Sri Lanka's economic crisis - a study| புதைக்குழியில் இலங்கை| Big Bang Bogan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 พ.ย. 2024

ความคิดเห็น • 896

  • @rosy4834
    @rosy4834 2 ปีที่แล้ว +93

    ஆஹா...இலங்கையில் பிறந்து வளர்ந்த ஒரு பொருளாதார வல்லுநர் போலவே பேசினீர்கள்.... வெகு சிறப்பு... நூறு வீதம் உண்மை ...வாழ்த்துக்கள் ...அற்புதம்....💐💐💐💐💐💐💐✨💕இலங்கையில் இருந்து...,

    • @Dresstailor
      @Dresstailor 2 ปีที่แล้ว +4

      இந்த சூழ்நிலையிலும் ராஜபக்ஷே எப்படி சிரிச்சுகிட்டே போஸ் கொடுக்கிறார்.

    • @pandianm5841
      @pandianm5841 2 ปีที่แล้ว

      @@Dresstailor இப்ப மட்டுமா அவர் சிரிக்கிறார்? ???லட்சக்கணக்கான அப்பாவி இலங்கை தமிழ் சகோதரர்களை ஈழப்போரில் கொன்று குவித்த போதும் சிரித்துக் கொண்டுதான் இருந்தார் ...என் ஈழத்து சகோதர சகோதரிகளை கொன்று புதைத்த இனப்படுகொலை வாதி ...

  • @Mr_mmmm
    @Mr_mmmm 2 ปีที่แล้ว +337

    அரைகுறையாக செய்தித்தாளில் வருவதை படித்துவிட்டு தான் ஒரு Economical புலி என்று buildup செய்பவர்களுக்கு மத்தியில் நம்ம BigbangBogan எப்பவுமே Great தான்

    • @Karthikkeyan96
      @Karthikkeyan96 2 ปีที่แล้ว +25

      Mean madan gowri?

    • @Binzdigital
      @Binzdigital 2 ปีที่แล้ว +1

      @@Karthikkeyan96
      Madan is legend. Dont you know

    • @Karthikkeyan96
      @Karthikkeyan96 2 ปีที่แล้ว +10

      I know madan op fan Base... all are internet study...

    • @Binzdigital
      @Binzdigital 2 ปีที่แล้ว +1

      @@Karthikkeyan96 yes..then why you mean madan gowri

    • @udhayasooriyan1985
      @udhayasooriyan1985 2 ปีที่แล้ว

      @@Binzdigital ne sollura Madhan vera ...pks watch full video then comment

  • @seemankorias3696
    @seemankorias3696 2 ปีที่แล้ว +234

    புலிகளுக்காக ஒரு LIKE 🔥🔥புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

    • @karthikkeyan964
      @karthikkeyan964 2 ปีที่แล้ว +9

      தமிழர்களின் தாகம் தமிழீழம்

    • @itsmehari4082
      @itsmehari4082 2 ปีที่แล้ว

      U mean u need a like for terrorism group ...LTTE

    • @mangaiarasi6956
      @mangaiarasi6956 2 ปีที่แล้ว +1

      😍😍😍😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

    • @aravindsundhar2675
      @aravindsundhar2675 2 ปีที่แล้ว

      சீமானை இலங்கைக்கு கிளம்ப சொல்லுங்க...
      அறுத்து தள்ளிட்டு வராரா ன்னு பாக்கலாம்

    • @kadaamurukan2733
      @kadaamurukan2733 2 ปีที่แล้ว +2

      வாழ்த்துக்கள் நண்பா...

  • @Srinivasan_1532
    @Srinivasan_1532 2 ปีที่แล้ว +2

    கடவுள் இருக்கிறார் சகோ.... செய்த பாவங்கள் துரத்துகிறது

  • @manoflash7432
    @manoflash7432 2 ปีที่แล้ว +9

    இதை விட யாரும் இவ்வளவு அருமையா சொல்ல முடியாது மிக தெளிவான பதிவு..நன்றி
    என் தலைவன் இருந்திருந்தால் இந்த நிலைமை வந்துருக்காது..🔥

  • @lifeasthought1323
    @lifeasthought1323 2 ปีที่แล้ว +41

    இலங்கை பற்றி பேசியதற்காக நன்றி சகோ ❤️❤️

    • @Dresstailor
      @Dresstailor 2 ปีที่แล้ว +3

      இந்த சூழ்நிலையிலும் ராஜபக்ஷே எப்படி சிரிச்சுகிட்டே போஸ் கொடுக்கிறார்.

    • @lifeasthought1323
      @lifeasthought1323 2 ปีที่แล้ว +1

      Avana paththi pesathinga bro

  • @Mr.moorthy
    @Mr.moorthy 2 ปีที่แล้ว +62

    எளிமையான முறையில் புரியும் வகையில் விளக்கம் தந்தமைக்கு நன்றிகள் சகோதரர் 🙏🙏🙏

  • @pattimandramraja2778
    @pattimandramraja2778 2 ปีที่แล้ว

    மிகச்சிறப்பு. வாழ்த்துகள். ஒரே ஒரு திருத்தம். *அன்னியச் செலவாணி* அல்ல.
    *செலாவணி*.

