ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

பெட்ரோலின் கதை | History of Petrol | BigBang Bogan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ส.ค. 2024
  • பெட்ரோல் ஏன் இவ்வளவு அதிக விலைக்கு விற்கபடுதுங்கிற கேள்விக்கு பதிலை தேடியபடியே பெட்ரோலோட வரலாறு என்ன?, பெட்ரோல் இந்தியாவுக்கு எப்போது எப்படி வந்தது? இன்று மிகப்பெரிய நிறுவனமான வளர்ந்திருக்கிற ரிலையன்ஸின் வரலாறு என்ன? பெட்ரோல் விலையேற்றத்துக்கும் விலை வீழ்ச்சிக்குமான காரணம் எல்லாம் என்னென்ன? ஏன் இந்தியாவுல இவ்வளவு விலைக்கு பெட்ரோல் விற்பனையாகுது? பெட்ரோலோட விலை எப்படி கணக்கிடப்படுதுங்கிறதையெல்லாம் இந்த வீடியோவுல பார்ப்போம். இது பெட்ரோலின் மிகப்பிரம்மாண்டமான வரலாறை சுருக்கி சின்னதா புரியறமாதிரி சொல்றதுக்கான முயற்சி. பாருங்க.
    In the course of understanding the reasons behind the petrol hike lets unravel other questions that revolves around the petrol like what is the history of petrol? what is the reason for petrol's price fluctuation in international arena? what are the products that we get from crude oil? what is the politics involved with petrol? what is the history of petrol in India? what is the history of Reliance Industries? How the petrol price is calculated in India? and so on..We have tried to briefly explain the centuries old history line of petrol in this video
    ▬ Contents of this video ▬▬▬▬▬▬▬▬▬▬
    0:00 - Intro
    0:28 - History of Petrol
    6:30 - How crude oil refined
    7:27 - Petrol in India
    9:44 - Petrol Politics
    12:17 - petrol and diesel price breakup
    Link to the Bechtel and Bolivia story
    • மழையை விற்க நினைத்த கம...
    Follow us on
    Facebook: bit.ly/3qO4xqm
    Twitter: bit.ly/3qQgpbI
    Instagram: bit.ly/3kgqoo1
    Sources
    Tamil hindu
    bit.ly/3bMfAKL
    Louisiana Govt
    bit.ly/3keEEgY
    Offshore Technology
    bit.ly/3dBfKHj
    Jstor,org
    bit.ly/3bunisJ
    Director General of Hydrocarbons India
    bit.ly/3aHXGJz
    #petrol #bigbangbogan #pricehike

ความคิดเห็น • 639

  • @michaelraj7980
    @michaelraj7980 3 ปีที่แล้ว +131

    பெட்ரோல் வரலாறு பற்றிய மிக தெளிவான விளக்கமான புதுமையான தகவல்களுக்கு நன்றி புரோ.. பயனுள்ள பதிவு. அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு.

    • @a.k.p.5319
      @a.k.p.5319 3 ปีที่แล้ว +3

      Good content. Reliance got good relationship with that American company. India moves toward bright future

    • @Harikumar-ud2ou
      @Harikumar-ud2ou 3 ปีที่แล้ว

      @suresh viju qAqY

    • @jageerhusainabdhullathief1056
      @jageerhusainabdhullathief1056 2 ปีที่แล้ว +2

      Petrol price hike from 3 rupees to 5 rupees per liter at 1975

    • @statuschannel9615
      @statuschannel9615 2 ปีที่แล้ว

      Humble request please do🙏🙏 full indian history with several parts like from ancient India..it will be useful for students study purpose also ...we will definitely support you bro..❤️👍🏻

  • @mariajegan2409
    @mariajegan2409 3 ปีที่แล้ว +116

    One of the most unrated Tamil TH-cam channel❤️❤️

    • @hemeshhem3465
      @hemeshhem3465 3 ปีที่แล้ว

      Kudiya sikram mela vanthruvaru dont wry 😎

    • @jehancharle
      @jehancharle 2 ปีที่แล้ว

      TH-cam ku pudhusa??!!!

