7473
    @sudalairaja.s7473 2 ปีที่แล้ว +1

    அவருக்கு அவர் உழைப்பு அதுக்கு ஒரு ஊதியம்

  • @aakardev4699
    @aakardev4699 2 ปีที่แล้ว +5

    So much humble n kind thus shop owner. He is feels so peaceful ... this is good food vlog. Will visit this shop on e i visit Madras again. Plz share it location also

    • @madrasstreetfood
      @madrasstreetfood  2 ปีที่แล้ว +2

      Ramaiah Mess
      ராமையா மெஸ்
      cont: 9597476385
      6V5H+686,
      Near poondi Dam
      Poondi,
      Thiruvallur district,
      Tamil Nadu 602023
      goo.gl/maps/uALr6wmuJW15Eiwm7

    • @aakardev4699
      @aakardev4699 2 ปีที่แล้ว +1

      @@madrasstreetfood thank you sir. Vadakam!

  • @sramjee6823
    @sramjee6823 2 ปีที่แล้ว

    Great👍

  • @kamalakarbysani1778
    @kamalakarbysani1778 2 ปีที่แล้ว +2

    Please move the camera slowly. It is causing headache. Your voice is good and the content is good. Wishing you all the best

  • @2000PechiKrishnanTN
    @2000PechiKrishnanTN 2 ปีที่แล้ว +1

    👏👏👏

  • @harikennels
    @harikennels 2 ปีที่แล้ว +2

    Vara Mari

    • @meyyappanspr7550
      @meyyappanspr7550 2 ปีที่แล้ว

      Super En thanthaiyai petti eduthathirku mikka nandri

  • @Disha87
    @Disha87 2 ปีที่แล้ว +5

    பேரை கேட்டாலே தலீவன் காமடி தான் ஞாபகத்துக்கு வருது🥰🥰
    ராமையா ஒஸ்த்தாவைய்யா
    ராமைய்யா ஒஸ்த்தாவைய்யா
    வாழ்க ராமைய்யா தாத்தா🙏🙏

  • @ManoJ-nz4dg
    @ManoJ-nz4dg 2 ปีที่แล้ว +3

    👍

  • @rajab8697
    @rajab8697 2 ปีที่แล้ว +2

    Msf 🔥🤘

  • @issacvprm
    @issacvprm 2 ปีที่แล้ว +1

    Good and he's wrds 🔥🔥

  • @vengayam379
    @vengayam379 2 ปีที่แล้ว +1

    My best hotel

  • @entertraintwithakilah9765
    @entertraintwithakilah9765 2 ปีที่แล้ว

    ஐயாவை. வணங்குகிறோம்

  • @bshahul5018
    @bshahul5018 2 ปีที่แล้ว +1

    👍👌

  • @dakshinamurthy7440
    @dakshinamurthy7440 4 หลายเดือนก่อน

    When he was at poondi guest house cook, i have tasted his food

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 2 ปีที่แล้ว +1

    🙏🏾❤️🙏🏾

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr 2 ปีที่แล้ว +1

    ❤️🙏🙏

  • @krishnamurthyrajunaidu7599
    @krishnamurthyrajunaidu7599 2 ปีที่แล้ว

    விலாசம் தெரிவித்தால் நலம்.

  • @sathishkumar5047
    @sathishkumar5047 2 ปีที่แล้ว +2

    Prabhu, soli soli pazhaki pochi, irunthalum msf oda vela naaluku naal merugu yeritae poguthu , ne thanaya kandu pidikanum ipadi pata unavagathalam...

  • @nagarasan
    @nagarasan 2 ปีที่แล้ว +2

    ஹாய எங்கள் மாவட்ட ஓட்டல் லா 😂😂?!

  • @SenthilKumar-oi8fp
    @SenthilKumar-oi8fp 2 ปีที่แล้ว +2

    மீன் பொரிக்க எண்ணெய் பயன்படுத்துக்குறாங்க ஆனா அப்பளம் பொரிக்க எண்ணெய் விலை கூடி போயிட்டதுன்னு சொல்லுறார். சைவ சாப்பாட்டுக்கு அப்பளம் முக்கியம்தானே

    • @theindianvlog5990
      @theindianvlog5990 2 ปีที่แล้ว

      Appalam niraya enna venum
      Meen avlo theva paduthu ...

  • @santhanamji8742
    @santhanamji8742 2 ปีที่แล้ว +1

    ஊட்டி என்று சொல்லி இருக்கிறீர்கள் ஆனால் கூகுள் மேப்ல ஊட்டி என்ற வார்த்தையை காணவில்லை

    • @madrasstreetfood
      @madrasstreetfood  2 ปีที่แล้ว +1

      ஊட்டி இல்லை பூண்டி, திருவள்ளூர் மாவட்டம்

  • @sekarm8666
    @sekarm8666 2 ปีที่แล้ว

    Support panunga

  • @murugananthamramaiya1619
    @murugananthamramaiya1619 2 ปีที่แล้ว +2

    Create sir

  • @vanithalakshmi3510
    @vanithalakshmi3510 2 ปีที่แล้ว

    No appalam,.no.bittermilk,.the price is high only

  • @sudalairaja.s7473
    @sudalairaja.s7473 2 ปีที่แล้ว +1

    எல்லாம் கரெக்ட் ஆனா விலை தான் ஒன்னும் கம்மி ஒன்னும் இல்ல இத பெருசா ஒன்னும் விளம்பரம் செய்ய வேண்டாம்

  • @karthikram3528
    @karthikram3528 2 ปีที่แล้ว

    Camera ஏன் ஆட்டுரிங்க? அவிச்ச முட்டை 15 ரூபாயா?இது ஏழைகளின் உணவகமா?

  • @ramyaprabhuallsvideo6952
    @ramyaprabhuallsvideo6952 2 ปีที่แล้ว +2

    I support u I want my channel

  • @fathimaabdul2096
    @fathimaabdul2096 2 ปีที่แล้ว +3

    Super Anna

  • @thirumurugan3055
    @thirumurugan3055 2 ปีที่แล้ว +2

    Nice👍

  • @r.natarajan2652
    @r.natarajan2652 2 ปีที่แล้ว +2

    👍

  • @ansansflo
    @ansansflo 2 ปีที่แล้ว +2

    👍👌

  • @cookingexpress2309
    @cookingexpress2309 2 ปีที่แล้ว +1

    Super