  • @mufavlogs1240
    @mufavlogs1240 2 ปีที่แล้ว +33

    எங்கள் நாட்டின் தற்போதய நெருக்கடி நிலமை பற்றி உங்களது சேனலில் பதிவு செய்தமைக்கு நன்றி!

    • @madansamy5535
      @madansamy5535 2 ปีที่แล้ว

      உங்கள் நாட்டு அதிபர் தூக்குமேடை ஏறும் நாள் வந்துவிட்டது,,,,,அடுத்து ஐநா தூசி தட்டபடுவது ஈழப்படுகொலை,,,,அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
      செல்வத்தைத் தேய்க்கும் படை.
      (முறை செய்யாதவனுடைய) செல்வத்தைத் தேய்த்து அழிக்க வல்ல படை அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ.
      தவறான ஆட்சியால் துன்பப்பட்டு, துன்பம் பொறுக்காத குடிமக்கள் சிந்திய கண்ணீர்தான், ஆட்சியாளரின் செல்வத்தை அழிக்கும் ஆயுதம்.
      சிவயோகி சிவக்குமார் விளக்கம்:
      துன்பத்தை தாங்காமல் அழும் கண்ணீர், இருக்கும் செல்வத்தை அழிக்கும் படை போன்றது.
      தன்நாட்டில் உள்ள மக்களை துனபறித்தினால் அந்த நாட்டின் ஆட்சி செய்பவன் முதற்கொண்டு பிச்சையெடுப்பான்,,வள்ளுவனின் தீர்க்கதரிசனம்

  • @subbumohan6490
    @subbumohan6490 2 ปีที่แล้ว +102

    ரொம்ப நன்றி அண்ணா ரொம்ப நன்றி நீண்ட நாட்களாக நான் கேட்டுக் கொண்டிருந்த வீடியோவை பதிவேற்றம் செய்தமைக்கு நன்றி நன்றி நன்றி

    • @ramchinna7406
      @ramchinna7406 2 ปีที่แล้ว +1

      👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @ramchinna7406
      @ramchinna7406 2 ปีที่แล้ว

      P

    • @rakum6814
      @rakum6814 2 ปีที่แล้ว

      Neengha ippudi comment pota mattum unghaluku heart like kedachudu ma

    • @ramchinna7406
      @ramchinna7406 2 ปีที่แล้ว

      🔥🔥🔥

    • @ramchinna7406
      @ramchinna7406 2 ปีที่แล้ว

      L

  • @howtomake01
    @howtomake01 2 ปีที่แล้ว +81

    குடும்ப ஆட்சியின் கொடூர முகம்..

    • @jackrulz4u
      @jackrulz4u 2 ปีที่แล้ว +1

      எந்த குடும்பம்

    • @muhammedzaid857
      @muhammedzaid857 2 ปีที่แล้ว

      @@jackrulz4u AMITSHA PAYANA IRUKKUMO

    • @muhammedzaid857
      @muhammedzaid857 2 ปีที่แล้ว +3

      tharperumai, mada kalavaram seivadin kodura mugam

    • @srinivasabalaji739
      @srinivasabalaji739 2 ปีที่แล้ว

      @@muhammedzaid857 ila sudalai paiyan

  • @kathir36kathir25
    @kathir36kathir25 2 ปีที่แล้ว +2

    தமிழை அழகாக உச்சரிக்க வேண்டுகிறேன் சகோ

  • @rosy4834
    @rosy4834 2 ปีที่แล้ว +5

    சொர்க்கம் போன்ற பூமி....ஆனால்..நரகத்து மனிதர்கள் .... அது தான் காரணம் ..நன்றி .. இலங்கை பற்றி பேசியதற்கு....

    • @kithinvimal153
      @kithinvimal153 2 ปีที่แล้ว

      Malayaleegal pola .....

    • @rosy4834
      @rosy4834 2 ปีที่แล้ว

      @@kithinvimal153 ya.....ya...correct..

  • @krishalanvlogs
    @krishalanvlogs 2 ปีที่แล้ว +64

    நீங்க இப்படி சொல்றங்க அண்ணா. Gas , Petrol க்கு ஒரு பகுதி வரிசையில் நிண்டாலும். இன்னொரு வரிசை KFC , PIZZA ,நகைக்கடையிலும் , சினிமா தியேட்டரிலயும் நிக்குது. உங்களுக்கு வேண்டும் என்றால் வீடியோ அனுப்பி விடுகிறேன்.

    • @ponraj0077
      @ponraj0077 2 ปีที่แล้ว +3

      Avunga lam rich peoples

    • @dinotcroos1462
      @dinotcroos1462 2 ปีที่แล้ว +2

      Evadam broo athu unmathan

    • @subbumohan6490
      @subbumohan6490 2 ปีที่แล้ว +6

      பாமர மக்கள் யாரும் தியேட்டர் வாசல் பீட்சா கடைகளில் வரிசையில் நிற்பது இல்லையே

    • @ponraj0077
      @ponraj0077 2 ปีที่แล้ว +4

      @@subbumohan6490 இப்போதைய சூழலில் பாமர மக்கள் என்பதை விட ஏழை மற்றும் நடுத்தர மக்கள் என்ற பதமே சரியாக இருக்கும்,