  • @Philippe.Abraham
    @Philippe.Abraham 2 ปีที่แล้ว +9

    I remember 22-24Rs.
    My dad used to fill 3.5-4 litres for our TVS moped in 100Rs. Balance he used get coconut milk.(தேங்காய்பால்) for me and my sister while returning from school.
    Petrol filling and coconut milk on every Friday Eve.
    Good old memories. Missing my Dad 🙁😟😢

  • @srimuruganroadways4723
    @srimuruganroadways4723 3 ปีที่แล้ว +10

    வணக்கம். உங்கள் காணொளி கடந்த கால நிகழ்வுளை கண்முன் காண்பது போன்று உள்ளது. உங்கள் பணி மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @indramadhu7886
    @indramadhu7886 3 ปีที่แล้ว +12

    In 1968 Rs 1/- oil 25ps near LIC building Mount road. For my Ideal Jawa Scooter.

  • @arulmayan7426
    @arulmayan7426 2 ปีที่แล้ว +1

    உங்களுடைய பேச்சு கவனிக்கத்தக்க வகையில் உள்ளது அதேபோல் இடையில் வரும் நகைச்சுவையான வீடியோவும் ரசிக்கும்படியாக உள்ளது.😂👏👏வாழ்த்துக்கள் 💐

  • @ramakrishnansrinivasan4806
    @ramakrishnansrinivasan4806 3 ปีที่แล้ว +30

    When my father had lorry and car during 1972, petrol was 1.30 rupee and diesal was 85 paise per litre..
    Those times it was common petrol engine lorries and buses, after wards turn to diesel engines!

  • @kalaiehilarasu3883
    @kalaiehilarasu3883 3 ปีที่แล้ว +31

    அருமையான பதிவு. கல்லூரி வகுப்பில் பேராசி ரியர் பாடம் நடத்தியது போல் இருந்த்து.

  • @walkerpantham
    @walkerpantham 3 ปีที่แล้ว +18

    தம்பீ.., நான் 1989ல முதன்முறையா பெட்ரோல் போடும்போது.. அதன் விலை Rs. 7.00/ pl.

    • @rajananthan4981
      @rajananthan4981 2 ปีที่แล้ว +1

      புரியுது மாயாவி

    • @walkerpantham
      @walkerpantham 2 ปีที่แล้ว +1

      @@rajananthan4981 நன்றி.. 💐💐💐

    • @vikramsivakumar2943
      @vikramsivakumar2943 2 ปีที่แล้ว +1

      Apppa athu athigam

  • @michaelraj7980
    @michaelraj7980 3 ปีที่แล้ว +11

    நீங்கள் ஒரு தகவல் களஞ்சியம் புரோ... அரசு தேர்வுக்கு படிப்பவர்கள் கூட பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

  • @Pandian015
    @Pandian015 2 ปีที่แล้ว +4

    காக்கா கதையே திமிங்கிலம் 🐳🐳 🐋 அளவு கதை சென்றார் பெட்ரோல் செல்லவா வேனும் .all v interesting...keep rocking 👍👍👏👏👏

  • @Prithiviraj1998
    @Prithiviraj1998 3 ปีที่แล้ว +12

    தலைவா வேற லெவல் யா நீ 😎😎👑

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 2 ปีที่แล้ว

    பெட்ரோலிய விளக்கம் அருமை. மொத்தத்துல அதிகாரத்தில் இருப்பவர்களை தவிர உலக மக்கள் அனைவரும் தியாகிகள் நம்ம நாட்டிலும் அதிகாரத்தில் இருப்பவர்கள் தவிர மற்ற அனைவரும் தியாகிகள் தான். உலகத்திலேயே மிகவும் அதிகமாக வரி விதிக்கும் நாடு நம் இந்திய நாடு தானாம். கண்ண கட்டி காட்டில் விட்ட கதையாக இருக்கிறது.

  • @jayabalansp2754
    @jayabalansp2754 ปีที่แล้ว

    அருமையான காணொளி. அறிய பல விடயங்கள் தெரிந்துகொண்டேன். நன்றிகள்.

  • @rockykrish2734
    @rockykrish2734 3 ปีที่แล้ว +2

    சொல்லும் விதம் எளிமை.

  • @ananth6852
    @ananth6852 2 ปีที่แล้ว +1

    அருமையான காணொலி சகோ.

  • @periclesonkeethstephen4973
    @periclesonkeethstephen4973 3 ปีที่แล้ว +9

    நகைசுவையாக சொல்வதால் சலிக்காமல் பார்க்க கூடியதாக உள்ளது. அருமை அருமை

    • @BigBangBogan
      @BigBangBogan  3 ปีที่แล้ว +2

      நன்றிகள் 🙏

  • @senapathisivam1400
    @senapathisivam1400 2 ปีที่แล้ว

    என் 1 rst time pet 1 ரூ 10 பைசா... இன்று 113 ரூபாய்...மகிழ்ச்சியாக உள்ளது...மேலும் வளர வாழ்த்தும்
    ஓட்டை விற்றவர்களில் ஒருவன்.

