உளுந்து இல்லா இட்லி தரும் கிராமத்து தம்பதியர் | 70 வருட RAMA VILAS | MSF
ฝัง
- เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025
- தங்கள் முன்னோர்களால் நடத்தப்பட்ட உணவகங்கள் ஆங்காங்கே அதன் தன்மை மாறாமல் உணவிலும், தரத்திலும், அமைப்பிலும் மாற்றங்கள் ஏதும் செய்யாமல் இன்றும் செயல்படுகின்றது..., முக்கியமாக காலத்துக்கு ஏற்ற மாற்றம் எனும் பெயரில் உணவு முறையில் மாற்றம் செய்யாததே இவ்வவகை உணவகங்களின் சிறப்பு.., அப்படி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிலிருந்து சங்ககிரி செல்லும் சாலையில் நாராயணபாளையம் என்னும் கிராமத்தில் 70வருடங்களுக்கு மேலாக செயல்படும் அசைவ உணவகம்தான் ராம விலாஸ்.
This is a 70 year-old-hotel, run by its second-generation owner Mr. Rajamanickam and his wife. Simple and tasty breakfast with only idly as the main course accompanied by chicken, mutton, and mutton intestine.
The idly is fenugreek (vendayam) idlis (instead of urid dhal, fenugreek is used) Lunch is also simple with rice and mutton thanni kulambu.
Ramavilas | ராமவிலாஸ்
contact: 73733 42465
7.30am to 3.30pm
CV8H+2XF, Narayanampalayam,
Thiruchengodu to sankagiri bye pass,
Tamil Nadu 637302.
goo.gl/maps/ge...
Ramavilas | ராமவிலாஸ்
contact: 73733 42465
7.30am to 3.30pm
CV8H+2XF, Narayanampalayam,
Thiruchengodu to sankagiri bye pass,
Tamil Nadu 637302.
goo.gl/maps/gefqwZz1jcCE6yKw7
Anna ungala epdi content pandra dhu
WQ
1q1aaq
@@vinovino716 only WhatsApp no calls vino 8838313031
Llp
இல்லாதவர்களுக்கு இன்னும் கொஞ்ச சாப்பிட்ட பாருனு சொல்ற மனசு தான் மனிதம் அவர்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்
இந்த வயதிலும் கடினமான உழைப்பு என்பது மிகவும் பாராட்டுகிறேன் அம்மா நீங்கள் நீடுவாழ்க அம்மா உங்கள் உண்மையான அன்பே போதுமே அம்மா நீங்கள் தெய்வம் போல கருணை உள்ளம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
இது தான் நம் தமிழ் பூமி, இன்னும் இது போல் மக்கள் உள்ளது மனசு சந்தோஷமாக இருக்கிறது இந்த தம்பதி இன்னும் பல ஆண்டுகள் ஆரோக்கியமாக இருந்து பலருக்கு உணவு பரிமாற வேண்டும்....
Right
MSF க்கு ஒரு நன்றி இப்படி ஒரு உணவகத்தை தேடி பிடித்து பதிவிட்டமைக்கு
தங்களின் தேடி தேடி கண்டுபிடித்து வீடியோ போடுவது மிகவும் அருமை அன்புடன் செந்தில்குமார் காரைக்கால்
வயிற்றுக்கு வழு மனசுக்கு மட்டற்ற மகிழ்ச்சி பேச்சு தூய்மை கலந்த தாய்மை 🙏🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் அழகான அருமையான சிறந்த சமூக சேவைதான் இது தங்கள் ஓட்டலுக்கு வந்து சாப்பிட்டு செல்லும் அனைவருக்கும் உடலுக்கு எந்த கேடும் வரக்கூடாது என்று சமைத்து உணவு பரிமாறுவது என்பது சிறந்த சமூக சிந்தனையாகும் இந்த தம்பதியர் நலமுடன் வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ்வதற்கு எல்லாம் வல்ல பரம் பொருள் பகவான் ஶ்ரீகிருஷ்ணரிடம பிரார்த்தனை செய்யும் அடியேன் ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இதுதான் நம்ம எம் எஸ் எஃப் தனி சிறப்பு இதேபோல் பாரம்பரியமான கடைகளைத் தேடி எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் நன்றி நண்பரே
நம்ம ஊர் பக்கத்தில்தான் உள்ளது..ஒரு நாள் சென்று வர வேண்டும் ..,,எளிய உணவகங்களையும் எளிய மக்களையும் அடையாள படுத்தும் உங்களுக்கு நன்றி...
உங்க ஊர் எது
நாராயணம்பாளையம் ராம விலாஸ் நற்பணி தொடர நல் வாழ்த்துகள். "
மகிழ்வித்து மகிழ்வோம் "
உழுந்து இல்லாம வெந்தயம் எவ்வளவு அளவு போடுவீங்க
பெரிதாக லாபம் சம்பாதிக்க ஆசை படாமல் தங்கள் வாழ்க்கையை ஓட்டிகொள்ள ஒரு சிறு வருமானத்திற்காக இயங்கும் இதுபோன்ற உணவகங்கள் ஒவ்வொரு ஊரிலும் ஒரே ஒரு கடையாவது இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.