    • @krishalanvlogs
      @krishalanvlogs 2 ปีที่แล้ว +1

      ஒரே நாட்டு மக்கள் தானே 😡

  • @vamatchiva391
    @vamatchiva391 2 ปีที่แล้ว +3

    சாகட்டும் அனைத்து வகையான சிங்கள னும் சாகட்டும். எம் தமிழ் மக்களை கென்றே ஆகனும் என்று நினைத்த அனைத்து சிங்கள னும் சாகட்டும்..... ஆனால் எவராயினும் எம் மக்களே ... எம் தமிழ் மக்களான என் தாய், தந்தை,அண்ணன், அக்கா, தம்பி, தங்கை அனைவரும் மற்றும் அனைவரும் மிகவும் கவலைக்குரிய நிலையில் உள்ளனர்...... நான் மிகவும் உண்மையாகவே மனமார வருந்துகிறேன்....

  • @mastervikram2030
    @mastervikram2030 2 ปีที่แล้ว +4

    Thank you brother... எங்களோட நாட்டு நிலைமையை எடுத்து கூறியமைக்கு கோடி நன்றிகள்

  • @dkr1126
    @dkr1126 2 ปีที่แล้ว +92

    ஒரு இனத்தையே அழிச்சீன்கள, அதன் பலன் தான் இது. 😡😡😡இருந்தாலும் என் தமிழ்ஈழம் படும் பாடு கொடுமையானது.😭

    • @prakash_2023
      @prakash_2023 2 ปีที่แล้ว

      unga tharcharbu kolhai result ah yum parunga..

    • @dkr1126
      @dkr1126 2 ปีที่แล้ว +3

      @@prakash_2023 நான் என் நாடு ரொம்ப நல்ல நாடுன்னு சொல்லவே இல்லையே😊

    • @சிவகுமார்-ப6வ
      @சிவகுமார்-ப6வ 2 ปีที่แล้ว +2

      இலங்கை அரசாங்கம் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிய வேண்டும் என்று சொல்ல வேண்டும் கொன்று குவிக்கப்பட்டனர் தமிழன் தீபாவளி நல்வாழ்த்துக்கள் தமிழன் என்று சொல்லடா சொல்ல வேண்டும்

  • @janu5077
    @janu5077 2 ปีที่แล้ว +1

    மிகவு‌ம் வலிகள் நிறைந்த பதிவு, 🇱🇰,

  • @sivasiva-zo9ic
    @sivasiva-zo9ic 2 ปีที่แล้ว +7

    தகவலுக்கு நன்றி சகோ
    விடுதலைப் புலிகள் வரலாறு பற்றி ஒரு காணொளியை போடுங்கள்

  • @rathinamns2935
    @rathinamns2935 2 ปีที่แล้ว +12

    மிகவும் நேர்த்தியான உண்மையான, எதார்த்தமன பார்வை. நல்ல உரயாடல்...... நேர்மையான பதிவு.
    .... வழ்த்துக்கள் ஐயா.....

  • @saravanandeepi5508
    @saravanandeepi5508 2 ปีที่แล้ว +15

    ஒருவரை ஒருவர் மதிக்கும் சமூகமே உயர்ந்த நிலையை அடையும்

  • @thepatriot_24X7
    @thepatriot_24X7 2 ปีที่แล้ว +8

    இலங்கைத் தமிழர்களுக்கு இவர்கள் இழைத்த அநீதிக்கு இது தான் இறைவன் தந்த பரிசு!

  • @narenkartik2078
    @narenkartik2078 2 ปีที่แล้ว +32

    ராஜபக்சே நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அருக்க காத்திருக்கிறது

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கத்துடன் சிறப்பான காணொளிக்கு நன்றி.

  • @720DegreeEntertainment
    @720DegreeEntertainment 2 ปีที่แล้ว +1

    நான் இதுவரைக்கும் இந்த சேனல்ல பொருசா வீடியோ பத்தி கமண்டு போட்டது இல்ல... ஆனா இந்த வீடியோ அதை தடுத்துருச்சு... அருமை நண்பரே... ஒரே வீடியோல மொத்த விசயத்தையும் சொல்லிட்டிங்க... நன்றிகள் பல... ( தற்போதைய இந்திய அரசு செய்யும் வீன் செலவை பத்தி வீடியோ போடுங்கள் நண்பா ) முடிந்தால் ( உத்திரபிரதேசத்த பத்தி ஒரு வீடியோ )

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 ปีที่แล้ว +29

    Congratulations for achieving 200k subscribers 🎉🎉🎊🎊 ❤️❤️ innum valarnthu niraya saathika vazhthukkal 😇😇🙏🙏

    • @BLACKROCK54137
      @BLACKROCK54137 2 ปีที่แล้ว +1

      Thalaiva ingayum naan vandhutten

  • @tbash4766
    @tbash4766 2 ปีที่แล้ว +1

    இலங்கையின் இன்றைய நிலவரம் பற்றியும் அதற்கான காரணம் பற்றியும் தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி .
    London/யாழ் T bash

  • @seralaadantharmarajah659
    @seralaadantharmarajah659 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள். மிகவும் ஆழ்மையான ஆராய்ச்சி ஆனால் எளிதான விளக்கம்.