  • @bookof27intamil21
    @bookof27intamil21 3 ปีที่แล้ว +3

    மிகவும் தேவையான பதிவு
    மனமார்ந்த நன்றிகள் bro இறைவன் ஆசிஎப்போம் உள்களுக்கு இருக்கும்

  • @venkateshsudharsan5670
    @venkateshsudharsan5670 3 ปีที่แล้ว +30

    Nice video, great work in explaining the calculations behind the petrol cost
    I remember wayback in the year 2004 the petrol was Rs 45 approximately per litre

  • @adriankasa4339
    @adriankasa4339 2 ปีที่แล้ว +5

    You are right Bro. I still remember during 1990 gulf war, there was a petrol shortage. Me and my father went to the nearest bunk to fill petrol for my dads bike, that time the price was 8 rs.

  • @srinivasanpoongavannam3955
    @srinivasanpoongavannam3955 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் தோழர். அருமையான பதிவு நன்றி பகிர்வுக்கு.

  • @piraisoodanm2249
    @piraisoodanm2249 2 ปีที่แล้ว

    சூப்பர். பெட்ரோல் பற்றிய முழு விவரம் அறிந்தோம்.
    நான் போட்டது 27 ரூபாயில்.

  • @sakbhu001
    @sakbhu001 2 ปีที่แล้ว +11

    Great content, awesome modulation.. and here are my 2 cents.. As per recent survey, Venezuela has the world's largest oil reserves at 300 billion barrels of proven deposits, followed by Saudi Arabia at 265 Billion barrels. Also, the reason gulf countries are able to produce cheaper oil, boils down to "production cost per barrel". You see, oil can be extracted at various sources employing multitude of methods. In the gulf region, you just have to dig a bore well in the desert and oil gushes out. But in places like north sea, you need to establish an oil rig in the middle of the ocean which is expensive. Similarly, in USA they employ hydraulic fracturing simply known as fracking, which is cheaper than extracting via ocean rig, but way more costly than digging the desert like in middle east. So, while the Saudis can extract a barrel of oil for 7 USD, Americans with fracking method have to spend in excess of 40 USD for the same. While it takes 65 USD or more to extract from an oil rig. So while Saudis can sell oil at 45 usd per barrel and still make a decent profit, canadians , Brits and Yankees cannot

  • @ramachandranpillai5315
    @ramachandranpillai5315 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் ருடால்ஃப் டீசல் பற்றிய தகவல்கள் சிறப்பு நான் எதிர் பார்த்ததுதான் தாங்களின் ஒவ்வொரு காணொளியும் அருமையாக உள்ளது . வாழ்த்துக்கள்.

  • @rathinavel8173
    @rathinavel8173 ปีที่แล้ว

    ஒவ்வொரு வீடியோவும் மிகசிறந்த தரமான தகவல் நண்பா👌👌♥♥♥

  • @veppamarathupeyi3385
    @veppamarathupeyi3385 3 ปีที่แล้ว +2

    உங்கள் காணொளியை பார்த்து முடித்ததும் ஒரு புத்தகத்தை படித்து முடித்த திருப்தி ஏற்படுகிறது

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 2 ปีที่แล้ว

    Romba arumaiyaha ulladhu. Theriyadha visayngal. Enna arumai. Neer vazhga. Nin kulam vazhga