Thank you universe இந்த நல்ல உள்ளம் படைத்த மனிதர்களை இந்த உலகில் படைததற்கு.. பல்லாண்டு காலம்இவர்களுடன் சேர்த்து இந்த உணவகம் வாழ வேண்டும்..Thank you MSF channel...🙏🙏
வணக்கம் இது எங்க ஊருக்கு பக்கத்துல உள்ள கடை தான் எங்க ஊர் சங்ககிரி நான் கண்டிப்பா இந்த கடைக்கு போக போறேன் வீடியோ இப்பவே நான் நல்லா பார்த்து வச்சுக்கிட்டேன் கண்டிப்பா போக போறேன் இந்த சேனலுக்கு எங்களோட வாழ்த்துக்கள் ரொம்ப ரொம்ப சந்தோஷம் நீங்க இந்த மாதிரி ரொம்ப சிம்பிளா வீடியோஸ் போடறது எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
Street food பற்றிய சேனல்கள்நிறைய இருந்தாலும் உங்களுடைய பதிவுகள்
அருமையாக உள்ளது.ஒருநல்ல டாக்குமெண்டரி படம்பார்க்கும் திருப்திவருகிறது
மிக அருமை உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
அந்த ஊர் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் இதுதான் உணவே மருந்து வாழ்த்துக்கள்
ஓம் நமசிவாய. வாழ்க வளமுடன். இறைவன்தான் இவர்கள் இருவரும்.
Super Super எங்க ஊருக்கு பெருமை சேர்த்ததற்கு நன்றி அம்மா
சூப்பர் சிறப்பு விருந்தினர் போல் உபசரித்து உணவு அளிக்கும் முறை பெரிதும் நிலைத்து நிற்கும்
அருமை
மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 👍👍🙏🙏🙏
வியாபாரத்தில் மனித நேயம்
வாழ்த்துக்கள்
எவ்வளவு அருமையான மனிதர்கள்😍அருமையான உணவு😍எப்பயும் போல Msf😍😍
வணக்கம்
மனிதர்களில் இத்த
னை நிறங்களா? இ
ல்லை இத்தனை மனசு நிறைஞ்சவர்களா? ! உளுந்து இல்லாத வெ
ந்தையம் கலந்த இட்லி ஆஹா ! இட்லி வித்தா போதும் என்று நினைக்
காமல் இங்கு சாப்பிட வருபவர்களை விருந்
தாளியாக பார்க்கிற மனசு தாங்க லாபத்தை விட மேல் ! தங்களு
க்கும் அந்த ஹோ
ட்டல் தம்பதிக்கு வாழ்த்
துக்கள் !!!
பழமை மாறா அன்புடன் கூடிய உணவகம் ரொம்ப பிடிச்சிருக்கு அந்த ஏரிவாசிகள் கொடுத்து வைத்தவர்கள் இன்னும் பல்லாண்டுகள் நீடிக்க வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் அப்பா அம்மா.....
நல்ல மனிதர்கள் நாட்டில் இருப்பது தான் நமக்குப் பெருமை ❤️ நல்ல மனுஷன் கூட அம்மா உங்களுக்கு 🙏
உங்கள் சேவை தொடர வாழ்த்துகள் அம்மா
It's amazing, I been there one time 2007 when I was studing engineering in SSM collage, I ate mini idly.
Still am remember when am going that side. Thanks for sharing the information and found location after few years.
உங்கள் குரல் வளம் மிக அருமை 🌹🌹🌹
அம்மா அப்பா அருமை இது ஹோட்டல் கிடையாது எங்களின் சொந்த வீடு
நல்லவர்கள் விளம்பரத்தை விரும்புவதில்லை. உண்மையான தாயுள்ளம்.அம்மா உங்களை வணங்குகிறேன்.
உங்கள் உபசரிப்புக்கு தலை வணங்கி நன்றி தெரிவித்து கொள்கிறேன்
நன்றி உங்கள் சேவைக்கு மற்றும் அன்புக்கும் வாழ்த்துக்கள்👍 👌👌🌹🌹🙏🙏❤❤
Super service rendered for years..healthy and nutritious food..God bless
Food mattum illame....Nalla people's ae thedi poreenga ......Hats off to u Brother ......Really u r a Good Food Reviewer 😍
Thank you Bro
இன்னும் தர்மம் நிலைக்க காரணம் இவர்களை போன்ற நல்லோர்களால் தான்
இதுபோன்ற உணவகங்கள் அதிகரிக்க வேண்டும் இதுதான் தற்சார்பு பொருளாதாரம்
முன்னோர்களின் மனது இக்காலத்தவர்களுக்கு 'வா' என்றாலும் வராது நீண்ட கால ம் நோய் இன்றி நலமோடு வாழ இறைவனை பிறாத்திகின்றோம்.
S
Amma your face shows your heart purity
மிக மிக்க மகிழ்ச்சி அம்மா அப்பா
Intha poloatha ulagathula innum Nalla manasu Ulla manithargal irukanga...valthgal ..iraivan arulal ..