  • @sathishstudio3476
    @sathishstudio3476 2 ปีที่แล้ว +2

    இது எல்லா நடக்கும் என்று தான் அன்று ஒரு தலைவர் யுத்தம் செய்தார்.

  • @sasikanthanar8482
    @sasikanthanar8482 2 ปีที่แล้ว

    சரியான விளக்கங்களுடன் விரிவாக எமது பிரச்சினைகள் பற்றி கூறினீர்கள்... சில தமிழக செய்திகளில் பிழையான தகவல்களை தான் இவ்வளவு நாளும் பரப்பி இருந்தார்கள்... உங்கள் விளக்கத்திற்கு மிகவும் நன்றிகள்...
    தற்போது எங்களிடம் பணம் இருந்தும் கொள்வனவு செய்வதற்கு அத்தியாவசிய பொருட்கள் இல்லை..

  • @IMRANKHAN-on6xf
    @IMRANKHAN-on6xf 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி சகோ. உங்கள் வீடியோக்களைப் புரிந்துகொள்வது எளிமையானது மற்றும் பயனுள்ளது ♥️♥️♥️

  • @muthudinesh3428
    @muthudinesh3428 2 ปีที่แล้ว +20

    புலிகள் அளித்து காடுகளை வளர்க்க முடியா .எமது புலிகளை அழித்து இலங்கை வாழ முடியாது‍‌. /புனிதப் போர் வீரர்கள்/

    • @gobinath9753
      @gobinath9753 2 ปีที่แล้ว

      Awesome quote 👏 👌 👍

  • @visvamuralitharan7693
    @visvamuralitharan7693 2 ปีที่แล้ว

    Hi சகோ இந்த பொருளாதார நெருக்கடி காரணமாக பேரளவில் பாதிக்க படுவது நடுத்தர வர்க்கத்தவரும் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களும் மட்டுமே இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் மஹிந்த ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் சுற்றுலா பயணம் கேளிக்கைகள் என செழிப்பாக உள்ளனர் , இதில் இருந்து மீள வழி இல்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது எது எப்படியோ காலப்போக்கில் இதற்கு ஏற்ப வாழ பழக வேண்டியது தான் நமது நிலை சிறந்த் தொகுப்பு வாழ்த்துக்கள் தோழா வாழ்க வளர்க

  • @sanjeevvasudevkrishnan3941
    @sanjeevvasudevkrishnan3941 2 ปีที่แล้ว +1

    கடைசில சொன்ன அந்த வார்த்தைக்கு ரொம்ப நன்றி அண்ணா...

  • @subburajm3934
    @subburajm3934 2 ปีที่แล้ว +1

    அருமையான தெளிவான விளக்கம், தகவலுக்கு நன்றி வாழ்த்துக்கள் சகோ

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 2 ปีที่แล้ว +2

    பொருளாதாரத்தை பற்றி எதுவுமே தெரியாத இன்றைய ஒன்றிய அரசின் ஆட்சியால் வாடி வதங்குகிறோம். மக்கள் விரோத மதவெறி பாசிச கொள்கைகளை மட்டுமே அவர்கள் கடைபிடிப்பதால் நாம் மிகவும் அவதிபட்டபடி, துன்ப வாழ்வு வாழ்ந்து வருகிறோம்... அம்பானி சகோதரர்களை உலகின் முதல் பணக்காரர்களாக்கி விட வேண்டுமென உறுதிபூண்டு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். முதன்மை அமைச்சர் மட்டுமல்ல நிதிஅமைச்சர் நிலையும் இதுவே...

  • @paramarajahnaganathar629
    @paramarajahnaganathar629 2 ปีที่แล้ว +2

    ரொம்ப நன்றி நன்றி நிறைவான காணொளி .

  • @safwaazmohammed6704
    @safwaazmohammed6704 2 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரா❤️❤️🇱🇰🙏

  • @ayishmohamed3104
    @ayishmohamed3104 2 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம்

  • @ManiMani-tv9nd
    @ManiMani-tv9nd 2 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம்...... வாழ்த்துக்கள்

  • @abuali5250
    @abuali5250 2 ปีที่แล้ว +1

    தெளிவான விள்க்கம்,,,நன்றி,,நன்றி

  • @தமிழ்-ட7ண
    @தமிழ்-ட7ண 2 ปีที่แล้ว +2

    இலங்கை மக்கள் மீண்டும் சந்தோசமாக வாழ்வதற்கு இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்

  • @sancheef
    @sancheef 2 ปีที่แล้ว

    நேர்த்தியான ஆய்வு 👌👌 from இலங்கையிலிருந்து

  • @நாதகத்தம்பி
    @நாதகத்தம்பி 2 ปีที่แล้ว +3

    சிங்களன் சிதறும் நேரத்தை பயன்படுத்திக்கொள் என் உறவே.🐯🐯

  • @mugeshfuli8787
    @mugeshfuli8787 2 ปีที่แล้ว +1

    நம் நாடும் இது போல ஆகும் நாள் வெகு தொலைவில் இல்லை. இது போன்ற ஆட்சி இந்தியாவில் தொடர்ந்தால் கண்டிப்பாக நடக்கும். நம் நாடு இது போல தப்ப விட்ட தருணங்கள் பற்றி ஆய்வு செய்து காணொளி தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
    B cuber MUGESH மேற்கு வங்காளத்தில் இருந்து....
    வாழ்த்துக்கள்👍👍👍👍👍

    • @itsmehari4082
      @itsmehari4082 2 ปีที่แล้ว +1

      Dnt wry....India la Indah madrii Ila ..andha madrii politics Ila ...bcz it's BJP rule man ...not Banerjee 😏

    • @pandianm5841
      @pandianm5841 2 ปีที่แล้ว

      இது எல்லாம் அறிவற்ற நாதாரிகளுக்கு புரியாது சகோ.....