  • @umamakendiran.1990
    @umamakendiran.1990 3 ปีที่แล้ว +2

    மிக அருமையான பதிவு

  • @amjathronaldocr7
    @amjathronaldocr7 3 ปีที่แล้ว +2

    Nega vela level bro..thanks for your information.its too useful

  • @Karattupatty2017
    @Karattupatty2017 2 ปีที่แล้ว

    நண்பரே....உங்கள் வீடியோக்கள் அனைத்தும் சூப்பர்.சொல்ல வந்த விஷயத்தை வள வள கொழ கொழ னு ஜவ்வா இழுக்காம, ரத்தினச் சுருக்கமாக, சுவாரஸ்மாக சொல்றிங்க.
    சூப்பர் ஜி......Face Book la உங்க வீடியோஸ் பாத்ததுக்கு அப்புறம்தான் TH-cam ல வந்து இன்னும் பல வீடியோஸ் பாத்து சப்ஸ்கிரைப் பண்ணிணேன்....சூப்பர் ஜி.....விகடன் பதிப்பகத்துல வந்தார்கள் வென்றார்கள் புத்தகம் வரலாறு பாடத்தை படிக்காத &பிடிக்காதவங்களை கூட பிடிக்க வச்சுடும்.படிக்க வச்சுடும்.அந்த மாதிரி உங்க வீடியோஸ் எல்லாமும் எங்களுக்கு தெரியாத நிறைய பல விஷயங்களை அருமையா சொல்றிங்க Bro....வாழ்த்துகள் Bro....இந்த மாதிரி நிறைய செய்திகள்& வரலாற்று நிகழ்வுகளையும் போடுங்க Bro....

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 2 ปีที่แล้ว +1

    Thanks ur information, Including comedy

  • @AnilKumar-gw1om
    @AnilKumar-gw1om 3 ปีที่แล้ว +5

    Next alcohol history pathi podunga bro

  • @mohamedhasan8130
    @mohamedhasan8130 3 ปีที่แล้ว +3

    very vice explanation and easily understanding speech

  • @AnilKumar-gw1om
    @AnilKumar-gw1om 3 ปีที่แล้ว +2

    Awaiting for next vedio bro

  • @ananth.r9862
    @ananth.r9862 2 ปีที่แล้ว +2

    Super explanation with clearly

  • @prabubu9682
    @prabubu9682 3 ปีที่แล้ว +1

    Semma bro..... nice explanation....

  • @venkatram7388
    @venkatram7388 3 ปีที่แล้ว +3

    தெளிவானே விளக்கம் 👌👌

  • @rajaraja581
    @rajaraja581 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவுகள் அண்ணா

  • @vijilakshmi4498
    @vijilakshmi4498 2 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம். சிறப்பு

  • @travellingmyownway
    @travellingmyownway 3 ปีที่แล้ว +12

    நான் முதலில் பெட்ரோல் போடும்போது 17.38 அதையே சில்லரை குடுக்க முடியாது என்பதால் 20 ரூபாய்க்கு போடுவோம்

  • @gauthamd1819
    @gauthamd1819 3 ปีที่แล้ว +5

    Thanks brother!!! 🙏

  • @SenthilKumar-fm1zo
    @SenthilKumar-fm1zo 3 ปีที่แล้ว +2

    காணொளி நல்ல நிறைய தகவல் களுடன் இருந்தது.. 👌👌👌வாழ்த்துக்கள்.. Diggy boy comedy super ah iruku..

  • @user-ss4zt5ub2j
    @user-ss4zt5ub2j 3 ปีที่แล้ว +2

    தல நீ வேற லெவல்

  • @abuali5250
    @abuali5250 2 ปีที่แล้ว

    அருமை பதிவு,,நன்றி

  • @SaravananSaravanan-dl6gp
    @SaravananSaravanan-dl6gp 3 ปีที่แล้ว

    Arumaiyana padhi vu

  • @georgeamrile6685
    @georgeamrile6685 3 ปีที่แล้ว +2

    Excellent information 👍

  • @riderregan5284
    @riderregan5284 3 ปีที่แล้ว +2

    Very nice machi 👍🏿👍🏿👍🏿

  • @tamil2444
    @tamil2444 7 หลายเดือนก่อน

    Most underrated... TH-cam channel pa...😪🥺... Ungala rmbo pudichu irukku broi

  • @jinnagopi3664
    @jinnagopi3664 3 ปีที่แล้ว +5

    pop corn🍿+ bbb video❤❤interesting thalaivan vere level🔥🔥

  • @bharath_brt
    @bharath_brt 3 ปีที่แล้ว +2

    Nice Explanation 😇

  • @niththisababathipillai7105
    @niththisababathipillai7105 3 ปีที่แล้ว +2

    சகோ உங்கள் முயற்சியை கைவிடாதீர்கள் ஒரு நாளைக்கு உங்கள் சனல் குறிப்பிட்டு சொல்லுமளவிற்கு மாறும் இப்படியே செல்லுங்கள் வாழ்த்துக்கள்

    • @BigBangBogan
      @BigBangBogan  3 ปีที่แล้ว

      நன்றி சாகோ

  • @damodaran4267
    @damodaran4267 2 ปีที่แล้ว

    Tq for the valuable information.