Na yen chinna வயசுல இங்க சாப்டு இருக்கேன் சூப்பரா இருக்கும்
Good information. God bless the entrepreneur to serve long time. Big SALUTE to MSF. Awaiting for next positive video. 🌹🙋♂️😃
உளுந்து சேர்க்காத இட்லி இப்பொழுதுதான் கேள்விப்படுகிறோம் நல்ல விஷயம்
இட்லிக்கே பெருமை உளுந்து தான்...... உளுந்து மனித குளத்தின் சத்துக்கள் நிறைந்த உன்னத உனவு..... அதிக லாபத்தை மனதில் கொண்டு ஹோட்டல் நடத்துபவர்கள் மக்களுக்கு துரோகம் செய்கிறார்கள்.
கிராமத்தில் உள்ள சூழல் பார்க்க அழகாகவும் சாப்பாடு ருசியாகவும் உள்ளது 🤤
Nee saptta
Intha kadai idliku naan adimai..engal ooru pakathula iruku..enaga appaku rompa pudicha hotel..puttu kada kudal kulampu nu soluvaru
வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
Oil 🛢️ இல்லை அருமை. நன்றிகள்
சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சூப்பர் வாழ்த்துக்கள்
கடைசி வரையிலும் உளுந்து க்கு பதில ஒரு கிலோ அரிசிக்கு எவ்வளவு வெந்தயம் என்றே சொல்லவில்லை யே வியாபார விளம்பரம் 👌👌👌
1kg idly rice 25ml cup venthayam
Yes
Oru padikku oru kai pidi konjam old
Idli mavu serthu attanum.
இப்படி பட்ட மனிதர்கள் இருக்கிறார்கள் 🙏🏻
வாழ்த்துகள் 👍🏻💞
Their humanity and nature quality is equal to 🌿🍃🌿🍃nature and god
சூப்பர் மா நீங்க நல்லா இருக்கனும்
Super video.. useful to find such good hotel's. Thank you MSF👍
Sweet heart as how she smiles like an angel
இந்த அம்மா...அப்பாவுக்காவே அங்கு போகவேண்டும்....
All the best and God bless to both of them
Hard working and admirable. Ulundhu gives some protein and fibre which are vital for health Such idlies are unhealthy as they have a low Glycemic index
Unga videola enaku pidichathu voice bgm natural
31.8.2022 Wednesday 1.50 pm அருமையோ அருமை
பழமை சுவை மனம் தரம் இதுவே உணவு
Ethu pondra..nega podura vedio lam. Super
Vazga Valamudan and God bless
Vazhthukkal ungal sevai thodara 👌🏻💯👌🏻
Great 👍 God bless you 🙏
Really great ettali super
❤️❤️❤️❤️ happy 😭 amam miss 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Nalla manasu ulla manidhargal arumai ❤🥰👌👍
Our home town tiruchengode
Fav hotel and taste superb....
நல்ல விஷயம் Madras Foods நன்றி
1st time watching this Channel👌
Just impressed by your work👏
Keep rocking 🔥
Subscribed❤️
Oil ellama eppadi Murughesa..Murughesa..
Vendhayam idly first time kekkuran
Quality food
Nalla varaverppu
Super akka.
ஐயா அருமையான பதிவு இது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் விருப்பமுள்ளவர்கள் உங்களிடம் பயிற்சி எடுத்து கொள்ளலாமா
Simple and Super food Shop....Tq MSF
அருமை இட் லி குழம்பு செய்வது போடுங்கள்
YES Tq SAIRAM
Mashallah subahanallah arumai valthukal
Super 🙏 ammaa 🤗 🥰 👌 ❤
Unga paremarudhl arumai ❤️❤️
நல்ல உணவு எங்கு கிடைக்குதோ அங்கு மக்கள் தேடி வருவார்கள்
எங்க அம்மாவை பார்க்கிற மாதிரி இருக்கு....🙏🙏🙏🙏🙏
Andha manasu dhan sir kadavul🙏
Salute both
Tq so much...am in tiruchengode...bt Nala hotel search panitu eruntha nenga video potinka
Please help such a honest people
அருமை 👌👍
Super madam 💐🙏❤
Super amma 🥰🥰🥰🥰
சென்னை வாங்க மரியாதை சூப்பரா இருக்கும்
Wow superb very nice video valthukkal welcome valthukkal vazhga vazhglamudan oky thanks vanakkam valthukkal welldone keepitup oky 🙏🤝🤲👍👌👨🦱👩👩🦰👩👨🦱👌👍🤝🤲🙏
Madars st food channel சூப்பர் 🙏 கோயம்புத்தூர் வாசியே
Nice really good people
i always like mutton booty gravy only good for digestion also, Erode raja mess usually i had in mrg with idly, kal dosa in nal road junction. all the best parent god bless both. do well grow more & more.
எவ்வளவு பிரியமா கண்னு என்று சொல்றாங்க இவங்க மனதால் மிகப்பெரியவர்கள்.
Supernga 👌👌keep going 👍👍
Super amma naa vantha anga kandipa varuven amma
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
தலை வணங்குகிறேன் தாயே!
Great people..