  • @kjmegan8692
    @kjmegan8692 2 ปีที่แล้ว +1

    சிறப்பு நண்பா

  • @senthilkanishk4277
    @senthilkanishk4277 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நண்பா

  • @sarujanview
    @sarujanview 2 ปีที่แล้ว +6

    மிக்க நன்றி நிறைவான காணொளி 🔥👍🏼

  • @teslamediatv4786
    @teslamediatv4786 2 ปีที่แล้ว +10

    என்னதான் கஷ்டத்தை இலங்கை சந்தித்தாலும் தமிழர்களைப் படுத்தும் அவல நிலை இன்னும் உள்ளது அண்ணா 😭🙄

  • @Ak-dg2ft
    @Ak-dg2ft 2 ปีที่แล้ว +15

    இலங்கையில் நடந்த சம்பவம் குறித்து ஆய்வு செய்து விட்டு கூறியது மிகவும் நல்லது.....

  • @balachandar3364
    @balachandar3364 2 ปีที่แล้ว

    நான்/நாங்கள் என்பதை மறந்து நாம் அனைவரும் உயிர்ப்புடள் இருக்க எவ்வாறு உதவி செய்ய வேண்டும் என்று வழி கூறுங்கள் சகோதரா. அனைத்து உயிர்களும் வாழ்வதற்காகவே அந்த/இந்த மண்

  • @18kugan
    @18kugan 2 ปีที่แล้ว +1

    நன்றிகள் நண்பா.

  • @lokeshloki5605
    @lokeshloki5605 2 ปีที่แล้ว +108

    தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன்🔥🐯

  • @jayabaljaya3312
    @jayabaljaya3312 2 ปีที่แล้ว +47

    இந்தியாவில் விவசாயம் குறைந்து கொண்டே வருகிறது .இதே நிலைமை தொடர்ந்தால் வரும் காலங்களில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அதனால் நாம் அனைவரும் விவசாயத்தை காப்பாற்ற வேண்டும்.

    • @devaprasad6179
      @devaprasad6179 2 ปีที่แล้ว +9

      விவசாயம் நன்றாக உள்ளது. ஆனால் அதற்கான விலை நிர்ணயம் சரியில்லை. மேலும் பொருளாதாரம் இறங்குகிறது.

    • @nanalganesh2700
      @nanalganesh2700 2 ปีที่แล้ว +4

      ஐயா விலை எங்களுக்கு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது (விவசாயிகளுக்கு) எங்களுக்கு

    • @rahulgandhi7766
      @rahulgandhi7766 2 ปีที่แล้ว +1

      India pathi thappa pesa lana thukamvaratha

    • @rahulgandhi7766
      @rahulgandhi7766 2 ปีที่แล้ว

      India va congrass enum 7 years ku thangura mari budget poto uoyarthirukanga so ethula nadakathu

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 2 ปีที่แล้ว

      @@rahulgandhi7766 ethu congress ah😲😂🤣

  • @KrishnamoorthiPragasam
    @KrishnamoorthiPragasam 2 ปีที่แล้ว

    தெளிவோவோவொவோ.....தெளிவு...செம்ம தலைவா

  • @CharalTamizhi
    @CharalTamizhi 2 ปีที่แล้ว +2

    எமது நாட்டு பொருளாதார நெருக்கடி பற்றி காணொளி செய்தமைக்கு நன்றி.
    🇱🇰🇱🇰🇱🇰

  • @peenaghana
    @peenaghana 2 ปีที่แล้ว

    உங்கள் சேனலை தொடர்ந்து பாக்கிறேன்... நன்று...
    கடன் பட்டார் நெஞ்சம் போல என்பது யாரு சொன்னது...

  • @MM-dh3wr
    @MM-dh3wr 2 ปีที่แล้ว +2

    At least something happening....கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.

  • @naveenrelish2498
    @naveenrelish2498 2 ปีที่แล้ว

    நாமளும் அந்த நிலமைக்கு தா போய்கொண்டு இருக்கோம்.. அத பத்தி வீடியோ போடுங்க ப்ரோ🔥🔥🔥🔥

  • @tastyvarietycooking9746
    @tastyvarietycooking9746 2 ปีที่แล้ว +68

    மதவாத இனவாத அரசியல் அழிவையே தரும் என்பது இலங்கையின் இன்றய நிலையில் மூலம் நாம் பெரும் அறிவு .இந்தியர்கள் இனியாவது விழித்து கொள்வார்களா

    • @senthilkumar803
      @senthilkumar803 2 ปีที่แล้ว +13

      இந்தியா விழிக்காது. இந்திய மக்கள் இலங்கையை விட மோசமானவர்கள்.