  • @arucivil1986
    @arucivil1986 3 ปีที่แล้ว +3

    நல்ல தகவல் நன்றி❤️❤️

  • @parthasarathi9312
    @parthasarathi9312 3 ปีที่แล้ว +1

    Super brefing

  • @adhithya11
    @adhithya11 3 ปีที่แล้ว +1

    Super very exraordinary explanation.......u go ahead good future

  • @peace9016
    @peace9016 2 ปีที่แล้ว

    Detailed explanation of Petrol and desiel super super

  • @statuschannel9615
    @statuschannel9615 2 ปีที่แล้ว +4

    Humble request please do🙏🙏 full indian history with several parts like from ancient India..it will be useful for students study purpose also ...we will definitely support you bro..❤️👍🏻

  • @thomasrajan6753
    @thomasrajan6753 2 ปีที่แล้ว

    Wonderful and Very Useful information and General Knowledge one should know Thanks 👍👏👏👏👏🙌

  • @rameshramesh-bv2ke
    @rameshramesh-bv2ke 3 ปีที่แล้ว +1

    Today only I came to know about this Chanel. Very well. Please keep going. ALL THE VERY BEST.

  • @venkatv6122
    @venkatv6122 3 ปีที่แล้ว +1

    Super super

  • @elavarasudakshinamoorthy5749
    @elavarasudakshinamoorthy5749 3 ปีที่แล้ว +3

    Very good explanation.I spent 15.20 rs Pertol plus oil together. All 2 stroke scooters

  • @anugraha4616
    @anugraha4616 10 หลายเดือนก่อน

    Jii ,... The same josh on your face comes to us when we watch your video.... And The way you explaining is unique bro ....

  • @krkavinsandron
    @krkavinsandron 2 ปีที่แล้ว

    அருமை.

  • @usharanik8279
    @usharanik8279 3 ปีที่แล้ว +1

    Awesome

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 3 ปีที่แล้ว +1

    200% vat, OMG very good information, congratulations

  • @samsudeen7654
    @samsudeen7654 3 ปีที่แล้ว +8

    Your way of expression really good each and every content very interesting good job bro go ahead further

  • @dharanitdsdharani5784
    @dharanitdsdharani5784 3 ปีที่แล้ว +2

    சிறந்த விளக்கமளிப்பவர்

  • @Rama-ix3vl
    @Rama-ix3vl 2 ปีที่แล้ว

    அருமை

  • @manikandan-ek6sr
    @manikandan-ek6sr 3 ปีที่แล้ว +22

    ஒரு லிட்டர் 28 ரூபாய்.. நான் முதலில் பெட்ரோல் வாங்குபேது..

    • @raavanaraavanapitchai2321
      @raavanaraavanapitchai2321 3 ปีที่แล้ว +1

      எந்த வருடம் தோழர்.

    • @tamilboys570
      @tamilboys570 3 ปีที่แล้ว

      1000 year back 😂

    • @mohamedtajudeen7472
      @mohamedtajudeen7472 3 ปีที่แล้ว +1

      @@tamilboys570 yele yenaku vayasu yennadu theriyumla yele yenaku vayasu 2000

  • @kumaravelgopi3546
    @kumaravelgopi3546 3 ปีที่แล้ว +1

    Super 👌👌👌👌👌

  • @satheessrirajagulathevan7727
    @satheessrirajagulathevan7727 2 ปีที่แล้ว

    👍👍👍arumai

  • @sahaptheen7738
    @sahaptheen7738 3 ปีที่แล้ว +1

    சிறப்பான பதிவுகள் சகோதரா

  • @soundarapandi9937
    @soundarapandi9937 3 ปีที่แล้ว +1

    நம்ம சேனல் தான் bro என் favourite, next alcohol history podunga bro

  • @packyas6152
    @packyas6152 2 ปีที่แล้ว +4

    நா எப்பவும் 100₹ க்குதான் போடுறது ஆனா போன வருஷம் இந்நேரம்லாம் 100க்கு 1.2L போட்டேன் 😭😭😭

  • @chandramohanc3
    @chandramohanc3 3 ปีที่แล้ว +2

    Sir today topic fantastic 👏. Superb.

  • @moidhinmohideen9019
    @moidhinmohideen9019 3 ปีที่แล้ว +2

    Super brother keep it up

  • @seenuAviator
    @seenuAviator 3 ปีที่แล้ว +2

    Awesome 🎉🎉🎉

  • @muthukumar.n1562
    @muthukumar.n1562 3 ปีที่แล้ว +3

    Your story narration is good and simply explained.