    • @madansamy5535
      @madansamy5535 2 ปีที่แล้ว

      அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
      செல்வத்தைத் தேய்க்கும் படை.
      மு.வரதராசன் விளக்கம்:
      (முறை செய்யாதவனுடைய) செல்வத்தைத் தேய்த்து அழிக்க வல்ல படை அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ.
      சாலமன் பாப்பையா விளக்கம்:
      தவறான ஆட்சியால் துன்பப்பட்டு, துன்பம் பொறுக்காத குடிமக்கள் சிந்திய கண்ணீர்தான், ஆட்சியாளரின் செல்வத்தை அழிக்கும் ஆயுதம்.
      சிவயோகி சிவக்குமார் விளக்கம்:
      துன்பத்தை தாங்காமல் அழும் கண்ணீர், இருக்கும் செல்வத்தை அழிக்கும் படை போன்றது.
      --வள்ளுவர் ஒரு தீர்க்கதரசி

    • @srinivasabalaji739
      @srinivasabalaji739 2 ปีที่แล้ว +2

      @@senthilkumar803 poda boomer uh

    • @pradeepvlogger07
      @pradeepvlogger07 2 ปีที่แล้ว

      @@srinivasabalaji739 👌

    • @pradeepvlogger07
      @pradeepvlogger07 2 ปีที่แล้ว +1

      Dai enga da erunthu varaiga neega ellam

  • @rajmohanraj8732
    @rajmohanraj8732 2 ปีที่แล้ว +1

    Thanks bro👍 ur subscriber from srilanka

  • @littletigers3523
    @littletigers3523 2 ปีที่แล้ว +1

    மிக நன்றாக விளக்கினார் ..👍🏼

  • @mrdot6963
    @mrdot6963 2 ปีที่แล้ว +7

    Great News&Well Explanation. Thank you Brother,,, Waiting for your next video📸 ♥️

    • @billaak417
      @billaak417 2 ปีที่แล้ว

      Illuminati dot?

  • @ஈழமாறன்
    @ஈழமாறன் 2 ปีที่แล้ว +14

    வணக்கம். உங்கள் பதிவுக்கு நன்றி. ஈழத்தில் இந்த சிங்களத்தின் பாவ கணக்கு இவ்விடயத்தை நினைவு படுத்துகிறேன்.
    சிங்களதேசம் அழியட்டும். இது ஊழ்வினை. ஈழ மக்கள் கஷ்டப்பட போகிறார்கள் என்பது வேதனையானது. ஓம் நமச்சிவாய 💚

    • @madansamy5535
      @madansamy5535 2 ปีที่แล้ว

      அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
      செல்வத்தைத் தேய்க்கும் படை.
      மு.வரதராசன் விளக்கம்:
      (முறை செய்யாதவனுடைய) செல்வத்தைத் தேய்த்து அழிக்க வல்ல படை அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ.
      சாலமன் பாப்பையா விளக்கம்:
      தவறான ஆட்சியால் துன்பப்பட்டு, துன்பம் பொறுக்காத குடிமக்கள் சிந்திய கண்ணீர்தான், ஆட்சியாளரின் செல்வத்தை அழிக்கும் ஆயுதம்.
      சிவயோகி சிவக்குமார் விளக்கம்:
      துன்பத்தை தாங்காமல் அழும் கண்ணீர், இருக்கும் செல்வத்தை அழிக்கும் படை போன்றது.
      --வள்ளுவர் ஒரு தீர்க்கதரசி

    • @prabanjaniprabanjani8223
      @prabanjaniprabanjani8223 2 ปีที่แล้ว

      மன்னிக்கவும் எல்லாரும் மனிதர்கள் தான் என் ஈசனை பணிந்து யாரையும் சபிக்காதிர்

    • @ஈழமாறன்
      @ஈழமாறன் 2 ปีที่แล้ว

      @@prabanjaniprabanjani8223 சிங்களம் ஈழ மக்களை கொன்று குவித்ததை மறந்தீரா?, துணிவு இருந்தால் எல்லோரும் மனிதர்கள் தான் என முதலில் சிங்களத்தை கூற சொல்லவும்.
      இன்றும் சிங்களம் எல்லா வழிகளிலும் தமிழ் இனத்தை ஒடுக்கி வருகிறது என்பது புரியவில்லையா?
      ஓம் நமச்சிவாய 💚

    • @madansamy5535
      @madansamy5535 2 ปีที่แล้ว +1

      @@ஈழமாறன் 🤣🤣🤣🤣🤣🤣🤣. வள்ளுவன் உண்மையில் தீர்க்கதரிசி தான் போல பிரபஞ்சவிதியை பயன்படுத்தி ஆராய்ந்து வள்ளுவன் திருக்குறளை எழுதிருக்காரு,,
      அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
      செல்வத்தைத் தேய்க்கும் படை.
      (முறை செய்யாதவனுடைய) செல்வத்தைத் தேய்த்து அழிக்க வல்ல படை அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ.
      :
      தவறான ஆட்சியால் துன்பப்பட்டு, துன்பம் பொறுக்காத குடிமக்கள் சிந்திய கண்ணீர்தான், ஆட்சியாளரின் செல்வத்தை அழிக்கும் ஆயுதம்.
      சிவயோகி சிவக்குமார் விளக்கம்:
      துன்பத்தை தாங்காமல் அழும் கண்ணீர், இருக்கும் செல்வத்தை அழிக்கும் படை போன்றது. இதே போல் கருணாநிதி,சோனியாகாந்தி குடும்பம் ,,, இனி வரும் காலங்களில் பெரிய அளவில் பாதிக்கப்படும் அதுக்கும் வள்ளுவன் குறள் எழுதிருக்காரு,,,🤣🤣🤣🤣
      இனம் போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
      மனம்போல வேறு படும்.நம் இனத்தார் போலவே உறவுகாட்டி, உள்ளத்திலே நம் இனம் அல்லாத கீழோரின் நட்பானது, விலைமகளிர் மனம் போலப் பெறுகிற பயனுக்குத் தகுந்தபடி மாறிவிடும்,,,,,இவனுங்க மூன்று குடும்பத்தின் சந்ததியே இல்லாமல் அழியப்போகுது🤣🤣🤣🤣🤣🤣🤣வேடிக்கை பார்க்க தயாராக இருந்து கொள்ளுங்கள்,,,,,🙃🙃🙃🙃🙃😷

    • @ஈழமாறன்
      @ஈழமாறன் 2 ปีที่แล้ว

      @@madansamy5535 நன்றி மதன்சாமி. ஓம் நமச்சிவாய 💚

  • @balajijaisankar8419
    @balajijaisankar8419 2 ปีที่แล้ว

    Puligal Ahh Pathii Pessiyadhuku Nandri Bro 🥲 🙏

  • @rajanmachado3400
    @rajanmachado3400 2 ปีที่แล้ว

    Sam arumaya sonneenga Ungala pughala vaarthaikal illa bro . Economy pathi theryathunu sollittu ippdi eliya paamarunukkum puriyura mathiri sonneenga super nanba. Unmayai ulaghukku urakka Sonathukku Mikka nandri. அனைத்து நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்

  • @rajamany5422
    @rajamany5422 2 ปีที่แล้ว

    Nala seithi sonathe ku nandri.

  • @karthikeyankesavan9528
    @karthikeyankesavan9528 2 ปีที่แล้ว

    Its Great News Sir, its really very useful msg to all and thanks for your msg.

  • @gopalakrishnanvnr
    @gopalakrishnanvnr 2 ปีที่แล้ว

    நன்றி

  • @jayaraj4453
    @jayaraj4453 2 ปีที่แล้ว +12

    தமிழ் மக்கள்,இலங்கையை விட்டு வெளியேறுவதை நிறுத்துங்கள்.

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 2 ปีที่แล้ว +62

    இலங்கையின் நிலையை இலகுவாக சொல்ல வேண்டுமெனில் "காப்பாத்துங்க😭"

    • @seenuvenugopal8003
      @seenuvenugopal8003 2 ปีที่แล้ว +2

      Revenge happened bro dnt feel

    • @tamilsuvinth86
      @tamilsuvinth86 2 ปีที่แล้ว +4

      ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்....

    • @madansamy5535
      @madansamy5535 2 ปีที่แล้ว

      அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
      செல்வத்தைத் தேய்க்கும் படை.
      மு.வரதராசன் விளக்கம்:
      (முறை செய்யாதவனுடைய) செல்வத்தைத் தேய்த்து அழிக்க வல்ல படை அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ.
      சாலமன் பாப்பையா விளக்கம்:
      தவறான ஆட்சியால் துன்பப்பட்டு, துன்பம் பொறுக்காத குடிமக்கள் சிந்திய கண்ணீர்தான், ஆட்சியாளரின் செல்வத்தை அழிக்கும் ஆயுதம்.
      சிவயோகி சிவக்குமார் விளக்கம்:
      துன்பத்தை தாங்காமல் அழும் கண்ணீர், இருக்கும் செல்வத்தை அழிக்கும் படை போன்றது.

    • @samikshaloganathan4270
      @samikshaloganathan4270 2 ปีที่แล้ว +2

      Karuthadai biriyani

  • @Dresstailor
    @Dresstailor 2 ปีที่แล้ว +1

    இந்த சூழ்நிலையிலும் ராஜபக்ஷே எப்படி சிரிச்சுகிட்டே போஸ் கொடுக்கிறார்.

  • @DHARMARaj-ln2ej
    @DHARMARaj-ln2ej 2 ปีที่แล้ว

    Bro super..👌
    எங்க நாட்டு social media க்கள் எல்லாம் உங்ககிட்ட மூ.....ம் வாங்கி குடிக்கனும்.

  • @prasan8825
    @prasan8825 2 ปีที่แล้ว +3

    One very good point you stated, a govt should always invest in creating new business which benefit people livelihoods along with creating infrastructure. 👏

  • @Ajithkumar-iy2vg
    @Ajithkumar-iy2vg 2 ปีที่แล้ว +3

    Srilanka mathire porulathara thil megavum pin thangiya venezuela country pathi solunga Big bang
    congratulations For 200k Bucubers Family 👍😎

  • @chandramohan1950
    @chandramohan1950 2 ปีที่แล้ว

    Thanks Anna engalutaya prachchayana paththi pasunathukku kannir udan nam menduwaruwom vilthalum vidai aguwom iam from srilanka

  • @myouramokan
    @myouramokan 2 ปีที่แล้ว +1

    What a crystal clear explanation about the Sri Lankan's forex crisis

  • @Arun55891
    @Arun55891 2 ปีที่แล้ว +1

    Just , i saw the thanthi tv news explained abt the Srilankan economic crisis, they explained abt the same points you had explained in this video..Great work bro.keep it up.Hope Srilanka will recover quickly in this crisis .