  • @sridharsridhar646
    @sridharsridhar646 3 ปีที่แล้ว +1

    Welldone sir
    Explained simply But
    Detailed sir

  • @elangovanraj9330
    @elangovanraj9330 3 ปีที่แล้ว +2

    Super bro ur true economist

  • @shajahan4506
    @shajahan4506 3 ปีที่แล้ว +1

    ஆஹா இத்தனை நாளா இந்த வீடியோவை பார்க்காமல் விட்டுட்டேனே🤔

  • @economicsteacher6698
    @economicsteacher6698 2 ปีที่แล้ว +1

    Thank you for your valuable information. I think you are invention man in new topics

  • @pandithurai1737
    @pandithurai1737 2 ปีที่แล้ว +1

    அது நிங்க சொல்வது சரி தான் Fuel gas fasil energy நீண்ட காலம் நிற்காது தீர கூடிய கனிம வளங்களை கொண்ட பொருளாதார நிலை என்பது நிலைத்த பொருளாதாரம் அல்ல...இது அழிவை நோக்கி சொல்லும் பொருளாதாரம்...

  • @raajneesht7320
    @raajneesht7320 3 ปีที่แล้ว +3

    Underrated channel

  • @verithanam2012
    @verithanam2012 3 ปีที่แล้ว +1

    U r all video sema jiii super

  • @ravichandrank1286
    @ravichandrank1286 3 ปีที่แล้ว +14

    Thanks Bigbang Bogan for the discovery of Petrol history. I will ask my son to follow your series. All the best and please do not change the track after the 📈👍

  • @vengatesanc5376
    @vengatesanc5376 2 ปีที่แล้ว +1

    Tax good explanation 👌

  • @charlesprestin595
    @charlesprestin595 3 ปีที่แล้ว

    செம்ம

  • @prasanthkumar9355
    @prasanthkumar9355 3 ปีที่แล้ว +2

    Every one should watch this video, nice content bro.

  • @raghulsharma7455
    @raghulsharma7455 3 ปีที่แล้ว

    Romba nalla iruntha doubt cleared achi bro .. super explain paninga ... super

  • @senthilkumar-iy3fj
    @senthilkumar-iy3fj 2 ปีที่แล้ว +5

    1992 I filled my dad scooter. That time 1 lts petrol prices was 13.50 Rs in pondicherry

  • @pumba2225
    @pumba2225 ปีที่แล้ว

    தலைவா இவ்வளவு நாட்களாக எங்க இருந்திங்க .... இப்படி புட்டு புட்டு வைக்கிரிங்க எந்த டாபிக் எடுத்துகிட்டு பேசினாலும் வேற லெவல் யா நீ..... தலை வணங்குகிறன் யா

  • @ajayarun8650
    @ajayarun8650 3 ปีที่แล้ว +2

    Great work.keep doing.

  • @sarakenny4414
    @sarakenny4414 2 ปีที่แล้ว +2

    Rs.13 per litre was my first petrol experience when I was using TVS excel

  • @vignesh1939
    @vignesh1939 3 ปีที่แล้ว +3

    Super ah sonnenga nanba lower people’s ku neenga solrathu puriyum government tha fulla saptuthu 😁😁 .athu mattum ellarum theriyum 🙏

  • @kasiviswanadhan6864
    @kasiviswanadhan6864 3 ปีที่แล้ว +1

    Super bro

  • @raavanaraavanapitchai2321
    @raavanaraavanapitchai2321 3 ปีที่แล้ว

    நான் முதலில் இருசக்கர வாகனம் 2008ல் வாங்கி அதற்கு பெட்ரோல் போடும் போது அதன் விலை 50.30காசு. ஆனால் இன்று தினமும் வண்டியை பார்த்து விட்டு போகிறேன் இதில் ஒரு காலத்தில் நாம் பயணம் செய்தோம் என்று. ஆனால் இன்று இருக்கும் பெட்ரோல் விலைக்கு ருபாய் 101.50காசுக்கு வண்டியை விற்று விடலாம் என்று பார்க்கிறேன் யாரும் வாங்க முன் வருவதில்லை. காரணம் அங்கேயும் அதே சங்கதி தான்.

  • @sSasi135
    @sSasi135 3 ปีที่แล้ว +9

    School padikkirapo petrol 52rs diesel 45rs nu petrol bunk board la pathutu namma two wheeler ku diesel potukkalam pa apdinu appakita sonnadhu gnabagam iruku 😀

  • @meganathanm5066
    @meganathanm5066 2 ปีที่แล้ว

    Excellent