  • @sreemantrakalikali4444
    @sreemantrakalikali4444 2 ปีที่แล้ว +1

    Really super speech sir

  • @yogaraj7013
    @yogaraj7013 2 ปีที่แล้ว +1

    Hi bro I watched ur all videos those re really good I like it bro and congratulations 200k subscribers keep rocking bro from Malaysia

  • @SuperRhythmic
    @SuperRhythmic 2 ปีที่แล้ว +15

    இங்க மோடி இப்போ என்ன பண்ணுறா‌ரோ. அத அங்க ராஜபக்சே பண்ணிட்டான்...

    • @தமிழ்ச்செல்வன்-ந9ற
      @தமிழ்ச்செல்வன்-ந9ற 2 ปีที่แล้ว +1

      நல்லா காமெடி பண்றீங்க தலைவா!
      என்ன ஒன்னு நீங்க தான் சிறிக்கனும்

    • @SuperRhythmic
      @SuperRhythmic 2 ปีที่แล้ว

      @@தமிழ்ச்செல்வன்-ந9ற அது சிரிக்கணும்...
      'றி' வருமா இல்ல 'ரி' வருமானு தெரியல உங்களுக்கு.. பேர் மட்டும் தமிழிச்செல்வன்...

  • @thadechanamoorthypryathars1030
    @thadechanamoorthypryathars1030 2 ปีที่แล้ว +1

    அவ்வளவும் உண்மை உங்கள் புகழ் பரவட்டும்😎😎😎

  • @vikramm4963
    @vikramm4963 2 ปีที่แล้ว +1

    🔥மேதகு பிரபாகரன் 🔥

  • @rafeekbrthos9634
    @rafeekbrthos9634 2 ปีที่แล้ว +1

    இலங்கையில் செய்த அதே மத அரசியலை தான் இந்தியாவில் மோடி இப்போது செய்து கொண்டிருக்கிறார்

  • @AS235DI
    @AS235DI 2 ปีที่แล้ว +2

    Fantastic explanation 👍🏼

  • @yarlbhanu
    @yarlbhanu 2 ปีที่แล้ว

    Very informative data brother
    🇱🇰 I'm srilankan

  • @naveent9626
    @naveent9626 2 ปีที่แล้ว +10

    லட்சக்கணக்கான தமிழ் மக்களை கொன்றதற்காக இப்போ அனுபவிக்கின்றனர்

  • @meiyappanselvam4650
    @meiyappanselvam4650 2 ปีที่แล้ว +4

    Quality content and research bro,great effort👍👏👏👏

  • @SuperiorCake386
    @SuperiorCake386 2 ปีที่แล้ว +1

    From this I learnt to be independent so i am going improve my farming skills

  • @varakanthavarajasingam7204
    @varakanthavarajasingam7204 2 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா

  • @SekarSekar-kf8zc
    @SekarSekar-kf8zc 2 ปีที่แล้ว +3

    Thank u so much...

  • @vijaysubburaj624
    @vijaysubburaj624 2 ปีที่แล้ว

    வணக்கம் போகன். உங்கள் வீடியோக்கள் சூப்பர். பல கொடுங்கோலர்களையும் அவர்கள் நடத்திய கொலைகளையும் பற்றி வீடியோ போட்டுள்ளீர்கள். நம்ம தமிழ்நாட்டில் கீழவெண்மணி படுகொலையையும் பெரியாரின் நிலைப்பாட்டையும் பற்றி வீடியோ போடுங்களேன். நன்றி.

  • @devarajan2291
    @devarajan2291 2 ปีที่แล้ว

    Great video. Depth explanation. Kudos..

  • @karkuzhali9046
    @karkuzhali9046 2 ปีที่แล้ว

    அருமை

  • @arulraj6316
    @arulraj6316 2 ปีที่แล้ว +1

    சிறப்பு 👍

  • @mr.villagemen2235
    @mr.villagemen2235 2 ปีที่แล้ว

    Valthukkal 200k mela. 10m subscribe varanum nanba👍

  • @vigneshtamizh4091
    @vigneshtamizh4091 2 ปีที่แล้ว +1

    பிரபாகரன்❤️

  • @truthalwayswinss
    @truthalwayswinss 2 ปีที่แล้ว +1

    Amazing and detailed analysis of the sri Lanka crisis. Understood many issues

  • @aravindhandhanabal4547
    @aravindhandhanabal4547 2 ปีที่แล้ว

    Nice & Understandable Explanation bro...

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 ปีที่แล้ว +1

    இலங்கையின் ஆட்சியதிகாரம் முழுவதுமாக தமிழர்கள் கைகளில் இருந்திருந்தால் இலங்கை மிகச்சிறந்த ஒரு முன்னேற்றம் உள்ள நாடாக அமைந்திருக்கும்